SDI Don't Miss This Opportunity IT"S FREEEEE 👉 Register for 3 hour Hands on Training on AI for FREE: link.growthschool.io/SDN 👉 100% Discount + ₹5000 BONUS for first 1500 people 👉 Join Exclusive WhatsApp community For Regular and important updates :- link.growthschool.io/SDW2
@bhavanibharath898Ай бұрын
Anna any work from home jobs available?
@pmalarselvi82Ай бұрын
Registered
@anahaSeenuАй бұрын
Yes bro plz refer any work from home Job
@akilshan6039Ай бұрын
Bro for your reference pls check year 1:03
@aie_deeАй бұрын
Hi bro, Im Malaysian can I use the link also uh?
@nithyasathish7178Ай бұрын
Saravanan Decodes இது வெறும் பொழுதுபோக்கு சேனல் அல்ல. சமூகத்தின் பழுது நீக்கும் சேனல். ❤
@priyaarumugam6841Ай бұрын
வீட்டில் இருக்கும் பெண்கள் வேலைக்கு போகும் பெண்கள் முன் எச்சரிக்கையாக இருக்க சரவணன் வீடியோ ரொம்ப useful
@SangeethaR1547Ай бұрын
Correct ahh soniga
@Angeline-uy3stАй бұрын
Correct 😊
@VijayarajalVellasamyRajАй бұрын
Ama unmaithan
@VijayJansi-w6uАй бұрын
Ellamey oru alavutha bro summa vaaikku vantha mathirila pesa kudathu
@UmaraniB-z7uАй бұрын
சரவணன் பெண்கள் ஸ்டோரி எடுத்து பெண்களுக்கு நடக்கும் கொடுமைகளை சொல்லி பெண்கள் பாதுகாப்பிற்க்காக அறிவுரை சொல்லும் சரவணனை ரொம்ப பிடித்தவர்கள் ❤❤🎉
@Maragathammani-qb6yzАй бұрын
❤❤❤
@Angeline-uy3stАй бұрын
Correct 😊
@vidyabthimmaiah6431Ай бұрын
Cruelty here is against men also. No gender bias
@saravanansakthi5173Ай бұрын
@@vidyabthimmaiah6431very true the lady has spoiled that guys husband
@vidyabthimmaiah6431Ай бұрын
@@saravanansakthi5173 I’m not supporting anybody. Cruelty is bad, irrespective of who is subjected to it, gender has got nothing to do with it.
@introvert-d8hАй бұрын
எத்தனை பெண்கள் இங்கு உள்ளீர்கள் இந்த வீடியோவில் ❤😊🙎♂️💯👍💖
@Vijay-b3fАй бұрын
Me
@introvert-d8hАй бұрын
@@Vijay-b3fUnga name anu thaane ☺️
@priyapriya6474Ай бұрын
Terinchutu enna pana poringa??
@carsantonycarsantony2716Ай бұрын
Nanum
@introvert-d8hАй бұрын
@@priyapriya6474Hi priya ❤
@MjriyaАй бұрын
அது என்னமோ தெரியலை உங்க வாய்ஸ்ல ஏதோ காந்த சக்தி இருக்கு... நீங்க டீகோட் பண்ற மாதிரி மற்றவர்கள் பண்ணுவதில்லை. மிகவும் தெளிவான விளக்கங்கள் எளிதில் புரிந்து கொள்ளகூடியதாகவும் உள்ளது. மேலும் விழிப்புணர்வு ஏற்படுகிறது❤
@sadhamhussain9510Ай бұрын
❤
@rathaaardhy4291Ай бұрын
Yes
@jennymarx9228Ай бұрын
Lesson learned 18:11 , oru vishayathula or oru edathula irunthu thapikanum na, kandipa avanga solra offers accet panra mari iruntha accept panikanum .. adam pidika kudadhu 👍🏻❤️
@sivas07Ай бұрын
நீங்க பார்த்துட்டு இருப்பது சரவணன் டீகோட்ஸ் ❤ நான் உங்கள் சரவணன் 😍
@balanatarajannАй бұрын
நாங்க வாழுற மாதிரி தான் நீயும் வாழணும்னு இந்த உலகத்துல யாரும் யாரையும் அடக்க கூடாது. மத்தவங்களுக்கு தொல்லை தராமல் வாழறதுதான் முக்கியம். என்னமோ இந்த உலகமே நம்ம கைல தான் இருக்குன்ற மாதிரி எல்லாத்தையும் டிசைன் பண்ண துடிக்கிற சில மனிதர்களை நினைச்சாலே கடுப்பா இருக்கு. வாழு, வாழ விடு.
