இவர்களைப் போல நிம்மதி, சந்தோஷம் இல்லை! ரஜினிகாந்த் Rajinikanth Spiritual Speech Babaji kriya yoga

  Рет қаралды 291,424

LEAD TAMILS

LEAD TAMILS

Күн бұрын

Пікірлер: 369
@ஆத்மஞானம்-ஞ6ம
@ஆத்மஞானம்-ஞ6ம 2 жыл бұрын
ஆசை, பாசம், காமம் இவை மூன்றையும் தியாகம் செய்த ஒருவனுக்கு மட்டுமே வாழ்வில் அமைதியும் நிம்மதியும் கிடைக்கும்.
@manovas1731
@manovas1731 2 жыл бұрын
Appo rajini nu ku ellama eruku
@mysmileylife6597
@mysmileylife6597 Жыл бұрын
19:33 19:33 19:33
@somasundharamgm9754
@somasundharamgm9754 11 ай бұрын
இல்ல
@muthukumar.a3161
@muthukumar.a3161 8 ай бұрын
Avaruku antha asai illa
@esaa4530
@esaa4530 6 ай бұрын
செத்த கிளி கீ கீ
@bhuvanashanmugams3973
@bhuvanashanmugams3973 2 жыл бұрын
அருமையான உண்மையான பேச்சு. உணர்ந்தவங்களுக்கே நன்கு புரியும்.
@kamarajmalathi2769
@kamarajmalathi2769 2 ай бұрын
தலைவா அருமையான பேச்சு நீங்கள் ஆரோக்கியமாக இருந்தால் மட்டும் போதும்
@sena3573
@sena3573 Жыл бұрын
அருமை யான பேச்சு. இப்படி எல்லாம் அறிவுரை சொல்ல வேறு யார் இருக்கிறார்கள் மீடியா வில். ஆன்மீகம் வளர்க்கும் ரஜினி அவர்கள் வாழ்க. சூப்பர் ஸ்டார் உண்மை யில் சூப்பர். அவர் தான் நிஜமான ஹீரோ. ஓம் நமசிவய. ஓம் நமோ நாராயணாய
@aarthikrishna9770
@aarthikrishna9770 7 ай бұрын
Yes
@sureshunnikrishnan1985
@sureshunnikrishnan1985 11 ай бұрын
அருமையான பேச்சு, ரஜினி சார், ரொம்ப நன்றி.
@vigneshmariyappan3755
@vigneshmariyappan3755 Жыл бұрын
இது தியானத்தோட அனுபவம் நன்றி ஐயா
@3Yas9715
@3Yas9715 2 жыл бұрын
எல்லா வசதிகளையும் அனுபவிச்சி, வாழ்க்கைல இனி அனுபவித்து மகிழ ஒண்ணுமே இல்லை என்ற நிலை வரும்போது , வாழ்க்கை சலித்து போகும்...
@manovas1731
@manovas1731 2 жыл бұрын
Appadiya appo kasta padura animals appro trees la plantation panni Santosh padalama....
@thilagavathithiyagarajan4877
@thilagavathithiyagarajan4877 Жыл бұрын
இயற்கையின் ஓட்டத்தில் நாமும் ஓடணும்.. இயற்கை உணவை உண்ணுதல், உயிர் கொல்லாமை, இயற்கையை மாசுபடுத்தாமல் வாழ்தல், மனதார பாவபடுதல் உதவி செய்தல்.. எல்லாவற்றிற்கும் மேலாக நம் உழைப்பில் வாழ வேண்டும் என்ற determination தான் ..நம்மை கடைசி காலத்தில் படுக்கையில் விழாமல்..அய்யா அப்துல் கலாம் போல கடமையில் இருக்கும் போது மரண பயம், மரண வலி இல்லாமல் அமைதியாக உயிர் விடை பிரியும்.. வாழ்வோம் எளிமையாக..❤ உணர்ந்த உண்மைகளை தெளிவாக சொன்னீர்கள் அண்ணா ❤
@dilipkumar-ei9sl
@dilipkumar-ei9sl 3 ай бұрын
If it's a race what's the starting point and the end .... It's maaya play in maaya concentrate for subconscious@@thilagavathithiyagarajan4877
@nithyasrinivasan8077
@nithyasrinivasan8077 Жыл бұрын
Rajini sir ku oru nalla aanmeega guru iraivan arul ah vendum.. paavam ❤❤❤❤❤
@SekarKrishnanveerappan
@SekarKrishnanveerappan 13 күн бұрын
ரஜினி அண்ணா பேச்சு அற்புதம். ஆசையே துன்பம். நகை சுவை சுவையே.....
