ரயில் குண்டு வெடிப்பின் உண்மை பின்னணி... போராளி ஆலப்பாக்கம் முருகேசன் | Viduthalai | Vetrimaaran

  Рет қаралды 68,613

Minnambalam

Minnambalam

Күн бұрын

Пікірлер: 137
@selvakumar-up1jw
@selvakumar-up1jw Жыл бұрын
இருபத்தி ஆறு ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் நாட்டுக்கு போராடிய தமிழரசன் அவர்களது நினைவாக எனது மகனுக்கு தமிழ் கோ என்று பெயர் சூட்டியுள்ளேன்
@karti4181
@karti4181 Жыл бұрын
Arumai ayya..
@veeraarasan751
@veeraarasan751 Жыл бұрын
Super anna
@mahaprabu4943
@mahaprabu4943 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@suryarock1702
@suryarock1702 Жыл бұрын
🔥🔥🔥🔥🙏🏻
@velankannitoday7641
@velankannitoday7641 Ай бұрын
🎉
@ThonmozhiM-pu1kj
@ThonmozhiM-pu1kj Жыл бұрын
அருமையான பதில் ....சமுதாயத்திற்கான உங்களின் போராட்டம் தொடரட்டும்....⚡
@muthukrishnan5732
@muthukrishnan5732 Жыл бұрын
வெகு சிறப்பான நேர்காணல். தோழர் ஆலப்பாக்கம் முருகேசனின் விவரணை மிக அருமை. எவ்வித பொருளாதார, போக்குவரத்து, தொடர்பு வசதிகள் இல்லாத அந்த காலத்தில் இவ்வளவு உன்னதமான மனிதர்கள் வாழ்ந்தார்கள் என்பதை நினைக்கும்போது பெருமையாகவும் வருத்தமாகவும் இருக்கிறது. நேர்காணலின் தொடர்ச்சியை எதிர் நோக்கி காத்திருக்கிறேன்.
@alagappansockalingam8699
@alagappansockalingam8699 Жыл бұрын
வர்ண ஜாலங்களா ? மாய பிம் பங்களா ? குத்து விளக்கா ? சே குவா ராவும் காந்தியும் மக்கள் ஏற்றுக் கொண்டதா லேயே சாதிக்க முடிந்தது. மக்கள் ஆதரவு இல்லாத எந்த இயக்க மும் கேள்விக் குறியே. சீமான் உணர ப் பட பேசப் பட காரணமே மக்கள் ஆதர வே (பேரா தரவு ? இல்லை ?)
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Ай бұрын
இந்தியாவை ஒரு ஜனநாயக நாடாக நினைப்பதே இல்லை யதார்த்தமான வலியை தரும் வார்த்தைகள்🙏🙏🙏💪💪💪
@sureshbalu1958
@sureshbalu1958 Ай бұрын
அருமையான வார்த்தை
@murugavelmahalingam3599
@murugavelmahalingam3599 Жыл бұрын
நிதானமான, அமைதியான பதில்கள்... அனுபவ முதிர்வு... எந்த ஒரு உயிரையும் கொல்ல நாம் தயங்கவேண்டும் அன்பரே.. மனிதரல்லவா நாம்...
@rmrajesh9196
@rmrajesh9196 Жыл бұрын
ஈழத்தின் விடுதலைக்கு போராடிய மாபெரும் தமிழின காப்பாளர்......போராளி.....
@nellaikattathurai6995
@nellaikattathurai6995 11 күн бұрын
ஆலப்பாக்கம் முருகேசன் அவர்களை உங்கள் பதிவின் மூலம் தெரிந்துகொண்டேன் நல்ல மனிதர் அவர் பேட்டியும் மிக அருமையாக இருந்தது அய்யா தமிழரசன் பேங்க் கொள்ளையை ஏன் செய்தார் என்பதை பழனி பாபா அவர்கள் சொன்னது முருகேசன் அவர்கள் சொல்வதும் ஒத்துப்போகிறது
@ptpagalavan
@ptpagalavan Ай бұрын
நல்ல ஆழமான விவாதம்
@kannanc8939
@kannanc8939 Жыл бұрын
போராளிகள் பேச்சு அருமை.
