Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA

  Рет қаралды 92,821

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Argala in Astrology || அர்கலா யோகம் || by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
Get More Great Videos - Subscribe ➜ goo.gl/AQnzSO
Share this Video: ➜ goo.gl/bwojdB
Featured Videos in This Channel! ➜ goo.gl/CraLIf
Popular Playlist in this Channel! ➜
friday videos ➜goo.gl/AZStxp
Tamil Amutham ➜goo.gl/lrE305
Arivom Jodhidam ➜goo.gl/5h0pQx
Guru 2014 ➜goo.gl/txEsUF
Special Article ➜ goo.gl/VtAiPW
Temple and Glory ➜ goo.gl/Oi39AN
Contact US
www.astrochinnaraj.com
dindigulchinnaraj
www.astrochinnaraj.blogspot.in

Пікірлер: 239
@lathag1867
@lathag1867 4 жыл бұрын
அருமையான விளக்கம் சார்... நன்றி... சோதிட ஆசிரியருக்கு நன்றி.. சோதிட கணிப்பு பற்றியும் ஈடுபாடு பற்றியும் அடுத்த நிலைக்கு செல்லும் ஆர்வமும் அதிகரித்துள்ளது... இது நீண்ட பயணமாக இருக்கும்... நன்றி சார்....
@unmaijyothidam
@unmaijyothidam Жыл бұрын
ஆமாம், இது ஒரு மிக சிறந்த போதனை என்றுதான் சொல்வேன். இதுவரை எவரும் ஏறெடுத்துப் பார்க்காத பகுதி அர்கலா. கிரக இருப்புகளின் வாயிலாக பலன் நிகழ்வுகளில் அர்கலா தரும் ஊக்கம் தாக்கம் பற்றிய போதனை அற்புதமாக இருந்தது. நன்றி.
@yrk55
@yrk55 4 жыл бұрын
What a knowledge sir... I think u have all yogams... The way u educate us also superb... Hatss off aiyya... 🙏Please bless our family....
@anandsankarasubramanian5037
@anandsankarasubramanian5037 6 жыл бұрын
The best video of your series. I loved this intricate details of this simplified form of judging a planetary position and I don't think I have come across similar videos from others. Great job 🙏
@gitavenkataraman1819
@gitavenkataraman1819 4 жыл бұрын
very interesting method ! Needs repeated practice in order to master Argala josyam 🙏🏼
@ramanathansramanathans1968
@ramanathansramanathans1968 6 жыл бұрын
Thank you sir , Argala is very easy to predict any thing in astrology. It is better than parsannam .Please release the ragu script soon. We are waiting.
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf 2 жыл бұрын
அருமையான பதிவு
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
My DOB: 30/07/1087 1:30am தஞ்சாவூர் எனது ஜாதகத்தில் பெற்றோர்கள் எழுதியத்தற்கும் தற்பொழுது கனினியில் பார்பதற்கும் தசாபுத்தியில் வேறுபாடுகள் வருகிறது எதை வைத்து கணிப்பது In my original chart Rishaba lagnam Sun, Mars,mercury, Venus third house, moon and kethu 5 th house Saturn 7 th house, ragu 11 th house, Jupiter 12 house. 1,2,4,5,6,9,10 and ragu in Saturn's leg moon in sun leg, Jupiter in kethu leg vargothamam, Saturn self leg vargothamam, kethu in moon leg. I'm married two kid not interested to earn lot of money. The life give me everything what I expect. I'm excited to learn lot of things now horoscope. Only one question is disturbing me from my childhood why I was born on this world. S.parthipan.
@elumalaia1843
@elumalaia1843 4 жыл бұрын
ஐயா, தங்களின் மூலம் இந்த முறையைத் தெரிந்து கொண்டதற்கு நன்றிகள் பல. சுலபமாக பலன் எடுக்க இம்முறையை பயன்படுத்தப் போகிறேன். நன்றி! நன்றி! நன்றி!
@venkatr4628
@venkatr4628 6 жыл бұрын
This is the first time I came to know about this method...Thank you for sharing the devine knowledge Sir!!!
