ஈஷா உள்ள என்ன இருக்கு , Inside Isha Full Tour , ஈஷா யோகா மையம் , Isha yoga center , Coimbatore

  Рет қаралды 242,079

Ganesh Raghav

Ganesh Raghav

Күн бұрын

Пікірлер: 178
@neelagandandurai2592
@neelagandandurai2592 4 ай бұрын
நமஸ்காரம் தங்களைப் போன்ற பலர் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உலக மக்களுக்கு உள்ளது உள்ளபடி விளக்கம் அளித்துள்ளிர்கள். வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊 வாழ்க பாரதம் வளர்க தமிழகம் மற்றும் உலக மக்கள் அனைவரும்
@gayathrichandrasekaran1260
@gayathrichandrasekaran1260 4 ай бұрын
மிக அருமையான coverage. அது ஒரு அழகான உலகம். அங்கு போய், தங்கி, அனுபவித்தால் மட்டுமே புரியும். பலரால் இதை அனுபவிக்க முடிவதில்லயே என்று நினைத்திருக்கிறேன். தங்களை போல youtubers, நடுநிலையாக, உள்ளது உள்ளபடி காட்டி, விளக்கி சொன்னாது அருமையாக இருந்தது. நன்றி.
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 4 ай бұрын
அருமை போக முடியாதவர்களுக்கு இந்த வீடியோ பயனுள்ளதாக இருக்கும் கணேஷ் யதாவ் அவர்களுக்கு நன்றிகள் ❤️❤️
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 4 ай бұрын
Sorry கணேஷ் ராகவ் யாதவ் pottu விட்டேன் 👍🏾👌🏾
@shanmugamisha
@shanmugamisha 4 ай бұрын
திரு.கணேஷ் ராகவ இருவரின் ஆதியோகி வலகம் மற்றும் சூரியயகுண்டம் ,திரு மூர்த்தி,லிங்க பைரவி,சந்திர குண்டம், தியானலிங்கம் மிக அழகாக நேர்த்தியாக நம்மை அவர்களுடன் இணைந்து நாமும் தரிசித்து அருள் பெற உதவி செய்தார்கள்..தனார்வளர்கின் அன்பு அமைதியான முறையில் விளக்கினார்கள்.நேரில் தரிசித்து போல இருக்கு. நன்றி வணக்கம்.
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 4 ай бұрын
ஈஷாவில் எங்கும் அமைதி, எதிலும் அமைதி. எங்கும் இனிமை,எதிலும் இனிமை. எங்கும் சுத்தம், எதிலும் சுத்தம். அனைவரிலும் பணிவு. அனைத்திலும் பணிவு. செயல்களில் தீவிரம். செய்பவர்கள் தீவிரம். இவை அனைத்திற்கும் மூலவர் சத்குரு எனும் மஹாசக்தி.❤❤❤❤❤❤
@hk-views1
@hk-views1 4 ай бұрын
Isha is the most wonderful place i have seen for the purpose of Spiritual Growth and Human well being. ❤ Lucky and grateful to have such a place in Tamil Nadu
@vgks7780
@vgks7780 4 ай бұрын
அருமையான தெளிவான வீடியோ. சந்திரகுண்டம், சூரியகுண்டம் சக்தி வாய்ந்த இடம். பைரவி கோயிலில் உள்ள சக்தியோட்டம் மற்றும் உயிரோட்டம் அனைவரும் அறிந்ததே... உங்கள் வீடியோ பார்க்கும் போது நான் முதலில் ஈஷா போனது நினைவுக்கு வந்தது... தியானலிங்கம் பைரவி கோயில் சந்திர குண்டம் எல்லா இடங்களிலும் உள்ள சக்தி அதிர்வு என் மனதை அமைதி படுத்தியது. ஈஷா வில் உள்ள அமைதி, பண்பு, நேர்த்தி, ஒழுங்கு , செயல் முறை மீண்டும் மீண்டும் அங்கு செல்ல தூண்டும்
@sudhas11world
@sudhas11world 4 ай бұрын
நா பாக்ரவங்களுக்கெல்லாம் சொல்றது என்னனா - ஒரு தடவ ஈஷா ல 2/3 நாட்கள் இருந்துட்டு வாங்க, தியானலிங்கம், தேவி கோயில், volunteers approach, மலைகள், அமைதியான இயற்க்கை சூழல்.. அதுக்கப்புறம் திரும்ப திரும்ப போக ஆசையா இருக்கும் ❤