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us Жыл бұрын
இந்தியா ஓரு ஜனநாயக நாடே அல்ல என்கிற கருத்தோடு எனக்கும் உடன்பாடு உண்டு
@ELP1791
@ELP1791 Жыл бұрын
இந்தியாவில் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக ஆன பின்னர் , ஷரியா சட்டம் வந்த பிறகு ஜனநாயக நாடாகிவிடும் , மதசார்பற்ற ஜனநாயக நாடாகிவிடும் , இசுலாமியர்கள் பெரும்பான்மையாக விட்ட பின்னர் பொதுவுடைமை புரட்சியும் நடந்து விடும்.
@bharathiyarbalasubramanian4263
@bharathiyarbalasubramanian4263 Жыл бұрын
தோழரின் பதில்கள் அருமை
@sivarajan9425
@sivarajan9425 Жыл бұрын
மிகவும் சிறப்பு அண்ணா 👍🏾👍🏾👍🏾👍🏾👍🏾
@subramaniamsivakumar2346
@subramaniamsivakumar2346 Жыл бұрын
தனித்தமிழ்நாடு விடுதலையே தீர்வு அது ஆயுதப் போராட்டமும் ஜனநாயகப் போராட்டமும் எதுவாக இருந்தாலும் மண்ணின் விடுதலையும் மக்களின் விடுதலையும் தான் முக்கியம்.
@sivapathasekaran1185
@sivapathasekaran1185 Ай бұрын
டேய் பொட்டை ஆயுதம் தாங்கி போராடுடா பார்ப்போம்
@ganesan.mmadasamy6491
@ganesan.mmadasamy6491 Жыл бұрын
தமிழர் நிலம் தமிழருக்கே...
@sivassiva-yw9ci
@sivassiva-yw9ci Жыл бұрын
சிறப்பான பதிவு❤
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Ай бұрын
🙏🙏🙏🇱🇹🇱🇹🇱🇹💪💪💪ஆலப்பாக்கம் முருகேசன் தோழருக்கு வணக்கங்கள்
@ecosiran4157
@ecosiran4157 Ай бұрын
சிறந்த சிந்தனை ஐயா
@senthilnathana3449
@senthilnathana3449 Жыл бұрын
Thozhar Murugesan 🙏🙏🙏🙏 super. I salute you thozhar 🎉
@2277-d3r
@2277-d3r Жыл бұрын
கேள்வி கேட்க ஆரம்பிக்கும் வார்த்தை இல்லை இல்லை என்றே ஆரம்பிக்கிறார்
@sivaa8225
@sivaa8225 Ай бұрын
மக்களுக்காக மக்களையே பலி கொடுக்கும் அருமையான கொள்கை :👌👌👌
@tamizharasi1840
@tamizharasi1840 Ай бұрын
appo military a pathi ennadaa solra?
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Ай бұрын
ஜனநாயக முறைக்கு உட்பட்ட போராட்ட வடிவங்களில் மக்கள் சாகவில்லை யா? இந்தியாவில் தீவிரவாத இடது சாரி போராட்டக் குழுக்களின் செயல்பாடுகளால் மக்கள் துன்புற்று மடிந்ததை விட ஜனநாயக போரட்டத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகம் அது ஆளும் அரசாலோ அல்லது வலது சாரி சிந்தனை வாதிகளால் நிகழ்த்தப்பட்ட கொடூரம் அதிகம் ...மக்களின் உயிரை பறிப்பதை யார் செய்தாலும் தவறு தான் ஆனால் அதை தெரிந்தே செய்வதற்கும் ...விபத்தாய் நடந்ததற்கும் வித்தியாசம் உண்டு மருதையாற்றங்கரை பாலம் தகர்ப்பு தோழர் தமிழரசன் எதிர்பாராதது ... இந்திய உளவு துறை நடத்திய திட்டமிட்ட சதி
@prabhuprabhu1709
@prabhuprabhu1709 Ай бұрын
மக்களுக்காக அமைக்கப்டுகிற மெட்ரோ ரயில் கட்டுமானத்தில் சில பேர் உயிர் இழக்கின்றனர் அதனால் அந்த திட்டத்தை செயல்படுத்தாமலா இருக்கிறார்கள்.
@voice548
@voice548 Жыл бұрын
அண்ணன்❤
@achuking5160
@achuking5160 Ай бұрын
காமராஜ் அண்ணா...இந்த பேட்டி மட்டும் சீமான் கண்ணில் படாமால் பார்த்து கொள்ளவும்...இதை பார்த்தால் வாத்தியாருக்கு அரசியல் வகுப்பு எடுத்தது நான் தான் என்று வருவான் அந்த சில்லறை..
