"அரங்கேற்றம்" பிரமீளா பேட்டி | பாகம் - 2 | Prameela | Biography | @News mix tv |

  Рет қаралды 156,468

News Mix tv

News Mix tv

Күн бұрын

Пікірлер: 493
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
என்னோட ரசிக உறவுகள் அனைவருக்கும் நன்றி கலந்த வணக்கங்கள்! நான் உங்க பிரமீளா! என்னோட பேட்டி ஒளிபரப்பான நியூஸ் மிக்ஸ் டிவியில, நீங்க எல்லாரும் பதிவிட்ட கமென்டஸ் எல்லாத்தையும் பார்த்தேன்! ஆண்டவனே, நான் என்ன பண்றது - உங்க எல்லாருக்கும் எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியல! ஏன்னா, கமென்ட்ஸ் எல்லாத்தையும் அவ்வளவு அழகழாக போட்டிருக்கீங்க! என் மேல எப்படி - எதனால இவ்வளவு அன்பு வச்சுருக்கீங்க! அப்படி நான் என்ன பண்ணிட்டேன்? இத்தன வருஷம் கழிச்சு என் மேல இவ்வளவு அன்பு வச்சுருக்கிற அன்பு உள்ளங்களாகிய உங்க எல்லாரையும் நெனச்சு, என் மனம் மகிழ்ச்சி கடல்ல மூழ்கி போயிடுச்சு! எமோஷனாலா பேச தெரிஞ்ச எனக்கு, உங்க அளவுக்கு அழகழாக எழுத தெரியலைங்க! நானும் என்னால முடிஞ்ச அளவுக்கு சிலருக்கு பதில் போட்டுருக்கேன்! ஆனால், இவ்வளவு பேருக்கும் அதுபோல பதில் போடுறதுன்னா அது எப்படின்னு எனக்கு தெரியல! உங்க எல்லோரையும் நேரில் பார்க்கனும், கை கொடுக்கனும், ஒரு தாயாக - சகோதரியாக - மகளாக ஆரத்தழுவி நன்றி சொல்லனும்னு எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு! இத எழுதும்போதே என் கண்கள் தண்ணீர் குளமாகிவிட்டது! கண்ணீருடன் நன்றியையும் சேர்த்தேதான் நான் எழுதுறேன்! என் நடிப்ப மட்டும் பார்த்த நீங்க, உங்க வீட்டு பெண்ணா நெனச்சு அன்போட வரவேற்பையும் கொடுத்து கமென்ட்ஸ் பண்ணியிருக்கீங்க! அத பார்த்து மெழுகுவர்த்தியவிட வேகமா நான் உருகி போனதோடு மட்டுமில்லாம, அழுகைதான் என் பதிலாவும் வந்துச்சு! ஆரம்பத்துல நானும் ஒரு நடிகையா சினிமாவுல வந்துருக்கலாம்! ஆனால், இப்ப நான் மிக சராசரியான சாதாரண பெண்தான்! கணவர் - குடும்பம் - உறவுகள்னு வாழ்ந்துகிட்ட வந்தவதான்! ஆனால், உங்க எல்லாருடைய அன்பு கமென்ட்ஸ் ஆனது, இத எல்லாம் அப்படியே திருப்பி போட்டுடுச்சு! எனக்குன்னு ஒரு மிகப் பெரிய ரசிக உறவுகள் உலகம் பூராவும் இருக்காங்கன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் சோர்ந்து போயிருந்த என் மனதுக்கு ஒரு பெரிய உற்சாகமே கிடைச்சுருக்கு! தமிழகம் வந்தப்ப சிலர் மீண்டும் நடிக்கிறீங்களான்னு என்கிட்டே கேட்டாங்க! 45 வருஷமா குடும்பம் - அரசு வேலைன்னு என் காலத்த கழிச்சுட்டேன்! அதனால இப்ப நடிக்க முடியுமான்னு எனக்கு தெரியல? மத்தவங்க கேட்கும்போதுதான், நான் ஒரு நடிகையா இருந்துருக்கேன் என்பது ஞாபகத்துக்கு வந்துவிட்டு போகுது! மிகப் பெரிய இயக்குநர்கள் பலரும் சொல்லி கொடுத்ததை கிளிப்பிள்ளை மாதிரி நடிச்சுட்டுபோன எனக்கு, இப்ப அதுபோல நடிக்க முடியுமாங்றது சந்தேகம்தான்! இப்ப நடிக்கிற பலரும் நேச்சுரலா நடிக்கிறாங்க - அவங்க அளவுக்கு நான் நடிக்க முடியுமாங்றது எனக்கு சுத்தமா தெரியலைங்க! கவனம் எங்கேயோ போயிடுச்சு போல! சரிங்க, உங்க பாசமிகு அரவணைப்புக்குள் மீண்டும் வர்றேன்! தமிழகத்தவிட்டு பல்லாயிரம் கிலோமீட்டர் தள்ளி அமெரிக்காவுல, என் குடும்பம் - உறவுகள்னு நான் வாழ்ந்துகிட்டு வர்ற நிலையில, எனக்குன்னு அன்பு செலுத்துற - பாசத்த அள்ளி வீசுற ஒரு மாபெரும் ரசிக உறவு உள்ளங்கள் இருக்குறாங்கன்னு தெரிஞ்ச உடனேயே, என் சந்தேஷத்துக்கு அளவே இல்லைங்க! இமயத்தோட உச்சிய தொட்டது போல ஒரு பிரமிப்புதான் எனக்கு! உங்க அனைவரோட பாசம் - அன்பு - வாழ்த்து மழையில நனஞ்சுபோன எனக்கு, ஒரு பெரிய தெம்பும் - தைரியமும் உருவாகி இருக்கு! உங்க அன்புக்கு ஈடாக நான் என்ன சொல்றது - என்ன பண்றதுன்னே தெரியலைங்க! இருந்தாலும் உங்க எல்லார்கிட்டேயும், என்னோட இரு கரம் கூப்பி என் நன்றிய இதன் மூலம் தெரிவிச்சுக்கிறேன்! நீங்களும் என்னோட நன்றிய கனிவோட ஏற்று கொள்வீங்கன்னு முழுமையா நம்புறேன்! மீண்டும் ஒரு வாய்ப்ப இறைவன் எனக்கு கொடுத்தால் உங்க எல்லாரையும் நேரில் சந்திக்கிறேன்னு கூறி இப்போதைக்கு விடை பெறுகிறேன்! இப்படிக்கு , என்றென்றும் உங்கள் அனைவருடைய பாச நினைவுகளில்! உங்கள் பிரமீளா! நன்றி!... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 7 ай бұрын
