உங்கள் இருவரின் நெருக்கமும் அந்நியோன்னியமும் காலத்தை வென்று நிற்கட்டும். நீடூழி வாழ்க!
@ramanathanramanathan52013 жыл бұрын
இப்படி ஒரு மனைவி அமைவது எல்லோருக்கும் சாத்தியமில்லை. முகத்தில் தெரிவது தன் கணவனைப் பற்றிய பூரிப்பு .🤣🤣
@Subbaraman-by9mj Жыл бұрын
நன்றாக இருக்கிறது
@ramanathanramanathan5201 Жыл бұрын
உங்களது வேறு வீடியோக்கள் உண்டா.
@menakavinaivinai57105 жыл бұрын
எவ்வளவு காசு கொடுங்தாலும் மனைவிக்கு முத்தம் எதுக்குமே ஈடுகாது வாழ்க.
@jaleelaseyed3 жыл бұрын
இப்படியே நூறு ஆண்டுகள் அன்பு செலுத்தி வாழ இறைவன் அருள்புரிவானாக. இந்த வயதில் மாசற்ற காதல் ஒரு அதிசயம் from trivandrum
@chanthrasekar83102 жыл бұрын
Re el Yuki el día que te fuiste
@saranraj4422 Жыл бұрын
Valgavalamudan
@Karthikeyankarthikeyan-wn4jr11 ай бұрын
❤
@RajaradnamMaheswaran4 ай бұрын
😂
@Palanivel1969-dm8zk4 ай бұрын
Nanga goduthuvizza mavarashan brother valthukall
@tsankarankutty35512 жыл бұрын
വളരെ നല്ല പാട്ടും അതിനനുജ്യമായ നൃത്തവും. വധൂവരന്മാര്ക്ക് പൂച്ചെണ്ടുകള്.
@anilkumarnd Жыл бұрын
സന്തോഷം 😀
@உண்மையைஉரக்கசொல்-வ5ம5 жыл бұрын
கணவன் பாட மனைவி ஆட அத ஊறேபாரத்து ரசிக்க அடஅடஅட கண்கொள்ளா காட்ச்சி
@ssvivekanandan32235 жыл бұрын
😜😜😜😜😂🤣😂🤣😂🤣😂
@drummermarx79734 жыл бұрын
Nalla vimarsanam
@_Isaikku-Naan-Adimai4 жыл бұрын
Enna oru anbu... 🥰🥰🥰🥰😘😘😘😍😍😍😍😘😘😘.....
@DileepKumar-xl6gm3 жыл бұрын
ഞാൻ ഇത് എത്ര പ്രാവശ്യം ആണോ എന്ന് അറിയില്ല കാണുന്നത് ഒത്തിരി ഇഷ്ടം ആയി 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@gmathewmathew44103 жыл бұрын
Same me too.blessed couples.God bless.
@sindhusisukumarsindhusisuk6043 жыл бұрын
ഞാനും
@ishaknm60532 жыл бұрын
பாட்டும் அழகு, அதை விட மணமகளின் நடனம்! சற்றும் பதற்றம் இல்லாமல் அசத்தியது. உங்கள் வாழ்க்கையில் இது ஒரு நல்ல நினைவுகள் ஆக ஓங்கட்டும், கோடி வாழ்த்துக்கள்.
@sewingmachinedoctor50265 жыл бұрын
நீங்க பாடிய பாடல் அழகு அதை விட அழகு நடனம் ஆடி அசத்தும் அழகு அழகோ அழகு
@JeganStyles2 жыл бұрын
இதற்கு இணையன சந்தோசம் வேறு எங்கும் இருக்க முடியாது. 💐 Both Are Amazing
@balasubramanikalimuthu6506 Жыл бұрын
இதுதான் உண்மையான சந்தோஷம் enjoy happy life
@sarasperikavin55555 жыл бұрын
மனைவி என்பவள் இளம்வயதில் காதலி, நடுவயதில் தோழி, முதுமையில் தாய். - யாரோ ஒரு அறிஞர் சொன்னது.
@murugeshenvarun32474 жыл бұрын
qedtys
@Ranjithkumar-bq1to4 жыл бұрын
அது யாரோ சொன்னது இல்ல நான் தான் சொன்னேன்
@vinuvinu11064 жыл бұрын
VINU
@drummermarx79734 жыл бұрын
Unmai
@shamhai1004 жыл бұрын
எப்பத்தாண்டா அவ மனைவி தாய்க்கு இணையா யாரையும் சொல்லாதே ....
