அருட்செல்வர் என்கிற ஆளுமை - சுகி சிவம்

  Рет қаралды 16,961

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

Күн бұрын

Пікірлер: 56
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக்ஓ மை காட் . என்ன சொல்வது ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை அது உண்மை என்பதை நிரூபிக்கிறதுநேற்று இன்றுஏதோ ஒரு அமாவாசைஅமாவாசை அதனால்தான் அந்த நேற்று வெளியில் போகும் பொழுது அந்த காட்சிகள் எல்லாம் இன்று என்ன விசேஷம் என்று என்னைநினைக்க வைத்தது.நான் நினைத்தேன் சரஸ்வதி பூஜையாக வரப்போகிறதோ என்று நினைத்தேன். ஆனால் இன்று என் நிலைமை புரட்டாசி மாதமே இன்னும் முடியவில்லை கடைசிபூரட்டாசி போலஎப்படி இருக்கிறது என் நிலைமைஎந்த மாதம் எந்த நாள் எந்த நொடி அந்த மாதிரி நிகழ்வுகள் என்னைதெரியாமல் அந்த அளவுக்கு வேகமாக போய்க்கொண்டு இருக்கிறது. காலம் நேரம்தெரியாமல் அந்த அளவுக்கு வேகமாக போய்க் கொண்டிருக்கிறது கடமை அந்த செயல் எல்லாம் எதையும் அதெல்லாம் தெரியாத அளவுக்கு என்னை நகர்த்திக் கொண்டு செல்கிறது என பத்தவில்லை நேரம் காலம் பத்தவில்லை அந்த அளவுக்கு இருக்கிறது என்னுடைய நிலைஉண்மையில் நேற்று இரவு மழை பெய்திருக்கிறது காலையில் மழை பெய்தது சூரியன்ன் காணவில்லை.என் சாய் பார்த்தவுடனே வருகிறேன்எவ்வளவு விளக்கம் எவ்வளவு காட்சி? என்ன வார்த்தை நாம் வந்து எண்ணங்கள் பல கோடி அல்லவா அவற்றில் காண்பவை எல்லாம் அவரவர்கள் என் நிலையில் இருக்கிறார்களோ அதற்கு தகுந்த மாதிரிதான் எடுத்துக்கொள்ள வேண்டும் . செய்யும் தொழிலே தெய்வம் என்று சொன்ன பழமொழி தத்துவம் எல்லாம் சரியாக இருக்கிறது. அதனால் தான் இந்த youtube வந்ததிலிருந்து வெட்டிப்பேச்சு அதிகமாகி விட்டது. மனிதர்களுக்கு எது சரி எது தவறு என்று தெரியாமல்போய்விட்டதுஉண்மையில் அறிவியல் வளர்ச்சி பெருக வேலை செய்வது குறைந்துஅவர்கள் சுமுகமாக எது ஈசியோ அவற்றை பின்பற்றுவதற்கு ரெடி ஆகி விட்டார்கள்.பல கோடி பிறவிகள் இருக்கும் அல்லவா அவற்றில் ஒரு சிலர் தப்பி வருகின்றவை தான்வரலாறு இலக்கியம் படைப்பு எல்லாம் நாம் தெரிய வேண்டிய விஷயங்கள் நிறைய நாம் சில மனிதர்களால் சொற்பொழிவு ரொம்ப மிக முக்கியமான கேட்க வேண்டியவை தெரியாதவற்றையெல்லாம் தெரிந்து கொள்ள வேண்டியவை.அதும் அதுவும் எனக்கு ரொம்ப மிக வேண்டும்போன் தெரிந்து கொள்ளலாம் ஆனால் தெரிய வேண்டாத விஷயங்களும் அதிக அளவு இதில் , கிடைக்கிறது.அதனால் மனிதர்கள் தேர்ந்தெடுப்பது மிக கடினம் அதனால்தான் இது வந்து நாம் சொல்ல முடியாதஅளவுஅவர்கள் மாற்றி அமைக்க மிகக் கடினம்அதுமட்டுமில்லை சொன்னாலும் கேட்பதும் மிகமிக கடினம்ஆனால் அவன் எண்ணிலையில் இருக்கிறான் என்று இந்நிலையில் இருந்தாலும் நாம் சொல்வதை அவர்களுக்கு புரியாது ,இதெல்லாம் நான் கேட்டதை மட்டும் தான் கேட்டேன் ,ஏன்னா வேறுஇன்னும் கொஞ்சம் கடமை இருக்கிறது முடித்துவிட்டு வருகிறேன் நான் காலையிலிருந்து உங்கள் ஆடியோ மனதில்உறுதி வேண்டும் வார்த்தையே இல்லை அந்த அளவுக்கு அத்தனை விளக்கங்கள்,நெல்லை கண்ணன்அண்ணா இன்றுநேற்று வந்த ஆடியோ அதுதான் நான் மீண்டும் கேட்க வேண்டியது . மயில்சாமி அண்ணாதுரை அண்ணா ஆடியோ . கிருபானந்த வாரியார் அப்பாவுடைய ஆடியோ பாதிகேட்டு என் வள்ளலார் அருமை அருமை இன்னும் இருக்கிறது கேட்டுவிட்டு பதில் வருகிறேன். இதெல்லாம் நான் கேட்டதை மட்டும் தான் கேட்டேன் என்னால் வேறு வேலைகள் செய்து கொண்டே கேட்டதனால்திரும்ப அடுத்த பதிவு.
