❤ தோழர் தமிழரசனை பற்றி கேள்விப்பட்ட உடனே இப்படி ஒரு தமிழன் தமிழ்நாட்டில் வாழ்ந்து மறைந்திருக்கிற என்ற ஆச்சரிய பட்டேன்
@SivaramjiKamaraj-ku1xn9 ай бұрын
ஐயா நான் மதகளிர்மாணிக்கம் கிராமம் காமராஜ் ராமசாமி தங்கள் கருத்து அருமை
@subramaniamdurai7031 Жыл бұрын
நீங்கள் உண்மையில் தீர்க்கதரிசி நன்றிஅய்யா
@தேடல்நூலகம்2 жыл бұрын
என்ன சொல்வது என்று தெரியவில்லை, தோழர் தமிரசன் அவர்களைப் பற்றி கேட்டதற்கே இனம் புரியாத உணர்வு, இன்று அவர் இருந்திருந்தால் தமிழக வரலாறு தடம் மாறி, உண்மையான கொள்கை கொண்ட பல அரசியல்வாதிகள் உருவாகி இருப்பார்கள்...🙏🙏🙏
@nesantamil28342 жыл бұрын
பாண்டியனுக்குப் பாராட்டுக்கள். தமிழரசன் வரலாறு தமிழன் வரலாறு இதுதான் உண்மை.
@sywaananthamsr981510 ай бұрын
A great man
@jayaramankuppusamy2432 жыл бұрын
அய்யா வணக்கம்.தங்களின்தெளிவானபார்வை இளைஞர்களை சென்றடைய வேண்டும்.நேர்கொண்ட தங்களின் விமர்சனம் நிச்சயமாக எதிர்காலத்தில் பெரும் புரட்சிக்கு வித்திடும்.நீங்கள் நீடூழி வாழ்க
மக்களுக்கு என்று ஒரு படை இல்லாமல் மக்களுக்கு என்று எதுவும் இல்லை
@Struggle26857 күн бұрын
ஆம் ❤
@nagarajans.v14922 жыл бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு மன நிறைவான நேர்காணல் ஐயாவுக்கு நன்றி
@kandhavadivelangovindasami10932 жыл бұрын
இந்த வழக்கு திருச்சி தடா நீதிமன்றத்தில் விசாரிக்கும் போது அந்த மேற்கண்ட ரயில்வே அந்த ஸ்டேஷன் மாஸ்டரை திரு சங்கர சுப்பு சார் 3 மணி நேரத்திற்கு மேல் குறுக்கு விசாரணை செய்ததை நான் நேரில் கண்டேன். வருடம் 1995
@narayanamoorthynarayanamoo9990 Жыл бұрын
உங்கள் நம்பர் கொடுங்கள்
@cricketlover48332 жыл бұрын
ஐயா தருமபுரி மூக்கனூர் நவீன் பிரசாந் வாழ்க்கை பற்றி பேசுங்கள் போராளிகள் யாருக்காக போராடினார்கள் மக்கள் புரிந்து தெறிந்து கொள்ளட்டும்
@kpjoshva73192 жыл бұрын
தர்மபுரியில் காவல் துறையால் சுட்டு கொல்லப்ட்ட சிவா என்கின்ற பார்த்திபன் மக்கள் போராளி பற்றியும் பேசுங்கள் தமிழரசன் போலிசால் கொல்லப்பட்ட போது பெரிய அளவில் அயனாவாரத்தில் கண்டன போராட்டம் நடத்தியவர் மக்கள் போராளி பார்த்திபன்
@srinivasanramaiah6554 Жыл бұрын
உங்கள் குரல் அப்படியே ஜென்ராம் குரல் போலவே இருக்கிறது
@-infofarmer72742 жыл бұрын
வேர்களின் வேதனை அறிவோம்.
@sathishkumargovindasamy562 жыл бұрын
நாங்கள் என்றுமே வடுக திமுக அடிமையாக தான் இருப்பபோம் என்று தமிழா தமிழா அண்ணன் அவர்களுக்கு உறுதி மொழி அளிக்கிறோம்.
பிரபாகரன் அவர்கள் எந்த சமூகம் என்றது முக்கியம் இல்லை அவர் தமிழ் போராளி எங்கள் தலைவன்
@shanmugampalani55692 жыл бұрын
ஐயாவுக்கு வாழ்த்துகள் ஜெய்பீம் அன்புதாசன்
@rangarajanms86682 жыл бұрын
Excellent Sir
@smuniyappan36332 жыл бұрын
ஐயா பாண்டிய ன் அவர் களின் அறிவார்ந்த கருத்து அற்புதம்
@90KIDSLIFE2 жыл бұрын
தலித் மக்கள்ளே தமிழ் அரசன்ன மறந்துடாங்க
@lakshmimurugesan971 Жыл бұрын
Nanri ellathavargal en anupavatheil solgeren
@suriyam53902 жыл бұрын
அருமை
@saravananmeera54002 жыл бұрын
அண்ணன் தமிழரசன் மட்டும் இருந்திருந்தால். இன்று நடக்கும் கொடுமைகள் எல்லாம் நடந்திருக்காது.....
