நன்றி 👃. இத இதத்தான் உங்ககிட்ட இருந்து எதிர்பார்க்கிறேன். இன்னும் நிறைய.
@SarasusSamayal4 жыл бұрын
இன்னும்நிறைய நிறைய நிறைய ரெசிபிக்கள் கொடுக்க காத்திருக்கிறேன்... நன்றிங்க... வரவேற்கிறேன்
@malarvizhiloganathan6374 жыл бұрын
அருமையாக இருந்தது, செய்து பார்த்தேன், ருசித்தேன். மீண்டும் மீண்டும் செய்து சாப்பிட வேண்டும் என்று தோன்றும்படி இருந்தது. நன்றி, வணக்கம். வாழ்க வளமுடன். 🙏🌹
@happylife79674 жыл бұрын
Hi ng akka...am Sumathi from erode...yennga veetula all time favorite rice... Rainey season ku semma dish...katharikai& urulaikikangu poriyal super ah irrukum...tq so much for your resipes
@SarasusSamayal4 жыл бұрын
Thank you thank you
@SaraVanan-yr2rl4 ай бұрын
எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்கவீட்டில் அம்மாவிற்கு செய்ய தெரியாது
@SarasusSamayal4 ай бұрын
நன்றி நன்றிங்க... இந்த வீடியோ பார்த்து செய்ய சொல்லுங்க 🙏
@gunasekar27744 жыл бұрын
My familiy's favourite "Arisiyum paruppum"... ninaithaley inikkum. Kathirikka urulai kilangu poriyal combination...pppha.... thank u akka.
இன்னைக்கு நான் நீங்கள் சொன்னது போன்று செய்து கொண்டிருக்கிறேன் அம்மா...மனம் அருமையாக உள்ளது...மிக்க நன்றி இந்த பதிவிற்கு
@SarasusSamayal4 ай бұрын
அருமை அருமைங்க 🙏😍
@balagowrikitchen34214 жыл бұрын
எங்க பாட்டி மழைபெய்யும் போது அரிசி பருப்பு சாதமும், கத்தரிக்காய் வதக்கலும் செய்வாங்க எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு எங்க பையனுக்கு அடிக்கடி அதை சொல்வே, இந்த அரிசி பருப்பு சாதம் செய்யும் போதெல்லாம் எனக்கு அந்த ஞாபகம் வந்திடும் அம்மா. 😊😊😊😊
@SarasusSamayal4 жыл бұрын
மகிழ்வுடன் நன்றிங்க வரவேற்கிறேன்
@balagowrikitchen34214 жыл бұрын
@@SarasusSamayal 🙏🙏🙏🙏🙏😊😊😊😊😊😊😊😊
@SenthilKumar-ny4sk3 жыл бұрын
அரிசி பருப்பு சாதம் அருமையாக இருந்தது அம்மா நீங்கள் வேற லெவல் 😍😍😍😋😋😋
@cfhvfggfr44123 жыл бұрын
அருமை அம்மா,நாங்களும் அரவை தான்,மகிழ்ச்சி,
@sangeethakarthik58564 жыл бұрын
Ultimate Amma... Amma niyabagam varudhu... Man manam marama apdiye senju kaatiteenga...
@SarasusSamayal4 жыл бұрын
Ok dear 😘❤️
@kulanthaivelu54714 жыл бұрын
Garlic udan thatip poduvathu enna mam.waiting u r reply thank u.
@karthikaliannan4 жыл бұрын
Garlic, Milagu, Seeragam, Kariveppilai
@SarasusSamayal4 жыл бұрын
@@karthikaliannan Thanks for your reply
@padmaselvam74624 жыл бұрын
வித்யாசமான முறையில் அரிசி பருப்பு சாதம். சொல்லும் விதம் அருமை 👌.
@devimuthudurai26184 жыл бұрын
நீங்கள் சொல்வது அருமைஅதேபோலசுவையும்அருமைநன்றிசகோதரி.
