எனக்கு மிகவும் பிடித்த குழந்தை நட்ச்சத்திரம்பேபி இந்திரா நன்றி
@aruvaiambani2 жыл бұрын
எனக்கும் ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும்.. 😊
@manoharmythili50165 ай бұрын
7:47 @@aruvaiambani
@kalyani15-h8e2 жыл бұрын
பேபி இந்திரா பற்றிய தகவல்கள் அருமை, நன்றி சார்!
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் தொடர் ஆதரவிற்கு நன்றி!
@venkatesangovindaraj73812 жыл бұрын
@@Newsmixtv, rf
@sureshksureshk49212 жыл бұрын
Baby இந்திரா 👌👌அழகான நடிகை சோள குருதோல காத்துல பாடுது கண்ணனை தேடுது செம்ம song
@karvisaivlogs15732 жыл бұрын
Antha paatula nadichathu her sister Rasi
@thilakavathis45372 жыл бұрын
@@karvisaivlogs1573 oh appadiya? Rasi vera Indira veraya?
@karvisaivlogs15732 жыл бұрын
S
@bumabalan10542 жыл бұрын
மிகவும் மிக்க நன்றி மகிழ்ச்சி அளிக்கிறது சொல்வதற்க்கு. வார்த்தை இல்லை பேபி இநீதிராவை பேட்டி எடுகீக வேண்டும் மீண்டும் சின்னத்திரை மற்றும் பெரிய த்திரையிவ் பார்க்கவேண்டும் வாழ்த்துக்கள் இந்திரா வாழ்க வளமுடன் 💕💕💕♥️👌
@yogalakshmi35342 жыл бұрын
நல்ல அருமையான பதிவு. பேபி இந்திராவுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.🙏
@jeyagurusamymjjs.78064 ай бұрын
எவ்வளவோ படங்கள் நடித்திருந்தாலும் நீதி படத்தில் நடிகர் திலகத்தை கொலகாரமாமா என்று கூப்புடும் அழகு என்றும் நினைவில் நிற்கும் அழகான நடிப்பு.ஒருகாட்சியில் சிவாஜி வாங்கி கொடுத்த டிபனை சொளகார்ஜானகி தட்டிவிட்டதும் மண்ணோடு எடுத்து பசியின் கொடுமையில் அதை சாப்பிட முயற்சி செய்யும் காட்சி இன்றளவும் மறக்க முடியாது.அற்புதமான குழந்தை நட்ச்சத்திரம் இந்திரா கடவுள் அருளால் நன்றாக இருக்கவேண்டும்.அற்புதமான பதிவு நண்பரே.🎉🎉🎉🎉🎉
@nagalakshmiv6595 ай бұрын
எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்த குழந்தை.சிறுவயதிலேயே நடிப்பில் மிகப்பிரமாதமாக நடித்திருப்பார்.எங்கே போனார் என்று நினைத்தேன்.அவரைப்பற்றி செய்திகளை தெரிவித்ததற்கு நன்றி
@sohaiburahman58422 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நட்சத்திரம். இஸ்லாமிய பெண் வேடத்தில் அப்படியே பொறுந்தி போவார் வாழ்க நலமுடன்
@kalidhasm96062 жыл бұрын
Yes
@sarasraman83812 жыл бұрын
என் வேண்டுகோளுக்கிணங்க எனக்கு மிகவும் பிடித்த பேபி இந்திராவை பற்றிய தகவல்கள் தந்தமைக்கு நன்றி. அவரை நேரில் காட்டாதது ஒரு சிறு குறை.
@Newsmixtv2 жыл бұрын
வணக்கம்! பேபி இந்திரா வழங்கிய தற்போதைய புகைப்படத்தை வெளியிட்டுள்ளோமே! நன்றி!