@ushajemima8552 жыл бұрын
மணியரசன் எக்ஸ்பிரஸ் பல( வருட) மணிநேரம் தாமதமாக சென்னை வந்து சேரும் தற்போது சிதம்பரத்தை விட்டு புறப்படவில்லை தோழர் தமிழரசன் தியாகம் தமிழ் மக்களால் போற்றபடவேண்டும பாண்டியன் அவர்கள் பணி தொடரட்டும்
@kamarajpannerselvam9412 Жыл бұрын
இன்னும் நூறு ஆண்டுகள் கேட்கப்படும் அரசியல் சார்ந்த அத்தனை கேள்விகளுக்கும் என்றோ பதில் சொன்னார் எங்கள் காடுவெட்டியார்.அடிப்படையில் நக்சல் பாரி சிந்தனை கொண்ட அவர் தமிழ்நாட்டிலேயே அதிக அம்பேத்கர் சிலையை நிறுவியவர்.வன்னியனை வெட்டு வன்னியச்சியை கட்டு என்று சொல்லி அவரை சாதியவாதியாக மாற்றியது யாரோ???
@ellakiyan5182 жыл бұрын
சிறப்பு தோழர்!......
@rahamadullahahamed75922 жыл бұрын
நன்றிய்யா......
@cricketlover48332 жыл бұрын
மக்கள் போராளிகள் புதைக்கப்படவில்லை விதைக்கபட்டார்கள்
@s.meenayazhinisivakumar73562 жыл бұрын
இது தான் சிறந்த பேட்டி
@dhsnapaldhanapal36662 жыл бұрын
உண்மையான ஒரிஜினல் தமிழ்இன தமிழன் தமிழ்தேசியவாதி தமிழரசன். இப்போதுள்ள கிராஸ் செந்தமிழன்னு சொல்லிக்கிட்டு அலையும் நாயெல்லாம் என்ன சொல்வது...
@selvaraj82662 жыл бұрын
சைமன் ஒரு மலையாளி, திருவனந்தபுரம் பக்கத்தில் உள்ள திருக்கண்குடி யாகூப் மகன் செபஸ்டின் அவரது மகன் சைமன்.
@s.meenayazhinisivakumar73562 жыл бұрын
ஐயா, என் தாத்தா படிக்கவில்லை, ஆனால் சிறந்த விவசாயி எப்போது மழை வரும், எப்போது விதை, உழைப்பு சிறந்து விளங்கினர்.
@stalint83752 жыл бұрын
அய்யா பாண்டியன் மிது பல கருத்து வேறு பாடு இருந்தது.இந்த பேட்டியை போன்று இந்தியாவில் வேறு எந்த பத்திரிக்கையாளாரும் தைரியமாக பேச முடியாது ..வாழ்த்துக்கள் அய்யா.அருமை
@dindigulsivakumarsthapathi10982 жыл бұрын
Qa
@lawrencea11052 жыл бұрын
@@dindigulsivakumarsthapathi1098 s
@Mathi8932 жыл бұрын
Correct sir
@drdhineshg2 жыл бұрын
Excellent speech.Continue and educate youngsters.
@அன்பேசிவம்-ழ2ந2 ай бұрын
ஐயா வாழ்க வளத்துடன் வாழ்க அவர் ஒரு மா பெரும் போராளி அவர் எந்த மாவட்டம் எந்த ஊர் என்பது வெளி இடுங்கள் அவர் சாதி வேண்டாம் என்பது சாரியே ஆனால் இன்று வேறு யார் தமிழன் என்ற கேள்வி❓ எழுகிறது. இன்று பிர மொழி பேசும் மக்களுக்கு நம் அடையாளம் சாதி என்ற அடையாளம் வேண்டும்
@RavichandranMurugesan7 күн бұрын
@@அன்பேசிவம்-ழ2ந Cuddalore district,Mathagalimaanikkam Village
@samoogapaathugaapu40602 жыл бұрын
நிலம் அதிகமாக இருந்தா , அதை பறித்து மற்றவர்க்கு பகிர்ந்து கொடுக்க வேண்டும் என்றால், வணிகர்கள் பல கடைகளை வைத்து இருந்தால் , அதை பறித்து , பிழைக்க வழி இல்லாதவர்களுக்கு பகிர்ந்து அளிக்கலாம். இன்று வியாபாரிகள் தான் சமூகத்தில் மிக வசதியாக அதிகாரத்தோடு வாழ்கிறார்கள்.
