மக்கள் முன்னால் பகுதி-31 08.12.2013 பெறுகி வரும் மக்கள் தொகைக்கு வேளாண் உணவு உற்பத்தி எப்படி இருக்கிறது சிறப்பு விருந்தினராக வேளாண் பேரறிஞர் நம்மளவர்.சுவாமிநாதன், விவசைய சங்க உறுப்பினர் செல்வம்.
Пікірлер: 131
@vijayakalaanpalakan63963 жыл бұрын
எங்கள் அப்பா நம்மாழ்வாரை பார்க்கும் போது காலில் விழுந்து கும்பிட வேண்டும் போலிருக்கு 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 அண்ணன் சீமானுக்கும் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏
@muthukumara19254 жыл бұрын
நம்மாழ்வார் ஐயா பேச்சு அருமையான அவர் இயற்கை மற்றும் செயற்கை மற்ற முடியாவில்லை இல்லையை வருத்தம் அளிக்கிறது கண்ணீர் வருகிறது
@Manchattiunavu4 жыл бұрын
இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகளில் காண்பது மிக மிக அரிது
@mechaniclife74684 жыл бұрын
நான் ஒரு இயற்கை விவசாயி🌴🌳🌿🌱🌾🌻
@kalimuthukalimuthu4623 жыл бұрын
🙏🙏🙏
@meiarivoli17333 жыл бұрын
வாழ்த்துக்கள்
@ragupathiramasamy32142 жыл бұрын
Anna unga number ....plz
@ssudhakar45222 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@vellaisamy35165 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@rangaraj39016 жыл бұрын
எனக்கு திரு இயற்கைவாணம் நம்மாழ்வார் அய்யா இருக்கும்போது அவர்கள் இயற்கையின் திருநாணம் எனதுகாதில் கேளாமல்போயிற்று மிகவும் நான் என்னற்ற வருத்தம்மடைகிறேன் , இனிமேல் எனதுஉயிர் இருக்கும்வரை இயற்கை வழி விவசாயம் செய்வேன் ,எனதுஅருகில் இருப்பவர்கள்களுக்கும் அய்யாவின் திரு நாணத்தையும் சொல்லிக்கொண்டேருப்பேன் அய்யாவின் போராடுதல் மக்களின் நலனுக்கே என்ற அன்பு ஆசையை நிறைவோம் ,வாழ்க அய்யாவின் புகழ் ,அனைவரும் வாழ்வோம் நோய்நொடிகள்யில்லாமல், பொதுமக்களின் கவனத்திற்குக்கு . நீங்களும் இயற்கை வழி விவசாயம் செய்யமுடியாதசூழழில் உள்ளவர்கள் ,இயற்கை வழி விவசாயங்கள் செய்யும் விவசாயிகள்ளிடம் ஊக்கம் தரும் வகையில் விவசாயிகள்ளிடம் கிடைக்கும் பொருள்கள்ளுக்கு தகுந்த சன்மாணம்கொடுத்து வாங்கி உன்னுங்கள் ஊக்கவையுங்கள் ,நன்றி வணக்கம்
@samraj55084 жыл бұрын
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பது பெருமை
@Manchattiunavu4 жыл бұрын
நம்மாழ்வாரின் மிக அற்புதமான கருத்து-இதை ஏற்றுக்கொண்டால் உலகம் பிழைத்துக்கொள்ளும் இல்லையென்றால் அழிவுதான் மிஞ்சும்
@Vegitarian...63 жыл бұрын
ஐயா🙏 அருமையான பதிவு🙏
@worldvillagefarmer2202 жыл бұрын
இயற்கை வழி வேளாண்மை செய்கிறேன் மனநிறைவோடு... நன்றி ஐய்யா
@Seemanpuratchi242 жыл бұрын
ஒரு லட்சம் இளைஞர் இயற்கை வோளாண்மையில் பங்கேற்க வேண்டும் அப்பா நம்மாழ்வார் வழியில்
@mohideensheikmohideensheik2472 жыл бұрын
Ntk valarga இன்ஷாஅல்லாஹ்
@KRlingamLingamАй бұрын
அருமையான பதிவு அனைத்து கருத்துக்களும் தங்கத்திற்கு இணையான நம்மாழ்வார் ஐயா வாழ்க்கை விவசாயம் நான் கமுதி லிங்கம்
@ponnangansponnangans17352 жыл бұрын
அருமையான பதிவு👍👍 நாம் தமிழர்🙏🙏🙏🙏
@palanivelunachiappan86588 күн бұрын
நம்மாழ்வார்உரையேதனியானது.சிறப்பானது.
@velmurugan-yg8nh6 жыл бұрын
இயற்கை விவசாயம் செய்யுங்கள். இயற்கை விவசாயத்தை ஆதரியுங்கள்.இயற்கை முறையில் விளைந்த உணவை உண்ணுங்கள் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை
@priyaprabhu97546 жыл бұрын
vivasayam eppothu saagathu naam irrukoom
@ramamoorthyorganicfarmer7865 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@SenthilKumar-bl5hu4 жыл бұрын
உண்மை...
@arularullappan.m12846 жыл бұрын
நாம் அணைவரும் ஒனென்று இணைத்து நாம் தமிழர்க்கு வாக்களிப்போம்
@SenthilKumar-md1pc5 жыл бұрын
சிறப்பான நிகழ்ச்சி நாம் தமிழர்கட்சி சவுதி அரேபியா
@rajagopalgopal1603 Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு
@sivaprakasm17217 жыл бұрын
God father for agriculture.
@sritharan89325 жыл бұрын
இயற்கையோடு ஒன்றுவோம்
@ponnangansponnangans17352 жыл бұрын
அண்ணன் அன்று ம் இன்று நாம் தமிழர்
@racketraja24356 жыл бұрын
அண்ணன் சீமான்
@KarthiKeyan-mu1zx5 жыл бұрын
விவசாயம் ஒரு தவம்
@dinoselva93005 жыл бұрын
9.05 தாயின் பாலைக்குடிக்கலாம், முளையை அறுத்து இரத்தம் குடிக்கலாமா? இன்றும் தொடர்ந்தும் சீமான் பதிந்து வருகிறார்.
@sainansesha11 жыл бұрын
Nammalwar ayya's points are great, from this generation we should give more importance for agriculture,we must put our effort for our peoples,and our nation..
@shana95157 жыл бұрын
AAAAAAAAsesha sainan
@dinoselva93005 жыл бұрын
4.55 சீமான் அன்றும் அப்பாவென்றே நம் இயற்கை விஞ்ஞானியை அழைத்தார். நம்மாழ்வார் என்றும் மனிதர்கள் போற்றவேண்டியவரே.
@Anniyan_IPS3 жыл бұрын
4:55
@செம்மைவிவசாயி5 жыл бұрын
சீமான் அண்ணன் பாடிய கடைசி பாடல் முழுமையாக பதிவு செய்யுங்கள் நன்றி
@rajsundarlogasundaram15965 жыл бұрын
Great speech 👍👏👏🎉
@madhavanmadhan90794 жыл бұрын
இங்கே சில அறிவாளிகள் கேள்வி எழுப்புகிறாரார்கள்... அப்படி என்றால் தேங்காய் 55ரூபாய்க்கு விற்க வேண்டுமா என்று? தேங்காய் விலை அதிகரிக்க வேண்டும்னு சொல்லல... உணவு தான் அடிப்படை, அத்தியாவசியம். அப்படி இருந்தும் அத்யாவசிய பொருட்களை விளைவிக்கும் விவசாயி வாழ்வாதாரம் படு குழியில், ஆனால் ஆடம்பர அத்யாவசிய தேவையற்ற நிறுவனங்களும் அதன் பொருட்களும் அதை வைத்து சம்பாதிப்பவர்களின் வாழ்வாதாரம் வானுயர நிற்கிறது.. இதை தான் அய்யா சொல்கிறார்.. இதை கூட புரிந்ததுகொள்ள இயலாத அளவில் தான் சிலரின் சமூக அறிவியல் உள்ளது.. காலக்கொடுமை...
@VijayVijay-nq3qh2 жыл бұрын
Sagayam sir please come foreward
@anandhakumar4224 жыл бұрын
Wonderful nammalvaar ayya
@saravanapandiyan19626 жыл бұрын
விவசாயம் காப்போம்
@tamiltamilvenkatesan626 жыл бұрын
aia namlvar great speaking i like seman come to tamilnadu cm can change all system only cann change seman tamililan only cann to
@velanvenkatesan35298 жыл бұрын
nanri
@venugopal03037 жыл бұрын
5 years before video - 2018, nature agricultural is most important, all human should live without disease ,16.1.2018 0:14 watching after 500 year natural agricultural is neccessary for India and all public people world required for nature environmental and agricultural land should save good way in natural way.
Kangalil kanner varavalaithu Inde vivasayin valzkkai
@sjnmultitalented43326 жыл бұрын
.
@Blender3D_Specialist9 жыл бұрын
mr seeman first stop eating meat food especially cow then you can talk about supporting nature !!
@UCOArunachalakumaraM7 жыл бұрын
dei maadu sapta thaan agriculture development ethirpaka mudiyum
@tamizhisai45635 жыл бұрын
Migaum arumai
@kumarcdo15 жыл бұрын
Biggest lost to Tamil ppl is this Ayya
@mychessmaster5 жыл бұрын
தேங்காய் 55ரூபாய்க்கு விக்கனுமா?
@புலியேவெளியில்வா5 жыл бұрын
பொருளாதாரம் அதிகமானால் மக்களின் வாழ்வாதாரம் எளிதாகும்...
@madhavanmadhan90794 жыл бұрын
தேங்காய் விலை அதிகரிக்க வேண்டும்னு சொல்லல... அப்படி இருந்தும் அத்யாவசிய பொருட்களை விளைவிக்கும் விவசாயி வாழ்வாதாரம் படு குழியில், ஆனால் ஆடம்பர அத்யாவசிய தேவையற்ற நிறுவனங்களும் அதன் பொருட்களும் அதை வைத்து சம்பாதிப்பவர்களின் வாழ்வாதாரம் வானுயர நிற்கிறது.. இதை தான் அய்யா சொல்கிறார்.
@kannagisakthiganesh685 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா நம்மாழ்வார் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்