@mahamahalakshmi4402 жыл бұрын
உண்மையில் நல்ல நடிகை குடும்ப தலைவி சினிமாவில் இருந்து போனாலும் நல்ல பெண்மணி ஆக இருந்து இருக்கார் வாழ்க அவர் பணி
@subathraedwin96422 жыл бұрын
நன்றி நியூஸ் மிக்ஸ் டி.வி. வாழ்க இந்திரா அம்மா 🙏🏻🙏🏻
@sarojini7632 жыл бұрын
நல்ல திறமையான குழந்தை நட்சத்திரம். பேச்சு ரொம்ப இனிமையா இருக்கும். நன்றி
@v.rajendran72972 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த குழந்தை நட்சத்திரம் இந்திரா இவர்களோட வாழ்க்கை பயணம் பற்றி கேட்கும்போது மிகவும் சந்தோஷமாக உள்ளது மிகவும் நன்றி ஐயா 👍
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@chandrakumar77612 жыл бұрын
அம்மா தாயே கருமாரி பாடலில் அருமையாக இயற்கையாக நடித்திருப்பார் இந்திரா அவர்கள்.
@haarshanhaarshan75532 жыл бұрын
Baby indira stay blessed with your lovely family amma ❤️💐
@mallikamahendran52492 жыл бұрын
பேபி இந்திரா பற்றிய தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@madhuskitchenhealthtips62857 ай бұрын
பேபி இந்திரா, மாஸ்டர் ஸ்ரீதர் இருவரும் திறமைசாளிகள். ஆனால் அவர்களுக்கு சரியான வாய்ப்புகள் அளிக்கப்படவில்லை. இருவரும் இணைந்தது மகிழ்ச்சி. ஸ்ரீதர் மறைவு பெரும் இழப்பு. மகன்கள் சிறப்பாக வாழ்வது மகிழ்ச்சி. ஸ்ரீதர் ஆசிர்வாதம் என்றும் இருக்கும். வாழ்க வளமுடன்.
@SathishKumar-rf7kt2 жыл бұрын
பேபி இந்திரா அருமையான நடிப்பு தெரிந்த குழந்தை நட்சத்திரம் அவர் பற்றிய தகவல்கள்க்கு நன்றி 🙏
@ntamilselvi95272 жыл бұрын
ரொம்ப ரொம்ப நன்றி ஐயா! நான் எதிர்பார்த்த உங்களிடம் வேண்டுகோள் விடுத்த அருமையான பதிவு. நன்றிகள் ஆயிரம். என் மானசீக தோழி இந்திரா. எனக்கு மிகவும் பிடித்த படம் ஸ்ரீ தேவி கருமாரியம்மன்.அம்மா தாயே கருமாரி என் பள்ளிப்பருவத்தில் பாடிக் கொண்டிருப்பேன். இந்திரா அவர்களின் நேர்காணலை ரொம்ப எதிர்பார்க்கிறேன் 👍❤️❤️❤️❤️❤️சகலநலத்துடன் இனிது வாழ என் வாழ்த்துக்கள்🎉🎉🎉A lots of Love From Palakkad Kerala❤️❤️❤️❤️
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@ushaailuravishankar60872 жыл бұрын
அருமை அருமை மிக்க மகி்ழ்ச்சி. ஶ்ரீதரின் பிரிவு வருத்தமளிக்கிறது.
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@thilakavathis45372 жыл бұрын
Sridharuku ennachu?
@Newsmixtv2 жыл бұрын
நிகழ்ச்சியை காண வேண்டுகிறோம்! நன்றி!
@muralitl52612 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்த்து வந்த பதிவு நன்றி சிறந்த பெண்மணி
@saikanth29934 ай бұрын
சூப்பர் ஸ்டார் பாயும்புலி யின் தங்கை
@archanalakshmanan49682 жыл бұрын
பேபி இந்திரா பாட்டி இந்திராவாக ஆகிவிட்டார்கள் மகிழ்ச்சி
@kamalinavaratharajan9192 жыл бұрын
ஆவலுடன் எதிர்பார்க்கும் பதிவுகள் எதிர்பாராமல் தந்து திக்குமுக்காட வைக்கும் News mix tv க்கு மிக்க நன்றி. இதில் இன்னொரு அமசம் பழைய நினைவுகளை நெஞ்சில் நிழலாடச்செய்து பரவசமடையச்செய்கிறீர்கள்.சொல்ல வார்த்தை இல்லை .
