கள்ளத்தனம் கபடற்ற வெளிப்படைத்தன்மை உடைய ஒரு மருத்துவர் இவர் ஒரு மக்கள் பிரதிநிதியாக வருவாராக இருந்தால் மக்கள் வாழ்வு சுபிட்சமாக மாறும்
@mathuramathu51166 ай бұрын
IBC. தொலைக்காட்சி உரிமையாளர் கந்தையா பாஸ்கரன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் அர்ச்சுனா. இரமநாதன் அவர்களுக்கு பண உதவி செய்யுங்கள். அவர் தமிழ். மக்களாகிய. எங்களுக்கு தேவை அவர் பாதுகாக்கப்பட வேண்டும்
@mothernaturewithstitching24916 ай бұрын
உண்மையில் சரியான கவலை doctor நீங்கள் எங்கள் மலையகத்திற்கு வாருங்கள் sir ஒரு நல்ல வைத்தியரை யாழ்ப்பாண மக்கள் இழந்து விட போகிறார்கள் உண்மையில் எனக்கு மன வருத்தம் ஒவ்வொரு நாளும் Dr.அர்ச்சுனா அவர்களின் வெற்றியை எதிர்பார்த்து காத்திருந்த எனக்கு ஏமாற்றம் கிடைத்து விட்டதோ என்று மன வேதனையாக இருக்கிறது 😢😢😢😢😢
@Mithu-086 ай бұрын
எனக்கு மிகவும் கவலையாக உள்ளது. என்ன சொல்வதென்றே தெரியவில்லை. கடவுள் தான் உங்களுக்கு மன வலிமையைத் தரவேண்டும். அதற்காக கடவுளை வேண்டுகிறேன். "அறம் (அரசியல்) பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்".
@sothygnanam38446 ай бұрын
எப்பவும் நீங்கள் ஒரு நாயகன்தான் doctor ❤ என்ன செய்ய, இது கலிகாலம், நல்லதுக்கு காலம் இல்லை😢
@marymeldaosman1726 ай бұрын
மருத்துவன் அரசியல் பேச கூடாது என்ற அல்ல! பிறப்பு தொடங்கி இறப்பு வரை தீர்மானிப்பது அரசியல் தான் அதில் உள்ள பிழைகளை ஒவ்வோருதரும் பேசனும்,
@simthalayasingam79286 ай бұрын
அர்சுனா உங்கள் நல்ல செயல் எல்லாரும் விருப்பமாக ஏற்றுள்ளனர் யாரும் குற்ரம் சொல்லவில்ல ❤❤❤
@RedmiRedmi-et5og6 ай бұрын
Dr அர்ச்சனா க்கு கவலை பட தேவையே இல்லை. தமிழர்களின் தலைமை வெற்றி டத்துக்கு மக்கள் Dr. அர்ச்சுனாவை நியமிக்க தயாராகவே இருக்கின்றனர். இவர் நினைத்ததை சாதிக்கும் காலம் தூரமில்லை. வீரம் மிக்க, அறிவு மிக்க திறமை மிக்க தமிழ் தலைவர் தமிழர்களுக்கு தேவை.
