ஐயா வணக்கம் மிக அழகாக விளக்கம் அளித்துள்ளீர்கள் வாழ்க வளமுடன் ஐயா
@Ilangeerankeeran7 ай бұрын
அருமையான கவி . என் மனதில் உள்ளதை அப்படியே அந்த கவி பாடியுள்ளார். என் மனதிற்கு மிகவும் அருதலாக உள்ளது.
@clayforum45456 жыл бұрын
Sir, All your explanations are very good and worth hearing. The way you explain is beautiful. May your knowledge do good to mankind. God bless you and your family.
@akwith55596 жыл бұрын
நன்றி ஐயா தாங்கள் பேசும் விதம் மிகவும் நன்றாக உள்ளது
@manikandan-qq7yf Жыл бұрын
அருமையான பின்புற காட்சி அண்ணா❤❤❤❤❤ ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@manimuthuk92026 жыл бұрын
கலாநிதி யோகம் விளக்கம் மிக மிக அருமை வாழ்த்துக்கள்.
@guru.subbaraj78946 жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி
@rajasekars.r58336 жыл бұрын
ஐயா வணக்கம் உங்கள் பதிவுகள் அனைத்தும் அருமை.
@dhanasekaranm75926 жыл бұрын
Sir, I am Dhanasekaran M . I astonish about your astrology knowledge, experience, method of application and taught.
@vaduganathan21716 жыл бұрын
அருமையான பதிவு
@nambivvr25156 жыл бұрын
Good explanation sir. In same Vedio you should have explained the yoga bangam also that clears many persons doubts about their own horoscope. Eg mercury and venus - Bhabha karthari, mercury or venus or both in combust condition, venus in neecha state , venus and mercury in 6,8,12 houses ie dushsthana, etc and also this Balan will be during the dasa bhukthi period . kindly explain all in your future Vedio . This is only a suggestion only . You may have a lot of work and have time constraints also . With all this you r doing a wonderful Sevice to people. Your kavi .
@navakalakulanthaivel6 жыл бұрын
அருமை ஐயா நன்றி
@nambikkainalvazhinvij11074 жыл бұрын
Excellent examples and explanation 🌹🙏🌹
@kidscorner85866 жыл бұрын
great explanation thank you for service.
@anandhimahadevan61456 жыл бұрын
Sir, I have been watching your videos for the last one month and I am addicted now. In my son's horoscope aukran and Suriyan in meenam i.e. lagnam also. In 12tjh place guru and and Busan. Is kalanidhi yogam is there. His date of birth is 23rd March 1986 730am.at Trichy. How will be his future. Expecting reply pl. Nandri sir. Anandhi mahadevan, Bangalore
@gokulkrishnan76366 жыл бұрын
Nalla pathivu Sir, thanks
@kalaiselvi20906 жыл бұрын
Vanakkam chinnaraj sir. Great service to society.handsoff.awesome sir today. Guru,puthan,sukiran meenathil ore veetil kadagam laknam 9 l guru architecture,suk ucham,puthan neesapankam eppadi selluma Kalanithi.
@varsharvesh35736 жыл бұрын
Thanks alot sir My dob 29/10/1988;4.40am Coimbatore கன்னி யில் சுக்ரன் புதன் ரிஷபம் யில் குரு.....
@premr69076 жыл бұрын
Very nice
@poulinmithraa33773 жыл бұрын
Its true sir... guru in thanusu, puthan and sukiran in mesham.. 5 th paarvai guru seeing puthan and sukiran
@Tamilaviator4 жыл бұрын
Sir, I have this yoga. In libra - venus, mercury, sun In gemini- Jupiter. How this work sir. Please reply sir.
@828303756 жыл бұрын
Hi Mr Chinnaraj sir You are doing a great job for the public. my family is the big fan of yours and your understanding towards horoscope. We wanted to meet you in person and tried to get an appointment but they asked us to come in person to fix an appointment. The process seems to be dragging and why don’t you help people fixing appointment over phone sir? People call you from various parts and how is that possible to come in person for appointment and again for consultation sir? Please do something for this sir... please get me an appointment in person. Awaiting your favourable response. Many thanks again.