@Ram1988
@Ram1988 6 жыл бұрын
சூப்பர் சார். ஜோதிடத்தில் மற்றொரு லெவல் எடுத்து செல்வதில் சந்தோஷம். இருபது வருடம் ஜோதிடத்தில் நுனி புல் மேய்ந்து இருந்தும் arkalaa என்ற ஒன்று எனக்கு மிக புதிது. இன்னும் நிறைய உங்களிடம் இருந்து கற்றுக்கொள்ள ஆவலுடன் எதிர்பார்க்கிறோம். நன்றி. ராம்.
@thirunavukkarasupillaiyars8076
@thirunavukkarasupillaiyars8076 6 жыл бұрын
ஐயா மிக சிறப்பான பதிவு. காரணம் எனக்கு தெரிந்து இது வரை "அர்க்கலா" கணக்கீட்டை இன்றைய சோதிடர்கள் எவரும் சொன்னதில்லை. வாழ்த்துக்கள். முதல் எடுத்துக்காட்டில் அர்க்கலாவிற்கும். பொதுவாக நாம் பார்க்கும் பார்வைக்கும் நேர் எதிராக பலன் அமைகிறதே அது ஏன்? இதில் பலன் சொன்னால் எதிர்மறையாக ஆகாதா? இதை விளக்குங்களேன். நன்றி.
@NS-xj7bw
@NS-xj7bw 4 жыл бұрын
நன்றி ஐயா சாமிநாதன் கோவை 🙏🙏 பயனுள்ள தகவல்கள் பல தருகிரீர்கள் நன்றி ஐயா 🙏🙏
@munuswamynarayanswamy3665
@munuswamynarayanswamy3665 6 жыл бұрын
ஐயா நீர்தான் உண்மையான தமிழன். தான் பெற்ற இன்பம் இந்த வையம் பெறட்டும் என்று நினைக்கும் நீர் நீடுழி வாழ்க! ஆனால் இந்த காணொளியில் நீங்கள் ஹிட்லர் ஜாதகத்தை கூறும் போது ஒரு தடவை ல/கற்கு 3ம் இடத்தில் சந்திரனுக்கு பதில் சுக்ரன் நிற்கின்றார் என்றும், மறுபடியும் கூறுகையில் சந்திரனுக்கு பதில் சனி இருக்கின்றார் என்று தாங்கள் சொன்னது போல் உள்ளது. தவறு இருந்தால் மன்னிக்கவும். போகிற போக்கில் உங்கள் காணொலியை தொடர்ந்து பார்ப்பவர்கள் சுய சோதிடராகி வியாபார சோதிடர்களுக்கு வேட்டு வைத்து விடுவார்களோ!!! ஆனாலும் அர்கலா மிகவும் அருமை அதிலும் எளிமை.
@dineshram7456
@dineshram7456 6 жыл бұрын
புதுமை! புதுமை! மிகத்தெளிவு... அற்புதம் ஐயா...
@grumapathi7778
@grumapathi7778 5 жыл бұрын
மிக நன்று... மிக்க நன்றி
@venkateshsiva497
@venkateshsiva497 6 жыл бұрын
வணக்கம் திரு சிண்னராஜ் சார்.போதகன்,வேதகன்,பாசகன்,காரகன்,பற்றி தாங்கள் விளக்கினால் தெளிவா இருக்கும் சார்.இந்த பதிவு சூப்பர் சார்.
@tamilvanankuppusamy1038
@tamilvanankuppusamy1038 6 жыл бұрын
In one word, AWESOME. today learned something new. Thank you sir.
@purushothamangurusamy587
@purushothamangurusamy587 4 жыл бұрын
அர்கலா பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளேன்.
@venkitachalamhariharan2794
@venkitachalamhariharan2794 6 жыл бұрын
Beautyful and very informative video Keep it up and informations very interesting
@karthikakarthika9619
@karthikakarthika9619 6 жыл бұрын
Sir,new topic explained cleary ,hats off to u for giving difficult predictions in an easy way.....👍👍
@rajeswarikarthikeyan2758
@rajeswarikarthikeyan2758 3 жыл бұрын
No words wonderful explanations
@mikkelbritto5570
@mikkelbritto5570 6 жыл бұрын
Useful subject. .... thank u...