@easwaryketheswaran40096 ай бұрын
Super man Honestly .brave ,
@ciasiva9716 ай бұрын
நீங்கள் எதற்காக சத்தியம் செய்ய வேண்டும் உங்கள் பிள்ளையின் மீது. உங்களை நம்பாதவர்கள் நம்பாம மேலே போகட்டும். ஒரு பொது அறிவில் யார் நல்லவர் யார் உண்மையானவர் என்று தரம் பிரித்து கூட பார்க்க முடியாத தமிழர்கள் அல்ல நாங்கள்
@balakumarparajasingham59716 ай бұрын
அதனால்தான் இவரை நம்ப முடியாதுள்ளது
@mohamedbuharyuwaisdeen6 ай бұрын
இதுக்குத்தான்டா தமிழனுக்கு தனிதாயகம் கொடுக்க வில்லை காரணம் இவ்வாரான பழிவாங்கள்கள் அதிகமாக இருந்து இருக்கும் ஒரு நல்ல வைத்தியரை இப்படி அனியாயமாக பழிவாங்குரிங்க இதர்க்க மக்கள் தான் நியாயம் வழங்க வேண்டும்
@rasalingamchelvi60386 ай бұрын
அர்ச்சுனன் ராமநாதன்.. நல்ல மனிதர்..❤ நேர்மையானவர்கள் இந்த உலகில் வாழ விட மாட்டார்கள்
@thamilinigajendren88396 ай бұрын
Sir, please don’t give any interviews to any social media platforms because that will destroy your peace of mind. Stay strong 💪🏻 God bless you 🙏🏻🙏🏻🙏🏻
@dinda811766 ай бұрын
God bless you
@keethanchalijegarajah52786 ай бұрын
ஊழல் வாதிகளுக்கு அவர்களது உறவினர்கள் மட்டும் தான் சொந்தம் Dr அருச்சுனாவிற்கு ஊரெல்லாம் சொந்தமடா
@kavijeyakumar9626 ай бұрын
நல்வர்களை இழந்து நிற்கிறது எம் இனம் அதேபோல் இந்தா வைத்தியாரையும் இழந்துட வேண்டாமே
@suthakuna8646 ай бұрын
கடவுளால் தான் எல்லாம் இயங்குகிறது.தெய்வம் நின்றறுக்கும்.மக்களின் துயர் பெரிது.
@suthssuthar2926 ай бұрын
உங்களை நாங்கள் ஆவலோடு எதிர்பார்க்கிறோம் அரசியலுக்கு வரவேன்டும் நல்ல மனிதர்கள் தோவை நாதியற்ர தமிழனுக்கு❤❤
@kanausan53186 ай бұрын
Beautiful interview. Hats off to interviewer. I am glad Dr. Archuna able to response all the questions in this state of mind.
@SMat-tc4hr6 ай бұрын
I like the interviewer ❤& Dr. Very nice interview 👍👏
@jeyanthikailas87786 ай бұрын
Dr be strong. God bless Dr.
@pulomanmathivannan83186 ай бұрын
I Support to Doctor Arjuna.
@ParamajothyVythilingam6 ай бұрын
Dr. Historical achievement. Do not worry your self.god bless u.
@karanparam6 ай бұрын
Hi doctor good luck don't worry people with you always
@anneelizabethchelliah45156 ай бұрын
யார் அந்த நீதிபதி இவரும் வைத்திய மாபியாக்களிடம் காசு வேண்டாமல் நீதியுடன் நடக்கவும். அரசாங்க வைத்தியசாலையில் தன் கடமையை செய்யாத வைத்தியர்களை சரியான நீதியின் முன் நிறுத்தவும்.
@amaldias62486 ай бұрын
Jude son
@selvaaselvanantham49766 ай бұрын
Dr அர்ச்சுனா தனது வைத்திய சேவையை சரியாகத்தான் செய்துள்ளார். அவருக்கு வெறு பின்னனி இருக்கு என்பது குற்றம் செய்தவர்களால் பரப்பப்படும் சேய்தியாக இருக்கலாம் .
@PriyaPriya-gg6ew6 ай бұрын
Kavalai vendam archchu ❤.
@vedahanthamil84606 ай бұрын
Dr அர்ச்சனா நிச்சயமாக அரசியலுக்கு வரவேண்டும்,பொது வேட்பாளராகவும் நிப்பதற்கு மிகவும் தகுதியானவர்
@NandaKumar-xe7gw6 ай бұрын
மாற்றம் ஒன்றுதான் மாறாதது 🌹😀
@appulaxmi23236 ай бұрын
Dr. You are great 👍 please stop kind of interviews. Take some rest. It's very important for us. Always Dr. Archuna best ❤❤
@RubyRajendran-hv7fy6 ай бұрын
Ibc பாஸ்கரன்னும் Dr அர்ஜுனாவும் சேர்ந்து அரசியலில் வந்தால் எம் இனத்துக்கு விடிவு கிடைக்கும்
@Vishnu06S6 ай бұрын
Baskaran thevai illai
@balakumarparajasingham59716 ай бұрын
@@Vishnu06S தமிழ் தேசியவாதி பாஸ்கரன், அரச்சுனா இலங்கை அரசின் கைக்கூலி
@youtubek18476 ай бұрын
கேள்வி கேட்கிற தம்பி தன்மையாக கேள்வி கேளுங்கள். உங்கட கெட்டித்தனம் காட்டுகிற நேரம் இது இல்லை.
