என்றும் நம்மாழ்வார் அனைவரின் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்
@veeravijayan4690 Жыл бұрын
நல்லதை நாம்தான் தேடி போகணும், கெட்டது நம்மை தேடி வரும் விளம்பரம் மூலம்,நல்லதை யாரும் விளம்பரம் செய்ய மாட்டார்கள், ஏன்னா பத்து பைசா வருமானம் வராது, நல்லது செஞ்சோம்னு ஒரு மனதிருப்தி 🙏🙏🙏🙏
@chellammals30583 жыл бұрын
அய்யா நம்மாழ்வார் அவர்களின் பதிவுக்கு வந்த கமண்ட் என்னிக்கை வருத்தம் அளிக்கிறது
@murugesanshanmugam6632 жыл бұрын
நம்மாழ்வார் போன்ற நேர்மையான அறிவாளிகளை அதிகாரத்தில் அமர்த்த குடிமாகன்களாகிய நாம் ஒவ்வொருவரும் முதலில் நினைக்க வேண்டும். பிறகு அப்படிப்பட்டவர்கள் சேவையாற்ற வரும்போது வாக்களித்து அதிகாரத்திற்கு அனுப்ப வேண்டும். நம்மிடம் மாற்றம் வேண்டும். ஆனால் இன்று நடப்பதோ வேறு.
@Balakumar18472 жыл бұрын
உண்மையை உலகத்திற்கு உணர்த்தியவர் ஐயா அவர்கள்
@kalas5482 Жыл бұрын
சித்தர்கள் பாடல்கள் திருவருட்பா படித்து முடித்த பின் எனக்கு இந்த சிந்தனைதான் வந்தது. இறைவன்தான் ஒரு உயிர் பிறக்குதுன்னா அதற்குதேவையானத அதைசுத்தியே தருவார் என்பது சித்தர் மரபு. அகங்கார அறிவு மயக்கம் தற்போது எல்லா அரசியலும்.
@jillamari1129 Жыл бұрын
இயற்கையின் இமயம் நம்மாழ்வார் ஐயா😢
@ramyadevi2363Ай бұрын
நல்ல பதிவு... இந்த காலத்தில் நாம் நம் முழு அடையாளத்தையும் அனைத்து நல்ல விஷயங்களையும் தொலைத்து அனைத்து விதத்திலும் மாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஓரறிவு முதல் ஐந்தறிவு ஜீவன்களுக்கு இருக்கும் திறன் அறிவு சாதுர்யம் முன்னெச்சரிக்கை அன்பு ஒற்றுமை கூட இக்காலத்தில் மனிதர்களுக்கு இல்லாமல் போய்விட்டது.எது சரி எது தவறு எது நல்லது எது கெட்டது என்று சிந்திக்க கூட தெரியாத நிலைக்கு மனித இனம் சென்று கொண்டு இருக்கிறது. பணத்திற்காகவும் ஆடம்பர வாழ்க்கைக்காகவும், பெருமைக்காகவும், வசதிக்காகவும் ஆசைப்பட்டு சென்றதன் விளைவாக அனைத்து விதத்திலும் ஏமாற்றப்பட்டும் நாமே நம் வாழ்க்கையை அனைத்து விதத்திலும் கடினமாக்கிக் கொண்டும் நம் ஆரோக்யம் நிம்மதி சந்தோசம் அனைத்தையும் இழந்து தவித்துக்கொண்டு இருக்கிறோம்.இக்கால கல்வியை மட்டும் வைத்து நாம் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ முடியாது என்பது முற்றிலும் உண்மை. நம் முந்தைய தலைமுறையினரான சித்தர்கள், ஞானிகள், முன்னோர்கள் தங்களுக்கும் தன் வருங்கால சந்ததியினரான நமக்கும் ஆரோக்யமாக நிம்மதியாக சந்தோசமாக நீண்ட ஆயுளோடு வாழ தேவையான மருத்துவ முறைகள், கல்வி ,உணவு முறை, சமையல், கட்டிடக்கலை, விவசாயம், சுற்றுச்சூழல், வானவியல், அறிவியல், பல