@gandhigandhi5546 жыл бұрын
நிதி நிதி நிதி வாழ்க அற்புதம் நன்றி வணக்கம் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manisaravanan77674 жыл бұрын
மதிப்பிற்குரிய அண்ணா வணக்கம் நான் தற்போது சிங்கப்பூரில் வேலை பார்த்து வருகிறேன் எனது பெயர் சரவணன் எடையூர்ஊராட்சி திருவாரூர் மாவட்டம் நம் தமிழ் நாட்டின் உணர்வுகளுக்கு நீங்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிர்கள் மிகவும் நன்றி மேலும்கோள் நான் 4/8/1976 மாலை 5:40 மணிக்கு பிறந்தேன் எனக்கு 8 வது வீட்டில் செவ்வாய்+சுக்கிரன்+ புதன் உள்ளது தற்போது சுக்கிரன் திசை எப்படி இருக்கிறது.
@thepublic9702 жыл бұрын
Hi sir
@sivasubramanians22346 жыл бұрын
Very very superr sir
@siwasiwasiwasiwa86146 жыл бұрын
வாழ்க வளமுடன்
@Priya-ou6bn6 жыл бұрын
according to vakiya panjangam this yogam is presents in my horoscope .but thirukanitham this yogam is not presents . what I do?after complete my life I will give the answer to this confusion. now my age 35 but I am leading normal good life alone.
@palanisamythavamani33086 жыл бұрын
Superb sir
@KumarKumar-js1kq3 жыл бұрын
ஐயா. எனது ஜாதகத்தில் மேஸ லக்னம் .தற்போது சுக்கிர தசை நடைபெறுகிறது.சுக்கிரன் பூரட்டாதி 4ஆம பாதத்தில் நின்று புஷ்கர் நாவாம்சம் பெற்று ரிஷபத்தில் உள்ளார்.ஆனால் பொரளாதாரம் மிகக்குறைவு.காரணம் என்ன?
@parameswarankunasigrapilla586 жыл бұрын
sir, pls explain abt tithi soonyam. thanks
@charanyaswaminathan17106 жыл бұрын
Hello sir, Good morning.Nice video sir. Whether this will apply even if guru is retrograde state and is in 12th house.please clarify. Thanks Charanya
@deshkulakaranil77303 жыл бұрын
Sir does kalanidi yogam works if guru is vakri. Kindly reply.
@jayanthis39086 жыл бұрын
நன்றி...அண்ணா..!! என் மகளுக்கு சிம்ம லக்னம்.இரண்டில் புதன் சுக்ரன்.குரு ரிஷபத்தில் நின்று ஐந்தாம் பார்வையாக இரண்டாம் வீட்டை பார்க்கிறார்னு நினைக்கறேன்.
@karthickjaikumars40134 жыл бұрын
Sir, please confirm that I have kalanidhi yogam. In Kanya lagnam,mercury is there. In 12th place,in simmam,there is guru, sukkira,sun. Please help me.
@sivaanantham50733 жыл бұрын
12.08.1979 11.17am சிவானந்தம் திருக்கோவிலூர் பால் தொழில் செய்கிறேன் அடுத்து வரும் தேய்பிறை சந்திர திசை யோகத்தை கொடுக்குமா பார்த்து கூறவும் ஐயா வணக்கம்
@chitralekhakalyankumar4517 Жыл бұрын
Kadaga lagnam kanni I’ll sun and guru then next house Thulam ill pudhan and sukran ithu kalanidhi yogama sir please answer me
@krsna816 жыл бұрын
Sir sasa maha yogam, and amala yogam? Explain sir
@dineshkaran17016 жыл бұрын
உங்களுடைய பல வீடியோகள் எனக்கு ஜோதிடம் கற்கும் ஆர்வத்தை ஏற்படுத்தியது. மனமார்ந்த நன்றிகள் உங்களுக்கு. என்னுடைய யாதகத்தில் சுக்கிரனும் புதனும் சனியுடம் சேர்த்து 6ம் வீட்டில் இருக்க. குரு 11ம் வீட்டில் இருக்க. குருவும் சுக்கிரனும் பரிவர்த்தனையில் இருக்கிறார்கள். இது கலாநிதி யோகத்தை உண்டுபண்ணுமா? அதன் தன்மை எப்படி இருக்கும். நான் பிறந்தது யாழ்ப்பாணம்,இலங்கை. திகதி 1989.01.25 நேரம் 6:28pm.
