Vilakam romba Arumai🙏🙏🙏🙏👍👍🙏🙏🙏🙏🙏 this is S Saimala daughter of kalaimamani late Cuddalore m Subramaniam Carnatic padagar🙏🙏🙏🙏 he has composed lots of songs on lord muruga and all God 🙏🙏🙏
@sakumarsakumar26784 жыл бұрын
ஐயா வழியில் அடியேன் 🌄🙋
@RajaRajan05303 жыл бұрын
😌🙏😌🙏😌 Ayya Aashirvadhinchandi..
@dearkrish14 жыл бұрын
Very true! Vaishnavaites are still practice fanatism! Murugaperuman is the bridge between saivam & vaishnavam & can be found in Arunagiri's creations. Today, unity of these two is paramount because oil & church money power in Bharat is much more powerful than sword & gun to destroy Hinduism & its great culture!
@naveenkumar-pm5pb4 жыл бұрын
குருவடி சரணம் திருவடி சரணம்
@user-ej6sp8jf7j3 жыл бұрын
அரி மற்றும் சிவன் கடவுள் என்றால் அவர்களை படைத்தது யார் மற்றும் அவர்களை படைத்தது யார் இவ்வுலகில் முதலும் இல்லை முடிவும் இல்லை.இவ்வுலகில் உண்மை நிலையை அடைந்தவர்கள் அனைவருமே சிவன் மற்றும் பெருமாள் போன்று இறைவன் தான் அல்லது இறைதூதர் தான்.
@kumares85525 ай бұрын
நல்ல தொகுப்பு நன்று என்று ம் 🙏👏
@sathishsandy93913 жыл бұрын
om namo narayana❤️Appa💯 om namo siva❤️
@RajeshKumar-lm8mn4 жыл бұрын
Om namashivaya
@SelvinSelvin-cv9mj7 ай бұрын
சிவசிவா 🎉🎉🎉 5:47
@aravindmuthiah28384 жыл бұрын
Great Seva by giving Humanity the Lectures of Variyar Swamigal. Kindly give the link of full discourses whenever you add such short videos. It would be highly helpful.
@sribaabajimusicacademy41852 жыл бұрын
Aum kriyabaabaji Nama Aum 🤘 Variayaar swamigaluku namaskaarangal🙏🙏
@dearkrish13 жыл бұрын
Even today, many iyengars are fanatics & their gurumars encourage the same. Arunagirinadhar worked hard to bridge Saivam & Vaishnavam. Today, unity of Hindus is paramount as oil & church foreign fund are trying to destroy Hinduism!
@vaidhyanathanvenkatraman2143 жыл бұрын
100% correct sir.
@kannagopal3474 жыл бұрын
🙏Shivaya namah
@sudarsanakrishnans5744 жыл бұрын
Siva includes in lord Vishnu thirumeni as per Vedas Upanishads alwargal pasurams. In the same way nanmugan also includes in lord Vishnu thirumeni. So we call Sivan Vishnu nanmugam are all one and the same god
@vishveshwarduraiswamy Жыл бұрын
சிவனே போற்றி.. ❤️❤️❤️
@user-sz5vn3ll2d4 жыл бұрын
👌👏
@arivalaganganesan19594 жыл бұрын
SwamyG allways Tamil occasion.
@ManiKandan-ux8wk3 жыл бұрын
ஹரியும் சிவனும் ஒன்று அரியவாயில மண்னு
@venkattesh55023 жыл бұрын
Thathave saranam
@paranthamanvssuper10943 жыл бұрын
Super speech
@tdailoosuallpowersivandago82604 жыл бұрын
very good sami om nama sivaya om all god boss sivan da 🙏🙏🙏
@paramshabdam23323 жыл бұрын
Lol this is why vaishnava hate you shaivas. You guys say all Gods are same, but making Shiva Supreme. Do you see the contraindications. I prefer vaishnava (vishnu) and smarta (all Gods) , because they make sense.
@LoguLogu-ii7ml4 жыл бұрын
👌👏🙏🙏🙏⚘🕉
@saransss15824 жыл бұрын
விஷ்ணுதான் பரமாத்மா ... ஆதி மூலம்....
@Sivan294 жыл бұрын
சர்வம் சிவமயம்.
@milkyguru79254 жыл бұрын
சரியாக சொன்னீர்கள். பகவான் விஷ்ணு தான் பரமாத்மா..