@selvi9179
@selvi9179 5 жыл бұрын
Simple and perfect explanation. Thanks.
@brramachandra2527
@brramachandra2527 6 ай бұрын
sir endha concept romba nalla erukku...but bayangarama kolapiruchu...enaku 2,4,11 la planets eh ella...but 2,10,12 la planets erukku....dob 11/02/2004 time 12.00.00pm madurai...edhai example ah vechu argala explain panna romba useful ah erukkum nandri ayya
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை...
@sridharandhandayuthapani8889
@sridharandhandayuthapani8889 4 жыл бұрын
Fantastic. Great person
@acraju4788
@acraju4788 4 жыл бұрын
Good explanation try to search some arascopes thanks
@soundarrajan9670
@soundarrajan9670 6 жыл бұрын
வணக்கம் சார் தங்களின் அகர்கலா வீடீயோ சூப்பர் அதில் ஒரு கிரகத்திற்கு அகரகலா பார்பது எப்படி என்று உதாரணத்துடன் விளக்கிஇருந்தால் நன்றாக இருந்திருக்கும் கமண்ட் வீடடியோவில் ஆவலுடன் எதிர்பார்கின்ரோம் நன்றி வாழ்கவளமுடன் ஒரு சிறு தகவல் ஹிட்லர் ஜாதகத்தில் 3ல்சந்திரனக்கு பதில் சுக்கிரன் என்று கூறிவிட்டீர்கள்
@RadhikaJagajeevanram
@RadhikaJagajeevanram 4 жыл бұрын
Excellent sir
@perieisele8612
@perieisele8612 5 жыл бұрын
Excellent Topic.
@kasthurirajagopalan2511
@kasthurirajagopalan2511 6 жыл бұрын
Very interesting to watch sir . Beautiful description jenious sir neega..congrats .
@MOHANRAJ-jp7vt
@MOHANRAJ-jp7vt 6 жыл бұрын
ஜோதிட மாலுமி அவர்களுக்கு வணக்கம். உங்களது அர்கலா விளக்கம் பிரமாதம் .ஒரு கிரகம் எந்த டிகிரியில் அமைந்துள்ளது என்பதை ஜோதிட கட்டங்களை பார்த்தவுடன் தெரிந்து கொள்வது என்பது தான் கடினம். மற்றபடி பாமரர்களும் ஜோதிட பலன்கள் தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவும். மிக்க நன்றி.
@mohanrajs7786
@mohanrajs7786 2 жыл бұрын
Dear ayya, if we are. Considered Arkala, whether it required to consider regarding பாதக ஸ்தானம் ஆட்சி, உச்ச, நீச்சம் ? இதை விளக்கவும்
@prabhushankar4946
@prabhushankar4946 6 жыл бұрын
சின்னராஜ் சார், ரேடியோ பற்றி சொல்லியிருந்தீர்கள் ,சூப்பர்.விவிதபாரதியின் வர்த்தக ஒளிபரப்பு ,திருச்சி வானொலி நிலையம்..உங்கள் விருப்பம்..காலை 8.30 _9.30 முடியும்போதுதான் பள்ளிக்கூடம் போவேன் நேரம் சரியாக இருக்கும். இரவு "இன்னும் ,தூங்காலயா? என்று கேட்டால் இப்பதான மணி 9.15 அடுத்து விளம்பரதாரர் வழங்கும் தொகுப்பு நிகழ்ச்சி ,புதிய திரை படங்களின் விளம்பரம்..ஆகா,பசுமையான மலரும் நினைவுகள்..super. Ok.. ஜாதகம் பார்த்து சொல்வது சரியான முறையா?இல்லை ஆர்கள முறை சரியா? ஏனென்றால் இதில் நீங்களே ,நிறைய வித்தியாசங்களை சொல்லி உள்ளீர்கள்,கொஞ்சம் குழப்பமாக இருக்கிறது. .குமார்...Denmark
@sundaramurthyn4996
@sundaramurthyn4996 5 жыл бұрын
:) :) :) my dear Chinnaraj, I am learning from you and how can I comment... love it...