@Kamala-x4m6 ай бұрын
நீங்கள் வெற்ரி அடைந்துவிட்டிர்கள் தமிழ் இனமோ இப்படிதான் தமிழன் தமிழக்கு செய்யும் சவுமணி
@THAMIZHALY6 ай бұрын
நீங்கள் வெற்றி அடைந்து விட்டீர்கள் அர்ச்சுனா. தவறு செய்தவர்கள் தான் இங்கு அதிகம் நீங்கள் தைரியம் இழக்க வேண்டாம்.
@deebans6 ай бұрын
உழல் அரசியல்வாதிகளை தோலுரித்து மக்களுக்கு வெளிப்படுத்தும் காலம் வந்துவிட்டது..
@sammisuresh39466 ай бұрын
உண்மை வெல்லும்
@saudilanka76686 ай бұрын
We are so happy that our politician Mr. Sumanthiran doesn’t involve this issue..He is genuine like our Dr..We all stand for Dr…
@Senthamizhan0156 ай бұрын
மக்களிற்காக உண்மையாகவும் நேர்மையாகவும் சேவை செய்யும் உங்களை ஈழத் தமிழர்கள் புரிந்துள்ளார்கள் ஊழல்🦴🦴 அரசியல்வாதிகள் அதிலும் தமிழ் அரசியல்வாதிகள் எலும்பு 🦴துண்டுகாக எதையும் செய்யக்கூடிய ஊழல் அரசியல்வாதிகளை அப்புறப்படுத்த வேண்டும்✅👈🏻 👇🏻
@teuschershanthakumar21816 ай бұрын
உங்கள் ஆட்டம் ஆரம்பிக்க டும் .நாங்கள் இருக்கிறோம்.
@AntonBenedit6 ай бұрын
God will be with you
@polycarpsukirthan9416 ай бұрын
Ibc தேவையில்லை தமிழ் மக்கள் தருகிறோம் சிறந்த சேவையாற்றுங்கள் தர்மம் தோற்காது
@Jaffna5776 ай бұрын
டாக்ட்டர் அருச்சுனா அவர்களே நீங்கள் காவலப்படவேணாம் ஈழத்திதமிழினம் என்றுமே உங்கள மறக்காமடடர்கள் அடுத்த வாடா கிழக்கு முதலமைச்சர் நீங்கதான் என்றோ ஒருநாள் காலம் மலரும்
@jetliner116 ай бұрын
No place in anywhere for an honest and straightforward person! PENAM THI-ENNEE VULCHERS ARE ALL OVER. GOD BLESS Dr. ARJUNA. This person who interviewing in here is beating around the bush and really irritating everyone!
@Keetha5556 ай бұрын
தயவுசெய்து தமிழ் மக்களே தனியார் வைத்தியசாலைக்கு நீங்கள் போக வேண்டாம் நீங்கள் போவதால் தான் அவர்கள் வருமானமாக உழைக்கிறார்கள் போதனா வைத்தியசாலையில் உங்களை தனியார் வைத்தியசாலைக்கு வரும்படி கேட்டால் தயவுசெய்து நீங்கள் போக வேண்டாம் நீங்கள் அப்படி போவதனால் தான் அவர்கள் இப்படியும் உழைச்சு கொள்ளலாம் என்பதை தொடர்ந்து செய்கிறார்கள் உங்கள் கையில் தான் இருக்கின்றது இந்த வைத்தியரின் கள்ள செயல்கள் தொடராமல் இருக்க
@gowriguru88576 ай бұрын
Very much disturbed and disappointed by Jaffna news. Dr please go and work in Singhala area. You will have peace of mind.
