விரைவில் பூரண நலம் பெறவும், மீண்டும் சினிமாவில் வெற்றி பெறவும் நல்வாழ்த்துகள்.
@vinaikarthick60915 жыл бұрын
3000 பேர் இருக்கக்கூடிய சங்கத்தில் இதுபோன்ற நலிந்த கலைஞர்களுக்கு உதவ முப்பது பணக்கார கலைஞர்கள் இல்லையா தலைவர் பதவிக்கு இடும் சண்டையில் இவரைப் போன்ற கலைஞர்களுக்கு உதவுதலில் இருக்க வேண்டும்.....
@Ydxyxyociy5 жыл бұрын
ஐயா கவலைப்படாதீர்கள் உங்களுக்கு விரைவில் மருத்துவ உதவி கிடைத்து பூரண நலம் பெற கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.
@jaykumar83345 жыл бұрын
U NV
@Ydxyxyociy5 жыл бұрын
@@jaykumar8334 puriyala
@srivengadeshprasath74875 жыл бұрын
@@jaykumar8334 8
@doombasher34485 жыл бұрын
Un kadamai mudinjruchu
@sundarpainter21955 жыл бұрын
கருணை இதயம் கொண்ட அன்பு உள்ளங்கள் இவருக்கு உதவ முன்வரவேண்டும் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் நன்றி
@kirubanandam5 жыл бұрын
Guys I spoke to Nandagopal sir now.. given number is his personal number only. But he don't have Google pay or anything.. I asked him talk to interviewer or some known guy to get it installed.. we can help him in that way.. small help we can do for this innocent person..
@pavithrap28075 жыл бұрын
Hi Kiruba, Get his account number and post if possible. people may help..
@kirubanandam5 жыл бұрын
@@pavithrap2807 hi.. I spoke to Nandagopal sir.. he don't have mobile which supports gpay n all. Given number is his personal number only. He only will attend it. If we ask he forward the SMS consists of his accounts details..
@pavithrap28075 жыл бұрын
Ok,thank you
@klyrk70505 жыл бұрын
Pls help him guys
@raghavn93985 жыл бұрын
கண்டிப்பாக உதவலாம் அவருக்கு காசோலையாக அனுப்பி நம்மால் ஆன உதவிசெய்யலாம்.மணியாடர் சேவை இருந்திருந்தால் அவரின் கைக்கு பணத்தை நேரடியாக அவர் கைக்கு சேர்த்திருக்கலாம்.
@KarthiK...A5 жыл бұрын
நீங்கள் மீண்டும் இயர்பு நிலைக்கு திரும்ப எல்லா வல்ல இறைவனை வேண்டுகிறேன் இறைவணும் தாய் தந்தையும் உங்களை கரம் செய்வார்கள் உங்கள் வாழ்க்கை நலம் பெறும் உனது முயற்சியே உனது ஊக்கம் என் பிராத்தனை எப்பொழுதும் உங்களுக்கு உண்டு வாழ்க வளமுடன் என் அண்ணா !!!
@moorthybillamoorthybilla75085 жыл бұрын
அந்த படத்தில் வரும் டேய் சண்முக மணி அந்த டைலாக் மட்டும் ஞாபகம் இருக்கு.
@presanna865 жыл бұрын
Thank You Nakheeran for such a touching Interview...
@baskarboss12655 жыл бұрын
இவரைப் போன்ற நலிந்த கலைஞர்கள் நன்றாக இருந்தால் தமிழ் சினிமா நன்றாக இருக்கும்
@wisdomcinetech49975 жыл бұрын
நல்ல தொழில் செஞ்சுட்டிருந்தவரை கூட்டி வந்து நலிந்த கலைஞரா மாத்தி இன்னிக்கு பிச்சை எடுக்க வச்சதுதான் சினிமாவின் சாதனை. சூட்டிங் முடிஞ்ச கையோட அவர அவரோட மெக்கானிக் வேலைக்கு அட்வைஸ் பண்ணி அனுபிச்சிருக்கலாம். கோவை செந்தில் கோவை பஞ்சாப் நேஷனல் பேங்கில் நல்ல வேலைல இருந்தார். அதை உதறி தள்ளி்ட்டு குடும்ப்தை எல்லாம் விட்டுட்டு சென்னை வந்து ஒரு ஓட்ட சைக்கிளில் வாய்ப்பு தேடி அலைவதை பார்த்து நொந்து போனேன். இது நல்ல பாடம். வாய்ப்பு கிடைச்சா நடிங்க.. ஆனா செய்யற தொழில விட்ராதீங்க. சினிமாங்கிறது தொழில் அல்ல சூதாட்டம். ஜெய்க்கிற குதிரைலதான் பணத்த போடுவாங்க... தோத்துட்டா புல்லு கூட கிடைக்காது.