@084a7srinivas4 жыл бұрын
I am from Andhra pradesh.....whenever I see this video I will feel very very happy......speech less....moment...🙂
@sathiyaraja88513 жыл бұрын
Super
@thothajawala62252 жыл бұрын
అవునా
@premachandranpremachandran51174 жыл бұрын
எவ்வளவு பாராட்டினாலும் இதற்கு ஈடு ஏதும் இல்லை வாழ்க பல்லாண்டு வளமோடும் நலமோடும்
@vidhyodaytreentreen12003 жыл бұрын
Yes you are absolutely Right Sir...
@vidhyodaytreentreen12003 жыл бұрын
Excellent Pair.... Nice Singing..... Just made for each other...
@kalakkalkands2041 Жыл бұрын
பலமுறை கேட்டும்கூட - ஒவ்வொரு நாளும் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல்.. இருவரும் என்றும் நலம் வாழ வாழ்த்துவோம்..
@achrafdin14363 жыл бұрын
മലയാളികളും തമിഴരും കണ്ടാസ്വദിച്ച ഒരു പാട്ടു sooopar
@raveendrankm6073 жыл бұрын
നന്നായിട്ടുണ്ട് രണ്ടാളും കൂടി സൂപ്പർ ആക്കി
@elamathiyanvinayagamoorthy99653 жыл бұрын
உங்கள் மனைவியினுடைய சிரிப்பு முகத்திற்கு இந்த உலகில் ஈடு இணை எதுவுமே இல்லை இருவரும் பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகிறேன்
@rajeshk7491Ай бұрын
Super
@arulmurugannoto5083Ай бұрын
😮
@他愛も葉山は屋亜葉山 Жыл бұрын
മലയാളി ആയ ഞാനായിരിക്കും ഒരു പക്ഷെ ഇത് ഏറ്റവും കൂടുതൽ കണ്ടത്
@razakkc46164 ай бұрын
നിങ്ങളല്ല. ഞ്ചനാണേ എനിക് സംശയം. കാരണം നല്ല ഒരു കല്ല്യണം. എല്ലാരും. ഹാപ്പി
@shihabshihab62424 ай бұрын
ഞാനും ഉണ്ട്
@mraviprakashmraviprakash9370Ай бұрын
അല്ലാട്ടോ ഞാനാണ്
@puresoul58734 жыл бұрын
Cute couple The girl express her pure emotion and love to her husband in the f0rm of dance. I hope their life will fill with music and joy. love from Kerala💖
@dr.ramanathanraja91313 жыл бұрын
Marriages are made in heaven. Made for each other. Oh ! what a vibration one could feel.
@sunithakowtarapu8633 жыл бұрын
ఈ అమ్మాయి నవ్వులే లక్షల వరహాలు . స్వచ్ఛమైన మనసు . తన భర్తకు ఎంతో ఎంతో అండగా ఉంది .I was watched this video countless times.super jodi , made for each other . marvelous
@90smelodiesandhits406 жыл бұрын
Very lovely wife .your only happiest and richest man in this world God bless you both bro.
@suganyabasker47034 жыл бұрын
மனைவி அமைவெல்லாம் இறைவன் குடுத்த வரம்
@diyathakku39514 жыл бұрын
എനിക്ക് ഇഷ്ടപ്പെട്ട മൂവീ ചിന്നതമ്പി ഈ പാട്ട് കേൾക്കുമ്പോൾ എന്റെ കുട്ടിക്കാലം ഓർമ്മവരും സൂപ്പർ അടിപൊളി പാട്ട് സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ
@naveenk80984 жыл бұрын
Lovely wife, she express her love to him was awesome, and wonderful support. He is a blessed man, because like this a wife for an artist is very essential to his future. Congrats from kerala
@sinjuvadiassociates90125 жыл бұрын
She is enjoying the song her hubby singing for her only. True love.
@babudivya68042 ай бұрын
വളരെ സന്തോഷം രണ്ടു പേരും സന്തോഷത്തോടെ ജീവിതം നയിക്കട്ടെ, പാട്ട് വളരെ നന്നായിട്ടുണ്ട് വാഴ്ത്തുക്കൾ 🥰🙏🏻
@arulpk3 жыл бұрын
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்....உங்களுக்கு அமைந்திற்கு என நினைக்கிறேன்.வாழ்க பல்லாண்டு....🥰🥰
@murugesan82874 жыл бұрын
உங்கள் பாடல் சூப்பர் மனைவி ரொம்பவும் ஆனந்தமாக இருக்கிறாய் நீங்கள் இருவரும் சேர்ந்து ஒரு பாடல் பாடவும்
@saidalavielamkulamsaeed73516 жыл бұрын
You are awesome brother. Nice song and you sang well the song. And sister your true love and feeling can see on your face. And you gave him a spot gift by a nice kiss. God bless you All...Thanks
@jayalekshmit20583 жыл бұрын
Orupadu പ്രാവശ്യം ഞാൻ കണ്ട സൂപ്പർ പാട്ട്. ഗോഡ് bless you
@mallikaranganathan83503 жыл бұрын
Super ro super
@velunagarajan39417 жыл бұрын
பாடகர் பாடலும் பெண்ணின் நடனமும் அழகு வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்.........