@user-tx3hv6py3o
@user-tx3hv6py3o Жыл бұрын
What a wonderful speech Rajanikanth Sir. I really enjoyed it.. 4 or 5 years ago I listened to one of your speeches, In which you were asked by the compère “ what advice you want to give to your audience/ public. Your advice was to meditate… I was shocked and a little disappointed because I was expecting motivational advice like, be confident, hard work, determination, positive attitude etc.. etc.. But now I understand exactly what you meant.. I have been meditating for nearly 2 years now and I understand “ meditation is the only panacea for everything in our lives. You are a super star and I feel the purpose of your life now is to spread spirituality.. people will listen Sir..
@somasundarasivam
@somasundarasivam 17 күн бұрын
மிக உயர்ந்த மனிதர். தூற்றுவார் தூற்றட்டும். உலகம் அவ்வளவு தான். நல்லவர் போற்றட்டும்.
@sravi955
@sravi955 Жыл бұрын
மனித தெய்வம் ரஜினி அவர்கள் பல்லாண்டு காலம் நீடூழி வாழ்க வாழ்கவே
@bhajanakrishnaiah.6878
@bhajanakrishnaiah.6878 11 күн бұрын
One of the great and excellent and meaningful speech sir . Which I have been heard .🙏🙏🙏
@phsatissh
@phsatissh 2 ай бұрын
Great, I didn't know Thalivar has such a good knowledge...
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
இறைவுணர்வும் அறநெறியும் போதும் என்ற மனமும் இருந்தாலும் பிறர்மகிழ்ச்சியை பார்த்து நாம் மகிழ்ச்சி அடைவதும் ஒன்றுமில்லை என்ற உணர்வும் மகிழ்ச்சி தரும்
@poongodiraj292
@poongodiraj292 2 жыл бұрын
.
@AshokKumar-vu6be
@AshokKumar-vu6be 2 жыл бұрын
Vazhga valamudan
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 14 күн бұрын
பயனுள்ள தகவல் அனைவரும் உணரவேணாடியது. நன்றி.
@Jayaram10.
@Jayaram10. 2 жыл бұрын
நீங்கள் ஒரு சுயநல லிங்கம் தலைவா
@narasimhanm665
@narasimhanm665 3 күн бұрын
Why do you think so?
@slncreativevlogs4280
@slncreativevlogs4280 2 жыл бұрын
ஆன்மீகத்தை முழுவதும் உணர்ந்தவர் ,MY Dear தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் .🙏🙏🙏🙏🙏👍
@sekarchidambaram288
@sekarchidambaram288 2 жыл бұрын
அளவுக்கு மீறினால் பணமும் விஷம்.. பேரன் பேரில் உள்ள அன்பு ..வளர்த்து பணத்தை வாரி இறைத்த இளிச்சவாய் தமிழ்மக்கள் பேரில் காண்பிக்கவில்லை..
@ganapathysubramanian8642
@ganapathysubramanian8642 2 жыл бұрын
தலைவா 38 மாவட்டங்களிலும் 2+2 கார்ப்பரேட் கம்பெனி ஆரம்பித்து என்னைப் போன்ற வேலை இல்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடுக்கலாம்ல தலைவா.......எது எப்படி போனாலும் I love u தலைவா
@Shivamtnpsc-farming
@Shivamtnpsc-farming 2 жыл бұрын
38 districts layum solunga pa
@sahulniyas7446
@sahulniyas7446 2 жыл бұрын
Ungalta kasu iruntha vache unga thalaivarku kodungaa.. avaru 1ru ruva tharamataruu
@riosrinivasansrinivasan6392
@riosrinivasansrinivasan6392 15 күн бұрын
வள்ளலார்.❤❤❤❤❤❤❤❤ இவருக்கு மேல் ஒருவர் உண்டோ தமிழகம் இழந்த வள்ளல்.