என் கணவர் இறந்து விட்டார்அதில் இருந்து நான் மிகவும் மன அழுத்தம் மற்றும் மன நிம்மதியை இழந்து மிகுந்த மன உளச்சலுக்கு ஆளனனேன் என் கணவர் இறக்கும் போது kata
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 7 ай бұрын
என் கணவர் இறக்கும் போது எனக்கு கடன்களையும் விட்டுச் சென்றார் அதனால் உறவுகள் அனைவரும் இருந்தும் கூட நானும் என் மகனும் அனாதைகளாக நின்றோம் உயிரோடு இருக்கிறோமா இல்லையா என்று கூட சொந்தம் பந்தம் யாரும் எங்களை கேட்க வில்லை என் கணவர் இறந்து போன பிறகு நான் என் வாழ்க்கையை முடித்து விடலாம் என்று தாண் நினைத்தேன் ஆனால் என் மகனை யாரும் கவனிக்க மாட்டர்கள் என்று தான் அவர் இறந்தது முதல் ஒரு நடைபினமாக வாழ்ந்து வருகின்றேன் இந்த 7வருடங்களாக நான் மிகுந்த மன அழுத்தம் மற்றும் மன உளச்சலுக்கு ஆளானேன் என் வயது 41தான் ஆனாலும் எனக்கு உங்களை ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் அது போக திரு,முத்துராமன் அவர்களையும் மிகவும் பிடிக்கும் அது ஏண் என்று எனக்கு தெரியாது ஆனால் நான் சிறு வயதில் எங்க வீட்டில் எல்லாம் TV இருக்காது பக்கத்து வீட்டில் தான் TV இருக்கும் ஒரு வீதியில் உள்ள அனைவரும் சேர்ந்து அங்கு தான் படம் பார்ப்போம் அப்போது எல்லாம் நீங்க நடித்த படங்கள் திரு, முத்துராமன் சார் இருவரும் இணைந்து நடித்த படங்கள் பார்ப்பேன் இப்போது எல்லாம் நான் நீங்க நடித்த அரங்கேற்றம் , வாழையடி வாழை,தங்கப்பதக்கம்,, அப்புறம் நீங்க, திரு, முத்துராமன் அவர்கள் இருவரும் இணைந்து நடித்த அனைத்து படங்கள் எல்லாம் அடிக்கடி என் போனில் பார்த்து கொள்கிறேன் மேடம் உங்களை எவ்வளவு பிடிக்கும் என்று கேட்டால் அதற்கு என்னிடம் பதில் இல்லை ஏன் என்று கேட்டால் அந்த அளவுக்கு அதிகமாக உங்களைப் பிடிக்கும்♥️♥️♥️♥️♥️ILOVE மேடம் நீங்க எப்பவும் மன நிம்மதி நல்ல உடல் நலம் எப்பவும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நான் இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்க எங்கிருந்தாலும் எப்பவும் எங்க அன்பும ♥️😍🥰♥️ பாசமும் நேசமும் என்றுன்றும்♥️♥️♥️♥️எங்களுக்கு உங்கள் மீது உண்டு நீஙகளும் உங்க குடும்பத்தில் உள்ள அனைவரும் நன்றாக இருக்க வேண்டும் அனைவரும் சேர்ந்து ஒன்றாக அமைதியாகவும் சந்தோசமாகவும் நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்று அந்த ஆண்டவனிடம் வேண்டி கொள்கின்றேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 நீங்க எவ்வளவு பெரியவுங்க ஆனாலும் எங்களை எல்லாம் மதித்துப பதில் பதிவு செய்து அனுபியதுக்கு மிகவும் நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyani15-h8e
@kalyani15-h8e 7 ай бұрын
ரசிகர்களுக்கு இவ்வளவு அன்பை கொடுத்த உங்களுக்கு நன்றி மேடம்! வாழ்க வளமுடன் ❤
@jp.basketcenter3382
@jp.basketcenter3382 7 ай бұрын
அருமை.வணக்கம் அம்மா
@maruthiahramasamy1252
@maruthiahramasamy1252 7 ай бұрын
Very good interview madam. யாரையும் குறை கூறாமல் நல்லவற்றை மற்றும் கூறுவதே உங்கள் உயர்ந்த உள்ளத்தை காட்டுகிறது...
@Karpagamramasamy
@Karpagamramasamy 7 ай бұрын
எவ்வளவு வசதியாக இருந்தாலும் பழசை எல்லாம் மறக்காமல் இவ்வளவு தெளிவாக அழகாக நல்ல தமிழில் பேசியது ரொம்ப நன்றாக இருக்கிறது
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you so much, karpagam ramasamy
@Demigodwannabe
@Demigodwannabe 7 ай бұрын
Unga memory power super ma
@vijayam622
@vijayam622 7 ай бұрын
😢​@@Demigodwannabe
@VijeeLingam
@VijeeLingam 7 ай бұрын
​@@premela_schlactaஅம்மா நீங்க நல்ல தாய்மொழி தமிழை மறக்காமல் பேசுறது❤❤❤❤❤❤நானும் திருச்சி தான்.❤❤
@subramanianv.v6578
@subramanianv.v6578 7 ай бұрын
Unique outstanding very Frank and honest outpouring in a cute child voice! Hats off madam ! Subramanian
@shankarnatarajan6230
@shankarnatarajan6230 7 ай бұрын
அதே பழைய துறுதுறுவென பேசும் பிரமிளா! அருமை அருமை!