@karthikn53 жыл бұрын
சிவனும் விஷ்ணுவும் வேரக தெரிவது இறைவன் திருவிளையாடல் 🙏
வாய்புழுத்து மாய்வாரென சக உயிரின் சிறு அறியாமைக்கு சாபம் விளைவிக்க இவர் யாரோ?
@mahendrank56634 жыл бұрын
🙏
@cinemaragasiam27473 жыл бұрын
🙏👍
@RaviChandran-ri4yc4 жыл бұрын
Aum Namah Shivaya
@thesigansakaran4562 жыл бұрын
HARIOMM NAMASHIVAYA
@mariselvimariselvi7493 жыл бұрын
Om Siva maga aarumai deva👌👌👌👌👌👌👌👌
@user-cu6kp5xj5v2 жыл бұрын
💚
@sripowervastuaandalvastu85254 жыл бұрын
Super
@r.mangalam71842 жыл бұрын
🙏🙏🙏
@sivakumarv19862 жыл бұрын
🙏🏿
@Balamurugan-te9qi4 жыл бұрын
Aiya vanakkam🕉️🕉️🔱
@chellappat10123 жыл бұрын
Vel Achary
@paramshabdam23323 жыл бұрын
Adi Shankara Acharya says in his vedanta bhashya Ruchinam vaichitryad rijukutil nana path jusham; nrinam ekogamyastvamasi pyasamarnavmiti" "Due to the differences in individual dispositions, people follow different paths, but you (vishnu) are the only destination of all of them, just as the sea is the destination of all the waters" Akashat patitam toyam sagaram prati gacchati, sarva deva namaskaram Keshavam prati gacchati" "All the water fallen from the sky goes to the sea, salutations to all the gods reaches to the Keshava (vishnu) " So all the gods ultimately goes Narayana. Paramatma is one. HariHara 🙏
மிகப்பெரிய சந்தேகம் தீர்ந்தது........ ஐயா மிகவும் நன்றி...... இந்த சொற்பொழிவுகளை அழியாமல் காக்க வேண்டும்.. 🙏🙏🙏🙏🙏
@selvamg71444 ай бұрын
நமச்சிவாய, சிவபெருமானிடம் இருந்து வந்த பெண் சக்தி உமா தேவி. சிவபெருமானிடம் இருந்து வந்த ஆண் சக்தி பெருமாள். இதனை கருத்தில் கொண்டே பெருமாளும் உமாதேவியும் அண்ணா தங்கை என்று சொல்கிறார்கள் பெரியவர்கள். *திருச்சிற்றம்பலம்*
ஏதோ ஒரு தெய்வத்தை வழிபட்டு உருவமில்லா பரம்பொருளை (வீடுபேறை)அடைய வேண்டும்.எந்த தெய்வத்தை வழிபட்டால் என்ன?
@janavig67444 жыл бұрын
Correct
@vishnuviswan20362 жыл бұрын
God com to in this man muruga
@sivagnanamselvaraj20764 жыл бұрын
Variyaruku edu iniyali yarum sorpozivu mahan.
@nagabooshanama56704 жыл бұрын
Vishnu is name of para bramha as per vaishnavism. Shiva is name of para bramha as per Shaivism. But what you name it both are same.
@arumugam4313 жыл бұрын
ஐயா உங்கள் ஊரில் அமைந்துள்ள சைவ சித்தாந்த வகுப்பில் சேர்ந்து கொண்டு பயன் பெறலாம்.( மனிதராய் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் கலந்து கொண்டு தெளிவு பெற வேண்டும்) என்னுடன் வைணவ சமய அன்பர் ஒருவர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டார். பிறப்பிற்கான காரணத்தை விளங்கி கொள்ள முடியும்
@manippstribol27093 жыл бұрын
Variyar swamigal is not a man he is a Ditto of lord Murugan
Lord Shiva is the object of Param. Everything that emerges from him is param. Whether it is Goddess Parvati, Lord Muruga or Vishnu. Sarvam is the Siva.
@paramshabdam23323 жыл бұрын
Read Bhagavad Gita brother. Everything is Vasudeva, that's the vishvaroopa. Vasudeva Sarvam itti
@Sivan293 жыл бұрын
@@paramshabdam2332 read, thirumanthiram bro.
