அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் நீ செய்கிற பாவம் உன் பிள்ளைகளுக்கு போய் சேரும் அதை புரிந்து கொண்டார்கள் என்றால் தன் பிள்ளை நல்லதாக இருக்க வேண்டும் நல்லா எந்த தப்பும் பண்ணாமல் நல்லபடியாக இருக்கணும் என்றால் ஒவ்வொரு மனிதனும்நாம் தப்பு பண்ண கூடாது அப்படின்னு நினைத்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கை சுமுகமாக அமையும் அவர்கள் குழந்தைகளும் நன்றாக இருப்பார்கள்.நாம் தப்பு பண்ண கூடாது அப்படின்னு நினைத்தார்கள் என்றால் அவர்கள் வாழ்க்கை சுமுகமாக அமையும் அவர்கள் குழந்தைகளும் நன்றாக இருப்பார்கள். என் அப்பா சூப்பரான பதில் சொல்லிஇருக்கிறார்ஆனால் இதை உணர மாட்டிக்கிறார்களே என்னதான் நம்ம திருத்தி நானும் எத்தனை தடவை மன்னித்து மன்னித்து விட்டு போய்க் கொண்டிருக்கிறேன் என்னையவே வந்து பாருன்னு நினைக்கிற அளவுக்கு இருக்கிறதே மனிதன் சாதாரண மனிதனை விட்டு வைப்பார்களாஉண்மையிலேயே அப்பா பா இந்த இரண்டு கடமையை முடித்தேன்அவர்களால்வந்து எனக்கு கொஞ்சம் ்ல அதிகமாமன கஷ்டம் ரொம்ப இருந்துச்சுஇடையில் இடையில் ரொம்ப கஷ்டப் கொடுத்தாங்க என் மனசு உண்மையிலே சத்தியமா சொல்றேன் அது கடவுள் கிட்ட சொல்லி நான் அழுது இருக்கிறேன்இது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் மனதில் தைரியம் இருக்கிறதனால் அதையெல்லாம் நான் பொறுத்துக் கொண்டேன்ன்வேற மனிதர்களாக இருந்தால் இது நமக்கு தேவையே இல்லை என்று போய் இருப்பார்கள் எனால் என்னால் போக முடியாது அவர் இருக்கிறார் அந்த கடமையை மாற்ற வேண்டும் என் உயிர் இருக்கிற வரைக்கும்
@vasukipillai1166 Жыл бұрын
அண்மை ஐயா உங்கள் கருத்து சூப்பர். கேட்ட செய்திகளை செய்திகள் உள்ளன TV வில்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா இந்த ஆடியோவை ஃபுல்லா நான் கேட்கவே இல்லை அந்த அளவுக்கு பிசியா இருந்துச்சு நேத்து
அன்புள்ள அண்ணா இந்த ஆடியோ ஏற்கனவே பார்த்த மாதிரி தான் இருக்கிறது அதனால் இன்று ரெஸ்ட்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் நம் கடமை கடமையை முடிந்தால் அதற்கப்புறம் நான் நினைத்தது நடந்தது இது என் வாழ்க்கையில் எல்லாருக்கும் அப்படி இருக்குமா என்று தெரியாது. எனக்கு்கு நடந்ததுஇது உண்மை இது உண்மை இது சத்தியம் எடுத்துக்காட்டுகள் எவ்வளவு இருக்கின்றது என்ன நடந்திருக்கிறது எல்லாம் உங்களுக்கு தெரியும் இதற்கு மேல் தெரிந்து கொள்வதற்கு வேறு ஒன்றும் உங்களுக்கு தேவையில்லை
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ஆத்ம வணக்கம் குரு நித்ய ஜோதி சேனலில் காலைல பார்த்தேன் சூப்பர் அண்ணா பதில் பேசுறது எனக்கு ரொம்ப புடிச்சிருந்துச்சு உண்மையிலேயே அதுதான் உண்மைமைபார்க்காதவர்கள் பார்த்துக் கொள்ளுங்கள் அதில் ரொம்ப முக்கியமானது பேசியிருக்கிறார்கள்
