எதையும் நம்பவேண்டாம் எல்லா இடங்களிலும் இறைவன் உள்ளார்
@devsanjay70632 жыл бұрын
நன்றி கணேஷ் ப்ரோ 🙏🙏🙏 பல நாளாக ஆதியோகியை காண காத்திருந்தேன்
@kirshnakalakumar82132 жыл бұрын
நன்றிப்பா நிறைய வாட்டி ஈஷா யோகா மையம் போயிருக்கேன் சொல்லமுடியாத அளவுக்கு அற்புதமான அனுபவங்கள் உணரமுடியும் அனுபவித்தவங்களுக்கு மட்டுமே புரியும் ஆதியோகி பிரதிஷ்டையின் பிறகு நேரில் பார்க முடியவில்லை இந்த வீடியோ நேரில் பார்த்த உணர்வைத் தந்தது மிக்க நன்றிப்பா 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️ வாழ்த்துக்கள் 👍💯❤️🎉 ஆதியோகியின் அருளால் உங்கள் அனைவரது வாழ்விலும் மேன் மேலும் வெற்றிகள் தொடரட்டும் 🙏💓
@suganyasekar12492 жыл бұрын
வணக்கம் கணேஷ் ராஹவ் நாங்கள் கோவையில் தான் இருக்கிறோம் ஆனால் இன்னும் ஈஷா ஆதி யோகி சிலையை பார்த்தது இல்லை ஆனால் உங்கள் மூலமாக நாங்க நேரில் சென்று பார்த்தது போல இருந்தது மிக்க மகிழ்ச்சி நன்றி வாழ்க வளமுடன் சூப்பர் தம்பி 🌹🌹🌹🌹🌹🌹
@MohanRaj456782 жыл бұрын
Me too.. innum neril sendru paarkka neram varavillai😔
@Covaiponnu-g6d2 жыл бұрын
Nanum covai tha enga ponathu illa 😭
@sagars6982 Жыл бұрын
Ebadi yavathu kasu sambaribathu
@kanagamani1635 Жыл бұрын
அன்பு நண்பரே. நல்லவைகளை விவரித்தமைக்கு நன்றி. இங்கு நடக்கும் அக்கிரமங்களை மும் கொலைகளைப் பற்றியும் இந்த கொலைகாரர்களை காப்பாற்றுவார்கள் பற்றியும் தெரிந்து கொண்டு அதைப்பற்றியம் வீடீயோ போடுங்கள். மக்களுக்கு நன்மை பயக்கும்.
@somasundaramn8388 Жыл бұрын
Qií ipo ooooooppooooooooóo1
@umabagavathi2 жыл бұрын
நன்றி அண்ணா. நீங்கள் எங்கள் இடத்திற்கு வந்து உரையாடியதற்கு மிக்க நன்றி. நாங்கள் ஆதியோகி பின்புறம் உணவுக் கடை வைத்து இருக்கிறோம்.
@shrrideve2 жыл бұрын
Super isha temple parka aasai konjam nalla indha video manasuku santhosama iruku thanks bro🙏
@thirumurugan22942 жыл бұрын
True manasukku nimmathi tharum idam akka
@imayamchannelintips87962 жыл бұрын
I am last week visit in ISHA is a good vibes area super please and important think not allowed in camera and mobile etc.... But nan enjoy panathu ena naa full 20minitus yoga panen super
@vijayalakshmi40322 жыл бұрын
Camara vera level la fouce panni seemaya kati irukiga bro pakanum pothu boostbump agirichi🙂🙂🙂🙂
@GaneshRaghav2 жыл бұрын
Thank you 🙏
@nagarajthala5362 жыл бұрын
காஞ்சிபுரம் பாபு தியேட்டர் அவரைப் பார்த்தேன் மிகவும் எளிமையான மனிதர் ஒரு புகைப்படம் எடுத்தேன் என் வாழ்க்கையில் காண கிடைக்காத ஒரு புகைப்படம் அது..... 🙏
@natarajans55122 жыл бұрын
அருமை தம்பி. நீண்ட நாட்களாக எப்படி இருக்கும் என நினைத்து இருந்தேன். நேரில் பார்த்த மாதிரி இருந்தது தம்பி. மிக்க நன்றி.சேவைகள் தொடருட்டும்.
