இந்த அரை மணி நேர பேச்சு உங்கள் ஆயுளை அதிகரிக்கும் | Dr.Sivaraman speech on Healthy food habits

  Рет қаралды 680,748

Healthy Tamilnadu

Healthy Tamilnadu

11 ай бұрын

Dr.Sivaraman latest speech in Tamil
Contact us : Team.healthytamilnadu@gmail.com
Website : healthytamilnadu.blogspot.com
best health drink
best fruits
best vegetables
healthy diet

Пікірлер: 345
@sheelans3773
@sheelans3773 11 ай бұрын
கடலை மிட்டாயையும், உழவரையும் பிழைக்க வைக்க நல்ல வார்த்தை சொன்னீர்கள். மிக்க நன்றி சார்.
@helan2222mary
@helan2222mary 8 ай бұрын
Eg
@user-cz3tr3wl9r
@user-cz3tr3wl9r 3 ай бұрын
Thanks. Aiya. Nanre
@felixrani7054
@felixrani7054 2 ай бұрын
Good eve😂q😂qqqqqqqqqqqqqq q 89 q nq nq ​@@helan2222mary
@saraswathiviswanathan9736
@saraswathiviswanathan9736 11 ай бұрын
உங்கள் உரையை கேட்க கேட்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதைவிட யாரும் எளிமையாக நம் முன்னோர்களின் உணவு முறையையும் ஆரோக்ய வாழ்வினையும் விளக்க இயலாது. மிக்க நன்றி ஐயா
@kalaivanisundaram4768
@kalaivanisundaram4768 11 ай бұрын
அற்புதமான பேச்சு நீண்ட ஆயுளை ஆண்டவன் அருள வேண்டுகிறேன்.
@user-go8kn4uy5d
@user-go8kn4uy5d 11 ай бұрын
100%true
@priyasundar2666
@priyasundar2666 8 ай бұрын
Super 👍
@astromuthukumaraswamyg8072
@astromuthukumaraswamyg8072 11 ай бұрын
மிக மிக சிறப்பு மிக மிக அற்புதமான பேச்சு நமது கலாச்சார பண்பாடு சமூக அக்கறையுடன் உங்களுடைய உணவு பழக்கவழக்க பேச்சு மிக சிறப்பு எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டும் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு பல்லாண்டு காலம்
@anehemiahpanneerselvam3359
@anehemiahpanneerselvam3359 11 ай бұрын
மிகவும் அருமை அய்யா நீர் வாழ்க பல்லாண்டு
@akshithalakshmi5134
@akshithalakshmi5134 11 ай бұрын
தன்னலம் கருதாத மிக நல்ல மனிதர். வாழ்க வளமுடன் அண்ணா 🌹🌹🌹🌹
@SenthilKumar-we1ew
@SenthilKumar-we1ew 11 ай бұрын
😅
@balaanu7242
@balaanu7242 11 ай бұрын
Hi
@vijayavelg340
@vijayavelg340 11 ай бұрын
அருமையான கருத்துரை.மாற்றம் நம் கையில் மனித இனம் வாழ வேணடும் என்றால் பழைய உணவு முறைக்கு மாறினால் மட்டுந்தான் மனித இனம் தழைக்க முடியும்.
@vetriselvis9524
@vetriselvis9524 11 ай бұрын
Thanks
@kumar140salem8
@kumar140salem8 11 ай бұрын
இந்த உண்மையை சொல்வதற்கு உங்களை போல தைரியமான ஆள் இந்த உலகத்தில் யாரும் இல்லை
@kamaladass3576
@kamaladass3576 9 ай бұрын
A
@murugesan.m1057
@murugesan.m1057 9 ай бұрын
L🎉
@murugesan.m1057
@murugesan.m1057 9 ай бұрын
Pp
@ramalakshmipalanikumar3450
@ramalakshmipalanikumar3450 8 ай бұрын
நீங்கள் நீண்ட காலம் ஆரோக்கியமாக இருந்து எங்களை வழிநடத்த வேண்டும் சார் உங்கள் ஆலோசனைகளை அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கலாம் தயவு செய்து பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு எடுத்துச் சொல்லுங்கள்
@somasundaramt2776
@somasundaramt2776 8 ай бұрын
​@@kamaladass3576www22w😂❤
@ramalingam1262
@ramalingam1262 11 ай бұрын
அன்பு சகோதரரின் அருமை பேச்சு. அனைத்தும் உண்மை.