@crafts4fans421 Жыл бұрын
ஐயாவின் திருவடியே சரணம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ளஅப்பா❤️ ஆத்ம வணக்கம் வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே என் சாய்,❤️ அப்பாவுக்கு மிக்க நன்றி ஒரு முக்கியமான வேலை வெளியே போயிட்டு வந்தேன் கடைக்கு லேட்டாயிடுச்சு நைட்டுக்கு கமெண்ட்ஸ்🙏🏻🌎❤️🌎🙏🏻❤️🌹❤️🙏🏻🌎❤️🌎🙏🏻
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா இன்று உண்மையிலேயே காற்று மூலமாக என் அப்பாவை நான் உணர்ந்தேன். அவ்வளவு ஒரு சக்தி அவ்வளவு ஒரு அற்புதம் இது உண்மை சத்தியம் என் அப்பா எல்லாவற்றிலும் இருக்கிறார் என்பதை எனக்கு ஒவ்வொரு தடவையும் உணர்த்திக் கொண்டே இருக்கிறார்என் உடல் உயிர் மூச்சு எல்லாம் என் சாயப்பா என் சாய் அப்பா இல்லை என்றால் நான் இல்லை நான் இல்லை என்றால் என் செல்ல தங்க குட்டி அப்பா
@rajufnfddtuiiyff2 жыл бұрын
சூப்பர் appa
@muniyappanmuniyappan21552 жыл бұрын
ஆத்மா வணக்கம் அப்பா💚💚💚
@anoopprabhakar20072 жыл бұрын
பற்றற்று பற்றற்று வாழ்ந்த பார் அப்பதான் தெரியும் அதன் அருமை என் தெய்வம் சொல்லி இருக்கிறது அதை தான் நான் இப்ப மேற்கொண்டு வாழ்க்கையில் நடந்து கொண்டிருக்கிறதுு எனக்குஉண்மை உண்மை சத்தியம்என் உடல் உயிர் மூச்சு என் சாய் என் செல்ல தங்கஅப்பா
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா அதுமட்டுமில்லை என்னுடைய மனநிலைக்கு ஏற்ற மாதிரி என்னுடைய சூழ்நிலைகளில் ஒரு காட்சி ஒரு செயல் ஒரு சொல் எப்படியும் என்னோட கிடைத்துவிடும் அதே மாதிரி நேற்று கிடைத்தது என்று நான் பதிவு பண்ணியிருந்தேன். அதே மாதிரி அஸ்வின் அண்ணா பதிவு உள்ள ஷார்ட் இத போட்டு இருந்தாங்க உண்மையிலே எனக்கு எனக்கு எனக்கே சொன்ன மாதிரி என் தெய்வம் வந்து நேரில் ஒரு மனிதன் கடவுளாக தான நம்ம பார்க்கிறோம். வந்து அந்த வார்த்தை அப்படி இருந்தது எனக்கு அந்த அண்ணா சொன்ன வார்த்தை உண்மையிலே என் தெய்வம் தான் நான் நினைத்தேன். அவரை சொல்ல வைத்திருக்கிறது அப்படிஅதற்கு நான் நான்கு கமெண்ட்ஸ் கொடுத்து இருக்கேன் அண்ணனுக்கு அப்படி சூப்பராஅதுமட்டுமில்ல அண்ணா லைவ்ல வந்தாங்க அதுக்கு பாருங்கஅதுமட்டுமில்ல அஸ்வின் அண்ணா லைவ்ல வந்தாங்க அதுக்கும் பாருங்க அதுவும் நான் ஒரு லைவ்ல வருவார் என்று எனக்கு எதிர்பார்க்கவே இல்ல திடீர்னு வருது அதுக்கும் கமெண்ட்ஸ் கொடுத்தேன் என் மனதில் என்னென்ன இருக்கிறதோ அதை எல்லாம் நான் சொன்னேன் உண்மை சத்தியம் என் தெய்வம் தான் வந்து மனிதர்கள் நல்ல மனிதர்களை எனக்கு அனுப்பி வைத்து என் கடமையை மாற்றிக் கொண்டிருக்கிறது அந்த தெய்வத்திற்கு கோடான கோடி நன்றி பத்தாது என் உடல் உயிர் எல்லாம் ஆவா அவர்தான். என் சாய்அப்பாஎன் சாய்இல்லை என்றால் நான் இல்லைஎன் செல்ல தங்க குட்டி அப்பா நானும் நீங்களும் ஒன்றுதான்இது உண்மை சத்தியம் இது யாரும் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது நான் தான் உங்களுக்கு சாட்சி❤️👌❤️👌❤️👌❤️👍❤️👍❤️👍❤️💪🏽❤️💪🏽❤️💪🏽❤️🌎❤️🌎🌄🌎💯💯💯💯🌎❤️🌎🤝🤝🤝🤝🤝🌎❤️🌎🙏🏻