@shivamani9943
@shivamani9943 2 ай бұрын
ஆமாங்க நீங்க சொல்றது உண்மை தான், ஈஷாவுக்கு ஒரு முறை போனா திரும்ப திரும்ப போக தோனும் அந்த மாதிரி ஒரு இடம் அது❤❤❤
@panneerselvam3717
@panneerselvam3717 2 ай бұрын
போயி போயி வராதீங்க செத்தபயலுகலா அங்கயோ போய் சாகுங்க
@ramakrishnaraokowluri8408
@ramakrishnaraokowluri8408 4 ай бұрын
நேரில் சென்று தரிசித்ததைப் போன்ற ஒரு அருமையான மனநிறைவைத் தரும் விதமாக மிக அழகாக ஈஷா மையத்தின் ஒவ்வொரு சிறப்பையும் விளக்கி இருக்கிறீர்கள். தம்பிகள் இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள். 🙏
@shobannaa
@shobannaa 4 ай бұрын
ஈஷாவில் உள்ள ஒவ்வொன்றும் எதற்காக, அதன் ஆன்மீக முக்கியத்துவம் என்ன என்பதை மிக விளக்கமாகவும், தெளிவாகவும் எடுத்துரைத்தார், அருமையான பதிவு. திரு. கணேஷ் ராகவ் அவர்களுக்கு மிக்க நன்றி. 🙏🙏🙏💐💐
@BalaJi6g
@BalaJi6g 4 ай бұрын
இங்கு இருந்தபடியே ஈஷாவை முழுமையாக காட்டியதற்கு மிக்க நன்றி... மிகவும் அருமையான பதிவு....🎉❤😊
@venkatesann801
@venkatesann801 4 ай бұрын
சிறப்பானது. பகிர்ந்தமைக்கு நன்றி. உள் அமைதியைப் பெற விரும்புவோர், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆரோக்கியமாக இருக்க விரும்புபவர்கள், ஈஷா சிறந்த இடமாகும். நாம் ஆற்றல் மிக்கவர்களாகவும் முழு மனிதனாகவும் இருக்க முடியும்.
@dhananjayans5989
@dhananjayans5989 2 ай бұрын
ஆக சிறப்பு ஆக சிறப்பு ஆக சிறப்பு வேறு விதமாக தமிழகத்தை சித்தரித்தாலும் வேறு பலன்களைச் சொல்லி ஆன்மீகத்தை தனிமைப்படுத்தினாலும் இதுபோன்ற நிறுவனங்கள் தமிழகத்தை ஆன்ம பாதையிலே ஆக சிறப்பும் வழி நடத்துகின்றன. நடத்தும் ஒவ்வொருவரும் தன்னுடைய சிரத்தையை பணயம் வைத்து தன்னை அர்ப்பணிப்பு உணர்வுடன் முன்னெடுத்து மிக தன்மையுடன் விளங்குகிறதாக அறிகிறேன் இது தங்களுடைய வழங்களில் தெரிகிறது மிக இயல்பாக மிக அருமையாக சிறந்த காணொளி ஆக இந்த ஈஷாவுக்கு பெருமை சேர்க்கும் விதமாக இருந்தது தங்களுடைய பதிவுகள் மிகச் சிறப்பு ஆக சிறப்பு ஆன்ம வணக்கம் இன்ப லயிப்பு. வாழ்த்துக்களுடனான வணக்கங்கள்.
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 4 ай бұрын
கணேஷ்ராகவ் அண்ணா!! ரொம்ப ரொம்பத் தெளிவா, அற்புதமா விளக்கம் கொடுத்தீங்க. பின்னணி இசை மிகமிக அருமை. ஒவ்வொரு இடத்துக்கும் அதற்கான நோக்கத்தைத் தெளிவா சொன்னீங்க. நன்றிகள் பலப்பல.❤❤❤❤❤
@kavithabarathi903
@kavithabarathi903 4 ай бұрын
ஈஷா பற்றி அருமையாக மிக அழகாக விளக்கியமைக்கு வாழ்த்துக்கள். பார்க்காத பலர்க்கும் வழிகாட்டி உள்ளீர்கள்,
@isaiyal8623
@isaiyal8623 4 ай бұрын
My first experience with dhyanalinga transformed me completely. Something touched me very deeply which I can't articulate in words. Everyone must visit this place atleast once in their lifetime and be in the sphere of dhyanalinga.