@rsankarsasirsankarsasi6032
@rsankarsasirsankarsasi6032 11 ай бұрын
உண்மையை பேச உங்கள விட்ட யாரும் இல்லை
@krishnanagaraj8679
@krishnanagaraj8679 11 ай бұрын
திருச்சியில் எனது நினைவில் பூவன் ரகம்தான் எல்லா தோப்புகளில் பயிரிடப்பட்டது அந்த காலங்களில், அதை விட்டால் கற்பூரவள்ளி ரகம் மிகுந்து காணப்பட்டது.
@subalakshmisuba7395
@subalakshmisuba7395 11 ай бұрын
உன்மையான..அருமையான பேச்சி, உணவை நாங்களும் முடிதலவு சாப்பிட முயற்சி ப்போம்
@nsivasivagiri
@nsivasivagiri 11 ай бұрын
அருமை ஐயா அருமையான கருத்துக்கள் இதை அனைவரும் கடைபிடிக்க வேண்டும் அனைவரும் நலமுடனும் வளமுடனும்
@thirumurugan8832
@thirumurugan8832 8 ай бұрын
உங்கள் கருத்துகள் எல்லாம் சிந்தித்து செயல்பட வைக்கிறது சார் தன்னலம் பாராது மக்கள் நலன் காக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள் சார் 🙏🙏🙏
@knpselvapandynadar125
@knpselvapandynadar125 11 ай бұрын
மிக அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்
@elangopalaniappan8042
@elangopalaniappan8042 7 ай бұрын
தன்னலம் இல்லாமல் பொதுநலத்திற்கான ஆரோக்கியமான உணவுகளைப் பற்றி அருமையாக எடுத்துச் சொன்ன தங்களுக்கு அந்த ஆண்டவன் நீண்ட ஆயுளைக் கொடுக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கின்றேன். வாழ்க வளமுடன் நலமுடன்.
@kalaivanisundaram4768
@kalaivanisundaram4768 11 ай бұрын
அற்புதமான பேச்சு நீண்ட ஆயுள் ஆரோக்கி
@anbus1891
@anbus1891 7 ай бұрын
தமிழ் கலாச்சாரம் மாறாமல் நமது பாரம்பரிய உணவு முறை பற்றிய விவரங்கள் மேலும் பல நல்ல செய்திகளை குறிப்பாக விவசாயிகள் குறித்தும் அற்புதமாக விளக்கினீர்கள் ! உங்களது வளமான வார்த்தைகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி ஐயா ! 🙏🙏🙏
@indramanikavasakam-hx8cn
@indramanikavasakam-hx8cn 11 ай бұрын
ஐயா.தங்களின் ஆதங்கம் தான் எங்கள் வயதினருக்கும் இருக்கு.இப்போதிருக்கும் சந்ததியினர் எப்படி தங்களது அடுத்த தலைமுறையை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பழக்கப்படுத்தபோகிறார்கள் என ஆதங்கப்படுகிறோம்.
@agoodone7733
@agoodone7733 11 ай бұрын
T
@sasianand3044
@sasianand3044 11 ай бұрын
நீங்கள். கடவுள் எங்களுக்கு அளித்த வரம்
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 11 ай бұрын
@@RajKumar-fp4vw yes
@dharanichandrasekar359
@dharanichandrasekar359 11 ай бұрын
Yes
@selvarajuraja8367
@selvarajuraja8367 10 ай бұрын
நன்றி நன்றி நன்றிகள் கோடி கோடி அய்யா... வாழ்க வளமுடன் நலமுடன்...