@siriusful1
@siriusful1 7 ай бұрын
தமிழ்நாட்டில் பிறந்து, வளர்ந்த த்ரிஷா போன்ற நடிகைகள் தமிழ் தெரியாதது போன்று நடிக்கும் பொழுது, 40 வருடம் அமெரிக்காவில் வாழ்ந்தும், பிரமீளா அவர்கள் சிறிதும் பந்தா இல்லாமல் அழகிய தமிழில் எளிமையாக பேசுவது மிகவும் அருமை.
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 7 ай бұрын
Yes
@gaytriganesan
@gaytriganesan 7 ай бұрын
Ana en trisha malayalam solluranga
@gsbkarthik91
@gsbkarthik91 7 ай бұрын
மீனா சனியன் அதுவும் புஷ் புஷ் என்று இங்கிலீஷ் ல பேசுவா. தமிழ் பேச தெரிந்தும் பேசாமல் இருக்கும் தமிழ் actress பார்க்கும்போது எதாவது கழட்டி அடிக்கணும் போல தோணும்
@siriusful1
@siriusful1 7 ай бұрын
@@gsbkarthik91 மீனாவுக்கு முதலில் ஆங்கிலம் தெரியாது, காலேஜ் படிக்கவில்லை என்ற தாழ்வுமனப்பான்மை. அதனால் படித்ததும் உதார் விட்டுக்கொண்டு அலையுது.
@siriusful1
@siriusful1 7 ай бұрын
@@gaytriganesan டமில் தெரியாது என அப்பத்தான் பந்தா பண்ண முடியும் 😂
@AnthonyRaj-b1v
@AnthonyRaj-b1v 7 ай бұрын
பிரமீளா மேடம் அவர்களின் வசன உச்சரிப்பு அருமை
@msubramaniam8
@msubramaniam8 7 ай бұрын
ஆவலோடு காத்திருந்தேன்..அற்புதமான நட்சத்திரம் பிரமிளா ...மறக்க முடியாத பல காவியங்களை கொடுத்த அருமையான நடிகை.. நீடுழி வாழணும்
@nilacheesheela464
@nilacheesheela464 7 ай бұрын
தங்கப்பதகம் திரைப்படத்தின் வசனம் அதே கணீர் குரல் அற்புதம் பிரேமிளா அம்மா மிக்க மகிழ்ச்சி நன்றி 🙏
@premanathanv8568
@premanathanv8568 7 ай бұрын
இரண்டாம் பாகம் உடனடியாக பதிவிட்டதற்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துக்கள் பிரமீளா மேடம் அவர்களுக்கு நன்றி 👌👏👌👍❤️🙏🙏🌹🌹💐💐
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
😊you are welcome.
@dharmarasu8021
@dharmarasu8021 7 ай бұрын
உங்களோடு வில்லித்தனமான நடிப்பு பார்த்து சிறுவயசில மிரண்டு இருக்கேன்❤❤​@@premela_schlacta
@nsundu123
@nsundu123 7 ай бұрын
​​@@premela_schlacta U were superb in most of ur films and even in ur 5 poi manjuvukku kalyanam stage drama too!!! One thing u have changed a lot ur looks really quite tough to belive u were same prameela of 70s and 80s :)
@devarajans5246
@devarajans5246 7 ай бұрын
பேசும்போதே தெரிகிறது! நல்ல பெண்மணியென்று! குணம் அருமை! பழமையை மறக்காத பாசமுள்ள பெண்மணி! வாழ்க வளமுடன் மற்றும் நலமுடன்! பல்லாண்டு காலம் வாழ்க!❤
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
I am grateful for your kind words ❤
@girijapandyan7827
@girijapandyan7827 7 ай бұрын
அறங்கேற்றம் பார்த்து விட்டு ஒரு மாதம் வரைநான் அழுதுகிட்டே இருந்தேன் நான் பிரமிளா ரசிகை எனக்கும் இப்போது பிரமிளா வயதுதான்
@shanthasridharan1829
@shanthasridharan1829 7 ай бұрын
Yes we can really feel the truth and some innocence in her talking She sacrificed her youth for the family but the family supported her and took her in their arms when she needed it very much God Bless her to lead a happy life
@ratnamraj2141
@ratnamraj2141 7 ай бұрын
காஞ்சு போன வசனம் மீண்டும் அதே கணீர் எனும் குரலில். வாழ்க வளமுடன் 🙏
@valarmathiraja-k4m
@valarmathiraja-k4m 7 ай бұрын
எளிமையான தோற்றம் அழகான தமிழ்.
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
🙏🙏🙏
@monicamaran700
@monicamaran700 7 ай бұрын
மிக அழகான நடிகை.அரங்கேற்றம் படம் பிரமிளாவிற்காகவே நூறு முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன்.
@rathaguganathan5474
@rathaguganathan5474 7 ай бұрын
Me too
@RadhaKrishnan-bx5wh
@RadhaKrishnan-bx5wh 7 ай бұрын
பிரமிளா மேடம் நல்லா இருக்கீங்களா ஆண்டவன் புண்ணியத்தில் உங்களை போன்ற யதார்த்தமான நல்லவங்க ரொம்ப நல்லா இருக்கனும் அதோட நீங்க எங்க தலைவர் சிவாஜி ரசிகை நீங்க உங்க குடும்பத்தோடு நலமாக நீண்ட ஆயுளுடன் சிறப்பான வாழ்க்கை வாழ அனைத்து சிவாஜி ஐயாவின் ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகறேன் சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you, ❤ radhakhrisnan
@elancheziannandakumar3700
@elancheziannandakumar3700 7 ай бұрын
Amma very excellent interview as well as I need some informations so is it possible to contact you please
@liontr.tamilmanifvdg324e4
@liontr.tamilmanifvdg324e4 7 ай бұрын
பல சோதனைகளை சந்தோசமாக மாற்றிக் கொண்டு இப்பவும் சந்தோசமாக இருக்கக்கூடிய நல்ல உள்ளம். நீடூழி வாழ்க
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 7 ай бұрын
நியூஸ் மிக்ஸ் டிவி ஆங்க்கர் அவர்களுக்கு நன்றி. நாங்கள் கேட்க வேண்டிய நல்ல நல்ல கேள்விகளெல்லாம் கேட்டீர்கள். நன்றி சார்.