@telugenaswasa352Ай бұрын
ide tamil aalunge aola thaguthi ilathavange .tamil natile piramoli pesaravangala adaiyalathe kevalapauthi avangela weliye sontha adaiyalathode moli ye peaacidame vala karanam tamil ineveri kootam tha
@ramkumarmuthupandi3445Ай бұрын
Well said
@PriyaMichaelrajАй бұрын
அன்பரே ...ஒரு பிழை 1.04....2013 என்பதை 2023 என்று கூறினீர்கள்... எனினும் உங்கள் குரல் உச்சரிப்பு அருமை அண்ணா... உங்களின் இந்த விழிப்புணர்வு காணொளிகள் வெற்றி பெற வாழ்த்துகள்....
@ramilaramilaramilaramila2521Ай бұрын
Naanum note panan
@umamaheswaris8908Ай бұрын
சொன்ன எந்த ஒரு விஷயமும் புரியல வருஷத்தை மட்டும் கரெக்டா கண்டுபிடிச்சிட்டீங்க😊
@UmaraniB-z7uАй бұрын
இந்த ஸ்டோரி வேறு ஒருவர் க்ரேம் ஸ்டோரி சொல்லி கேட்டு இருக்கேன் ஆனால் பெண்கள் பெண்கள் பாதுகாப்பிற்கு பெண்கள் அட்வைஸ் பண்ணும் உங்கள் குரல் கேக்கும் போது அருமை ❤❤🎉🎉
@thushariRАй бұрын
என் opinion என்னன்னா, ஜச்வீர் பன்னது தப்பு தான்,ஆனாலும் divorce கு ஒத்துக்கிட்ட நால, ஜச்வீர் ட உணர்வயும் மதிச்சி வர்கா ஒதுங்கி போய் இருக்கலாம்... அந்த உண்மைய வெளீல சொல்லறதால எதுவும் புதுசா மாற போரதில்ல... அப்டி செய்திருந்தா இப்போ ரெண்டு பேரும் அவங்கவங்க வாழ்க்கைய அவங்கவங்க விருப்பபடி வாழ்ந்திருக்கலாம்....
@umapriya5868Ай бұрын
Yes
@sivasakthik2884Ай бұрын
ஒரு சில விசயங்களை மரைக்க நினைத்தால் நம் வாழ்க்கை இலந்து விடுவோம்
வெளிநாட்டு மாப்பிள்ளை வேணும் என்று விசாரிக்காமல் திருமணம் செய்து வைக்கும் பெற்றோர்களுக்கு இது ஒரு சரியான பாடம். இனிமேலாவது திருமணம் செய்து வைக்க முதல் தீர விசாரித்து செய்து கொடுங்கள். And வெளிநாட்டு ஆசைகளை விட்டு உள் ஊரில் கூலி வேளை செய்யும் ஒருத்தரை திருமணம் செய்வது தட்காலத்துக்கு பாதுகாப்பானது.
@BeeBabiesmАй бұрын
Illa puriyala ...
@onpointdude.30Ай бұрын
@selfHealer11 enne puriyelle?