கலைகள், விளையாட்டு, தற்காப்பு கலைகள், ஆன்மீகம், உளவியல், குழந்தை வளர்ப்பு, தொழில்கள் ,அன்றாட வாழ்க்கை முறை, சாஸ்திரம், சடங்குகள்,ஜோதிடம், வாஸ்து, கட்டுப்பாடுகள், குடும்ப அமைப்பு, விழாக்கள், விதிமுறைகள், பண்டிகைகள், மற்றும் மேலும் எண்ணற்ற அனைத்து விஷயங்களையும் ஆராய்ந்து பல ஆண்டுகளாக கஷ்டப்பட்டு கண்டுபிடித்து ஒழுங்குபடுத்தி நெறிபடுத்தி வழங்கினர். அதன்படி பல ஆண்டுகள் ஆரோக்யமாக நிம்மதியாக வாழ்ந்தார்கள். அந்த பொக்கிஷங்களை நாம் மதிக்காமல் சிறிதளவும் கடைபிடிக்காமல் அவற்றின் அடிப்படை அறிவை கூட வளர்த்துக்கொள்ளாமல் பலவற்றை மூடநம்பிக்கை என்று அலட்சியப்படுத்தியும்,பணத்திற்காக வியாபார நோக்கில் மட்டும் அவற்றை கொண்டு சென்றதன் விளைவே இப்போது பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள் வரை ஆரோக்யம் நிம்மதி அனைத்தையும் இழந்து தவிக்கும் இந்த வாழ்க்கை. வருங்கால சந்ததியினருக்கு நாம் எப்படிப்பட்ட வாழ்க்கையை விட்டுச் செல்லப் போகிறோம் என்பதை நினைத்து பாருங்கள். எனவே அனைத்து விதத்திலும் நம் முன்னோர்கள் கடைபிடித்து வாழ்ந்த வாழ்க்கை முறைகளை மீட்டெடுத்து அவற்றை கடைபிடித்து இயற்கை யோடு இணைந்து தற்சார்புவாழ்க்கை வாழ்ந்தால் போதும் அவை நம்மை வழி நடத்தும்.பல ஆண்டுகளாக அதற்காக கஷ்டப்பட்டு பலவழிகளில் முயற்சி செய்து வாழ்ந்த, வாழும் உண்மையான மனிதர்களை பின்பற்ற வேண்டும். ஆரோக்கியத்தைதவிட முக்கியமானது எதுவும் இல்லை. உதாரணமாக இரசாயனங்கள் பூச்சி கொல்லி இல்லாத பாரம்பரிய உணவுகள் , இயற்கை முறையில் சுத்தம் செய்த குடிநீர்,சீரானஉடல் உழைப்பு மற்றும் ஒய்வு, ஏசி சொசுவர்த்தி இல்லாத இயற்கையான கற்று, தேவையான உறக்கம், உடற்பயிற்சி, மன அமைதி, நிம்மதி இவைகள் மிகவும் முக்கியம். உதாரணமாக சமையலில் கலப்படம் மற்றும் இரசாயனங்களில் இருந்து விடுபட சமையலுக்கும் மற்ற தேவைக்கும் தேவைப்படும் பொருட்களை முடிந்தவரை சொந்தமாக நாமே தயாரித்து பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அனைத்து விஷயங்களிலும் மாற்றிக் கொள்ள வேண்டும். தீய பழக்கங்களை விட்டு விட வேண்டும்.இயற்கை வளங்களை பாதுகாத்து இந்த உலகில் வாழ அனைத்து உயிர்களுக்கும் சமஉரிமை உள்ளது என்பதை உணர்ந்து வாழ வேண்டும். முக்கியமாக உங்களுடனும் உங்களை சுற்றிலும் வாழும் நச்சு மனிதர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் இருந்து உங்களையும், வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்ள தேவையான வழிமுறைகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். பிரபஞ்சத்தில் பஞ்ச பூத தத்துவப்படி உயிர் படைப்பு, உடல் இயக்கங்கள், வாழ்க்கை, பிரபஞ்ச தொடர்பு ஆகியவை பற்றிய அடிப்படை அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். தொலைக்காட்சி செல்போன் போன்ற சமூக ஊடகங்களில் தேவையில்லாமல் நேரத்தை செலவழிப்பதை தவிர்த்து நேரத்தை பயனுள்ளதாக மற்ற வேண்டும்.