No video

அரசியல்வாதிகளும் அர்மகெதோன் (ARMAGEDDON) பற்றி பேசுகிறார்கள்! The Book of Revelation Ep 45 Ch 16

  Рет қаралды 22,417

THE NETZER

THE NETZER

Күн бұрын

அமெரிக்க அதிபதி, துருக்கி அதிபதி மற்றும் அநேகர் என் அர்மகெதோன் பற்றி பேசுகிறார்கள்?
பூமியின் கீழ் ஏன் கோடிக்கணக்கான செலவில் பணக்காரர்கள் வீடு கட்டுகிறார்கள்? நெருங்கி விட்டோமோ?
By spreading God's message, you will receive the promised blessings.
அன்புடன்,
Moses Doulos
Email: mosesdoulos@gmail.com
Stay Blessed!
Special Thanks to:
Legacy Standard Bible
Music Credits:
Cambodian Odyssey by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Source: incompetech.com...
Artist: incompetech.com/
Prelude No. 15 by Chris Zabriskie is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
Source: chriszabriskie....
Artist: chriszabriskie....

Пікірлер: 69
@jesudaniel8693
@jesudaniel8693 3 ай бұрын
இயேசுவின் வருகை சீக்கிரம்....ஜெபத்தில் ஆயத்தமாவோம்..JESUS IS COMING VERY VERY SOON BE PREPARED BY VIGILANT IN PRAYER
@sivabalan1402
@sivabalan1402 3 ай бұрын
இயேசுவே ஆண்டவரே என்னையும் என் குடும்பத்தையும் இரட்சுயும் ஆல்லேலூயா, ஆமேன்.
@kumuthabaskar8949
@kumuthabaskar8949 3 ай бұрын
அழகாக பேசியவர்க்கு நன்றிகள்.கர்த்தருடைய பராக்கிரமமுள்ள நாமம் மகிமைப்படுவதக; ஆமென். அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா.
@thenetzer
@thenetzer 3 ай бұрын
God bless you and your family. Shalom 🙏 🙏 🙏
@respect6376
@respect6376 3 ай бұрын
ஆமென் இயேசப்பா 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக. வேதம் போதுமானது. Jesus Christ is almighty God God bless brother
@thenetzer
@thenetzer 3 ай бұрын
Shalom 🙏 🙏 🙏
@meeyakhan2124
@meeyakhan2124 3 ай бұрын
Second coming of Isha(as) will reveal the truth,He will confess who is Almighty and Creator of the world ,Lord of the day of judgement.The people who tried to kill Jesus,Now days useless people called them blessed people.
@nazaran1787
@nazaran1787 22 күн бұрын
​​@@meeyakhan2124what is your statement mean? Is Jesus a God Almighty or Not? The Father, the Son and the Holy Spirit are all Three in One. It is like, the Water, Ice cube and the Evaporated Water are all three in One.
@danielrajan2030
@danielrajan2030 15 күн бұрын
Glory to God
@thenetzer
@thenetzer 15 күн бұрын
Amen
@JohnPrabhu-bt5kv
@JohnPrabhu-bt5kv 3 ай бұрын
அருமை சகோதர ஒவ்வொரு வசன ஆதாரங்களுடன் துல்லியமாக விளக்கம் அளித்துள்ளது எனக்கு மிகவும் பிரயோஜனமாக உள்ளது சகோதரா நன்றி இயேசப்பா நன்றி சகோதரா
@thenetzer
@thenetzer 3 ай бұрын
Glory be to our Lord Jesus Christ God bless Shalom 🙏 🙏 🙏
@JohnPrabhu-bt5kv
@JohnPrabhu-bt5kv 3 ай бұрын
@@thenetzer amen 🙏
@DeborahDatepalm
@DeborahDatepalm 2 ай бұрын
🕎Shalom 🙏🙏🙏
@aseermarcus3589
@aseermarcus3589 3 ай бұрын
Praise the lord 🙏
@thenetzer
@thenetzer 3 ай бұрын
Glory to our Lord Jesus Christ. May the comforter Holy Spirit guide you for the other studies too. Shalom to you and your family 🙏 🙏 🙏
@respect6376
@respect6376 2 ай бұрын
Amen and amen 🙏
@s.myvizhibe6526
@s.myvizhibe6526 3 ай бұрын
Praise the lord jesus❤ thank u pastor
@dency6427