@LathaBharathi-x4yАй бұрын
பெண்களுக்கு நாட்டில் பாதுகாப்பு இல்லை அண்ணா 😢😢😢 நீங்க போடுற எல்லா வீடியோ வ பார்த்து நாங்க தெருஞ்சுக்குரோ நன்றி அண்ணா🙏🙏🙏
@babyjobabyjo836Ай бұрын
அண்ணா நீங்க சொல்வது உண்மைதான் நமக்கு ஒரு குறை இருந்தால் அதைத் தூக்கிப் போட்டுவிட்டு நம்ம வாழ்க்கை நம்ம தான் வாழனும் யார் என்ன சொன்னா நமக்கு என்ன அவன் டைவர்ஸ் கொடுத்திருந்தா அந்த பொண்ணு எங்காவதுசந்தோஷமா வாழ்ந்த இருப்பாள்
@tmunees6483Ай бұрын
அண்ணா இயற்கைக்கு மிஞ்சிய செயற்கை இல்லை அண்ணா, இப்பிறவியில் மனிதன் ஆக பிறந்துவிட்டோம் இனி வரும் காலங்களில் ஆண், பெண் இருபாலருக்கும் உயிர் நிரந்தரம் இல்லை எந்த சூழ்நிலை வந்தாலும் எதிர்கொள்ள வேண்டும் என்ன கஷ்டம் வந்தாலும் தாங்கி கொள்ள வேண்டும். இருக்கும் வரை சந்தோசமாக வாழுங்கள்.😍❤️👍
@சீதா1seethaАй бұрын
கோபத்தில் எடுக்கிற முடிவு விபரீதத்தில் முடியும் என்பதற்கு இந்த பதிவு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.... இந்த மாதிரி Bluebeard க்கு தண்டனை அதிகமாக கொடுக்கணும்... One night stand, living together னு கலாச்சாரத்தை கெடுக்காமல் சட்ட படி வாழ்ந்து விட்டு போகலாம் இயற்கைக்கு மாறாக எதையும் செய்ய முடியவில்லை என்றால்
@vasanthr4905Ай бұрын
Hi Saravanan, I am from Melbourne, Australia. I have been enjoying the crime stories and your narration. I am requesting you to make a video on Wonnangatta Valley double murder of Russell Hill and Carol Clay. This happened here in Melbourne when covid was at peak. The investigation was very tough one as there was no eye witness since it happened in a remote camping and there was no direct evidences. The killer was a very tough nut to crack and he was very cool when the police first visited him. So he was under surveillance for long period and even after catching him, the inquiry was interesting, the trial was interesting. The judgement was really strange and an unexpected one. I read the entire proceedings in a book, The Dead of the night by Greg Haddrick before he was convicted for 32 years only on 18-Oct-2024. I am sure your subscribers will enjoy this. Thanks Vasanth
@PathimaPathima-i6zАй бұрын
Its true anna enga niraya per mathavanga enna ninaipagalonutha niraya vishayatha miss panniraga... Namma panra vishayam namma manasuku sarinu patta athu pannanum... Solravan evanum namaku ethuvum panna porathu illa... Pesurave pesitetha iruppa.... 💥💥💥💥
@RowdyJokerGamingАй бұрын
Point 💯
@ganeshkumar-xc3klАй бұрын
கேப்டன் விஜயகாந்த் பற்றி Documentary Video மாதிரி ஒரு Video Upload செய்ங்க நண்பா
@ArumugamP-ub3wpАй бұрын
ஆமா ப்ரோ ப்பிளீஸ் ப்ரோ கண்டிப்பா போடுங்க😊😊
@rathaaardhy4291Ай бұрын
Yes
@roshanthi3227Ай бұрын
Yes...we want captain video...
@ganeshkumar-xc3klАй бұрын
@@ArumugamP-ub3wp நன்றி
@ganeshkumar-xc3klАй бұрын
@@rathaaardhy4291 நன்றி
@VeeniVerni-np3xpАй бұрын
Back round music and unga voice kku naan addict Anna............. Love From Sri Lanka ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alexjebin9565Ай бұрын
வீடியோவிற்கு ஏற்றவாறு படங்களும் கதை சொல்வது அருமை. தங்களின் கடின உழைப்பை அது காட்டுகிறது. மேன்மேலும் உயர வாழ்த்துக்கள்.