@tamilselvamp7626
@tamilselvamp7626 2 жыл бұрын
நன்றி மறவாமை நல்ல தூக்கம் கொடுக்கும்
@sivanisathya9091
@sivanisathya9091 2 жыл бұрын
My hero😘😘😘😘 love u so much....
@rajaamaladasan5641
@rajaamaladasan5641 Жыл бұрын
Sir I pray for you Our god must bless you sir
@sarasperikavin5555
@sarasperikavin5555 2 жыл бұрын
மகிழ்ச்சி, நிம்மதி போன்றதெல்லாம் மனநிலைகள். எனக்கும் பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அதுவேறு, நான் வேறு. இந்த பகுத்தறிவு இருப்பதால்தான் நான் மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் வாழ்கிறேன். வெளியில் நடக்கும் நிகழ்வுகள்தான் உங்களது மகிழ்ச்சியையும், நிம்மதியையும் நிா்ணயம்செய்யும் என நீங்கள் நினைத்தால், ஒருகாலும் நீங்கள் மகிழ்ச்சியாகவோ, நிம்மதியாகவோ இருக்கமுடியாது. எதுவந்தாலும் எதிா்கொள்ளும் துணிவும், மன உறுதியும், அதுபோல் எந்தப்பிரச்னை வந்தாலும் சிந்தித்து, செயல்பட்டு சரிசெய்யும் அறிவும் நமக்கு கட்டாயம் இருக்கவேண்டும்.
@ganeshv3549
@ganeshv3549 Жыл бұрын
Sir, no doubt you are karmayogi of this century, I wonder how are managing both materialistic life&yogic life, a miracle in yourself 🙏🌟🌹
@coolrb4506
@coolrb4506 2 жыл бұрын
Vanakam Mr. Rajini. I am a fan of your older movies which gave the best atma advises. How do you relate to people who have characters that are opposite of yours. Do you vimarsanam them in your mind. Long live Rajini. Hope to visit you someday.
@jemimaraj7025
@jemimaraj7025 Жыл бұрын
Thanks giving heart and steadfast faith upon Holy Living God will give peace.
@sakthivelsakthi6845
@sakthivelsakthi6845 2 жыл бұрын
நல்ல பதிவு... மகிழ்ச்சி...sir God bless all........
@kumarapuramvenkateshan9736
@kumarapuramvenkateshan9736 11 күн бұрын
அருமை
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
உண்மை அல்லாதது உண்மையைப் போல தோன்றுவது மாயை!
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
எங்க அந்த noble பரிசு, இவனுக்கு ரெண்டு பார்சல் பண்ணு
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
​@@mangosreedhar8277 உண்மை அல்லாதது உண்மையைப் போல தோன்றுவது மாயை தான் ஒவ்வொரு செயலையும் ஒரு பார்வையாலனாக பார்த்தால் புரியும் இது உனர்ந்தவற்களுக்கு தான் புரியும்
@saseelapathmasiri1442
@saseelapathmasiri1442 Жыл бұрын
Thank you somuch sir🙏🙏
@ramumuthurakku5120
@ramumuthurakku5120 2 жыл бұрын
நீ நினைக்கும் போதைவரும். நன்மை செய்துபாரு.நிம்மதியை தேடி நின்றால் உண்மைசொல்லிப்பாரு.
@DrSakthii
@DrSakthii 2 жыл бұрын
Thank you i love you rajni sir
@Let_there-be-light
@Let_there-be-light 2 жыл бұрын
முத்து படத்தை பாருங்க தலைவா. படத்தில, முத்து அவங்க அப்பா சொன்னது…. எல்லாத்தையிம் நம்மலே வைச்சிகிட்டா எப்படி நிம்மதி வரும்… இருக்கிறத எல்லோருக்கும் கொடுத்தா நிம்மதி, சந்தோசம் தான வரும்…
@jagannathanc4529
@jagannathanc4529 Жыл бұрын
😊😊
@villagedustyfoodchennal35
@villagedustyfoodchennal35 Жыл бұрын
Super
@villagedustyfoodchennal35
@villagedustyfoodchennal35 Жыл бұрын
Star
@villagedustyfoodchennal35
@villagedustyfoodchennal35 Жыл бұрын
Poda
@udayanandasrigarudananda8510
@udayanandasrigarudananda8510 2 жыл бұрын
Nalladu sonna kekknum thank you rajini sir,
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
அவன் பொண்ணுங்களே கேட்கல நீ கேட்பியா
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 2 жыл бұрын
ஜீசஸ் என்ற பெரு மகனாரை அவர் சீடரே காட்டி கொடுத்தார், ஜீசஸ் சொல்லை அந்த சமயத்தை சேர்ந்த சிலராவது கேட்டு கொண்டு தானே இருக்கிறார்கள்
@yogasubbu6768
@yogasubbu6768 15 күн бұрын
Great speech.. particularly between 10.45 to 11.10
@sarguruyoutubecollections7223
@sarguruyoutubecollections7223 11 күн бұрын
Thanks
@Murugan-mf8le
@Murugan-mf8le Жыл бұрын
Extraordinary sir
@raniks5043
@raniks5043 2 жыл бұрын
Thankyou sir
@sankarnarayanan7444
@sankarnarayanan7444 2 жыл бұрын
As a Super star saying some people will listen. Otherwise simply says "time pass". After some days to say this nobody will be there. So this is a *golden period for all of us who is listening. Thanks to SS.
