சரசுங்க மா...மண்வாசம் சுமந்த மழைகால மாலை வணக்கங்கள் மா.. கருப்பு கவுனி ஆப்பம் மிக அருமை இந்த அரிசி உடல் எடை மற்றும் கொலஸ்ட்ரால் குறைக்கும் என்று படித்து இருக்கிறேனுங்கள் மா..மிகவுமருமையாக இருந்ததுங்கள் மா..இன்றைய காணோளி அலங்கார மில்லாத அரளி பூக்களென அழகாய் இருந்துங்கள் மா.. நல்ல விசியங்களை சேகரிப்பது செயல்படுத்துவது என்பதில் உங்களுக்கு சரிநிகர் நீங்களே மா... மழை துளி வட்ட வண்ணத்தில் தெரியும் வானவில்லின் நிற ப்ரிகை என அழகான வண்ணங்கள் உங்கள் ஒவ்வொரு நிறை செம் செயல்களிலுமுங்க மா... மழை ஈரத்தை சுமக்கும் லேசான தென்றலின் வலிமையை எங்களுக்குள் தருகிறது உங்கள் சேவையும் காணோளி யின் நோக்கமுங்கள் மா.. எல்லாவற்றையும் செய்ய முடிய வைப்பது இறைவனின் வரம்.. அதை எங்களுக்கு செய்து காண்பிப்பது உங்கள் அன்பின்பெருங் கருணை ங்கள் மா.. நிறை மனதோடு இதயம் நிறைந்து வாழ்த்தி பணிகிறேன் மா .. வாழ்க பல்லாண்டு..பல கோடி நூறாண்டு.. செய்து விட்டு அரிசியைறிமுகபடுத்திய மணியண்ணா மற்றும் ஆப்பம் செய்து அனுப்பிய அந்த தோழிக்கு சமர்பணமும் நன்றியும் தெரிவித்த மனதை மழைதுளிகளவு மல்லிகைகளை கையில் தந்து வாழ்த்தி மகிழ்கிறேனுங்கள் மா.. நிம்மதியான பொழுது.. அன்பான இரவுங்கள்மா.. உடல்நலத்தை பேணும் உணவுமுறைகளை புதுபிக்குமுங்களுக்கு என் கற்கண்டு ஆட்சதைகள் மா..
@SarasusSamayal2 жыл бұрын
வர்ணனையில் உங்களை அடிச்சுக்க ஆளே இல்லை அருள் செல்வி. இந்த அரிசியை அடிக்கடி உணவில் எடுத்துக் கொண்டால் நீங்கள் சொன்னது போல் கண்டிப்பாக உடல் எடை குறையும் கொலஸ்ட்ராலும் குறையும். உங்களின் கவிதை நடைவர்ணணையை மிகவும் ரசித்துப் படித்தேன். என்றென்றும் அன்புடன் வரவேற்கிறேன் 🙏😍
@புன்னகைபூ2 жыл бұрын
@@SarasusSamayal நன்றிகள் ங்க மா..உங்கள் வாழ்த்துகளை படித்தவுடன் விடியலையை கண்ட ரோசா மலரென என்னையுமறியாமலே புன்னகைத்து மகிழ்கிறேனுங்கள் மா..மிக்க நன்றிகள் மா. இதமான இரவு வணக்கம் ங் கள் மா...
@Abdulhameed-nw2cs Жыл бұрын
Ungal kavithai nalla irukku amma
@sarojini7632 жыл бұрын
அருமை. இதைத்தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். நன்றி நன்றி
@SarasusSamayal2 жыл бұрын
வரவேற்கிறேன் அம்மா... நீங்கள் கருத்து கூறியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது 😍🙏
@rajvenkatram292 жыл бұрын
kandippa try pandren
@easwarisamayal89312 жыл бұрын
கவுனி அரிசி சத்தானது ஆப்பம் அருமை பார்க்கவே சூப்பரா இருக்கு செய்முறை விளக்கம் சூப்பர் சிஸ்டர்
@rajibalu458Ай бұрын
Sooper madam i wiil try
@SarasusSamayalАй бұрын
@@rajibalu458 Welcome welcome
@shailshri Жыл бұрын
Thanks Ma. Very nice video. Please share ingredients with measurements in English. I have trouble understanding completely.