இதே மாதிரி என் மகளை ஒருவனுக்கு கொடுத்து மகள் வாழ்க்கையே போச்சு
@rooknafeelrooknafeel9129Ай бұрын
வணக்கம் அண்ணா இலங்கையில் இருந்து உங்கள் ரசிகன்
@dineshjagadhish414Ай бұрын
Truth is always stranger than fiction...😮
@kavithamurugan7938Ай бұрын
Kadavuloda Ella padaipayum ethukira nama en ithai mattum erkka marukirom enru enaku puriye ve mattenguthu nam vangkum kadavul pathi aan pathi pen enru irukum bozhuthu thirunangaikalai en nam erkka kudathu pirappum irappum nam kaiyil illa ethuvaga irunthalum nanmaike enru etru kolla ventum❤
@kowsalyas3971Ай бұрын
Silent space Appadiye Head phones la unga voice heaven anna Adhum night ketta innum super ah irukkum ❤😍
@saravananpalanisamy8825Ай бұрын
*"பசி வந்திட பத்தும் பறந்து போகும்"* :- 'கோபம்' வந்தாலும் பறந்து போகும்... ஜாஸ்வீர் மனநிலையில் இருந்து பார்க்கும் அவர் தன் மனைவியை வேண்டும் என்று கொல்லவில்லை... *"என் சுய பிரச்சினை'யை வெளியில் சொல்லி என்னுடைய மரியாதையை கெடுப்பதில் உனக்கு அப்படியென்ன சந்தோஷம்??? என்னுடைய வலி உனக்கு இழிவாக போய் விட்டதா ???"* என்கிற வெறியில் தான் கொன்றுவிட்டார்... வர்க்கா ராணி ... இவங்களாவது *"சரி நான் யார்கிட்டயும் சொல்ல மாட்டேன். இனி நாம் வெறும் நண்பர்கள் மட்டுமே... உங்கள் பிரச்சினை'யை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது"* என்பது போல் positive'ஆக பேசி Divorce வாங்கிக்கொண்டு சென்றிருக்கலாம் ... அவங்களும் அவங்க பங்குக்கு அவரை ரண படுத்திட்டாங்க... அதான் அவங்க உயிர் போய்விட்டது இதில் வர்க்கா ராணி பக்கம் தான் தவறு இருப்பது போல்தோன்றுகிறது 😢😢😢
@manghaipriya5105Ай бұрын
avanga adha handle panna vidham vena thavara irukkalaam. aana nenga solra madhiriyana adhe matra pakkamum andha ponnum pavam illaiya? evlo dreams oda life a face panna andha veenap ponavana nambi poyiruppaa? avanuku thannoda kurai than theriyudhilla. appo mooditu divorce koduthirukalame.or kalyaname pannama irundhirukkalame. evlo muttal thanama iruku theriyuma unga comment oda last lines?
@saravananpalanisamy8825Ай бұрын
@manghaipriya5105 Divorce கேட்டது தப்புன்னு நான் சொல்லவே இல்லை'ங்க .... அது சரிதான்... ஆனால் இந்த இடத்தில் *"இதை நான் ஊர் பூராவும் சொல்வேன்"* 'னு சொன்னது தான் அவங்க உயிரையே காவு வாங்கிருச்சி... !!! மத்தபடி சூதானமா பேசி விவாகரத்து வாங்கிட்டு போயிருக்கலாம் கோபம் உயிரை பறித்து அது ஜாஸ்வீர் கோபம் மட்டும் சொல்லிவிட முடியாது வர்க்கா ராணி'யின் கோபமும் சேர்த்து கூட சொல்லலாம்... *"ஒரு கை தட்டினால் ஓசை வராது"* அல்லவா ???
@applepie01Ай бұрын
Loosa nee??? Oru kolaiya justify panra that too of an innocent lady??? Avanuku avlo kovam maanam irunthiruntha kalyanam vendam nu first ae strong a solli irukanum. Intha kozhai kaga antha ponnu yaen saganum?