@angavairani538
@angavairani538 Жыл бұрын
வணக்கம் அய்யா ஆளுமை நிறைந்த மாமனிதர்கள் பற்றி... நாங்கள் கண்களால் கண்டு கொண்டு மேடைகளில் முழங்கிக் கொண்டிருக்கும் ஆளுமையின் வாயால் கேட்பதும் ஒரு சிறப்பு... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா எத்தனையோ தடவை இந்த ஆடியோவை நான் மிஸ் பண்ணி இருக்கிறேன் இப்பொழுது தான் கேட்டேன் அருமை அருமை, ஆறு மனமே ஆறு அந்தஆண்டவன் கட்டளை ஆறு அந்தப் பாடலின்வரி ஆண்டவன் கட்டளை என்று படம் என்று நினைக்கிறேன். ஆனால் இது மதுரையில் உலகத்தமிழ் மாநாடு ஏதோ நிகழ்ந்த போது நான் சிறு9 ,10 வயசு குழந்தையாகஇருக்கும் பொழுதுபடம் பார்த்தேன் ஞாபகம் ஆனா தெரியாது ஒரு எதோ ஒரு சின்ன நினைவு தெரிகிறது. தலைப்பை வைத்து எத்தனை விஷயங்களை தெளிவாக சொல்லி இருக்கிறீர்கள். ஓ மை காட்,உண்மையில் அன்பு ,கருணை ,ரொம்ப முக்கியமான விஷயங்கள். அனைத்தும் வார்த்தை கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் நிறைந்து மனதிற்கு நிம்மதியாக தெளிவாககொடுத்து இருக்கிறீர்கள் நிறைய விஷயங்கள் , இருக்கிறது அந்த ஆடியோவைஇந்த நேரம் முழுவதும் கேட்டு முடித்தேன் உண்மையில் வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை அந்த அளவுக்கு நிம்மதியாக இருந்தது உண்மை சத்தியம் வாய்மைவெல்லும் .என் உயிர் சாய்.அவர் இன்றி நான் இல்லை நான் நின்று அவர் இல்லை எல்லாம் அவன். எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
மிக்க நன்றி ஜயா🙏 அவர் ஒரு சிறந்த சன்மார்கியே🙏🙏
@SANKALPAM9991
@SANKALPAM9991 Жыл бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@dr.n.mohan-738
@dr.n.mohan-738 Жыл бұрын
அருட்செல்வரை பற்றிய அருமையான அரிய செய்திகள். மிக்க நன்றி ஐயா வணக்கம்.
@subramaniamthirumal6965
@subramaniamthirumal6965 Жыл бұрын
இவ் வையகத்தில் வாழ்வாங்கு வாழும் பேறு அருட்செல்வர் ஐயா அவர்களுக்கு இருந்த போதிலும், அவர் எளிமை, திறமை, ஆளுமை, ஈகை, தேச பக்தி, சமூக, சமய மேம்பாடு என எண்ணற்ற பன் முகத் தன்மையோடு வாழ்ந்து, வழிகாட்டி இயற்கையோடு இணைந்தவர். அவர் வாழ்ந்த காலத்தில் அவரை உணர்ந்து நாமும் வாழ்கிறோம் என்பது நாம் பெற்ற பேறு. அருட்செல்வருக்கு சொல்வேந்தரின் மிகச் சிறப்பான நூற்றாண்டு நினைவஞ்சலி. நன்றி கலந்த வணக்கம் ஐயா.
@kaliannank556
@kaliannank556 Жыл бұрын
ஐயா புகழ் திருக்குறள் போல் பல்லாண்டு காலம் வாழ்க...
@sugumaran150
@sugumaran150 Жыл бұрын
Vazgavalamudan good message Thanks 🙏🙏
@arumugamvenkatraman3987
@arumugamvenkatraman3987 Жыл бұрын
அருட் செல்வர் ஐயா அவர்கள் பெரியபுராணத்தையும் அனைத்து ஊர்களிலும் அது நடைபெற்றதை ஆய்வு செய்யும் பணியை பல நல்லோர்களுக்கு அளித்து அவர்களின் வாழ்க்கைக்கும் உதவினார்கள் . ஊரன் அடிகள் முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அடிகளார்களையும் பெருமைப் படுத்தி அவர்கள் வாழ்த்திவணங்கி பல்லோரும் அறியச் செய்தார்கள். கோவையில் மாதம் தோறும் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளையும் நடத்த பொருள் உதவி செய்து அருளாளர்களை போற்றி பக்தர்கள் அனைவருக்கும் அமுது படைத்த காமதேனுவாக விளங்கியவர் ஐயா அவர்கள் அவரது அருள் வாழ்க்கை அனைவரையும் போற்றி புகழும் வகையில் அமைந்தது . அருட்செல்வரின் புகழ் வான் ஒங்க வளர்ந்து நிற்கும். அவரைப் போல் இனி ஒருவரை உலகம் எப்பொழுது காணும். நன்றி சுகிசிவம் ஐயா🙏🏽🙏🏽🙏🏽👍
@ManickamK-v8k
@ManickamK-v8k Жыл бұрын
Nm ஐயா அவர்களுக்கு , நூற்றாண்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழா, செவ்வனே நடைபெற்ற பெருமை, எங்கள் அண்ணா பொள்ளாச்சி ஆட்டுகிடாமில் திரு.K.நித்தியானந்தன் அவர்களையே சாரும்....