@user-ri7pb4pf5g
@user-ri7pb4pf5g 9 ай бұрын
இதை விட யாரும் தெளிவாக உணர்த்த முடியாது
@BSelvi-yl4tn
@BSelvi-yl4tn 11 ай бұрын
மிக மிக நல்ல தரமான பேச்சுந ன்றி ஜயா
@laxshmiabirami7157
@laxshmiabirami7157 11 ай бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி தாங்கள் சொல்லியதை கேட்டு நெல்லிகாய் சாப்பிடுகிறேன்,கண் பார்வை தெளிவாகிறது .
@sunjaiygaming275
@sunjaiygaming275 6 ай бұрын
28 நிமிடம் ஒதுக்கி இந்த உரையை முழுமையாக கேளுங்கள் நிச்சயம் உங்கள்வாழ்வும், உங்களை சுற்றிஉள்ளவர்கள் வாழ்வும் நலமாகும் இது சத்தியம், சத்தியம். 🙏🏼🪔வாழ்க பாரதம். 🙏🏼🙏🏼
@mohankumaradhimoolam7004
@mohankumaradhimoolam7004 7 ай бұрын
நன்றி மருத்துவர் ஐயா தங்களின் உண்மையான கருத்துகளால் இந்த சமூகம் தொடர்ந்து பயன்பெற வேண்டும்...இதை ஏற்றுக்கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிற மனிதர்களுக்கு நன்றி. மருத்துவர் நீண்டகாலம் வாழந்து சமூகம் பயன்பெற மருத்துவம் சார்ந்த கருத்துகளை மக்களுக்கு தொடர்ந்து தெரிவிக்கவேண்டும். பள்ளி மாணவர்கள் சார்ந்த கருத்துகள் முற்றிலும் உண்மை.... நன்றி ஐயா 🙏🙏🙏🙏
@ganesanramaswamy596
@ganesanramaswamy596 11 ай бұрын
மிக மிக அருமை நீங்கள் வாழ்க பல்லாண்டு
@murugesannageshwari6717
@murugesannageshwari6717 11 ай бұрын
ஐயா அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா
@logumani5512
@logumani5512 10 ай бұрын
உங்கள் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தலைமுறையையே மாற்றக் கூடிய அளவுக்கு வலிமை வாய்ந்தது கருத்துக்கள் மிகவும் மிகவும் ஆழமானது நன்றி ஐயா
@ganeshmadhuraja8581
@ganeshmadhuraja8581 11 ай бұрын
அருமையான பதிவு நன்றி நன்றி சார்
@rithvikgaming8672
@rithvikgaming8672 11 ай бұрын
நான் வாழ்வில் பார்த்த மிக சிறந்த வீடியோ...நன்றி
@tamilarasitamil9396
@tamilarasitamil9396 11 ай бұрын
Super sir
@kandaswamychandra8187
@kandaswamychandra8187 11 ай бұрын
An eye opener, for every one, sir.
@murugavelua5659
@murugavelua5659 7 ай бұрын
அருமையான விழிப்புணர்வு பதிவு நன்றி சாலையோர சிந்தனைகள்🌹🌹🌹
@ranivizhali8600
@ranivizhali8600 11 ай бұрын
மிக நன்றி ஐயா
@lakshmisubramanian5197
@lakshmisubramanian5197 10 ай бұрын
பயனுள்ள கருத்துக்கள்
@amudhabalasubramaniyan2624
@amudhabalasubramaniyan2624 10 ай бұрын
அருமையான. விளக்கம் புரிந்து கொள்ள. சுலபமானமுறையில் உரையாற்றினீர்கள் Thank you. Dr
@sathyajothignanasekaran9986
@sathyajothignanasekaran9986 Ай бұрын
உங்கள் தைரியமான நம்பிக்கை அளிக்கின்றன இந்த பேச்ச மிகவும் புரிந்து மக்கள் நடந்து தங்களை காப்பாற்றி கொள்ள இறைவனை பிராத்திக்கிறேன் நன்றி தம்பி 🙏
@jashwanth.s4156
@jashwanth.s4156 11 ай бұрын
அருமையான பதிவு, மிக்க நன்றி
@mahadevanambika-le6uo
@mahadevanambika-le6uo 11 ай бұрын
Hats off to your bold speech sir💐
@jmrmanivannanjmrmanivannan2087
@jmrmanivannanjmrmanivannan2087 11 ай бұрын
ஐயா வணக்கம் நன்றிகள் பல உங்களை போன்ற பால்லான்டு காலம் வாழ வேண்டும் 🎉🎉🎉🎉
@DelightfulRacoon-je4mo
@DelightfulRacoon-je4mo Ай бұрын
நம்மளுடைய ஒரு குரலால் உலகம் திருந்தும் என்று நினைத்து நீங்கள் பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் எனர்ஜி தான் வீணாகும்.
@ambasankariramakrishnan5994
@ambasankariramakrishnan5994 Ай бұрын
Y b
@mahalingamnagarajan5869
@mahalingamnagarajan5869 8 ай бұрын
ஐயா மிகச் சிறந்த பயனுள்ள பல தகவல்களை தலைமுறை ரசிக்கும் வண்ணம் எடுத்துரைத்த தற்கு மிக்க நன்றி மற்றும் வாழ்த்துக்கள் 🙏
@Arjun-2015
@Arjun-2015 6 ай бұрын
உண்மையான பேச்சு, தரமான வார்த்தை, ரொம்ப நன்றி sir உங்களின் வெளிப்படையான பேச்சு
@murukavelmuyal1515
@murukavelmuyal1515 11 ай бұрын
அருமையான பதிவு அய்யா 🙏🙏
@visalaksmi9749
@visalaksmi9749 11 ай бұрын
அருமை ஐயா
@rajamanimuthuswamy7557
@rajamanimuthuswamy7557 11 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்களுக்கு நன்றிங்க தம்பி, நீண்ட நாட்களாகவே சாக்லேட்டும் பிஸ்கெட்டும் நிறுத்திவிட்டேன். சிறுதானியத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து காலை உணவு எடுத்துக்கொள்கிறோம்..அமிர்தம் போல உள்ளது..நன்றி.வாழ்க வளத்துடன்
@balar-ey8sr
@balar-ey8sr 11 ай бұрын
Sir yean ku breathing p 3 year ah eruku romba kasta padura yanaku 2 baby's erukage 3and off ,1 year .aga போனாலும் yean problem thuku solution kidikala.yean nala Mudiyala muchi Vida ugalala அதாவது help panna முடியுமா
@SuNil-uc8jd
@SuNil-uc8jd 11 ай бұрын
மிகவும் அருமையான பேச்சுக்கள் வாழ்த்துக்கள் மருத்துவர் ஐயா..
@jeyaramanvaladi8457
@jeyaramanvaladi8457 10 ай бұрын
மிகவும் ஒப்புயர்வுற்ற உயரிய பயனுள்ள பதிவு
@nithishram3044
@nithishram3044 11 ай бұрын
சிறப்பு தரமான செய்தி
@sundariprabhu1703
@sundariprabhu1703 11 ай бұрын
Excellent speech...❤👌
@kalae7967
@kalae7967 11 ай бұрын
தாங்களுக்கு என் மனமார்ந்த நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@ThanuShivani-yw4ni
@ThanuShivani-yw4ni 7 ай бұрын
You are very correct Dr....hats off you....❤❤❤❤❤❤❤Sir
@balajim7935
@balajim7935 8 ай бұрын
இந்தக் கருத்தை சொன்ன ஐயா அவர்களுக்கு மிகவும் நன்றி
@palanivelunachiappan8658
@palanivelunachiappan8658 Ай бұрын
Dr.sivaraman public well wisher it is a gift to Tamil Society, he has to live 100 yrs.
@amudhakkrishnan5813
@amudhakkrishnan5813 11 ай бұрын
Super sir👍❤️💐🌹🙏 Vazhthukal 👍
@rajeshmusicclass695
@rajeshmusicclass695 8 ай бұрын
Truth Sivaram Sir Thank you Very much Sir
@somusundar8293
@somusundar8293 11 ай бұрын
Super sir valga valamudan
@jayaiyer8692
@jayaiyer8692 11 ай бұрын
Wow. Such most important facts.... Thanks for your REAL SERVICE TO ALL.
@pathullabegam6126
@pathullabegam6126 11 ай бұрын
Arumai sir.super msg.
@salwasalwi6650
@salwasalwi6650 11 ай бұрын
Salaam alaikum Dr excellent 👍 I was born in a village I was ate ragi and bageera everything alhumdulla now also Iam eating same food alhumdulla My health is best thanks 👍🙏👍🙏👍
@Arumugam-cq7xl
@Arumugam-cq7xl 11 ай бұрын
ஆரோக்கிய உணவு அருமையா ன பதிவு நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arivuselvam2861
@arivuselvam2861 11 ай бұрын
மிக்க நன்றிங்க ஐயா...உடல்மெலிய தொப்பை குறைய வழி சொல்லுங்கள் ஐயா....
@SureshKumar-ic2lf
@SureshKumar-ic2lf 8 ай бұрын
அருமையான பதிவு அண்ணா மிக்க நன்றி
@sshrace
@sshrace 11 ай бұрын
ஐயா மிக அருமையான பதிவு ..
@singamjv5252
@singamjv5252 7 ай бұрын
நல்ல பதிவு அய்யா நன்றி வணக்கம் அய்யா
@veeramutthu3661
@veeramutthu3661 8 ай бұрын
மிகவும் அருமை நன்றி வணக்கம்
@devasahayamp5548
@devasahayamp5548 6 ай бұрын
மருத்துவர் சிவராமன் தமிழ் சமூகத்தின் மருத்துவ தலைமை
@tamils3512
@tamils3512 11 ай бұрын
Valga valamudan
@thangarajraj8735
@thangarajraj8735 9 ай бұрын
அருமையான மனதை‌ நெகிழ வைத்த பதிவு
@hari0373
@hari0373 6 ай бұрын
ஐயோ மக்கலுக்புரியவை க்ககடவுள் உங்கள்ளபடைத்திருக்கிறார்🙏 நன்றி விவசாயி
@jayaramanvalio4336
@jayaramanvalio4336 11 ай бұрын
Good & very useful message for all peoples. Thanks lot.
@azhagarsamy5863
@azhagarsamy5863 11 ай бұрын
Good message for all peoples. We hope always traditional food is best. Thank you doctor 👍
@g.l.ragunath1335
@g.l.ragunath1335 10 ай бұрын
அருமை மிக மிக முக்கியமான பதிவு ஐயா
@ThirumaalV.1245-uu4mr
@ThirumaalV.1245-uu4mr 3 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துகள் ஐயா.மக்கள் புரிந்து கொள்ள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது மட்டுமே உண்மை.தாங்கள் கூறுவது முற்றிலும் உண்மை.மண் மண்ணோடு சார்ந்த நம் வாழ்வில் தான் மகத்துவம் உள்ளது.மக்களை மடி பிடித்து ஆட்டுகிறது.. தங்களின் பதிவு தித்திக்கும் தேனானது
@mumthajyasin4942
@mumthajyasin4942 11 ай бұрын
அருமை 💯 உண்மை
@user-vd9re7ip5b
@user-vd9re7ip5b 11 ай бұрын
Excellent message Dr. Thankyou
@susilakumaran2562
@susilakumaran2562 11 ай бұрын
Arumai !!Nandri ayya.