@paramshabdam23323 жыл бұрын
@@Sivan29 that's fine too bro. But from south to north India and around the world, Hinduism main shashtras are bhagavad gita and vedas. In tamil Nadu its alvars and nayanars works, in Andra its anamacharaya in Bengal its chaitanya and ramakrishna paramahamsa etc. But everything in common is vedas and bhagavad gita. Hari Aum 🙏
@Sivan293 жыл бұрын
@@paramshabdam2332bro, sithargal, munivargal, rishigal ezhuthuna books ellamae, sivan thaan paramborul enbathai koorugirathu. Did you know??.
@paramshabdam23323 жыл бұрын
@@Sivan29 bro did you read my comment?? Also in Indian Court Christian use Bible to make a promise, what does hindu use?? Bhagavad gita, Nothing else. Bro veda vyasa wrote bhagavad purana. Veda vyasa son, shuka brahma maharishi told the Bhagavad purana. Veda vyasa's dad, Parashara Maha muni, wrote vishnu purana. Veda vyasa's guru, deva rishi Narada, wrote bhakti sutra. Adi Shankara Acharya, ramanuja Acharya, madva Acharya all wrote comments about bhagavad gita, vedas and brahma sutra. They also write comments on vishnu sahasranamam. There are lots more... And above all rishi and muni, Bhagavan sri krishna said in the Bhagavad gita.
@dearkrish14 жыл бұрын
These fanatics are enemies within! Saivaites are more moderate to pray both Siva & Vishnu!
@t-80ussrmbt244 жыл бұрын
Don't confuse between smartas and saivas ..saivas only pray to Siva ..only smartas pray to both Siva and Vishnu ..you people are confusing smarta with Siva becoz both wear vibuthi
@vaidhyanathanvenkatraman2143 жыл бұрын
@Bigblrman75 Surya Yes Sir. In Tamil Nadu also, Vaishnavites are more extremists than even Muslims.
@paramshabdam23323 жыл бұрын
@@t-80ussrmbt24 yes they are different. Shaiva pray Shiva, vaishnava pray vishnu, Shaktas pray Ambika, and smarta pray all. Shaiva and smarta are different.
@paramshabdam23323 жыл бұрын
@Bigblrman75 Surya They don't fight for religion, they fight because of different vedanta teacherings. Smarta has advaita vedanta and vaishnava have vishista advaita (ramanuja) and dvaita (madva). It's not madva are against smarta, it's all against all because different vedanta philosophy. Don't get confused with smarta and Shiava. Shaiva worship Shiva. Smarta worship all Gods. It's only recently, because of appayya dikshita, made shaiva like smarta advaita.
@paramshabdam23323 жыл бұрын
Not really. Its recent that shaiva pray vishnu. Even then they say vishnu and Shiva are same, with Shiva being more Supreme. Lol that doesn't make sense. Your confused with Shiava and smarta. Shiava pray Shiva, smart pray all.
@sundarys8851 Жыл бұрын
விருச்சிகம் ராசிக்காரர்கள் திருநீறு பூசக்கூடாதா
@abhinav37784 жыл бұрын
ஐயா ....நீங்கள் சொன்னது போலவே தான் எங்கள் வேளுக்குடி கிருஷ்ணன் ஸ்வாமி இடம் கேட்டேன் .அவர் சொன்னது:அந்த நெருப்பு காற்றின்றி இந்த பூவுலகில் தோன்ற வாய்பில்லை..நெருப்பை அணைக்கும் சக்தி காற்றிற்கு உண்டு .அதை பொறுத்துக்கொள்ளம் சக்தி சிவனிடம் உள்ளது .அந்த காற்று தான் பெருமாள்.ஜோதி தான் சிவன்.அவரின்றி இவரில்லை இவரின்றி அவரில்லை .காற்று நம் கண்ணிற்கு தெரியாது.ஆனால் அந்த காற்றை அனுபவம் செய்ய முடியும்.அது தான் பெருமாள்.இது சத்தியம்.நெருப்பு காற்றை அழிக்கலாம் ஆனால் அது சேரும் இடம் ஆகாயம் தான்..இதனால் தான் உலகை அளந்தவரும் உலகை ஆண்டவரும் ஒன்று தான்.. நன்றி வணக்கம் அவர் மற்றொன்று சொன்னார் பிரணவம் என்பது தான் மூவருக்கும் கிடைத்த சக்தி ..அந்த பிரணவ மந்திரத்தின் முன் மூவரும் சமமே....