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா வணக்கம். எங்கள்சாய் பார்க்கவில்லை. வெளியில் சென்று விட்டேன் என் மகன் ஊருக்கு கிளம்புவதால் வீட்டுக்கு தேவையான பொருள் வாங்குவதற்கு, என் மகன் என் அப்பாவைமதுரை ஆஸ்பத்திரியில் போய் பார்க்க போகிறான்அதனால் இப்பொழுது வந்துஎனக்கு கிடைத்த ஆடியோ தென்காசி சுவாமிநாதன் இது இரண்டு மூன்று நாளாகவே இருக்கிறது. கேட்டுக்கொண்டுதான். இருக்கிறேன் ஆனால் இதில் ரொம்ப மிகப்பெரிய கருத்து தெளிவை சிந்தனை வார்த்தைகள் ஞானிகள் சீடர்கள் உள்ள கருத்து தெளிவாக விளக்கி இருக்கிறார் உண்மை அழகாக இருக்கிறது கேட்பதற்கு சிரிப்பு வருகிறதுஉண்மையிலேயே எவ்வளவு பெரிய விஷயங்களை எவ்வளவு சுலபமாக தெளிவாக இவ்வளவு விளக்கமாக தத்துவமாக எடுத்துரைக்கிறார் என்னென்ன உண்மையிலே வாழ்த்துவதற்கு வார்த்தை இல்லை அந்த அளவுக்கு வார்த்தை கருத்து தெளிவு சிந்தனைநிறைந்தபொக்கிஷமான வார்த்தைகள். நிறைய கழுதை கதை மூலம் விளக்கினார் அது மட்டும் இல்லை . அனுபவத்தை எல்லாம் விளக்கப்படவில்லை. விளக்கப்படுபவை எல்லாம் அனுபவித்தது இல்லை இதுதான் உண்மை . என்பதை எவ்வளவு தத்துவமாக சொல்லுகிறார் அது தானே உண்மை.இந்த உண்மையை மனிதர்கள் புரியாதனால்தான் இந்த கலியுகத்தில் இப்பொழுது நான் வெளியே சென்று வரும் பொழுது கூட எத்தனை ஆலயங்கள் பார்த்தேன் இந்தும் பார்த்தேன்பெருமாள்என்னன்னு தெரியல எல்லா கோயில்களிலும்இயேசுநாதர்எல்லாம் கூட்டம் கூட்டமாக தான் இருக்கிறது இதெல்லாம் பார்க்கும் பொழுது மனது கொஞ்சம் வலி இல்ல அதிக வலி எடுக்கிறது என்ன செய்ய மனிதர்கள் இப்படி இருக்க எல்லா விதத்திலும் தான் எல்லாரும் அப்படித்தான் இருக்கிறார்கள் . பெரிய பெரியமனிதர்கள் பெயர்களாம் சொல்ல அவர்களும் இத்தனை வருடங்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் மனிதன் மாறிவிட்டானா உனக்கு என்ன கவலை என்று என்னை திருப்பிி கேட்கிறான்நானும் பதில் சொல்ல முடியவில்லை ஆமா என்ன செய்ய என்று வருத்தம்உண்மை சத்தியம் வாய்மை வெல்லும். என் உயிர் சாய் உண்மை இந்நிலையில் இருந்து பார்த்தால் தான் அவர்களும் னையோ ஞானிகள் மனவேதனைஎத்தனையோ ஞானிகள் மனஎத்தனையோ ஞானிகள் மனவேதனை அடைந்து தான் இருப்பார்கள்.எல்லாம் எவ்வளவுதான் பேரானந்தம் இருந்தாலும் இந்த மனிதர்கள் மூடத்தனத்தை பார்க்கும் பொழுது மனது வலிக்கத்தான் செய்கிறது உண்மை சத்தியம்.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா சொல்வேந்தர் சுகிசிவம்் அண்ணா, வணக்கம் . வாழ்க வளமுடன். எல்லாப் புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த நாட்கள்என் வாழ்க்கை உண்மை சத்தியம் என் உயிர் சாய். இந்த ஆடியோ வந்தது தெரியாது.இன்று கிடைத்த ஆடியோவில் மிகமிக முக்கியமானவை. ஏற்கனவே கேட்டது தான்வாழ்க்கையில் மறக்க முடியாத அளவுக்கு மனம் ஒரு நிகழ்வு என்றால் உங்களுடைய ஆடியோவில் என் வாழ்க்கையில் மறக்க முடியாது இருக்கிறது அதே மாதிரி, கரு .ஆறுமுகத்தமிழன் அண்ணா உடைய ஆடியோ இதை ஏற்கனவே கேட்டது இருந்தாலும் இது எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத முறைப்படி அழகாக கேட்கலாம். அத்தனை கருத்து தெளிவு சிந்தனை வார்த்தைகள் அனைத்தும் இந்த கலியுகத்தில் இப்பொழுது எது தேவையோ அது அனைத்தும் நிறைந்திருக்கிறது இது ஒன்றே போதும் என்ற அளவுக்கு எத்தனைை முறை,எண்ணிக்கை, தடவை கேட்டாலும் சலிக்காத ஆடியோவாக என் மனதில் நிறைந்து இருக்கிறது உண்மையில் அண்ணாவுக்கு கோடான கோடி நன்றிகள்வாழ்த்துக்கள். தெரிவித்துக் கொள்கிறேன் அதை கண்டிப்பாக நீங்கள் அவருக்கு தெரியப்படுத்தவும் மீண்டும் தொந்தரவு பண்ணுகிறேன் நினைக்க வேண்டாம்.ஏன்னா இந்த கலியுகத்தில் சில மாற்றங்கள் வந்தே தீர வேண்டும் என்ற காலகட்டத்தில் நாம் உயிர் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர்ந்து செயல்பட வேண்டும் சிந்திக்க வேண்டும் என்பதுதான் உண்மை . நம் நாடு சமுதாயம் வீடு சிறப்பாக இருக்க வேண்டும் என்ற ஒரு ,நோக்கம் குறிக்கோள், என்னைமுன்னோக்கிக் கொண்டு செல்கிறது. இது உறுதி என்பது உறுதி அதனால் கண்டிப்பாக தெரியப்படுத்தவும் உங்கள் ஆடியோ வரும்பொழுது நான் அதைக் கவனத்தில்் எடுத்துக் கொள்வேன். என் உயிர் சாய் அவர் இன்றே நான் இல்லை நான் ,இன்றி அவர் இல்லை எல்லாம் அவன் செயல் எல்லாப் புகழும் இறைவனுக்கேஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் .நீதி நேர்மை நியாயம் என் கொள்கை. இதுதான் உண்மை சத்தியத்துக்கு அவ்வளவு பெரிய வலிமை என்பதற்கு நான் ஒரு எடுத்துக்காட்டு நூத்துக்கு நூறு உண்மை என்பதை நிரூபிப்பேன் .