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@thirunangaimalavika3665
@thirunangaimalavika3665 7 ай бұрын
மிகச் சிறந்த கதாநாயகி குணச்சித்திர நடிகை பிரமிளா அம்மா ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தேன் இவங்க பேட்டிய பார்க்க ரொம்ப நன்றி சார் 🙏
@rameshram9226
@rameshram9226 7 ай бұрын
40 வருடம் கழித்தும்கூட தான் நடித்த படங்களின் வசனங்களை யோசிக்காமல் அப்படியே பேசிகாட்டுகிறார், படங்களின் பெயர் படத்தில் நடித்தவர்கள் என அனைவரையும் சரியாக சொல்கிறார், ஞாபகசக்தியுள்ள நல்ல திறமையான நடிகை பிரமிளா.
@gajenr9369
@gajenr9369 7 ай бұрын
51 yrs
@kumudhabakthipadalgal9820
@kumudhabakthipadalgal9820 7 ай бұрын
தொகுப்பாளர் மிகவும் அருமையாக கேள்வி கேட்டார் பிரமிளா அவர்கள் அழகாகவும் வெகுளியாகவும் பதில் சொன்னார் ❤❤
@krishnamurthyi1681
@krishnamurthyi1681 7 ай бұрын
பிரமீளா அவர்கள் நல்ல நடிகை. நடிப்பு கலக்காத வெள்ளை மனதுடன் சிறிதும் பந்தா இல்லாமல் பேட்டி கொடுத்துள்ளார். பேட்டி எடுத்த தாங்களும் அருமையான கேள்விகள் கேட்டு பேட்டியை சுவாரசியமாக்கி விட்டீர்கள்.
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 7 ай бұрын
Yes correct
@arunmozhinatesan6309
@arunmozhinatesan6309 7 ай бұрын
Super your acting I'm your fan, so sweet of you😊
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
​@@arunmozhinatesan6309🙏🙏🙏
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 7 ай бұрын
எதார்த்தமான பேச்சு. அருமையான நடிகை👏👏👏👌👌👌
@ரத்னா-ட2ர
@ரத்னா-ட2ர 7 ай бұрын
எனக்கு பிடித்த அருமையான நடிகை இவரின் நடிப்பு அபாரமாக இருக்கும் இப்பவும் அதே குரல் கம்பீரமான மிரட்டலான குரல் கர்வம் இல்லாத அருமையான நடிகை சீக்கிரம் யாருடனும் ஜெல்லாகிவிடுவார் விடுவார்
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp 7 ай бұрын
மீண்டும் திரையில் பார்க்க வேண்டும். ஆசை, ஆவல் எதார்த்தமான நடிப்பு
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க ❤
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
ok, suresh. We'll see 🤗
@ushajayapal6852
@ushajayapal6852 7 ай бұрын
In vazliiyadi vazli your style dress your acting super mam now a days nno film like old
@bhanumathyprem6337
@bhanumathyprem6337 7 ай бұрын
Very good actress
@GomathiGunasekaran-k7p
@GomathiGunasekaran-k7p 7 ай бұрын
அரங்கேற்றம் லலிதா வை மறக்க முடியாது🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Me too😊
@kannan575
@kannan575 7 ай бұрын
Good, very natural interview, எந்த அலங்காரம், அகங்காரம் இல்லாத திறமையான நடிகை, அரங்கேற்றம் is Most master piece movie, tha entire story in her head only . she done it was good job.... God bless you madam
@veerasamysubramanianbangar58
@veerasamysubramanianbangar58 7 ай бұрын
அருமை அழகான பேச்சு எதார்த்தமான நடவடிக்கை வாழ்த்துக்கள்❤🙏💐💕
@1006prem
@1006prem 7 ай бұрын
நீங்கள் பாடுவது பி சுசிலா அம்மா பாடுவது போலவே அச்சு அசலாக இருக்கு❤❤❤ ஆண்டவன் அருள் உங்களுக்கு எப்போதும் இருக்கட்டும்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Please don't compare suseela Amma. She is the world's greatest lady. Thank you so much for your compliment.
@ganeshkumarg7781
@ganeshkumarg7781 7 ай бұрын
எத்தனை காலம்.... பிரமிளா அவர்களை மீண்டும் பார்த்ததும் அவங்க பேச்சும் நெகிழ்ச்சியை அளித்துள்ளது
@BaskarBaskar-yn2to
@BaskarBaskar-yn2to 7 ай бұрын
🙏 இந்த வசனத்தை கேட்டு நான் ரொம்ப அழுத்தட்டுமா அம்மா தான் நீங்க
@VpSamy-yi5yn
@VpSamy-yi5yn 7 ай бұрын
எவ்வளவு அழகா குழந்தை மாதிரி பேசறீங்க அருமை ....😍
@krishnamurtiganesh6902
@krishnamurtiganesh6902 7 ай бұрын
She's such a positive, loving and effervescent person. We connect with her with ease. May God bless her and keep her healthy and happy!
@Dasarathsinghshobana
@Dasarathsinghshobana 7 ай бұрын
பிரமிளா மேடம் நீங்கள் எப்போதும் இப்படியே சிரித்து கொண்டு மகிழ்ச்சியோடு நலமோடு பல்லாண்டு காலம் வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள். News Mix channeluku நன்றிகள்.
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
😁 sure❤
@Dasarathsinghshobana
@Dasarathsinghshobana 7 ай бұрын
@@premela_schlacta Tq mam.
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 7 ай бұрын
Yes
@nithyavaidya2719
@nithyavaidya2719 7 ай бұрын
இனிய குரல், நல்ல தமிழ் உச்சரிப்புள்ள சிறந்த நடிகை
@natraj140
@natraj140 7 ай бұрын
நல்லநடிகைஃஹி
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you for your complete.🙏
@moseshistory3015
@moseshistory3015 7 ай бұрын
தமிழ் நடிகை என்பதிலும்,திறமைமிக்கவர் என்பதிலும் எனக்கு மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால் கலைமாமணி பட்டம் கிடைக்கவில்லை என்கிற எதிர்பார்ப்பை பார்க்கும் போது சினிமாதுறை மீது எனக்கு மனகசப்பு. ஒரு வேளை உங்களுக்கு பட்டம் கொடுக்க போதுமான தகுதியை சினிமா துறை இன்னும் எட்டவில்லையோ.