@thiyagarajan59744 жыл бұрын
சுயம் புரிதலும் சுயம் தேடலும் சுயம் உணர்தலுமே இறையின் அர்த்தம்,,, வழிகாட்டிகளின் சுட்டிகாட்டு வார்த்தை வேறுபாட்டுக்குள் சிக்கி வழிகடந்து இறை கானும் முன்பே வீண்விவாதத்திர்க்குள் வாழ்வை தொலைத்திடாதே தோழா..
@thiyagarajan59744 жыл бұрын
சுயம் புரிதலும் சுயம் தேடலும் சுயம் உணர்தலுமே இறையின் அர்த்தம்,,, வழிகாட்டிகளின் சுட்டிகாட்டு வார்த்தை வேறுபாட்டுக்குள் சிக்கி வழிகடந்து இறை கானும் முன்பே வீண்விவாதத்திர்க்குள் வாழ்வை தொலைத்திடாதே தோழா...
@Sivan294 жыл бұрын
கடைசியாக, பிறனவதிற்கு முன் மூவரும் சமம் என கூரினீர்களே அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் அந்த மூவர் யார் என்று தெரியுமா??. மொத்தம் ஐந்து தொழில்கள்,. படைத்தல்- பிரம்மா, காத்தல்- விஷ்ணு, அழித்தல்- ருத்திரன், மறைத்தல்- மகேஷ்வரன், அருளள்- சதாசிவன். ஆனால், சிவன் அனைத்திற்கும் அப்பாற்பட்டவர். அதனால்தான் சிவனின் பஞ்சாட்சர மந்திரம் மட்டும், பிரணவம் இல்லாமல் ஒலிக்க கூடிய ஒரே மந்திரம். மற்ற அனைத்தும் பிரானவதிற்கு கட்டுப் பட்டவை. சர்வம் சிவமயம்.
@abhinav37784 жыл бұрын
@@thiyagarajan5974 விவாதிக்க சொல்லவில்லை ....ஆனால் நான் சொல்வதற்கு நீங்கள் கோபம் பட வேண்டாம்..மனிதன் வழிபட்ட கடவுள்கள் ஆயிரம் .வெவ்வேறு கடவுளை வழிபடுவர்களிடம் வெறுமை எழுவதும் இயற்கை.கடவுள்களை ஒருமைப் படுத்துவது சரி தான் என்பதால் நான் இரு கடவுள்களையும் ஒருமைப்படுத்தி கூறினேன் ..இது தப்பா??நான் திருமாலையும் முருகனையும் அதிகம் வழிபடுகிறேன்.இருவரும் இரு வேறு மொழிகளின் கடவுள் என்றாலும் நமது பாரதத்தில் தான் தோன்றியவர்கள்....இருவரையும் ஒருமைப்படுத்தி தான் வழிபடுவேன்... எல்லா கடவுளும் ஒண்ணு அறியாதவன் வாயில் மண்ணு..
@somasoma90434 жыл бұрын
@@abhinav3778 எல்லா கடுவுள்களும் ஒரு உவமை பொருள்கள் தான்!! அருவமும் உருவமும் இல்லா நிலைதான் கடவுள்! அது சிவனாகவும் முறுகனாகவும் திருமாளாகவும் சக்தியாகவும் வேறு படுத்தி வணங்குவதும் எல்லாம் எங்கும் நிறைந்து நிற்கும் அந்த மாபெரும் ஆற்றல் தான் கடவுள்!!
@nithiyananthansinnathamby5742 Жыл бұрын
05 pootham
@ntagore65473 күн бұрын
நாரபயல் மாட்டு சாணி வீடு முழுவதும் மொழுகி நாரவான் மாட்டுசாணி மூத்திரம் கூடித்தா பத்தி கிட்டு எரியுமுலே எருவாட்டி ஏ பாடையிலே வச்சு எரிங்கடா பிள்ளை கறி தின்னும் அகோரி பிணத்தை எறித்து திண்னுராங்கே சாபலே உடம்பூலே பூசிகிட்டு பிள்ளை கறி வேனுமா பிள்ளை பிடிப்பவன்கள் தியிலே அப்பே