உணவு மட்டுமே உயிர் வாழ முடியும் அதை உலகுக்கு மாசுமறுவின்றி கொடுத்த தெய்வம். அவர் மறைந்தாலும் கூறிய கருத்து க்கள் மறைய கூடாது. பள்ளியில் பாடத் திட்டமாக கொண்டு வர வேண்டும்🙏.
@vvignesh1676 Жыл бұрын
🫂
@subasharavind41852 жыл бұрын
இந்த அவதாரம் இந்தியாவிற்கும் உலகுக்கும் சரியான காலத்தில் இயற்கை வழங்கிய ஒரு வரபிரசாதம்
@kanchanamalasekar74692 жыл бұрын
நாம் பிறந்த மண்ணை நமக்கு கலப்படமின்றி காப்பாற்ற துடித்த நல் உள்ளம் 🙏💐
@anand96462 жыл бұрын
தண்ணீரை பூமியில் தேடாதே அதை வானில் இருந்து வரவழை என்று கூறிய விவசாய விஞ்ஞானி அய்யா நம்மாழ்வார்.