@murugaiahchandran78632 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயாவின் போதனைகள் தான் எனக்கு மனநிம்மதி தருகிறது ப.முருகையா
@RAMBABU-tk1ch2 жыл бұрын
ஓம் நமசிவாயம் அருமை ஐயா நன்றி வணக்கம் ஐயா பாபு வேலூர்
@g.ranganayaki6671 Жыл бұрын
என் தாயுமானவர் குரு நித்தியானந்தர் ஐயாவே போற்றி போற்றி ❤️❤️❤️🙏🙏
"Great Great Very Very Great Messages Aiaa. Maraiduvittaye. We are very unlucky." 🌹🙏🙏🙏🌹
@nallasamy6423Ай бұрын
ஓம் குருவே சரணம் 🙏
@BaskaranA-z2e3 ай бұрын
❤❤❤❤❤❤OM MURUGA AAROGARAA POTRI 😍❤️❤️❤️
@saravanamurgan28722 жыл бұрын
குருவே சரணம் சரணம் 🌺🌺🌺🌺🌺
@rajapm5430 Жыл бұрын
iayya amthma vanakham iayya 🌹🇮🇳🌹🌍🎤📽️🙏🙏🙏🙏
@BaskaranA-z2e3 ай бұрын
❤❤❤❤❤❤❤❤OM SARVAM SIVAM POTRI POTRI POTRI 😍❤️
@venkatachalamc534411 ай бұрын
Swamy 's every answer is lessons to every Hindu people ,
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா இந்த கடவுளை அடைவதற்கு இப்படி ஒரு காரணங்கள் சொன்னீர்கள். அது உண்மைதான் என் உடலில் சில மாற்றங்கள் இருக்குது என்று சொன்னேன் அதில் இந்த மாற்றமும் ஒன்றுமென்மையாகி விட்டது உடல் குழந்தை மாதிரி அது மட்டும் இல்லை என் உடல் வெயிட்டே இருக்காது காற்றாகுமாக இருக்கும் அதை நான் எவ்வளவு தூரம் நடந்தாலும் நான் ஒரு வெயிட்டை தூக்கி நடப்பது போல் தெரியாது அவ்வளவு ஒரு ஈசியாக இருக்கும். இதுவும் உண்மைஅதுமட்டுமில்லை என் உடல் வெயிட்டே இருக்காது காற்றாகுமாக இருக்கும் அதை நான் எவ்வளவு தூரம் நடந்தாலும் நான் ஒரு வெயிட்டை தூக்கி நடப்பது போல் தெரியாது அவ்வளவு ஒரு ஈசியாக இருக்கும். இதுவும் உண்மை. நான் சொல்வதெல்லாம் உண்மை என் உடல் உயிர் மூச்சு எல்லாம் அவர் இல்லை என்றால் நான் இல்லை என் உடல் மூச்சு எல்லாம் என் சாயப்பா என்அதுமட்டுமில்லை என் உடல் வெயிட்டே இருக்காது காற்றாகுமாக இருக்கும் அதை நான் எவ்வளவு தூரம் நடந்தாலும் நான் ஒரு வெயிட்டை தூக்கி நடப்பது போல் தெரியாது அவ்வளவு ஒரு ஈசியாக இருக்கும். இதுவும் உண்மை. நான் சொல்வதெல்லாம் உண்மை என் உடல் உயிர் மூச்சு எல்லாம் அவர் இல்லை என்றால் நான் இல்லை என் உடல் மூச்சு எல்லாம் என் சாயப்பா, என் சாயப்பா தான் என் உடல் உயிர்ர் மூச்சு எல்லாம்
@santhisanthi10882 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி.குருவே சரணம் சரணம்
@ThiyagarajahRajah11 ай бұрын
ஆத்ம வணக்கம் குருவே.