@vijisk57992 жыл бұрын
Migavum arumai Nan seithu parthen nandri thayae
@SarasusSamayal2 жыл бұрын
Super super 😍🙏
@vinathailango46452 жыл бұрын
அம்மா உங்க சமையல் மிக மிக அருமை
@vijigokul984311 ай бұрын
Yesterday saw this recipe and tried today...appam came out very well, thank you ma ❤
@SarasusSamayal11 ай бұрын
Congratulations 💐 pls visit my channel 🙏
@umasankaranskitchen6 ай бұрын
Amma super 👌 👍 today I make it it's came out well thanks for sharing this 😀 🙏 all are like very much 😊
@SarasusSamayal6 ай бұрын
Happy... always welcome
@MeenaGanesan682 жыл бұрын
Supernga Amma நான் கேள்விபட்டதில்லைங்க மா ஆனா என் பொன்னுக்கு தெறிஞ்சுருக்கு மருத்துவ குணம் வாய்ந்ததுனு சொன்னா ங்க மா அதுல பாயசம் வைக்கலாம்னும் சொல்றாங்க மா அவ சூப்பர் பார்க்கவே அருமை நன்றிங்க மா 👍👍👍👍👍👍😘😀
@manonmani4522 Жыл бұрын
Try panni parthom super ah irrunthathu mam thanku mami indha rice la dosai recipe video podunga mam
@SarasusSamayal Жыл бұрын
Sure sure
@KalaiVani-ct6or11 ай бұрын
Ratio yenakku puriyala... 2 tumbler kavuni arisi 1tumbler பச்சரிசி???kindly share
@geethaarun7684 Жыл бұрын
Amma thengai serkkavendaama konjam sollunga nadrigal pala...
@g20g.sumathy4 Жыл бұрын
சூப்பர் 👏👏👏நன்றி அம்மா🙏🙏 மேலும் இது போல் கவுனிஅரிசி ரெசிபிகளை செய்து காட்டுங்கள் அம்மா
@mumtazbegum5672 жыл бұрын
Kavuni arisi appam arumai seidhu kaatiyadhuku thanks pa sarasu
@SarasusSamayal2 жыл бұрын
Welcome Mumtaj... always welcome dear 😍🙏
@subashiniprabhu99872 жыл бұрын
Thanks to healthy recipe
@annapooranir47852 жыл бұрын
Super amma...
@gayathrisekar29052 жыл бұрын
அம்மா சூப்பர் அம்மா மிகவும். சத்துள்ள ஆப்பம்
@v.shanmugasundaramsundaram15292 жыл бұрын
வாழும் தெய்வம் அம்மா தான்
@Maheshkumar-su6sl2 жыл бұрын
I am the first view and comment aapam nalla irruku
நான் தோசை செய்துள்ளேன்.இனி ஆப்பம் செய்து பார்க்கிறேன்.பச்சரிக்கு பதிலாக ஏதாவது ஒரு சிறுதானியம் சேர்க்கலாம்.நான் தூயமல்லி அரசி சேர்ப்பேன்.
@SarasusSamayal2 жыл бұрын
நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏
@tilakamsubramaniam66522 жыл бұрын
Super 👌
@renus77262 жыл бұрын
Excellent Appam Very healthy tiffin Please do share some more healthy recipes then and there This traditional recipes should be known by the todays younger generation and by sharing this type of recipes you are creating awareness to the beginners and younger generation👍👍❣❣
@SarasusSamayal2 жыл бұрын
Sure sure 🙏😍
@lohithat.s8772 жыл бұрын
Mam plz post kavuni rice pongal
@SarasusSamayal2 жыл бұрын
Sure sure 👍
@nithyas64962 жыл бұрын
Super amma
@lohithat.s8772 жыл бұрын
Amma mormilagai ungalidam kidaikuma
@SarasusSamayal2 жыл бұрын
illai nga
@lohithat.s8772 жыл бұрын
@@SarasusSamayal 🙏🙏
@geethasudhakar85112 жыл бұрын
Sarasu Amma. Romba arumaiyana recipe. Supera irukku. Andha Paarambariya Arisi supply panravanga contact number kudunga , please Amma 🙏
@SarasusSamayal2 жыл бұрын
Kidaithal kandippa poduren 🙏
@murugashivan Жыл бұрын
Video hours increase ஆக என்ன செய்வது அம்மா
@SarasusSamayal Жыл бұрын
Niraiya shorts video podunga
@murugashivan Жыл бұрын
@@SarasusSamayal normal video hours increase ஆவதற்கு என்ன செய்வது அம்மா
@ttmnptv37882 жыл бұрын
பச்சரிசி க்கு பதிலாக புழுங்கல் அரிசி போடலாமா அம்மா
@SarasusSamayal2 жыл бұрын
ஆப்பம் சிவந்து வர பச்சரிசி தான் நன்றாக இருக்கும்
@jeyammaduraichannel18112 жыл бұрын
Ema entha aappam yarukku than theriyathu ethey mar kambu solam varagu ennum ennana arisi ullatho ellavatrilum seiyalam nasa mari kandupidippu
@ananthithangaraju97762 жыл бұрын
சோட உப்பு சேர்க்கப்பட்டது நல்லதுஅல்ல அரிசி பயன் கிடைக்க காது
@SarasusSamayal2 жыл бұрын
நானும் அதனால்தான் சோடா உப்பு சேர்க்காமலும் செய்து பார்த்து சொல்லி இருக்கிறேன்.