@meenatchisundaram12732 жыл бұрын
மிகவும் சரியாகச்சொன்னீர்கள் அரசியல்விதிகளும் அரசாங்க ஊழியர்களும் கைகோர்த்துக்கொண்டு செயல்படுகிறது
@kanagaraj84142 жыл бұрын
நிலத்தை கட்டி அழவா அவனவன் கோடிக்கணக்கில் பணம் கிலோ கணக்கில் தங்கம் அளவுக்கதிகமாக வீடுகள் அவைகளை கைப்பற்றி பகிரந்தளிக்கலாம்
@@rameshnatarajan9611 லெட்டர்பேடு கட்சி ஆரம்பிக்கிறவன் முதலில் பேசுறபேச்சு நிலத்தை பகிர்ந்து கொடுப்போம் நிலம் என்ன சும்மாவா கிடைச்சது வெயிலில் உழைத்து சம்பாதித்து வாங்கியிருப்பான் வாயை மூலதனமாக வச்சு ஜனங்களை ஏமாற்றி கோடிக்கண்க்கில் சம்பாதிக்கிறவனை கைப்பற்றி பகிர்ந்து கொடுக்கணும்
@suriyanarayanankrishnamurt24142 жыл бұрын
If you do like this... Nobody will be interested to do any hardwork Or business...
@kikamu1076 Жыл бұрын
Ok
@garavind00742 жыл бұрын
Tamil Ellam arasan Tamilarasan Ayya 💐🌹🙏🙏🌄🌄
@rajasekar22362 жыл бұрын
ஐயா, நீங்கள் சொல்வது உண்மை தான். தமிழ் தேசியம் என்பது ஜாதிகளுக்குள் சுருங்கி விட்டது.
நீரை சேமிக்க கூடாது, தடுப்பனை மூலம் நீரை தேக்கி வைப்பதே சிறந்த முறை...
@mathiazhaganmaruthamuthu7002 жыл бұрын
சாதிபெயரை தமிழ்நாட்டில் போடததால் பிறமொழிபேசும் கூட்டம் பிறமாநில ஆட்கள் வசதியாக தமிழ்நாட்டில் ஆள்கிறார்கள். தற்சமயம் தமிழன் யார் என்றால் தெரியவில்லை. எனவே ஆந்திரா கர்நாடகா கேரளா போல தமிழன் என்பதற்கு குடி அடையாளம் அவசியம்
@AshokKumar-em9ht2 жыл бұрын
Sss, good command
@vijayvijay41232 жыл бұрын
சாதி அடையாளம் குறுகியது. மற்ற சாதிக்காரர்கள் ஆதரவளிக்க மாட்டார்கள்.பாதி தமிழகம் தெலுங்கு கன்னடம் மலையாளம் தான்.
@wolfsr92592 жыл бұрын
@@vijayvijay4123 ஆம் உண்மை
@rx100z2 жыл бұрын
குடி அவசியம் தேவையில்லை.. இது நாம் தமிழர் கட்சியின் கொள்கை
@thamizhmanir70534 ай бұрын
ஜாதி அடையாளத்தை எல்லோரும் பயன்படுத்தினால் அரசு வேலைகளிலும் ஆசிரியர் பணியிலும் பெரும்பான்மை யாக இருப்பவர்கள் தெலுங்கு மக்கள் என்பது தெரிந்து விடும்.
@creater_anbu_raja32662 жыл бұрын
தமிழ் தேசிய போராளி தமிழரசன்
@subramanianlakshmikanthan36932 жыл бұрын
EVR did nothing for SC.He is for Gopala Krishna Naidu
தமிழரசன் படித்த பொறியியல் கல்லூரி Government College of Technology ,Coimbatore.
@annaamalaiswaminathan16372 жыл бұрын
அப்படியா.!
@vmwconstruction60952 жыл бұрын
Discontinued
@கி.இரகுராமன்2 жыл бұрын
பாண்டியன் அவர்களே தெலங்கானா போராட்ட வரலாற்றை மீண்டும் படி.... தெலங்கானா போராட்டம் நடைபெற்றது 1946 - 51 நக்சல்பாரி இயக்கம் தோன்றியது 1968. தெலங்கானா போராட்டத்தை கம்யூனிஸ்டுகள் காட்டி கொடுத்தார்கள் என பேசுவது ஏன்? போராட்ட தலைமை கம்யூனிஸ்டுகளிடம் இருந்த நிலையில் யாரை யார் காட்டி கொடுத்தனர்.? சங்கிகள் சகவாசம் அதிகமாகிவிட்டதோ?