@ThangamaniKamalanathan
@ThangamaniKamalanathan 28 күн бұрын
😂😂
@jrajendran
@jrajendran 17 күн бұрын
😂😂😂😂😂😂😂
@Soundaraja4568
@Soundaraja4568 Жыл бұрын
வெல்க தமிழ்🎉
@Madhavan.C369
@Madhavan.C369 Жыл бұрын
சூப்பர் அண்ணா இந்திய ஜனநாயக நாடா???
@வாஞ்சிநாதன்
@வாஞ்சிநாதன் 21 күн бұрын
தமிழ்நாடு விடுதலைபடை 🔥
@jalaldeenazmi8055
@jalaldeenazmi8055 Жыл бұрын
Every word of this fugitive was pure Truth hats of you sir
@Sonai-tl5kg
@Sonai-tl5kg Ай бұрын
அருமையானஉரை
@Dayayogesh_27
@Dayayogesh_27 Ай бұрын
அருமை வாழ்த்துக்கள்
@Darshan_ramesh32132
@Darshan_ramesh32132 Жыл бұрын
அய்யா வணக்கம் ❤
@kasinathathurai9015
@kasinathathurai9015 Жыл бұрын
அருமையான பேட்டி .
@MarirajaK-xi5ub
@MarirajaK-xi5ub 22 күн бұрын
@saravananvadivelu1627
@saravananvadivelu1627 Жыл бұрын
Praise the lord
@KakashiTamilGaming
@KakashiTamilGaming Жыл бұрын
Correct
@southindiatours3616
@southindiatours3616 Жыл бұрын
Good
@shanthakumari9038
@shanthakumari9038 Ай бұрын
🎉🎉🎉
@sundararajang2329
@sundararajang2329 Ай бұрын
👍
@MuruganandamGanesamoorthy
@MuruganandamGanesamoorthy 4 ай бұрын
கடலூரில் மாவட்டம் ஆலபாக்கமா?
@mujeebrahuman2586
@mujeebrahuman2586 Жыл бұрын
💯💯👌
@9roobanote
@9roobanote Ай бұрын
ஆமா ஜனநாயகம் இல்லமா தான் நீங்க இப்ப பேட்டி குடுக்கறீங்க.
@sangueaswaran6066
@sangueaswaran6066 Ай бұрын
நாம் தமிழர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@sjagadeesan8593
@sjagadeesan8593 Жыл бұрын
🙏🙏🙏🌹
@karthik.skarthi4077
@karthik.skarthi4077 Жыл бұрын
👍👍👍🔥🔥🔥💯💯⚖️🙏🙏
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 Ай бұрын
வடஇந்தியாவில் எந்த கணிமவளமும் எடுக்கப்படவில்லையா சரித்தேன் 😂
@thamizhkanal5821
@thamizhkanal5821 21 күн бұрын
அதை எதிர்த்து போராட அவர்களுக்கு அறிவில்லைனாலோ, துணிவில்லைனாலோ அதுவரைக்கும் தமிழ்நாட்டு கனிமவளங்களை உன் ஹிந்து சந்து நிம்மி பொந்து மவன் மோடி கொள்ளையடிப்பதை தமிழர்கள் நாங்கள் வேடிக்கை பார்த்துகிட்டு நிற்கனுமா?
@krishnamoorthyvenkatesan167
@krishnamoorthyvenkatesan167 Жыл бұрын
திரு.ஃபெலிக்ஸ் உங்களின் இந்த நேர்காணலின் நோக்கம் என்ன? உங்கள் கேள்விகள் மிகவும் நேர்மையற்றதாக இருக்கிறது அவர் இப்போதும் ஆயுதப் போராட்டத்தில் இருப்பது போலவே இருக்கிறது உங்கள் கேள்விகள்...
@funn3529
@funn3529 Жыл бұрын
போராளிகளுக்கு புரியும் போலிகளுக்கு புரியாது. நேர்மை தனிமனித ஒழுக்கமாக இருந்தால் போலிஸ் & போராட்டம் & வன்முறை இவற்றிற்கு இடமில்லை.
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
முட்டாள்தனமான கேள்விகள்
@ramanathanravishankar5680
@ramanathanravishankar5680 Жыл бұрын
கிச்சா உமக்கு அப்படித்தான் தோன்றும்.
