கடவுளே நாட்டைக் காப்பாற்று.. சுகி சிவம்

  Рет қаралды 47,716

Suki Sivam Expressions

Suki Sivam Expressions

7 ай бұрын

கடவுளே நாட்டைக் காப்பாற்று.. சுகி சிவம்
#motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Пікірлер: 168
@michaelrajamirtharaj
@michaelrajamirtharaj Ай бұрын
காலத்தை வென்ற காவியமே ! வாழி !
@sangam5525
@sangam5525 7 ай бұрын
யா அல்லாஹ் சுகி சிவம் ஐயாவிற்கு ஆயுளை அதிகமாக்கு
@arumugamchandrasekar6886
@arumugamchandrasekar6886 7 ай бұрын
பிரமாதம் அருமை தர்மம் சத்தியம் வாய்மை ஒட்டுமொத்த குரல் உங்கள் குரல் துணிவுள்ள உங்கள் நியாயக் குரல் ஒலிக்கட்டும் வாழ்த்துக்கள்
@baskarbaskar3929
@baskarbaskar3929 7 ай бұрын
நீங்கள் இந்த நாட்டின் மீதும் சமுதாயத்தின் மீதும் கொண்டுள்ள அக்கறை எனக்கு வியப்பு அளிக்கிறது ஐயா. உங்கள் பணி தொடரட்டும் . என்றும் உங்கள் மாணவன் 💚
@srinivasany9970
@srinivasany9970 7 ай бұрын
#இறைவா,இந்த நாட்டை சுகி சிவத்தினிடமிருந்து காப்பாற்று#
@yoursarjunan7776
@yoursarjunan7776 7 ай бұрын
என்னவொரு தெளிவான சிந்தனை.. தலைவணங்குகிறேன் உங்கள் அறிவார்ந்த பேச்சுக்கு!!
@sanjaykumar-po9kd
@sanjaykumar-po9kd 7 ай бұрын
அருமை ஜயா மன்னித்து விடுங்கள் உங்களை திமுக அனுதாபி என்று சொல்லிவிட்டேன் இப்போது உண்மையை புரிந்து கொண்டேன். நல்ல கருத்து.
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
நான் சுதந்திர மான சிந்தனை யாளன். சமூகத்தின் மீது அக்கறை யும் பரிவும் உள்ளதால் பேசுகிறேன். ஆனால் பணத்துக்கு விலை போன பதர்க‌ளை மட்டுமே பார்த்து ப் பார்த்து பழகி விட்டதால் நேர்மையானவன் இருப்பான் என்று சமூகம் நம்ப மறுக்கிறது. ஆனால் உங்கள் மாற்றம் குறித்து நேர்மையுடன் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.
@kalidasanv8809
@kalidasanv8809 7 ай бұрын
ஆமாம் சார்... இந்த நாட்டை பிற்போக்கு வாதிகளிடமிருந்து நிச்சயமாக கடவுள் காப்பாற்ற வேண்டும் ❤
@nazeermohamed2439
@nazeermohamed2439 7 ай бұрын
நீங்க கடைசியில் சொன்ன வார்த்தையைதான் இன்று இந்தியாவின் பெரும்பான்மை மக்கள் சொல்கிறார்கள் அய்யா.!
@balasubramaniankuppusamy3561
@balasubramaniankuppusamy3561 7 ай бұрын
Yes save tamilnadu from DMK and ADMK.
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
எல்லா க் கட்சிகளிலும் அதர்மம் செய்யும் அயோக்கியர்கள் இருக்கிறார்கள் என்ற புரிதல் அவசியம். நமக்கு ப் பிடிக்காத கட்சிகளால் மட்டுமே அநீதி நடப்பது போல நாடகம் நடத்த க் கூடாது. இந்த நேர்மை எல்லோருக்கும் அவசியம்.
@VeeraKumar-pl4gh
@VeeraKumar-pl4gh 7 ай бұрын
நம் தமிழ்நாட்டை தான் காப்பாற்ற வேண்டும் ஐயா
@karthik.karunanithi
@karthik.karunanithi 7 ай бұрын
உங்கள் முதுமையான தோற்றம் உண்மையான தோற்றம் நன்று.முதுமையான வர்கள் சொல்வதை அப்படியே செவி கொடுத்து கேட்கும் பழக்கம் நம்மிடையே உண்டு
@SANKALPAM9991
@SANKALPAM9991 7 ай бұрын
சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏
@vijayfair6394
@vijayfair6394 6 ай бұрын
அருமையான விளக்கம் ஐய்யா
@m.parthibanparthi5140
@m.parthibanparthi5140 7 ай бұрын
தி மு க-ன் மறைமுக நச்சித்திர பேச்சாளரே உங்களுடைய ஜால்ரா செம்மையாக இருக்கிறது.
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
மதத்தின் பெயரால் கொள்ளை அடிக்கும் குள்ள நரி க் கூட்ட மறைமுக ஆதரவாளரே நன்றி. 🤣😂
@samannababyrani6594
@samannababyrani6594 6 ай бұрын
உங்களை கர்வம் உள்ளவர் எண்று நினைத்திருந்தேன் இந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். ஐயா நீடூழி வாழ்க