@mahalakshmivenkatraman1758
@mahalakshmivenkatraman1758 3 жыл бұрын
🙏🙏Best Explanation, Simple and easy method👍🙏 God Bless You Sir 👌🌅Needudi Vaazhga ⭐⭐🌻 All the Best 👍
@naturefarm3422
@naturefarm3422 5 жыл бұрын
அண்ணா வணக்கம்.அர்களா, ஆருட பாதம் பற்றி கூறியது சிறப்பு. அண்ணா இதே மாதிரி திம்பசக்கரம் அப்படின்னு சொல்லறாங்க, அது பற்றிய சிறப்பு செய்தி அண்ணா சொன்னா பரவாயில்லை. நன்றி
@thegreat6994
@thegreat6994 4 жыл бұрын
Hi iyya my chart is different between thirukanitham and vakkiyam like rasi simham on thirukanitham kanni on vakkiyam based which is correct my DOB is 1.30 AM 30.07.1987 Thanjavur. In my original chart ரிசப லக்னம் 1,2,4,5,6,7,9,10 மற்றும் ராகு சனிசாரம். On my interest I put my DOB ரிசப லக்னம் 1,4,6 மற்றும் ராகு சனிசாரம் Which one is correct
@aravindrajan4631
@aravindrajan4631 3 жыл бұрын
Which is more powerful puskaram navamsa Or argala yoga??
@shreedurga526
@shreedurga526 6 жыл бұрын
Excellent clarity in your videos , now a days
@suryanarayan8859
@suryanarayan8859 6 жыл бұрын
Sir would prefer more charts on Argala with detailed explanation. Very well explained
@ganesanr9012
@ganesanr9012 5 жыл бұрын
நன்றி
@mohanrajs7786
@mohanrajs7786 4 жыл бұрын
Dear sir, The death of Hitlar is till not confirmed. Is it possible to confirm? All the news are hasiyam
@anithamaheswarikanagarajan9735
@anithamaheswarikanagarajan9735 4 жыл бұрын
Thank you for sharing this yogam. I think I am blessed to see this video. Once again thank you sir.
@astrochinnaraj
@astrochinnaraj 4 жыл бұрын
My pleasure
@annamalaisamythangaraja1376
@annamalaisamythangaraja1376 6 жыл бұрын
dear cinnaraj sir , my heartful wishes for your service that conveying ancient wonderful astrological ways of prediction ...thank you sir
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 4 жыл бұрын
லக்னத்தில் ராகுவோ கேதுவோ நின்று ஏனைய எட்டு கிரகங்களும் 5, 6, 7, 8, 9 - ம் வீடுகளில் (உ.ம்.- மிதுன லக்னம் 22/12/2019 முதல் 31/12/2019 வரை) நின்றிருந்தால் ஆர்கலா கணிப்பது எவ்வாறு? தயவுசெய்து தாள் பணிந்து கேட்கிறேன். விளக்கம் அளித்தால் பயன் பெறுவோம். நன்றி.
@k.mohankm7378
@k.mohankm7378 6 жыл бұрын
This master piece vedioes sir
@astros.r.v.saminathanastro3964
@astros.r.v.saminathanastro3964 4 жыл бұрын
Super explanation , thank you so much sir
@harreraamshivem3937
@harreraamshivem3937 6 жыл бұрын
iya super arumai. tq.
@bhanumathichari9318
@bhanumathichari9318 6 жыл бұрын
excellent explanation .you are really blessed !
@manoharmano2202
@manoharmano2202 6 жыл бұрын
அருமை ஜி
@shriaakash1524
@shriaakash1524 6 жыл бұрын
Sir... wonderful video..... very informative and educative,,,,, long live chinnaraj...... one more request is there any parihaaram for bad urgala? if yes....pl upload a video so that people who are suffering may get relief.....thank you very much for such videos......