@maanikkam2059Ай бұрын
ப்ரோ ஸ்ரீமதி கேசை பத்தி ஏதாவது அப்டேட் தெரிஞ்சா மறக்காம போடுங்க ப்ரோ
@sudhaashok819Ай бұрын
சரவணன் அண்ணா நான் எல்லா வீடியோவும் பார்ப்பேன் அது இப்ப எல்லாம் என்னை பாத்துக்காத்துக்க ரொம்ப உதவுது நான் உங்கள் சகோதரிகளில் ஒரு சகோதரி
@demonqueen-th8obАй бұрын
Know everything better is for reason❤ oru real crime story ah ipde than nadandhuruku detail ah solringa and yellarukum unga video's ah la oru awareness irukum thanks saravanan anna❤
@MadhuriSankarАй бұрын
அண்ணா நமக்கு கடவுள் குடுத்தது ஒரே ஒரு life அந்த அவங்க என்ன நினைப்பாங்க இவங்க என்ன நினைப்பாங்க அப்டின்னு இல்லாமே நம்ம life நம்மதா வாழணும் அப்டின்னு நமக்கு புடிச்ச மாறிய at the same time மத்தவங்களை affect பண்ணாத மாறியும் வாழ்வதில் தவறு இல்லையே அண்ணா யாரு என்ன நினைப்பாங்க அப்டின்னு தா இங்க பாதி பேர் இருக்காங்க யாரு என்ன சொன்னாலும் நம்மக்கு அவங்களால ஒண்ணும் ஆகபோறது இல்ல so யாரு என்ன நினைக்க இருக்கு சொல்லுறவங்க ஒரு emergency time-la help kuda panna maddanka so namma life namma way that's my policy ❤❤❤❤
@VijayShiranАй бұрын
Nice 👍
@KLaksumiBarathiАй бұрын
எஸ் என்னோட வாழ்க்கயிலும் உதவ ஆள் இல்லாமல் என் வாழ்க்கையே மாறிடுஜ்ஜு
@daisy-nikhilpriya3668Ай бұрын
I agree with your point. Instead of carrying 2 blames he would have revealed the truth and led his life. Hasty decision ruined their lives.
@NandhiniNandhini-c7nАй бұрын
இது இயற்கை அதை அவங்க மார்த்திக்கே முடியாது நாம அவங்கல வித்தியாசம பாக்குறோம் ஆன அவங்க பார்வைல நாமதான் வித்தியம்மானாவாங்க
@PriyaKarthi-e7nАй бұрын
Namma istathukkutha namma life ah valanum athilum mukkiyama atuthavarai pathikkatha vakaiyil..... Nammakku mattumilla maththavungalukkum feelings irukku ok va friend's 🙏✌️
@GayatriGaayu-pk8jlАй бұрын
Nammakku pudicha life venum nu, namma aasa patra mathiri thane,, yallarukkum erukkum.. Namma happy ya eruka niruthara use pannikiraru thappunane.. 😢antha ponnukku yavlo aasaigal erunthurkkum... Life pathila mudinchi poochi.....
@Lavs29Ай бұрын
Thank you so much brother.. very useful info about AI tool.. I've registered for this with your help.. I was badly in need of such a course.. I'm thankful to you..
@lakshmiramaswamy8216Ай бұрын
Lots of love from Bangalore... Am kannadiga Saravanan bro❤❤
This is not a western culture bro,this is nature but our country is not at all bro,so this is not a problem
@Anu-c4p1uАй бұрын
Excellent presentation anna. Saravanan 💞🥰♥️♥️ getting the better and better day by day 💐💐💐 Iam from coonoor anu 💐 🧚🧚🧚🧚
@samrinbanu863815 күн бұрын
1.03 2013 ✅ana timinng change a solluringa 2023❌word change one missing❤😊 saravanan bro byeeee style all videos my favoourite whos agree👉❤😊🎉
@satheesharuna25Ай бұрын
Unkalaalathaan anna intha ulakaththula penkalukku nadakkum anaiththu aneethikalum enkalukku therikirathu, athumattumilla penkalai eavvakavu safea paththukkanum and valakkanum endum purikirathu, and congrats brother🙏🏼👍🏼
@ananthiananthitharmar11Ай бұрын
Yes anna entha relationship ennum 10or 15 years after narmal aagidum appo yerukum ethu oru visyamave theriyathu
@akashkumark3586Ай бұрын
அண்ணா motivational video போடுங்க அண்ணா உங்க voice ku சூப்பரா இருக்கும் 🔥
@irshadkamal3721Ай бұрын