@ayyappans9778
@ayyappans9778 4 ай бұрын
நாங்க குடும்பத்தோட இங்கே அடிக்கடி பலமுறை சென்று வந்துள்ளோம். ஆனாலும் இந்த காணொளியில் பார்க்கும் பொழுது இது ஒரு புது அனுபவமாக உள்ளது. தங்களின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. ஓம் நமச்சிவாய வாழ்க 🙏
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 4 ай бұрын
Isha is my second home❤✨
@prabhuloganathan4489
@prabhuloganathan4489 4 ай бұрын
நான் 2003ல் முதன்முறையாக தியானலிங்கத்தை தரிசித்தேன். அங்கேயே தங்கி உணவு பெற்றேன். ஒரு பைசா கூட கொடுக்க வேண்டியதில்லை. கோயிலுக்குப் பக்கத்தில் ஒரு குடிசையில் இருந்த கேண்டீன் எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. இது ஒரு சர்ரியல் அனுபவம்❤❤
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 4 ай бұрын
நான் 1994ல் ஈஷா வகுப்பு செய்து, தொடர்ந்து பயிற்சி செய்கிறேன். அடிக்கடி ஈஷா சென்று லிங்கபைரவியை தரிசித்து, தியானலிங்கத்தில் நீண்ட நேரம் அமர்ந்திருப்பேன். சூரியகுண்டிலும் நிறைய நனைந்திருக்கிறேன். ஒருமுறை சூரியகுண்டில் பக்தியுணர்வோடு மூழ்கி வெளி வந்ததும் எனக்குள் மிகப் பெரும் வெடிப்பு. கண்களில் கண்ணீர். தியானலிங்கத்தில் என்ன உணர்ந்தேனோ அதே உணர்வு. சத்குரு எனும் மஹாசக்தி என்னை முழுமையாக ஆக்கிரமித்துள்ளதை உணர்ந்தேன்.
@Spiritualtheatre_1
@Spiritualtheatre_1 3 ай бұрын
மிக அருமையான உருவாக்கம், மற்றும் ஈஷா பற்றிய நல்ல விளக்கம் .ஈஷாவில் உள்ள அனைத்தையும் மிகுந்த மரியாதையுடன் விளக்கியுள்ளீர்கள். சத்குருவால் சூர்ய குண்ட் ஆற்றல் பெற்றது. ஈஷா யோகா மையம் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.நாம் பெருமை கொள்ள வேண்டும். உங்களின் சிறப்பான முயற்சிக்கு வாழ்த்துக்கள் . இதைப் பார்த்தவுடன், ஒரு புதிய நபர் கூட ஈஷாவுக்கு செல்லலாம், உங்கள் சிறந்த பணிக்கு நன்றி.
@karthick.j8724
@karthick.j8724 3 ай бұрын
every living human should visit this place and experience what they offer😊❤
@rrshridharan
@rrshridharan 4 ай бұрын
Every speck of the space in the Isha Yoga centre has been created for the well being of the human race. It is a really wonderful to see people from all corners of the world coming here to take advantage of this energy. Sound and light show is beautiful.
@krishipalappan7948
@krishipalappan7948 3 ай бұрын
மிக மிக அருமையான 👌👌👌 பதிவு 💞🙏🙏 மிக்க நன்றிங்க நண்பரே கணேஷ் ராகவ் 🙏🙏🙏
4 ай бұрын
ஈஷாவில் நான் முதல் முறை போனப்போ என்னவோ business பன்றாங்க சாமி பேர் வெச்சு மு நெனச்சேன். ஆனா பாருங்க ஒரே வருஷத்துல என் சின்ன புத்தி தெளிஞ்சு ஈஷால வகுப்பு செய்ய போயிட்டேன். தியானலிங்கத்தில் அருகாமையில் வந்ததிற்கு அப்புறம், தியானம் நிகழாமல் எப்படி! புத்தி தெளியமல் எப்படி! உங்க வீடியோ ரொம்ப நல்லா இருக்கு. நேர்ல போயிட்டு பாத்த மாரி.
@shanmugasundaramsundaram5945
@shanmugasundaramsundaram5945 4 ай бұрын
கணேஷ்ராகவ்! நீங்கள் பாக்கியசாலி. உங்களுக்கு எங்கள் நெஞ்சம் நிறைந்த நன்றி.
