Pozhilan views on Vetrimaaran Vidudhalai | History of Ponparappi Thamizharasan & Kaliyaperumal | NTK

  Рет қаралды 39,886

AranSei

AranSei

Күн бұрын

Пікірлер: 91
@sudhakarg1000
@sudhakarg1000 Жыл бұрын
பல வரலாற்று நிகழ்வுகளை ஆங்காங்கே தொட்டு அவைகளின் சாரத்தை ஒரு மணி நேரத்தில் சிறப்பாக பதிவு செய்த தோழர் பொழிலனுக்கு நன்றி. நேர்காணலை ஒருங்கிணைத்த அரண்செய்க்கு நன்றி.
@Ranjithkumar-mk1oq
@Ranjithkumar-mk1oq Жыл бұрын
மிக பெரிய அறியப்படாத வரலாற்று சுருக்கம் மிக்க நன்றி பொழிலன் ஐயா
@selvakumar-up1jw
@selvakumar-up1jw Жыл бұрын
26 ஆண்டுக்கு முன்பே எனது மகனுக்கு தமிழரசன் அவர்கள் நினைவாக தமிழ்கோ என்று பெயரிட்டுள்ளேன்
@musthsfababu2768
@musthsfababu2768 Жыл бұрын
ஒரு விஷயத்தை விளக்கி சொல்ல வேண்டும் என்றால் இப்படி சொல்ல வேண்டும்.. அருமை... வாழ்த்துக்கள் பொழிலன் மற்றும் அரண் செய்
@yesondrayesondra7826
@yesondrayesondra7826 Жыл бұрын
😢
@deepaprakashsubramani2074
@deepaprakashsubramani2074 Жыл бұрын
தோழர் தமிழரசன், புலவர் கலியபெருமாள் ❤❤❤❤
@naren_official
@naren_official Жыл бұрын
2013ல் அரக்கோணம் பொங்கல் விழாவில் தோழர் கொளத்தூர் மணி, தோழர் பொழிலனின் அறிவார்ந்த உரையை முதலில் கேட்டேன். அந்த ஈர்ப்பு இன்னும் குறையவில்லை🥰🥰🥰
@logannathan3459
@logannathan3459 11 ай бұрын
தோழர் பொழிலன் அவர்களின் வீர உரை❤️❤️வாழ்த்துக்கள். மேலும் தனிமனித துதி பாடுவது பொதுவுடைமை கருத்துக்கு எதிரானது🤔
@naaznaaz9030
@naaznaaz9030 Жыл бұрын
huge respect and thanks to thozhar pozhilan and aransei
@Muthamizhan-q6j
@Muthamizhan-q6j 26 күн бұрын
விளக்க உரையாடல் சிறப்பு தோழர் மகிழ்ச்சி
@emayavarambamchinna9231
@emayavarambamchinna9231 Ай бұрын
அய்யாபொழிலனின் தெளிவானவிளக்கம் மிகச்சிறப்பு. உரியகாலத்தில் நேர்காணல் நடந்ததும் மகிழ்ச்சிக்குறியது.
@ragupathi408
@ragupathi408 Жыл бұрын
அருமையாக இருக்கின்றது உங்கள் பதிவுகள். மிகவும் பயனுள் காக இருக்கின்றது.
@ayyappanr3646
@ayyappanr3646 Жыл бұрын
பொழிலன் ஐயா உங்களை வணங்கி மகிழ்கிறேன் ❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@iqbalmd1929
@iqbalmd1929 Жыл бұрын
பொழிலனைப் பேசவிட்டதற்கு நன்றி
@DhineshKumar-yx4nf
@DhineshKumar-yx4nf 2 ай бұрын
அருமை ஐயா பல உண்மைகளை தெளிவு படுத்தியதற்க்கு நன்றிகள் 🙏
@thirunavukkarasuarasu1638
@thirunavukkarasuarasu1638 4 ай бұрын
உண்மையான தெளிவான விளக்கமளித்த தோழர் பொழிலன் அவர்களுக்கு பாராட்டுகள்
@mathivanan5030
@mathivanan5030 Жыл бұрын
தமிழ்தேசியம் என்ற சொல்லாடலை பயன்படுத்த நாம் தமிழர் கட்சியை சார்ந்தவர்கள் வெட்கப்பட வேண்டும். தமிழ்தேசிய கொள்கை வாக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டது.
@rathinakumar7927
@rathinakumar7927 Жыл бұрын
நாங்க ஏன்டா வெட்கப்படணும் வெண்ண...
