அரசாளும் மீனாட்சி - Shri Karumuthu Kannan || Avatar News || Meenakshi Amman Temple

  Рет қаралды 28,358

AVATAR NEWS

AVATAR NEWS

Күн бұрын

Stay tuned to Avatar News, a leading tamil online News portal. Like and Share your favorite videos and Comment your views too.
Also, Like and Follow us on:
Facebook: / avatarnewsin
Twitter : / avatarnewstamil
Website : www.avatarnews...
#AvatarNews, #Tamil, #Meenakshi, #Madurai, #KarumuthuKannan, #Temple, #Hinduism

Пікірлер: 49
@b.dineshkumar4321
@b.dineshkumar4321 4 жыл бұрын
அருமையான நல்ல உணர்வில் ஒன்றிப்போன பதிவு அனைவரும் பார்க்க வேண்டிய பதிவு...மதுரையின் பெருமை போற்றத்தக்கது
@avudaiappansundara6035
@avudaiappansundara6035 4 жыл бұрын
ஆதார பூர்வமான அருள்மய வார்த்தைகள். அர்ப்பணிப்பின் நாயகர் அண்ணன் கண்ணனின் சொற்களில் சொக்கிப்போயிருப்பார் சொக்கநாதர் அன்னை மீனாட்சியோடு.
@dksubramanian865
@dksubramanian865 4 жыл бұрын
Wonderful. Very clear,concise,precise and full of facts. It convinced a non Hindu about good aspects of Hinduism. Pray Meenakshi to give you a long, healthy and active life. Dks
@Pradeepkumar-lm6xs
@Pradeepkumar-lm6xs 4 жыл бұрын
I have learned of Lots of unknown things about meenakshi amman temple from your speech sir.
@chandruruthresh
@chandruruthresh 4 жыл бұрын
மதுரை மக்கள் அனைவருக்கும், மதுரை மாவட்டம் மிகவும் பெருமை வாய்ந்தது என்றும் மதுரையில் வாழ்வது புண்ணியம் என்றும் அறிவர். ஆனால் அவர்களுக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் பற்றிய சிறப்பு தெரியாது..... நீங்கள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் சம்பந்தமான பல வகையான செய்திகளை மிகவும் அழகாகவும் , தெளிவாகவும் மேலும் துல்லியமாகவும் எடுத்து கூறிய பாங்கு மிகவும் 👌 அருமை
@hariharankrishnan3054
@hariharankrishnan3054 Жыл бұрын
அருமையான பதிவு ... நன்றி கண்ணன் சார்
@physics20246
@physics20246 Жыл бұрын
மேன்மக்கள் மேன்மக்களே! மீனாட்சி, அவர் நாவின் நின்று ஒளிர்கிறாள்.
@மருதேய்
@மருதேய் 4 жыл бұрын
மதுரத்தமிழால் அனைவரையும் கட்டிப்போட்டிருக்கும் ஐயா கருமுத்து,கண்ணன் அவர்கள் சொன்ன செய்திகள் அருமை. பட்டாபிசேக நாளன்று ஐயா அவர்கள் மீனாட்சி அம்மனின் பிரதிநிதியாக கையில் செங்கோலை ஏந்தி வரும்போது மீனாட்சி அம்மனே அசைந்து வருவது போல இருக்கும்.காணக் கண்கோடி வேண்டும்.ஐயா வாழ்த்துகள் அன்புடன் சண்முகதிருக்குமரன்
@selvamalagappan5577
@selvamalagappan5577 4 жыл бұрын
With prayers 🙏- hearing this speech, gives a feeling of visiting Meenakshi temple and offering our prayers 🙏
@AVATARNEWSTAMIL
@AVATARNEWSTAMIL 4 жыл бұрын
Thanks a lot
@gallantnanda
@gallantnanda 4 жыл бұрын
Amman Meenakshi will save Madurai from this Pandemics 🙏
@AVATARNEWSTAMIL
@AVATARNEWSTAMIL 4 жыл бұрын
Sure, she will bless us.
@ramakrishnanmuthukrishnan3369
@ramakrishnanmuthukrishnan3369 4 жыл бұрын
@@AVATARNEWSTAMIL t
@prabhakarsubramaniyaiyer2682
@prabhakarsubramaniyaiyer2682 4 жыл бұрын
அருமையான உரை. மனித வாழ்வின் ஒரு அங்கமாக கோவில் நிகழ்ச்சிகள் இருப்பது இந்துமதத்தின் ஆணிவேராக இருக்கிறது என்பதை தெளிவாக உணர்த்தியது சிறப்புடையது மதுரை மண்ணின் மைந்தர்கள் நன்றி மறவாதவர்கள் என்றுரைத்தது உண்மை. மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருவடி போற்றி போற்றி.
@raghuramanc1970
@raghuramanc1970 4 жыл бұрын
Karumuthu sir, நின் குலம் வாழ்க, நின் குடை வாழ்க.😍🙏
@RamasamyRengaraju
@RamasamyRengaraju 4 жыл бұрын
அருமை அருமை அருமை ஸ்வாமி.
@ganesanjayaraman7850
@ganesanjayaraman7850 Жыл бұрын
Great human being. We will miss his voice. Om Shanthi!
@sappaniduraidurai9675
@sappaniduraidurai9675 Жыл бұрын
Super 👌
@NRVAPPASAMY1
@NRVAPPASAMY1 4 жыл бұрын
Sir, Thank you for excellent information and the legends, stories associated with Madurai Minaxi Temple. I would like to add some more information from History on how the Goddess defended herself. You have already covered the Malik Kafur invasion in 14th century. This one happened in 18th century. In 1756, an old fakir prepare to build a dargah (Islamic tomb) for himself atop the Madurai Meenakshi Temple with the support of Burkadullah (representing Hyder Ali, Mysore) and Yusuf Khan (representing the British). This has angered the locals. Unfortunately, there were no Naicker Kingdom at Madurai after the death of Madurai Regent Queen Minaxi and there was no support from Vijayanagara empire which ended at Chandra Giri in 1646. This time the Goddess appeared in the form of mere 500 Kallar Polygar Soldiers. Kallars Polygars, mere 500 in number, ravaged the Muslim King Burkadullah and the British commander Yusuf Khan and their forces. Fakir expelled. Burkadullah ran for cover to Sivagangai. Yusuf Ali Khan was withdrawn by the British. Disturbances continued to prevail in Madurai. It is the Goddess in the form of Kallar Polygar’s fury saved the temple. Otherwise Madurai could be another Madura, (Krishnas Birth place, with high security, even to worship due to demolition and construction of dargah nearby) Unfortunately, the present Tamils, make films or biopics of Yusuf Khan (as Marudha Nayagam) to please the British Queen during her visit to India. To think of demolishing the Madurai Meenakshi temple is an act of great treachery and the authors of this plan should never be glorified. But here also Goddess Minaxi played the role and she ensured that the making of biopic of Yusuf Khan is shelved and not released. She and her aboard is still alive with holy vibrations.
@subaalapalaniappan1373
@subaalapalaniappan1373 Жыл бұрын
அய்யாவின் மறைவு பேரிழப்பு
@meyyappanlakshmanan5169
@meyyappanlakshmanan5169 4 жыл бұрын
Excellent narration. I learned the history, culture and spirituality associated with the Meenakshi temple. Thank you Sir.
@venkateswaran348
@venkateswaran348 4 жыл бұрын
அருமையான பதிவு ஐயா மிக்க நன்றி
@karthibaalajeeassociates9325
@karthibaalajeeassociates9325 4 жыл бұрын
Excellent Sir.Many of historical news came to know.Well delivered nicely.
@-kasadathapara117
@-kasadathapara117 4 жыл бұрын
அருமையான மனிதர்
@karukaruvishal4981
@karukaruvishal4981 4 жыл бұрын
Arumai. Vaaltukkal. By madapuram Vilakku Jothidar karu. Karuppiah
@srinivasanc876
@srinivasanc876 4 жыл бұрын
🙏 Excellent Speech... Explained lot of unknown things ... May Lord Meenakshi Blesses all .... Om Nama Sivaya: 🙏
@meyyappansathappan6702
@meyyappansathappan6702 4 жыл бұрын
💐💐💐🙏🙏🙏
@AVATARNEWSTAMIL
@AVATARNEWSTAMIL 4 жыл бұрын
Thanks a lot
@m.r.saravanakumar2309
@m.r.saravanakumar2309 4 жыл бұрын
அருமையான பதிவு 🙏 நன்றி
@gokulsoundar2518
@gokulsoundar2518 4 жыл бұрын
மிகவும் நல்ல பதிவு
@AVATARNEWSTAMIL
@AVATARNEWSTAMIL 4 жыл бұрын
Thanks a lot
@angappanvijaya8668
@angappanvijaya8668 4 жыл бұрын
மிக நல்ல பதிவு.
@kripasingan
@kripasingan 4 жыл бұрын
Very good rendering by Chairman
@geethababu1856
@geethababu1856 4 жыл бұрын
Proud to live in Madurai.
@whengetdaysbabu8073
@whengetdaysbabu8073 4 жыл бұрын
Really super story and good news sir....
@siddharthang3730
@siddharthang3730 4 жыл бұрын
Congrats avatar news
@AVATARNEWSTAMIL
@AVATARNEWSTAMIL 4 жыл бұрын
Thanks a lot
@vraja6744
@vraja6744 4 жыл бұрын
Congratulations 🎉 விரைவில் News app தொடங்குங்கள்
@lakshmikitchensairam6495
@lakshmikitchensairam6495 4 жыл бұрын
அருமை
@AVATARNEWSTAMIL
@AVATARNEWSTAMIL 4 жыл бұрын
Thanks a lot
@NARAYANNE007
@NARAYANNE007 4 жыл бұрын
Godess Meenakshi and Lord Sundareswarar are my Saviours 🙏🙏🙏
@tamilarSakthi
@tamilarSakthi 4 жыл бұрын
சிறப்பு
@kngkannappanbalasubramaniy9871
@kngkannappanbalasubramaniy9871 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@moorthy0044
@moorthy0044 4 жыл бұрын
நன்று
@kalairajan
@kalairajan 4 жыл бұрын
வணக்கம் ஐயா.
@thurigaiart
@thurigaiart 4 жыл бұрын
🙏🙏🙏
@Pradeepkumar-lm6xs
@Pradeepkumar-lm6xs 4 жыл бұрын
7 dislikes are desa drogies😡
@paramasivamsubramanian4054
@paramasivamsubramanian4054 4 жыл бұрын
மிக அருமையான பதிவு🙏🙏
@umamuthukrishnan6722
@umamuthukrishnan6722 4 жыл бұрын
மிக மிக அருமையான பதிவு 🙏
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 126 МЛН
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 41 МЛН
Bike Vs Tricycle Fast Challenge
00:43
Russo
Рет қаралды 109 МЛН
தொல்காப்பியம் - அறிமுகம் | ஓம்தமிழ்
45:52
Dr  Alagappa Chettiar Documentary  film Tamil
32:23
koushik gun
Рет қаралды 117 М.