@brindhakumar1503
@brindhakumar1503 7 ай бұрын
கவரிமான், சதுரங்கம்.படங்களும் அருமை .நல்ல அழகு ,பண்பட்ட நடிப்பு . குறிப்பாக அரங்கேற்றம் படத்தில் பிரமீளா அவர்கள் நடிப்பு மறக்க முடியாத படம்.❤
@barathibalasuramaniyam5456
@barathibalasuramaniyam5456 7 ай бұрын
மேடம் அவர்கள் என் போன்ற பெண்களுக்கு ஒரு தன்னம்பிக்கை தருகிறார் ❤ மேடம் அவர்கள் நல்ல உடல் ஆரோக்கியம் நல்ல மன நிம்மதியோடு என்றும் இருக்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ThangavelVel-yj1rx
@ThangavelVel-yj1rx 7 ай бұрын
அதிகம் ஆங்கிலம் கலக்காத தமிழ் பேசிய நடிகை பந்தா இல்லாமல் பேட்டி அளித்தார் நன்றி
@ganeshanrajagopal6397
@ganeshanrajagopal6397 7 ай бұрын
யூடியூபில் நான் பார்த்த மறக்க முடியாத நேர்காணல் இதுதான். அருமை. எனக்கு ரொம்ப பிடித்த பிரமிளா அவர்களை நேரில் பார்த்த சந்தோசம்... ஆயிரம் கோடி நன்றிகள்
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!...
@LaxmanLaxman-wp6cw
@LaxmanLaxman-wp6cw 7 ай бұрын
கள்ளம் கபடம் இல்லாத மனம் அம்மா உங்களுக்கு பந்தா இல்லாமல் பழச மறக்காமல் வெளிப்படையாக பேசியது மிகவும் சிறப்பு அம்மா வாழ்த்த வயதில்லை வணங்குகிறென் அம்மா
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 7 ай бұрын
என்ன ஒரு குழந்தை உள்ளம். கேட்க, கேட்க நேரம் போவது தெரியாமல் அய்யோ! பேட்டி முடிந்து விட்டதே!! அடுத்த பாகம் எப்போது வரும்? என்று ஆவல் தூண்டுகிறது. இறைவன் கோடியில் ஒருவரை தான் இவரைப் போன்ற உள்ளம் கொண்டவரை படைக்கிறான்.
@ushaailuravishankar6087
@ushaailuravishankar6087 7 ай бұрын
மனம் திறந்த பேச்சு. Simple & humble Prameela Madam❤❤❤❤❤❤❤❤
@meenakshimeena2079
@meenakshimeena2079 7 ай бұрын
இதுபோல் எதார்த்தமாக உள்ளவர்கள் இப்போது இல்லை
@jasminejasmine655
@jasminejasmine655 7 ай бұрын
மிகவும் அருமையான பதிவு.இங்கு பிரமீளாவை காணும்போது அவர் மிகவும் பணிவும் தாழ்மையுடன் பேசுவதை காண்கிறேன். Such a nice interview. I watch your movies in 80' s mostly. You always acts negative character, so l dont like you when l watch your film. But now l am 59 years old and see your interview, l realize how sweet you are in your ways of expressing and talking. Wish could meet you too Sister 🙋🏻‍♀️. Keep smiling👍🏻Mallika here from singapore Toa Payoh👀
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Ok sister we'll see you sometime
@gsbkarthik91
@gsbkarthik91 7 ай бұрын
🙏🙏🙏 கூப்பி வணங்குகிறேன். அமெரிக்கா செட்டில் ஆனாலும் பேசும் தமிழ் மொழி அழகு அழகு. பேசுவதை கேட்டுகொண்டே இருக்கலாம் போல இருக்கு. மதிப்பும் மரியாதையும் பிரமிளா அம்மா உங்களின் மேல் கூடி கொண்டே இருக்கு. நல்ல குடும்ப வாழ்க்கை அமைந்து உள்ளது உங்களுக்கு உங்களின் குணத்திற்கு வாழ்க வளமுடன்
@MohanMohan-bc9vl
@MohanMohan-bc9vl 7 ай бұрын
அரங்கேற்றம் படத்தை மீண்டும் எடுத்தால்இவர்கதாபாத்திரத்திற்க்குநடிகைகிடைப்பதுவெகுசிரமம்
@sreedharpr7263
@sreedharpr7263 7 ай бұрын
ராதா அருமையான படம், நடிப்பு . Really super
@MadhumithasKaatruveli
@MadhumithasKaatruveli 7 ай бұрын
மனம் நிறைந்து இருக்கு. மகிழ்வான உரையாடல் கேட்டு... காய்ஞ்சு போன பூமி வற்றாத ஜீவ நதி வசனம் 😍❤️ அரங்கேற்றம் படம் பார்த்திட்டு அழுத நினைவு... ராதா படம் 😍❤️மகிழ்வுடன் வாழ்க ம்மா 😍❤️
@najmahnajimah8728
@najmahnajimah8728 7 ай бұрын
Interview amazing prameela madam ❤🙏
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
🙏❤
@mohamedmohideensyedabootha4962
@mohamedmohideensyedabootha4962 7 ай бұрын
அந்த காலகட்டத்தில் மிகவும் பிரபலமாக, சமூகத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது அரங்கேற்றம் அந்தப் படத்தில் நடித்த அனைவரும் மிகவும் சிறப்பாக அந்தந்த கதாபாத்திரமாகவே மாறியது இயக்குனர் கே.பாலசந்தர் அவர்களின் முத்திரை. அதிலும் பிரமிளா அவர்களின் முழு திறமையும் வெளி உலகிற்கு முத்திரை பதித்தார். பிரமிளா அவர்களின் சொந்த வாழ்விலும் குடும்பம், தியாகம் என்று இருந்ததால் அந்தப் படம் இன்னும் 1000 ஆண்டுகள் பேசப் படும். கோவில் அர்ச்சகர் மகளின் கதை என்பதால் கே.பாலசந்தர் பிராமணர்களின் மிகப்பெரிய எதிர்ப்பை ஏற்படுத்தியது மற்றொரு கதை.