@SaravananSaravanan-kb6dh3 жыл бұрын
கணவன் பாட்டுக்கு மனைவியின் சந்தோஷம் மிகவும் சிரப்பு
5-10-2020 அருமையான பாடல் அழகு நடனம் .வாழ்த்துக்கள்.
@t.dsekarkamalasekar53783 жыл бұрын
👍🏿
@natesanswaminathan2842 Жыл бұрын
ஊக்கபடுத்த கட்டின மனைவி இருக்க அவர் கணவர் எட்டாத உயரத்தையும் விரைவில் எட்டுவார் .வாழ்த்துகள்
@vimala46024 жыл бұрын
Ahaaa என்ன பொருத்தம்....பார்க்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு❤️இப்போது போல் என்றென்றும் வாழ்க❤️❤️
@Billie_Eilish97883 жыл бұрын
நன்றி நன்றி நன்றி என்று சொல்லிக்கொண்டேஇருக்கலாம்எல்லோருக்கும்மகிழ்ச்சிமருமகளேஎல்லாமருமகளும்இப்படியேஇருந்தால்சந்தோசம் சந்தோசம்
@natesanswaminathan2842 Жыл бұрын
ஊக்கபடுத்த கட்டின மனைவி இருக்க நீங்கள் எட்டாத உயரத்தை கூட எட்டி பிடித்து விடுவீர்கள். வாழ்த்துகள்.
@rafeekusman4739 Жыл бұрын
Muhammad rafeek pv from kerala. So oooo per song. Randhu perum sooooper best dance. Kanavankum manaivikum nalla vaazhkayi kidaikatte!!!!!!!! Rambam nanrhi therivithu kolkiren *good very good!!!!!!
@gunasekharan92393 жыл бұрын
பாட்டும் நன்றாக இருக்கிறது, அம்மனியின் டான்சும் அருமையாக இருக்கிறது.
@sunderrajan13586 жыл бұрын
பாடலை கேட்டு உணர்ச்சி வசப்பட்டு விட்டென் நன்றி சகோ &சகோதரி.....
@SelvaSelva-zy2kz5 жыл бұрын
Ok friend
@aruljeya70954 жыл бұрын
Super God bless you both. Good singing
@subhasylvia43433 жыл бұрын
அடிக்கடி பார்க்க தோன்றும் song.i like it very much.
@thilakraj42565 жыл бұрын
Padal arumai athaivida.sister encouraged her husband very cute and always be a happy life....parkave santhosamaga ullathu...😊💕💖
@yesudassa55393 жыл бұрын
പാട്ടും, ഡാൻസും super
@thirunaavukarasusivaprakas59396 жыл бұрын
Nice song with smooth voice and super dance by the lady artist.
@AbdulJamal-uw1en6 ай бұрын
Super song Abdul Jamal from Kerala💕💕💕
@VasuChandhu6 жыл бұрын
Her smile and Happiness no limit less, God bless both they live thousand years.
@selvamrajasekar83654 жыл бұрын
நீடுழி. காலம். வாழ்க. வாழ்த்துக்கள். கணவன். மனைவி. இவர்களை. பார்த்து. எப்படி. இருக்க. வேண்டும். என.சில. பேர்
@pannerselvamkesavan40763 жыл бұрын
Singing and dancing both are amazing
@Mmb21216 жыл бұрын
வாழ்க வளமோடும் நலமோடும்.
@patnathan50137 жыл бұрын
Simply super, brother, and your wife is very sporting !
@rythmspark22386 жыл бұрын
Endrum sandhosamaga vaazha thambiyin valthukkal
@rammanmathan81764 жыл бұрын
கணவனின் வர்ணிப்பு மனைவிக்கு மகிழ்ச்சி அடக்கமுடியாத பூரிப்பு படத்தில் மட்டும் காணக்கூடிய காட்சி
@hayacreations7216 жыл бұрын
വളരെ നല്ല പാട്ട്..sooooppperrrr !!!!!!!tnks
@murugeshdr25174 жыл бұрын
Super song...nalla Jodi.. nalla donce... valthukkal
@saravananrajagopalan29973 жыл бұрын
நீங்கள் எப்போதும் மகிழ்ந்திருங்கள்...வாழ்த்துகள்
@Akbarali-uk9ef4 жыл бұрын
Wow... Real couple.... Eppavume neenga Santhosha maga irukanum.... Sister dance is very nice.... Bro neenga romba kuduthuvachavanga.....
