ஐயா! வணக்கம்! வணக்கம்! அருமை அருமை கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகின்றது. உங்கள் சொற்பொழி அற்புதம் அற்புதம். 🙏🌺🙏🌺🙏
@narayanaswamip91 Жыл бұрын
அருமை அருமை முத்தையா அருணகிரிநாதர் பெருமைதிருப்புகழின் அருமை ஆனந்த களிப்படைந்தேன் 🎉❤
@ramananprv4756 Жыл бұрын
அற்புதமான அழகிய சிறந்த சொற்பொழிவு. மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு எங்களுடைய மனமார்ந்த ,சிரம் தாழ்ந்த வணக்கம். நான் இசைக்கவி திரு. ரமணன் அவர்களுடைய நண்பன். ஹிந்து பத்திரிக்கையில் பல ஆண்டுகளாகப் பணி புரிந்து ஓய்வு பெற்றவன். தங்களுடைய சொற்பொழிவுகள் குறைந்த நடமாட்டம் உள்ள எங்களுக்குத் தெம்பும் உற்சாகமும் தருகின்றன. வாழ்க வளமுடன். வெற்றி வேல் முருகனுக்கு ஹரோ ஹரா! வாழ்க வளமுடன். ரமணன்.
@KiranPrasathАй бұрын
Arunagiri nathar peruman is a ocean of knowledge iyya has bring a clear cut explanation with regards to the profound knowledge of Tamil
@paranjothikumar784011 ай бұрын
ஐயா அருமையான சொற்பொழிவு நன்றி வணக்கம் ஐயா
@thirumuraithirupugazh5 жыл бұрын
ஐயா வணக்கம் , எப்போ வருவாரோ நிகழ்ச்சியின் ஆன்மீக சொற்பொழிவுகளின் தீவிர ரசிகை நான். திரு."மரபின் மைந்தன்" முத்தய்யா அவர்களின் சுந்தரர் புராணத்தை பலமுறை கேட்டு ரசித்துள்ளேன். ஆனால் சமீபகாலமாக எனக்கு அந்த பதிவு youtube தேடலில் கிடைக்கவில்லை. தயவுசெய்து " மரபின் மைந்தன் " முத்தய்யா அவர்களின் சுந்தரர் புராணத்தை மறு பதிவேற்றம் செய்யுமாறு மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மனமார்ந்த நன்றி ..
@mohanahariharan57692 жыл бұрын
அநுபவித்து கேட்டேன் அரூமை.
@renganathansivanandam82293 жыл бұрын
Ayya very great your video thanks to you muthaiyaa ayya
@MohanRaj-ei7ws5 жыл бұрын
அருமை! அருளாளர்களைப் பற்ற வேண்டும் என்ற அவாவைத் தூண்டும் படியான அற்புதமான சொற்பொழிவு! சிரம்தாழ்த்தி வணங்குகிறேன்!
@rajaramanpanchapakesan78273 жыл бұрын
பல நல்ல விஷயங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. சிறந்த சொற்பொழிவு.
@LeemaroseRose-rc5iq9 ай бұрын
Thank god Ayya⚠️⚠️⚠️⚠️⚠️⚠️
@satishkrish79924 жыл бұрын
Arumai Arumai Muthayya avargale
@palavangudinagarathar79453 жыл бұрын
0:01 தொடக்கத்தில் நீங்கள் பாடிய தமிழ் மந்திரம் மெச்சத்தக்கது . உங்களக்கு என் பாராட்டுக்கள் , தமிழை வளர்ப்போம் , தமிழால் உயர்வோம் !!
@vasuhip.9039 Жыл бұрын
Muruga varuga
@shanmugamg10174 жыл бұрын
அருமையான கருத்துகள் நன்றி நன்றி
@lvgkamat4798 Жыл бұрын
Nan vendiyadai pol murugan sakthi erandu perangalum 18 things arulierukkirar. . 🙏🙏🙏