@arundhathisankar9821
@arundhathisankar9821 2 жыл бұрын
Really you are one of the super man .I am feeling which you say brother.heaithy is wealth. Unmaiyana aanmeegam give this gift to everybody.irai arul kidaiththa mattume ivaigal saaththiyam enpathaiyum unarkiren brother.thank you.
@deivasikamanisolairajan9658
@deivasikamanisolairajan9658 Жыл бұрын
Super speech Sir. You have to do this regularly. Nice message for all
@sujathamk666
@sujathamk666 Жыл бұрын
Soo True 👏vaazhga vazhamudan🙏
@yadhumanavan2023
@yadhumanavan2023 2 жыл бұрын
Great explanation about maya
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
பிரமஞானம் தெரிந்துகொள்ளவும் பிரஞானம் என்பது நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகபோகிறோம் என்பதுதான்!
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
தெரிஞ்சு என்ன செய்வ?... நீ போட்டிருக்கும் ஜட்டி கலர் பார்க்காமல் சொல்லு பாப்போம்
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 2 жыл бұрын
வாழ்வின் நோக்கம் இறைவனை உணர்வ்து தான், அதன் குறிக்கோள் அன்பும், கருணையும்
@prasadprasad9173
@prasadprasad9173 Жыл бұрын
He knows only panam naynam
@dhanasowndar
@dhanasowndar 2 жыл бұрын
Super Star. Engal Thalaivar Engal kadavul. Gnani Rajini Sage Rajini🔥🤘
@thatchanamoorthyservai7671
@thatchanamoorthyservai7671 Жыл бұрын
Very perfect Explanation ❤
@vijisarangapani4621
@vijisarangapani4621 2 жыл бұрын
நல்ல விஷயங்களை மட்டும் தான் பகிர்ந்து கொள்ள வேண்டும் ஒரு மனிதனுக்கு துக்கம் என்பது அவனை மட்டுமே சார்ந்தது அதை பிறரிடம் சொல்லி என்ன செய்ய முடியும்
@felixhariharan7536
@felixhariharan7536 Жыл бұрын
Superb meg sir❤
@21chittu
@21chittu Жыл бұрын
Thank you so much for the info! 🙏🙏🙏
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super sir
@sharmeelam5200
@sharmeelam5200 4 ай бұрын
Thank you rajiniji 🙏🙏
@nationalcollegemadurai822
@nationalcollegemadurai822 7 күн бұрын
Good
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
தியானத்தில் சக்தி களத்தில் நிற்க்கும்பொழுது ஏழுவிதமான ஓசைகேட்கும் என நம்முடைய ஞானிகள் கூறியுள்ளனர்!
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
பின்னாடி உன் ஆயா கூப்பிடற கேட்குதா???
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 2 жыл бұрын
உண்மை தான், குண்டலினி சக்தி உயர கோயில்களில் உடுக்கை சத்தம் கொடுப்பார்கள், இது பிரபஞ்ச ஒலி, இப்ப நாசா அமெரிக்கா கண்டுபிடிச்சி இருக்காங்க, சூரியனை சுற்றி ஓம் என்ற ஒலி தான் ரீங்காரம் கேட்கிறது என
@radhagovindharaj7040
@radhagovindharaj7040 Жыл бұрын
Super super sir , super star
@planetinfluencedk5360
@planetinfluencedk5360 Жыл бұрын
Rejani sir ungalukk arivu & manase envenre theriyath ungale nalla emathi vittom christian misionary yoganandan oru misionary member
@ajaysriram5836
@ajaysriram5836 2 жыл бұрын
The Man of humanity is always rajini I love thalaivar rajini
@rajarama9123
@rajarama9123 2 жыл бұрын
In Jnana marga... We get enlightenment directly..