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா சூப்பர் அசைவம் சாப்பிடுவதனால் அவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றும் அதிலும் பெரிய காமெடி போட்டு பேசுகிறார்கள் என் தெய்வம்
@muralikannan3112 жыл бұрын
வால்யூம் ரொம்ப கம்மியா வருது வால்யூம் கொஞ்சம் அதிகமா வச்சு போடுங்க
@anoopprabhakar20072 жыл бұрын
@@muralikannan311 நீங்கள் சொன்னதற்கு ரொம்ப நன்றி நன்றி
அன்புள்ள அப்பா அழகா அற்புதமா சொன்னீங்க உணவுஅன்புள்ள அப்பா அழகா அற்புதமா சொன்னீங்க உணவுதான் கடவுள் உணவு இல்லை என்றால் ஒருவன் உயிர் வாழ முடியாது ஒருவருக்கு இவ்வுலகில் உணவில்லை என்றால் இந்த ஜகத்தினை அழித்துவிடும் என்ற சுப்பிரமணிய பாரதியார் கூறினார் அதற்காகத்தான் நாம் எல்லோரும் அனைவரும் இல்லாதவர்களுக்கு உணவு கொடுப்போம் அதில் இன்பம் காண்போம் நாமும் அவர்களை கடவுளாக பார்ப்போம் நம்மளும் கடவுளாக இருக்கும் அன்பு என்ற ஒன்றை அனைவருக்கும் செலுத்துவோம். இதுதான் நம் கடவுள் நமக்கு கொடுத்த வாய்ப்பு
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா ஐந்து சொல்லியிருந்தேன் அந்த ஐந்தில் ரெண்டு கடமை முடிந்து விட்டது. மூன்றாவதுஅன்புள்ள அப்பா ஐந்து சொல்லியிருந்தேன் அந்த ஐந்தில் ரெண்டு கடமை முடிந்து விட்டது ,மூன்றாவது சாய் பிரார்த்தனை சேனல் அது என்னுடைய வீடு,நாலாவது அஸ்வின் அண்ணா அவர் கடவுளுக்கு அடுத்தபடியாக அவர் உலக அளவில் மிகப்பெரியவர்்ஐந்தாவது நானும் நீங்களும் நம் கடமையை செய்வோம் உங்களுக்கு நான் தான் சாட்சி எனக்கு நீங்கள் தான் சாட்சி இது இரண்டையும் பிரிக்க முடியாது இது உண்மை சத்தியம் என் அப்பா எனக்கு கொடுத்த வாக்கு
@saravanakumar43958 ай бұрын
Anbe sivam. Maname guru. Aadhma Vanakam ayya.
