Dr.Sivaraman latest speech in Tamil Contact us : Team.healthytamilnadu@gmail.com Website : healthytamilnadu.blogspot.com
Пікірлер: 98
@dheivanimuthuswamy54247 ай бұрын
தங்க மனிதர் வாழ்க வளமுடன் சார்
@veerasamyk77707 ай бұрын
ஐயா நன்றி உங்கள் பேச்சுக்கள் எல்லாம் எனக்கு பிடிக்கும்
@murugank72927 ай бұрын
மிக மிக சிறந்த அறிவுரை ஐயா
@kavirajan49677 ай бұрын
ஐயா மிகவும் அருமையாக விளக்கம் தந்துள்ளீர்கள். நன்றி. ஆனால் கரிசலாங்கண்ணி கீரை எப்படி இருக்கும் என்று காண்பித்தால் மிகவும் உதவியாக இருக்கும். இல்லை என்றால் அதன் பொடிகள் பயன்படுத்தலாமா என்பதை கூறுங்கள்.
@lakshmikalirengan24127 ай бұрын
மக்களுக்குத் தேவையான அருமையான பதிவு நன்றி ஐயா
@ravichandranvel32227 ай бұрын
உடல் நலத்திற்கான அற்புதமான பேச்சு உங்களை போன்ற மருத்துவர்கள் இன்று தமிழகத்திற்கு அவசியம் தேவை .!.!
@ravichandranvel32227 ай бұрын
நன்றி.! வணக்கம் !
@carpagavallys31867 ай бұрын
ஐயா மிக்க நன்றி வாழ்க வளமுடன்
@kanmanikaliyamoorthy95307 ай бұрын
பல் ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினை காரணமாக உங்களை பார்க்க வேண்டும்
@sangeethasangeetha6977 ай бұрын
வாழ்கவளமுடன்
@jagadeesanbilla15987 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@user-zy5dp3rd5m7 ай бұрын
Sir unga speech romba romba arumai ellorum nalla erukka nenga pesaringa nengalumm nalla erukkanum Nan harekrishna devote ungalukkaga krishnakitta pray pannikaren thankyou sir
@vasugir2267 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன் ஐயா❤❤❤
@skgobu23497 ай бұрын
வாளும் நம்மாழ்வார் 🎉
@Aswin-yc9ip7 ай бұрын
நன்றி சார்
@lakshmichandrasekaran66377 ай бұрын
ஐய்யா மிகவும் அருமை
@Suresh945816 ай бұрын
ஐயா உங்க காணொளி கரூர் அரங்கத்தில் நடந்திருந்தைபார்த்ததிலிருந்து எங்க வீட்டில் நாட்டு சக்கரை பயன் படுத்துகிறேன் நன்றி அய்யா🧏🙏
@subbulakshmi4376 ай бұрын
Sir super speech makkal manathil nirainthu irukum. Foods follow panni vazlka pallandu.👍👍
Vazga vaiyagam vazga valamudan,,,, God bless you sir
@periyasamym35576 ай бұрын
உங்கள் சேவை இங்கு நிறைய தேவை .நன்றி ஐய்யா
@malathidevi82997 ай бұрын
சிறப்பு சகோதரா நன்றி
@geetharani9537 ай бұрын
Thanks Dr. Sir
@manjulamahendiran80977 ай бұрын
Super sir. Very useful message
@narmadhaarasu2377 ай бұрын
ஐயா வணக்கம்.உங்கள் அறிவுரை விளக்கம் அனைவருக்கும் உபயோகமாக உள்ளது.நீங்களும் உங்கள் உடம்புக்கு அக்கரை எடுத்து கொள்ளவும்.உங்கள் மருத்துவம் பணிகள் இன்னும் சிறக்க வாழ்த்துக்கள் ஐயா
@HemanthKumar-we1se7 ай бұрын
Dear friends please follow this on regular basis. Thanks to Dr. Sivaraman. You are living God 🙏
@belindajoseph13167 ай бұрын
நன்றி
@godmurugamahendran49707 ай бұрын
வாழ்க வளமுடன்
@clockwisechannel69877 ай бұрын
Nanri ayya🙏🙏🙏
@abdupms61877 ай бұрын
Sir excellent talk I like always your speech
@arula93237 ай бұрын
Excellent dr
@vibilasolomon25763 ай бұрын
❤❤❤very useful video thanku Dr
@saranyap74164 ай бұрын
Thanks for your information sir . Ur spending more more energy sir . Thank you so much sir.
@pasupathirethinam71207 ай бұрын
சூப்பர்
@revathysubramanian4677 ай бұрын
Tq sir 🙏
@user-pe8zj1os1f6 ай бұрын
Very nice speeh dr 💐💐💐🙏🙏🙏🙏
@ilangovanmahalakshmi55577 ай бұрын
Thanks sir
@MuraliPriya-gl1wg7 ай бұрын
Sir thanks 🙏🙏🙏🙏🙏
@pdfgovardhanb80937 ай бұрын
Nice
@ananthsubramaniam33547 ай бұрын
Super sir your great
@arula93237 ай бұрын
Great sit
@sabeenabanu80096 ай бұрын
En favourite kadalai mittai sir.kamarkat,kadalai mittai ya over take panna entha nattu chocolate talaium mudiyathu sir
@bharathichandran41847 ай бұрын
Super sir thanks
@balasubramanianbalasubrama87987 ай бұрын
Super......sir....
@aruntharavi2287 ай бұрын
Thank u for giving all healthy tips
@nithybright20157 ай бұрын
நீங்க சொல்ற எல்லா விஷயம் வாழ்க்கைக்கு தேவையான விஷயம்
@a.vetrvela.vetrivel90386 ай бұрын
Super 💖
@matildarichard7056 ай бұрын
Superb
@svnchenalvidhya18296 ай бұрын
Super 👏👏👏👏👏👏
@user-fh6ll1mm7g7 ай бұрын
Super
@rnirmala11937 ай бұрын
அய்யா, விளக்கமான, மக்கள் தெளிவு பெறக்கூடிய பதிவு, மக்களுக்காக அவர்களுடைய நலனுக்காக சத்தமாக கூறுகிறீர்கள், நிறைய பேர் வெள்ளை சர்கரையையும், பரோட்டாவையும் தவிர்க ஆரம்பித்து உள்ளனர், உங்கள் அறிவுரை வீண்போகவில்லை, நன்றி.
@frockbalufrock10467 ай бұрын
Good news dr
@4x4-GAmING4247 ай бұрын
@frockbalufrock1046 😅😅😅 no hu hu oy in❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊
@susilavishwanathan94197 ай бұрын
😂❤❤❤❤❤❤❤❤
@judgementravi65427 ай бұрын
New Dravida Model plan Ruin the Amma Canteen employees forcing to work school children corporation eyewash 1000 only for election whatever no chance for dmk shrinking talent mla & minister almost who well settled their sons not interested into politics especially dmk du 2 ED ride criminal cases ✍️
@sikkandermajeeth37476 ай бұрын
❤
@valarmathisriramulu53927 ай бұрын
I want to consult you Sir for my son
@manju.jsankar91417 ай бұрын
🙏🙏🙏ஐயா வாழ்துக்கள்
@prasannamahendran79666 ай бұрын
Sir, salt apadiyae use pannalama Or varuthu use pananuma
@vasanthiselvaraj83297 ай бұрын
நன்றி அய்யா எனக்கு வயிறு புண் gastric problem இருக்கு மாத்திரையில் குணம் ஆகவில்லை என்ன செய்யணும்னு சொல்லுங்க அய்யா
@ramram-vd1uk7 ай бұрын
Pomangranate madulam fruit daily eat after breakfast 100% result
@user-qi9lo8lz1j4 ай бұрын
Super❤
@sivaganesan36855 ай бұрын
இப்பல்லாம் ஜீனியை பயன்படுத்தி உருண்டை வெல்லம்,கருப்பட்டி தயார் செய்றாங்க!!!!
@rajamohamedbalkees41486 ай бұрын
Super super super ❤❤❤❤
@sumathikasinathan94587 ай бұрын
Vaazaika valamutan
@ponnusamyknp83947 ай бұрын
🙏
@poongodi1726 ай бұрын
Iiya thanks.mugakakadaul.arul.tharunum
@subashkumart7 ай бұрын
நன்றி அய்யா ❤
@ambikathiruna94487 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@sathishsathi41377 ай бұрын
Correct sir …inaiku nilaimiku government ration kadaila stop panna mattumey makkal kappatha paduver….illana tamilnadu sudugadu
@srijayalakshmi28837 ай бұрын
🎉🎉
@prithudaffy7 ай бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
@sivaganesan36857 ай бұрын
உருண்டை வெல்லம்,நாட்டு சர்க்கரை, பனை வெல்லம், கருப்பட்டி இவை இப்போது ஜீனி உபயோகித்து தயாரித்து கொள்ளை அடிக்கின்றனர் .😮 ✍🏼 கரிகால் சோழி
@user-bm9no1yy6u7 ай бұрын
சார் உங்க மருத்துவமனை எங்க இருக்கு
@arula93235 ай бұрын
We stopped to use sugar
@nbharathi34827 ай бұрын
👏👏👏👌👌👌👍👍👍
@thiruvasasakivasuki42107 ай бұрын
🥳🥳
@ShenthilMaster5 ай бұрын
Sir nenkal god
@allahbaksh1597 ай бұрын
பதிவுஅருமை கடலை மிட்டாய் சுகரா
@murugant75465 ай бұрын
சார் சுகருக்கு வாழைப்பழம் நல்லதா இல்லையா
@gomathiaaradhana18897 ай бұрын
🙏🏻🙏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻✌🏻✌🏻🤝🏻🤝🏻🙌🏻
@murugant75465 ай бұрын
சுகருக்கு நல்லதா வாழைப்பழம் சுகருக்கு நல்லதா சார்
@dhivyakarthic66297 ай бұрын
I want his contact number to consult for my daughter
@bhaskaraarumugam10566 ай бұрын
See till last
@balasubramaniams.p41445 ай бұрын
கருத்து மிகவும் அருமை ஆனால் தமிழ் உச்சரிப்பு கொஞ்சம் நெருடலாக இருக்கிறது ச,சு,சி என்பதை ச்சி, ச்சு, ச்ச என்று உச்சரிக்கிறார்
@MatheenKhan-ln4xq5 ай бұрын
Sit and eat, join and eat, eat light, eat healthy, drink water in a sitting position all clearly explained by Prophet Mohammad peace be upon him 1,400 years ago Also Prophet Mohammed peace be upon him ate natural foods only no junk foods also his companions and generations of Muslims who followed ate only natural foods be it vegetarian or non vegetarian