விஞ்ஞான அடிப்படையிலும், உளவியல் அடிப்படையிலும் sexual orientation பால் ரீதியான ஈர்ப்பு மிக சிறந்த முறையில் ஆராய்ச்சியின் அடிப்படையில் விளக்கப்பட்டுள்ளது ஓர் ஆண் ஓர் பெண்ணின் மீது காதல் காமம் கொள்வது எவ்வாறு இயற்கையானதோ அதே போல் தான் ஓர் ஆண் மற்றுமொரு ஆணின் மீதும் ஓர் பெண் மற்றுமொரு பெண்ணின் மீதும் காதல், காமம் கொள்வது இயற்கையாகும் இதனை விஞ்ஞான ஆராய்ச்சிகள் மற்றும் உளவியல் ஆராய்ச்சிகள் 💯 உறுதிப்படுத்தி விட்டது . முதலில் ஒருவன் தன்னை பற்றி முழுமையாக அறிந்த பின்னர் தனது sexual orientation பற்றி முழுமையாக அறிந்த பின்னர் அதற்குரிய வழியில் ஒழுக்கமாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். பிறர் என்ன நினைப்பார்கள் என்பது மடமைத்தனம் தனது வாழ்க்கையை தனது எண்ணப்படி ஒழுக்கமாக வாழ்கின்றேனா என்பது தான் முக்கியம் . பெற்றோர் சொல்வதற்காக தாம் விருப்பம் இல்லாத வாழ்க்கையை ஏற்றுக்கொள்ள வேண்டியது இல்லை. முடிந்தளவு அவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். அவ்வாறு முடியவில்லை என்றால் தமது வாழ்க்கையை தாம் தான் வாழ வேண்டும் என்றோ ஒரு நாள் புரிந்து கொள்வார்கள் என்று.இவ்வாறு சிந்தித்தால் எந்த பிரச்சனையும் வர போவது இல்லை M.irshad Kamal Lecturer science Psychologist Srilanka
@amyrani7960Ай бұрын
Correct prof, at the same time.. one must also think and decide whether he or she is suitable for married life. I am 67 yrs of age.. in my experience I have seen people just get married for social sake or family sake.. most of these marriages end up as failure. I strongly believe marriage is not compulsory.. can live a normal decent life without it!
@ravikumarm4258Ай бұрын
அவங்கள நான் தப்பு சொல்லல, but பொண்ணுகளை கலயாணம் பண்ணிக்காம இருக்கணும், அவங்க.🙏
@TrishalyaАй бұрын
Unga decods pardhu nan en penuku epadillam usara irukanum solren thank you daily unga video wait panren unga voice super
@HappyTimes-gw6ziАй бұрын
Hi Saravanan brother unga voice Ennaku romba pidikum brother ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SarithaSaritha-nc5kcАй бұрын
Hi anna online la loan vanguradhu adhala vara problems and yevlo vizhipunarvoda irukkanum nu oru video podunga anna & online game pathium podunga anna yennoda brother oruthar online game vilayadu 5 lakh varaikkum vittutanga adhupola nadakkama irukka oru video podunga na please. Intha msg nenga padicha replay or like pannunga anna 🙏🏻
Anna ninge yennod msgss pakave matingee anna .. -lotz of love from karnatakaaaa ❤
@sharwinsai7710Ай бұрын
bro, im your fan bro form malaysia.. haha. following your videos for the past years . your work on research and delivery is top notch. Always will be waiting for your videos, as we feels that your videos are more detailed compare to other youtubers. Video presentation also solid. well done bro. This is effort . Salute.
@Vadakkupattiramasamy_76Ай бұрын
சரவணன் சகோ... Plzzzzz put video "1970, 1980 களில் கர்நாடகாவை உலுக்கிய வேதவள்ளி, பத்மலதா கொலை வழக்குகள்" video ... Plzzzz
@devsburgАй бұрын
brother ponparappi Thamizharasan Ayya pathi video podunga, Nandri 🙏🙏🙏💐💐💐
@Salman01214Ай бұрын
That "Idhudhan" is an emotion ❤
@nithushikapathmanathan9128Ай бұрын
Hi bro, Pudicha life ah pudicha mari mattravungaluku thondaravu illamal vazhvadhe sirappu 😊 Eppavum nan edukura decision right or wrong endadha vida enaku inda decision comfort ah ilaya endu than yosipen so aniyayama oru appavi ponnu da life eh poitu... Mm... Thelivagavum thoora nokkudanum engal mudivugal amaidhanla anaivarukkume nalam than 😊❤