@harriegowtham87254 жыл бұрын
வரலாறு 👌சாதம்👌
@subramaniannandhini32413 жыл бұрын
Super amma romba Nala irunthuchu parubu sapadu
@malarvizhiloganathan6374 жыл бұрын
அம்மா, பார்க்கும்போதே அருமை. இன்று சமைத்து பார்த்து விட்டு சொல்கிறேன். நன்றி. 🙏💐
@manoharansenthamarai75733 жыл бұрын
U
@malarvizhiloganathan6373 жыл бұрын
சமைத்துப் பார்த்தேன். சுவையும் மணமும் அருமையாக இருந்தது. நன்றி. 🙏
@thennarasan75814 жыл бұрын
Amma Nanu veetu le arusi parupu sadham senje innu sapadle saptu eppadi iruku nu sollare
@vaidehis77184 жыл бұрын
Super. சாப்பிட ஆசையா இருக்கு
@cloud88813 жыл бұрын
2 tumbler rice ku evalo paruppu podanum ma
@r.tamilarasiharikumar97872 жыл бұрын
I have prepared this and took to my sis- in law's house.I have got good compliments from my family and neighbour.Thank you for giving this ordinary rice in special.Really it is a wonderful service.🙏👍❤️
@SarasusSamayal2 жыл бұрын
Welcome welcome 🙏
@malark85824 жыл бұрын
Super amma very nice 👌
@radhikabalaji08764 жыл бұрын
I will try
@sridharans9334 жыл бұрын
Aunty sooper dish..pakkave superb ah irukku
@vimalaking92824 жыл бұрын
1/2 kg sambar powder alavu sollungaa
@saruk7254 жыл бұрын
Super ma 😋 yenga oru spl 😋 na Gobichetipalayam 😎 Tq for the recipe ma
@sasikala8554 жыл бұрын
கவுண்டர் வீட்டு பிரியாணினும்...சொல்லலாம்.எங்க வீட்டில் எல்லாருக்கும் பிடித்த சாதம்...நன்றி
@rathikasudhakar3864 жыл бұрын
கொங்கு நாட்டு பிரியாணி சொல்லுங்க சாதி அடையாளம் வேண்டாம். 😡
@SarasusSamayal4 жыл бұрын
நன்றிங்க
@SarasusSamayal4 жыл бұрын
@@rathikasudhakar386 வரவேற்கிறேன்... நன்றிங்க
@vinutab48484 жыл бұрын
Sasi Kala on . in
@a15suryaprabhakaram.s94 жыл бұрын
15 years back indha dish saapittu iruken...sema taste...but appo recipes detaits theriyala. Innaikku details solli irukeengha thanks.
@SarasusSamayal4 жыл бұрын
Welcome to my channel
@rineshds163394 жыл бұрын
நன்றி அம்மா
@ramashanthishanthi56013 жыл бұрын
Super I am from Dubai super ooo
@iamDamaaldumeel4 жыл бұрын
*கவுண்டர் பிரியாணி!* நெய்விட்டு உண்ண, நல்லெண்ணையோடு உண்ண, தயிர் விட்டு உண்ண சிறந்த உணவு.
Really fantastic, tasty & healthy recipe amma,I try ur method ,it comes very good amma,thank u amma,I follow ur method of easy cooking,so...so... Nice amma,no words to say,u r excellent cooking queen amma👌👌🙏🙏
Today school lunch box I send them all time favourite rice my husband so tasty weekly once I prepare tha arisiparuppu rice
@SarasusSamayal4 жыл бұрын
Ohhh... Super super... welcome
@DHAMOTHARANV2354 жыл бұрын
அம்மா புதிதாய் முதன் முதலில் வரும் விருந்தினர்களுக்கு அரிசியும் பருப்பு அல்லது கூட்டு சாப்பாடு செய்து போட கூடாது என்று சொல்கிறார்கள் இது நடைமுறையில் இருந்த பழக்கமா ?
