SDI Don't miss the Chance 👉 Register for ChatGPT & AI workshop for FREE: link.growthschool.io/SDJ2 👉 100% Discount for first 1000 people 🔥 👉 Become the top 1% professional by learning ChatGPT and AI today 🔥 ❤ Reshare this with your friends who will need this 😇 Source & References - bit.ly/4d2x7wE
@tharunraji59485 ай бұрын
Army officer Anushuman case podunga plss
@GOPIP-us7qx5 ай бұрын
Arjun (kerala) Lorry Found In Shirur!!!! What happened!!! Please Update???
@Fathimanasrin-y8k5 ай бұрын
Back round sound high light
@ramarajslm5 ай бұрын
Mr Saravanan decode please put a video about coimbatore mother and daughter garbage house in detail..
@ftuyujho5 ай бұрын
old crime case poodunka
@palanisamyl88365 ай бұрын
சனியனே இதற்கு lover கூட ஓடி கூட போயிருக்கலாம் 😮
@agnelvimal94595 ай бұрын
இந்த உலகத்துல அப்பனுக்கு அப்பன் எப்பவுமே இருப்பான் அது தான் நானைய்யா mass 🔥🔥🔥
@mohammedshifan43084 ай бұрын
💯🔥
@Shamla6165 ай бұрын
Girls yaaru saravanan Anna videos ah regular ah paathutu vaaringa?
@BabuUma-o8w5 ай бұрын
🤞
@MithunMathi-pr3zx5 ай бұрын
🙋
@Nijunithu-fd9eq5 ай бұрын
Meee sissy
@subhaasu36185 ай бұрын
Nanu
@NithishJaya5 ай бұрын
Ithaiye ethana video la kepigaa..🤗
@vidhyagopal22755 ай бұрын
இந்த மாதிரி ஒரு ஆபீசர் ஒவ்வொரு ஊருக்கும் வேண்டும் 😊
@josephkool8334 ай бұрын
Andha officer bjp annamalai
@princebharathi41965 ай бұрын
நாங்க பாத்துட்டு இருப்பது saravanan decodes 😍..... நீங்கள் எங்கள் சரவணன் ♥️..... வாங்க இன்னைக்கு வீடியோ-க்கு போகாலம்.....😍😍😍😍
@kavishnukavishnu12225 ай бұрын
Yes நீங்கள் எங்கள் சரவணன் ❤
@kaviJanu92975 ай бұрын
Hey romba super pa💕💕💕
@divyaj78415 ай бұрын
Nice 😊
@jebasolomon55505 ай бұрын
Semma😅
@IndhuMathi11215 ай бұрын
Spr 👍
@thenmozhi.K5465 ай бұрын
இன்னிக்கு தப்பு பண்ணிட்டு நாம மாட்டாம இருக்கலாம் but அந்த பாவம் நம்மல சும்மாவே விடாது so எப்போதும் அடுத்தவங்கள பாதிக்கிற மாதிரியான விஷயங்களை நாம பண்ண கூடாதுனு என் குழந்தைகளுக்கு சொல்லி வழக்கிறேன்.
@hariharan62005 ай бұрын
எந்த காலத்துல இருக்கீங்க 😅 தப்பு பண்ணா போலீஸ் தான் புடிக்கும் பாவமெல்லாம் புடிக்காது உங்கள யாரோ நல்லா ஏமாத்தி வச்சுருக்காங்க
@thenmozhi.K5465 ай бұрын
@@hariharan6200 comment potrukkene தெரியலையா இந்த காலத்துல தான் இருக்கேன். இதையெல்லாம் நம்பாத ஆட்க்கள் தான் ஈஸி ய தப்பு panniraanganu நான் நம்புகிறேன் அதான் என் பிள்ளைங்க கிட்ட சொல்லி வளக்க ஆசை படரேன் உங்க கிட்ட இல்ல.
@vinithaofficial7895 ай бұрын
@@hariharan6200 Nee enna loosa karma summa vidathu 💯
@rajasakthi96025 ай бұрын
that's right mam
@marzzz16805 ай бұрын
@@hariharan6200kiyana
@brindhaa2995 ай бұрын
சரவணன் அண்ணா முதலில் உங்கள் வீடியோவ பார்க்கும் போது அதை ஒரு கேஸாக தான் பார்த்தேன். பிறகு ஒவ்வொரு முறையும் உங்கள் வீடியோவ பார்க்கும் போது ஒரு விழிப்புணர்வு. அதோடு யாரோடு எப்படி பழகனும் யாரையும் நம்பக்கூடாது சமூகத்தில் நம்மையும் நம் குடும்பத்தினரையும் எப்படி பாதுகாப்பது எப்படி வழி நடத்துவது, மேலும் எங்கு சென்றாலும் ஜாக்கிரதையாக இருப்பது போன்ற விஷயங்களை கற்று கொண்டேன். மேலும் தினமும் உங்கள் வீடியோவ பார்க்க பழகிக் கொண்டேன். நன்றி அண்ணா தொடரட்டும் உங்கள் நற்பயணம்❤
@sheeilaj.48625 ай бұрын
Very nice story,the policeman is so brilliant. Should not let her out. Feeling sad and sorry for that boy who died 😢😢❤❤❤
@peerpeer13525 ай бұрын
இந்த வீடியோ எற்க்கனவே வேற சேனல் நான் பார்த்து இருக்கிறேன் அனால் உங்கள் குறளில் கேட்கும் போது நன்றாக உள்ளது சூப்பர் சகோ
@thenmozhi.K5465 ай бұрын
ஆமா ப்ரோ நானும் intro லேயே கண்டு பிடுசுட்டேன் 7 years aa SDI aa இருக்கேன் 👍👍👍
@kuthalingamkuttybaby74395 ай бұрын
உங்களுடைய வீடியோ பார்த்து தான் நானையா மாதிரி நிறைய திறமையான ஆபீஸ்சர்ஸ் உருவாக்கிக்கிட்டு இருக்காங்க நன்றி ப்ரோ 🙂
@BoopathiPalanisami-jh7qc5 ай бұрын
நாம் செய்யும் செயல்களை தெரிந்துவிடும் நாம் எப்படிப்பட்டவர்கள் என்று அவர்கள் மிகவும் புத்திசாலியாக இருத்தலும் நாம் என்ன செய்கின்றோமோ அதிலேயே தெரிந்துவிடும் நாணய சார்க் நன்றி👍👍👍
@harieshaneza09225 ай бұрын
Evlo depressed ah irunthalum anna oda vdo anna oda voice ketale ellame maranthu happy aguren thanks alot anna unga notification enaku avlo happiness tharuthu
@MaheshwariSarath-n3n5 ай бұрын
Me also 🎉
@josbond80135 ай бұрын
Very great officer nanaya sir.. 🎉🎉
@srajan6195 ай бұрын
Hats off to the Officer Nanaiah. Nanaiah செஞ்சது தான் தரமான செயல். தமக்கு பிடிச்ச பையனோட வாழனும் னா, அதுக்கு அந்த பையனை கூட்டிட்டு போய் கல்யாணம் பண்ணிட்டு கொஞ்ச வருஷம் கழிச்சு திரும்ப வந்து பெத்தவங்களுக்கு தன்னோட நிலமை யை புரிய வச்சிருக்கலாம். அதை விட்டுட்டு ஒரு வக்கீல் ஆ இருந்துட்டு இப்டி சட்டத்தை மீறியது தண்டிக்கப்பட வேண்டிய செயல். இந்த Case ஐ கண்டு புடிச்சு Video போட்ட சரவணன் ப்ரோ கு நன்றி. இப்போ அந்த பொண்ணு சுபா எங்க இருக்கானு சொல்லிருந்தா இன்னும் கிளியர் ஆ இருந்திருக்கும்.
@priyagopi51675 ай бұрын
புடிக்கலைனா சொல்லியிருக்கலாம்😢 பாவம் அந்த பையன்😢😢😢
உஷாராய் இருக்கனும் ஆண்கள்.பெண்ணிடமே பிடித்திருக்கிறதா இல்லையா என கேட்டு விட்டு திருமணம் உறுதி செய்யுங்கள்.நல்ல பதிவு.👏👏
@TGAchurch5 ай бұрын
சரவனன் நீங்க superb... நான் ஒரு பாஸ்டர்...ஆனா உங்க வீடியோ தொடர்ந்து பார்ப்பேன்....செம.....
@அம்முக்குடி5 ай бұрын
எப்பவோ நடந்தையேல்லாம் இப்ப ஞபகப்படுத்தி மற்றா நபர்களை பத்திரப்படுத்தவும் இந்த வீடியோ வரவேர்க்க தாக்காது வாழ்த்துக்கள் சரவணா 🎉🎉🎉🎉
@murugeswariselvam76755 ай бұрын
வார்த்தைகள் பிழையாக உள் ளன.
@shanmugathai19235 ай бұрын
Anna now a days after seeing ur videos as a teenager girl i feel lyk in all the situation i can handle becoz few of cases i can analyse and understand how to handle that situation when an women is alone 💯thank you so much anna
@Sophianagu5 ай бұрын
Naanayya... Perukku thagundamadri.... Naanayama.... Vela paathiirukkaaaru... Hats off
@meenatharshini71935 ай бұрын
Im ஸ்ரீலங்கா. Nan unga ella videos m பாக்கிறேன். பார்த்திட்டு than இருக்கேன் 👀👌
@nandhiniraj4465 ай бұрын
Hi anna unga videos elame rompa interesting aa iruku ....unga video pathu carefull aa iruka anna rompa tq anna .....❤
Girls yaruchum regular ra Saravanan Anna vedios watch panrigala ❤❤
@Princess_izumi215 ай бұрын
🙋
@Vishwa-ow5mr5 ай бұрын
Yes
@krishnaaky55825 ай бұрын
Hi
@mahamaha52135 ай бұрын
Yess
@muthurani.kmuthurani.k82095 ай бұрын
ஆம்
@S.vijaylakshimiSiva-qn1fn5 ай бұрын
🤔 இவளா ஒரு பொண்ணா பிடிக்கலைன்னா அது மாப்பிள்ளை கிட்ட சொல்லி இருக்கலாம் எப்படியாவது அநியாயமா ஒரு உயிர் போச்சே 😢😢😮
@LalalalisaPark_m5 ай бұрын
Ava mirugam ah marinadhuku kaaranam ava parents dhan, Ivaku pudikadhavanga kati vaika nenachadhu avangadhan
@hemmapermal-me7jo5 ай бұрын
Parents eh murder pannirukkalam.
@sharmilabanushahith73095 ай бұрын
Hi saravanan bro Unga video romba romba use fulla irukku veli ulagam theriyatha pengaluku Unga video romba use fulla iruku
@krishnaaky55825 ай бұрын
Hi
@masilamanimasilamani72045 ай бұрын
Officer photo kaattave illaiye.nanaiyaa sir ku 👮 salute. 🤝
@sabareeswaridhandapani6755 ай бұрын
Hi anna.. Video la 7.31 to 7.41 intha time la neenga peasum pothea BG audio vanthu unga voice la clear ah keakka mudiyala bro.. matha padi video perfect🎉 Keep rocking anna🎉🎉🎉
@Yazhisai155 ай бұрын
தினமும் உங்க வீடியோ தான் அண்ணா பார்க்கிறேன் ஒவ்வொரு வீடியோ பார்த்து முடிக்கிற ஒவ்வொரு நாளும் யாரை பார்த்தாலுமே சந்தேகத்தின் பார்வையிலே இருக்கு ஏன்னா இப்போ உள்ள நிலைமையில இந்த மாதிரியான விழிப்புணர்வான வீடியோ அதிகமா யாரும் போடுறது இல்ல சரவணன் அண்ணா உங்க வீடியோஸ் பார்த்து நான் நிறைய கத்துக்கிட்டேன் அண்ணா😊😊🙏
@AIlmyfav5 ай бұрын
நான் தினமும் உங்கள் வீடியோவில் தான் கற்று கொள்கிறேன் உலகத்தை பற்றி😊😊 கவனமாகவும் இருக்கிரோம் எங்கள் பிள்ளைகளுக்கு உங்கள் வீடியோவை காட்டி கற்று கொடுக்கிறோம்
@mrajamraja21995 ай бұрын