@maniBmanipalan18 күн бұрын
ரொம்ப சரியா சொன்னிங்க அண்ணா 💯💯
@BSCTamilarasiDАй бұрын
Hi Anna thank you very much for uploading videos it is very much useful to me and I am watching ur videos for past 1 month and I am gaining many knowledge and braveness and also I recommended ur videos to my family also keep going and all the best anna 👍👍😇😇😇
@chitramurugan3187Ай бұрын
Super hero all the best 💯👍💪👍 thank you so much ❤️🙏🙏🙏💯 Happy
@jagakuttyma3341Ай бұрын
குதிரை வெங்கடேஷ் case podunga bro
@alanmoon_DАй бұрын
Bro actually gay is about hormonal changes, we can't change their hormone. So we should accept them and treat them as a normal human beings ❤
தங்களை பகுத்தறிவாளர்கள் என்று கூறும் இப்படி பட்டவர்கள் சிலர் ஐந்தறிவு ஜீவனுகளுடனும் சேர்க்க முடியாதது இப்படி ஜீவன்களை
@ShanmugaPriya-uy7lzАй бұрын
நானும் இந்த வீடியா பாத்துட்டு இருக்கிறேன் தம்பி வீடியோ வந்ததும் பாத்துடுவேன் தம்பி👌👍💯🙏❤️🔥
@saajanakanmani5917Ай бұрын
Naan kuda antha ponnu mela than thappu irukum nu nenache but ipad oru twist ah yarume ethirpathuruka matanga annan 😢
@DeenaRaneefАй бұрын
Love &support from karnatakaaaa ❤
@sathishpsk974Ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது என்ன அப்டின்னா, அவங்க சொன்ன "confession இதான்" அப்டின்னு நீங்க சொல்ற அந்த முறை அழகாக இருக்கு அண்ணா❤
@udaiyarsanmugavel5056Ай бұрын
இந்த விடியோ 6 மாதம் முன்னாடியே பார்த்த மாதிரி இருக்கு சரவணன் 🎉
@indhugowtham1120Ай бұрын
Intha video la vara mari prblm enga relation vettula kuda nadanthuthu pavam antha ponnuku marriage ku apram tha therinjuthu, case pottu compensation kuda vangitanga, analum peru kettu pochu ithuku marriage ku munnadiye pethavanga kitta solliruntha manamum poirukathu panamum poirukathu, avanga personal life tha ana mathavangala tholla pannatha varaikum tha
@nasiranishar8836Ай бұрын
Hi Saravanan Anna, I am a big of your work !!! Been watching yours videos for the past 2 years...One thing I would like to ask you is, World full ah iruka yella problem and issues pathi pesura neenga, why Palestine - Israel issue pathi pesamaatringa ?? All age group people are watching your video worldwide and Neenga adha pathi videos post panna Nalla irukum nu yenaku thonudhu....
@ezhilvaany3128Ай бұрын
Yepa parthalum same question than kadupa aaguthu. 🎉🎉🎉🎉
@KavithaM-w6tАй бұрын
உங்கள் இருக்கிறோம்
@SUGANTHIRAJKUMAR-jf4juАй бұрын
சரவணன் உங்க வீடியோ ஃபுல்லாவே பாத்துட்டேன் இப்பதான் கமெண்ட் பண்ணிருக்கேன்
@anithaprabu5617Ай бұрын
You mistakenly said 2023 instead of 2013 ...1:03
@ashwinisubbhramani8227Ай бұрын
ஆமா அது சொல்ல comment வந்தேன்... யாரும் செரியா கவனிக்கல.....😊... ஆனா நீங்க சொல்லிட்டீங்க 😊
@RahiniMuruganАй бұрын
Correct nanum note panen
@madhuk2980Ай бұрын
Yes nanum note panan
@KanagesWari-nj2tbАй бұрын
Anne Malaysia tirunagai case sameera pati sollege please 😢
@VijayarajalVellasamyRajАй бұрын
en iniya iravu vanakkam🙏
@MohammedSanafАй бұрын
Year Confusion?
@RajeshRajesh-q2l3qАй бұрын
Saravanan decodes super
@sowndharya.ms1623Ай бұрын
After two videos aprm unga theme music keka 🫠🫠🫠
@sathishmeno5088Ай бұрын
Comment pakkam vanthavanga like podrunga🎉🎉
@Babji1992Ай бұрын
Saravanan i like ur view point its correct... Its nature no one can change it..