@krishnamoorthyvenkatesan167
@krishnamoorthyvenkatesan167 Жыл бұрын
@@ramanathanravishankar5680 அப்படியா? எனக்கு தோன்றியது உங்களுக்கு அப்படி தோன்றவில்லை என்றால் மகிழ்ச்சி
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 Ай бұрын
இவனோட பேட்டி ஒளிபரப்பபடுதுனா இது ஜனநாயகநாடுதான்
@MuruganandamGanesamoorthy
@MuruganandamGanesamoorthy 4 ай бұрын
ஆலபாக்கம் இந்த ஊர் எங்கே உள்ளது
@RajaRaja-fg9lr
@RajaRaja-fg9lr 3 ай бұрын
சிதம்பரம் அருகே உள்ளது தோழர்
@annaduraim90
@annaduraim90 Ай бұрын
சிதம்பரம் to cuddalore சாலையில் cdm l இருந்து 30 km தொலைவில் உள்ளது
@rajeshv236
@rajeshv236 Ай бұрын
மரக்காணம் அருகே ஒரு ஆலப்பாக்கம் இருக்கு
@kbalasubramaniyan7136
@kbalasubramaniyan7136 Ай бұрын
அரசை எதிர்த்து அரசு அலுவலகங்கள் மந்திரி அலுவலகம் போன்ற இடங்களில் குண்டுவைக்காமல் ஏன் மக்கள் கூடும் இடங்களில் மக்களை ஏன் கொலை செய்கிறீர்கள்.
@rajatoScan
@rajatoScan Ай бұрын
தீவிரவாதம்
@senthilnathana3449
@senthilnathana3449 Жыл бұрын
Your interview question not in good...........m
@ayyanperiyaswamy7115
@ayyanperiyaswamy7115 4 ай бұрын
27 uyir pochu enna Thani tamil nadu vakuringa ithu ellam oru makkal iyakkama
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Жыл бұрын
kanima vazhangal anthantha manila makkalukke sontham enbathu unmaithan! aanaal pala pala korikkai, pala edangalil poradaamal, manila makkal enainthu, tamil nattu makkal sarba ,tn arasu moolama keattal mattume ondrium sevi saaikkum!!! MAKKAL KURALE KAGESAN KURAL!!!
@ramkolumam1292
@ramkolumam1292 22 күн бұрын
weaving a web of falsehoods!!
@Billa-f7g
@Billa-f7g Ай бұрын
ஆலப்பாக்கம் முருகேசன் தோழரை அண்ணன் வேல்முருகன் அவர்களோடு பல முறை பார்த்துள்ளேன்.
@வீரத்தமிழன்வானவன்
@வீரத்தமிழன்வானவன் Ай бұрын
💪💪💪🇱🇹🇱🇹🇱🇹🙏🙏🙏உண்மையான தமிழ் தேசியவாதிகளுக்கும் , போராளிகளுக்கும் தெரியும் இந்த மண்ணில் யார் உண்மையான தமிழ் தேசியத்தின், ஐனநாயக அரசியல் தலைவர் என்று...அண்ணன் வேல்முருகன் சமரசமில்லா தமிழ் தேசிய போராளி..
@stevenwendellnelson8861
@stevenwendellnelson8861 Жыл бұрын
தயவுசெய்து உங்கள் தலையை குனிந்து இந்த ஜெபத்தை சொல்லுங்கள் 🙏 "படைப்பாளரே, கர்த்தராகிய ஆண்டவரே, எங்கள் ஒழுக்கக்கேடான செயல்களுக்காக என்னையும் எனது நண்பர்களையும் எனது குடும்பத்தினரையும் மன்னியுங்கள், தயவுசெய்து எங்களை நேர்மறையான திசையில் வழிநடத்த உதவுங்கள் மற்றும் தீமைக்கு எதிராக எங்களுக்கு உதவுங்கள். எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றுங்கள், எங்கள் ஆன்மா மீது கருணை காட்டுங்கள். நன்றி படைப்பாளர், கர்த்தராகிய ஆண்டவரே. ஆமென்." 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@hanumanthagnostic4402
@hanumanthagnostic4402 Жыл бұрын
Mathaveeri naaye
@sundarapandian4580
@sundarapandian4580 Жыл бұрын
நாம் தமிழர் 💪💪💪
@rajarajans3264
@rajarajans3264 Жыл бұрын
எச்ச ntk வுக்கும் தமிழர் விடுதலை படைக்கும் என்னடா சம்பந்தம்.. தமிழர் விடுதலை படைக்கு நேர் எதிர் கொள்கை கொண்ட கட்சி NTK.. தமிழர்களுக்காக உயிரை கொடுத்து போராடுனாவனுங்க அவங்க .. ஆனா சாமான் izuzu கார்லா சொகுசு வாழ்க்கை வாழுறவன்..