@kalaiarasib65992 жыл бұрын
Esha coverage video pathivu superb thambi balaji
@Darkknight-di1nh2 жыл бұрын
Wow wow beautiful Anna video 5. thousand.ponp
@ganeshkumar6572 жыл бұрын
Nice bro super. Arumaiyana place. Peaceful area.
@vijayalakshmi40322 жыл бұрын
Na kuda entha Kovil poi parthathu illa but now I m seeing this temple so happy nerala Partha mathiri iruku lots off thank you bro 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SharmeSharmila Жыл бұрын
Thanks for your time... Oga voice nice
@balag8572 жыл бұрын
கணேஷ் தம்பி இத தான் எப்போ போய் போடுவீங்க எதிர் பார்த்தேன் எவ்வளவு கோயில் பற்றி எல்லாம் போடுறீங்க என்னடா கணேஷ் தம்பி ஈஷா பற்றி போடலேயே நினைத்தேன் சூப்பர் பா வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய
@sarassmuthu80112 жыл бұрын
Dear Ganesh Wonderful video coverage, tour and explanations as usual 👌👌 I will also try to go when I visit India next time .Thanks once again for this free tour.🙏🙏🙏. Canada
@Raja-rj2ie Жыл бұрын
Isha is very good place, near to that is Vellingiri an Historical place nice to see that also
@christenglishpractice6262 Жыл бұрын
Excellent visuals and narration.
@yalinitirulini99902 жыл бұрын
Ethir paatu kaatukondurinthen..Om Namashivaya
@balasubramaniamveluppillai660 Жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. ஓம் நமசிவாய 🙏🙏🙏. நன்றி உங்களுக்கு 👍👌🙏
@lakshmiramanathan44682 жыл бұрын
Om namashivayah nice video👏🏻👏🏻
@banurajendran70465 ай бұрын
Excellent 👏👏👏👏 anna best wishes
@sarojiniprabhakar38812 жыл бұрын
Patteshwarar temple in PERUR pogalaya?
@ValvilOri92 жыл бұрын
Very nice... Thank you bro... 🙏❤️
@ibunsalimohamad5998 Жыл бұрын
நானே நேரில் சென்று பார்து இருந்தது மிக்க நன்றி
@devika21782 жыл бұрын
அண்ணா அப்படியே மாசாணியம்மன் கோவில் போயிட்டு வாங்க நல்லா இருக்கும் வேறு எங்கும் காண முடியாத அம்பிகையின் ரூபம் சயனித்த நிலையில் இருக்கும்
@thirumurugan22942 жыл бұрын
Enga irukku Madam sollunga
@thirumurugan2294 Жыл бұрын
@@divyasarma8085 thanks madam
@rajamanik11588 ай бұрын
மனம் அமைதி பெற ஈசாயோகமையம் செல்லூங்கள்.
@srinivasanm80752 жыл бұрын
Sivayanama Gamesh Raghu , now only I am seeing the Esha Yogha by Your video. Thank You God Bless You
@manickamsuppiah2 жыл бұрын
Thanks Ganesh bro. Following you from Athivaratharar 🙏🏻
@700904412 жыл бұрын
Hi Brothers 👋🏻 Such a precised and beautiful explanations👍🏻Thanks and we had a Too Beautiful and Soothing Isha Trip with you all 🙏🏼❤️🙏🏼
@velavel88492 жыл бұрын
There is velingeri Shiva temple on the way to esha
@SivaPrasad-tt1hs2 жыл бұрын
First. View from. Trivandrum 😁
@semmalarshankar89672 жыл бұрын
எந்நாட்டவர்க்கும் சிவனே போற்றி!...