@basismac2578
@basismac2578 Жыл бұрын
ஏன்டா வெண்ணையாண்டி, எங்களை தவிர யார்ரா தமிழ் தேசியத்தை பேசுகிறார்கள்?
@puvanendranselliah172
@puvanendranselliah172 Жыл бұрын
ஆட்சி அதிகாரம் தமிழர் கையில் இல்லாதவரை தமிழ் தேசியம் சாத்தியமில்லை. இன்றைய தமிழ் தேசியம் நாம் தமிழர் சீமான் அவர்களின் கடுமையான உழைபே காரணம். சீமான் சரியான பாதைபில்தான் பயணிக்கின்றார். போலித் தமிழ் தேசிய வாதிகள் முட்டுக் கட்டை போடுகிறார்கள். தமிழனுக்கு எதிரியும் தமிழர்கள்தான்.
@cholan5
@cholan5 Жыл бұрын
முந்தைய தலைமுறை எதிர்கொண்ட பல இன்னல்கள் கண்டு வியக்கிறன்... இந்த தலைமுறை busy in big boss... 😱
@DDworks21
@DDworks21 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அண்ணா
@pugalendhivijayaragavan9166
@pugalendhivijayaragavan9166 Жыл бұрын
Respect uncle POLILAN, Exellent message for real freedom and form a casteless society.
@ptapta4502
@ptapta4502 Жыл бұрын
செவ்வணக்கம்
@DevaAnbuMuniyandi
@DevaAnbuMuniyandi Жыл бұрын
Thanks for bringing out interesting facts and avents about the important leader 'TAMIZHARASAN' and 'PRABAKARAN etc.,
@rajendrannarayanasamy4883
@rajendrannarayanasamy4883 Жыл бұрын
21:00 to 24:10... Complete essence
@haricr7261
@haricr7261 Ай бұрын
அருமையான பேச்சு 🎉🎉🎉🎉🎉
@thilagamk1701
@thilagamk1701 Жыл бұрын
Brave man. Salute sir
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 Жыл бұрын
பொழிலன் அறிவு விசாலாமாக விரிகிறது. நல்லவன் அறிவு அனுபவத்தில் விரிவடையும். வள்ளலார் இதனால் தானோ நாய் வாலை நிமிர்த்துவது இயற்கைக்கு (கடவுள்) முறனானது என்று கடைவிரித்தேன் கொள்வாரில்லை கட்டிக் கொண்டேன் என்றாரோ..
@arjunpc3346
@arjunpc3346 Жыл бұрын
Salute LTTE Prabhakeran Sir , Tamilarasan Sir , Veerappan Sir etc etc 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾.
@victorsam1131
@victorsam1131 Жыл бұрын
Good Evening Aransei🙏🙏🙏🙏🙏🙏🙏
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
பொழிலன் அய்யா என்ன. ஒரு தெளிவான. விளக்கம்...வாழ்த்துக்கள் அய்யா...
@iqbalmd1929
@iqbalmd1929 Жыл бұрын
தெளிவான வரலாறு. இவ்வளவு விவரங்கள் வெளிவரக் காரணம் விடுதலை திரைப்படம்
@CC-ck4kn
@CC-ck4kn Жыл бұрын
What a speech 👏👏👏
@rameshtherider
@rameshtherider Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ஐயா 🙏
@yashivaa
@yashivaa Жыл бұрын
His thoughts are epic
@noordeen2327
@noordeen2327 Жыл бұрын
Arumai Ayya...
@raja.k7175
@raja.k7175 Жыл бұрын
ஒரு மணி நேரத்தில் இவ்வளவு பெரிய வரலாற எல்லார்க்கும் புரியிர மாதிரி எப்படி சொல்லமுடிசது ஆச்சரியமா இருக்கு தோழர்
@Sonai-tl5kg
@Sonai-tl5kg Ай бұрын
உண்மையை உரக்க கூறியுள்ளீர்கள்
@massilamany
@massilamany Жыл бұрын
ஜான் பாண்டியன் ரௌடி!!! 😭😭😭
@ramaiya3692
@ramaiya3692 Жыл бұрын
தேவாரத்தால் பயிற்றுவிக்கப்பட்ட ரௌடி ஜான் பாண்டியன்! இவர் கள்ளச் சாராயம் காய்ச்சத் தொடங்கவே தேவாரம் கை கழுவினார்! இந்த வேலையை சொந்த ஊரில் செய்யும்படி விரட்டியடித்தனர்! அதன் பின் தென் மாவட்டத்தில் சாதியப் படுகொலைகள் அரங்கேறியது அனைவருக்கும் தெரிந்த உண்மை!