@umarsingh4330
@umarsingh4330 Жыл бұрын
நமஷ்காரம் குரு அருமை நன்றி
@sampathm349
@sampathm349 Жыл бұрын
நன்றி வணக்கம் ஐயா.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள அண்ணா என் மகன் என் அப்பாவை பார்ப்பதற்கு ஆஸ்பத்திரிக்கு போனார்கள் அல்லவா அங்கு என் அம்மாவும் அப்பாவும் மட்டும்தான் இருக்கிறார்கள் வேறு யாருமே இல்லை நிலைமையை பாருங்கள் இரண்டு பெண் குழந்தைகளை பெற்று அவர்களுடைய நிலையை பாருங்கள் என்று என் மனம் அன்றிலிருந்து துடித்துக் கொண்டுதான் இருக்கிறதுசொந்தக்காரர்கள் எல்லாம் வருகிறார்கள்சென்று விடுகிறார்கள்அதுமட்டுமில்லை தேவையில்லாத வார்த்தை எல்லாம்ாம் விடுவார்கள் அதோட சரி என் தங்கையும் அவளும் போய் விட்டாள்காலம் எப்படி எல்லாம் இருக்கிறது என்று நினைத்து வருத்தப்படுகிறேன். நான் போய் விடுவேன் பார்க்க வருகிறார்களல்லவா அந்த சுற்றம் அந்த சுற்றம் என்னை பல கேள்விகள் கேட்கும் அதற்கெல்லாம் பதில் சொல்வதற்கு நமக்கு அந்த அளவுக்கு பொறுமை அவர்கள் முதலில் பார்ப்பதேமிகக் கடினம் மனம் அந்த அளவுக்கு மாறிவிட்டதுஅதற்கு பதில் அவர்களைப் பார்த்து கேட்கிற கேள்விகளுக்கு எதுவாக இருந்தாலும் அவர்களை சமாளித்துக் கொள்ளட்டும் என் இறைவன் நான் இறைவனிடம் வேண்டி இருக்கேன் சரியாகிவிடும் என்று என் அப்பாவுடைய நிலை எப்படி இருக்கும் அந்த இறைவன் வகுத்து வைத்திருப்பார் எதுவாக இருந்தாலும் என் மகன்எனக்கு பதிலாக அவனுக்கு அந்த ஒரு பவர்கொடுத்து அவர் நிலை சரியாகும் வரை அங்கு இருந்து நீ பார்க்க வேண்டும் என்று உத்தரவு கொடுத்து இருக்கிறேன்அதற்கப்புறம் ஒரு நாள் நான் வருவேன்அதற்கு அந்த இறைவன் அந்த கெடு வைத்திருக்கிறான்எதுவாக இருந்தாலும் ஏற்றுக்கொள்கின்ற மனப்பக்குவம் இருக்கின்றது அல்லவாா அதனால் தான்உண்மையில் கண்ணீர் வடித்தேன் யாராக இருந்தாலும் எல்லாராக இருந்தாலும்கடைசி நிலைதான் ரொம்ப கடினமான நிலை இதுதான் உண்மை சத்தியம் இது தெரியாமல் தான் நாம் முதலில் அந்தத ஆட்டம்ரத்தம் சுறுசுறுப்பாக இருக்கிற வரை அந்த ரத்தம் அந்த ஆட்டம் ஓய்ந்து போகும் பொழுது நாம் வார்த்தை வருவதற்கில்லை சொல்வதற்குஎன்ன ஒரு கொடுமை மனிதர்கள் நினைத்து பார்த்து வருத்தப்படுகிறேன்என் மகள் மாமியார்தங்கை காலமாகி 16ஆம் நாள் ஆகிறது என்று அவர்கள் இன்று கிளம்புகிறார்கள் இன்னும் இரண்டு நாள் நான் வேற அங்க போய் இருக்க வேண்டி இருக்கிறது நான் ஒரு நாள் கூட தங்குனதே கிடையாது அன்று ஒரு நாள் இரண்டு நாள் தங்கி இருக்கேன் மீண்டும் இரண்டு நாள் தங்க வேண்டி வருகிறதுசூழ்நிலை நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் வந்து கொண்டிருக்கிறது பார்த்தீர்கள் அல்லவா நாம் நினைக்கின்றதெல்லாம் நடந்துவிட்டால் எப்படி அதுதான் இல்லை இறைவன் எதை நடத்து வைக்கிறானோ அதுதான் நடந்து கொண்டிருக்கிறதுஓ மை காட் ஆடியோ வேற கேட்க வேண்டியது இருக்கு சரி இத்துடன் முடிக்கிறேன்.என் உயிர் சாய் உன்னை சத்தியம் வாய்மை வெல்லும் எல்லாம் அவன் செயல் அவர் இன்றி நான் இல்லை நான் என்று அவர் இல்லைஉண்மை சத்தியம் வாய்மைவெல்லும். நீதி நேர்மை நியாயம் என் கொள்கை.மற்றதுதான் தப்பு நடந்தால் கேட்கின்றவையும் என் கொள்கை யாராக இருந்தாலும் கவலைப்படட மாட்டேன்.ஏனென்றால் இறைவனுடைய படைப்பு அப்படி இருக்கிறது நம் கர்ம வினை எப்படி இருக்கிறதோ அதுதானே நடக்கும் அதற்கு தான் இது ஒருு சாட்சி.இப்பதிவு கொடுக்கும் பொழுதுமழைநீர் மேகமூட்டம் கருமேகம் இடி மின்னல் இருக்கிறது இத்துடன் முடிக்கிறேன்.அதுமட்டுமில்லை என் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி பிரச்சினை வரமல்லவா இப்பொழுது யார் யாரைஉதவிக்கு இருக்கிறார்கள் என்று உணர வேண்டும் என்று அந்த ஒரு இடத்தில் அந்த பாடம் கற்பித்துக் கொடுக்கிறது இதுதான் உண்மை.என் அப்பாவிடம் என் அம்மாவை இந்த வார்த்தையால்தான் அன்று சொல்லி அனுப்பினேன் இன்று உணரர வைக்கிறதுஇதுதான் உண்மை இதுக்கு மேலும் உணராமல் இருந்தால் வாய்ப்பு நோஅப்படி இருந்தும் அங்கு பிரச்சனை நடந்து கொண்டுதான் இருக்கிறதா என் மகன் சொன்னான்சிரிப்பு வந்தது என்ன செய்ய காலம் போன போக்கில்இப்படிதான் இந்த கலியுகத்தில் நிறைய மனிதர்கள் இருக்கிறார்கள்
