வெங்கலபானை அரிசி உப்புமா காந்தல் சூப்பரா இருக்கும்
@sambavichannel97156 ай бұрын
S engamma adikadi pannuva inniki arisi upma cokkerla
@MuthulakshmiSrinivasan6 ай бұрын
@@sambavichannel9715😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮😮
@avvaiyarm70596 ай бұрын
@@sambavichannel9715😅😅😅😅😊tt1
@rchitra22886 ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊@@sambavichannel9715
@trendsetterz21566 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vasantharaman23465 ай бұрын
Ram Ram ma. நான் எப்போவுமே கடுகு கருவேப்பிலை மிளகாய் வத்தல் தவிர, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, வேர்க்கடலை மூன்றையும் தாளிச்சுட்டு, தனியாக எடுத்து வெச்சுடுவேன். அதுக்கப்புறம், உப்புமா வெந்த பின்பு, இந்த தாளிதத்தை போட்டு mix பண்ணி விடுவேன். அப்போ எல்லா பருப்பும் கடி பட்டு உப்புமாவே ரொம்ப crunchy யாக இருக்கும். I follow this for every item, including கலந்த சாதம், பொருத்துவல், fried vegetables, etc. Mahaa Periyavaa Charanam Sharanam 🙏 Mahaa Periyavaa Anugraham 🙏😊
@avrrajalakshmi65966 ай бұрын
விரதம் இல்லாவிட்டால் வெங்காயம் போட்டு செய்தால் சூப்பர் தான். ஆனால் வெங்காயம் தான் முதலில் சேர்க்க வேண்டும். தேங்காயை தண்ணீர் ஊற்றி காய்ந்ததும் சேர்த்தால் சூப்பராக இருக்கும்.
இதை நேற்று தான் 25th ஜூன் மதியம் 12.30பண்ண. ம். பார்த்தேன், ரசித்தேன் 👏👏👏👌👌👌🎉
@girijabalasubramanian74975 ай бұрын
Nice
@balajib7855 ай бұрын
Really its very tasty breakfast people who are work around the world they will enjoy all types of food. Because food created by soil. Not by religions why food became issue globalisation. Everybody wants they want their food high immunity ஃஃஃ❤❤❤❤❤❤
@AmudaNarayanan6 ай бұрын
Not only your cooking and your smile also awesome Mami.
@devankr96886 ай бұрын
Superb
@madhumala46956 ай бұрын
Vengayam pitta arisi uppma ,mami ... How ever,you r doing good 💯
@leenavenkatesh95795 ай бұрын
Your smile makes the whole difference Aunty
@hamsaharsha68556 ай бұрын
👌👌👌 amma😘
@usharaghuthaman46196 ай бұрын
My Mom used to add brinjal
@Galaxy-w4z5 ай бұрын
Ģarlic endral.poondu thane. Vengayam engirwle
@subhadrabhaskar128121 күн бұрын
Basmati rice or ordinary rice?
@sarojabharathy91986 ай бұрын
Kadaayileye rise upma seithaal evalavu water vida vendum?
@beevee89713 ай бұрын
Once in kancheeouram i had this upma. They had used boiled saapatu arisi. Vasanai was awesome.
@sumathidhanasekaran70536 ай бұрын
Super mom
@namel5504Ай бұрын
Time yeppa sollunga
@rajamlakshmy26056 ай бұрын
Super mam
@krevathyrajan73166 ай бұрын
பெருங்காயம் வெங்காயம் இரண்டு காயம் சேராது - பெரியோர்கள் சொல்லி இருக்கின்றார்கள்.
@akhilaramasubramanian50316 ай бұрын
Correct. Thumb rule
@AmudaNarayanan6 ай бұрын
Very nice Mami.
@vibhukalagopalakrishnan67456 ай бұрын
Super mami.❤😂😢
@Uma-yi4mz6 ай бұрын
நீங்கள் செய்யும் சமையல் நன்றாக இருக்கின்றது ஆனால் என்னை விட்டு காய்ந்த பின் கடுகு வெடிக்க நேரம் கொடுக்கவும் ஒன்றன் பின் ஒன்றாக அதற்கான நேரத்தை குறித்து போடவும்
@beevee89713 ай бұрын
அரிசி களய வேணாடகமா?
@dr.h.poornimamohan14396 ай бұрын
தொகுப்பாளர் என்னமோ சுரத்தே இல்லாம இருக்காங்க!
@RamaRajamBakthi5 ай бұрын
பூண்டு சாப்பாட்டுக்கு, வெங்காயம் போட்டால், பூண்டு வாசத்தை அடக்கிவிடும்.வெகாயம் இல்லாமல் முளுப்பூண்டு போட்டு வணக்கி,மிளகாய் பொடி போடாமல், மிளகு பொடி தூவி பிரட்டினால் பூண்டு சோறு அருமையாக இருக்கும்.
