அருமை அய்யா. சுயமாக வாழ நினைப்பதே சுய மரியாதையின் முதல் ஞானம்.
@venkatesann8331 Жыл бұрын
Sariya sonninga bro
@expressnews2474 жыл бұрын
அருமையான பதிவு நண்பரே நல்ல கேள்விகளைக் கேட்கிறார் வீடியோவை பார்ப்பவர்களுக்கு தெளிவாக புரிகிறது நன்றி
@rammoorthy95695 жыл бұрын
யார் யாருக்கோ லைக் சஸ்கிரைப் செய்கிறோம் நாங்கள் பூமியின் தலைமகன்களாகிய விவசாயிகளுக்கு சிறு காணிக்கை
@janarthanankumaravelu55954 жыл бұрын
Very useful idea for new farm developers. Simple , neat and clean shelter for both goats and chicks. His description very nice and easily understandable to everyone. Interesting to watch video. Pray for more innovation in the farming activities with good heath. Nice sharing.
@hariniharini12792 жыл бұрын
Hhgvguu mio Yyyyyyyyyyyyyyb7iujuuul777 vhgggjhgg g my fmyyggt n vv
@Selvakumar_Aara5 жыл бұрын
கடந்த வாரம் இவரை சந்தித்தேன். நல்ல மனிதர்... அனைத்து தேவையான தகவல்களையும் பொறுமையாகவும் தொளிவாகவும் எடுத்து கூறினார். நன்றி.
@greenstarsabari83055 жыл бұрын
Hi avaru ph no enakku venum plz
@yogadass35545 жыл бұрын
Pls avaru adress venum
@subramaniamcnt34294 жыл бұрын
Hi sir I need contact number please
@subramaniamcnt34294 жыл бұрын
Please I need contact number
@mshameem50 Жыл бұрын
அருமையான உரை அறிவுரை திட்டம் ....வாழ்க
@sabarikowsalyavn74644 жыл бұрын
நல்ல தொழில். மனநிறைவாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் நன்றி
@gobiramachandran80205 жыл бұрын
அண்ணா நீங்க ஒவ்வோரு கேள்வியும் அருமையா கேங்குறுங்க அருமையான பதிவு....
@karthikpathi90724 жыл бұрын
அருமையான சிந்தனை அப்பா.. 🙏
@rajeshmuthu98814 жыл бұрын
Super bro unga videos la romba informative va iruku, paakum pothey bamakum oru idea kedaikuthu thanks
@radhakrishnankrishnargod21634 жыл бұрын
ஆடு பண்ணை கோழி சூப்பர் நல்வாழ்த்துக்கள்🌞✋🌹👌🎈🎈🎈
@gracetex80415 жыл бұрын
Great idea, low investment with long life shed. Hygienic enough for meat farming. Thank you sir
@jacksonarmando69593 жыл бұрын
Sorry to be so off topic but does anybody know a trick to get back into an Instagram account?? I was stupid forgot the login password. I would appreciate any tricks you can give me!
@armanidavis28433 жыл бұрын
@Jackson Armando instablaster =)
@jacksonarmando69593 жыл бұрын
@Armani Davis Thanks for your reply. I got to the site on google and im in the hacking process now. Looks like it's gonna take quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@jacksonarmando69593 жыл бұрын
@Armani Davis it did the trick and I actually got access to my account again. Im so happy:D Thanks so much you really help me out !
@armanidavis28433 жыл бұрын
@Jackson Armando You are welcome :)
@Mainarsozhan3 жыл бұрын
ஆடு மாடு கழிவுகள அல்லாதவன் அதை கஷ்டம்னு நெனைக்கிரவன் எதுக்கு ஆடு மாடு வளர்கனும் காசு பணம் இருக்குரவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம் வாழ்த்துக்கள் இந்த வாழ்து பண்ணையாருக்கு இல்லை நவீன உழவன் செனலுக்கு 💐💐💐
@mkbros48943 жыл бұрын
அருமையான ஐடியா புதுமையான முயற்சி வாழ்த்துக்கள் இவர் சென்னையில் எங்கே இருக்கிறார் என்று விலாசம் சொல்லவில்லை
Hi Naveen, your great effort is much appreciated ... keep going ....
@shivamfa84145 жыл бұрын
Awesome good idea very useful for all goat farmers 💐👏👏👌👍
@veluinnovator5 жыл бұрын
He is innovative man 👏👏👏
@KongubaluSwathi2 жыл бұрын
சிறந்த முயற்சி
@hameedfiroze40474 жыл бұрын
Neriya video paathiruken..but idhu semma due to camera coverage and quality. Very well taken.
@jithk87014 жыл бұрын
Super 👌he is so polite. Thankyou sir
@ramusundarramusunder36314 жыл бұрын
வாழ்க வளமுடன். நானும் இந்த தொழில் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசை. உங்கள் கருத்தும் உங்கள் வாழ்த்தும் தேவை.
@srinivasannivas79305 жыл бұрын
Santhanam Ur farm is super. good. idea useful. for. jobless. engineering students. for. own. business
@rajarajeshwarimahesh27962 жыл бұрын
ஆடுகள் சுதந்திர மாக சந்தோஷமாக வளருகின்றன. கசாப்பு கடைக்கு அனுப்பும் போதும் அவைகளைப் போட்டு நசுக்கி அனுப்பாமல் பார்த்துக்கொள்ளுங்கள் ஐயா. உங்களுக்கு மிகவும் புன்னியமாக போகும்
His smile shows how interestly he is doing this....
@ranjithkumars1974 Жыл бұрын
Great video
@ashikashiq27434 жыл бұрын
Super bro. Useful video....
@user-hz2rh7kq4t5 жыл бұрын
அருமையான அறிவு சார் உங்களுக்கு
@packirmohideen52125 жыл бұрын
நல்ல வளர்ப்பு ஆடு நல்லது
@jamesmani59854 жыл бұрын
Idea Man Solute Sir ⚒️♥️💪
@alanjunoanto96274 жыл бұрын
Wonderful video .... useful
@saranyap74674 жыл бұрын
அருமையான பதிவு
@murugesanrajan74405 жыл бұрын
அருமை 👌
@srinath87295 жыл бұрын
Very good idea.. but hose innum perusa potruntha spr uh erunthirukum... kazhivukal easy veliya poirukum... one disadvantage ethu
@jamesmani59854 жыл бұрын
Super Iya Great ideas
@roopeshkumar404 жыл бұрын
Flóoring is good.. How much rate? I don't know tamil ambfrom Andhra Pradesh
@mohanasundaripgassistg80635 жыл бұрын
Super ,nice , fantastic job
@priyajaya92684 жыл бұрын
Super idea great sir
@alchiidr.antony85464 жыл бұрын
Superb sir very impressive
@VijayVijay-ek1nb4 жыл бұрын
Super telanted sir grate sir✨✨✨✨🥰🥰🥰🥰
@svignesh64 жыл бұрын
Very good innovation :-)
@mukeshtn244 жыл бұрын
Vera level sir neenga
@mukeshtn244 жыл бұрын
Vaalththukkal
@treesabenedict35183 жыл бұрын
Thank you sir👏
@varatha41515 жыл бұрын
அருமையான பதிவு❤️😁
@arnark11665 жыл бұрын
அருமை நன்றி வாழ்த்துக்க்ள்
@Subramanian.A5 жыл бұрын
இருபத்தைந்து ஆடுகள் வளர்க்க கொட்டகை பரப்பளவு எவ்வளவு இருக்கவேண்டும்?தீவன வளர்ப்பு வளர்க்கும் நிலப்பரப்பு ,மேய்ச்சலுக்கு விடும் பரப்பளவு பற்றித்தயை செய்து சொல்லுங்கள்.
@Subramanian.A5 жыл бұрын
ஐயா நான் கேட்ட விளக்கம் தரவில்லை.
@hanishnithi3 жыл бұрын
Super method
@kovairider_rv4 жыл бұрын
Super ayya thank you so much
@shanthakumaran81674 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@protamilan27373 жыл бұрын
Good info
@Hukum123214 жыл бұрын
ஐயா , பரணை அமைத்து ஆடு வளர்த்தால் நஷ்டம் தான், இதை வேண்டுமானால் கூடுதல் தொழிலாக செய்யாலாம், மூன்று வருடத்திற்கு சராசரியை விளக்கவும்..
@SaiLuck3654 жыл бұрын
பரண் என்பது ஆடுகள் ஓய்வெடுக்கவும், மற்றும் உரங்கவும் மட்டுமே உதவும் பட்சத்தில், எவ்வாறு இது நஷ்டம் தரும் என்று கூறுகிறீர். காரணம் தெரிந்தால் மிக்க உதவியாக இருக்கும்