@Devathaigalkudil
@Devathaigalkudil 7 ай бұрын
அச்சோ பிரமிளா அம்மா😍😍❤எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும்❤ வாழையடி வாழை படம் துருதுருப்பான திமிர் பிடித்த ஒரு பெண் இது வரை 54தடவை பார்த்திருக்கிறேன் கதாபாத்திரம்❤அரங்கேற்றம் படம் என்ன ஒரு நடிப்பு முக பாவனை 👏அழகி❤ வீட்டு மாப்பிள்ளை படம் I love u ma
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you dear.
@Devathaigalkudil
@Devathaigalkudil 7 ай бұрын
@@premela_schlacta ❣️😍🙏welcome ma I didn't expect that u will reply to me I am so happy😊
@mayilisamayal8057
@mayilisamayal8057 7 ай бұрын
பிரமிளா அம்மா எது கேட்டாலும் எனக்கு ஒன்னும் தெரியாது எனக்கு ஒன்னும் தெரியாது என்று சொல்கிறார்கள் டான்ஸ் நடிப்பு படிப்பு வேலை குடும்பம் பாசம் பக்தி எல்லாவற்றிலும் நம்பர் ஒன். நிறைகுடம் நீர் ததும்பாது😊
@asplatha3738
@asplatha3738 7 ай бұрын
Very good actress.thanks to.news mix TV..
@pravi8700
@pravi8700 7 ай бұрын
தங்கப்பதக்கம் மருமகளே உங்கள் பேட்டி, உங்கள் தமிழ் அருமை அம்மா ❤
@renukahod3253
@renukahod3253 7 ай бұрын
Super sir. Such a beautiful actress in those days.
@natraj140
@natraj140 7 ай бұрын
ஹி
@IndraS-so2ki
@IndraS-so2ki 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சியாக இருக்குமா தங்களை மீண்டும வரவேற்கிறேன் வாழ்த்துகள் வாழ்கவளமுடன்
@anandharajasai
@anandharajasai 7 ай бұрын
தமிழ்நாட்டில் பிறந்து ஒரு அழகான நடிகையாக வலம் வந்தவங்க யதார்த்தமான பேச்சு இப்படிப்பட்ட நடிகையே ஏன் தமிழ்நாடு அரசு கொண்டாடவில்லை. கலைமாமணி விருது ஏன் கொடுத்து கௌரவப்படுத்த வில்லை. வெளிநாட்டுல போய் செட்டிலான பிறகும் மீண்டும் நம் நாட்டுக்கு வந்த பிறகும் என்ன அழகாக தமிழில் பேசுகிறார்கள் இன்றும் சில நடிகைகள் பார்த்தால் தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் ஏதோ வெளிநாட்டில் பிறந்து வளர்ந்தவர்கள் போல ஆங்கிலத்தில் பேசுவார்கள், ஆனால் இவங்க அந்த மாதிரி இல்லாம வித்தியாசமாக இருக்கிறாங்களா பாருங்க இவங்களை கொண்டாட வேண்டும்
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 7 ай бұрын
அம்மா உங்கள் கணவர்உங்களின் படங்களைஎல்லாம்பார்த்துஇருக்கிறாஅப்புறம்தமிழ்கொஞ்சமாவதுதெரியுமாவீட்டில்என்னமொழி பேசுவீர்கள்தமிழ் உணவுகள்சமைப்பீர்களாஅம்மாபதிவிற்குநன்றிங்கஇப்படிக்கு ஈரோட்டில் இருந்து உங்கள் ரசிகை
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
I showed him some movies but he doesn't know tamil😂 our home we speak only English ❤
@nirmalaboopathy7591
@nirmalaboopathy7591 7 ай бұрын
@@premela_schlacta 💅💜💜💜💜💜
@seethas6211
@seethas6211 7 ай бұрын
இது போல் மற்றவர்களின் மனதை புண் படுத்தாமல்,அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து கேள்வி கேட்பது மிகவும் பாராட்டுக்குறியது.தங்களின் கேள்விகளும், குரல் வளமும் அருமை. படங்களில் துரு துரு என்று நடிக்கும் பிரமிளா அவர்கள் இங்கு நடிக்காமல் பேட்டி கொடுத்திருக்கிறார்.என் அம்மாவுக்கும் இவரின் நடிப்பு மிகவும் பிடிக்கும்.திறமையான நல்ல நடிகை.நீங்க மனிதருள் மாணிக்கம் படத்தை விட்டுட்டீங்க.அந்த படத்தில் பைத்தியமா நல்லா நடிச்சிருப்பாங்க. நீங்க எப்போதும் சந்தோஷமாக வாழ என்னுடைய வாழ்த்துகள்.
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் என்றென்றும்!..
@umaviswanathan3795
@umaviswanathan3795 7 ай бұрын
Super konjam kuda baththa illama pesuranga adhan old is gold ❤️❤️❤️👍👍👍👍
@jegajothivideoespresents2938
@jegajothivideoespresents2938 7 ай бұрын
We really feel proud about Pramila Amma for being a role modal to others.. she wonderfully did the role in arangetram movie.. she is really great personality who is standing away from rest of other actresses… She achieved her goals by her determination and seems to be a good human being..She is displaying honesty in her life experience..May almighty good shower all blessings to her.. 🙏. Brother Antony thank you for publishing this very nice.. 👍
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
Thanks for your support and kind wishes!...