@king-power
@king-power 2 жыл бұрын
அருமையான பேச்சு
@manovas1731
@manovas1731 2 жыл бұрын
Only talk
@gajendranks7475
@gajendranks7475 6 ай бұрын
நன்றி மறவாமை நல்ல. தூக்கம் கொடுக்கும்
@rameshr5023
@rameshr5023 27 күн бұрын
Good knowledge sir great 👍
@Bhagyalakshmi-z9y
@Bhagyalakshmi-z9y 2 күн бұрын
Yes 💯 true
@nigleshmurugan2806
@nigleshmurugan2806 Жыл бұрын
Correct thalaviar anna
@heyyywiegehts
@heyyywiegehts 2 жыл бұрын
அருமை தலைவா🙏🙏🙏
@mahendraprabhuhu8922
@mahendraprabhuhu8922 Жыл бұрын
Thalaivare ne genius ya
@jkmanifunny1975
@jkmanifunny1975 2 жыл бұрын
superrr
@user-ki2ko6wi8z
@user-ki2ko6wi8z 2 ай бұрын
உண்மை தலைவா
@RaviRajini123
@RaviRajini123 11 ай бұрын
Maha avathar babaji 🤘🙏🏻
@poongavanamn1226
@poongavanamn1226 2 жыл бұрын
தலைவரே ராகவேந்திரா படத்தில் நடித்தீர்கள். அதே போல் வாழ்க்கை என்ற படத்தில் வாழ்ந்து இருந்தீர்கள் என்றால் உங்களுக்கு ஞானம் தானாக வந்திருக்கும். உண்மை ஒழுக்கம் தானம் கருணை தர்மம் தியானம் இந்த அம்சங்கள் இருந்தால் கடவுள் அருள் தானாக வரும். கடவுளை அறிவதற்கு எந்த ஆராய்ச்சி தேவையில்லை கருணை ஒன்றினால் தான் தன்னை உணரமுடியும். தன்னை உணர்வதே ஞானம்.
@kalaiselvir6688
@kalaiselvir6688 2 жыл бұрын
இறைவன் இந்த பூமியில் 1936இல் மதுபன் ராஜஸ்தானில் கிருஷ்ணரின் கடைசி பிறவியில் அவரது உடலில் வந்து அவருக்கு பிரம்மா என பெயர் வைத்து. இறைவன் பரம பிதா பரமாத்மா சிவன் என தன்னை தானே அறிமுகம் செய்து கொள்கிறார். வெளிநாட்டுக்காரர்களும் வந்து இந்த ராஜயோகம் மற்றும் ஞானத்தை கற்று செல்கிறார்கள். இறைவன் சத்திய யுகம் படைக்க வந்துள்ளார்.. கிழமைகளில் முடிவு வாரம் வாரங்களின் முடிவு மாதம் மாதங்களின் முடிவு வருடம் உங்கள் வருடங்களின் முடிவுகள் யுகம் யுகங்களின் முடிவு கல்பம்.. சத்திய யுகம் திரேதா யுகம் துவாபர் யுகம் கலியுகம். மீண்டும் சத்திய யுகம் வரப்போகிறது... எனவே ராஜஸ்தான் மதுவனை காண்டாக்ட் பண்ணு என்ன விசேஷம் என்று தெரிந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள் படைப்பு படைப்பின் ரகசியம் இறைவன் வெளிப்படுத்துகிறார் இந்த ஞானத்தை படிக்கும் போது நமக்கு தர்மத்தின் விளைவுகள் என்ன என்று நம் மனம் தெளிவு பெறுகிறது. பிறப்பு இறப்பில் வராதவர்.. பிறப்பு இறப்பில் வராதவர் யாரோ அவரே இறைவன். இறைவன் ஜோதி வடிவானவர். அதனால் தான் நான் தீபம் ஏற்றி வழிபடுகிறோம். தேவாரம் திருவாசகத்திலும் இறைவன் ஜோதி வடிவானவர் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.. இறைவனை நாம் ஏன் தேடுகிறோம்.. அவருக்கும் நமக்கும் என்ன சம்பந்தம் என்ன உறவு... பதில் அனைத்து ஆத்மாக்களின் தந்தை அவர் தான்.. இந்த உலகிற்கு ஒரே ஒரு இறைவன் பரம பிதா பரமாத்மா சிவன்.. உலகிற்கே ஒரே தந்தை இறை தந்தை அவர் தான்... ஆத்மா என்பது அதாவது நமது உயிரின் தந்தை..இறைவனின் ஞானத்தை படித்து தெளிவு பெறுங்கள் படைப்பையும் படைப்பின் ரகசியத்தையும் இறைவன் வெளிப்படுத்துகிறார்... அறிந்து கொள்ளுங்கள் ...அனைவரும் நல்லது நல்லது.. ராஜயோகம் மற்றும் ஞானத்தை அளிக்கிறார். இந்த ராஜ யோகத்தை கற்று சொர்க்கத்தின் ஆஸ்தியை பெற்றுக் கொள்ளுங்கள்.. நல்லது நல்லது..