@jensinij40566 жыл бұрын
ஐயா, உங்கள் அறிவுறைகள்க்கு மிகவும் நன்றி. வாழ்த்துக்கள்! 3 கேள்விகள்: தற்காலிக விசா பிரச்சினை , குழந்தையைப் பாகியம்?, வெளிநாட்டு குடியுரிமை?. கணவர்: Time 8.57pm, Kandy, Sri Lanka. Date: 23rd September 1979 என்னுடைய : Time 2.12am, Jaffna, Sri Lanka. Date: 1st June 1983 (4 1/2 வருடங்களுக்கு முன் Malaysia வில் உங்களை சந்தித்தோம். நினைவிருக்கும் என நம்புகிறேன்.) மிக்க நன்றி!
@Rபிரபாகரன்6 жыл бұрын
Supper sir
@gangstar95943 жыл бұрын
Indha kalanithiyai sani 7am paarthaal enna palan.
@dema47056 жыл бұрын
Sir Thanks for this video. If Nipuna yoham is in the 6th house of Virutchiha rasi, will this person be extremely intelligent ?
@sivakumarsk2324 Жыл бұрын
Vanakam sir sivakumar 3;8:1973 am 5:30 viruthajalam Sanithasa epdi iruku m sir
@vijaybabu26286 жыл бұрын
மிதுனலக்னம் மகரகுரு 7ம் பார்வையில் செவ்வாய் +புதன்+சுக்கிரன் ஐயா
@suryanarayan88596 жыл бұрын
could u explain with some charts
@lakkannallunallu96196 жыл бұрын
Hello sir tharmakarmathi Yogam video pleasa
@chandruchandra024 жыл бұрын
Sir In malayalam hamsayogam, & tamil kalanidhiyogam are same?
@agathiar19496 жыл бұрын
Sir good explanation pl highlight on nama yogam titi soonam
@hariharanchemistrynd85354 жыл бұрын
Sir please upload one video about combination of sun moon and Mars in 10th house
@rajasekarraja34886 жыл бұрын
Dear chinnaraj sir you told lot of yogam in horoscope thats unimaginable thoughts you shared to all. valga valamudan!! plz atleast tell me this time also about my horoscope y my guru dasa is in worst in my life lot of hurdles lot of debts lot of insults what should i do how is my rest of my life? how is vechicle house is it come to my life shall i atleast spend in a day. is thete any chance to me . last 2 years i keep on commenting you. but till you are not atleast read my comment sir i hope this time you will see this and give explanation about my horoscope. 15/09/77 12.34pm dindigul
@randomlife54854 жыл бұрын
சின்ன அண்ணா.. பெண் jadhagathil கடக லக்னத்திற்கு 2 ஆம் வீட்டில் குரு சுக்கிரன் புதன் சேர்ந்திருப்பது கலாநிதி yogam ஆகுமா? பெண் jadhagam என்பதால் சுக்கிரனிற்கு பதில் செவ்வாய் சேர வேண்டுமா? பெண்ணிற்கு சுக்கிரன் எவ்வாறு வாழ்கை துணையை குறிக்கும்?
@royalrambo91733 жыл бұрын
Namaste Guruji 💐 Is there any yoga in navamsha... Is that give the same result as lagna chart.?
@veerakrishnan12276 жыл бұрын
Vanakkam ayya, Ennudaya vazhlkaiyil munnetram enbathey illai, manaivi varumanathil thaan kudumbam pogirathu, naan velaiku ponalum sollikolvathu pole illai, appavuku kolli vaika selavu seidha panam kuda ennal thara mudiyavillai, en amma ennai manidhanaai kuda madhipathillai, veliye solla mudiyamal nondhu poi vazhlndhu kondirukiren, ennai thangal sagodharanai ninaithu oru nal vaakku sollungal, DOB 3.3.1979 TOB 07:28 am POB Theni Mesham- bharani- meenam Lagnam Siddha Guru Bogare potri
@usharvijailakshmi26654 жыл бұрын
Sir, My nephew's horoscope is Dhanur lagnam, chandran in Anusham. Guru in Mesham and in Thula he has sukran, Budhan and Suriyan. Guru has seventh vision on Budhan, Sukran and Suriyan. Does he have Kalanidhi Yogam. Usha R V
@sudharshanavenkataraman44384 жыл бұрын
Ayya for me budhan and sukran is in the same house and it is 7th house from guru. So will this yogam work??