@sabasabapathy2073
@sabasabapathy2073 6 жыл бұрын
நானு ஜோதிடர் தான் ....அருமை அண்ணா நல்ல விளக்கம்
@sivaanantham5073
@sivaanantham5073 3 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@sivasubramanians2234
@sivasubramanians2234 4 жыл бұрын
Thanks sirs super explanations sir
@anandsankarasubramanian5037
@anandsankarasubramanian5037 5 жыл бұрын
One word. Excellent!
@சுபம்ஜோதிடம்
@சுபம்ஜோதிடம் 6 жыл бұрын
நன்றி...
@bagirathiravi4231
@bagirathiravi4231 6 жыл бұрын
Interesting, super, its not that much difficult , thank u
@vijaysarathy4256
@vijaysarathy4256 6 жыл бұрын
Nice and easy concept of analysing but needs depth knowledge.. Thank you
@rajasekarraja3488
@rajasekarraja3488 6 жыл бұрын
thank you sir your view is always different
@viveka3566
@viveka3566 6 жыл бұрын
simply beautiful explain about Argala...
@logusundari8892
@logusundari8892 6 жыл бұрын
Argala aaraaichi super sir, Thank u,
@kk226488
@kk226488 6 жыл бұрын
Hi sir, Nice explain and i ve doubt - நீசன் நின்ற வீட்டின் அதிபதி , "ஆட்சி" பெற்ற கிரகத்துடன் இனைந்து இருந்தால் , நீச பங்கமா? (not asking about neesa banga raja yogam) ..please reply. (Lagnam: simmam )-->Suriyan (aatchi)and Budhan in first house, sukkiran in 2nd house (neecham), sani (ucham)in 3rd house, ketu(ucham)and chevvai (aathci)in 4th house, guru(aatchi) in 5th house, chandran in 6th house, ragu(neecham) in 10th house.
@kuwaitshiva5416
@kuwaitshiva5416 6 жыл бұрын
அர்கலா விளக்கம் சூப்பர் .
@sureshk.r3203
@sureshk.r3203 6 жыл бұрын
Very very super sir.
@tamilselvannatarajan7024
@tamilselvannatarajan7024 6 жыл бұрын
wonderful explanations, superb👍👍👍☺☺☺☺☺👌👌👌👌👌
@satheesbs
@satheesbs 4 жыл бұрын
Superb sir
@gunasekaran4339
@gunasekaran4339 6 жыл бұрын
Sir Ur explaination about arkala is nice and simple,Ur Tamil slag style is amazing ,my dob 02-09-92 time 9.36am.dharapuram,,can I able to get a govt job sir?
@ashwinkrishna8459
@ashwinkrishna8459 4 жыл бұрын
🙏🙏 அண்ணா வணக்கம் எனக்கு மாங்கல்ய தோஷம் உள்ளதா... 7ல் செவ்வாய் சூரியன்... 8ல் ராகு..... ரிஷப லக்னம்... ரிஷப ராசி... லக்னாதிபதி ராசி.. அதிபதி நீசம் ஆயுள் எப்படி ...ஒரு பெண் குழந்தை உள்ளது... லக்னத்தில் சந்திரன் உச்சம் மாரகாதிபதி... பொருளாதார கஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் குரு சனி தசைகள் எப்படி தெளிவுபடுத்துங்கள் அண்ணா... 23.11.1991 6.37pm கேரளா குமுளி...🙏🙏 நன்றி அண்ணா🙏🙏 .....என் கணவர் 04.06.1985 7.37am சென்னை... என் கணவருக்கு கடன் தொல்லை தொழில் நஷ்டம் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் லக்னத்தில் செவ்வாய் செவ்வாய் அஸ்தங்கம் ஏழாம் அதிபதி குரு நீசம் என் கணவர் மிதுன லக்னம் தனுசு ராசி புதன் அஸ்தங்கம் சனி வக்ரம் செவ்வாய் ராகு தசைகள் எப்படி அண்ணா வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தயவு செய்து பதில் கூறுங்கள் அண்ணா நன்றி வணக்கம்🙏🙏🙏🙏
@chitradevi2164
@chitradevi2164 6 жыл бұрын
thank you fine explanation
@raghulr2310
@raghulr2310 6 жыл бұрын
Dear chinnaraj sir please read my comment when will I get married and how will be my married life. Raghul, 3.10am, 25.02.1991, chennai.
