அரை நிர்வாண ஆவி | Aavigal Ulagam - 751

  Рет қаралды 8,465

Vikkravandi Ravichandran (Aavigal Ulagam)

Vikkravandi Ravichandran (Aavigal Ulagam)

Күн бұрын

Пікірлер: 15
@bakthabaktha2696
@bakthabaktha2696 9 ай бұрын
ஐயாவை வணங்குகிறேன்..... ஐயா மனித வாழ்வில் தாங்க முடியாத சோகம் புத்திர சோகம் என்பார்கள் அதைவிட கொடுமையானது உண்மையான காதல் கைகூடாமல் போவது ..... லெச்சிமியின் பரிதாபமாக கதை கண்கணிள் நீர் சுரக்கிறது
@ananthavv
@ananthavv 9 ай бұрын
எல்லாம் இறைவன் திருவிளையாடல்... நம சிவாய அனந்த நாராயணன் வைகுண்டம் சென்னை 61
@marianvincent9043
@marianvincent9043 9 ай бұрын
Very Very super A.R.Marian Vincent
@vetrivelvelusamy4395
@vetrivelvelusamy4395 9 ай бұрын
தங்களது பணி வளரட்டும் வாழ்த்துக்கள்❤❤
@sivavishnu
@sivavishnu 9 ай бұрын
SIVA SIVA. OM SARAVANABHAVA. SITHTHAR AYYA THIRUVADI SARANAM. long live Thiru V.V.Ravi sir.
@SenthKumari-by9kl
@SenthKumari-by9kl 9 ай бұрын
Thank u sir bringing such a story. S of people. s. Past thanks for ur hard work and . Athma of siddar who guiding you for people s. Unsolved problems
@selavarajchinnachamy5171
@selavarajchinnachamy5171 9 ай бұрын
SOPER O SUPER
@mohanjack7952
@mohanjack7952 9 ай бұрын
Thanks Sir ❤❤❤
@konetirajendran9984
@konetirajendran9984 9 ай бұрын
ஐயா பலமுறை கேட்கிறேன் நீங்கள் பதில் அளித்தால் அதை தெய்வ வாக்காக நினைத்துக் கொள்வேன். எனது தந்தை கடந்த 5th மார்ச் மாதம் மாரடைப்பால் காலமானார். ஆனால் அவர் என்னிடம் சளி அடைக்கிறது சளி அடைக்கிறது என்றுதான் சொன்னார் நானும் சளி மாத்திரை வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அவருக்கு நுரையீரல் பிரச்சினை இருப்பது எனக்கு தெரியாது டாக்டர் சொல்லித்தான் தெரியும் நான் டாக்டரிடம் சாதாரண சளி என்று நெபுலைசர் வைக்கத்தான் போனேன் ஆனால் அங்கு போகும் பொழுது அவர் நிலைமை மிகவும் தீவிரமடைந்து மூச்சு விட சுத்தமாக முடியாமல் அந்தே டைம் ஹார்ட் அட்டாக்கும் வந்து விட்டது. நான் சரியாக கவனித்து இருந்தால் எனது தந்தையை காப்பாற்றி இருக்க முடியும் என்று குற்ற உணர்வு என்னால் தூங்க முடியவில்லை தினமும் அழுது கொண்டிருக்கிறேன். ஆனால் எல்லோரும் விதி என்று சொல்கிறார்கள். நாய், பூனை, புறா, கிளி, எலி என்று எத்தனையோ ஜீவராசிகளை காப்பாற்றி இருக்கிறோம் ஆனால் எனது தந்தையே என்னால் காப்பாற்ற முடியவில்லை.
@kanagasubburathinam4702
@kanagasubburathinam4702 9 ай бұрын
உண்மைதான் இறைவன் கொடுப்பதை யாரும் தடுக்க முடியாது.இறைவன் தடுப்பதை யாரும் கொடுக்க முடியாது. என் வாழ்வில் ஒரு குறிப்பிட்ட பெயர் உள்ளவர் மணம் புரிய கூடாது என இளவயது முதல் உள்ளத்தில் எப்படியோ ஊன்றி இருந்தது.ஆனால் விதி வசம் அதே பெயர் மணம் நிச்சியம் ஆனது.நான் எவளவோ பெற்றோர்களிடம் இந்த வலுவான எண்ணத்தினால் சொன்னேன்.அவர்கள் அது உன் கற்ப்பனஐ என்றும் நல்ல இடம் என மணம் எனக்கு முடித்து விட்டார்கள்.பெற்றோர்கள் சொன்னபடி பெண் நல்ல குணம் நல்ல குடும்ப வழி வந்தவள். விதி சரியாக எட்டு வருடத்தில் வாழ்வில் விளையாடியது.மருத்து அறுவை சிகிச்சையில் இறைவனடி சேர்ந்து விட்டாள்.ஈடு செய்ய இயலாது இழுப்பு. இதை எப்படி எடுத்துக்கொள்வது விதியை முன் கூட்டியே உள் மனது அறிவுறுத்தி இருந்தும் இறை தீர்ப்பு வேறு விதமாக அமைந்தது.
@kongutamilan5071
@kongutamilan5071 9 ай бұрын
Time heals everything
@PoorvikaSubash
@PoorvikaSubash 9 ай бұрын
Good morning sir
@sarathysangeetha5148
@sarathysangeetha5148 9 ай бұрын
Hii
@rajagopalv6531
@rajagopalv6531 9 ай бұрын
கேள்வி பதில் 13:01
Vikkravandi Ravichandran - Aavigal Ulagam - 021 (07-11-2018)  எமதூதர்கள் உண்டா?
27:42
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН
Гениальное изобретение из обычного стаканчика!
00:31
Лютая физика | Олимпиадная физика
Рет қаралды 4,8 МЛН
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
அரக்கர்கள் வாழ்ந்தது உண்மையா? | Aavigal Ulagam - 752
17:08
பனிமலையில் ஒரு பயங்கர மர்மம்  | Aavigal Ulagam - 777
17:55
Vikkravandi Ravichandran (Aavigal Ulagam)
Рет қаралды 8 М.
UFC 310 : Рахмонов VS Мачадо Гэрри
05:00
Setanta Sports UFC
Рет қаралды 1,2 МЛН