@Sheik-i6xАй бұрын
Allah indha madhiri saabaththukkuriya palakkaththa vittu ellaarayum paadhugakkanum aameen
@NAVEENKUMARECEndyearАй бұрын
Adhu palakkam illa iyarkai. Avar theliva dhan sonnaru teen age la jasvir ku girls mela attraction varala nu. So namma epdi avana blame panna mudiyum. Avan edhum thappu seiyala dhana. So avargalai padaithadhum allah dhan. So alah padaitha manithargalai madhipadhe nalladhu.
@rishiguru863Ай бұрын
Pengal mela aasai ye varama, avangala kalyanam panna oru pennuku dhrogam paandrom, andha pennoda sabam engala summa vidadhu nu solringa 😢 Sari engaluku anbu, kadhal, kamam nu iyarkai aangal mela unarvu varudhu nu oru aan ah life patner ah choose panna, Ivanga lam boomiku paavam, samoogathuku sabam nu solringa😢 😢 Nangalum manushanga thana? Engaluku ungala mari indha boomila pudicha vazhkai ah vazhradhuku urimai ae illaya?????
@LakshanRaj23Ай бұрын
nice anna.waiting for your next video🥰love from Malaysia JB
@Yasodha-y6jАй бұрын
⭐⭐⭐⭐⭐ ⭐⭐⭐⭐⭐ சரவணன்
@IkbalIkbal-rm6yqАй бұрын
Annan, voice,vanthirchu🎉🎉❤
@veeratamilan24Ай бұрын
Vanakkam nanba...1 year munnadi Lisa and avenge daughter case part 2 video illai.. konjam upload pannunge nanba
@Naveen-nx6yoАй бұрын
Hi saravanan anna..✨💝 Veerappan story podunga anna interest ta irukum..☮️
@newfashionworld6163Ай бұрын
நான் யூடியூப் ல சிகை ஒரு படம் பார்த்தேன் கிட்டத்தட்ட அதோட கதையும் இந்த கதையும் ஒரே மாதிரி தான் இருக்கு கல்யாணம் பண்ணி ஒரு பொண்ணோட லைஃப் முடிச்சு விட்டான் கல்யாணம் பண்ணாம இருந்திருக்கலாம்
@NithyaKaruppasamy-yo6siАй бұрын
இறைவன் படைப்பில் இதுவும் ஒன்று
@papa_pravyadasАй бұрын
திருமணத்திற்கு முன்பும் சரி திருமணத்திற்கு பிறகும் சரி ஒரு பெண் னிர்க்கு எப்போதுமே பாதுகாப்பு இல்லை 😢😢
@Mariyal2636Ай бұрын
Sema view but ......Nama india kulaium ippadi Sela problems iruku Anna😮
@tsaran2897Ай бұрын
Its nature character...not induced one..even scientists proved animals too have this type of nature..but our society can't accept.. however, he has no rights to spoil any other life..
@amirmsebeАй бұрын
I totally disagree that no one is inducing. I have seen videos news where drag queens and lgtv people performing semi and full nudes dance in primary schools and teachers encouraging kids to have pronoun other than birth gender. Also these very same lgtv supporters label phedeophlie guys as minor attracted person to soften . Hormone blockers are encouraged by these lgtv groups. Disgusting
@keerthishri6940Ай бұрын
It really breaks my heart to hear this story. The cost of life has become cheaper I guess. As you said, "Facing and accepting the truth is the best possible solution". Instead of wasting both their lives, he could have simply been honest with everyone. The price paid by the girl is very unfair. I would blame this both on him and society. In India, only parents have the rights to pass verdicts on life partner of their children. In arranged marriages, the least they can do is running background checks especially when groom/ bride is staying in foreign. The same goes for his parents, instead of giving importance to society, they should start realising that their children are more precious and respect their thoughts. Hope these lessons are learnt soon and such cases do not happen again. Thanks for the informative video!
@suganyasuganya6689Ай бұрын
Vaga vaga video vathutuche 🏃🏼😍
@saranpatel1114Ай бұрын
Ifhu masthiri neraya english and hindi channels irukku. Having in Tamil is nice too😊
@gurumoorthy8560Ай бұрын
Saravanan Brother ❤
@Prithivi-jx6tbАй бұрын
Anna kolkata doctor case podunga pls😢😢@saravanan decodes