@smulaganadhan93482 жыл бұрын
ஓம் நமசிவாய சிறப்பு வாழ்த்துக்கள்
@tohussain66422 жыл бұрын
Great bro... all the blessings
@kmeenakshi69652 жыл бұрын
Had a good experience through your view
@gurusumi2733 ай бұрын
அண்ணா சூப்பர் 🎉🎉🎉🎉
@sudhasriram70142 жыл бұрын
இனிய வணக்கம் அண்ணா மிகவும் மிகவும் அருமை அண்ணா
@shanthiuma95942 жыл бұрын
உங்கள் எல்லோருக்கும் சிவபெருமானின் அருள் கிடைக்கும் 🙏
@thirumurugan22942 жыл бұрын
Nandri akka
@maganambalnadeson28372 жыл бұрын
Thanks Ganesh. It's awesome
@vishwam84082 жыл бұрын
Woww bro enga oorku vanthrukinga pola
@dhanalakshmic77812 жыл бұрын
Covai peror Patiswarar temple video you send Ganesh ragave sir
@sharansaran24522 жыл бұрын
Om namasivaya yenakku kuzhatha venu🙏🙏🙏
@ganesanm9906 Жыл бұрын
தம்பி நான் கோயம்புத்தூரில் தான் உள்ளேன் உங்கள் வீடியோ பார்த்தவுடன் ஈசா யோக போய்விட்டு வருவோம் என்ற என்னம் வந்துள்ளது வாழ்த்துக்கள்
@jayathiganesh87282 жыл бұрын
Camera view ULTIMATE
@GaneshRaghav2 жыл бұрын
Thank you akka
@radhakannan33182 жыл бұрын
Not expect ur excellent video clarity. Rocking Ganesh! So many thanks!
@sportsmanreallife16402 жыл бұрын
வெள்ளியங்கிரி போய் ஒரு வீடியோ போடுங்க Bro
@saraswathiannadurai8792 жыл бұрын
ஓம் நமசிவாய சர்வம் சிவார்ப்பணம் 🙏🙏 நானும் போயிருக்கேன்நேரம் குறைவாக இருந்ததால் இவ்வளவு பார்க்கவில்லை தியானலிங்கம் ஆதியோகி பார்த்தோம் மிக அருமை நன்றிங்க தம்பி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🙏
@kanna213211 ай бұрын
Lo
@SGovarr2 жыл бұрын
How much feet water in chandrakund sir
@கிருட்டிணன்சோமசுந்தரம்2 жыл бұрын
எனக்கு ஒரு சந்தேகம் வந்தது, என்னவென்றால் இந்த இடம் எப்படி உருவானது நாம இந்த இடத்துக்கு லரும்வழி எல்லாமே தோட்டமும் தொரவுமா இருக்கு போதா குறைக்கு பக்கத்துல மலை காடுகள் வேற இருக்கு அப்படி இருக்க நீங்க பேருந்திலிருந்து இறங்கி நடந்து போன குறைந்தபடசமா 90% இடமாவது காடு மற்றும் தோட்டமாக தான் இருந்திருக்க வாய்ப்பு அதிகம். இப்ப இதுதான் கேள்வி- தன்னுடைய சந்தோசத்துக்காக பல நாறு ஏக்கர் விவசாய நிலத்தை அழிக்கின்ற கடவுள் ஒரு கடவுளா அப்டிங்கறதுதான்....... நான் விவசாயம் மற்றும் விவசாயி ஆகியோரை கடவுளாக பார்க்கின்றேன் நீங்கள்??????
@srimurugapriyan87062 жыл бұрын
Moonadi enna na forest nu solli thatha kattu iruthigaa.. ippo enna agriculture land nu solluriga?? Ithula yethu unmai?? Yen ipadi makkala yemathuriga??