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
அளவுமுறை மாறினாலும் முறைமாறிசெய்தாலும் துன்பம் தான்!
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
Sex பத்தி ஏன் comment போடுற, bad fellow
@kothandaramanr8857
@kothandaramanr8857 13 күн бұрын
Yezhaigalukku unavu kodungal. Ungal bazhvu.valam.perum
@mthenappan
@mthenappan 14 күн бұрын
கண்டவர் விண்டதில்லை! விண்டவர் கண்டதில்லை! இதில் நீங்கள் எந்த வகை என்று, உங்களுக்கே தெரியும்!!!
@m.palanikumarm.palanikumar9715
@m.palanikumarm.palanikumar9715 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super sir
@gopala6394
@gopala6394 Жыл бұрын
V. nanri sir
@kumarapuramvenkateshan9736
@kumarapuramvenkateshan9736 11 күн бұрын
Chant slogam early morning
@devikavijay1068
@devikavijay1068 2 ай бұрын
சூப்பர்
@user-cl9ee1mk3v
@user-cl9ee1mk3v 6 ай бұрын
திருமூலர். திருவள்ளுவர். பட்டினத்தடிகள். மாணிக்கவாசகர். வள்ளல் பெருமான்போன்ற தமிழ் மெய் ஞானிகள் பெயரை உச்சரிக்கும் பிற மெய் ஞானிகள் பெயரை மட்டும் உதாரணம் காண்பிப்பதற்காக கவனம் செலுத்துவதில் இருந்தே தெரிகிறது இந்த ஆத்மா இன்னும் பூரண நிலை அடையவில்லை என்று
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
மனித உருவில் உள்ள நாய்கள் தலைவா இங்கு உள்ள ஜென்மங்கள்.......... உங்களுடைய பொன்னான நேரத்தை இவர்களுக்காக செலவழிக்க வேண்டாம் தலைவா 👍🙏❤️
@ramyakrishnan2213
@ramyakrishnan2213 2 жыл бұрын
I would want to hear Super star speak on spiritualism in length
@GreenshivaR
@GreenshivaR 10 күн бұрын
Happiness starts within you Rajini sir😂😂😂😂 dont expect it from outside people!!🙏🙏🙏.
@rajakuppusamy4954
@rajakuppusamy4954 Жыл бұрын
தமிழர்கள் யோகம் செய்ய வேண்டும் ஏனென்றால் உலகில் யாருக்கும் இல்லா துன்பம் துயரம் அவர்களுக்குத்தான் உள்ளது
@meenan9283
@meenan9283 Жыл бұрын
Good morning anna ❤️🙏
@paramasivang1896
@paramasivang1896 2 жыл бұрын
Super star superstar thaan great
@girichandar8170
@girichandar8170 Жыл бұрын
Icha Sakthi, Kriya Sakthi,Gnana Shakti.Mantras are asked to Chant to control the Mann,The Eight Steps of Yoga has to followed carefully,You can't be A Cat on the wall,You can ask the Universe to Bless with whichever your Desires will be Fulfilled,Pray to the Universe for Good Health,Wealth,Happiness
@ParvathiC-hj9em
@ParvathiC-hj9em 12 күн бұрын
👌😊🙏🙏
@om8387
@om8387 26 күн бұрын
இளமை சிலகாலம்தான் முதுமைதான் நிரந்தரம் அப்பெலாம் நாற்பதில் ஞானம் வரும் என்பர் ஆனாலிப்போ அறுபதன் பின்தான் ஞானம் அதன் பிறகுதான் வாழ்க்கையின் தத்துவத்தை புரிந்திட முடியும். தன்னை வாழவைத்த தமிழினம் என்று தமிழ்மக்களை பெரிதும் உயர்த்தி பேசும் உத்தமர் வரிசையில் ரயனியும் ஒருவர் அவரை மறக்காத தமிழர்கள் என்றுமே அவரைப் போற்றுவார்கள்
@syedameer2331
@syedameer2331 2 жыл бұрын
அய்யா. தர்மமே ஒரே வழி
@aprajaraja505
@aprajaraja505 15 күн бұрын
🙏🙏
@Shakthi_Lalitha
@Shakthi_Lalitha 11 ай бұрын
நன்றி சார் ரஜினி காந்த் அவர்களே
@MM-dh3wr
@MM-dh3wr 11 ай бұрын
Be truthful to your heart that is the secret
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
அவர் உழைப்பு அவர் வாழ்க்கை அவருக்கு ஏதும் பிரச்சனைன்னா நீங்க போயி நிற்க போரிங்களா ..... உங்களுக்கு முதுகெலும்பில்ல அவ அவன் குடும்பத்தை போய் ஒழுங்கா பாருங்க.👌✨தலைவரு என்னைக்குமே 🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
@g.kaladevig.kaladevi2484
@g.kaladevig.kaladevi2484 Жыл бұрын
அப்படி சொல்லுங்க சார் 👍🙏
@gayathrimuthu5423
@gayathrimuthu5423 Жыл бұрын
Please sir tell us how to do kriya yoga
@DevarajRaja-g6g
@DevarajRaja-g6g 2 жыл бұрын
எப்படி நிம்மதியாக இருக்க முடியும்?
@subra4799
@subra4799 2 жыл бұрын
எப்படி நிம்மதியாய் இருக்கமுடியும் நீ பாவம் செய்த ஞானி.
@jaikumarkumar4536
@jaikumarkumar4536 3 ай бұрын
Om kriya babaji nama om ❤️
@chakarar4535
@chakarar4535 Жыл бұрын
பள்ளிக்கூட வாடகை பாக்கியை கொடுத்து விட்டால் அனைவரும் நிம்மதியாக இருக்கலாம்...... தலைவர் என்றால் சும்மாவா கண்டிப்பாக கொடுத்து விடுவார்
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
இமயமலையில் சிவம் இருக்கிறது என்பது சிவத்திற்குரிய பாதரசம் அங்குஅதிதமாக உள்ளது!
@mangosreedhar8277
@mangosreedhar8277 2 жыл бұрын
What பாதாரசம், பூண்டு ரசம் ? அதை வெச்சு ஒரு வேலை சோறு தின்ன முடியுமா?
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
உனக்கு தெரியவில்லை என்றால் அமைதியாக இருக்கவும்
@ApmuthuApmuthu-is9fu
@ApmuthuApmuthu-is9fu 2 жыл бұрын
நீயார்?
@DrSakthii
@DrSakthii 2 жыл бұрын
@@ApmuthuApmuthu-is9fu avan oru paithiyam sir
@UmaUma-mh7bd
@UmaUma-mh7bd 2 жыл бұрын
ஒவ்வொரு தனிமத்தின் குணமும் மாறுபடும், காந்த ஆற்றல் உண்டு, இதெல்லாம் உண்மை, ஹிந்து சனா. தன தர்மத்தில் எல்லாமே சைன்ஸ் என்ற அறிவியல் தான்
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj 2 ай бұрын
💯💯💯
@nandakumarrajamanickam7812
@nandakumarrajamanickam7812 2 жыл бұрын
ஆனந்தம்
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,2 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 48 МЛН
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
Как подписать? 😂 #shorts
00:10
Денис Кукояка
Рет қаралды 3,2 МЛН