@gopalvenu29106 жыл бұрын
Nice
@dhanasekaran85366 жыл бұрын
Sir my son birth chart is having that Guru and Shukran in second place from budhan dob 12 9 16@11:23 at Puducherry kalanidhi yogam will be applicable for in his chart if u have plz find out and tell me sir,
@selvakumar-pn9xq6 жыл бұрын
sir must ans for this!! I am rishbam laknam ...In my birth chart 3rd house Chandran ,10th house Sani, 6th house sukran (lakanathipathi) are in his own house....and also guru 7th house in pushkar navamsa and see the 3rd house Chandran,laknam ....sani varkothamam and in his own house..... so can I become a IAS Officer? Recently I cleared tnpsc group2 exam ...next I want study for UPSC exam ..is there any chance to clear UPSC exam?.. pls said abt my future sir?.....and also said about my marriage life..how it will be for me?... In which dress I will see my life partner?.. ..when will i get married?... pls reply me sir date of birth: 22-12-1994 Time : 3.48 pm Birth place : dharapuram
ஐயா வணக்கம். உங்களின் கருத்துக்கள் மிகஅருமை. என்னுடைய Dob 23/09/1981 நேரம் காலை 10:45 ஊர் Kalakkad .tirunelveli dist.ராசி:கடகம். லக்கனம் :விரிச்சிகம் . தற்போது கேது திசை நடக்கிறது. ஏற்கனவே பல குழப்பங்கள் மனதில்.இப்போது செவ்வாய் கேது கூட்டனி. பிரச்சனை அதிகமாகுமா?கடன் பிரச்சனை தீருமா? சொந்தமாக எலக்டிரிக் ரிப்பேரிங் & சர்வீஸ் கடை வைத்துள்ளேன்.சொந்ததொழில் சிறக்குமா.வேறு தொழில் மாற்றலாமா. பதில் கூறுங்கள். நன்றி
@pradeepr41996 жыл бұрын
Vanakkam Sir..yennnudaya jaadhagathil guru vum sukiranum sernthu ullathu...adhan palan enna?My date of birth 29.03.1986 time 10.28pm.place of birth cuddalore...and also pls upload vesiyogam comments video sir... waiting for ur reply for my comment.... thank you sir...
Guru இதில் வக்ரம் ஆக இருந்தால் யோகம் செயல்படுமா?? Sir🙏
@ramsanki23376 жыл бұрын
Dear chinna raj sir,today topic is super...I want to know about my daughter life...Her don 7_9_2013 10.55pm dharmapuri...In her horoscope guru is seeing sukran...But sukran is along with sani and ragu...Lord of 7th house is neecham....Wat does it mean...Kindly clarify sir... rishaba lagnam kanni rasi
@venkataramanan2091 Жыл бұрын
Budhan and Sukran cannot be in 5th and 9th house from Guru (definitely not 5 houses away from each other) at any point of time. They can be together in 5th or 9th house or in 2nd house for Kalanidhi Yogam to form. Hope I am not wrong, Sir..
@royalrajthurai47144 жыл бұрын
Sir, Kanni lagnam, guru in 8th house mesham and sukran,budhan in 9th house rishabam is it kalanathi yogam
@acctgm55656 жыл бұрын
Hello sir, I am chandran from chennai. My dob is 03-07-1985, dot is 09:46 pm. In my horoscope guru(debilitated) is in makara rasi sukran(own house) is in rishabha rasi, and budhan is in kataka rasi. Do I have kalanidhi yogam? And pls tell about my creative career path based on lagna, Venus and 5th house, 9th house, 10th house. Thank you.