@chikaranarts1786
@chikaranarts1786 Жыл бұрын
ஏன்டா இங்க வந்து முக்கிகீட்டு இருக்கு
@steaventhurai4344
@steaventhurai4344 Жыл бұрын
முதேவி …….. அவர்கள் கமினிஸ்ட் கட்சிகளில் இருந்து உருவானவர்கள் 😂😂😂😂😂
@senjunatarajan9182
@senjunatarajan9182 Жыл бұрын
தம்பிகள் தமிழரசன் அய்யாவின் மீன்சுருட்டி அறிக்கையை தயவி கூர்ந்து படிக்கவும்🙏🏼 தமிழ்த் தேச விடுதலை, சாதியொழிப்புப் போராட்டம், சாதியை ஒழிப்பது, தமிழ்த் தேச விடுதலைக்கும், நிலப்பிரபுத்துவ ஆதிக்கத்தை வீழ்த்தவும் தான் அய்யாவின் தலையாய தமிழ்தேசியக் கொள்கையாக இருந்தது, இதை எல்லாம் ஏற்காத சீமான் கட்சி சாதி குடினு பேசிட்டு எப்படி அடுத்தவங்க credit அ எடுத்துகிட்டு உருட்ட முடியிது வெட்கக்கேடு🤦🏻‍♀️🤷🏻‍♀️
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Жыл бұрын
dey, unga groupukkum ivangalukkum sammandham illa. They are real tamil nationalists, you are dubakoor groups!
@SasikumarKaruppannan
@SasikumarKaruppannan Ай бұрын
எங்கள் அய்யா தமிழரசன் மீண்டும் வரமாட்டாரா?
@karti4181
@karti4181 Жыл бұрын
Ippavum oru tamil porali irrukaru 😅 seeman
@VinothKumar-sq4li
@VinothKumar-sq4li Жыл бұрын
sariyana comdy
@vadivelkandasamy2801
@vadivelkandasamy2801 4 ай бұрын
Yaaru seemanaaa
@arumugamsamy2920
@arumugamsamy2920 Ай бұрын
Super comedy
@sivaprakashs9939
@sivaprakashs9939 Жыл бұрын
எங்க ஊரு வாத்தியார்
@chelladurai6476
@chelladurai6476 Жыл бұрын
மூன்று எழுத்து என்ற மாறன் பெயர் வெளியே வரவில்லை.....
@MadhuMadhu-rx6np
@MadhuMadhu-rx6np Жыл бұрын
போராளிக்கு தலைவணங்குகின்றோம்
@Sathishkrajan
@Sathishkrajan Ай бұрын
சேந்தன்குடி தோழர் சதீஸ் பற்றி பேசுங்க
@rajatoScan
@rajatoScan Ай бұрын
கலியபெருமாள் ஓரு வன்னியர்
@steedriders
@steedriders Жыл бұрын
Ivanugala ellam suttu kollama vitta ippadi than pesitu irrupanuga
@psugeevan6708
@psugeevan6708 Жыл бұрын
Poda thelugu xxx
@steedriders
@steedriders Жыл бұрын
@@psugeevan6708 poda yetchai th..oli
@vijayc6286
@vijayc6286 Жыл бұрын
Ku__ movane
@steedriders
@steedriders Жыл бұрын
@@vijayc6286 poda pu..Dai Tai.. oli
@AjithKumar-yo2cp
@AjithKumar-yo2cp Жыл бұрын
Wasted Sperm
@ravithulasi2589
@ravithulasi2589 Жыл бұрын
Dai camend. Podum. Mundangkala...ewar. Peliks...illa..
@a.stalinstalin2423
@a.stalinstalin2423 Жыл бұрын
சொல்லுங்க அறிவாளி இவர் பேரு என்ன
@muthukumaranr7180
@muthukumaranr7180 Жыл бұрын
​@@a.stalinstalin2423 😂😂
@RamKumar-rv5uq
@RamKumar-rv5uq Жыл бұрын
கிறிஸ்துவர்கள் வாக்கு இனி சீமானுக்கே
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
coco在求救? #小丑 #天使 #shorts
00:29
好人小丑
Рет қаралды 120 МЛН