#appamrecipe #breakfastrecipe #akshyaveetusamyal How to make Karuppu kavuni arisi appam and coconut milik for breakfast in tamil by Akshya veetu samayal
Пікірлер: 124
@ushavenkatesh33403 ай бұрын
Yedhukku nylon javvarisi potinga
@mallikaramesh58332 ай бұрын
இன்று நீங்கள் செய்தது போலவே கருப்பு கவுனி அரிசியில் ஆப்பம் செய்தேன். சூப்பர். நீங்கள் செய்தது போலவே மொறு மொறு என்று. ஆனால் காஸ்ட் அயன் கடாயில் ஆப்பம் வரலைங்க. காஸ்ட் அயன் தோசைக்கல்லிலும் தோசை வரலை. எப்போதும் போல் நான் ஸ்டிக் ஆப்பக்கடாயில் ஆப்பம் செய்து கொடுத்தேன். என் மகள் மிகவும் விரும்பி சாப்பிட்டாங்க. மிக்க நன்றிகள்.
@Akshyaveetusamayal2 ай бұрын
சகோதரி, உங்களிடமிருந்து இதைக் கேட்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் ஒரு தாழ்மையான வேண்டுகோள், நீங்கள் தொடர்ந்து இரும்புடன் முயற்சிக்க வேண்டும் மற்றும் ஒட்டாமல் இருப்பதைத் தவிர்க்கவும். வார்ப்பிரும்பு வெப்பத்தில் முக்கியமானது மற்றும் இரண்டு ஆப்பம் பிறகு நீங்கள் சிறந்த விளைவை பெறுவீர்கள் சகோதரி, எனவே முயற்சி செய்து கொண்டே இருப்பீர்கள்.
@mallikaramesh58332 ай бұрын
@@Akshyaveetusamayal என்னுடைய சந்தேகத்தை நிவர்த்தி செய்தீர்கள் மிக்க நன்றிகள் .
Wow great happy to hear this sister Thank you so much sister
@prabharamesh33193 ай бұрын
Appam சூப்பரா இருந்தது sister thank you
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much sister
@vidyar4643 ай бұрын
healthy appam park avay semmaya iruku sister last time neenga pota snack naan seithu parthen super ah vanthuchi taste semaya iruinthuthu unga sir. sonna mathiri veetula pillaiinga rombavay paratananga thank you sister🎉🎉❤❤❤❤❤
@Akshyaveetusamayal3 ай бұрын
Wow happy to hear this sister thank you thank you so much, please convey this feedback in the recipe video comments session so that others get benefited Thank you so much
@subbaraomurali23503 ай бұрын
Very nice sis I am doing kavuni arisi kanji daily,one day I will try thanks for sharing by Mangalam murali Madurai.mostly sadham add panni seivainga neeinga add pannala thanks sis.
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much
@y.kalaiselvi71563 ай бұрын
Super. உங்களது நிதானமான பேச்சு அருமை. ஆப்பகல் எங்க வாங்குனீங்க
@Akshyaveetusamayal3 ай бұрын
Rosh cookware chennai Thank you so much sister
@y.kalaiselvi71563 ай бұрын
Plz send link sis
@Akshyaveetusamayal3 ай бұрын
Just google it paa TQ
@jendeukie36903 күн бұрын
explation is good sister
@Akshyaveetusamayal2 күн бұрын
Thank you so much
@devimuthu52063 ай бұрын
Super sister thank you so much very tasty and healthy recipe
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much
@yazhinig8073 ай бұрын
Delicious and healthy recipe aunty👌😊
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much paa
@sumithrathra55123 ай бұрын
Thank you sister fr this recipe. Sure will try
@Akshyaveetusamayal3 ай бұрын
I am waiting Thank you so much sister
@traditionalkolam27612 ай бұрын
வணக்கம் சகோகரி ஆப்பம் சூப்பர்
@Akshyaveetusamayal2 ай бұрын
vanakkam sister Thank you so much
@y.kalaiselvi71563 ай бұрын
ஆப்பம் supera வந்தது sis. Thank u
@Akshyaveetusamayal27 күн бұрын
Oh happy i am really happy to see this feedback Thank you so much sister
@sudhapriya54743 ай бұрын
Thank you for this recipe
@Akshyaveetusamayal3 ай бұрын
Most welcome 😊 sister
@LakshmiDevi-uh7wb3 ай бұрын
Super sister. Surely I will try .
@Akshyaveetusamayal3 ай бұрын
Thank you so much sister
@anandhipuhazh77853 ай бұрын
Super recipe ❤ இந்த ஆப்ப கடாய் எங்கே வாங்கினீர்கள் ?