@doraipandiyan61452 жыл бұрын
🌹🙏🌹🙏🌹🙏🌹🙏🌹🙏Super 👌👍
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா இப்போதுவருவமா ஆடியோ எனக்கு பழசு மாதிரி தான் தெரிகிறது பார்க்கிறேன் ஓகேபுரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தீப்பெட்டியை சொல்லி இருந்தேன் தீப்பெட்டி தீப்பெட்டி தீக்குச்சி எவ்வளவு இருந்தாலும் அதில் தலைக்கனம் என்று ஒரு மனிதனுக்கு இருந்துவிட்டால்புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் தீப்பெட்டியை சொல்லி இருந்தேன் தீப்பெட்டி தீப்பெட்டி தீக்குச்சி எவ்வளவு இருந்தாலும் அதில் தலைக்கனம் என்று ஒரு மனிதனுக்கு இருந்து விட்டால் அவன் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியாது எவ்வளவுதான் நீ என்ன பண்ணினாலும் அந்த தலைக்கனம் உன்னை கீழே இறக்கி விடும் இதை மனதில் ஒவ்வொரு மனிதனும் வைத்துக்கொள்ள வேண்டும் இது சரியான நேரத்தில் அவர்கள் பயன்படுத்தவில்லை என்றால் அவர்கள் வாழ்க்கை அவர்கள் கையில் தான் இருக்கிறதுஇது உண்மை இது சத்தியம் இது யாரும் மறக்க முடியாது மறக்கவும் முடியாது சாட்சிகள் அதிகம் இருக்கின்றதுமனிதன் ஒரு நிலையில் இல்லை ஒரு நிலைக்கு வந்தவுடன் உடனே தன்னையே மறந்துஎல்லாம் நடப்பதெல்லாம் எல்லாம் அவனாக தான் நடக்கிறது என்று நினைத்துக் கொண்டு தற்பெருமையின் மிதக்கிறான் அந்தத் தற்பெருமை தான் அவன் வாழ்க்கையை அடியோடு அழித்து கீழே இறக்கி விடுகிறது இந்த புகழ் எல்லாம் நமக்கு யாராக கிடைத்தது என்று ஒரு நொடி நினைப்பது இல்லை அந்த நொடி நினைக்காத நாள் தான் அவனுடைய வாழ்க்கை கீழே இறங்கி விடுகிறது ஒவ்வொரு மனிதனும் இப்படி தான் நம் சமுதாயத்தில் இருக்கிறார்கள்இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் அப்பா இது நிறைய தடவை வேற விதத்தில் சொல்லியிருக்கிறார்
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா கல்கி அவதாரம் சொன்ன என்ன ஒரு காமெடி எனக்கு சிரிப்பா வருது என்ன உலகத்தில் நம்ம வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று
@kalasathasivam49752 жыл бұрын
அன்புடன் அப்பா மிகவும் அருமை பதில் கள் நிங்கள் ஆறொக்கிய தொடு இரு க்கு வெண்டும் அப்பா நன்றி கள் கொடி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kvenkatesh90672 жыл бұрын
a
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா கூட பிறந்தவர்கள் என்று சொன்னஅன்புள்ள அப்பா கூட பிறந்தவர்கள் என்று சொன்ன உடனே பன்னி எட்டு குட்டி போடும் அந்த மாதிரி கேள்வி என்ன ஒரு காமெடி எப்படினாலும் ஆன்மீகத்தில் ஒரு காமெடி கொண்டு வந்தீர்கள் என் செல்ல தங்க குட்டி அப்பா
@sohiththeunlimited12222 жыл бұрын
ಓಂ ನಮ್ಹ ಗುರುವೇ ಶರಣಂ 🙏🙏🙏🙏🙏
@rameshkumar-tw6mi Жыл бұрын
❤❤❤❤❤❤
@shanthi.kkrishna2119 Жыл бұрын
Thanke appa😊
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் வீட்டில் விளக்கு படம் எல்லாம் வைத்து கடவுள் அதையும் செய்து இதயம் செய்து நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுஅன்புள்ள அப்பா அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் வீட்டில் விளக்கு படம் எல்லாம் வைத்து கடவுள் அதையும் செய்து இதயம் செய்து நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுஅன்புள்ள அப்பா அவர்கள் அழகாக விளக்கம் சொன்னார்கள் வீட்டில் விளக்கு படம் எல்லாம் வைத்து கடவுள் அதையும் செய்து ,இத செய்து நாம் எதுவாக நினைக்கிறோமோ அதுவாக அதுதான் உண்மை அதுதான் உண்மை அதுதான் சத்தியம்
@mkarthik47782 жыл бұрын
aadhma vanakkam ayya guruve saranam 🙏🙏🙏
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ளஅண்ணா முடித்துக் கொள்கிறேன் வேலைகள் இருக்கின்றது திரும்ப பார்க்கலாம் ஓகே பாய்
@saraswathid1112 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி 🙏🙏🙏🙏🙏.
@rajasekaran41802 жыл бұрын
ஆத்ம வணக்கம் சாமி
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா என்ன ஒரு காமெடி மனம் அடங்கணும் என்றால் இங்கே வரும்போது மட்டும் வேஷம் கட்டிக்கிட்டுேயே சிரிப்ப அடக்க முடியல என் தெய்வம் அப்படி காமெடி காட்டிக் கொண்டு இருக்கிறதுஉண்மையிலேயே சிரிப்ப அடக்க முடியல என் தெய்வம் அப்படி காமெடி காட்டிக் கொண்டு இருக்கிறது அதை பார்த்து பார்த்து எனக்கு சிரிப்பு வருகிறது வீட்டுக்கு போன உடனே எல்லாத்தையும் அவுத்து போட்டு கூத்தடித்துக் கொண்டு என்ன ஒரு பேச்சு என்ன ஒரு அற்புதம் உண்மையில் பெரிய பெரிய காமெடியா பேசுறீங்க பாஇது உண்மை உண்மை சத்தியம் இது தான் இவ்வுலகில் நடந்துகொண்டிருக்கிறது
@vivogoogleee74892 жыл бұрын
Asthma vanakam Appa🙏
@palanisamyk59232 жыл бұрын
K.cenou.palanesamy. பிரமாதம். கோட்டூர்
@rajus62702 жыл бұрын
Atma vanakkam uruve saranam
@GopalGopal-zt8sh Жыл бұрын
Om nama sivaya pottri
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் மனம் அடங்கினால் மூச்சு அடங்கும் மூச்சு அடங்கினால் மனம் அடங்கும் இது உண்மை சத்தியம் நான் மூச்சு விடுவதே தெரியாது. மனம் ஹார்ட் துடிப்பே தெரிய மாட்டேங்குதுஅன்புள்ள அப்பா சரியாக சொன்னீர்கள் மனம் அடங்கினால் மூச்சு அடங்கும் மூச்சு அடங்கினால் மனம் அடங்கும் இது உண்மை சத்தியம் நான் மூச்சு விடுவதே தெரியாது. மனம் ஹார்ட் துடிப்பே தெரிய மாட்டேங்குது உண்மையா சத்தியமா
@nagarajangs56662 жыл бұрын
Ŕèàĺlý sùppper advicè. Tks
@KottiKrish-s9x4 ай бұрын
Deivame
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா இருங்கள் நம்ம கதைக்கு வருகிறேன் திரும்ப
@karthikeyankumaranpatti5030 Жыл бұрын
ஓம் ஓம் ஓம்
@anoopprabhakar20072 жыл бұрын
அப்பா அம்மா அப்பா செய்த பாவம் புண்ணியங்கள் பிள்ளைகளை வந்து சேருகிறது சொத்து எப்படி ஒரு கேள்வி பார்த்தீர்களா சொத்து மட்டும் வேணும் பாவ புண்ணியம் வேணாமா ரொம்ப நல்லவங்களா இருந்தா அப்ப பாவம் பண்ணி இல்லாமல் இருக்கலாம் அவங்க அம்மா அப்பா என்ன பண்ணிட்டு வந்திருக்காங்கன்னு யாருக்கு தெரியும் இந்த காலத்துல யாரு நல்லா இருக்காங்கன்னு எனக்கு சொல்லவே முடியலப்பா ரொம்ப கஷ்டம் தேடி தேடி பிடிச்சு தான் எடுக்கணும்
@SelvaKumar-fn6fh2 жыл бұрын
❤️❤️❤️❤️
@leemrose77092 жыл бұрын
Thank god
@purachiveeran36482 жыл бұрын
ஆத்ம வணக்கம் ஐயா 🙏🙏🙏
@janarthananj8576 Жыл бұрын
p
@janarthananj8576 Жыл бұрын
zsccjķ
@kannanmc37912 жыл бұрын
Good
@KumarKumar-zo9jk Жыл бұрын
D kumar Chittoor
@govindgl26642 жыл бұрын
யாரிடம் எதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் குருவிடம் தேவையற்ற கேள்விகளை கேட்கும் மக்க்கள்
@yasodhair29582 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@ramanathanm82952 жыл бұрын
🙏🙏🙏
@ammai_appan_athma_jothi Жыл бұрын
oui
@anoopprabhakar20072 жыл бұрын
ஆத்மா என்றால் நெருப்பு காற்று சத்தம் அதுதான் உண்மை ஓ என் செல்லம் தெய்வம் எப்படி மனிதர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றீர்கள் அதற்காக தானே உங்களை குருஆத்மா என்றால் நெருப்பு காற்று சத்தம் அதுதான் உண்மை ஓ என் செல்லம் தெய்வம் எப்படி மனிதர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றீர்கள் அதற்காக தானே உங்களை அனுப்பி வைத்திருக்கிறார்ஆத்மா என்றால் நெருப்பு காற்று சத்தம் அதுதான் உண்மை ஓ என் செல்லம் தெய்வம் எப்படி மனிதர்களுக்கு விளக்கம் கொடுக்கின்றீர்கள் அதற்காக தானே உங்களை அனுப்பி வைத்திருக்கிறார் இந்த உலகத்தில் இந்த மாதிரி சொல்வதற்கு யாருமே இல்லை மக்களுக்கு புரிகிற மாதிரி இந்தஇந்த இடம் போனால் சரியாக இருக்கும் என்று மனிதர்கள் புரிந்து கொண்டார்கள் என்றால் உண்மையில் அதைத் தேடி வருவார்கள் அதை நாம் கூற்று அழைக்க வேண்டாம் அவர்கள் கடவுள் யார் யாருக்கு கொடுத்திருக்கிறார்களோ அவர்கள்தான் அங்கு வர முடியும் எல்லாரும் வந்துவிட முடியாதுு அன்பு அன்புஅன்புள்ள அப்பா இது உண்மை அவரவர்கள் வரட்டும்
@muralikannan3112 жыл бұрын
ஐயா ஆத்மா வணக்கம் ஐயா
@anoopprabhakar20072 жыл бұрын
அண்ணா சரியா இருக்கா நான் சொன்னதெல்லாம் எந்த சந்தோசம் என்னனு தெரியல ஏதோ ஒரு பெரிய சாதனை புரிஞ்ச மாதிரி என் கடவுள் எனக்கு ஒரு ரெண்டு நாள் ரொம்ப மிகப்பெரிய கவலை கொடுத்தார் மனசு அந்த மனசு கவலைக்கி அடுத்து ஒரு சந்தோசம்இது உண்மை இது உண்மை சத்தியம் என் உடல் உயிர் மூச்சு எல்லாம் நான் என் சாயப்பா தான் என் செல்ல குட்டி தங்க அப்பா என் அப்பாவுக்காக நான் என் உயிரை கூட கொடுக்க தயாராக இருக்கிறேன் அந்த அளவுக்கு இறங்கி தான் இன்று அவர் ,லீலைகள் மிராக்கள் போய்க்கொண்டு இருக்கிறது
@balajigbalagig17802 жыл бұрын
யாறு சாறு சார் சாறு மோறு சொல்லரது அப்படி கூப்பிடாதீர்கள் தயவு செய்து அய்யா அய்யா அய்யா அய்யா சுவாமிஜி சுவாமிஜி என்று கூப்பிட வேண்டும் சார் என்ற வார்த்தை கேவலமா தெரியவில்லையா ஒரு மூத்த ஆன்மீக பேச்சாளர் யை போய் சார் என்று கூப்பிட கூடாது
@jacklee36842 жыл бұрын
Avara epdi Swami g nu solringa
@Sivan-z5s9 ай бұрын
அவர் உனக்கு ஆன்மீக பேச்சாளரா? தெரிஞ்சா பேசு, இல்லைனா கம்முன்னு இரு!