இந்த காலத்தில் நாம் தான் நம்மை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் அரசாங்கமே மற்றவர்களோ எதுவும் செய்ய முடியாது. இவற்றை எல்லாம் குழந்தைகளுக்கும் கற்றுக்கொடுத்து நல்ல முறையில் வளர்க்க வேண்டும்.அப்போதுதான் அடுத்தடுத்த தலைமுறை நல்ல முறையில் வாழும் அதுவே நாம் அவர்களுக்கு கொடுக்கும் மிகப்பெரிய சொத்து. ...வாழ்க வளமுடன்...
@venkatesanj9442 Жыл бұрын
அருமை .அபாரம்❤❤❤❤❤❤❤
@JaganJagan-np1gh2 жыл бұрын
இயற்கை தெய்வம் நம்மாழ்வார் 🙏🙏🙏🙏🙏🙏
@geethad5722 Жыл бұрын
மறுபிறவி எடுத்து திரும்ப வாங்க ஐயா. கடவுளே
@nandhagopal22112 жыл бұрын
தங்கள் இல்லாதது இந்த உலகத்திற்கு பெரும் இழப்பு.
@mottopointmkcitty1979 Жыл бұрын
மனித கடவுள் அய்யா 💐❣️🙏
@aarokiaraj46525 ай бұрын
❤மிக முக்கியமான பதிவு
@bdeenadayalan7 ай бұрын
இயற்கை வழி விவசாய தந்தை அய்யா அவர்கள் என்றும் வாழ்க ❤
@TamilTr-fl9jg2 ай бұрын
அருமை பேரருமை மாபேரருமை
@organicagrarian92782 жыл бұрын
அருமை ஐயா ❤
@pthangaraj34912 жыл бұрын
அய்யா பேச்சு எதிர் வரும் வீச்சு🔥🔥🔥
@munawwarnisha50282 жыл бұрын
Subpar sir
@aviesena3 жыл бұрын
Tamil Nadu youth should watch this video to have awareness after watching Aiyya Nammalvar. I wish sufficient people for each village to come forward & take the initiative to replenish & rejuvenate the entire state, won't be surprised to see Tamil Nadu as role model to the world if this becomes a reality
@AnandAnand-ef8ju2 жыл бұрын
Super 👍👍👍👍
@vinothkumar19192 жыл бұрын
Super sir
@rshajahan723 жыл бұрын
Respected sir you are pride of our Tamilnadu.
@sathishking3527 Жыл бұрын
அறிய வைப்போம் உலகிற்கு அய்யா நம்மாழ்வார் யாரென்று...எனக்கு அறிமுகம் செய்தவர் அண்ணன்.சீமான் நன்றி
@sambasivamv4129 Жыл бұрын
Srsi Ayya Nandri
@agilamcorporation51714 жыл бұрын
ஐயா நம்மாழ்வார் ஒரு சகாப்தம் நெறியாளர் ஞானி ஒரு சகாப்தம் தவறவிடக்கூடாத காணொளி.
@manjunathp72912 жыл бұрын
What a clarity,knowledge,care and courage.As usual when great human beings are there people do not realise it and support them.When they are gone they praise them like anything.