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@pushpakk20492 жыл бұрын
Yes yes yes true
@syedkiyas80462 жыл бұрын
Yes yes தங்கை ராசி பற்றி சொல்லுங்கள் 👍👍👏👏
@geethabs22372 жыл бұрын
Meedi padathil avar nadippu rasikathakadu
@jayanthibaijayanthibai88592 жыл бұрын
0
@rajboy98182 жыл бұрын
I am happy to have watched her childhood to adult acting. Master Sridhar I think acted in a few movies.A very talented girl gifted to have acted with great heroes including MGR,Shivaji and Gemini to Rajni and Arjun is a pride to the movie industry. God Bless her
@padmadevi33594 ай бұрын
Nalla tamil uccharippu. Good acting.niraya information. Tks News Mix TV.🎉🎉🎉 Child actress Indira 🎉🎉🎉
@subhashini43822 жыл бұрын
மறந்து போன நடிகையின் மறக்க முடியாத தகவல்கள் தந்ததற்கு நன்றி.. அனைத்து பெண்களுக்கும் முன்னோடி இவர் 👏👏👏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@dorasamyindradevi79062 жыл бұрын
ஐயா உங்களுக்கு அன்பான வணக்கம் பேபி இந்திரா அவர்கள் நடித்து நல்ல பெயரோடு திரை உலகில் பாராட்டை பெற்றது அழகான குடும்பம் அமைதியான வாழ்வு ஆர்பாட்டம் ஆடம்பரம் இல்லாத பாதையில் இறுதியாக ஆன்மீக வழியில் சென்று பிள்ளைகளை அழகாக வழியில் வாழ்ந்து காட்டி சினிமா விட்டு விலகி நல்ல நல்லபெயரோடு அற்புதமாக வாழ்ந்து வரும் திருவாட்டி இந்திரா அவர்களுக்கு என் பணிவும் பக்தியும் வாழ்த்தும் கூறுகிறேன் ஐயா உங்கள் பதிவுக்கு நன்றி அருமை வணக்கம்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@muralimohang60402 жыл бұрын
70 களில் மிகவும் பிரபலமான குழந்தை நட்சத்திரம் இவர் நடித்த படங்கள் பலவற்றை பார்த்து மகிழ்ந்துள்ளேன்
@1323132332 жыл бұрын
போனவாரம் தான் நினைத்தோம் இந்ரா என்னபண்ணாறாங்கனூ நினைத்தேன் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சகோதரி
@sunitha63892 жыл бұрын
I loved her acting in vattathukul sathuram,really marvellous 👌
@playbacksingersugantha43852 жыл бұрын
பேபி இந்திராவின் ரசிகை நான். அவர் சிறந்த இல்லத்தரசியாக வாழ்கிறார். நல்ல பெண் 👍 கடவுள் அவரையும் அவர் குடும்பத்தையும் ஆசீர்வதிக்கட்டும்.
@jayarambalasubramanian90132 жыл бұрын
Sir thanks for this episode of Indira. Big example if self confidence
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@velayuthamdhanabalabhoopat67475 ай бұрын
Good actress.good daughter.good wife.good housewife, Good daughter in law.good mother.now Good social worker.so all in all a good woman. Versatility is her god given gift. A gem of gems. Long live Indira.
@sujaisujatha72932 жыл бұрын
Ivarai adikadi nenaithu parpen unga video pathathula mikka magiilchi romba nandri sir 👍👍👍
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@manivannan81142 жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@umamaheswari6042 жыл бұрын
Actress Indira life an example for a good decent actress. May god bless her with good health and wealth
@thilagavathy81192 жыл бұрын
இத்தனை நாள் இவரின் பெயர் தெரியாமல் இவரைப் பற்றி தெரிந்து கொள்ள ஆசைப்பட்டேன். ரொம்ப நன்றி.
@kokilaravi76702 жыл бұрын
❤thankyou for Indra information news upload news mix TBM thankyou
@Newsmixtv2 жыл бұрын
Thanks for your support and kind wishes
@harikrishnan-dh8uh2 жыл бұрын
இந்திரா பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்....மாஸ்டர் ஸ்ரீதரின் குறத்திமகன் படத்தை மறக்கமுடியுமா...
@revathishankar9462 жыл бұрын
Sweet child artist Very nice to know abt Baby Indra and her family matter Wish her all the very best for her entire life
அருமையான தொகுப்பு. அருமையான குரல்வளம். உள்ளதை உள்ளபடி ரசிகர்களுக்கு உரைத்த தங்களது பாங்கு. பேபி இந்திராவை பற்றி என்னை போல் உள்ளவர்களுக்கு 5% தான் தெரியும். தங்களது வீடியோவுக்கு பிறகுதான் மேலும் 95% விபரங்களை அறிந்து கொள்ள முடிந்தது. திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக, பின் தங்கை கதாபாத்திரங்களில் நடித்ததால் அவரை ஒரு குழந்தையாக, சகோதரியாகதான் மனதில் உருவேற்றி இருந்தோம். ஆனால் பேபி இந்திரா பாட்டி இந்திரா என்ற நிலையில் இருப்பதை தங்களது New Mix Tv மூலம்தான் அறிய முடிந்தது. அனைவரையும் கவர்ந்த பேபி இந்திராவின் திருமண வாழ்க்கை மிக குறுகிய காலமே நீடித்தது மனதை கனக்க வைத்து விட்டது. இருந்தாலும் மனதை தேற்றி தொழிலில் கவனம் செலுத்தி தனது குழந்தைகள, பேர பிள்ளைகளுடன் சிறப்பாக வாழ்ந்து வருகிறார் .என்ற தகவல் தன்னம்பிக்கை நாயகி என்று வாழ்த்த தோன்றுகிறது. இன்றைய திரையுலகத்திற்கும், சின்ன திரை சீரியல்களுக்கும் ஒரு இளமையான அம்மா கிடைத்து விட்டார். பேபி இந்திரா பயன்படுத்தி கொள்வரா? இல்ல திரையுலகமும், சின்னதிரையும் அவரை பயன்படுத்தி கொள்ள முன்வருமா? இதுவரையில் தாங்கள் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் எங்களுக்கு சற்று நெருடலாக இருந்த அம்மா என்ற வார்த்தையை தவிர்த்து சகோதரி, கலையுலக நாயகி என விளித்தது சிறப்பு. அடுத்து நடிகை சுமத்ரா அவர்களின் வாழ்க்கை பயண வீடியோவை எதிர்பார்க்கிறோம்.
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@rosisundar27832 жыл бұрын
Enakku piditha child artist 😍
@revathishankar9462 жыл бұрын
Master Sridhar also very smart and sweet child artist
@raninagarajan81122 жыл бұрын
Arumai arumai supper ooooo super
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@premanathanv85682 жыл бұрын
❤ நல்ல தகவல்கள் 🤝👏 மேலும் நடிகர் ரவீந்தர் மற்றும் ராஜீவ் பற்றி சொல்லுங்கள் சார் ❤
@Newsmixtv2 жыл бұрын
விரைவில்!...
@dilshath24322 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகை பேபி இந்திரா.
@உரிமைகுரல்-ச6ள2 жыл бұрын
இந்த நடிகை என்ன ஆனார் என்று அவ்வப்போது நினைத்துக்கொள்வேன் தெரியப்படுத்திய தங்களுக்கு நன்றி
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@gangadharan51422 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏உங்கள் பதிவு அருமை 🌈🌈🌈
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@catherineg.t.33042 жыл бұрын
எனக்கு 2 sagotharigalayum pidikkum...Indra and Rasi
@karthigaponniah66432 жыл бұрын
நன்றி சார்
@pushpakk20492 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி
@mkprakash73262 жыл бұрын
Ms indra studying and baby sumathi ( master prabhakar, sister ) during 1968, in Nungambakkam pushpa nagar christian school they studied. At the time my mother resident in kamdar nagar, nungambakkam, as school teacher, both of drop in my mother house and I drop then in above school and pickup from school. They forget, both are my family friends of ms sumathi elder anna Gunasekaran my college friend and his brother and prabhakaran all my family friends @ mahaligapuram. Indira sisters and bros all I know, because mr sridhar's sisters, family l know very well and two sisters my office colleagues @ adyar office. I know both families, they forgotten. Tks for yr msg. God's blessing. Always with them.
@sekarsornam57972 жыл бұрын
இந்திராவின் குரல் மிக தெளிவாகவும் கணீரெனவும் இருக்கும்...குழந்தையாக பார்த்த அவரை வெள்ளை ரோஜா படத்தில் முஸ்லீம் பெண் வேடத்திலும் சிந்து பைரவியில் மணிமாலாவின் மகளாகவும் பார்த்தது ஞாபகம் இருக்கிறது..சத்யாவில் வடிவுக்கரசியின் மகளாக முத்திரை பதித்த இந்திரா, பல்லாண்டு வாழ இறைவன் அருள வேண்டும் 🙏
@karpagavalli6052 жыл бұрын
வாங்க வளமுடன் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Anonymous-mw8uf2 жыл бұрын
இவரது தங்கை நடிகை ராசி (அரங்கேற்ற வேலை படத்தில் நடித்தவர்)பற்றியும் ஒரு வீடியோ போடுங்கள்🙏🙏
@amuthakannanask7392 жыл бұрын
Aruvadai naal flimla act panninavanga thana..