நானே ஐயாவுக்கு ♥️ நெஞ்சார்ந்த நன்றி இந்த மாதிரி திறமையான ஆபீஸ்கள் இருக்க உருவாக்க வேஷ்டை வீடியோ அனைத்து நண்பர்களுக்கும் எனது வாழ்த்துக்கள் வளர வாழ்த்துக்கள்
@jitheshjithesh31395 ай бұрын
அந்தளவிற்கு ஷார்ப்பா யோசிக்க ஆரம்பிச்சுடீங்க என்று நீங்க சொன்னதும் யானையின் பலம் கொண்டது என் மனம்
@ananthigowtham5 ай бұрын
Yes Anna starting la na Guss panniten, kandippa athu subha va tha irukum nu and na unga big fan Anna ❤,T5T la irunthu unga videos regular ah pakure
@mnuhi71335 ай бұрын
Bro music konjam sound athihama iruku
@sangeethasangeetha29735 ай бұрын
Saravanan anna இன்றோடு நான் உங்க chanal subcribe பண்ணி மூன்று வருடங்கள் ஆகுது.... முதல் முதல் நான் உங்க vaice la கேட்ட first video oru docter தன்னோட மனைவிய வெட்டி அடுகு டிபின் la வச்சி அத train la போகும் போது தூக்கி போட்டுக்கிட்ட போயிருப்பாரு அன்று முதல் இன்று வரை உங்கள் oru பதிவை கூட நான் miss panna மாட்டேன் ♥️♥️♥️♥️அப்பே எல்லாம் உங்க voice ஹா கேக்கவே நொம்ப பயமா irukum ஆனாலும் உங்க வீடியோச பாப்பான் இப்ப நீங்க ஏதோ ரொம்ப நெருக்கமான ஒருத்தர் பேசற mathiri தான் எனக்கு தோணும் ❤️❤️❤️❤️நான் எங்கயாவதி போகும்போது எனக்கு நம்ம இப்ப கிளம்பலாம் நமக்கு safe என்று தோன்றும் அப்படி தோணலைனா நான் அது entha முக்கியமான வேலைய இருந்தாலுமே அத தலைப்போட்டுடுவேன் thank you சரவணா anna 🥰🥰🥰❤❤❤❤❤😘😘😘😘
@RevathiU-q9b5 ай бұрын
We all your fans Anna. Dinner sapda veliya polama nu kettale. Apove guess panotom story ipdi than vara pogudhu nu😊
@AbuThahir-m9s3 ай бұрын
Assalamu alaikum brother neenga video explaining super oru case ipuditha narration pannurathukoda Unmaiya pakkuramathiri iruku 🎉
@AvaraiThirupthi5 ай бұрын
இந்த கதையை இரண்டு மூன்று தடவை கேட்டாலும் கூட உங்க குரலில் கேட்பது தனி அழகுதான் வாழ்த்துகள்🎉🎉🎉
@nithiyaravichandran23325 ай бұрын
ஆம் நானும் கேட்டு உள்ளேன்❤
@RajeshS-cd9lz5 ай бұрын
பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்கள் அந்த பொற்றோர்கள் சம்மதம் மட்டும் போதாது சம்பந்தப்பட்ட மணமக்களையும் இருவர் சம்மதத்துடனும் செய்வது சிறப்பு.வெறும் பெற்றோர்கள் சம்மதத்துடன் மட்டும் நடக்கும் திருமணம் முடிவு ஒரு சில காதலர்கள் அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் அவசரத்தில் எடுக்கும் முடிவு போன்றது திருமணத்திற்கு பின்பு அவசரம் பட்டுவிட்டோம் என யோசிக்கிறார்கள் பொதுவாக எந்த காரியத்தையும் செய்யும் முன் ஒரு முறைக்கு பல முறை யோசிக்கலாம் ஆனால் அதை செய்து முடித்த பிறகு அய்யோ தவறு செய்துவிட்டோமே என யோசித்து பிரோஜனம் இல்லை.அதனால் எதையும் யோசித்து யாரையும் அது பாதிக்காத வகையில் முடிவெடுப்பது நன்று.சிந்தித்து செயலாற்றுங்கள்,நாம் அவரவர் எடுக்கும் முடிவில் தான் நாம் வாழ்க்கையின் நன்மையும்...தீமையும்...
@rajaselvaraj75745 ай бұрын
ஆறு நிமிசத்துல 600 பேர் லைக் பண்ணி இருக்கிறாங்க நம்ம சரவணன் வீடியோவுக்காக 👍💕💕💕
@S.vijaylakshimiSiva-qn1fn5 ай бұрын
@@rajaselvaraj7574 மிசிங் ஓட அண்ணன் வாய்ஸ் கேட்க அவ்வளவு இனிமையா இருக்கு அதுக்காக தான் இவ்வளவு லைக் 🙏👍
@DhiniSuven5 ай бұрын
The police officer so sincere to his job great job. We need police officers like this 🎉
@praveenkutty32115 ай бұрын
Saravana anna 7:27 background music sound over ha iruku atha konjam parunga anna
@AmmuAmmu-lz2bd5 ай бұрын
I feel too 😖
@MeeranNavas5 ай бұрын
Yes true
@slvrtmzhn90635 ай бұрын
Yes
@bombuliarea82385 ай бұрын
Yes
@SaravananDecodes5 ай бұрын
Yes editing la mistake panniten sorry bro. ippo atha clear pannidren . thanks for the feedback bro
@amuthaammu99095 ай бұрын
Na Saravana bro video va regular ah pappen ❤
@DeeJayVekum5 ай бұрын
0:46 Koramangala is not city its a area name in Bangalore city. There is no airport in Koramangala
@Vicky_cmpunk.3 ай бұрын
Correct 😂
@durgahramanan68495 ай бұрын
Nalla Kalvi arivu irunthum Nalla gunam illatha pen. Nallavargalagey irrunthal palarodu seyalgaluku irai aagugirom. Video editing superb Anne. Your explanation awesome Anne
@Adhithya_23075 ай бұрын
My Dear SDI ❤
@Maheshwari131215 ай бұрын
No SDA😂 idhu kuda therila
@Megaaaa_25 ай бұрын
Pakka officer 🎉🎉🎉🎉
@marudha_nilathin_mindhan5 ай бұрын
இதுபோன்ற திறமையான அதிகாரிகளால் தான் நம் அரசு இயந்திரமே இயங்கி கொண்டிருக்கிறது
Really your decodes helping people to survive in this crucial cunning world.. I am your big fan and admired more by the way of your presentation... 🎉🎉hearts off bro.... Keep moving on....
@LifeofJasmin-si9dg5 ай бұрын
Really I lv to see ur crime solved unsolved case . There many people explain such cases but the way u explain its different. Ur most of subscribers hypnotized by ur voice.I like the way u say bye. However I'm waiting for the next video.
@NewTamizh-c1q5 ай бұрын
Anneh ipo intha video naan thaniya train journey panitu pathtu iruken... 25 years la first time thaniya travel panren unga video pathu safety kathukita naan enkita sila safety tools lam veithiruken like keychain knife dollar cutter pepper spray apd elam and en live locations ah Share panikiten rendu moonu perku... Enaku appa ilama enga ponalum kastama iruku unga video ipo safety ku help panuthu thank u ❤❤❤
நானையா என்ற அந்த நாணயமான ஆபீசர் மட்டும் இல்லையென்றால் அந்த மோகினி பிசாசு மிகவும் எளிதாக தப்பி இருப்பாள்
@sumathir23075 ай бұрын
Hi Saravanan...nanum staring la subha than pani irupanga nu guess Paniten....😊 ithuku ellam Nenga mattum than reason 😮bcz unga video Ellam pathu,way of thinking, way of view, Ella side angle laiyum paga start Pani iruga....thank you Saravanan ❤ Sona mari subha,grez kita Soli Irugalam.... pavam grez sagum pothu yena Think pani Iruparu😢 I felt not well
@praveenkutty32115 ай бұрын
Naanum than ... Naanum cmnt panni irukan ... 🙌🏻
@queengaming37105 ай бұрын
Inspector nanaiyya oda brain semmaiya vela senjiruku✅paaratukkal naanaiyya❤
@MohaMed-mq1tq5 ай бұрын
சூப்பர் சரியான இன்வெஸ்ட்கேஷன் கேஸ் ரொம்ப இன்ட்ரெஸ்டிங்கா இருந்தது தேங்க்ஸ் சரவணன்
@sheladeevishela99945 ай бұрын
Hi Saravanan I'm from Malaysia.First time watching your video .Just realised a lot of incidents criminal issues happen surrounding the world 😢.really will continue follow up 🙏..Keep rocking ❣️
@ajithkeerthana24945 ай бұрын
உங்க வீடியோஸ் பாத்து நிறைய திறமையான மாணவர்கள் மக்களுக்கு சேவை செய்ய உருவாகிறார்கள் அண்ணா உண்மையாகவே உங்களை நினைக்க பெருமையாக இருக்கிறது ❤ உங்களின் இலங்கை ரசிகை கீர்த்தனா
@snehaarmugam6695 ай бұрын
Dear Sir, Thank you very much. I am Sneha from Bangalore. I heard a lot about this case on local channels during that time. Living near Koramangala, I am reminded of this incident every time I travel on that road. Hearing about this case deeply affected me. You are right; if someone does not want to continue a relationship, they should courageously speak up and move on rather than resorting to violence. It was an immense pain for his parents to see their beloved son in such a situation.
@mrloganedits92595 ай бұрын
Bro thumbnail le suspense reveal pannadhinge..namba video le suspence dha bayangarama irukum..love you bro🫂❤️
@kuthalingamkuttybaby74395 ай бұрын
Bro கோயம்பத்தூர்ல ஒரு அம்மாவும் பொண்ணும் 10 வருடமா வெளியே வராமா வீட்டுக்குள்ளே வாழ்ந்துட்டு வந்துருக்காங்க அத பத்தி கொஞ்சம் பேசுங்க pls உங்க குரலில் கேக்க ஆர்வமா இருக்கு
@devlydia28625 ай бұрын
Veliye vanthaaa keddu poiruvange
@Ganeshsrivi635 ай бұрын
Daily comment panra enna case bro athu Google layum varala
@sridhara31215 ай бұрын
Athula pesa enna irruku nu ivara pesa solringa😂
@shamircreations8555 ай бұрын
Ila antha apartment la ellarum intha news velia vara kudathu nu soli media members kita sanda poturukanga, so atula eto tappa iruku.
@ChithraChithra-p5w5 ай бұрын
அடுத்த குடும்பத்து நியூஸ் பத்தி தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கா
@Painthamil283 ай бұрын
தரமான புலன் விசாரணை. நன்றி
@CheerfulBreakingWaves-oz1mp5 ай бұрын
Oru ponna enaku indha ponna patha bayama iruku bro sonna maari pidikalana vitrukalam idhukulam karanam nan avanga parents tha solluvan mrg ku force pannama vitrukalam idhunala sammanthame illatha uyir tha pochu
@JoyBlissHappier5 ай бұрын
I felt the same.
@Poongodi2729muthukumar5 ай бұрын
Unga video pathu pathu elathum rompa kavanama handle panavum.en babies ta kopa padama porumaya soli puriya veikavum na kathukitan.earkanave solirkan en life la miga periya mudivu unga vdo pathu eduthenu.thanks saravanan ...❤
@MahendhranMahendhran-d7x5 ай бұрын
வனக்கம் அண்ண நான் இலங்கையி உள்ள ஒரு சிங்கல பென் தமிழ் கற்கும் ஆர்வத்தில் உங்க video பார்ப்பேன் அதனால் இப்ப நடக்கும் விடயங்கள் என்னட பாதகாப்புக்கு help இருக்கு ஸ்துதி(நன்றி) love for bro❤
@LalalalisaPark_m5 ай бұрын
Adow supiri, Thava tamil study krna meken smahara Spelling mistakes thiyenava but super girl❤
@MahendhranMahendhran-d7x5 ай бұрын
Thank you
@sivasubramaniyan3 ай бұрын
Anna,unga narration vera level anna. Feels like watching a cinema
@suvarnamsd19465 ай бұрын
Waiting for your next video bro 🤗
@versysabari93375 ай бұрын
That Subha is not a normal person. She should be a psycho to do such a thing.. 😢 Poor Girish..
@prathiuksha84915 ай бұрын
Unga video romba nalla irukum ...unga story superr ah irukum neat and clear ah ....ipadilam nama world nadakuthu nu nenaikum pothu shock ah irukum athe time ipadiyum nadakum safe ah irukanum nu thonum...thanks anna you are doing such a great job...ena unga video night la dha pakka mudiyuthu becoz theme music avlo bayama iruku😂...
@johnaaa645 ай бұрын
கடவுள் அனுப்பிய ஒரு ஆள் மாதிரி எனக்கு தோணுது இந்த மாதிரி நிறைய போலீஸ் இந்த உலகத்துக்கு வேணும்
@balamuralinarayanaswamy2755 ай бұрын
Hi bro... I am from Bangalore we know about this case but you are cleared very well👍👍👍
@Devi-tq5se5 ай бұрын
அண்ணா எதுக்காக ஒரு சிலர் comment Ku மட்டும் like and reply பண்றீங்க... எல்லாருமே நல்லா தா commenr போடறாங்க...but ஒரு சிலருக்கு தா like ah கஷ்டமா இருக்கு
@shiv3105763 ай бұрын
Very nice narration Saravanan. You very effectively summarized the crime story. Good to know the evil girl and her lover got the punishment they deserved.
@sajinn29045 ай бұрын
Vanga vanga ellarum
@meenakshikarthik1495 ай бұрын
Hi sdi I'm from Bangalore and yes indha case appo rombave famous ah irunduchu yenga ponalum indha case pathi dan pechu
@Devi-tq5se5 ай бұрын
அண்ணா இப்போ recent ahh கும்பகோண விடுதியில் மாணவி கொலை செய்த case போடுங்க
@fazeelathfazee69835 ай бұрын
Videos matom ila nenga some police officer and people pana good things kuda appreciate Pani solum podhum namakum ipdi oru advocate or policer ah brilliant ah case ah solve pananum encourage pandringa am really admired all of your videos @saravanan anna
@KingofHarur5 ай бұрын
7:27 to 7:55 சொன்னது எதுமே கேக்கலை Background music மட்டும் தான் கேட்டுச்சி
@sharminiwoon5195 ай бұрын
Yes
@SaravananDecodes5 ай бұрын
மன்னிக்கவும் இப்பொழுது சரி செய்து விடுகிறேன் . நன்றி
@akshaya17175 ай бұрын
Nanaya sir ku salute good officer ❤
@jebaraj55175 ай бұрын
Yaaru ellam intro la ye killer ra kandu pidichinga oru like poduga
@thanusriS.P5 ай бұрын
Bro thumbnail laye theliva potrukaaru 😂😅
@mohamedjamal64525 ай бұрын
Backround music romba athigama irukku bro sila idathula
@selvadme9555 ай бұрын
பொண்ணுங்க சொல்றத எல்லா வீட்டிலும் கேட்பதில்லையே சகோ😢😢
@cute_girl_38435 ай бұрын
Ama bro appa amma and antha ponnu melaium thapu irrku bro ava v2 vitu odi poi Register mrg pani irrklam bro apuram amma appava convince panalam 😢but avanga amma appavum ponnoda happiness kaga accept pani irrkalam paavam bro antha paiyan avaru ethume panala ponnoda appa amma Vala epadi nalla paiyan uyire poiruchi😢
Hi bro na Unga videos regular ha papan suppose miss panitana epdiyachu papan ana naduvala Enga vetala Ethala paka kudthunu sonagaa but na explain pana Unga videos Entha Mari use full ha erukum apdinu Epo avanglum pakrnaga Unga videos pathu nanum nerya vysangal kathukutan thank you thanks a lot❤
@rockyboy11695 ай бұрын