@Keetha5556 ай бұрын
புலம்பெயர் தமிழ் மக்களே நீங்கள் பணம் அனுப்புவதால் தான் உங்கள் குடும்ப உறுப்பினர்கள் இதே காசு யாழ்ப்பாணத்தில் உழைத்து தனியார் வைத்தியசாலைக்கு கொடுக்க முடியாது வெளிநாட்டுக் காசால் தான் தனியார் வைத்தியசாலை ஓகோ என்று அவர்களுக்கு உழைப்பு போகின்றது அதனால் நீங்கள் தனியார் வைத்தியசாலைக்கு போவதற்கு காசுகள் அனுப்ப வேண்டாம்
@SMat-tc4hr6 ай бұрын
💯
@NandaKumar-xe7gw6 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕌⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sivagiri91906 ай бұрын
For once all tamil Politicians in the North have come together to remove a doctor who exposed malpractices taking place in the northern hospital .They should have requested the Minister/Ministry to carry out an impartial inquiry and make a decision. What is surprising is MP Gaja, who always has a different view on any tamil issue, has also joined this group. MP gaja hope you will now change your stance and start working with other tamil parties to find a solution to the tamil ethnic issue. IBC tamil should make it a point to raise this question from all tamil politicians as to why they did not stand for justice.
@meena338856 ай бұрын
Doctors தங்களின் கோரிக்கைகளுக்காக /உரிமைக்காக strike செய்வதற்கு உரிமை உண்டு. Doctors strike செய்ததை பிழையாக கூறமுடியாது. ஏன் செய்தார்கள் என்று பார்க்க வேண்டும்.
@kamaladevilingamoorthy82946 ай бұрын
Arunchuna please ibc inraveu no blef you
@apiamma6 ай бұрын
When someone pointed out the fault which was happened in the government sector, it should be inquired by the government but here the victim is inquired instead of that, then how can he inform them with papers??? Really he was a man who didn't like money from his past if it's he must be a millaniare he didn't work outside!! But here he might be used, poor guy
@LedinaLedy6 ай бұрын
# Dr அர்ஜுணா அரச வைத்தியத் துறையிலிரிந்து பணி விலக வேண்டாம். இது மக்கள் கோரிக்கை
@nimalannimal89986 ай бұрын
❤️❤️❤️
@rajeepannelliady14466 ай бұрын
இன்றய அரசியல்வாதிகள் மக்கள் பிரதிகளா மாபியாக்கள் பிரதிகளா என்பது தெரியவில்லை.
@balasubramaniamsutheskumar5486 ай бұрын
You are brave person but srilanka not used
@missindia56496 ай бұрын
பொது வேட்ப்பாளர் என்பது ஏமாத்து
@JJ-pj1jv6 ай бұрын
Rj chandur had a very friendly talk with that political figure. But he didn't ask why he didn't provide while Archuna was working.
@shanmuganathanmuraleethara71056 ай бұрын
ஐபிசி ஐபிசி தான். இது யார் சார்பான ஊடகம்?
@Snekithi6 ай бұрын
You don't need MSc to find when project is started and finished. Thatperumai thevaiyillai
@pushpasangar2626 ай бұрын
இந்த social media தேவையற்ற வேலை.
@InformedbyJanakan6 ай бұрын
இவருக்கு டக்ஸ் ஐ தவிர மிச்ச எல்லாரும் கெட்டவர்கள்
@ParamajothyVythilingam6 ай бұрын
Ankajan MP is playing double game and he played this game before. Poor people should understand and away from Angajan.
@loganravi9066 ай бұрын
I think, doctor it is high time to make a full stop to everything without dragging further and look after yourself. Let the ministry to sort out the issues. No point posting hundred videos as nothing will happen finally. My point is, it would be public to highlight the issues rather than by an individual!
@jeevaalaku83486 ай бұрын
Anna arsaiyalukku vaarunkal. Enkal vote unkalukku than
@kandiahmahendran13856 ай бұрын
😭😭😭😭😭❤️🙏🌷
@mikhaildp53626 ай бұрын
After the Dr Archunan's court case, He was little bit matured
@PriyaPriya-gg6ew6 ай бұрын
Engal thangam
@jenajeya52536 ай бұрын
Payithiyam pditha Archunavukku 🩴🩴🩴🩴🩴🩴than nadakum thidamida sathi Nadakinrathu oru singkalavanukum vorte panakudathu
@jenajeya52536 ай бұрын
Est-ce que hôpital poltic 🇫🇷
@thecrewnl95736 ай бұрын
❤️🫶🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@jenajeya52536 ай бұрын
hospitalai vaithu arasiyal sekirar!
@gayatheesgaya79066 ай бұрын
Makkalukka eduththa maruththuvar thamil arasiyal vaathikal vara villa ithuthan avanuhal makkal unara veanum
Who is a "Whistleblower"? A Whistleblower is any individual who provides the right information to the right people. Stated differently, lawful whistleblowing occurs when an individual provides information that they reasonably believe evidences wrongdoing to an authorized recipient.
@kathirkrishna26786 ай бұрын
Dr.Archuna you don’t need to worry.If you come abroad you will be a success man. Why don’t solve the hospital problem.We are going in a wrong direction.Dr.Archuna’s personal life and his family background is not important.That is his personal matter. He tried to help public.This is our politics and fate.
@apiamma6 ай бұрын
😂 Province doesn't like to have the involvement of central ministry coz they can't get post and wear white verti that's the main reason!!! 😂😂😂
@subramaniyamthayanantham92196 ай бұрын
கேதீஸவரன் பக்க நியாத்தை கேளாமல் முடிவெடுக முடியாது
THIS PROGRAM SHOULD NOT BE CALLED NILAVARAM BUT CORRECT NAME SHOULD BE CALLED KALAVARAM.
@kamaladevilingamoorthy82946 ай бұрын
Evanukaig intavueu chiya thiyathu
@Sri-kanLanka6 ай бұрын
இனித்தான் எமக்கு ஒரு பண்பட்ட அரசியல்வாதி கிடைத்திருக்கறார் இவரை வச்சு அதை செய்யணுமுனு எவணோ ஒருவன் வாசிக்கப்போகின்றான் இருட்டு இல்ல பட்ட வெளிச்சமாக எங்களுக்கொரு Law apprentice will fights for his destination are going to be inevitable
இவரூடன் பேசுவது தேவையில்லால ஒன்று எல்லாரையும் குறைசொல்பவருக்கு என்ன பெயர்
@RubyRajendran-hv7fy6 ай бұрын
அர்ஜுனா மக்கள் மனதில் நிறைந்தவர் ❤❤❤❤❤நீங்கள் எம் ஈழதமிழருக்கு துரோகியாக தான் இருப்பீங்க
@NilaKavi-l1n6 ай бұрын
குறை இருப்பதால் குறை சொல்கிறார்
@mekalathamohanraj4736 ай бұрын
Maruthuva mapeyava Ni athu than unmai uraikutha avar pesuvathu thevaiella onrum solla Ni yar makkal than athai mudevu sejya thevaiyellai mapeyakalai thane kurai solkenrar athu unaku en sudukenrathu katram Ulla manathu than kurukurukum athu than eppade eluthukenrar
@papaaugustin92156 ай бұрын
வணக்கம் Dr அர்ச்சனா♥ கவலை பட வேண்டாம் நீங்கள் தைரியம் இழக்க வேண்டாம். ★★★★★★★★★★★★★♣♣Nandri. France. .erundhu:17:7:2024★★★★★★★★ ★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★★
@soorikandiah8316 ай бұрын
Pls dr udaiya a/c nambera thangka pls nan canada 10-0000lachsam udane poduran pls
@soorikandiah8316 ай бұрын
Sen mi pls my gmal pls
@tomkhanthan4076 ай бұрын
Dr அர்ச்சனா க்கு கவலை பட தேவையே இல்லை. தமிழர்களின் தலைமை வெற்றி டத்துக்கு மக்கள் Dr. அர்ச்சுனாவை நியமிக்க தயாராகவே இருக்கின்றனர். இவர் நினைத்ததை சாதிக்கும் காலம் தூரமில்லை. வீரம் மிக்க, அறிவு மிக்க திறமை மிக்க தமிழ் தலைவர் தமிழர்களுக்கு தேவை.