@parir69312 жыл бұрын
Pandian Sir is oasion
@garavind00742 жыл бұрын
Pandey ayya💐💐🙏🙏
@kavithuvannarkunam36022 жыл бұрын
ஐயா தமிழா தமிழா பாண்டியன் அவர்களுக்கு வணக்கம், தமிழ்த் தேசியம் பற்றி பேசும் பொழுது சீமான், மணியரசன் போன்றவர்கள் எல்லாம் சாதி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள் என்ற கோணத்தில் பேட்டி வழங்கி இருக்கிறீர்கள். ஐயா பெ.மணியரசன் அவர்கள் எப்போது சாதி வேண்டும் என்று சொன்னார்? ஒரு ஊடகவியலாளர் இப்படி அபாண்டமாக விமர்சனங்களை வைக்கலாமா? சீமான் கூட சாதி வேண்டுமென்று எங்கேயும் சொன்னதாகத் தெரியவில்லை. அவருடைய இயக்கத்தில் உள்ளவர்கள் சிலர் குடி வழி சாதி குறித்து பேசுவதை நான் கண்டிருக்கிறேன். மற்றபடி தலைமை சாதி வேண்டுமென்று ஒருபோதும் பேசியதாக தெரியவில்லை. ஐயா மணியரசன் பற்றி தங்களுடைய கூற்று அவதூறாக இருக்கிறது. தமிழ் இந்து என்று சொல்கிறார். தமிழ் என்றாலே இந்து மதத்திற்கு எதிர்ப்புத்தானே என்கிறீர்கள். ஏற்கிறேன். ஆனால் தமிழ்நாட்டில் இந்து என்ற சொல்லை கொண்டு தான் பாரதிய ஜனதா கட்சி தங்களுடைய கட்சியை பலப்படுத்த முனைகிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள். சனாதன கட்சியாகிய பாஜக இந்து என்ற ஒற்றை வார்த்தையை பயன்படுத்தி தான் இந்தியா முழுக்கவும் இஸ்லாமியர்கள் இடமிருந்து பிரித்து கட்சி கட்டிக் கொண்டிருக்கிறது வளர்ந்து கொண்டும் இருக்கிறது. தமிழ்நாட்டிலும் அவர்கள் இப்போது வளர தொடங்கி இருக்கிறார்கள். மேலும் தமிழ்நாட்டில் தமிழர்கள் தங்கள் வீட்டில் திருவாசகம், தேவாரம், திருமந்திரம் பாடி இல்லங்களில் இல்ல விழாக்களை நடத்திக்கொண்டு இருக்கிறார்களா? அவர்கள் சமற்கிருத மந்திரம் ஓதும் பிராமணர்களைக் கொண்டுதானே அனைத்து சடங்குகளையும் நடத்துகிறார்கள். எங்கள் ஊரில் ஒருவருடைய புது இல்லத் திறப்பு விழாவிற்கு ஒரு பிராமணர் 21000 ரூபாய் கேட்டதும் தொகையை கொஞ்சம் குறைத்துக் கொள்ளச் சொல்லி வீட்டு உரிமையாளர் கெஞ்சியதும், அதற்கு அந்த பிராமணர் கராராக மறுத்துவிட்டதும் நேரில் கண்ட உண்மை. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் அந்த பிராமணரை வைத்து தான் இல்ல திறப்பு விழா நடைபெற்றது. அவ்வளவு தொகை கொடுத்து இல்ல திறப்பு விழாவை பிராமணரை வைத்து தான் நடத்துகிறார்கள். 2000 ரூபாய் கொடுத்தால் போதும் தேவாரம் திருவாசகம் திருமந்திரம் பாடி மிக அருமையாக திறப்பு விழா நடத்துவதற்கு தமிழில் அடியார்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களைத் தமிழர்கள் கண்டு கொள்வதேயில்லை. இதையெல்லாம் கருத்தாய்விலும் கள ஆய்விலும் உணர்ந்துதான் ஐயா பெ.மணியரசன் அவர்கள் தமிழ் இந்து என்ற சொல்லை ஆரியத்துக்கு எதிராக பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்த சொல் கால போக்கில் போதுமானதாக இல்லை என்றால் அப்போது அதற்குரிய மாற்றத்தை அது பெற்றுக் கொள்ளும். அதேவேளை இன்றைக்கு தமிழர்களுக்குள் ஆரிய இந்து என்ற சனாதனக் கோட்பாடு நுழைந்து விடக் கூடாது என்ற நோக்கத்தில்தான் தமிழ் இந்து என்ற முழக்கம் முன் வைக்கப்பட்டது என்பதை அன்பு கூர்ந்து புரிந்து கொள்ளுங்கள். தாங்கள் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் அய்யா பெ.மணியரசன் குறித்து விமர்சனம் வைக்கின்ற பொழுது அவருடைய நூல்களை முழுமையாக படித்துவிட்டு விமர்சனம் செய்யுங்கள் என்று உங்களை கேட்டுக்கொள்கிறேன்.