@sandeepsunny29856 жыл бұрын
I like your performance .same like condinue your future all the best.
@venkadesanvenkadesan69773 жыл бұрын
அருமையான பாடல் அதற்கேற்றார் போல் அருமையான டான்ஸ் மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்
@sanalkumarp20052 жыл бұрын
Full credits of the song must given to the bride ❤What an encouragement ❤❤❤
@janakiramanmr1666 Жыл бұрын
Both are interesting in music, I pray always both you like this happiness.
@jayam2680Australia7 жыл бұрын
Wow nice singing and dancing awesome super performance both great keep it up nice pair good couple why someone dislike this video pallandu valga valamudan veettukku poi dhrusty suthi podunga couple arumaiyana jodi
@kukkukukku34955 жыл бұрын
Super
@kandaswamyps1813 Жыл бұрын
Very nice song,He sung a song beautifully. His wife dance also very nice.They did a musical assignment together wonderful. 4:55
@பதி-ய3ச2 жыл бұрын
இன்று போல் என்றும் வாழ்க!
@suryamurugaiyan83433 жыл бұрын
Nice sng ....spr jodi.....riyayuva
@jagannathan65153 жыл бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள்.
@ananthacharys39666 ай бұрын
Happy Long Life for the cute couple. Super voice, Mam's marvellous Dance.
@vkkannankannan76693 жыл бұрын
இப்படி ஒரு கணவன் மனைவி மேடையேறி பாடுவதற்கு துணிச்சல் வேணும் நீங்க இரண்டுபேரும் நீடுழி வாழணும்
உங்கள் மனைவி அவர்கள், நீங்கள் பாடும் இந்த பாடலை ரசித்து மகிழ்கிறார்.அந்த மகிழ்ச்சியின் வெளிப்பாடே அவரின் நடனம்.நீங்கள் இருவரும் ஒரு பாடல் பாடி பதிவிடுங்கள்.....வாழ்க நலம் மற்றும் வளமுடன்.
@vasanthadurai19384 жыл бұрын
,
@sunilkv64282 жыл бұрын
വളരെ നന്നായിട്ടുണ്ട് Super
@loganmas914 жыл бұрын
உங்கள் மனைவியின் மகிழ்ச்சி உங்கள் நல்ல உறவை பறைசாற்றுகிறது. மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@mrrubberbandman26743 жыл бұрын
All
@nowsathali77243 жыл бұрын
நல்ல ஸ்டயிலான அல ம்பன் வாழ்க.. வாழ்க......
@nowsathali77243 жыл бұрын
ஸ்டயிலான அலம்பல்
@abusiddique9577 Жыл бұрын
Na adikadi paakra song...unga renduperukum iraivam arul undagatum
@fredricjeyaseelan55556 жыл бұрын
Sister is very innocent. Song is superb !
@venkateshchetty52354 жыл бұрын
மனைவி என்பது இறைவன் கொடுத்த வரம். வாழ்க வளமுடன். வாழ்கை ஒரு சிவப்பு கம்பளம்அல்ல மலரம் முள்ளும்பின்னிஇருக்கும் பூஞ்கா என்று நினைவில் கொன்டு நடக்கவும்.
Unga muththatha veettula poi koduththirundha super. Vazga!
@aassaithambi26895 жыл бұрын
Hi super super super por
@parthibanm6186 Жыл бұрын
அருமை வாழ்க பல்லாண்டு வளமுடன் வாழ்த்துக்கள்
@sheiksheik33745 жыл бұрын
Happy married life bro
@ramanathanramanathan52013 жыл бұрын
எத்தனை தடவை பார்த்தேன் என்று ஞாபகம் இல்லை. சகோதரியின் சிரிப்பில் நான் செத்தேன். 😀😀😀😀😀😀
@kolanjiyappakrishnan87943 жыл бұрын
ஒருவரை ஒருவர் ( கணவன் மற்றும் மனைவி) புரிந்து வைத்து உள்ளனர் . மனைவியின் அன்பு கிடைப்பது கணவன் செய்த புண்ணியம் , வாழ்க வளமுடன் .
@nellaivarshaa99073 жыл бұрын
பொருளோடும் புகழோடும் அருளோடும் பல்லாண்டு வாழ்க
@thangamservicekumar2407 Жыл бұрын
அருமை ,,பார்குர எங்களுக்கே வெக்கம் வருது
@ramsha3665 жыл бұрын
Dear All..I didn't Expect this song will reach More than 2.7 Million times Viewed...and Still Continuing...thank you Much for your valuable Support 🙏🙏
@uman44354 ай бұрын
❤more expressive than original song unable to express what a presentation dancing of the homely lady takes away our stressful situations give more like this god bless the young couple