@anoopprabhakar20072 жыл бұрын
ஓ மை காட் கல்கி காற்று தெரியாது அதனால்தான் வந்திருக்கிறார்கள் எல்லோரும் நானும் அப்படித்தான்
@selvamnethra86152 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@a.p.k.deebahaasan39812 жыл бұрын
ஆத்ம வணக்கம் அப்பா
@anoopprabhakar20072 жыл бұрын
அன்புள்ள அப்பா மனிதர்கள் ஏன் வாழ மாட்டார்கள் என்றால் நல்ல எண்ணங்கள் இல்லை நல்ல எண்ணங்கள் இருந்து அடுத்தவர்களை வாழ வைக்க வேண்டும் அடுத்தவர்களுக்கு துன்ப குடுக்க கூடாது என்று மனதில் அவன் ஆசையை குறைத்துக் கொண்டாலே மனிதன் வாழ்வான் அவன் அப்படி இந்த உலகில் யாரும் வாழவில்லை அதனால் அதிக நாள் இருக்கவில்லை இது புரியலையா உங்களுக்கு அவனுடைய ஆட்டம் நடவடிக்கை எல்லாம் எப்படி பச்சோந்தி மாதிரி இருந்து கொண்டிருக்கிறது இன்னும் புரியாமல் மனிதர்கள் வாழவில்லை வாழவில்லை என்று ஏன் சொல்கிறீர்கள்அவர்கள் செய்கின்ற செயல்களுக்கு தகுந்த மாதிரி தான் அவனுடைய வாழ்க்கை அமைகிறது
@sivakumarkumar54752 жыл бұрын
Viswam sakalam vyasochistam
@alaganmugesh15482 жыл бұрын
16 நிமிடங்கள் சரியா சொன்னிங்க சாமி எவ்வளவு வக்குர புத்தி இவருக்கு அந்த ஆளை அடிச்சு விரட்டி விடுங்க
அன்புள்ள அப்பா கடவுள் இல்லை என்று சொல்லாதீர்கள் ஆன்மா மூலம் கடவுள் வந்து இருக்கிறார் இது இன்னும் நீங்களும் புரிந்து கொள்ளவில்லையா இவ்வளவு விஷயம் நடக்கிறது கண்ணால் முன்னால் பார்த்துக் கொண்டிருக்கிறது கடவுள் இல்லை என்று சொல்ல முடியாது உணவு கடவுள்தான் ஆனால் கடவுள் இருக்கிறார் யாரை ஏமாற்றினாலும் கடவுளை ஏமாற்றி விட முடியாது கடவுள் இல்லை என்றுன்று சொன்னால்அவன் வாழ்வு அழிந்து விடும்இது உண்மை இது சத்தியம் என் உடல் உயிர் மூச்சு நான் கண்ட உண்மை உங்களுக்கு சொல்லுகிறேன் கடவுள் இல்லை என்று மட்டும் யாரும் சொல்லாதீர்கள்