@dency6427 3 ай бұрын
Very clear research. Thank you brother. God bless you all abandons.
@parimalasamuel5945
@parimalasamuel5945 3 ай бұрын
Very interesting subjects in Rev16, especially when we are hearing about frequent earth quakes, nuk,, changes in human DNA etc! He is coming soon!
@jebinjosejebinjose5879
@jebinjosejebinjose5879 3 ай бұрын
Super message brother.❤
@jesacademy896
@jesacademy896 3 ай бұрын
Good bro, keep it up
@sanbusanbu8794
@sanbusanbu8794 3 ай бұрын
GLORY TO JESUS AMEN AMEN AMEN HALLELUJAH KARTHAR is ❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@jemimuthu5633
@jemimuthu5633 3 ай бұрын
Thanks Bro. Waiting for your next video 👍
@thenetzer
@thenetzer 3 ай бұрын
Shalom 🙏 🙏 🙏
@VimalaAlex-mi4gl
@VimalaAlex-mi4gl 3 ай бұрын
It's really useful for me, thank God , I am watching all the episodes, God bless you brother, eyes opening massage. and the way tell is really good brother.
@thenetzer
@thenetzer 3 ай бұрын
Glory to our Lord Jesus Christ. God bless you Shalom 🙏 🙏 🙏
@dency6427
@dency6427 3 ай бұрын
Other religions also watching your vedios. Really it is worthy.
@thenetzer
@thenetzer 3 ай бұрын
That's correct. May Father have mercy and bring them to eternal salvation through the blood of Christ. Shalom 🙏
@vasanthinagomi728
@vasanthinagomi728 2 ай бұрын
Amen amen 🙏🙏🙏🙏❤🎉..
@sjprabhu3134
@sjprabhu3134 3 ай бұрын
ஏபேருக்கு இரண்டு குமாரர் பிறந்தார்கள்; ஒருவனுக்குப் பேலேகு என்று பேர்; ஏனெனில் அவனுடைய நாட்களில் பூமி பகுக்கப்பட்டது;
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 3 ай бұрын
உலகை அழிக்க கடவுள் வரவேண்டாம் அன்பு அமைதி செழிக்க வரட்டும்
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 ай бұрын
இவ்வளவு காலம் உங்களுக்கு கொடுக்கப்பட்டும் நீங்கள் மனம் மாறவில்லை அன்பு செலுத்தவில்லை என்றால் நிச்சயமாக உங்களுக்கு அழிவு உண்டு என்பதைத்தான் இது வலியுறுத்துகிறது
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 3 ай бұрын
@@truthonlytruth8760 நான் எதற்கு மாறணும் படைக்கும் போதே கடவுள் அவருக்கு பிடித்தமானவர் போல படைக்க வேண்டியது தான
@antony4665
@antony4665 3 ай бұрын
யார் அந்த தேற்றரவாளன் எப்போது எங்கிருந்து வருவார் இதை பற்றி வீடியோ போடுங்க சார்...
@jesusiscomingbackjesusisco3619
@jesusiscomingbackjesusisco3619 3 ай бұрын
தேற்றரவான் பரிசுத்த ஆவியானவர் அவர்தான் இப்போது இருக்கிறார் இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து அவரை ஏற்றுக்கொள்ளுகிறவர்களுக்குதான் பரிசுத்த ஆவியானவர் கொடுக்கப்படுவார்கள்
@user-sj1it1sg4j
@user-sj1it1sg4j 3 ай бұрын
Amen ❤❤❤
@user-dw3bz9xo9e
@user-dw3bz9xo9e 3 ай бұрын
எப்படி உலகை அழிப்பது கடவுளாகும்
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 ай бұрын
பைபிளை வாசியுங்கள்
@kisvanth8655
@kisvanth8655 3 ай бұрын
அக்கி மூலம் அழிவு ஏற்படும்
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 2 ай бұрын
உலகை படைத்தவர் அழிக்கவும் உரிமை உண்டு.
@suresh-wq6uo
@suresh-wq6uo 2 ай бұрын
Sol peachi, keatkaama, irukkumpoathu, porumayaa irunthu, apparam vaippaaru,
@NAMMACHENNAIOFFICIAL3829
@NAMMACHENNAIOFFICIAL3829 2 ай бұрын
படைத்ததே அவர்தான் அழிக்கவும் அவருக்கு முடியும்.