@dhanasekarbsmed
@dhanasekarbsmed 4 ай бұрын
ஈஷா யோக மையம் பலமுறை சென்றுள்ள ஆனால் இந்த வீடியோவை பார்க்கும் பொழுது ஈஷா முற்றிலும் புதியது போல் தெரிகிறது. மிகவும் சிறப்பான காணொளி.
@samymuthu100
@samymuthu100 4 ай бұрын
ஈஷாவை பற்றிய மிகத்தெளிவான பதிவு, ஈஷாவில் உள்ள ஒவ்வொன்றையும் தெளிவாக விளக்கியதற்கு நன்றி ❤
@alwaysblissful
@alwaysblissful Ай бұрын
I did isha yoga class. My health issue resolved. Mentally i am more stable and can able to do my work joyfully. Thank you sadhguru and isha foundation.
@priya_1121
@priya_1121 4 ай бұрын
Wonderful video anna 👏 👏 👏 I've been to Isha. Its such a beautiful place loaded with energy. Dip in teerthakund was so energizing and I've experienced meditation happening so naturally in dhyanalinga🙏
@anuradhag3271
@anuradhag3271 4 ай бұрын
ஈஷாவில் அந்த சக்தி வாய்ந்த சுழ்நிலை யில் இருந்து வருவதே ஒரு வாய்ப்பு முதல் முறையாக ஈஷாவில் தியானலிங்கத்தில் அமர்ந்து தியானம் செய்தபோது அமைதியும் நிம்மதியுமாக இருந்தது சந்திர குளத்தில் நீராடிய அனுபவம் மிகவும் சிலிர்பாகவும் உற்சாகமாகவும் இருந்தது சக்தி வாய்ந்த சுழ்நிலை யில் இருந்து வந்தது மிகவும் நன்றாக இருக்கிறது
@avenkatapathy6897
@avenkatapathy6897 4 ай бұрын
Superb place! I go with my family often to experience Dhyanalinga. I once sat there for 45 mins straight in a state of absolute thoughtlessness. It was truly a miracle because i hadnt experinced anything like that before. Everyone must experiemce Dhyanalinga at least once in their life.
@ARUNKUMAR_B.TECH-IT
@ARUNKUMAR_B.TECH-IT 4 ай бұрын
Nice sharing❤
@anitha6249
@anitha6249 4 ай бұрын
கடைசியில் சொன்னீங்க பாருங்க... இங்க எல்லாரையும் மரியாதையோடு, பண்பாடு நடத்துறாங்கனு. இத தான் நானும் Ishaல feel பண்றேன். இங்க போலவே உலகம் முழுக்க இருந்த இவ்வளவு அமைதி, ஆனந்தம் இருக்கும்! ரொம்ப நல்லா video செஞ்சிருக்கீங்க 👏
@VinothVinoth-em5dl
@VinothVinoth-em5dl 2 ай бұрын
Volunteers treating respectfully... overall nice experience. Om namasivaya
@vanaja3402
@vanaja3402 2 ай бұрын
Idhoda cheeting thanam theriyaama evalavu Nalla comments very brilliant people
@Cleanse-qt3sm
@Cleanse-qt3sm 4 ай бұрын
அய்யோ இந்த weather ல சொர்கம் மாரி இருக்கே! ரொம்ப மிஸ் பண்றேன் ஈஷாவை 😭❤
@jayanth28it
@jayanth28it 4 ай бұрын
Isha tour - thanks for this video 👍
@arjunpandya4030
@arjunpandya4030 4 ай бұрын
What ever difficulty we have isha gives peace of mind if we visit there
@blissfullife5911
@blissfullife5911 Ай бұрын
❤❤❤ wonderful. 🙏🙏🙏
@Thilaka-vs1xi
@Thilaka-vs1xi 3 ай бұрын
Yarallem ezha yoga maiyathukku poyirukkinga oru like pannunga parkkalam
@bala8184
@bala8184 2 ай бұрын
அருமையான வீடியோ.ஈஷாவைப்புரிந்து கொள்ள ஈஷாவிற்கு வரவேண்டும்.
@savithirikanagaraj3730
@savithirikanagaraj3730 4 ай бұрын
ஈசா நான் பார்த்ததோ இல்லை நான் காரமடை யில் தான் இருக்கிறேன் தம்பி மிக்க நன்றிகள் ❤
@sudhas11world
@sudhas11world 4 ай бұрын
ஒரு தடவ போயிட்டு வாங்க, திரும்ப திரும்ப போக ஆசையா இருக்கும் 😊
@mohanramalingam879
@mohanramalingam879 4 ай бұрын
Very nice vlog bro. Knowing the facts about Isha yoga center
@SelvamSelvam-zf9iy
@SelvamSelvam-zf9iy Ай бұрын
ஓம் நமசிவாய🙏 சிவாயநம ஶ்ரீ ஜம்புகேஸ்வரா் துணை🐬
@lakshminarashiman9901
@lakshminarashiman9901 4 ай бұрын
🙏🌿🌹சிவாய நம🙏🙏❤❤❤❤❤
@ManiKandan-ww6jw
@ManiKandan-ww6jw 4 ай бұрын
ஆட்டோகாரன் சேனல் இருக்காங்க 😍😍😍😍
@selvasuresh2049
@selvasuresh2049 4 ай бұрын
Excellent 🎉🎉🎉❤❤❤
@anbalagapandians1200
@anbalagapandians1200 Ай бұрын
அருமையான தகவல்ப திவு
@ohmN2023
@ohmN2023 4 ай бұрын
You only explained it Clearly 🙏others KZbinrs who attended it ,was reel only 😂😂😂😂
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 4 ай бұрын
Super Bro,Thanks a lot for Valueable information and Videos may your journey go on Bro....❤😮...🎉
@nivasj-ux8zy
@nivasj-ux8zy 4 ай бұрын
Welcome Bro.....
@VisavakumarManokaran
@VisavakumarManokaran 2 ай бұрын
மிகவும் அருமையான பதிவு
@MuthuGanesh-iw6uw
@MuthuGanesh-iw6uw 10 күн бұрын
Supper anna
@Karate.1234-s3e
@Karate.1234-s3e 2 ай бұрын
நான் வெள்ளியங்கிரி மலைக்கு 10ஆண்டாக சென்றுவருகிறேன் . எங்கள் மாமா 43 ஆண்டாக மலை ஏறுகிறார்.அங்கு நுழைவுவாயில் உள்ள இடத்தில் வாழைமரம் தோப்பு இருந்தது அது இப்போது எங்கே??? அவ்வூர் மக்களின் வாழ்வாதாரத்தை அழித்து.இயற்கையை அழித்து என்னப்பா உங்களுக்கு போதையில் இன்ப ஆட்டம் கேட்குது.இயற்கையாக தமிழனுக்கு சிவ பக்தி உண்டு.இதை வைத்து அவர் புகழ் தேடுகிறார்.அங்கு வெள்ளியங்கிரிக்கு பஸ் அதிகம் கிடையாது ஈசா செல்லத்தான் அதிக பஸ் . பக்திக்கு இல்லை .இவர்களை அந்த வெள்ளியங்கிரி ஆண்டவர் பார்க்கட்டும்
@shreecharanramkumar7588
@shreecharanramkumar7588 4 ай бұрын
Super video anna....adiyogi ah super ah capture pannirukkeenga...
@babukumarraghavanpillai3943
@babukumarraghavanpillai3943 4 ай бұрын
Super video 👌
@jvjpc1904
@jvjpc1904 2 ай бұрын
🙏🙏🙏👍👍👍👍👍👍
@மருதுபாண்டியன்-ச2த
@மருதுபாண்டியன்-ச2த 4 ай бұрын
கஞ்சா குடிக்கி ஜெகதீசன், கோவை தொழிலதிபரின் மனைவியை தனது போதையில் துணைவியாக்கி, அவர்களின் பணத்தில் வாங்கிய, தனது மனைவியை புதைத்து ஊரெல்லாம் கும்பிட வைத்து சாதனை படைக்கும் இடம். சங்கீகளின் கருப்பு பணத்தை வெள்ளையாக்கும் இடம். உலக தரத்தில் போதை வாஸ்த்துக்கள் புழங்கும் இடம். எல்லாம் சிவமயம். எதுவும் சில காலம்.
@AnusuyaAnusuya-d4s
@AnusuyaAnusuya-d4s 4 ай бұрын
100% உண்மையான கருத்து.நான் ‌ஆலாந்தறை வெளியூர் ‌மக்களை‌தான்‌இவன்‌ஏமாற்ற‌ முடியும் பேரூர் மேற்க்கில் உள்ள மக்கள் இவனை ‌ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 4 ай бұрын
WhatsApp forward message padichitu oolaritu irukatha😂😂..
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 4 ай бұрын
​@@AnusuyaAnusuya-d4s ungala maari aalugaluku Isha pathiyum yethuvum theriyathu Sadhguru va pathiyum theriyathu.. 🤦🏻‍♂️🤦🏻‍♂️
@மருதுபாண்டியன்-ச2த
@மருதுபாண்டியன்-ச2த 3 ай бұрын
@@srimurugapriyan8706கோயம்புத்தூர் மதுக்கரை காவல் நிலையத்தில் RTI மூலமாக தகவல் கோரலாம். ஜெகதீசன் மீது கஞ்சா விற்பனை வழக்கு மற்றும் என்னென்ன வழக்கு பதிவு செய்யப்பட்டது??? 1998ல் எங்கே இருந்தார்? அப்போது அவர் சொத்து என்ன? தற்போதைய சொத்து மதிப்பு? வருமானம் எப்படி வந்தது? பிரதமர் வந்து மணியடித்து தொடங்கிவைக்கும் அளவுக்கு அவசியம்?
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 3 ай бұрын
​@@மருதுபாண்டியன்-ச2தSadhguru 1993 la iruthey Tiruppur Coimbatore side la thaa iruthaaru... Appothula. Iruthey yoga solli kuduthutu tha iruthaaru.. summa whatsapp forward message padichitu uruttitu irukaatha
@Karthik-w4k
@Karthik-w4k 4 ай бұрын
Om 🕉 namh shivaye
@hemamalini9793
@hemamalini9793 29 күн бұрын
இந்த உலகில் எனக்கு மிகவும் பிடித்த இடம் ஈசா யோகா மையம்
@RaviK-140
@RaviK-140 4 ай бұрын
கணேஷ் ராகவ கூறிய ஈஷாவின் பெருமை உலகம் தெரிந்து கொள்ள ஒரு வாய்ப்பாக உள்ளது இதன் கூட ஈஷா யோகா சாதனாவின் சேர்ந்தால் உங்கள் உடலுக்கும் மனதுக்கும் தெம்பாக இருக்கும்
@suseela.p9602
@suseela.p9602 4 ай бұрын
Super bro,neenga laser show at evening pakkavillaya??
@sanjanaak6371
@sanjanaak6371 4 ай бұрын
What a beautiful vlog❤❤❤
@mr.sundar2588
@mr.sundar2588 4 ай бұрын
Super anna tq ❤
@madhusudhan.b3352
@madhusudhan.b3352 4 ай бұрын
Great Footage bro. What is the name of the cottage you guys stayed ?
@GaneshRaghav
@GaneshRaghav 4 ай бұрын
Sivapadham 3
@madhusudhan.b3352
@madhusudhan.b3352 4 ай бұрын
@@GaneshRaghav Thank you. That was a quick response 🙏
@ramprasadkgramprasad2427
@ramprasadkgramprasad2427 4 ай бұрын
Very nice log bro
@vrkonline007
@vrkonline007 4 ай бұрын
It's a unique divine experience...Thanks for the great video..Best wishes❤
@kavithabarathi903
@kavithabarathi903 4 ай бұрын
நான் பலமுறை சென்றுள்ளேன், ஆனாலும் புதிதாக பார்ப்பதுபோல் உள்ளது
@70090441
@70090441 4 ай бұрын
Vanakkam Dear🙏🏼 all your videos are really great thambi👍🏻 My Hearty thanks for sharing with us this beautiful video and I felt like I’m there my dear Thambi 🙏🏼 God Bless you and keep up your great work 🙌🏻 ❤️From 🇦🇺
@GaneshRaghav
@GaneshRaghav 4 ай бұрын
Thanks a lot 🙏🙏🙏
@70090441
@70090441 4 ай бұрын
@@GaneshRaghav keep going and keep growing my dear 🙌🏻
@manikandanisha
@manikandanisha 4 ай бұрын
Semma super anna 😀😀
@ஏந்தல்மணி
@ஏந்தல்மணி 4 ай бұрын
நன்றி நண்பரே
@prameelakannan2506
@prameelakannan2506 4 ай бұрын
🙏🙏🙏🙏
@anandkrishnan851
@anandkrishnan851 4 ай бұрын
மிகவும் அருமை....உங்களை போன்ற யூடுபர்கள் இதுபோல் வந்து உண்மை நிலையை வீடியோவாக விளக்கும் போது தான் இங்கே போக வேண்டும் என்ற ஆவல் வருகிறது.... எப்போ பாத்தாலும் ஈஷா மேலே ஏதாது தப்பு தப்பா யூடுப்ல போடுவானுக, நான் கூட முதல்ல இவுனுக சொல்றதுதான் உண்மை அப்டின்னு நெனச்சேன் அப்புறம் தான் ரொம்ப நாள் கழிச்சு தெரிஞ்சது இவுனுக எல்லாம் நம்ம கலாச்சாரத்தை அழிக்க நினைக்கிற கும்பல்கிட்ட இருந்து காசு வாங்கிட்டு யூடுபில் கூவுறானுகனு.... உங்களை போன்றவங்க நேர்ல போய் இது போன்ற உண்மை தன்மையை வெளிப்படுத்துற மாறி வீடியோக்களை போடணும்... எல்லாம் வல்ல சிவன் அருளும் குரு அருளும் தங்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻👍🏻
@RajamaniP-z8k
@RajamaniP-z8k 2 ай бұрын
மிகவும் அமைதியாக இருக்கும் பணிவு என்பதும் இங்கு அதிகமாக இருக்கும் எனக்கு மிகவும் பிடித்து இருந்தது
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 2 ай бұрын
கடவுளை கையால் உருவாக்கும் சக்தி கொண்ட மனித இனம் இங்கதான்டா இருக்கு. கலர் லைட் ல கடவுளுக்கு உயிர் கொடுப்பவனும் இங்கதான் டா
@YuvaRaj-dm9cp
@YuvaRaj-dm9cp Ай бұрын
பாவாடைய டா நீ
@rajkumarm8962
@rajkumarm8962 4 ай бұрын
முற்றிலும் உண்மை. நானும் சென்றுள்ளேன்.
@renubala22
@renubala22 4 ай бұрын
🙏🏼🙏🏼
@venkatesann801
@venkatesann801 4 ай бұрын
Excellent. Thank you for sharing. People who wanted to gain inner peace and would like to be healthy mentally and physically, Isha is the good destination. We can be more energetic and function as a full fledged human being.
@Vishvanila
@Vishvanila 2 ай бұрын
Koila stay panalama allowed unda bro
@MukilaMukilan-k9g
@MukilaMukilan-k9g 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@madavakrishnan8722
@madavakrishnan8722 3 ай бұрын
Indha songoda youtube link kedaikkuma bro...
@Selvam-i1k
@Selvam-i1k 3 ай бұрын
நானும் குடும்பத்தோடு சென்று வந்தேன்
@We-oh1dw
@We-oh1dw 4 ай бұрын
Welcome to Coimbatore bro. Kindly go to Perur pattieeshwar temple. 2nd century Chola temple
@GaneshRaghav
@GaneshRaghav 4 ай бұрын
I went there too bro
@satheeshkumark4931
@satheeshkumark4931 4 ай бұрын
ஈஷா ஓர் சொர்க்கம். அதை உணர வேண்டுமா? ஒரு வாரம் தங்குங்க புரியும்
@sureshkumar-fz3lg
@sureshkumar-fz3lg 4 ай бұрын
நான் அங்கு சென்ற போது எனக்கு ஏற்பட்ட அனுபவம் மிகவும் அற்புதமானது முதலில் நான் பிரதிஷ்டை செய்யப்பட்ட சூரிய குண்டத்தில் நீராடி பிறகு லிங்கபைரவி அம்மா தரிசித்து விட்டு தியானலிங்கம் சென்று தியானம் முடித்து வெளியே வந்து நந்தி தேவரை வணங்கி விட்டு ஆதியோகி தரிசனம் முடிந்த பிறகு நான் ஏதோவொரு புதிய உலகத் திற்கு சென்றதுபோல் உணர்ந்தேன் என் மனம் நிறைந்து புது வித சக்தி பிறந்தது வார்த்தைகளால் விவரிக்க முடியாத அனுபவம் ஓம் நமசிவாய திருச்சிற்றம்பலம் ஈசனடி போற்றி உலகம் ஆழ்பவரே போற்றி போற்றி
@kkoushikkrishnaammachannel4461
@kkoushikkrishnaammachannel4461 2 ай бұрын
❤🎉🎉😊😊
@seethalakshmit2879
@seethalakshmit2879 4 ай бұрын
❤🎉👌🙏👏
@jeevananthamratha2664
@jeevananthamratha2664 2 ай бұрын
அப்படியே கொஞ்சம் ஜக்கி பொண்டாட்டி எங்கனு கொஞ்சம் கேட்டுட்டு வாங்க பா
@sprayvijay8913
@sprayvijay8913 2 ай бұрын
Avatha sagadichitena
@neelavathineela9450
@neelavathineela9450 4 ай бұрын
உலலாசப் பயணம் போறோம்னு உலகம் முழுக க சு த் தி னாலும் கிடைக்காத நிறைவு ஒரு முறை ஈஷாவுககுப போய் வந்தால கிடைக்குது. ஷம்போ!!!