@aravindkumar7977
@aravindkumar7977 6 жыл бұрын
You are giving new perspective in astrology great. Especially examples are great . My dob 06/12/1995 , 02:43AM , Salem, Tamilnadu . Rahu Dasha is going on .will I earn money enough to clear debts of my father .which bukti is auspicious for me ? Will I lead a life I like ? If time allows tell about how much I could be spiritual in whole life .
@kimberlyalbin6613
@kimberlyalbin6613 6 жыл бұрын
I just subscribe on your channel...awesome videos you have here...Thanks for sharing your knowledge on the public
@ragavendiranr2946
@ragavendiranr2946 6 жыл бұрын
Very very useful for me. Let me send my horoscope to know about my future. Awaited for reply from you.
@kamalav186
@kamalav186 6 жыл бұрын
Respected sir ,Your views are beautiful and unvaluable.. These are fruit juice to fresh our mind.Thank you sir . Sir please answer my son's life. My son's birthdate 7th January 1984 time 12.30 pm at Chennai. His marriage is tragedy. The girl is mentaly and physically affected. She was lived in our house only 23 days. His marriage was done before 2& half years. Now went to court for diverce. When he get diverce? We are worried about him. When his second marriage.please. answer my worries. Thank you sir.
@ShashiKumar-gg4yw
@ShashiKumar-gg4yw 6 жыл бұрын
Good video sar. How it will effect on navamsa chart? Or look at only birth chart? What about from the moon transit sir? Kindly please explain. Tq. S.Kumar. KL Malaysia.
@mmaharajan7446
@mmaharajan7446 5 жыл бұрын
ஐயா வணக்கம். அற்களவில் கிரகங்களின் உச்சம் ஆட்சி நீச்சம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பதையும் விளக்க வேண்டுகிறேன்
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 6 жыл бұрын
Jyothisha legend vazhka valamudan ayya
@sanjaysundararajan514
@sanjaysundararajan514 6 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா.. அர்கலா மற்றும் தடை ஸ்தானத்தில் இல்லாத கிரகங்களின் பலன் எப்படி இருக்கும்?
@p.r.s.narayana2639
@p.r.s.narayana2639 4 ай бұрын
Lag thukku 3 la sukran illaiye chandiran irulkare sir. Please hear ur words and see the chart.
@shankarianantharaman4731
@shankarianantharaman4731 6 жыл бұрын
just give one chance for talk with u it is quiet enough sir thank u every Friday when we see the video it is very eager to talk with u to solve the problem.
@judespaul177
@judespaul177 6 жыл бұрын
வணக்கம் சார் அர்கலாவைப்பற்றி இதற்குமுன்பும் படித்திருக்கிறேன்..அப்போ ஒன்றும் புரியவில்லை..நமக்கு ஏன் வீன்வம்பு என்று விட்டுவிட்டேன்..இப்போ உங்களுடைய தெளிவான விளக்கத்திற்குப் பிறகு ஓரளவு புரிகிறது. ராகு கேது reverse planets என்பதால் reversல் பார்க்க வேண்டும் என்றால் வக்கிரம் பெற்றுள்ள ஒரு கிரகத்தை எப்படி பார்ப்பது??? நன்றி
@devanathanrengaraju1536
@devanathanrengaraju1536 6 жыл бұрын
Also Can please explain about Kala surba Thosam & yogam.
@priya51483
@priya51483 6 жыл бұрын
Ipotan nanga pakara josiyar epadi 5 min la jathagam matum pathu calculation hey panama correct ha palan slararu nu puriyuthu sir... nice 👍🏻 u r always deivamey.. 2 house la chandran, sukaran, guru iruku 12 house la kethu iruku sirr kadaga lagnam
@vidyagnana9234
@vidyagnana9234 6 жыл бұрын
hi chinnaraj sir , thanks for new topic video upload .....good topic ...and great job sir ...many time i wiĺ tryin ir contact number sir ...but cannot catch u sir ....i send mail alßo sir ....pls read my comment and send mail sir thanks ....every day watching and downloading ir videos ...so eagerly want see sir ...its ok my son dob 09 jan 1994 sunday eveg 6.36 pm....in virudhachalam ....kettai natchàtram viruchga rasi kadaga laknam ...now waiting job .....how s his future sir ...now sukira dasa ....kadaga laknam ßukira dasa not good some people told me sir so fear ......pls explain sir .... ...
@mciheal1
@mciheal1 6 жыл бұрын
Vanakkum Sir! Super explanation, very helpful prediction method, similar to prasna astrology. Its very informative and knowledgeable. Keep up the good work, Sir! God bless you.
@umasankaranm4729
@umasankaranm4729 6 жыл бұрын
Hello sir, Whether Argala takes precedence over the rasi chart? In the first example that you discussed, the planets are not well placed in the rasi chart, however the argala was good and hence the woman experienced positive results in her life. What happens when the situation is other way around i.e. the planets are placed well in the rasi chart, but the argala is not good. In that case, whether the person will experience positive or negative results?
@palani450
@palani450 6 жыл бұрын
Interestingna nice
@sivamaniganapathy5469
@sivamaniganapathy5469 6 жыл бұрын
Dear Sir, Horoscope details of our daughter: Date of Birth : 03.06.91 Time of Birth : 11.15 AM Place of Birth : Pondicherry. We would be ever grateful to your Sir, we are eagerly awaiting your valuable suggestions regarding our daughter's marriage. We expect groom with Good Character, Good Job and respectable family. Kindly let us know: When her marriage is finalised in an expectable manner to carry her marriage life peacefully. With warm Regards. Kumari, Pondicherry.
@shanmugapriyashanmugapriya868
@shanmugapriyashanmugapriya868 6 жыл бұрын
Sir very good service and it is useful to society. Please tell about my daughter horoscope. Dob:5th March 2010. 3.50 pm place of birth coimbatore. How is my daughter future. What profession she will choose in future.
@RCPsychics
@RCPsychics 6 жыл бұрын
Hi sir, i am rincy from Melbourne. excellent work sir. This new technique is very useful for everyone. So i think we can easily find out our future financial status as well. I am 40 just finished 8/2/1978. Three dependant kids and myself born in thrissur kerala 11: 05 am. Which are the house of lagna i have to calculate to find out my argala financial status for future. Please help me sir. Just tell the houses
@astrotvtamil4887
@astrotvtamil4887 6 жыл бұрын
வணக்கம் ஐயா என் மகள் பிரியா பிறந்த விபரம் 13/3/96 11.57 Am at தேனி மூலம் நட்சத்திரம் என திருமணம் தடையாகி வருகிறது.எப்போது திருமணம நடைபெறும்? அரசுவேலை கிடைக்குமா?எப்போது? எதிர்காலம் எப்படி? விளக்கமாக கூறுங்கள் ஐயா. மிக்க நன்றி
@sankar241
@sankar241 6 жыл бұрын
வணக்கம் சார், மோட்சம், இறுதி பிறவி பற்றி ஜோதிட சாஸ்திரத்தில் உள்ளது பற்றி உங்கள் வாக்கில் அதிகாலை உங்கள் வீடியோக்களை பார்ப்பது பல விஷயங்களை அறிய வைக்கிறது.