@anbuarun13585 жыл бұрын
sundara kandam movie is best acting by him😍
@ராஜாராஜா-ற4ற5 жыл бұрын
நீங்கள் நலம் பெற இந்த ரசிகனின் அன்பான வாழ்த்துக்கள் அய்யா
@vijayganesh39395 жыл бұрын
Anchor is very responce.....ipdithan interview pannanum
@Razi5495 жыл бұрын
SUPER BRO
@narain77785 жыл бұрын
Yes bro entha nakeran la ye ennum oru kunji eruku over ha kelvi kakkum..
@InvesTamizha5 жыл бұрын
இவரை என்னால் மறக்க முடியாது . “சண்முகமணி” நல்ல கதாபாத்திரம் . 90s memories 😊
@saantoshskumar88645 жыл бұрын
A very proper and an un interrupted interview.The Anchor has done a great job. I ve subscribed this channel after seeing this interview. Its really a good gesture to telecast such a kind of real interviews.I can feel the realness in this interview and I wish for a speedy recovery of Mr Nandhagopal.
@raghavn93985 жыл бұрын
இவரைப் போல் நலிவடைந்த கலைஞருக்கு நம்மால் முடிந்தவரை உதவி செய்யலாம். #NakkeeranStudio இவருக்கு உதவ நடிகர் சங்கத்திடம் இந்த காணொளி போய் சேர வேண்டும். மேலும் இவரை தொடர்பு கொள்ள வழி செய்யவும்.
@NakkheeranStudio5 жыл бұрын
Pls see the description
@raghavn93985 жыл бұрын
@@NakkheeranStudio Thank you Nakkheeran team.
@firdhose5 жыл бұрын
Nakkeeran channel ....Ella chanells um bigg boss contestants relatives ah interview pannitu irukura apo neenga ivara mari oru nalla artist ah interview panradhu hats off ...thank u so much for this wonderful interview
@manojprashanth79605 жыл бұрын
First Entha madiri Nadigargal ku Help panunga da aparam nadigar sangam building katalam..! Such a wonderful actor....!
@guruzinbox5 жыл бұрын
தமிழர் மட்டுமல்லாது பலருக்கு ஆரோக்கிய வாழ்வை கற்றுக் கொடுத்த நியாண்டர் செல்வனின் பேலியோ உணவு முறை கையாளுங்கள். உங்கள் எடை குறைந்து தாராளமாய் நடமாடுவீர்கள். உங்கள் நலனுக்கு பிரார்த்திக்கிறேன்.
@shivashankarrajaraman87475 жыл бұрын
Dei Shanmugamani..... This is one of iconic dialogue in tamil film industry Sir... Praying to God for ur soon recovery.... Kadavul irukaru Sir.. Don't worry.. Will see u soon in the screen...
@Raguram...5 жыл бұрын
உங்கள் கொங்குத் தமிழ் இனிமை 🙏
@vijiofficial-vg3915 жыл бұрын
💐💐💐💐...Get well soon Sir...Please Help him Pandavar team....
@ashwinshiva185 жыл бұрын
He is a good actor with great sense of humour, please give him some chance.
@arunprakash94895 жыл бұрын
இதுதான் சினிமா. எல்லாம் பேரும் புகழும் இருக்கும்போதுதான் மரியாதை 🥺🥺🥺
@senthil9885 жыл бұрын
மானம் கெட்ட சினிமா உலகம் அருண், பிரசாந்த் னு ஒரு நடிகன் 15 வருஷம் முன்னாடி famous ஆனால் இப்போ ஒரு விழா award function ஒரு படம் இல்லை
@ArjunC225 жыл бұрын
@@senthil988 ராமாராஜனுக்கே இந்த நிலை நேர்ந்தது
@subashe55735 жыл бұрын
நலம் பெற பாக்கிராஜ் அணி உதவ வேண்டும்..
@srivatssavsathianathan5165 жыл бұрын
@Nakkheeranstudio... Awesome interview please help these kind of people to come out show their faces. Through your interviews...
@bennyrtr1805 жыл бұрын
Nesamani and Dei shanmugamani are epic.
@naga20245 жыл бұрын
Hi nakkeran studio.. Romba nalla vishayam panneenga ...appadiye avarukku oru Paytm account open panni koduththurundhaa romba nalla irundhurukkum...mudindhavargal iyandra udhiviyai digital wallet moolamaa pannunvaanga...so please do your favorable for him... Praying lord for him to be recover very soon...may God bless him...
@r.pradeep77555 жыл бұрын
என்னுக நீங்க நம்ம ஊருங்கள.வாழ்த்துக்கள் நன்றாக வரவேண்டும்.கடவுள் அருள் புரிவார்.
Mr Vishal& Bhakyaraj what do next? To Nanthagopal pl help him
@Yemayei5 жыл бұрын
பாக்கியராஜ் நேர்மையான தலைவன்
@klyrk70505 жыл бұрын
Pls sir try to reduce ur weight ...try to eat healthy food and avoid oily food fatty food ...we all ll pray for u...get well soon sir...
@parthitamizh72385 жыл бұрын
God bless you sir
@Sankar07085 жыл бұрын
#Shanmugamani joke la nama Elarayum nala sirika vechuruparu... maraka mudiyadhu.. get well soon Sir... 💪💪
@selvichinnappa99615 жыл бұрын
where is vishal actor...so sad pls help him
@praba991ify5 жыл бұрын
Hello girl , from...?
@manojprashanth79605 жыл бұрын
Vishal is died...!
@shobabaranitharan21665 жыл бұрын
Wr is bakyaraj ???
@manojprashanth79605 жыл бұрын
@@shobabaranitharan2166 Good question ..!
@jeevansting20025 жыл бұрын
Visual is plucking jack..
@rocky64165 жыл бұрын
@Nakkheeran studio can you please his give bank a/c details, for donating money .
@NakkheeranStudio5 жыл бұрын
Pls see the description. His mobile number and Address details are given. Pls call him for any other details
@vasanthabcd5 жыл бұрын
gud work by Nakkheeran Studio
@arasuraamalingam41325 жыл бұрын
எங்கள் கொங்குத் தமிழ்
@TheJHR7775 жыл бұрын
romba mukiyum ...
@arasuraamalingam41325 жыл бұрын
@@TheJHR777 உனக்கு ஏன் வலிக்குது....
@kesavang45155 жыл бұрын
இப்படித்தான் விளக்கைநோக்கி வந்த விட்டில் பூச்சிகளாக பல துணை நடிகர்களின் நிலைமையும். நடிகர் சங்கம்தான் உதவவேண்டும்.
@sudhalakshmi95245 жыл бұрын
God bless you
@sanjeevsan2035 жыл бұрын
He is from sirumugai , mettupalayam coimbatore district my area
@Sathish_RK19825 жыл бұрын
I understood that from his slang. Native Coimbatorian.
@siva.n49485 жыл бұрын
சனியன் இரவு 1 ஒரு மணிக்கு வந்து தட்டி இருக்கு....
@LOVING4445 жыл бұрын
Correct. Cinema ku pogama irundha super mechanic innikum number 1 ah irudhu iruparu.
@narain77785 жыл бұрын
Correct bro
@balakumar95 жыл бұрын
he is really a nice actor...sundharakandam movie laye his scene only will be highlight.
@iamdineshrock5 жыл бұрын
பலர் சினிமாவிற்கு வராமல் இருந்தால் அவர்கள் வாழ்க்கை இன்னும் நல்லா இருக்கும்
@aswinkumar39315 жыл бұрын
Omg... Govt hospital suggesting private hospital... What d fuck..!!!
@rogitharasu75715 жыл бұрын
You are a really good actor sir I'll pray for you to come back sir 😊😢👍💐💐💐
@kirubanandam5 жыл бұрын
Guys his phone model will not support gpay or other related stuffs.. finally got his account number details and gonna help with my small contribution.. please friends if you talk to him.. he will fwd his details in SMS.. kindly help him..
@wisdomcinetech49975 жыл бұрын
Sirumugai la santhosama mechanic vela paarthuttu erunthirukalaam. Cinemaava nambi vanthu Vaalthavana vida veelthavanthaan adhigam.. Chinna character panravanga yeppothumay kai thozhila vitra kudaathu.
@vinaikarthick60915 жыл бұрын
நக்கீரனுக்கு வாழ்த்துக்கள், பேட்டி எடுத்தவர் மிகவும் நல்ல முறையில் எடுத்தார்......
@shanmuga93655 жыл бұрын
நலமுடன் வாழ்க
@adhilarshath21115 жыл бұрын
Deii shanmugamaniii....what a scene.. Unforgettable movie sundara gaandam..
@Jagan0055 жыл бұрын
முருகன் உங்க கூட இருப்பார் .
@zigzagsolti59985 жыл бұрын
Sir I liked u in sundara kandam
@tehchewping55275 жыл бұрын
nadigar sangam building katte vena ithu mathari kasda padra vanggalukku uthavi senjaleh pothum vishal sir
evara paatha odaney vara first dialogue...rasukutti ...
@uniquelax90805 жыл бұрын
அது ராசுக்குட்டி இல்ல நண்பா, சண்முகமணி...
@evansprince97255 жыл бұрын
Yov adhu sanmugamani ya...
@arunambedkar52955 жыл бұрын
Naa first movilela evara paathadhu...rasukutti...moviela amavasa rolela varuvaru...atha solra bro...ennoda mindla video paakkuradhuku munnadi edhu vandhadho athatha sonna...
@Endrumpunnagai35 жыл бұрын
@@arunambedkar5295 nalla samalikara
@kirubanandam5 жыл бұрын
Where is his number and address in the description. I am not seeing anything. Please post it., we can do our small help/contributions.
@luxmivelu18395 жыл бұрын
Nandhagopal 14/13 palaiyakaran cross street kodambakkam Chennai 24 📞: 919444840604 📞: 917358382727
@NakkheeranStudio5 жыл бұрын
Pls see the description nanba!
@sreesree73285 жыл бұрын
Kiruba B his phone number and address is in description box
@sriramkashyap33095 жыл бұрын
9444840604 / 7358382727
@sriramkashyap33095 жыл бұрын
Description ஐ பாருங்கனு சொல்ற நேரத்துக்கு no ஐ direct a கொடுக்கலாமே ji...
@jonarthanan055 жыл бұрын
We pray for your Quick recovery SIR 🙏
@CORPORATEKOMALI5 жыл бұрын
I still call my friend Shanmugamani in his tone which he calls in sundara kaandam movie ..
@bharathtirumalai49785 жыл бұрын
Mr Bagyaraj ungalaku thevai enrapothu, evar thevaipattar. But today when he needs your help you are running away from him. Using him you would have earned crores of money and now in return you are ready to spend some few lakhs of rupees. World has never changed,but humans have.
@bharathtirumalai49785 жыл бұрын
Not ready
@advan-kt85355 жыл бұрын
Success of Pandavar Ani.
@sasiganesa15195 жыл бұрын
Pls share or haste the dialogue "enda shanmugamani" It's elicit and it's to be sure going help him.
@sivaavishnu34255 жыл бұрын
தயவு செய்து இவருக்கு உதவி செய்ய முடிந்தவர்கள் உதவி செய்யுங்கள்
@ramyasenthil7925 жыл бұрын
Vishal Anna evarukku help pannunga
@CORPORATEKOMALI5 жыл бұрын
Winner movie producer is still acting for 500 Rs per day wage ... Evlo kashtama irukkum
@pradeepraj3515 жыл бұрын
Evara partha pavama iruku ennala mudicha kandipa help pannuve ana money illa
@சங்ககிரி-சக்தி-SAKTHI5 жыл бұрын
Get well soon.... You will sir
@thangaprakash83925 жыл бұрын
I will pray for you sir
@புரட்சிதளபதி5 жыл бұрын
ungaluku Vishal Anna kandippa help pannuvaru....
@vivekmano0075 жыл бұрын
Veguliyaanavargal nalla ullangallukku mattum yen indha kashtangal, kaduvulae konjam ivargalai paaru , sandhoshathaiyum and arogayathaiyum kudunga kadavulae🙏
@கல்யாணவீடு5 жыл бұрын
சம்பந்தமே இல்லாத Rerecording ங்க மாத்துங்கடா .....
@kumaresanlakshmanan35425 жыл бұрын
He is from my native place. I see him and his brother daily ..
@ganesanm87945 жыл бұрын
So what wrong with him .. can u give his details..etc. Wife children and brother