@sam.dinesh.8516
@sam.dinesh.8516 3 ай бұрын
👍
@user-tc7js4py2g
@user-tc7js4py2g 3 ай бұрын
Where are you going brother ❤❤❤
@ananthastephenraja357
@ananthastephenraja357 3 ай бұрын
Ithu Nadakurathuku Innum Pala Varusam Agumla.. Athukula Namma Vazhlthu Marichuduvom...
@thomaspushparaj8542
@thomaspushparaj8542 3 ай бұрын
All before 2030
@thenetzer
@thenetzer 3 ай бұрын
Praise the Lord brother, If you have not watched Ep. 21, I strongly recommend it. God bless. Shalom 🙏 🙏 🙏
@ananthastephenraja357
@ananthastephenraja357 3 ай бұрын
@@thenetzer Andavar Vanthu Kodidu Ponaruna.. Santhosam Brother
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 ай бұрын
பல வருஷம் ஆகுதோ பலன் என்ன யுகங்கள் ஆகுது ஏதோ ஒன்னு வாங்கிட்டு போறாங்க ஆனா நீங்க மனம் மாறுவீங்க மனம் மாறல தான் விஷயமே நீங்கள் மனம் மாறவில்லை என்றாலும் சரி மனம் மாறினாலும் சரி அது உங்களை மட்டுமே சார்ந்தது மற்ற யாருக்கும் அது பாதிப்பு கொடுக்காது நீங்கள் மனம் மாறினால் தேவனிடத்தில் போகலாம் நீங்கள் மனம் மாறவில்லை என்றால் பிசாசு நிலத்தில் போகலாம் தேவனிடத்தில் போனால் நீங்கள் பரலோகத்துக்கு போகலாம் பிசாசு இனத்துக்கு போனால் நீங்கள் நரகத்திற்கு போகலாம் உங்கள் சாய்ஸ்
@selvarajd6696
@selvarajd6696 3 ай бұрын
மக்களை பயமுறுத்தும் ‌செய்திகளின் தொகுப்பே இப்பதிவின் அடக்கம்.
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 ай бұрын
உங்களுக்கு பயமே வேண்டாம் இன்னொருத்தன் வருவான் ஒரு அதாவது பிசாசு வந்து ஒரு நாட்டை வந்து மட்டும் இல்ல ஒரு உலகத்தையே ஆளும் அந்த மாதிரி ஆளக்கூடிய ஒருவன் கையில நீங்க மாட்டும் போது தான் உங்களுக்கு தெரியும் பைபிளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பது அதுவரை பொறுத்திருங்கள் காத்திருங்கள் அவன் வந்து உங்களை துன்பப்படுத்தும் போது அவன் உங்களை கொலை செய்யும் போது நீங்கள் அறிந்து கொள்வீர்கள் அதுவரை பொறுமையாக இருங்கள் சரியாக
@suresh-wq6uo
@suresh-wq6uo 2 ай бұрын
Oru al, sambavikkum, appoathu, ayyo poathagathai maranthene ena sollum kaalam varum, ithuvum vasaname sago
@rajjacks001
@rajjacks001 3 ай бұрын
@thenetzer , Do you think Bible scriptures are mis interpreted or translated from original hebrew text into several versions ?
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 ай бұрын
Brother you no need to worry about all these things what is written in the Bible believe it otherwise to leave it over the next fellow will come and take you over that's all right
@rajar8163
@rajar8163 2 ай бұрын
Too many ads. Pls reduce
@jeromeanthonysamys7582
@jeromeanthonysamys7582 3 ай бұрын
சகோ, கிரகனம் அல்ல கிரகம்...
@thenetzer
@thenetzer 3 ай бұрын
😇🙏
@truthonlytruth8760
@truthonlytruth8760 3 ай бұрын
இருக்கட்டுமே குற்றம் கண்டுபிடிக்கவே உங்களுக்கு வேலையாக இருக்கிறதா என்ன அது
@Nihilisticicon
@Nihilisticicon 3 ай бұрын
😂😂😂
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 92 МЛН
I Took a LUNCHBAR OFF A Poster 🤯 #shorts
00:17
Wian
Рет қаралды 7 МЛН
Ik Heb Aardbeien Gemaakt Van Kip🍓🐔😋
00:41
Cool Tool SHORTS Netherlands
Рет қаралды 9 МЛН
А ВЫ УМЕЕТЕ ПЛАВАТЬ?? #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 1,9 МЛН
这三姐弟太会藏了!#小丑#天使#路飞#家庭#搞笑
00:24
家庭搞笑日记
Рет қаралды 92 МЛН