Saravanan bro அப்படியே IPC section 302 402 சொல்லும் போது அந்த முழு விளக்கம் சொன்னால் சட்டத்தையும் அறிந்து கொள்ளலாம்
@SaravananDecodes5 ай бұрын
In future ll try to tell it bro
@SaiYashith5 ай бұрын
Vanga inaikana comments kulla polam.Ipo irukara time la news pakarathu,news paper padikarathu apdinu ipo elam time ilama iruku. School, college, work apdinu continue panidu antha circle la life poidu iruku. So nambala suthi ena nadakuthu apdinu theriyama irukom. Unga video paathu tha ipdi elam nambala suthi nadakuthu apdinu therinchika mudiuthu bro. Engala mathiri ponungaluku unga video elam useful ah iruku bro. Thank you so much bro. You tube la evlo video iruku athula best video unga videos tha bro. Byeeeeeee.........❤
Apdi illa bro nejathula avanga police arivaliya irunthalum evlovo arivana police officers public and media pressure illati situation naala cases handle panna mudiyama poguthu adhanala oru sila cases thalli vechu yosikka mudiyama poguthu
@KayalJesus3 ай бұрын
@@thanusriS.P Naan bro ellanga... Ponnu... 😂😂😂 Oky oky thanks your advice purinchu Pochu... Ama nenga ewvalavu solurengalle.. Nengallum. Oru policesa bro🤔
@MoinkPatalekar3 ай бұрын
Chancea Ella Gee...Unga peachu thoranai❤❤❤❤❤❤
@praveenkutty32115 ай бұрын
எனக்கு இன்ட்ரோலயே சுப மேல ஒரு சந்தேகம் வந்தது ப்ரோ என்னா ஆள் நடமாட்டம் இல்லாத இடத்துகு குட்டி போகனும் & கொள்லை அடிக்க வரவங்க என் தலைல அட்டக் பண்ணி அவர கொள்ள பாக்கணும் ...... ????
@rkamachiramesh92075 ай бұрын
நானும் என் கணவரும் உங்கள் விடியோ வை பார்த்து கொண்டு இருக்கிறோம்😭😭😭😭😭😭😭😭💔🙏👈🥰😘🙏 உங்க வாயிஸ்... மிகவும் அருமை... எனக்கு ரொம்ப பிடிக்கும் ஒருவரை பிடிக்கவில்லை என்றால் முகத்துக்கு முன்னாடி சொல்லிட வேண்டும் தேவையில்லாமல் ஒரு உயிர் போக அந்தப் பெண் தான் காரணம் பாவம் இல்ல அந்த பையன் இப்படியெல்லாம் செய்ய இப்போதுதான் துணிவு வருகிறதோ தெரியவில்லை 🥺🥺🥺🥺🥺🥺🥺 அந்தப் பெண்ணுக்கு கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும் 💯🙏🙏🙏🙏🙏🙏🙏 சரவணன்
Last 8 months ha unga videos pakuran anna really vera level 🔥 semma voice ❤ especially neenga kudukura advice romba helpful iruku oru ponna eppadi safety ha irukalam first la naa romba careless ha irupen ippo naa romba careful iruken because of your videos thank you so much anna ❤😊
@@Nagalakshmi-ol7uv Athu neenga mattum nu nenaikuren😂
@YalavanSV5 ай бұрын
Mm 😢
@dini-genietamil59995 ай бұрын
🎉வால்துகள் நன்பா!உங்க வீடியோ நேரேஷன் ஸ்டைல் மற்றும் எடிட்டிங் பேட்டர்ன் எல்லாம் அற்புதம். உங்க voiceku நாங்க அடிமைகள். குழு இசை அருமை..! உங்க வீடியோ முடிச்சதும் ஒரு 2 நிமிசம் யோசிச்சிடு இருப்போம் 😅
@vijethav53805 ай бұрын
Girish Dad died he couldn't resist his sons death .
@bhuvaneshwarij13263 ай бұрын
So sad😢
@karsha20245 ай бұрын
Bro ninga girlfriend flight landing parkanum nu solum pothey kandu pidichiten...😊bro vara vara engalayum oru investigator a mathitinga...😊😊😊❤ Love frm Trichy❤❤❤❤