@vedicastrology93364 жыл бұрын
Dear Sir, I hope you read this comment! In my son's horoscope, Sun, Sani, Sukran and Bhudhan are in Kanni which is 6th house. So Sukran is neecham but Bhudhan is both Ucham and aatchi. Guru is in Makaram along with Raghu where Guru is neecham. Does this still make Kalanidhi Yogam as Guru is having its 9th paarvai on Kanni where both Bhudhan and Sukran are together? Also does this also represent Bhudhathiya yogam as Bhdhan and Sun are together in Kanni. If so, can you explain why my son who is 10 years is still not able to speak. He was born in Melbourne, Australia on 14/10/2009, 9.35Pm (Australian Daylight Saving time). Some say his lagnam is Mesham and some Rishabam. Will he be able to speak later in life and lead a normal life? Doctors have diagnosed his condition a cerebral palsy but now he is able to walk and run. He seems to be intelligent and good with electronic items. Is this condition due to Sevvai (if Mesha lagnam) being debilitated in Katagam and along with Kethu or due to Sun, Sani, Bhudhan and Sukran in 6th house? Can you explain the reasons for speech impairment. Since this is about a young boy's health condition, I hope you will respond. He will not get Bhdha desai in his lifetime. Could this be the reason that even though is Bhudhan is in its own house, it cannot help my son? There are a lot of kids with cerebral palsy and if you can explain with a video it will be very helpful for all worrying parents. You can take this horoscope as an example. Thanks and kind regards, Sekar
Sir, Guru being 8th Lord for Rishaba Lagna, he is consdered malefic and how Kalanidhi Yogam work for them? For example, Guru in Simam seeing Rishaba Lagna lord Sukran positioned in 12th. Is this good and forms Kalanidhi Yoga ? When does this actually work - only when the Dasa of Guru or Sukran comes? Please explain. Thanks. Ram
@gokulkrishnan76366 жыл бұрын
Sir, what happened if retrograde Jupiter aspects the conjunction of Mercury and Venus for Dhanus lagnam
@parthi24306 жыл бұрын
Sir , Mithuna lagnam guru in 8th house with moon , sun and mercury in Kani , Venus and mars in simmam. Do i have kalanithi Yogam ???? Pls reply.
@professionalcricket46346 жыл бұрын
Sir, wishing u all the best for it future. In this video it could have been better if you have explained with example. But some people say that even if they are having this yogam it is not giving the result. Sir please tell the reason for this. Sir, for long I have been asking for what sort of yogam is needed for a person to shine in sports like Dhoni. Please reply. Thank u sir
@chandruchandra024 жыл бұрын
🙏
@pjpj35786 жыл бұрын
ஐயா வணக்கம், சரியாக 1.5 year பொறுத்திருந்து ,மறுபடியும் உங்களிடம் ஆலோசனை பெற வந்துவிட்டேன் கடந்த 2016 December இல் Reply to commenst video-10 எனக்கு Predictions கூறியிருந்தீர்கள், அப்பொழுது தான் எனக்கு Rahu Dasha - Moon Bukthi ஆரம்பம் ஆகியிருந்தது நீங்கள் குறையாது போல Rahu Dasha - Moon Bukthi இல் மிகுந்த மன இறுக்கத்தையும் , மன சோர்வையும் சந்தித்தேன் , ஆனாலும் உங்களின் அறிவுரையின் படி பொறுத்துக்கொண்டு இருந்தேன் , இந்த வாரம் எனக்கு Rahu Dasa - Mars Bukthi ஆரம்பம் ஆகின்றது , இந்த முறை எப்படியாவது Job இல் முன்னேறிய ஆகவேண்டும் என்ற முனைப்போடு, கடந்த 1.5 years என்னுடைய Qualification நன்கு உயர்திக்கொண்டேன், Even this time i have the same question, what is your prediction about my career at this point in time DOB : 08-June-1984 Time : 03:40 am Place : Chennai Im currently working in Singapore in IT Industry and have been trying to get a better job since the past 3 years but not getting the right opportunity so i was just withstanding the past 1.5years (Rahu-Moon) following to ur advise. So now How will be my career growth in this period (Rahu-Mars), will i be getting a better job and career growth . Im thinking to migrate to CANADA looking for better JOB prospects , is it advisable to migrate to CANADA or Is it better to look for better job in Singapore itself , if so how is my time in getting a better Job The reason im concerned about this period is because i have Mars, Jupiter and Saturn in Retrograde in my BIRTH chart , and in the next few months the Transit Mars Jupiter and Saturn are also going to be in Retrograde , so its a interesting period that iam looking forward to . What is your views about the group retrograde of Transit Mars Jupiter and Saturn in June and July .