@anbuarun9232 жыл бұрын
No aragetravelayil nadithavar indra.. Aruvadai naal Lil nadithavar tangai raasi
@anbuarun9232 жыл бұрын
No aragetravelayil nadithavar indra.. Aruvadai naal Lil nadithavar tangai raasi
@Anonymous-mw8uf2 жыл бұрын
@@anbuarun923அரங்கேற்ற வேளை விக்கிபீடியா பக்கத்தில் கீதாவாக நடித்தவர் பெயர் ராசி என்று போட்டு இருக்கிறதே, அதனால் அதில் நடித்தவர் ராசி என்று நினைத்தேன்🙏
@anbuarun9232 жыл бұрын
@@Anonymous-mw8uf yes ur rite arangetravelai is raasi too
@devasena86852 жыл бұрын
Baby sumathi பற்றி போடுங்கள்
@pandiank142 жыл бұрын
Super Super arputhamana pathivu congratulations news mix tv 💐🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@padmavathysriramulu40612 жыл бұрын
இந்திராவின் தங்கை ராசி
@paulinealexander82452 жыл бұрын
Arumai👌👌👌👌🙏🙏🙏🙏
@jayanthij45192 жыл бұрын
இவரின் தங்கையும் சில படங்களில் நடித்துள்ளார் அறுவடைநாள் அதில் ஒன்று மேலும் சமீபத்தில் மறைந்த நடிகர் சக்கரவர்த்தியாக பற்றிய காணோளியும் விரைவில் போடுங்க
@rajeshsmusical2 жыл бұрын
Raasi she was Popular too
@sankar55572 жыл бұрын
அவர்தான் இவர்!
@jayalakshmir72602 жыл бұрын
Arumai.tq.sir.
@anodeled2 жыл бұрын
வளர்க உங்கள் பணி
@nithiyashanmugam82932 жыл бұрын
அருமையான நடிகை இவரின் அம்மாதாயேகருமாரி பாட்டுபாக்கும் பார்கும்போதேல்லாம் என்கண்கள் கலங்கிவிடும் அப்படி ஒரு நடிப்புக்கு சொந்தக்காரர் வாழ்க வளமுடன் சகோதரி
@yoursdina2 жыл бұрын
இவங்களுக்கு ஒரு இரட்டை சகோதரி பற்றி சொல்லுங்க
@Happyday09742 жыл бұрын
Arumai sir🥰👍
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@fathimarihana42102 жыл бұрын
From Sri Lanka Masha Allah Good Soul ..Allah bless u Indra .😍😍
@அருண்குமார்-ற4ற2 жыл бұрын
அரிதிலும் அரிதான விபரம் நன்றி NEW MIX TV
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@சிவவாக்கியன்2 жыл бұрын
Baby indra ku Unique கணீர் voice. Thanks for this video. I think her sister baby shanthi also was acting.
I really enjoyed her films as well as her sister Rasi's. Her sister is my daughter in law and now they have also become my relatives. I wish her success in all her endeavour.
Very nice information. I got an opportunity to travel with Sridhar sir while planing the digital version of karnan so many times in his home. But unable to see Indira mam. Surprising thing is at the I'm not aware of they are couple.
@sriskandan94602 жыл бұрын
Nice to hear she's settled well with both her sons
@shanthiappavoo55302 жыл бұрын
நல்ல பதிவு 🙏
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@vijayarani52572 жыл бұрын
Love to see Indra in movies
@najmahnajimah87282 жыл бұрын
En ninda nal aasai endru niraivettiya mix 📺 ku an panivana 🙏 sir
@Newsmixtv2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@najmahnajimah87282 жыл бұрын
🙏🙏Sir im tamil 🇱🇰 🇸🇦
@Newsmixtv2 жыл бұрын
எம் நேசமிகு இலங்கை மண்ணின் அன்பிற்கினிய உறவை வரவேற்கிறோம்!