@muppakkaraic8640
@muppakkaraic8640 Жыл бұрын
நன்றி ஜயா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள சொல்வேந்தர் சுகிசிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன் .எல்லா புகழும் இறைவனுக்கே. உண்மையிலேயே என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ஏன் அந்த வார்த்தை வருகிறது அவ்வளவு விஷயங்கள் அவ்வளவு உண்மை அவ்வளவு சத்தியம்ஏன் அந்த வார்த்தை வருகிறது அவ்வளவு விஷயங்கள் அவ்வளவு உண்மை அவ்வளவு சத்தியம், அவளவும் உண்மை என்பதை நிரூபிக்கிறதுக்கு நாள் கணக்கு பத்தாது அந்த அளவுக்கு இருக்கின்றது வார்த்தைகள் காட்சிகள் எல்லாம்நெல்லை கண்ணன் அண்ணா அவரும் ஒரு அற்புதமான மனிதர் தான்,காமராஜரை பற்றி சொல்லி அந்த ஆடியோ இரண்டு முறை கேட்டாயிற்று கண்ணீர் வடிகிறது .இப்படி ஒரு பெரியாமனிதர்மாமனிதர்காமராஜர் நமக்குகிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர் உண்மை சத்தியம் ஆனால் அந்த திருமணத்தில் அவர் வரக்கூடாது என்று சொல்லும் பொழுது அந்த வலி இருக்கின்றது அல்லவா அவருக்கு அவரைஇந்த இடத்தில் மனிதர்களை எல்லாம் மதித்து படிக்கவில்லை என்று அவர் எவ்வளவு ஒருபெரிய மாமனிதன் என்று சொல்வதற்கு அவர் வாழ்க்கையில் அவர் பட்ட ஒவ்வொரு கஷ்டம் தான் அவரை அந்த அளவுக்கு ஞானிகள் என்று அளவுக்கு அவரைக் கொண்டு வந்து வைத்திருக்கிறது அவர் உண்மையிலே ன் வரிசையில் அவரும் ஒரு மனிதன்மாமனிதன் அதோட சேர்ந்தவர் தான் அவர் அதனால் தான் அதன் வழியில்மன வலி வேகம் அவரை அந்த இடத்தில் உயர வைத்து இந்த நாட்டையும் சமுதாயத்தையும் மக்களை மதித்து வாழ்ந்திருக்கிறார் என்றால் மனிதர் என்ற ஒருமுறை அவருக்கு வந்திருக்கிறது என்றால் அந்த மனிதன் மனிதனாக இருந்ததுனால தான் அவ்வளவு ஒரு பெரியவாழ்க்கை படைப்பு நமக்கு கிடைத்திருக்கிறது உண்மையில் அவரை மாதிரி இனி ஒரு மனிதன் கிடைப்பது மிக கடினம் இது உண்மை இது சத்தியம் இது சத்தியம் சத்தியம் அவரை மாதிரி இன்னொரு மனிதன் கிடைப்பது மிகப்பெரிய கடினம் இது உண்மை உண்மை எத்தனை கோடி பிறப்பெடுத்தாலும் அந்த மாதிரி கிடைக்கவே கிடைக்காது .இது எங்கனாலும் எழுதி வச்சுக்கோங்க இனி வருவதற்கு வாய்ப்பே கிடையாதுசத்தியத்துக்கு அவ்வளவு ஒரு பெரிய வலிமை இருக்கிறது என்பதை சத்திய படி வாழ்ந்த மாமனிதன் என்றால் அவர் நம் நாட்டுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் என்பதை இந்த இடத்தில் பதிவு கொடுக்கிறேன் இது உண்மை இது உண்மை.எல்லாரும் எல்லா விதத்திலும் எடுத்துக் கொள்ள முடியாது மனிதர்கள் என்றால் முதலில் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் தன்னை உணராதவன் மனிதன் இல்லை என்பதை திரும்பத் திரும்ப பதிவிடுகிறோம் என்றால் அதை உணர்ந்தால் மட்டும்தான்என் உயிர் சாய் என் உயிர் சாய் என் குருநாதர் எனக்கு இப்படி ஒரு மிகப்பெரிய அற்புதம் அதிசயத்தை ஏற்படுத்தி இப்படி ஒரு நிகழ்வை ஏற்படுத்திக்கஎன்னுள் உணர வைத்தார் எல்லாம் ஒன்றுடன் ஒன்று தொடர்பிருக்கிறது. இதுதான் உண்மை சத்தியம் எல்லாரும் எல்லா விதத்திலும் எடுத்துக் கொள்ள முடியாது மனிதர்கள் என்றால் முதலில் என்ன என்று தெரிந்து கொள்ள வேண்டும் .