@Pakkodaboyz1986 Жыл бұрын
கர்மவீரயே தோற்கடித்த உருப்படாத சமூகம் தானே இது... அனுபவிக்கட்டும்🤗
@mathiazhagan75452 жыл бұрын
அருமை நண்பர் பாண்டியா பாண்டியா உங்களுக்கு அறிவு இருந்தா பேசுறீங்களா போராட்ட களத்துல தமிழரசன் உடன் இருந்தது. நேர்மையாக போராடியது வன்னியர் இளைஞர்கள் தான் வல்லபடி சேர்ந்த புலவர் கலியபெருமாள் அவர்கள் வன்னியர் ஆனந்தம் ஆனால் இந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நாங்கள் போராடி போராடி போராடி அவர்களுக்கு சமத்துவத்தை கொண்டு வந்தோம் ஆனால் இன்று பார்க்கின்ற காலகட்டத்தில் அருவருப்பாக இருக்கின்றது அது வேறு திமிருவது மற்ற ஜாதியர்களும் அத்துமறினால் என்ன ஆகும் பாண்டியன் போன்ற பெரியவர்கள் பார்த்து பேச வேண்டும் ஒருவன் தன் பாதுகாப்பு கட்டிய தூக்கினால் மற்றொருவன் கத்திய தூக்கினால் என்ன ஆகும் அதனால் சமத்துவம் வேண்டும் ஜாதி ஒதுப்பு என்ற அடிப்படை வாதத்தின் மூலம் மற்றும் வியாதியை வைத்து ஒழிக்க வேண்டாம் என்பது என்னுடைய கருத்து குறிப்பாக வன்னியர் பெண்களையும் கவுண்டர் பெண்களையும் தேவர் பெண்களையும் திருமணம் செய் என்பதுதான் கொள்கையா இது அபத்தமா இல்லை இது ஒரு கொள்ளை பொருள் தேடினால் தான் கொள்ளையா இவர்களுக்காக போராடியதெல்லாம் போக்குச் சாதியினர்கள் தான் என்பதை மறந்து விட வேண்டாம் அவர்கள் அரசியல் பிழைப்புக்காக அதை செய்யவில்லை மனிதாபி மனிதாபிமானத்துடன் செய்தார்கள் நாட்டை எங்கே கொண்டு செல்கின்றீர்கள் அழிவு பாதைக்கு கொண்டு செல்கின்றீர்கள் சாதி இருந்தால் அமைதியாக வாழ்ந்ததில்லையா எங்கள் குடும்பங்களுக்கு உணவு உணவு சமைத்து கொடுப்பதே தலித் குடும்பம் தான் நாங்கள் ஒற்றுமையாக தான் இருக்கின்றோம் ஆனால் நீங்கள் தான் வேற்றுமையை பறைசாற்றி விட்டீர்கள் என்பது வேற்றுமையில் ஒற்றுமையை காண்பது தான் எடுத்துக் கொண்டால் அய்யோ அவர்கள் சிறுபான்மையினர் சரி பெரும்பான்மை இனத்தவர்கள் என்றால் ஐயோ அவர் என்னை அடக்குகின்றார் அவர் பெரும்பான்மையானவர் உங்களின் பாதுகாப்பு அரணை பெரும்பான்மை மக்கள் தான் என்பதை நன்றாக பதிவு செய்து கொள்ளுங்கள் இந்த வன்முறை பேச்சை தவிர்த்து கொள்ளுங்கள் உங்கள் கோணத்தை பார்வையை மாற்றிக் கொள்ளுங்கள் இல்லையென்றால் வருகின்ற சமுதாய இளைஞர்கள் நிறைய இழப்பீடுகளை சந்திக்க நேரிடும் நான் பெரியவர்கள் மறந்து விட்டோம் பொறுப்புடன் பேச வேண்டும் தமிழரசன் உடன் பயணித்தவர்களில் நான் ஒருவன் என்ற முறையில் இதை கூறுகின்றேன் தமிழரசன் இன்று இருக்கும் காட்சியை பார்த்தால் நாம் செய்தது தவறு என்று அவரே தற்கொலை செய்து கொண்டிருப்பார் அந்த நிலையில் தான் நான் இருக்கின்றேன் இவர்களுக்கு போராடிய நாள் இவர்கள் என்னை சீண்டினார்களா நான் இப்பொழுது சட்டமன்ற உறுப்பினர் தேர்தல் என்றேன் இவர்கள் வாக்கு எனக்கு கிடைத்ததா இவர்களுக்காக நான் குரல் கொடுத்து பேசி திருமாவளவனை தான் கூப்ட்டு தேர்தல் பிரச்சாரம் செய்யப் போகின்றேன் என்று பஞ்சாயத்து பேரெல்லாம் பேசி எங்கள் கிராம தலைவர் எல்லாம் எதிர்த்து பேசியவன் நான் அவர்களுடைய பேசப்போனால் நிறைய பேசலாம் நானே ஒரு youtube சேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன் நன்றி வணக்கம் திருமால்வளவன் விடுதலை சிறுத்தை கட்சி ஆரம்பிப்பது பற்றி பேசிக் கொண்டிருக்கும் பொழுது வில்வ நகர் எனது நண்பர் கவுன்சிலர் கடையில் உள்ளே ஆகவே கூட்டங்கள் எல்லாம் கலந்து இருக்கின்றேன் பெருமாள் அந்த சமூகத்திற்கு அவ்வளவு நான் பாடுபட்டு இருக்கின்றேன் ஆனால் இன்று பார்க்கும் பொழுது வெறுப்பாக இருக்கிறது
@29rythanyashri.v4 Жыл бұрын
Z
@kodinathan3546 Жыл бұрын
நன்றி 🙏 ஐயா.. இதுல நான் புரிந்து கொண்டது இந்த கம்யூனிச பொய் தத்துவத்தை உண்மை என நம்பி மோசம் போனவர்கள்தான் இந்த வன்னியர்கள்..அதில் மாற்று கருத்தே இல்லை
@divipugal48122 жыл бұрын
ஐயா உங்கள் பேட்டியை தொடர்ந்து நான் கவனித்து வருகிறேன். தாங்கள் சரியான தருணத்தில் உண்மையை லாபமாக கடந்து செல்கிறீர்கள். இப்போது வர்ண பேதம் குறைந்துள்ளது அதனால் பெரியாரின் தேவையும் குறைந்துள்ளது. இங்கு பெரும்பான்மை மக்களிடம் பசிப்பிணி இல்லை. எனவே ஒரு மாவோ உருவாகவில்லை.
சாதி ஒழிப்பு விசிக தனது சாதி தலைவர்களை மட்டுமே போஸ்டர்களில் போடும் அவலத்தை பற்றி கொஞ்சம் கூறுங்கள்.
@somasundaram74422 жыл бұрын
தமிழக வேலைவாய்ப்பில் எந்தெந்த சாதியினர் அதிகமுள்ளார்கள் கொஞ்சம் அதையும் கூறிவிட்டு பிறகு சாதியை ஒழிக்க முயற்சிக்கவும்
@rsn16602 жыл бұрын
nadar thevar vanniyar sc are highest in government jobs
@thamizhmanir70537 ай бұрын
Naidu reddi miga athigamaga ullanar
@nesantamil28342 жыл бұрын
சாதியை வைத்துதான் தமிழன் யார் என்பதை அறிய முடிகிறது.
@katherjothi29992 жыл бұрын
super cute
@prabharadhakrishnan32222 жыл бұрын
Superb Ayya.superb.
@annaamalaiswaminathan16372 жыл бұрын
சாதி இருந்தால் தான்.....இங்கு திராவிடத்தில் குளிர் காயும்...ரெட்டி நாயுடு் சின்னமேளம் போன்றோர் தெரியும்
@sivavelayutham72782 жыл бұрын
Vakram!
@Boytn25593 күн бұрын
தமிழரசன் படையாட்சி 🟡🔴🔥⚔️
@DevarajM-b9o6 күн бұрын
It's amazing that even after many years the story of ultimate sacrifice made by the immortal activist is made use of by so many mortals to make money. In this reality of equality,justice and democracy destined to be empty words.
@ignatiusvalenine Жыл бұрын
எப்படி செத்தாருன்னு சொல்லவே இல்ல
@mathiazhagan75452 жыл бұрын
கடலூரில் அவர் பயணம் கூத்தாடி குப்பம் குண்டுவெடிப்பு குள்ளஞ்சாவடி ப்பு போன்றவை நடந்த போது குண்டு வெடிக்க வைத்ததும் குண்டு வெடிப்பில் அடிபட்ட கற்கண்டு போன்ற பச்சாங்குப்பத்தைச் சேர்ந்தவர் வன்னியர்கள் தான் எங்கும் தலித்து உயிரிழந்ததாகவோ அல்லது இது பண்ணதாக இல்லை அவர்கள் வந்து வழிப்பறி செய்வதன் அவர்களுடைய நோக்கமாக இருந்தது அதுவும் தமிழரசனுக்கு உடன் இருந்த இளவரசன் கூட பயணித்தவர்கள் இது அதனாலதான் அந்த இயக்கம் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது எங்கும் தாலி பறிப்பு வாகன பறிப்பு இது போன்ற செய்தவர்கள் நமது இயக்கத்தை அழித்து விட்டார்கள் சுப இளவரசன் மீட்டிங் போடும் பொழுது அவருடைய போலீஸ் பயங்கரமான ஒரு அடக்குமுறை ஆனால் அந்த மீட்டிங் நடத்தி முடி த்து ஆனால் மொத்தத்தில் பார்க்கும் பொழுது யாருக்காக நாம் செய்கின்றோம் என்றால் அனுபவிக்கின்ற அந்த அடிப்படை மக்களும் புரிந்து கொள்ளவில்லை அதை உணர்ந்து கொண்ட அறிவிலிகள். அதை வெளிப்படுத்தவும் இல்லை என்பது படுத்தக் கூடிய செய்தி கலையபெருமாளை பற்றி சொல்கின்றீர்கள் அவருடைய குடும்பத்தை சின்னாபின்னமாகிவிட்டது இன்னும் எத்தனையோ தோழர்கள் தன்னுடைய வாழ்வியலை இழந்து விட்டார்கள் இதெல்லாம் நீங்கள் அறிவீர்களா உங்களுக்கு தமிழரசன் மட்டும் தான் தெரியும் அவர் ஏதோ தலித்துகளுக்கு மட்டுமே போராடியவர் என்று நீங்கள் நினைக்கின்றீர்கள் தவறான கருத்து
@narayanamoorthynarayanamoo9990 Жыл бұрын
அய்யா நீங்கள் எந்த ஊர்
@narayanamoorthynarayanamoo9990 Жыл бұрын
நான் குள்ளஞ்சாவடி தான்
@uthiramuruganagri6452 Жыл бұрын
சாதி ஒழிப்பு,,,, மக்கள் விடுதலை,,,
@jaambavaan3 ай бұрын
Bank ல கொள்ளை அடிக்க போனான்... அங்க இருந்த மக்களே அடிச்சு கொண்ணிட்டானுக அதை அழகா உருட்டுறானுக😂chain snatch பன்றவன் சிக்குநாலே வெளுத்துடுவானுக
@kamarajm41062 жыл бұрын
Ayya, pappan இங்க தமிழ் நாட்டுக்கு வந்த பிறகு, தமிழகத்தில் கல்வி மறுக்க பட்டது
ஐயா மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரியக்கம் தனது கொள்கை அறிக்கையிலையோ, செயல் பாட்டிலோ .சாதி அடிப்படையிலான தமிழ்த்தேசியம் என்று வரையறுக்கவும் இல்லை, சொல்லவும் இல்லை எனவே ஐயா ஐயா மணியரசன் தலைமையிலான தமிழ்த்தேசிய ப்பேரியக்கத்தை தாங்கள் குறிப்பிட்டது தவறான ஒன்று.
@sundarrajan84252 жыл бұрын
ஐய்யா மணியரசன் இந்து தமிழர் என்று சொன்ன வார்த்தையில் ஜாதியும் அடங்கி இருக்கிறது
@palanikumarv79902 жыл бұрын
தமிழ் இந்து என்றால் என்ன ? இந்து என்றாலே சாதியை ஏற்பவன் என்றுதானே பொருள்!
@sundarrajan84252 жыл бұрын
உண்மைதான் மணியரசன் தமிழ் தேசியவாதி அல்ல இந்து மதவாதியும் ஜாதியவாதியும் தான் விஷம் என்பது வேறு மொழி அதனை நஞ்சு என்று பெயர் வைத்து அருந்தினால் அதன் தண்மை மாறிவிடுமா அது போல் தான் ஜாதி என்ற சொல்லை குடி என மாற்றினாலும் அதன் தாக்கம் இருக்கவே செய்யும் தமிழ் தேசியம் பேசிக்கொண்டு குடி அடையாளம் பேசுவதும் ஏமாற்று வேலை தான்
@thangapalanisethubaskaran94252 жыл бұрын
@@sundarrajan8425 தமிழ்இந்து என்பது தமிழர் தமிழ்வழி வழிபாட்டு மீட்பு. வடவரை பிரித்துக் காட்ட ஏற்படுத்தப்பட்ட தமிழ்த் தேசிய உளவியல்
@devaraj88202 жыл бұрын
சாதி இல்லை ஆனால் தமிழன் என்று எப்படி கண்டுபிடிப்பது சாதியை வைத்துத்தான் கண்டுபிடிக்க முடியம் தமிழன் என்று எப்படி காண முடியம் நீங்கள் கூறுங்கள்
Ponparappi Sandy Friday????? 1.9.87 is Tuesday Tuesday only sandey
@indian75912 жыл бұрын
1984-85 not sure.Madras to Trichy Rockfort Express was derailed in a bomb blast in Ariyalur.That dacoit Tamilarasan was the prime accused.more than 40 innocent people lost their lives in that accident.later Tamilarasn was lynched in public for a bank robbery .justice served. That Tamilarsasn was a plain dacoit.all this tamil desiyam is nonsense .Tamil public - we a were happy when we heard about his death.good old TN police.
@shanmuganathanvenkatesan59362 жыл бұрын
My father was one of the victim. That bloody studied engg along with my father in GCT cbe and discontinued the course.
@sivavelayutham72782 жыл бұрын
He was killed for attempt to bank robbery only! PATHRIKAI karanga twist?!
@indian75912 жыл бұрын
@@sivavelayutham7278 that was the best news i heard when i was reading newspaper at that time.he fully deserved it.well done TN police and public.
ஒவ்வொரு வன்னிய பெண் கருப்பையிலும் பறையரின் கரு வரவேண்டுமென கூறியதையும் சேர்த்து கூறுங்கள்
@cabalan53632 жыл бұрын
FINE
@dj96532 жыл бұрын
Ramasamya thookitu evan vanthalum serupadi than
@karuna970 Жыл бұрын
இருவரும் thirudargal
@narayanantva47322 жыл бұрын
The cashier SBI Ponparappi was a friend of mine when he was killed by Tamilarasan. He was staying at Sendurai. By that time I was working in Sendurai. Tamilarasan was not a "porali" as you are defining him. He was a looter. When he came out of the bank he was stoned to death by locals, his relatives. Please dont magnify him as Tamil desiyavadhi. The deceased cashier was just married at that time. I am an 82 year old person, staying at Sendurai at that time. Pl dont glorify Tamilarasan.
@anbazhaganpachamuthu8793 Жыл бұрын
உங்களின் புரிதல் தவறானது அய்யா.
@anbazhaganpachamuthu8793 Жыл бұрын
பாதிக்கப்பட்ட மக்களின் நிலை யை உணர்ந்த சிறந்த தலைவர் தோழர் தமிழரசன்
@govindraj89542 жыл бұрын
ஒழுக்க....சீலன்....😳 😳 😳! !
@Kl.varman50892 жыл бұрын
ஐயா உங்கள் பேட்டியில் இருந்து புரிந்து கொண்டது ஒன்று தான்.அது "தமிழினமோ,அல்லது தமிழ்ச்சாதியோ மிகவும் கேடுகெட்டது என்பது தான். ஐயா,சீமான் சாதியை முன்னிறுத்தி பேசிய இடம் ஒன்றை கூற முடியுமா? சாதி ஒழிப்பே தமிழினத்தின் எழுச்சி என்று பேசித்தான் கேட்டிருக்கிறேன்.
@a.thendral2470 Жыл бұрын
Simon nadar veriyar that's y ravindran duraisamy supporting
@saravanakumarsivaramakrish72842 жыл бұрын
தவறான தகவல் NTK கேட்பது சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே சாதியை அல்ல
@rx100z2 жыл бұрын
பாண்டியன் பணம் வாங்கி கொண்டு பத்திரிக்கை நடத்தியவன்..
@athinarayanan9894 Жыл бұрын
Train Bomb blast I neyaaya padotha mudiyathu
@RajamanickamAnbu4 ай бұрын
MahaBhodi Bhuddist Society Land given by Retettamalai Srinivasan not Adoyadass Pandithar R Anbalagan officer y
@athinarayanan9894 Жыл бұрын
Train bomb blast tai neyyaya padotha mudiyathu
@venkatkutty55082 жыл бұрын
You are promoting antinationalswho detailed train many died,many lost legs,hands, handicapped
Deii punda intha kalathula tamil dhesiyam pesi thanichu ninu 30 lakhs vote vangi tamil dhesiyamnu onu irukunu puriyavachu pesa vachathae ni solra simon tha so sootha sathu
@Raj23601472 жыл бұрын
Vanitha nooki yen sudala
@rajappas49382 жыл бұрын
Shame seeman fraud shame
@sivakumarvelu91322 жыл бұрын
ஐயா நீங்க பேசி இருந்து தலைப்புக்குமே இதுக்குமே ஏதாவது சம்பந்தம் இருக்குதா ஏன் இப்படி பேசுறீங்க
பாண்டியன் பணம் வாங்கி கொண்டு பத்திரிக்கை நடத்தியவன்.. நம்ம மக்கள் எப்பவும் இவர்களிடம் ஏமாருவதே வழக்கம்..இவனுக எல்லோர் கூடவும் நட்பு வைத்து சொகுசு வாழ்க்கை வாழுவானுக