@prabhadhanamoorthy2580
@prabhadhanamoorthy2580 9 ай бұрын
அருமையான பதிவு அய்யா.உண்மைய சொல்கின்றாய் அய்யா 🙏🙏🙏🙏🙏
@jeevangeorge9406
@jeevangeorge9406 11 ай бұрын
Vanakam......arumai aiyya.....nandri
@devasenapathy7523
@devasenapathy7523 11 ай бұрын
மிகவும் அருமை நன்றி நன்றி 🎉🎉
@Ragavanarchon
@Ragavanarchon 10 ай бұрын
Neengal Doctor And food awareness vgood nice person. Thank u. God bless u 26:09
@ananthiwinston4287
@ananthiwinston4287 11 ай бұрын
Thank you very much doctor
@thaentamizh8220
@thaentamizh8220 8 ай бұрын
அருமை😊😊😊 இனியாவது நாம் திருந்துவோம்
@ushanehru7845
@ushanehru7845 7 ай бұрын
Sir neenga solluvadhu ellan unmaye like u sir❤❤
@umanagaraj.n1940
@umanagaraj.n1940 11 ай бұрын
Super... nice information sir
@srimaheswari3522
@srimaheswari3522 10 ай бұрын
வணக்கம் அய்யா இதை மீடியா ல சொல்வதற்கு மிக பெரிய தைரியம் வேண்டும் அய்யா.நானும் சிறு வயதில் இந்த பானகளை ஏக்கத்துடன் கடையில் பார்த்து இடுகிறேன்
@nirmalas5778
@nirmalas5778 11 ай бұрын
Ayya arumaiyana pathivu. Oru silaperana thangal kuzhaindaigalai matrinal neengal pesiyathargaku upagarama irukum.
@sriramvelumani3105
@sriramvelumani3105 11 ай бұрын
இந்த பதிவை 20 தாவது முறை பார்க்கிறேன் . Greatest truth are the simplest என்பதை விளக்கிருக்கரார் சவாலை எற்க எத்தனையோ பெற்றோர்களும் முன்வந்துள்ளனர் நன்றி 🙏
@guruswamythirumurthi9589
@guruswamythirumurthi9589 11 ай бұрын
Thanks Dr
@er.subharamaniyam539
@er.subharamaniyam539 11 ай бұрын
Excellent👏
@sivagnanamavinassh7840
@sivagnanamavinassh7840 11 ай бұрын
Super god bless you
@user-lc3du9dz9h
@user-lc3du9dz9h 6 ай бұрын
ஐயா.உண்மையின்சிகரம்.நீங்கள்.வாழ்க.வழமுடன்
@chitra.ramani504
@chitra.ramani504 11 ай бұрын
Excellent advice and true ❤
@armyofprayerministries8565
@armyofprayerministries8565 9 ай бұрын
Great speech
@user-tj6ws7nv9e
@user-tj6ws7nv9e 11 ай бұрын
நான் ஆரோக்யமாக இருக்கிறேன் என் உடலும் உள்ளமும் தூய்மையாக உள்ளது இறைவனுக்கு நன்றி
@soundramramalingam7713
@soundramramalingam7713 11 ай бұрын
2wq
@user-pb9cs5cf3n
@user-pb9cs5cf3n 11 ай бұрын
THANK YOU SIR
@vasanthapriyaraguram199
@vasanthapriyaraguram199 11 ай бұрын
God bless u,sir😊
@geethabarthiban7057
@geethabarthiban7057 8 ай бұрын
Excellent speech sir
@nowsathnawas330
@nowsathnawas330 10 ай бұрын
Amazing and admirable speech ❤❤
@sasikalanithiyaraj1815
@sasikalanithiyaraj1815 11 ай бұрын
Thank you doctor
@arulmozhim8865
@arulmozhim8865 2 ай бұрын
அருமையான பதிவு
@anuradha8974
@anuradha8974 11 ай бұрын
Very good speech Dr
Make me the happiest man on earth... 🎁🥹
00:34
A4
Рет қаралды 11 МЛН
MOM TURNED THE NOODLES PINK😱
00:31
JULI_PROETO
Рет қаралды 31 МЛН
Make me the happiest man on earth... 🎁🥹
00:34
A4
Рет қаралды 11 МЛН