@ragupathi408
@ragupathi408 Жыл бұрын
அருமை......
@annadurai5404
@annadurai5404 Жыл бұрын
தோழர் பொழிலன் சமூக பிரச்னைகள் பற்றி பேசும்போது ஆவேசம் அடைவதுண்டு. அதற்கான காரணத்தை இந்த பேட்டி தெளிவுப்படுத்துகிறது. வெற்றி மாறன் போன்றவர்கள் சமூகம் சார்ந்த படைப்புகளை உருவாக்குவதை மனதார ஏற்குறோம். ஆனால் அதற்கான தேடல் சம்பந்தப்பட்ட களத்தில் இருப்பவர்கள் இருக்குறார்கள். அவர்களிடம் கேட்டறிந்து உருவாக்கினால் வெற்றிக்கு மேன்மேலும் வெற்றி குவியும். அதை தவிர்த்து பார்ப்பன் சங்கிபய ஜெயமோகனிடம் போய் உங்கள் அறிவை அடகு வைக்குறீர்கள் இனியாவது சங்கிகளிடம் தொங்கி நிற்காதீர்கள் உலக அளவில் பாப்பான் பரவி கிடந்தாலும் அவனைவிட அறிவில் மேலோங்கியவர்கள் நம்மவர்கள் என்பதை நம் படைப்பாளிகள் உணரவேண்டும். தோழர் பேட்டி பத்து படங்கள் எடுக்கலாம் ஆர்வம் உள்ள படைப்பாளிகள் அனுகுங்கள் உண்மை வரலாற்றை பதிவு செய்யுங்களெ.
@muthukumaranr7180
@muthukumaranr7180 Жыл бұрын
ஜெ மோ பார்ப்பான் அல்ல
@velarasuable
@velarasuable Жыл бұрын
பொழிலன் தந்த புரட்சிப் பொழிவு எழுச்சிகொள் எண்ணப் பிழிவு
@saravananc143
@saravananc143 Жыл бұрын
நன்றி ஐயா
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல்
@உள்ளுவதெல்லாம்_உயர்வுள்ளல் Ай бұрын
உண்மை
@vijayakumarkanagesan9308
@vijayakumarkanagesan9308 Жыл бұрын
Appu was tortured and admitted in Vellore hospital and allowed to die. both Appu and Balan belong to Dharmapuri. You could see their statues now in Dharmapuri near Naayakkan kottay.
@prabharaj25435
@prabharaj25435 Жыл бұрын
Nalla pathivu sir
@MathanKumar-z3g
@MathanKumar-z3g Жыл бұрын
🙏👌
@balamurugan3052
@balamurugan3052 Жыл бұрын
🔥🔥🔥
@deepaprakashsubramani2074
@deepaprakashsubramani2074 Жыл бұрын
சாமான் தாக்கப்பட்டார் 😂😂😂😂😂😂😂
@basismac2578
@basismac2578 Жыл бұрын
ரெம்ப பூம்பாதடா உளுத்தி 😂😂😂
@villagevideos5179
@villagevideos5179 23 күн бұрын
🤝🤝🤝💪💪💪🔥🔥🔥🚩🚩🚩
@murugansai1464
@murugansai1464 Жыл бұрын
உங்களை போன்றோர் வழிநடத்தினால் தமிழர் படை முன்னேறும் தமிழன மக்கள் நலம்பெறுவார்கள் பொதுவுடமை மேம்படும்.....
@kovalanjeevan3737
@kovalanjeevan3737 3 ай бұрын
2003 ம் ஆண்டு டிசம்பர் 13 ம் தேதியன்று கல்லனை தொடக்கம் நேய்வேலி முற்றுகை போராட்டம் தொடங்கிய போது எமது இல்லத்திற்கு பெ மணியரசன் தியாகு ஏஜிகே உடன் பொழிலன் அவர்களும் வருகை தந்தனர்
@narayanann892
@narayanann892 Жыл бұрын
தோழர் பொழிலன் மற்றும் அரண் செய் 12:11 கேரளாவில் ஆட்சியைப் பிடித்தவுடன் நாடே கம்யூனிச நாடக மாறிவிட்டதாக கற்பனை செய்ததாக அனைத்து கட்சி பிரிவினைகளும் சித்தாந்த தின் அடிப்படையில் கட்சி திட்டத்தில் ஏற்படுத்திக் கொண்ட மாற்றத்தின் காரணமாக கேரளாவில் ஆட்சி 1952 சிபிஐ சிபிம் பிரிவு 1964 அதன் பின் ML 1968 புரட்சி என்பதை ஆயுதம் தாங்கிய போராட்டம் மட்டுமே என்பது தவறு
@ahamedtamilnadu
@ahamedtamilnadu Жыл бұрын
👍👌👏💕💐💕💐
@kwpbaskar3684
@kwpbaskar3684 Жыл бұрын
உள்கோட்டை வங்கிக் கொள்ளை முயற்சியும், அதில் வங்கி ஊழியர்கள் கொல்லப்பட்ட காரணமும் என்ன?