@rejireji4126 Жыл бұрын
Unakku moolai ellai
@கிருட்டிணன்சோமசுந்தரம் Жыл бұрын
@@rejireji4126 நன்றி மூளை இல்லாத நான் நெல் சாகுபடி செய்து அரிசி உணவு மற்றும் நிலத்தில் கிடைக்கும் பொருட்களை உண்கின்றேன் அதனால் இப்படி பதிவிடுகின்றேன் நீங்கள் எவ்வாறான உணவை உட்கொள்கறீர்கள். மற்றும் நாகரீகமற்ற வார்த்தையிடல் நம்மை நாமே இழிவு படுத்திக்கொள்வதற்கு சமம் என எங்கள் மதியற்ற மூளை எனக்கு கட்டளையிடுகிறது
@vigneswari39432 жыл бұрын
Nan ipothan 2 weaks recenta poirunthen nice place
@sahishkumar84293 ай бұрын
Namasivaya
@vijayanallathambi493410 ай бұрын
Closing time சொல்லுங்கோ
@Devottii Жыл бұрын
அருமை
@abcabc21792 жыл бұрын
வணக்கம்! நான் 2017 நவம்பர் 28 ல் ஈஷா மையத்திற்கு சென்று வந்துள்ளேன்... அருமையான பதிவு..நன்று.
தங்களுடைய ஈஷா யோகமையம் ப்ரயாணம் அருமை. எளிய முறையில் அழகான விளக்கம் அருமை. சூரிய குண்டத்தில் நீராடியபின் அவர்கள் கொடுத்த டவலை என்ன செய்வது? என்பது பற்றி சொல்ல வில்லையே. அந்த டவலை திருப்பி ஒப்படைக்க வேண்டுமா? அல்லது நாம் வைத்துக் கொள்ளலாமா? இதற்கான விளக்கம் சொல்ல வில்லையே. இம்மாதிரி சின்ன சின்ன விஷயங்களை தெரிவித்தால் தங்களுடைய காணொளியை பார்த்து முதன் முதலாக செல்கிறவர்களுக்கு விவரங்கள் தெரிவதற்கு உதவியாக இருக்குமல்லவா?
@rajeshkumarkumar34592 жыл бұрын
vadamadurai virundeeswarar temple video podunka periyanayakanpalayam kovanur Balamalai ranganathar temple video podunka
வனத்துறைக்கு சொந்தமான காட்டு பகுதிகளை ஆக்கிரமித்து பெரிய கட்டிடங்களை எழுப்பி யோகா மையம் என்ற பெயரில் ஒரு மாப்பியா கும்பலை வைத்துக்கு கொண்டு கொஞ்சம் யோகா + கொஞ்சம் போதை + கொஞ்சம் ஆன்மிக சொற்பொழிவு + கொஞ்சம் உயர்தர விபச்சாரம் + நிறைய கள்ளப்பண புழக்கம் + சில கொலைகள் + நிறைய காவி அரசியல் தொடர்பு இவற்றை சரிவிகிதத்தில் கலந்து தருவதுவதுதான் ஜக்கியின் ஆன்மிக வழிகாட்டுதல் மற்றும் மாய பிம்பம்!
@ramesheswaran7593 Жыл бұрын
போ டா டேய் போ டா
@rejireji4126 Жыл бұрын
Unga ammava.......
@rdxarunarun651110 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீங்க நண்பரே
@rdxarunarun651110 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீங்க நண்பரே
@rdxarunarun651110 ай бұрын
மிகவும் சரியாக சொன்னீங்க நண்பரே
@selvagiriedu27752 жыл бұрын
எத்தனை ஊர்கள் அழிமானம் எத்தனை யானைகள் அழிந்துற்ளன. எத்தனை நீர் வழி தடங்கள் மண்மூடி அழிக்கப்பட்டுள்ளன. எத்தனை பாமர மக்கள் வாழ்விழந்துள்ளனர்.அழிவின் மீது அமைந்த ஆதி யோகி. கோவை மக்கள் மனக்குமுறல்
@srimurugapriyan87062 жыл бұрын
Innuma da intha poilam nambitu irukiga🤦🏻♂️🤦🏻♂️🤦🏻♂️... Yepadi poi solluran athuku likes paaru koduma daa sami 🤦🏻♂️🤦🏻♂️.. Google Earth map la podaley theriyum ethu unmai nu theriyum..