@easymoneyindia4176
@easymoneyindia4176 6 жыл бұрын
Hi sir I am vinaay frm bangalore I am ur big fan of u sir I have learnt lot of things frm u I love astrology n I love ur analysis n ur view about astrology ur one of the best knowledgeable top astrologers in tamil nadu I like ur tamil very much n ur poems ur really great best tamil astrologer please put a video about how to find success n fame in cinema filed in horoscope my dob December 16th 1989 time 5.20 am place kolar gold field karnataka I want know about my future I trying in cinema I want to know will I get chance n become successful hero in tamil cinema n get into cinema field ? N will I get massive fame n success r normal success in cinema filed. My Jupiter retrograded is in 8th house n aspecting the 2nd house I have 3 planets in 2nd house offen financial problems when will my problems will solve i have suffering lot frm my birth lots of financial problems I am still in a rented house frm my birth please tell me when will my financial problems will slove and when I will get into cinema filed .. my next dasha is sukra dasha will sukra dasha will be gud period? Sukran is in pushkar navamsa. Sukran in 3rd house with rahu. Will rahu be gud r it will give bad effects? Thank you sir I belive u will give reply for my comment thank you may God bless u with gud health wealth n happiness n a long rich peacefull successful blessed lyf sir 🙏
@velviji6252
@velviji6252 6 жыл бұрын
Nice explaination Sir!
@gomathi1263
@gomathi1263 4 жыл бұрын
Ayya vanakkam en magal padmaprathibha DOB 12 Jan 2004 Time 9hr 48minitues Pm she studies in 12 stdio bio maths I want to early to know she becomes DOCTOR other wise which study is better for her future please answer me this lock down time I am very disturb about her studies and her future Thanking you by gomathi chennai
@ashokb7791
@ashokb7791 6 жыл бұрын
சின்னராஜா சாா் அனைத்து பதிவுகலையும் பாா்த்து பாா்த்து பாா்த்து . பாா்த்தும் என்னால் என் மகளின் ஜதகத்தை கணிக்கவே முடியவில்லை.ரொம்ப குழப்புகிறது.என் மகளுக்கு உச்ச செவ்வாய் .தசை நடப்பில் உள்ளது. ..ராகு கேதுகள் சஞ்சய் காந்தி ஜதகத.தில் உள்ளது போல் உள்ளது .தயவுசெய்து பாா்த்து சொல்லவும். பெயர் பிரியா மதுரை. இரவு பத்து மணி ஒரு நிமிடம் மாா்ச் ஐந்து இரண்டாயிரத்து ஏழு நன்றி வாழ்க தமிழ் கவி சின்னராஐா வளர்க உம் தமிழ் திறம்
@vaithiswaransivalingam5783
@vaithiswaransivalingam5783 6 жыл бұрын
ஐயா வணக்கம் ஏணது பெயர் சிவா மே 1st 1993 time 12 :10 am place pattukkuattai pls tell about my career and when will change my job ?
@parthibarajapandi2562
@parthibarajapandi2562 6 жыл бұрын
அண்ணா, வணக்கம். Argala 2,3 இல் கிரகம் இல்லாமல் 12 ,11 இல் கிரகம் இருந்தால் எப்படி செயல்படும்.? கன்னி லக்கினத்திற்கு ,செவ்வாய் கடகத்தில் வக்கிரம் பெற்றுஇருக்க (விருச்சிகம்)3ம் இடம் காலியாக இருந்தால் என்ன பலன். கன்னி லக்கணத்திற்கு 10ல் குரு வக்கிரமாக நின்று தனுசில் (சு.சூ.பு.ச ) ம் நிற்க்க குருப்பார் வை வேலைசெய்யுமா? இல்லை பரிவர்த்தனயோகம் வேலை செய்யுமா இல்லை argala வேலை செய்யுமா? (பெயர் : பா.பரதிபராஜா, மதுரை திருமங்கலம் , ஜனவரி7, 1978.இரவு 11.55.)உங்கள் அழகு தமிழுக்கு வாழ்த்துக்கள்!
Nectar Drops of Astrology by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
29:18
astro chinnaraj
Рет қаралды 107 М.
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,8 МЛН
Clinical Pharmacy
42:00
Abhilashi University
Рет қаралды 646
Chandramangala yogam Secrets by DINDIGUL P.CHINNARAJ ASTROLOGER INDIA
14:32