@sureshveerabadiran9468
@sureshveerabadiran9468 Жыл бұрын
@SelwaKumar-j8d
@SelwaKumar-j8d 29 күн бұрын
unmai ippetan velivaruthu
@massilamany
@massilamany Жыл бұрын
இந்தியாவிலிருந்து பலதரப்பட்ட விவசாய தானிய வகைகள், பருத்தி, வைரம், நகைகள் ... போன்ற பண்டங்களை ஏற்றுமதி செய்வதால் அவைகளுக்கு பதிலாக இந்தியாவும் அவர்களிடமிருந்து சில பண்டங்களை வாங்க வேண்டும். அப்படி வாங்கவில்ல அல்லது தேவையில்லை என்றால் அதற்கு பதில் இந்தியாவினுள் தொழில் ஆரம்பித்து அதன் மூலம் பணம் ஈட்ட அழுத்தம் கொடுப்பது இயல்பு.
@ranganathanvenkatasalam6470
@ranganathanvenkatasalam6470 Жыл бұрын
1
@thousandnights1734
@thousandnights1734 Жыл бұрын
👂
@tharmarlingam8231
@tharmarlingam8231 Жыл бұрын
ஒரு புத்தகம் உங்கள் பேடியல் வருகிறது.ஆனால் எந்த புத்தகம்
@shalumaashalumaa3893
@shalumaashalumaa3893 Жыл бұрын
அவர் பல நூல்கள் எழுதி உள்ளார்,சிறைக்குள் நுழைவோம் நூல் அவர் அனுபவங்களை பற்றி எழுதி உள்ளார்,கண்ணீர் வர வைக்கும் அந்நூல்
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 Жыл бұрын
Etha pathi..pesa sonna Enge poitinga
@yesondrayesondra7826
@yesondrayesondra7826 Жыл бұрын
😮😅😮😮😅😅😮
@Sathishkumar-zx9rk
@Sathishkumar-zx9rk Жыл бұрын
Pavam ivaru ku Machkamalai noi Invru than u tubu owner
@rawvishwaaa1
@rawvishwaaa1 Ай бұрын
Sethuru…😂
@PeakyBlindersM
@PeakyBlindersM Жыл бұрын
நான் இவரோட ரசிகன்❤
@Ayyanar_paramasivan
@Ayyanar_paramasivan Жыл бұрын
அரன்செய் அடிமைவேலைசெய்என்பதை விவாதத்தின் நடுவே சீமானைசீண்டி அதன்புத்தியைக்காட்டுகிறது
@Thirukkai_Vaal
@Thirukkai_Vaal Жыл бұрын
நீ கலாஷேத்திரா கிட்ட என்ன மயிலிரு டான்சு பழகினே 😅😅 பீஜிபோஸ்ல் பார்த்தோமே 😂
@thirunavukkarasuarasu1638
@thirunavukkarasuarasu1638 4 ай бұрын
உண்மையான தெளிவான விளக்கமளித்த தோழர் பொழிலன் அவர்களுக்கு பாராட்டுகள்
@jayabarathygajendran1233
@jayabarathygajendran1233 Жыл бұрын
அருமையான பதிவு.நன்றி
@thirunavukkarasuarasu1638
@thirunavukkarasuarasu1638 4 ай бұрын
உண்மையான தெளிவான விளக்கமளித்த தோழர் பொழிலன் அவர்களுக்கு பாராட்டுகள்
УНО Реверс в Амонг Ас : игра на выбывание
0:19
Фани Хани
Рет қаралды 1,3 МЛН
Маусымашар-2023 / Гала-концерт / АТУ қоштасу
1:27:35
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 390 М.
UFC 287 : Перейра VS Адесанья 2
6:02
Setanta Sports UFC
Рет қаралды 486 М.