@balabala93256 жыл бұрын
ஐயா வணக்கம் அருமை தங்களின் பதிவுகள் அனைத்தும். தொடரட்டும் உமது பணி என் கேள்வி கிரக பரிவர்தனைபோல் நட்சதிர பரிவர்த்தனை உண்டா அப்படியெனில் பரிவர்த்தனை பெற்ற கிரகம் ராசியின் அடிப்படையில் பலன் தருமா அல்லது நட்சத்திர பாதத்தின் அடிப்படையில் பலன் தருமா . ககங்களின் பலம் எதன் அடிப்படையில் தீர்மானிக்க படுகிறது நின்ற வீட்டின் அதிபதி ஆட்சி உச்சம் அடைவதால அல்லது நட்பு பகை நிலையினை வைத்த. சந்திரன் வளர் பிறைய் சுபர் என்றும் தேய் பிறல் அசுபர் என்றும் கூறுகின்றனர் அவ்வாறு இருப்பின் பௌர்ணமி அடுத்தநாள் முதல் சந்திரன் முயு பாபராக கருத்தமுடியுமா ஜாதகத்திஏதாவது ஒரு கிரகம் முழு பலமுடன் தனது ஆதிக்கத்தை ெலுத்தூம கிரகணம் ம் எற்படும் அதேநா ளில மகரத்த் செவ்வாய் கேது சந்திரன் இருக்கும் பொது செவ்வாய்க்கும் இந்த கிரகணம் ஏற்படவேணும் அல்லவா ஏனெனில் கேதுவும் செவ்வாய்யும் ஒரே பாகையில் உள்ளனர் அல்லவா கேது வின் நிழல் செவ்வாய் மேலுிழவேணுமல்லவா . ஒரு ஜாதகத்தில் லக்கினாதிபதிய பெற்ற குரு தனது ஐந்தாம் பார்வையால் பார்க்கிறார் அதேநேரம் லக்கினாதிபதியான சந்திரனுக்கு வீடு கொடுத்த செவ்வாய் உச்சம் பற சனி உடன் சேர்ந்து சமசப்தமாக பார்க்கும் பொது இவர்களில் யார் பலம் மிக்கவர் யார் ஆளுமை அதிகம். லக்கிண்ண நட்சத்திரம் பூசம் சனி ஆதிக்கம் கொண்டது எனவே இதில் பலம் எதை வைத்து தீர்மானிப்பது ஆட்சி அல்லது உச்சமா. அய்யா கேமத்துர்ம யோகம் என்றல் என்ன எப்போது வேலை செய்யும் . அய்யா சுப உபாயஸாரி யோகம் பற்றி விளக்கவும் அய்யா சாமர யோகம் பற்றி விளக்கவும் .அய்யா youtube ஒரு ஜோிடர் கஜ கேசரி யோகம் இருப்பது நல்லது அல்ல என்கிறார் அதற்க்கு அவர் கொடுக்கும் விளக்கம் இந்த யோகம் பெற்வர்கள் எதிரிகளுடன் போராடி பிறகு வெற்றி என்றும் எனவே எதிரி இல்லாமல் நிம்மதி உடன் இருப்பது மேல் என்கிறார் உங்கள் கருத்து. விபரீத ராஜயோகம் 12 ம் அதிபதி 6 அல்லது 8 இல் இருப்பது அல்லது 6ம் பாவ அதிபதி 8 12 பாவ அதிபதியும் சேர்ந்து 6 8 12 இருப்பது இது சரியா .இந்த யோகம் ஒரு ஜாதகருக்கு எப்போது பலன் தரும் . அய்யா லக்கினத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன் . கன்னி லக்கினத்தில் குரு உடன் மாந்தி இருந்தால் என்ன பலன் . இங்கே குரு பகை அல்லவா. அய்யா இரண்டாம் திருமனம் என்பது 11ம் அதிபதி ஆட்சி அல்லது உச்சம் பெறவென்னும் எனும்போது இரண்டாம் திருமனம் மூலம் வரும் குழந்தைகளை எந்த பாவம் மூலம் அறிய முடியும் . கடக சிம்ம லக்கின காரர்களுக்கு சனி வலு பெற கூடாதுன்னு சொல்றீங்களே சார் அதேபோல் மகர கும்ப லக்கினத்துக்கு சந்திரனும் சூரியனும் வலு பெற்றால் என்ன பலன் என்று கூறவும் அய்யா neramirundhal என்தங்கை வாழ்கை எப்படி என்று கூறவும் காதல் திருமணம் வேறு community இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை ஒரு வயது. 2017 Feb 06 thingal 8.56 pm. திருவாரூர். இவர்கள் எதிர்காலம் எப்படி இருக்குமdob 19.05.1991 நேரம் 6.56pm திருவள்ளூர். கணவர் dob 10.01.1991 neramநேரம் 9.41am திருவாரூர். நன்றி ஐயா. உமது தமிழ் பேசும் புலமை அருமை எனக்கு வியப்பாக உள்ளது ஒவ்வொரு வரிக்கும் ஒரு பாடல் கலாநிதி யோகம் பற்றி கூறும் பொது வாழ்த்த வயதில்லை ஆகவே வணங்குகின்றேன்.
@charanyaswaminathan17106 жыл бұрын
Hello sir, I have seen many of your videos. good explanation with Tamil quotes. Sir I am worried about my son's life span.As you said lagna lord and 8th lord should be well placed for good life span.But in my son's horoscope lagna lord is placed in 8th house and 8th house lord is in 12th house and is in retrograde state. I am so much worried.Request your reply. My son's DOB :3rd December 2011 6:01 pm Chennai. Thanks in advance sir.
@senthil3586 жыл бұрын
ஐயா வக்கிரம் பெற்ற குரு பார்வை கலாநிதி யோகமா? நன்றி ஐயா
@s.b.prabhuraam68006 жыл бұрын
வணக்கம் ஐயா.. சிம்ம லக்னம் கடகத்தில் உச்சம் பெற்று ஆயில்யம் புதன் சாரத்தில் இருந்தால இந்த கலாநிதி யோகம் உண்டு என்று எடுத்து கொள்ளலாமா... ஐயா...17/10/1990. 3:45 am. Salem taminadu
@kasturyr36856 жыл бұрын
Sir, I have budhan, Guru & Sani in Kanni and Sukran in Thulam (2nd house from Guru). Can this be taken as Kalanidhi Yogam?
@ramyagururajan6 жыл бұрын
hello sir your videos are great sir i would like to know about my childs line of education he was born on 24/09/2005 at 10:19 pm , chennai hope you reply as there is no other astrologer nearby as we are staying in kenya, nairobi. thank you sir
@GunasekaranPU6 жыл бұрын
Sir, Please explain sagada yogam.
@k.mohankm73786 жыл бұрын
This my sir....... I back to see just few year after
@durgabalasubramani9226 жыл бұрын
Hi Anna... Pls explain about kendradhipathi dhosam.... In my chart this pudhan in kanni(as parivarthani) Dhanusu lagnan. Date of birth: 27 June 1993. 7:20 PM. Chennai
@shanmugavadivel18676 жыл бұрын
அண்ணா என்னுடைய ஜாதகத்தில் கலாநிதி யோகம் உள்ளதா என்பதை கூறவும்... நாள் 19/02/1989 8:47காலை இடம் பழநி...
@srinivasansundarajan76376 жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்களின் ஜோதிட பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறான். எனது கேள்வி எனக்கு அரசு வேலை கிடைக்க வாய்ப்பு இருக்க இல்லை இந்த சாதரணமான வேலையிலே என் வாழ்க்கை முடிந்து விடுமா? நிரந்தரமான வேலை கிடைக்குமா ? நானும் பல முறை பதிவு செய்தோன் பதில் இல்லை எனது பிறந்த தேதி 28-11-1992 நேரம் : 02:45 am இடம் : மதுரை வெகு நாளுக்கு பிறகு பதிலை எதிர் பார்த்து.... எனக்கு சுபவேசி யோகம் உள்ளதா?
@p.mohanplumbing71585 жыл бұрын
Sir vanakam ningal sonna kalanithi yogam anaku eruku P. Mohan date of birth 29-09-1989. 08:00asm Sembedu village Thiruvallor Chennai
@akilkana23356 жыл бұрын
Hey sir, what if retrograded Jupiter from 10th house looking at Mercury , Venus and Sun in 4th house ? Is this considered kalanithi yogam ?
@nayakam696 жыл бұрын
Dear Sir In my horoscope, 4 planets in pushkara navamasa. When will I get this benefit? Will I become an entrepreneur? If possible, which business in home or away DOB 07.jan.1982 @ 22:30hrs in gobichettipalayam
@balaiswarya90506 жыл бұрын
Sir very nice. Sir my dob 06.041977 thulam rasi swathi natchathiram thanusu laknam place of birth kumbakonam.pls tell me the what about yogam.