@bhuvaneswarithomas86306 ай бұрын
Superb semma ma.Only thing sound (music) disturbances. Thank you very music . God bless you both.
@nagaraniramasamy4848Ай бұрын
பச்சரிசியாபுழுங்கரிசியாமேம்
@tmnprlsaicntr5 ай бұрын
Varahi Amman Thunaii ❤❤❤❤❤❤
@ushag89436 ай бұрын
V nice mam green chili not needed ah mami
@dhanalakshmimuthumaniraja38986 ай бұрын
super ma
@anjanadevi62246 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@balavidhusree28086 ай бұрын
மாமி அரிசி உப்புமாவே அம்மாவசைக்குத்தான் பண்ணுவோம் இதுல வெங்காயத்தை எப்படி மாமி போட்டு சாப்பிட முடியும்.
@nagalakshmiravishankar400425 күн бұрын
போட வேண்டம்
@vimalapanimalar32876 ай бұрын
வெங்காயத்தை ஏதோ தொடக்கூடாத பொருளை போல் ஒரு சிரிப்போடு சொல்வது ஏன் என்று புரியவில்லை..கடுகு வெடித்ததும் மிளகாய் வத்தல் வெங்காயம் போட்டு நன்கு வதங்கியதும் தேங்காய் போட்டால் நன்றாக இருக்கும்
@kalyanisubramaniam54416 ай бұрын
True😂😂😂😂😂😂
@rajalakshmigiridharan7422 ай бұрын
வெங்காயம் சேர்த்தால் நன்றாக தான் இருக்கும் ஒருசிலர் வெங்காயம் சேர்க்கமாட்டார்கள் இதோட தேங்காய் கொஞ்சம் சேர்க்கலாம்
@Jean-PierreSavarimouttouАй бұрын
❤தக்காளி சகளாமா
@deenadayalan34985 ай бұрын
Super
@rajalakshmigiridharan7426 ай бұрын
உப்பு அதிகமாகயிருக்கும் போலயிருக்கும்
@lakshmivenkatrangan1296 ай бұрын
கொண்டை கடலை ஊற வைத்து சுண்டல் போல வேக வைத்து கூட போடலாம்
@T.G.SARANYA6 ай бұрын
சிலசமயம்சாப்பிடுவேன்
@Galaxy-w4z5 ай бұрын
Ethukku adikadi laugh
@saralatharani36496 ай бұрын
என்னமோ வெங்காயம் ஓர் அருவருப்பான பொருள்.மாதிரி பேசுகிறீர்கள்
@dr.h.poornimamohan14396 ай бұрын
அவங்க தானே Garlic ரைஸும் சொல்லி தராங்க! ஒரு தமாஷுக்காக சொல்றாங்க அவ்வளவுதான், பெரிசு படுத்த வேண்டாம்
@akhilaramasubramanian50316 ай бұрын
It's just that some recipies traditonally do not have onion from times immemorial. So it's added, it's a surprise for them.. It's become a fad in social media to overcreact for anything and everything. Ellathukkum pongarada niruthunga. Sirikaradukku unga permission venduma.
@lakshmyram89696 ай бұрын
Yes.இப்போ YT recipes எல்லாவற்றிலும் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு சேர்க்காமல் செய்வதே இல்லை.ஆசாரம் பார்ப்பவர்கள் இந்த பொருட்கள் சாப்பிடுவதில்லை.அதற்கு விஞ்ஞான விளக்கமும் இருக்கின்றது.இந்த பொருட்கள் உணர்ச்சிகளைத் தூண்டும் குணமுள்ளவை.சாத்விக் ingredients இல்லை.அவர்கள் வெங்காயம் பூண்டு போட்டு பல ரெசிபிஸ் போட்டிருக்கிறார்கள். தேவையில்லாத விமரிசனங்கள் வேண்டாம். எல்லாவற்றையும் சாப்பிடுவது ஒரு கல்ச்சர் என்றால் சில/பலவற்றைப் சாப்பிடாமல் இருப்பதும் ஒரு கல்ச்சர் தான்.
@saralatharani36496 ай бұрын
@@lakshmyram8969 सात्विक लोग आजकल गाय के नाम पर आदमियों को मारते हैं। वाह सात्विक खाना खानेवाले खून करने से मजा लेते हैं
@SK-jh9bq5 ай бұрын
Anchor than vendum endre sirikithu loose mathri
@PadmavathiR-ns6sm6 ай бұрын
Amma garlic rice தாளித்த தவா எங்கே வாங்கினீர்கள்.contact number கொடுங்கம்மா