@apsarassamayal
@apsarassamayal 7 ай бұрын
Great interview,I enjoyed this interview, prameela ma ungalai paarththil Peru magilchi🎉🎉🎉🎉❤❤❤❤
@Dcunited4891
@Dcunited4891 7 ай бұрын
Your performances are truly extraordinary. The cinema industry is fortunate to have such a talented actress like you❤
@bhuvanasundari5726
@bhuvanasundari5726 7 ай бұрын
Super talented actress...I like prameela Mam's acting dancing.. speech also.. love you Mam
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
🙏
@radhikakannan2147
@radhikakannan2147 7 ай бұрын
Wow same tone for that “Thangapadhakkam dialogue.👏👏👌🏻👌🏻Great voice too. Excellent.Waiting fornext
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
🙏🙏🙏
@lalithavrajan352
@lalithavrajan352 7 ай бұрын
Long live Pramila. Whole heatedly I wish u a more and more happiness in life. கலப்படமில்லாத கபடமில்லாத நீங்கள் நீடூழி வாழ்க.
@dharmarasu8021
@dharmarasu8021 7 ай бұрын
மலேசியாவில் வேலை செய்யும் காலங்களில் உங்க திரைப்பட குறுவட்டு வாங்கி நிறைய பார்த்திருக்கிறோம்... உங்க வயதுடைய ஐயா தான் படத்தோட பேரெல்லாம் சொல்லுவார்...நல்ல மனசில நிற்கிற கதாபாத்திரங்கள் அம்மா❤❤🌷🌷🙏🙏
@radhikarajyasri2311
@radhikarajyasri2311 7 ай бұрын
An excellent achiever in cinema history...I have seen your movies as a school going child Prameela mam. Later with ageing I understood your merit as an excellent outstanding actress. Now I am 62 years of age. Your interview is so amazingly interesting Becoz you are beautifully outspoken. I think Tamil cinema is blessed to have your loving presence. I wish to see you mam. I would like to talk to you. Radhika Rajyasri V S Free lance journalist from Tirunelveli
@jayashreerengarajan9413
@jayashreerengarajan9413 7 ай бұрын
Super pramila ma'am . The same young voice i could feel❤ hats off to the person who interviewed pramila madam .
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
🙏😁🤗🙏
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 7 ай бұрын
❤❤❤love you mam. உங்கள் கண்களும் சிரிப்பபும் கொள்ளை அழகு😍💓😍💓😍💓 நிஷா
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 7 ай бұрын
Such straightforward, frank talk ..she hasn't changed at all
@anbarasiramesh3553
@anbarasiramesh3553 7 ай бұрын
Anubavam........ketpatharkkum,parkumpothum....SUPER Vazhga Valamudan👌👍💐💐💐💐💐💐💐
@lathasenthan4011
@lathasenthan4011 7 ай бұрын
உங்கள் பேச்சு அருமை மா. அப்படியே அந்த காலத்திற்குள் சென்றுவிட்டீர்கள். ❤
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
😂 you're right 👍
@swarnalatha7767
@swarnalatha7767 7 ай бұрын
Pramila 👌❤❤❤
@smahadevan2008
@smahadevan2008 7 ай бұрын
Thanga Pathakkam stands out among all Pramila's movies. Reason being: Pramila gave a tough fight to Sivaji and it brought out best in both! Hope to meet her in CA when I visit later this year! Very jovial and easy to talk to like my own sister!
@vigneshsriraman3596
@vigneshsriraman3596 7 ай бұрын
ஓ மை காட்..... அதே குரல் இந்தப் பாட்டை எப்போது கேட்டாலும் பிரமிளா தி கிரேட் ஞாபகம் தான் வரும். ஆனால் எப்பவுமே ஒரே மாதிரி வில்லியாகவே காட்டப் பட்டவர். அரங்கேற்றம் படம் ஆஸ்கார் லெவலுக்கு உருவாக்கப்பட்ட படம். இப்போது ரெண்டு படம் நடிச்சிட்டாலே ஸ்டார் அந்தஸ்து தான் நடிகைகள். அந்நாளைய நடிகைகள் நிஜமாகவே நல்லவர்கள். பிரமிளா மேடம் நடுவில் காணாமல் போய் விட்டீர்கள். நீங்கள் இன்னும் அதேபோல் அழகாக இருக்கிறீர்கள். உங்களின் அநேகமாக எல்லா படத்தையும் பார்த்திருக்கிறேன்.
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
I am flattered that you think so highly of me. Thank you, Vigneshsriram❤
@gkkrishnan9271
@gkkrishnan9271 7 ай бұрын
ப்ரமீளா மேடம் உங்க நடிப்பு மிகவும் பிடித்தமான ஒன்று. வாழையடி வாழை, அரங்கேற்றம்,சொந்தம், ப்ரியா விடை, அன்புச் சகோதரர்கள்,மக்கள் குரல்,தங்க ரங்கன் இப்படி எல்லாம் உங்களை கதாநாயகி ஆக பார்த்து விட்டு திடீரென வில்லி கதாபாத்திரத்தில் பார்க்க ஆரம்பித்த உடன் மனது சற்று கஷ்டமாக இருந்தது. ஆனால் இது தான் நிதர்சனம். வாழ்த்துக்கள் மேடம்
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
​@@gkkrishnan9271yes me too. I don't like to act that kind of roles What can I do? That's why I stop acting.
@gkkrishnan9271
@gkkrishnan9271 7 ай бұрын
வாழ்த்துக்கள் மேடம். வாழையடி வாழை உங்கள் முதல் படம். ஆனால் அனுபவமிக்க நடிப்பு. நேற்று கூட சிறிது நேரம் பார்த்து ரசித்தோம். குடும்பத்துடன்
@amuthajayabal8941
@amuthajayabal8941 7 ай бұрын
Mam உங்க நன்றி விசுவாசம்+ வெளிப்படையான பேட்டி க்கு award எல்லாம் சும்மா ஓரு வார்த்தை தான் நீங்களே திரை உலகிற்க்கும் எங்களுக்கும் ஒரு AWARD தான்.POLE STAR தான். குழந்தை போன்ற பேச்சு இந்த வயதில். உங்கள் குடும்பத்துக்காக இரக்கம் கொண்டதியாக பெண்மணியே வாழ்க வாழ்க. அஜந்தா ஓவியம் போல இருக்கே நீ சீக்கிரம் கிளம்பு என்று முத்து ராமன் sir சொன்னவுடன் அப்போ அஜந்தா என்ன என்னை விட அழகா என்று அந்த கொண்டையை வேகமாக இழுத்து கலைச்சு வேறு makeup செய்வீங்க ளே இந்த scene க்காக நாங்க எங்கப்பா எல்லாம் வாழையடி வாழை 3 முறை பார்த்தோம் உண்மையில் நீங்கள் அஜந்தா ஓவியத்தை விடவும் அழகோ அழகு தான் களையான முகம் பல்வரிசை. Super GOD BLESS YOU MAM
@Preemurli
@Preemurli 7 ай бұрын
Such a pure soul! Enjoyed the interview
@kalaiselvipoopathy2944
@kalaiselvipoopathy2944 7 ай бұрын
Unforgettable beautiful voice, still in the same condition. Congrates madam.