@swathiprawin45796 жыл бұрын
Hi sir .What happens if three planets are in conjunction.in Kendra or trikona pls explain sir
@ramanathanramani94986 жыл бұрын
வணக்கம் சின்னராஜ் சார். என் பெயர் வித்யா.ஊர் நாகர்கோவில். எனக்கு கடந்த 6 மாதமாக கடுமையான கழுத்துவலி,கை,கால் உளைச்சல் போன்ற பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறேன்.கழுத்துப்பகுதியில் எலும்புகளுக்கு நடுவிலுள்ள சவ்வு விலகி நரம்புகளை அழுத்துவதால் இந்த வலிஏற்படுவதாக டாக்டர்கள் சொல்கிறார்கள்.நானும் 6 மாதமாக கஷ்டப்பட்டு வருகிறேன்.என்ன மருந்து சாப்பிட்டும் நிரந்தர தீர்வு இல்லை.இந்த வலி குணமாகுமா? அல்லது ஆயுள் முழுவதும் இந்த வலியுடனேயே வாழ வேண்டியதுதானா? என்னுடைய ஜாதகத்தில் 6,8ம் பாவாதிபதிகள் உச்சம்.மேலும் 3,6ம் பாவாதிபதிகள் நட்சத்திரக்கால் மாறி பரிவர்த்தனையாகி உள்ளதால் பயமாக உள்ளது. ஐயா, இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு உண்டா?தயவுசெய்து என்னுடைய ஜாதகத்தைப் பார்த்து பதில் சொல்ல முடியுமா? DOB-9.10.90 Place-Nagercoil. Time-4:20pm
@haripriyaa21736 жыл бұрын
Hi sir, Vanakam ,very nice explanation, especially your poems are awesome.hats off.if mercury and venus gets combusted this yogam will work.kindly explain sir.please clarify about sun and Mars conjunction in various houses for all 12 lagnas. Thank you so much for your self less service.
@mathinniragini80366 жыл бұрын
sounds like we are hearing Thiru Thenkachi ko Swaminathan
Sir, 10th house la Sukran(R)...11th house la Suryan, Bhudhan(R) , Guru...idhu epdi sir..... konjam sollunga thanks...
@Soul_awakening_86 жыл бұрын
வணக்கம் ஜோதிட குரு ...தற்சமயம் யோகங்களை பற்றி வீடியோ பதிவு செய்கின்றீர்...என் சந்தேகங்களுக்கு பிறிதொரு சமயம் விடை எதிர்பார்க்கிறேன்...மிதுனம் ,தனுசு ,சிம்மம் ,கும்பம் 7க்கு 7 ஆன ராசிகளில் எந்தக் கிரகங்களும் உச்ச நீச்சம் அடைவதில்லையே ஏன் ?? அந்த ராசிகளில் கிரகங்கள் நின்றால் என்ன பலன் என்பது பற்றி தெளிவாக சொல்லுங்கள் சிற, நன்றி ///
@saranyas22136 жыл бұрын
Hello sir. As you said I have kalanithi yogam in my horoscope then why don't I get good job in my life. I am unemployed and seeking jobs for more than 3years. I have buthan and sukran in kanni's home and guru 5th parvai in Bhutan and sukran. Please reply comments sir when I will get job sir. Dob is oct28,1988@11:45pm in sivakasi
@selvakumar-pn9xq6 жыл бұрын
sir must ans for this!! I am rishbam laknam ...In my birth chart 3rd house Chandran ,10th house Sani, 6th house sukran (lakanathipathi) are in his own house....and also guru 7th house in pushkar navamsa and see the 3rd house Chandran,laknam ....sani varkothamam and in his own house...rahu 6th house in own natchiram with pushkara navasam..... so can I become a IAS Officer? Recently I cleared tnpsc group2 exam ...next I want study for UPSC exam ..is there any chance to clear UPSC exam?.. pls said abt my future sir?.....and also said about my marriage life..how it will be for me?... In which dress I will see my life partner?.. ..when will i get married?... pls reply me sir date of birth: 22-12-1994 Time : 3.48 pm Birth place : dharapuram