தன்னை உணராதவன் மனிதன் இல்லை என்பதை திரும்பத் திரும்ப பதிவிடுகிறோம் என்றால் அதை உணர்ந்தால் மட்டும்தான் நம் மற்ற மனிதர்களை மனிதர்களாக மதிக்க முடியுமே ஒழிய அதை உணராதவர்கள் யாரும் மனிதராக மதிப்பது மிக கடினம் என்பதை இந்த இடத்தில் நான் பதிவிடுகிறேன். அதனால்தான் இந்த மாதிரி ஒரு வாய்ப்பு கிடைப்பது மிக கடினம் பணத்தை வைத்து எதனாலும்பதவி,புகழ்ச்சி வாங்கிவிடலாம் படிப்பை வாங்கி விடலாம் சொத்தை வாங்கிவிடலாம் அம்மா அப்பாவை வாங்கிவிடலாம் எதனாலும் வாங்கிவிடலாம் ஆனால் இந்த ஒரு அமைப்பை வாங்குவது மிக கடினம் இறைவனுடைய அருளாசி இருந்தால் மட்டும்தான் இந்த அமைப்பு அமையும் ஒழிய எந்த ஒரு குருகுலத்தில் என்றால் ஆசிரமம் இப்போ உள்ள கலிகாலத்தில் உள்ள ஆசிரமத்தை தான் நான் கூறுகிறேன்எந்த ஒரு இடத்தில் இது கிடைப்பது மிக கடினம் மிக கடினம் மிக தெளிவாக பதிவிடுகிறேன். இந்த இடத்தில் இது உண்மை உண்மை நான் ஒரு சாட்சி இதைவிட வேற எதுவும் சொல்வதற்கு இல்லைஉண்மை சத்தியம் வாய்மை வெல்லும் என் உயிர் சாய். ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் இத்துடன் முடிக்கிறேன். இன்னும் இருக்கிறது கேட்பதற்கு.
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 Жыл бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகி சிவம் அண்ணா வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே .அல்லா மாலிக் . ஒவ்வொருநாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த என் வாழ்க்கை இது உண்மை இது சத்தியம். ஓ மை காட் என்ன ஒரு அற்புதமான அதிசியமான நிகழ்வுகள்காட்சிகள் கேட்டவை காண்பவை எல்லாம் இறைவனுடைய படைப்பு சரியாக இருக்கிறது என்பது இதுதான் உண்மை சத்தியம்.இன்று கிடைத்தவை . நண்பேனா எப்படின்னு தெரியுமா நெல்லை கண்ணன் அண்ணாஅருமையான வார்த்தை ஜீவானந்தம் காமராஜர் அப்பா பற்றி தெளிவான விளக்கங்கள் எனக்கு தெரியாது தெரிந்து கொண்டேன் உண்மையில் அதில் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப மனதை ஒரு உருக்கி ஒரு ஒரு மனம் உருகி கண்ணீர் வர வேண்டிய இடங்கள் நிறைய இருந்தது அதே மாதிரி சிரிக்க வேண்டிய இடங்களும் நிறைந்தது அத்தனையும் உண்மை என அவ்வளவோகாட்சிகளாக பார்த்து நேரில் பார்த்து அவர்கள் உணர்ந்தவை பேசும் பொழுது இதில் எந்தவித மாற்றமும் இருக்காதுஉண்மையை உண்மையாக சொல்லுவதில் நாம் இந்த குறைந்த காலத்தில் நாம் கேட்கிறோம் அல்லவா இது எவ்வளவு ஒரு பெரியநமக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம். நம் நாடு வீடு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உணர்வு அவர்கள் பார்த்த அவர்கள் வாழ்க்கையில் எதை கடைபிடித்தார்கள் அவர்கள் கொள்கை என்ன என்று நம் உணர்ந்து அதை நாம் செயல்படுத்த வேண்டும்உண்மையை உண்மையாக சொல்லுவதில் நாம் இந்த குறைந்த காலத்தில் நாம் கேட்கிறோம் அல்லவா இது எவ்வளவு ஒரு பெரிய அற்புதம் என மற்றவை எல்லாம் மாற்றப்பட்டு இருக்கிறது என்பதை நம் உணர்வு சொல்கிறது அல்லவா அதைவிட இது மேல் இதுதான் உண்மை சத்தியம் அதை என்னன்னு தெரியல உங்களிடம் பதிவிடனும் என்று தோன்றியது கேட்டவுடனே அதனால் நண்பனா எப்படி இருக்கணும் என்று அழகான அருமையா சிந்தனை தெளிவாக விளக்கும் வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் தெரிந்து கொள்ள வேண்டும் நம் நாடு வீடு சமுதாயம் எப்படி இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒரு உணர்வு அவர்கள் பார்த்த அவர்கள் வாழ்க்கையில் எதை கடைபிடித்தார்கள் அவர்கள் கொள்கை என்ன என்று நம் உணர்ந்து அதை நாம் செயல்படுத்த வேண்டும் இதுதான் உண்மைஉண்மை சத்தியம்.என் உயிர் சாய். அவர் இன்றி நான் இல்லை நான் இன்றே அவர் இல்லை எல்லாம் அவன் செயல் ஐ லவ் யூ சாய் சாய் சாய் தான் உண்மைசத்தியம் வாய்மை வெல்லும்.