@santhisel
@santhisel 7 ай бұрын
Of course, she deserves a Kalaimaamani award, and there is no doubt about it, an underrated actress. Nevertheless, she is one of the best actresses during her time. A very down to earth person, all the best for your future endeavours. Love you ❤
@joyceamara6104
@joyceamara6104 7 ай бұрын
Thanks sir for the continuation of part 2. Very interesting news being shared. Radha, Penn Ondru Kandein are beautiful movies. She should have won an award for Arangetram and Radha. Waiting for part 3. Thank you so much.
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
Thanks for your kind wishes!...
@srinivasanmeera3886
@srinivasanmeera3886 7 ай бұрын
ஆண்டவனின் தோட்டத்திலே அழகு சிரிக்குது ஆகாயம் பூமி எங்கும் இளமை சிரிக்குது❤
@mariaselviedeevaraj6952
@mariaselviedeevaraj6952 7 ай бұрын
I like ur acting ❤❤❤❤❤😊
@seethalakshmi2706
@seethalakshmi2706 7 ай бұрын
My favourite actress
@natraj140
@natraj140 7 ай бұрын
எனக்கும்ஃநல்லநடிகைஃஹி
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you❤
@andalvaradharaj1127
@andalvaradharaj1127 7 ай бұрын
என்ன ஒரு அற்புதமான மனசு பிரமீளா அவர்களுக்கு❤ இவ்வளவு வெள்ளந்தியாக... சிறு குழந்தைபோல பேசுகிறார்!!!!!!! நீங்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் ❤
@saimuhil6387
@saimuhil6387 6 ай бұрын
அன்பான நடிகையம்மா நீங்கள்❤
@praiseGod-ato
@praiseGod-ato 7 ай бұрын
Down-to-earth personality, you are Amma. You have such a golden heart, no wonder you have so many true friends!!! God bless you Amma!
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you sweetheart ❤
@நீவிர்வாழ்க
@நீவிர்வாழ்க 7 ай бұрын
உயர்ந்த உள்ளம் கொண்ட மிகச்சிறந்த பெண்மணி நீங்கள்....தெய்வகுணமான யதார்த்தபேச்சு.....என்றும் வாழ்க....
@vijayasarathyvsarathylic2501
@vijayasarathyvsarathylic2501 7 ай бұрын
Thanga padakkam rendition fantastic 😊
@leena2139
@leena2139 7 ай бұрын
Today I saw your movie madam, Arangetram, it was an excellent movie❤❤❤❤
@cutyboy-gh4yt
@cutyboy-gh4yt 7 ай бұрын
நன்றி ஐயா அருமையான பதிவு
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள்!..
@arunasharma795
@arunasharma795 7 ай бұрын
Natural interview
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
Thanks!...
@santhithilaga2481
@santhithilaga2481 7 ай бұрын
Lalitha acting super same voice .vazgavalamudan mam ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@kalaimathichandrasekaran1399
@kalaimathichandrasekaran1399 7 ай бұрын
Siripalagi pramilla avargalai interviwe seithathargu nandri ayya😊
@Newsmixtv
@Newsmixtv 7 ай бұрын
தங்களின் பகிர்விற்கு நன்றி!...
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 7 ай бұрын
வீட்டு மாப்பிள்ளை உங்கள் அருமையான படம்.
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Yes, one of my good movie .🤗
@nishaabiramalingam8401
@nishaabiramalingam8401 7 ай бұрын
@@premela_schlacta thank you so much amma for responsing. My mother is addicted of ur movies. That way me too. 🩷🩷🩷
@s.nadarajah5473
@s.nadarajah5473 7 ай бұрын
அருமை,சிறப்பான பதிவு,மிக்க நன்றியுடன் வாழ்த்துகள்.🌹🌸🙏🏼
@j.ashokan.jayaseelan5863
@j.ashokan.jayaseelan5863 7 ай бұрын
I appreciate you Pramila Mam ! Clear as Crystal about your life history ! Good films in Tamizh movie ! Nice Speech in Tamizh ! No Bandha - No extravaganza ! Very Simple & honest ! God bless you with long & healthy life !
@aaronshan8956
@aaronshan8956 7 ай бұрын
She can be a dubbing artist to today’s actresses. Such a clear strong beautiful voice
@girijasatheesan8695
@girijasatheesan8695 7 ай бұрын
Fantastic interview. It is like one of our family member sharing the experience with us. No attitude at all. Wishing her long life with healthy and peace.
@meenakshiramesh9540
@meenakshiramesh9540 7 ай бұрын
Yes
@jayasreem1631
@jayasreem1631 5 ай бұрын
Wow! Your dialogue delivery is miraculous ma'am.❤
@safrafowzi6579
@safrafowzi6579 7 ай бұрын
Still she energetic. Nice interview wTchinf from srilanka. Best actress
@g.jayashreeshree1879
@g.jayashreeshree1879 7 ай бұрын
Roamba Arumaiya erundhu ma ounga peati makkal manadhil nenga eapozhudhum kalaimamani dhan ma thanks to News mix
@charumathisanthanam6783
@charumathisanthanam6783 7 ай бұрын
Tks. I always like pramela movies. Recently saw vazhayadi vazhayai. Excellent actress
@premela_schlacta
@premela_schlacta 7 ай бұрын
Thank you so much❤
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
My scorpion was taken away from me 😢
00:55
TyphoonFast 5
Рет қаралды 2,7 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН