No video

“ஈ” வடிவில் வந்த மகா அவதார் பாபாஜி | Maha Avatar Babaji Cave | Sanjaysamy | Vlog

  Рет қаралды 112,018

Sanjay Samy

Sanjay Samy

Күн бұрын

#mahaavatarbabaji #baba #babaji #himalayas #rajinikanth #babajicave #sanjaysamy #vlog #yss
Joshi guest house : 8958058633
Mahavatar Babaji cave is the Most Spiritual Caves in Himalayan Region, which is the origin of Kriya yoga and Where Yoga Guru Lahiri Mahasaya got Kriya Yoga teachings directly from Mahaavatar Baba Ji.
Follow my Instagram
www.instagram....
Contact For Promotions and Other details
9052784555
6380716670
Autobiography of yogi Babaji cave in himalayas Babaji cave in himalayas in tamil Chennai to babaji cave tamil How to reach babaji cave tamil Maha avatar babaji history in tamil Rajinikanth in babaji cave autobiography of a yogi babaji caves kriya yoga mahavatar babaji mahavatar babaji cave paramahansa yogananda story of mahavatar babaji super star rajinikanth why rajinikanth visits mahavatar babaji caves “ஈ” வடிவில் வந்த மகா அவதார் பாபாஜி பாபாஜி குகையில் நடிகர் ரஜினி தியானம்! பாபாஜி குகையில் தியானம் செய்த நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்கு ஆன்மிக பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் ரஜினிகாந்த்

Пікірлер: 159
@saimalarharan865
@saimalarharan865 2 ай бұрын
ஓம் சாய் ராம்🙏அருமையான தகவல் நன்றி எனக்கு பல தடவைகள் இவ்வாறு மஹான்கள் சூற்சமாக பல வடிவங்களில் வருகை தருவார்கள் மற்றும் பிரசாத வாசனையாகவும் வருவார்கள் அந்த ஒரு நிமிடம் எல்லாருக்கும் கிடைப்பது அரிது . உங்களுக்கு அந்த ஆசி கிடைத்துள்ளது தம்பி வாழ்க வளமுடன் நன்றி 🙏
@princemano5486
@princemano5486 11 күн бұрын
நன்றி🙏
@liferenew2745
@liferenew2745 2 ай бұрын
உங்கள் மூலம் பாபாவின் குக்கை பார்த்தேத்தில் சந்தோசமா இருக்கு. நன்றி ஐயா.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
குக்கை அல்ல, குகை.
@santhoshkumar-vb8he
@santhoshkumar-vb8he 2 ай бұрын
உங்கள் பதிவை பார்க்கும் போதே அதிர்வலைகள் ஏற்பட்டது.... நான் உங்களை விரைவில் தொடர்பு கொள்கிறேன்.... நன்றி....
@jayapalraj1058
@jayapalraj1058 2 ай бұрын
ஓம் பாபாஜி நமக நமக எல்லாம் வல்ல இறைவன் எனக்கும் அருள் புரியட்டும் வீடியோ எடுத்ததற்கு என் வாழ்த்துக்கள் ஸ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kannanjanu06
@kannanjanu06 2 ай бұрын
நண்பரே வணக்கம்... மிகவும் நன்றி.... அருமையான பதிவு ❤❤❤❤ மிகவும் நன்றி வாழ்த்துக்கள் அருட்பேராற்றல் கருணையினால் உடல்நலம்,நீள்ஆயுள்,நிறைசெல்வம்,உயர்புகழ்,மெய்ஞானம் ஓங்கி வாழ வாழ்த்துகள் ... வாழ்க வளமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்... உங்கள் நண்பருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை என் சார்பாக தெரிவித்துக் கொள்கிறேன் 🎉🎉🎉🎉
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 2 ай бұрын
மிக அருமை அருமை ஓம் கிரியா பாபாஜி நம🌳🧘🙏 ஓம்🌳🧘🦅🐍🙏
@selviprakash6068
@selviprakash6068 2 ай бұрын
நங்கலே போண மாதிரி இருந்தது அண்ணா நன்றி சொல்ல வார்த்தை இல்லை 🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
நாங்களே.
@selviprakash6068
@selviprakash6068 2 ай бұрын
ஓகே அண்ணா
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@selviprakash6068 மிக்க நன்றி. அதென்ன ஓகே ?
@elizabethramasamy672
@elizabethramasamy672 Ай бұрын
So beautiful bro. God bless you for sharing. Awesome. Om Sai Ram. 🙏🙏
@omsairam9116
@omsairam9116 Күн бұрын
❤ Om kriya babaji nama Om 🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri Thambi 🙏🏻🙏🏻❤️😇😇 camera man thambiku happy birthday to you ❤❤ God bless you 💖💖💖💐🤍
@TheMohan7777
@TheMohan7777 2 ай бұрын
When watching this videos i got tears come out. It's real ..... i feel
@ambujamm9666
@ambujamm9666 2 ай бұрын
Sila வருஷங்களாக நான் எங்கே போனாலும் ஒரு ஈ என் கையில் மடியில் அமரும். நெற்றியில் வந்து அமரும். ஒரு யோகியின் சுய சரிதம் படித்து இருக்கிறேன். பாபாஜி மேல் ஒரு ஈர்ப்பு உண்டு. நான் பகவான் சத்ய ஸாயி பாபா பக்தை. சோ அவர் தான் ஈ வடிவில் வருகிறாரா என்று நினைத்ததுண்டு. உங்கள் வீடியோ பார்த்த பின் பாபாஜியாகவும் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
Sila ?
@ambujamm9666
@ambujamm9666 2 ай бұрын
சில
@ambujamm9666
@ambujamm9666 2 ай бұрын
@@Dhurai_Raasalingam சில
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@ambujamm9666 தமிழ்ச் சொல்லை தமிழில் எழுதலாமே, ஏன் தேவையற்ற தங்கிலீஷ்.
@bhanumathinbv2765
@bhanumathinbv2765 2 ай бұрын
Thank u soooooo ooooooooo much for sharing magane i fan of my babaji potri daily that's y i want the pic and keep in my mind and meditate ok i from Bangalore retired lady handicapped left side but capable of doing work independently thanks to babaji and his blessings thambi Om kriya babaji maha
@OmSivayaNama727
@OmSivayaNama727 2 ай бұрын
வாழ்த்துக்கள் வீடியோ தொகுப்பு மிக அருமை நன்றி 🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
வணக்கம் ஓம் சிவயநம, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@nandakumarp6234
@nandakumarp6234 2 ай бұрын
Happy to see your video. Thank you very much. God bless you my son. I feel like seeing babaji by you. But I am unable. So I bless you my son 🌸🌺🌻🌹🌷🌼💐 for showing me this place for this unable.
@SGRGaneshRam
@SGRGaneshRam 2 ай бұрын
Om Kriya Babaji Namah Om 🙏🏼
@BabyLakshmi-eo1bt
@BabyLakshmi-eo1bt 26 күн бұрын
You are very lucky to go to baba cave pray and meditate
@SGRGaneshRam
@SGRGaneshRam 2 ай бұрын
you got direct blessing from mahavatar babaji....🙏🏼i wish you soon start learn kriya yoga🤘🏼😊
@sangeetharaj7762
@sangeetharaj7762 25 күн бұрын
# Thank you so much brother 🙏🏻 Although I couldn’t go directly, I received babaji blessings through you ✨💯🥹🙇🏻‍♀️
@venkatkrishnan7646
@venkatkrishnan7646 Ай бұрын
I felt like I was going to Baba's cave. Very conscious explanation
@DHARMARAJ-zv7yg
@DHARMARAJ-zv7yg 2 ай бұрын
ஓம் குரு கிரியா பாபாசி நம ஓம்❤❤
@harishkumaro2
@harishkumaro2 2 ай бұрын
Super 👌
@janakiramanchandran1207
@janakiramanchandran1207 Ай бұрын
Nice video and I really like the way you have explained all small details.. I am sure it will be useful to many who are planning this trip. Thanks much
@Fhjytg
@Fhjytg 8 күн бұрын
Ome babaji namaha 🎉
@banukrish7550
@banukrish7550 2 ай бұрын
God Bless you. Babaji bless us all.
@ushapadmanabhan5247
@ushapadmanabhan5247 Ай бұрын
Thank you for your video. Vazhga valamudan nalamudan
@munimuni5106
@munimuni5106 2 ай бұрын
நல்ல பதிவு சார் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன் பாபாஜி ...
@ramandurai3612
@ramandurai3612 5 күн бұрын
God bless BABAJI 🤘
@vinijarajesh2267
@vinijarajesh2267 20 күн бұрын
I love my.. Babaji🙏
@nageswararao8135
@nageswararao8135 Ай бұрын
Great you are blessed to have Baba blessings. God bless you. Thanks.
@bhanumathinbv2765
@bhanumathinbv2765 2 ай бұрын
Please please forward the pic of sri Babaji daily i sit and think of babaji in mind and pray please I can think it in mind and meditate daily i am handicapped lady aged 66 years now i cannot travel so far with out any one help i have travelled up to vaishnavi temple at my younger age if possible and babaji s blessings ok
@zagondragonTV
@zagondragonTV 24 күн бұрын
Amazing video 👍🏾
@princemano5486
@princemano5486 11 күн бұрын
வாழ்க வளமுடன் 🙏
@mohdismailsamy6195
@mohdismailsamy6195 2 ай бұрын
Thank you very much for sharing with us Om Sai Ram ❤️ 🙏
@sudarsananappu686
@sudarsananappu686 Ай бұрын
Correct 💯 yannaku sendal sumal vaindhadhu
@janakiraman8971
@janakiraman8971 Ай бұрын
Super ji...vazhthukkal
@sarahsubramaniam5867
@sarahsubramaniam5867 Ай бұрын
VAZGHA VALLAMUDAN🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalyaninarasimhan6322
@kalyaninarasimhan6322 2 ай бұрын
Om babajj saranam manakkavalai poga vendum
@basavanaakash5395
@basavanaakash5395 23 күн бұрын
Super bro 🙏🙏🙏🙏🙏
@v.vishnukanthan8961
@v.vishnukanthan8961 Ай бұрын
Om sai ram 🙏🏻🙏🏻🙏🏻
@rajkumar-mz8gf
@rajkumar-mz8gf 2 ай бұрын
ரொம்ப நன்றி
@ganapathysundaram898
@ganapathysundaram898 Ай бұрын
Super. Jai Bhabaji.
@sivakumarkm3947
@sivakumarkm3947 2 ай бұрын
ஓம் பாபாஜி நமஹா நானும் போயிருக்கிறேன். சுமார் 5.00 pm மணியிருக்கும்.ஆனால் பூட்டப்படவில்லை. உட்புறம் குகை அடைக்கப்பட்டிருந்தது. காலையில் போனால் நல்லது.
@user-ch1fw8mk4q
@user-ch1fw8mk4q 2 ай бұрын
நன்றி வளத்துடன் வாழ்க
@vanivani538
@vanivani538 6 күн бұрын
Om kriya babaji namaha
@saisivapoo7536
@saisivapoo7536 2 ай бұрын
ப்ரோ அடுத்த வாரம் நான் அங்கு செல்ல உள்ளேன் உங்கள் தொலைபேசி எண்ணை பதிவிடவும் சந்தேகம் ஏதாவது இருந்தால் உங்களுடைய தொடர்பு கொள்ள ஓம் கிரிய யோகா பாபாஜி நமஹ
@SanjaySamy
@SanjaySamy 2 ай бұрын
9052784555
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
ப்ரோ ?
@kumartt7088
@kumartt7088 9 күн бұрын
Thank you brother​@@SanjaySamy
@selvigopalan5451
@selvigopalan5451 2 ай бұрын
Om kriya Babaji Namah 🙏
@அருட்பெருஞ்ஜோதி
@அருட்பெருஞ்ஜோதி 2 ай бұрын
நன்றி ஐயா
@geethalakshmi8995
@geethalakshmi8995 2 ай бұрын
நன்றி தம்பி நன்றி🙏🙏🙏
@Ambikamuthu999
@Ambikamuthu999 2 ай бұрын
Om kriya babaji namah Aum 🙏thank you thambi 🙏God bless you🙌 thank you universe🙏
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 ай бұрын
உண்மை தான் புரோ சித்தர்கள் அருள் இருந்தால் மட்டுமே சில புனிதமான இடத்திற்கு செல்ல முடியும் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
புரோ ?
@lakshmikrishnan7286
@lakshmikrishnan7286 2 ай бұрын
S.. small bro.he is too young.
@esuarimurugan-dz2lo
@esuarimurugan-dz2lo 2 ай бұрын
Thank you brother
@akoptionbull1435
@akoptionbull1435 Ай бұрын
You காட் blessings
@subbanarasuarunachalam3451
@subbanarasuarunachalam3451 2 ай бұрын
Repeating " paathinginna" is a bit irritating! while presenting a video a nice way of talking enhances the interest in the listeners..
@saisivapoo7536
@saisivapoo7536 2 ай бұрын
ஓம் கிரிய யோகா பாபாஜி நமக
@udhayakumarkumar5575
@udhayakumarkumar5575 2 ай бұрын
ஓம் கிரியா பாபஜி நமஹ ஓம்
@lakshmihemarajendran781
@lakshmihemarajendran781 2 ай бұрын
Our Babaji is always very great
@priyaanand9537
@priyaanand9537 Ай бұрын
Very nice experience 👌
@kkoushik99
@kkoushik99 2 ай бұрын
Happy for you macha 🙌
@SanjaySamy
@SanjaySamy 2 ай бұрын
❤️🙏
@Parameswari1601
@Parameswari1601 Ай бұрын
thank you bro 🙏
@user-ii9ts3kg9w
@user-ii9ts3kg9w 2 ай бұрын
Very Very SUPER GOOD Mr I am very Happy today 9;6:2024 yours Mr Nimisha Nataraj
@muralidharanarumugam8507
@muralidharanarumugam8507 2 ай бұрын
Hi bro appreciate,god bless you
@muralidharanarumugam8507
@muralidharanarumugam8507 2 ай бұрын
🙏🙏🙏🙏🌺🌺🌺💕
@MuthuKumar.p
@MuthuKumar.p Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤
@manokaranmano2107
@manokaranmano2107 2 ай бұрын
Om maha avatar babaji potri potri
@aksharasiva3829
@aksharasiva3829 2 ай бұрын
Super video anna thankyou 🙏
@ramyarevathi9098
@ramyarevathi9098 2 ай бұрын
2019 நாங்கள் போய்ட்டு வந்தோம்
@samysamy8431
@samysamy8431 2 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@ganakv646
@ganakv646 Ай бұрын
Super
@jeevashilpiartist3449
@jeevashilpiartist3449 21 күн бұрын
❤✨🙏
@remajayasankaran2067
@remajayasankaran2067 2 ай бұрын
Very nice thank you
@worldsrealfacts315
@worldsrealfacts315 8 күн бұрын
Brother that place on December and January 4to5inch ice will come on road.
@user-zi4lg7ue9o
@user-zi4lg7ue9o 2 ай бұрын
Super bro
@murugammurugan7436
@murugammurugan7436 21 күн бұрын
❤❤❤❤🙏🙏🙏🤘🤘
@jaikumarkumar4536
@jaikumarkumar4536 2 ай бұрын
Om kriya babaji nama om ❤️
@selvapandiammalg4790
@selvapandiammalg4790 2 ай бұрын
Thambi video muduyum varai ennai marathuviden om babaji namaha
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
வணக்கம் பாண்டியம்மாள், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@9d15a.barath6
@9d15a.barath6 2 ай бұрын
Nanri om namasivaya
@tamilselvam9008
@tamilselvam9008 Ай бұрын
I am waiting
@kadhal-
@kadhal- Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊😊😊
@natyaram3210
@natyaram3210 2 ай бұрын
Thanks ayya
@geethakumaar8907
@geethakumaar8907 2 ай бұрын
ஓம் நமசிவாய நமஹ.
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w 2 ай бұрын
Your experience is right one. 🙏
@btimes1904
@btimes1904 2 ай бұрын
Om Namasivaya 🤘❤️🙏 from Malaysia tq tambi🎉
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
*_"ஓம் நமசிவய"_* வணக்கம், சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. ஏன் இப்படி தேவையற்ற தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கிறீர்கள், இது சரியா ? சிந்திக்கவும். தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* மிக்க நன்றி.
@btimes1904
@btimes1904 2 ай бұрын
Nandri aiya 🙏😕
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@btimes1904 தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
@@btimes1904 , செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.* நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.* ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.
@vijayvijayjoe2607
@vijayvijayjoe2607 2 ай бұрын
Super Nanba😍❤️
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
அருமை நண்பா.
@balamurgan2300
@balamurgan2300 2 ай бұрын
நாங்க போனவாரம் போயிட்ட வந்தோம்.10 ந்தேதி
@trendydavid
@trendydavid 25 күн бұрын
Place sollunga
@mithun.plipika.p8563
@mithun.plipika.p8563 Ай бұрын
I want to give interview about babaji
@ananths5584
@ananths5584 Ай бұрын
Proud to be a fan of our beloved thalaivar.
@ramasamyk.r7529
@ramasamyk.r7529 2 ай бұрын
Supper bro🎉
@zia_olfec172
@zia_olfec172 2 ай бұрын
When is dinner ?
@lakshmiramesh7642
@lakshmiramesh7642 2 ай бұрын
Babaji bless u both
@karuppaiyad2720
@karuppaiyad2720 10 күн бұрын
🎉💐🙏🎂🌈🎊
@somuv5274
@somuv5274 2 ай бұрын
Thank you
@user-vi8rj5re4r
@user-vi8rj5re4r 2 ай бұрын
Am June 1week dharshan
@nivedaammu6877
@nivedaammu6877 2 ай бұрын
You are blessed pa.❤
@indhuvibes7396
@indhuvibes7396 2 ай бұрын
Brother yanaku rombavea pudikum inda place,,ladies varuvaangala mukyama tamilnadu irundu varuvaangala
@SanjaySamy
@SanjaySamy 2 ай бұрын
Yes
@indhuvibes7396
@indhuvibes7396 2 ай бұрын
Neenga ippo Yanga irukinga brother angada irukingilaa
@Dhurai_Raasalingam
@Dhurai_Raasalingam 2 ай бұрын
​@@indhuvibes7396வணக்கம் இந்து, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள். தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.
@sathishsathish5997
@sathishsathish5997 2 ай бұрын
🤘🛐❤
@sankaranbalasubramanian4392
@sankaranbalasubramanian4392 2 ай бұрын
Super Sanjay you are blessed
@sankararaman3943
@sankararaman3943 2 ай бұрын
🙏🙏🙏
@chandra409
@chandra409 2 ай бұрын
நன்றி தம்பி
@yokeshnarayan4837
@yokeshnarayan4837 2 ай бұрын
@user-he8fi3pr5w
@user-he8fi3pr5w 2 ай бұрын
Om Om kriya babaji nama om!
@user-hi2le4nv4t
@user-hi2le4nv4t 2 ай бұрын
ஓம் பிரியா யோகா பாபாஜி நமஹ 🙏🙏🙏
@user-ev1sq4jd4m
@user-ev1sq4jd4m 29 күн бұрын
Brother please send me location
@ahtakkalamsraghul3744
@ahtakkalamsraghul3744 2 ай бұрын
பாபாஜிக்கு அரோகரா
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН
ROLLING DOWN
00:20
Natan por Aí
Рет қаралды 11 МЛН
🇿🇦 இது வேற மாதிரி Africa | South Africa ep1
1:02:36
Challenge matching picture with Alfredo Larin family! 😁
00:21
BigSchool
Рет қаралды 43 МЛН