@kokilad8275
@kokilad8275 Жыл бұрын
Ayya🙏🙏🙏🙏🙏🙏
@nature9438
@nature9438 Жыл бұрын
கரூரில் உங்க பேச்சை நேரில் கேட்டு உங்களிடம் புத்தகத்தில் கையெழுத்து வாங்கியதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் நன்றி
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக நன்றாக இருந்தது ஐயா🙏நல் உள்ளங்களை பற்றி நினைப்பதும் பேசுவதுமே சந்தோஷமாக உள்ளது 🙏மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்கநலமுடன்🙏
@tkalpana8606
@tkalpana8606 Жыл бұрын
வணக்கம் ஐயா வருந்துகிறேன் இவரைப்பற்றி அறியாததற்கு.
@thangamanigold3465
@thangamanigold3465 Жыл бұрын
Valka ayya pukal... Vanankukiren.. Nantri ayya
@drjagan03
@drjagan03 Жыл бұрын
People with right knowledge and wisdom can guide the large community in correct direction. Ayya my pranam.
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 Жыл бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@malargovindraj5805
@malargovindraj5805 9 ай бұрын
உங்கள் மாதிரி நானும் பேசவேண்டும் என்று ஆசை ஐயா 🙏🙏🙏 ஆனால் உங்கள் காலில் படும் தூசிக்கு கூட நான் பெற மாட்டேன்.
@nithiyamurali3322
@nithiyamurali3322 Жыл бұрын
🙏🙏🙏
@kavingowri2024
@kavingowri2024 Жыл бұрын
🙏sir
@annamannam4641
@annamannam4641 Жыл бұрын
🙏🏼❤👌
@sangeethasuriyanarayanan7828
@sangeethasuriyanarayanan7828 Жыл бұрын
👌👌👌❤❤❤🙏🙏🙏🙏🙏
@SVN-e3z
@SVN-e3z Жыл бұрын
🎉🎉🎉
@karthikeyanj9268
@karthikeyanj9268 Жыл бұрын
வள்ளலார் திருநீறு அணியக்கூடாது என எங்கும் அருட்பாவிலும், உரைநடை பகுதியிலும் குறிப்பிடவில்லை ஐயா. அணியவேண்டும் என பல பதிகங்கள் உள்ளன.
@kumarhimt
@kumarhimt Жыл бұрын
அவர் கடைசி நிலையில் ஒளி தேகத்தை அடைகிறார் அதனால் நீரு ஒட்ட வில்லை , தீயில் இருந்து தான் நீரு உருவாகும் அவரே தீயாக மாறிய பின் நீரு அணிய முடியவில்லை , அவரின் இந்த இறுதி நிலை தான் லட்சியம் என்றாலும் நமக்கு உடம்பு பஞ்ச பூத கலவை தானே அதனால் , அவரின் இறுதி நிலையை நம்முடன் ஒப்பிட்டு குழப்பி கொள்ள கூடாது...
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
Please read his perupadhesam. Or Listen my speech in vallalaar 200 erode. உங்களுக்கு த் தெரிந்தது தான் உண்மை என்று பிடிவாதம் பிடிக்க வேண்டாமே. வசனம் படியுங்கள். கடைசி வார்த்தை என்கிறார். High court judgement is also available. நுனிப்புல் மேயும் ஆடுகள் ஆலமரம் ஏறி சாப்பிட முடியாது.
@kumarhimt
@kumarhimt Жыл бұрын
@@sukisivam5522 வள்ளலார் புழுத்த உணவை உண்ணாமல் இருக்க கூட வழி சொல்கிறார் , அதி தீவிர நிலையில் , அதில் நாம் உண்ணும் அனைத்து உணவுகளும் இழிவாக்க படுகிறது , மண்டையில் இருந்து சுரக்கும் அமுதம் மட்டுமே உணவு , ஆகவே எல்லோரும் , புழுத்து போகும் , அரிசி , பழம் , போன்ற அனைத்து உணவையும் தவிர்க்க முடியுமா? அவர் இறுதி நிலையில் சொல்வதால் நாம் இறுதி உன்னதத்தை அடைந்து விட்டதாக அர்த்தம் இல்லை ... திருநீறு பூசி கூடாது என்பது அவர் யாருக்கு சொல்கிறார்? இசுலாமியர் வந்தாலும்பவர் நிலையை மாற்றாமல் உருவவிழிபடு வேண்டாம் என்று விசிறி சாமி போன்ற மகான்கள் சொல்கிறார்கள் தான் , அது நமக்கு உபதேசம் இல்லை .