@miravanan41534 жыл бұрын
Super 👌 mam looking very delicious.expecting more from you 🙏👍💐💐
@SarasusSamayal4 жыл бұрын
Thank you so much
@jayasreeavm46604 жыл бұрын
Sarasma ஏன் இஞ்சி போடலை
@sudheshansoundar47582 жыл бұрын
super nga amma
@elsydan58574 жыл бұрын
Super can add carrot too...
@SarasusSamayal4 жыл бұрын
Sure sure...Tq
@ghuruksr15014 жыл бұрын
👌ma my favorite same preparation in our home
@SarasusSamayal4 жыл бұрын
Welcome 😘
@ghuruksr15014 жыл бұрын
Thank you amma
@sangeethavijayakumar68263 жыл бұрын
Super 👍❤️
@rojavanamabhi94323 жыл бұрын
Super ma ❤️
@sargunamt98753 жыл бұрын
இதுக்கு பேர் கவுண்டர் பிரியாணி மற்றும் குடும்ப சாப்பாடு அம்மா
@anithaanitha61954 жыл бұрын
Enga Amma seivanga..super ah irugum🤤🤤😍😍😍👌👌👌
@ravindranrijo4164 жыл бұрын
Good nice cooking
@gunasekaran82974 жыл бұрын
Amma vasavi eversilvar martial morning ungalai arimugappaduthikkiten ,, nanga lum ungalai mathirithan seivom but oil mattum coconut iol otruvam
Amma ithu ennoda favorite rice, engk paatti seyvangka enakku rompa பிடிக்கும் naangka engka viittil adikkadi seyvom, நான் puthusa channel open pannirukken athai parthuttu like pannungka share pannungka subscriber pannungka please என்னோட channel name "Balagowri kitchen" open pnni parthuttu ungkaloda comments sollungka please. 😊😊😊😊😊
@SarasusSamayal4 жыл бұрын
Thank you so much... Kandipa comments panren pa... Always my blessings to you
@balagowrikitchen34214 жыл бұрын
@@SarasusSamayal Thank you amma🙏🙏🙏🙏😊😊😊😊😊
@subumoni13164 жыл бұрын
Kongu natu biriyani nga Amma
@SarasusSamayal4 жыл бұрын
Yes yes... welcome
@subumoni13164 жыл бұрын
@@SarasusSamayal namma vedugal la eallam all time favourite recipe
@saravananpt13242 жыл бұрын
இன்றைக்கும் பிரியாணியை ஓரங்கட்டும் அளவுக்கு இருக்கும் இந்த பருப்பு சாதம். இதோடு கத்தரிக்காய்/ உருளைக்கிழங்கு வறுத்து வைத்துவிட்டால்.ஆஹா...
@PushpalathaSamayalGarden4 жыл бұрын
I like paruppu sadam. I make this often.
@SarasusSamayal4 жыл бұрын
Thank you so much dear 😘❤️
@shobhanakmudhaliyar11614 жыл бұрын
No,
@lillyvincent46244 жыл бұрын
👌👌
@lillyvincent46244 жыл бұрын
இதுக்கு side dish Enna செய்வது
@thamilnataraj7924 жыл бұрын
Superma😍😍😍😍😍
@Latha-bk2om4 жыл бұрын
அம்மா அமுச்சி ஞாபகம் 😰😰 மண்ணுசட்டில. விறகுஅடுப்பில் செய்து மோர் மிளகாய் சுண்டவத்தலுடன் ம்ம்ம்ம்ம் என்ன ருசிங்க மா இனி அந்த நாள் எனக்கு கிடைக்காதுங்க மா
@SarasusSamayal4 жыл бұрын
உண்மை நிவேதா
@Latha-bk2om4 жыл бұрын
@@SarasusSamayal 😍😍
@godlike_ff_014 жыл бұрын
@Nevatha Durai Enga ammuchiyum ippadi than seivargal.. viragu adupil, man satiyil.. she also add some coconut thuruval.. Sema taste a irukum..