@SundarSivaSiva-g9e
@SundarSivaSiva-g9e Күн бұрын
SivaSiva
@sugantharavibabu1835
@sugantharavibabu1835 2 ай бұрын
கடவுளுக்கும் நமக்கும் இடையில எதுக்காக சாமிஜீ? திருவண்ணாமலை பேரூர் தஞ்சாவூர்னு நம்ம போயி நேரடியாக கடவுள்கிட்ட பிராத்தனை செய்யறதுதான் பல பிரச்சினைகளுக்கான தீர்வே தரும்னு உணருங்க
@ShahRizalThai
@ShahRizalThai 3 ай бұрын
Polis
@palanivelu2924
@palanivelu2924 4 ай бұрын
You can also visit coddissia trade fair
@ramprasadkgramprasad2427
@ramprasadkgramprasad2427 4 ай бұрын
Super log bro
@TN29DRIVER
@TN29DRIVER 3 ай бұрын
எனக்கும் இந்த மாதிரியான ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைக்குமா?. இதற்கு என்ன தகுதி வேண்டும் என்று சொல்ல முடியுமா?? படைப்பாளர்கள் உடன் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்குமா என்று சொல்லுங்க நண்பரே
@jayashreenandan90
@jayashreenandan90 4 ай бұрын
Hi Ragahav😊
@GaneshRaghav
@GaneshRaghav 4 ай бұрын
Hi
@KrithikaDevi-o4q
@KrithikaDevi-o4q 3 ай бұрын
💙💙💙💙💙🕉️🕉️🕉️🙏🙏🙏
@harivishnu7161
@harivishnu7161 4 ай бұрын
தலைவரை வெள்ளியங்கிரி அடிவாரம் போயிருக்கலாமே
@GovindRaj-by9gq
@GovindRaj-by9gq 3 ай бұрын
ஈஷா யோகத்தின் உள்ளே இருக்கும் கஞ்சா செடி கொஞ்சம் காட்டுங்க
@srimurugapriyan8706
@srimurugapriyan8706 3 ай бұрын
Innuma daa itheyy uruttitu irupiga😂😂🤦🏻‍♂️🤦🏻‍♂️ thiruthave maatiga da up
@SaravanaKumar-zu3cs
@SaravanaKumar-zu3cs 2 ай бұрын
அறிவாலயத்தில் இருக்கும் அங்கு சென்று வாருங்கள்
@MathiYalagan-q4y
@MathiYalagan-q4y 2 ай бұрын
16:08
@BEASTFIRE-j3s
@BEASTFIRE-j3s 4 ай бұрын
நாங்க குடும்பத்தோட ஆசிரமம் விசிட்னு ஒரு தடவை போய் இருந்தோம், ஒரு குரூப்பா எல்லோருக்கும் அங்க இருக்க ஒருத்தங்க தான் ரொம்பவே அன்பா guide பண்ணினாங்க, தியானலிங்கம் உள்ள போனநேரம் நாத ஆராதனை ல கலந்துக்க வாய்ப்பு கிடைச்சு, அப்படி ஒரு அமைதியை உணர முடிஞ்சுது
@ksrguptakota7880
@ksrguptakota7880 4 ай бұрын
ఓం నమః శివాయ.
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Adiyogi Divya darshan Isha foundation Coimbatore.
12:06
Satish Nurukurthi
Рет қаралды 3 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН