APPA ENTRU ALAITHOM-புனித சந்தியாகப்பர் பாடல்|st.james church -ROCHMANAGAR 623135

  Рет қаралды 154,131

ROCH DIGITAL

ROCH DIGITAL

Күн бұрын

st.james church- Rochmanagar
ROCHMANAGAR,
KANNIRAJAPURAM POST,
KADALADI,
RAMANATHAPURAM-623135

Пікірлер: 123
@sunmedia1466
@sunmedia1466 2 жыл бұрын
ராமேஸ்வரம் தங்கச்சிமடம் பாம்பன் கிராம மக்கள் க்கு பாது காவலர் எங்கள் அய்யா புனித சந்தியா யப்பா ர் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@lourdusamys.3518
@lourdusamys.3518 21 күн бұрын
புனித சந்தியகப்பரே என் மகனுக்கு மன பயத்தை நீக்கி தெளிவான சிந்தனையை கொடுத்து வேளையில் நன்றாக வேலை செய்ய கூடிய ஆற்றலை அளித்திட வேண்டி உம்மை மன்றாடுகிறோம்... ஆமென்.
@stevesmith6362
@stevesmith6362 3 жыл бұрын
Thankachimadam santhiyakapar arputham athisiyam niraintha church
@arokiacongratulationsdass2557
@arokiacongratulationsdass2557 3 жыл бұрын
God bless you
@arunkumara6068
@arunkumara6068 3 жыл бұрын
புனித சந்தியாகப்பர் தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு இறைவனிடம் பரிந்து பேசி எண்ணற்ற புதுமைகளை நிகழ்த்தும் வல்லமை மிக்க புனிதர்.நாகப்பட்டிணம் மாவட்டம் பொறையாரில் புனித சந்தியாகப்பர் ஆலயம் அமைந்துள்ளது.
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள சந்தியாகப்பர் ஆலய வீடியோ மற்றும் வரலாறு எங்களுக்கு அனுப்ப முடியுமா Email : rochdigital01@gmail.com
@kowsalyakowsalya4650
@kowsalyakowsalya4650 3 жыл бұрын
💯💯💯💯💯correct
@sabithashanmugam7902
@sabithashanmugam7902 3 жыл бұрын
It's true
@santhigu5967
@santhigu5967 4 жыл бұрын
Beautiful song சந்தியாகப்பர் திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு மறவபட்டியில் காட்சியும், வெளிப்பாடுகளயும் அற்புதங்கைளயும் நிகழ்த்திகொண்டிருக்கின்றார்.
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
அந்த சந்தியாகப்பர் ஆலய வரலாறு மற்றும் வீடியோவை எங்களுக்கு அனுப்ப முடியுமா Email : rochdigital01@gmail.com
@mariajeyarani9258
@mariajeyarani9258 4 жыл бұрын
சிவகங்கை மாவட்டம்சூராணம் கிராமத்திலும் புகழ் பெற்ற சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது.சந்தியாகப்பர் நாமம் வாழ்க!
@santiago-uu1ov
@santiago-uu1ov 4 жыл бұрын
மறவபட்டி சந்தியாகப்பரால் தேர்ந்தெடுக்கபட்டு காட்சிகள் கொடுக்க பட்டுகொண்டிருக்கின்ற இடம்.இங்கு அடிக்கடி அற்புத நீரூற்று பூமியிலிருந்து வருகிறது. சந்தியாகப்பர் சுரூபத்தின் கண்கள் உயிருள்ள கண்களாக மாறுகிறது. சந்தியாகப்பரின் பிரசன்னம் சுகந்த நறுமண வாசனையோடு வெளிப்படுகின்றது. எல்லாவற்றிற்கும் மேலாக சந்தியாகப்பரை மக்கள் நேரடியாக பிரகாசமான ஒளியில் பார்த்துள்ளார்கள்
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
@@santiago-uu1ov அந்த சந்தியாகப்பர் ஆலய வரலாறு மற்றும் வீடியோவை எங்களுக்கு அனுப்ப முடியுமா Email : rochdigital01@gmail.com
@santiago-uu1ov
@santiago-uu1ov 3 жыл бұрын
அனுப்புகிறேன்
@santiago-uu1ov
@santiago-uu1ov 3 жыл бұрын
maravapatty santhiyagappar youtube
@velaghannirosy1846
@velaghannirosy1846 3 жыл бұрын
@@santiago-uu1ov and more
@paulinmary8437
@paulinmary8437 Жыл бұрын
புனித சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டி கொள்ளும் 🙏🙏🙏
@arockiasamyar0ckiasamy662
@arockiasamyar0ckiasamy662 4 жыл бұрын
Song very beautiful.santhiyagappar arputhar.kotana koti arputham seipavar.arputhankalai seithu kontirukkirar.amen.
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
Thanks for comment
@mariyajesussso1196
@mariyajesussso1196 3 жыл бұрын
My favourite god santhiyagappar
@user-mv7gj3cc5i
@user-mv7gj3cc5i 2 жыл бұрын
Not. God Always Saint
@arockiyasamyjanci6953
@arockiyasamyjanci6953 2 жыл бұрын
புதுமைகள் விளங்கும் புனித சந்தியாகப்பர் சன்னதி கல் குளத்துப்பட்டி ஐயா அவர்களுக்கு நன்றி அப்பா அவர்களுக்கு நன்றி
@arosamy5335
@arosamy5335 7 ай бұрын
My. Family. God
@pavimapavima7809
@pavimapavima7809 4 жыл бұрын
விருதுநகர் மாவட்டம் சங்கராபுரம் சந்தியாகப்பர் ஆலயம் உள்ளது மிக சிறப்பு
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
அந்த சந்தியாகப்பர் ஆலய வரலாறு மற்றும் வீடியோவை எங்களுக்கு அனுப்ப முடியுமா Email : rochdigital01@gmail.com
@PrithiviRajGPR
@PrithiviRajGPR 3 жыл бұрын
@@ROCHDIGITAL Uupp7eewiiit bbhhhyuu7ul lllp0000000 I
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
@@PrithiviRajGPR ennathu bro
@Jokook_16
@Jokook_16 2 ай бұрын
ராமேஸ்வரம் தங்கச்சிமடத்தில் 500 ஆண்டுகள் பழமையான ஏற்காடு புனித சந்தியாகப்பர் திருத்தலம் உள்ளது.அங்கு உருவான பாடல் இது.பாடல் வரிசையில் கூட 'ஏற்காட்டில் வீற்றிருக்கும் வேத சாட்சியே'என்று வரும்.தீவு மக்களின் பாதுகாவலர்.மும்மத மக்களும் சங்கமிக்கும் புனித இடம்
@johnkennedy6392
@johnkennedy6392 3 жыл бұрын
புனித சந்தியாகப பரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்!
@LakshmiLakshmi-jm4wk
@LakshmiLakshmi-jm4wk 8 ай бұрын
Punitha santhiyagappare en kutumpathai aasirvathiyungal
@paulinmary8437
@paulinmary8437 Жыл бұрын
Appa, Protect my life, amen🙏🙏🙏
@arosamy5335
@arosamy5335 7 ай бұрын
My. Family. god.
@vethamuthuvethamuthu1440
@vethamuthuvethamuthu1440 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று, மனதிற்கு நல்ல கருத்தைக் சொல்லும் பாடல்.
@tuff2li808
@tuff2li808 Жыл бұрын
This song will never fade even though how many generations will past☺🙏🏻
@joelaaron3469
@joelaaron3469 2 жыл бұрын
தன்னை நாடி வரும் அனைவருக்கும் கோடி நன்மை செய்யும் எங்கள் சக்தி நிறை பெரியமிளகுபாறை -திருச்சி மறைமாவட்டம் ,புனித சந்தியாகப்பர் தந்தையே வாழ்க வாழ்கவே !! 💐🙏
@anitusani9485
@anitusani9485 3 жыл бұрын
ஏற்கனவே நம் கத்தோலிக்க மக்கள் புனித சந்தியாகப்பர் மற்றும் புனித ஜார்ஜியாரை ஆள் மாற்றி நினைக்காங்க
@kannansahayaraj2324
@kannansahayaraj2324 2 жыл бұрын
Yes
@christiyanchristiyan2706
@christiyanchristiyan2706 3 жыл бұрын
எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@greshanlowrance1898
@greshanlowrance1898 3 жыл бұрын
பாடல் மிகவும் அருமை இருப்பினும் இவ்வுருவத்திற்க்கும் பாடலிற்கும் சம்மந்தம் இல்லை
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
நன்றி
@anitusani9485
@anitusani9485 3 жыл бұрын
பாடல் சூப்பர் குதிரையில் இருக்கும் புனித ஜார்ஜியார் போட்டோவை மாற்றி சந்தியாகப்பர் போட்டோ வைங்க
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
Ok 👍
@salamonraja1663
@salamonraja1663 4 жыл бұрын
Super super super 👌 👌 👌👌
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
Thanks
@santiago-uu1ov
@santiago-uu1ov 3 жыл бұрын
மறவபட்டி சந்தியாகப்பர்
@femi4486
@femi4486 2 жыл бұрын
Santhiyakapara my pryar blessing pls appa 🙏 🙏😭
@leemarosi5745
@leemarosi5745 4 жыл бұрын
Unga voice super anna....I like this song
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
Thanks
@genajames10
@genajames10 2 жыл бұрын
This is our rev father sengol vedhamanikam song and he is the singer from Rameswaram
@joepriyannmf2075
@joepriyannmf2075 Жыл бұрын
@@ROCHDIGITAL olunga ithu yaru song nu mention pa , avaru unga voice nalla irukunu sollraru thanks nu rply pannra song yarodatho avanga name mention pannu
@MrAntojeni
@MrAntojeni Жыл бұрын
ஜார்ஜியாரய்யாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@balrajc7150
@balrajc7150 4 жыл бұрын
Very good anaa
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
thanks
@Stalin-or7yf
@Stalin-or7yf 4 жыл бұрын
👌👌👌
@tamiljoker3843
@tamiljoker3843 4 жыл бұрын
super bro i need more song
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
Vistit My channel
@jeraldchandrarosy2933
@jeraldchandrarosy2933 10 ай бұрын
Enga kudavae irunthu ankalai vali nathum appa amen 🙏 praise the lord allaluya amen 🙏
@juliusinfant3232
@juliusinfant3232 4 жыл бұрын
Hlo picture la irrukathu St.Geroge not St.James santhiyagapar
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
yes
@Savranifernando
@Savranifernando 3 ай бұрын
Amen 🎉❤Amen 🎉❤Amen peryr frome am sekk
@PrasanthSavaridass
@PrasanthSavaridass Жыл бұрын
Dindigul mavattam mangamanam oru punitha santhiyappar dhirudhalam amaindhu irukku
@abjabj1805
@abjabj1805 2 жыл бұрын
Kulanthi Pakiyam tharumbadi ummai Kenji manjadukeran Amen 🙏
@anusiyaf3771
@anusiyaf3771 2 жыл бұрын
Viragalur santhiyagappar temple near by aalampakkam sema powerful eanoda husband uyiruku poradunapa eanaku thirupi koduthavar santhiyagappar......amen
@preethiksha2755
@preethiksha2755 Жыл бұрын
Location. Yentha district yenna pananga anga
@inbasaharanedvart8892
@inbasaharanedvart8892 Жыл бұрын
Punidha sandhiyaagapparae.....engalukkaaga vaendi kollum.....
@jermanrajaantony9684
@jermanrajaantony9684 3 жыл бұрын
St.james pray for us
@jeraldchandrarosy2933
@jeraldchandrarosy2933 Жыл бұрын
En makaluku oru Nalla valakai amathu tharum Appa 🙏🙏🙏🙏
@Stalin-or7yf
@Stalin-or7yf 4 жыл бұрын
🔥🔥🔥🔥🔥
@abjabj1805
@abjabj1805 2 жыл бұрын
Amen 🙏
@jhonantrose1862
@jhonantrose1862 2 жыл бұрын
மிக அற்புதமான பாடல்
@kalaiarasan7731
@kalaiarasan7731 2 жыл бұрын
Very nice song.... Punidha sandhiyagappare potri
@reetareeta3820
@reetareeta3820 2 жыл бұрын
Santhiyagappery en ammavirkku kidney problems heart problems manakstam Udal sugam pera engalukka vendikullum
@deisyrani8584
@deisyrani8584 2 жыл бұрын
Punitha santhiyappare engalukaga vendikolum
@LakshmiLakshmi-jm4wk
@LakshmiLakshmi-jm4wk 7 ай бұрын
Nan ayyava niraya nampunen avar yennaya niraya sothikkirar nimmathiye ellamal erukkiren ayya
@jeni......7775
@jeni......7775 3 жыл бұрын
Amen
@marykalai6403
@marykalai6403 Жыл бұрын
Eangalukaga vendikollum santhiyagapaarey
@jisa.ishidore8940
@jisa.ishidore8940 3 жыл бұрын
Super
@r.cstreet452
@r.cstreet452 4 жыл бұрын
Super bro ramnad devipattinam bro punitha saveriyar chrch bro
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
Thanks for your comment
@LakshmiLakshmi-jm4wk
@LakshmiLakshmi-jm4wk 5 ай бұрын
Ayya engalukku veetu katta nalla etam amaythu kotungal angu nimmathiyotu erukka vendum
@LakshmiLakshmi-jm4wk
@LakshmiLakshmi-jm4wk 8 ай бұрын
Punitha santhiyagappare en paiyan mulai valarcchiyai sariyakkungal eraiva
@jisa.ishidore8940
@jisa.ishidore8940 3 жыл бұрын
Super friends
@st.Peter3194
@st.Peter3194 2 жыл бұрын
Nice voice anna❤😍❤......... தூய சந்தியாகப்பரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அண்ணா உங்க voice லா தூய இராயப்பர் பாடல் இசை வெளியிடுங்க அண்ணா 🙏😊🙏
@greshanlowrance1898
@greshanlowrance1898 3 жыл бұрын
இப்படத்தில் இருப்பவர் தூய ஜார்ஜியார்
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
எனது தவறு ...
@bharukutty422
@bharukutty422 3 жыл бұрын
Anna intha padal padiyar Rev.Fr.Sengol vedha manikkam. St.james church,verkadu ,Thanchi madam nu search pannunga, Vinoth edit la irukkum.
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
Thankyou ithathan naan thedikittu irunthen 🙏🙏
@a.richard6344
@a.richard6344 3 жыл бұрын
Fr Sengol diocese of sivagangai
@DeniDisho
@DeniDisho Жыл бұрын
அண்ணா சந்தியாகப்பர் கொடி பாடல் அப்லோடு பண்ணுங்க அண்ணா ப்ளீஸ் 🙏🙏🙏
@ROCHDIGITAL
@ROCHDIGITAL Жыл бұрын
kzbin.info/www/bejne/jJ2thqOMrreMjM0
@jisa.ishidore8940
@jisa.ishidore8940 3 жыл бұрын
👍👍👍👌👏👏
@santiago-uu1ov
@santiago-uu1ov 3 жыл бұрын
maravapatty santhiyagappar youtube
@mariaswetha9805
@mariaswetha9805 4 жыл бұрын
One house pray
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 4 жыл бұрын
Thanks for your comment Maria Swetha
@rajmazhai2950
@rajmazhai2950 3 жыл бұрын
அமென்
@antroretson5845
@antroretson5845 3 жыл бұрын
Verkkadu santhiyagappar.thangachi madam
@moorthiyarvennila9089
@moorthiyarvennila9089 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@moorthiyarvennila9089
@moorthiyarvennila9089 Жыл бұрын
Kulanthai varam thara vendi ummai vananguren iyya 😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏
@anithahency5663
@anithahency5663 2 жыл бұрын
Save my family
@s.santiago
@s.santiago 3 жыл бұрын
Please upload santhiyappar prayer
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
ok
@joepriyannmf2075
@joepriyannmf2075 Жыл бұрын
1st ithu yaru pattunu mention pannunga thambi ... Yaroda padal nu description la anda title ah podunga , ithu illegal
@ROCHDIGITAL
@ROCHDIGITAL Жыл бұрын
Mention Pannathukku Sorry Bro Ini Pannidurom 😕
@jeni......7775
@jeni......7775 3 жыл бұрын
Unga voice spr Anna
@savarimuthusavari9951
@savarimuthusavari9951 Жыл бұрын
Anna illa avanga father sengol vethamanikkam
@DeniDisho
@DeniDisho Жыл бұрын
அண்ணா சந்தியாகப்பர் கொடி பாடல் லிங்க் அனுப்புங்க அண்ணா
@ROCHDIGITAL
@ROCHDIGITAL Жыл бұрын
Today Evening Upload pandren ❤️
@DeniDisho
@DeniDisho Жыл бұрын
@@ROCHDIGITAL 🙏🙏 ரொம்ப நன்றி அண்ணா
@gamingwithrahmanali3162
@gamingwithrahmanali3162 2 жыл бұрын
kzbin.info/www/bejne/qZjIZ36kacqbic0 porayar saint geoge punitha sandhiyakappar aalaya kodiyetram
@anitusani9485
@anitusani9485 3 жыл бұрын
நீங்க புனித சந்தியாகப்பர் பாடலில் புனித ஜார்ஜியார் போட்டோ வச்சீருக்கீங்க
@ROCHDIGITAL
@ROCHDIGITAL 3 жыл бұрын
Editing mistake 😔 sorry
@user-mv7gj3cc5i
@user-mv7gj3cc5i 2 жыл бұрын
Sandiyakapur means St.George. but Great (Peria Yagapper) .Sandiyakapur means St.James. the Great. Apostle of Jesus .
@user-mv7gj3cc5i
@user-mv7gj3cc5i 2 жыл бұрын
St.George
@kowsalya6585
@kowsalya6585 3 жыл бұрын
Super
@judruchi
@judruchi 3 жыл бұрын
Amen
@gvanmanulife6835
@gvanmanulife6835 3 жыл бұрын
Amen
@joyofficial....9497
@joyofficial....9497 2 жыл бұрын
Super
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Girl, dig gently, or it will leak out soon.#funny #cute #comedy
00:17
Funny daughter's daily life
Рет қаралды 34 МЛН
Остановили аттракцион из-за дочки!
00:42
Victoria Portfolio
Рет қаралды 3,2 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 197 МЛН
Kannai Moodinen I Anuradha Sriram Devotional I Fr.Michael Maria Dass Song I MLS JOHN
5:26
இசைவழி இறைமொழி - ISAIVAZHI IRAIMOZHI
Рет қаралды 2,2 МЛН
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26