@kumarhimt
@kumarhimt Жыл бұрын
ஆன்மீகத்தில் முடிவை விட வழி தான் மிக முக்கியம் , முடிவில் எல்லாம் ஒன்று , ஆனால் அதுவரை எல்லாம் வேறு வேறு தான் , மகான்கள் நடந்து வந்த பாதை தான் நமக்கு முக்கியம் முடிவில் அவர்கள் அடையும் நிலை பாதையில் பயணிப்பதால் தான் வரும் , ஆகவே வள்ளலார் இறுதியில் என்ன சொன்னார் என்பதை விட வாழ்வில் எதை செய்தார் என்பதே பெரிய போதனை, இது வெறும் பண்டிதர்கள் விவாத மேடை இல்லை , திருநீறு பூசுவது ஒரு ஆன்மீக பயிற்சி , அதை தர்க்க வாதங்களுக்காக விடுவது என்பது , ஏட்டு சுரைக்காயை நம்பி கூட்டு சமைக்க முயல்வது போன்றது தான்...
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
உண்மை தேடும் அக்கறை இல்லை.
@bhanumathibabu3334
@bhanumathibabu3334 Жыл бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவை கேட்க எனக்கு மிகவும் பிடிக்கும்.ஆனால் நிகழ்ச்சிகள் நடைபெறும் இடங்கள் தேதிகள் தெரிவதில்லை இனிமேல் வரும் நிகழ்ச்சிகளை உங்கள் you tube ல் தெரியப்படுத்தினால் என்னால் கலந்து கொள்ள முடியும்.இதுவரை நேரில் உங்கள் நிகழ்ச்சிகளை நான் பார்த்ததில்லை. எப்படி அறிந்து கொள்வது என்பது பற்றி தெரியப்படுத்தவும். நன்றி.
@senthil3285
@senthil3285 Жыл бұрын
ஒளி‌‌பரவட்டும்‌ இம்மாத இதழ் link கொடுங்கள் ஐயா
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
காலதாமதம் ஆகும். மன்னிக்கவும். ஒரு வாரம் கழித்து அனுப்புகிறேன்
@fashionplus7774
@fashionplus7774 Жыл бұрын
வணக்கம் ஐயா நீங்கள் ஓஷோவின் பார்வையில் வெளியான பகவத்கீதை புத்தகத்தை படித்து அதை விடியோவாக வெளியிட்டால் நன்றாக இருக்கும் நங்கள் அலுவலகத்தில் வேலை புரியும்போது உங்களின் பேச்சுக்களை கேட்டுக்கொண்டுதான் பணி செய்கிறோம் எனவே முடிந்தால் பகவத்கீதை ஓஷோ புத்தகத்தை படித்து பதிவு செய்யுங்கள் நன்றி ..,,,
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
Bagavath geethai 5 chapters with osho approach is available in you tube it self.
@user-vo7sc5jl4q
@user-vo7sc5jl4q Жыл бұрын
நீங்கள் ஒரு சிறந்த சமையல்காரர்.. ஆம் ஒரு சிறந்த சமையல்காரர் எப்படி பல்வேறு காய் கனிகளை தானியங்களை ஒன்றாக சரியான அளவில் சேர்த்து அருசுவை உணவு சமைத்து விருந்து படைத்து பசி போக்குகிறார்களோ அதேபோல் பல நூல்களை கற்று தேவையான கருத்துக்களை ஒன்றாக தொகுத்து பலநாள் கற்று தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்களை பத்து நிமிடம் உரையாடல் மூலமாக சிந்தனை பசி போக்குகிறீர்கள். நன்றிகள் பல.
@MoorthiMoorthi-hf4qy
@MoorthiMoorthi-hf4qy Жыл бұрын
மேற்கு வங்காளம் கவர்னராக இருந்ததில்லை . சிவசுப்பிரமணியம் மகாராட்டிரம் கவர்னராக இருந்தார் ஆண்டு 1990
@sukisivam5522
@sukisivam5522 Жыл бұрын
Yes. I agree
@srinivasan303
@srinivasan303 Жыл бұрын
I searched for 1990 Cm and i get result and who it is
@ksmohankumar6214
@ksmohankumar6214 Жыл бұрын
Excellent but indirectly criti....BJP and some
@tameemansari3172
@tameemansari3172 Жыл бұрын
Ungal number thavy
@vasanthyparuwathy7059
@vasanthyparuwathy7059 Жыл бұрын
மிக்க நன்றி ஜயா🙏 அவர் ஒரு சிறந்த சன்மார்கியே🙏🙏
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 Жыл бұрын
🙏🙏🙏
Ozoda - Alamlar (Official Video 2023)
6:22
Ozoda Official
Рет қаралды 10 МЛН
ССЫЛКА НА ИГРУ В КОММЕНТАХ #shorts
0:36
Паша Осадчий
Рет қаралды 8 МЛН
யாருக்காக அழுதார்? சுகி சிவம்
16:01
யார் முக்கியம் ? சுகி சிவம்
17:31
Suki Sivam Expressions
Рет қаралды 60 М.