@jeyakumarrjjpananya3911
@jeyakumarrjjpananya3911 4 ай бұрын
Arumai ayya
@anbu3krishna
@anbu3krishna 7 ай бұрын
தொடரட்டும் தங்கள் சமுதாய முன்னேற்ற பணி.. வாழ்க வளர்க...
@sangam5525
@sangam5525 7 ай бұрын
ஐயா உண்மையிலேயே நீங்கள் உண்மையான அறிஞர் உங்களுடைய சேவை நம் மக்களுக்கு தொடர வேண்டும் உங்கள் கருத்து நன்றாக உள்ளது
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 7 ай бұрын
MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 6 ай бұрын
❤sir
@parthasarathykr5145
@parthasarathykr5145 6 ай бұрын
O God saved as from suki sivam.
@myhealthcreateswealth8786
@myhealthcreateswealth8786 7 ай бұрын
Miga miga arputham ayya, alagaana villakkam, vaarthaigal, murai, nandri ayya....
@jesukumar2584
@jesukumar2584 7 ай бұрын
அருமையான செய்தி. அனைவரும் கேட்டு தெளிவு பெற வேண்டும்.
@success369
@success369 7 ай бұрын
ஐயா அவர்களின் பேச்சு மிகவும் பயனுள்ள தகவல்கள் அடங்கிய பொக்கிஷம்... தமிழ் அன்னைக்கு நன்றி 🎉🎉
@nanthakumarvenkatesan8733
@nanthakumarvenkatesan8733 7 ай бұрын
மிகவும் அருமை யானபேச்சு அறிவுள்ளவன்புறிந்துகொள்வான்
@VelpandiVelpandi-sy3wb
@VelpandiVelpandi-sy3wb 4 ай бұрын
ஜயா120அன்டு
@shankaranarayananganapathi816
@shankaranarayananganapathi816 7 ай бұрын
Sanadhana Dharmam Vaazhga Valamudan Jai Sriram, 😊Bharatham Vazhaga Valamudan, Vaazhga Vaiyagam Vaazhga Valamudan
@user-vj2ph2iw3w
@user-vj2ph2iw3w 6 ай бұрын
a cenima hero get top post in goverment because of family circumses. now he aiming chief post in future .for him we are supporting . thats all. in histery no one revolute the socity . time will deside all. so we are all tools only. because of the past life influence, in this life they are enjoying . For eg. Thiruvelluver give 1330 principels to the world. still now we are praticing. no updation in that principles. jai hind
@chandrasekaransharma8578
@chandrasekaransharma8578 7 ай бұрын
Better late than never. Now understand the ground realities and changed the side. How long this is going to last. God is great.
@kouwinkumar3022
@kouwinkumar3022 7 ай бұрын
மிக சிறப்பான பதிவு
@kokilad8275
@kokilad8275 7 ай бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏
@VISHNUC-ov4gj
@VISHNUC-ov4gj 6 ай бұрын
ஐயா உங்களது கருத்து மிக அருமை. திமுக உங்களை சங்கி என கூறுவார்கள். இந்தியா வெல்க.
@yougarajumaofficial1265
@yougarajumaofficial1265 7 ай бұрын
அருமையான வழி நடத்தல் ஐயா!
@SelvaKumar-qx6bc
@SelvaKumar-qx6bc 7 ай бұрын
வாழ்க வளமுடன் 💐🙏
@rajahdaniel4224
@rajahdaniel4224 7 ай бұрын
Thank you so much 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@KaliyamoorthyMarimuthu-cz6pr
@KaliyamoorthyMarimuthu-cz6pr 4 ай бұрын
வணக்கம்.எழுத்திலே.வடித்தவர்.வள்ளுவஞானி.தாங்களோ.சொல்லினால்.அறிவுத்தேனை.அள்ளி அள்ளித்தரும்.மாமணிதரே.வாழ்கவாழ்கமிகமிகநலமாக.நன்றி வணக்கம்.....
@ninja_gaming3466
@ninja_gaming3466 7 ай бұрын
Very interesting discussions Sir.
@manivannanmani3162
@manivannanmani3162 7 ай бұрын
யதார்த்தமான, இந்த சமூகத்தின் மீது அக்கறை கொண்ட தங்களுக்கு எனது தலை தாழ்ந்த வணக்கம்..
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகி சிவம்.அண்ணா வணக்கம் .வாழ்க வளமுடன்.எங்கள் சாயில் கண்கொள்ளா காட்சிகள் காட்சிகள் அருமை கண்ணீர் அருவியாக கொட்டியது என்சாய் உண்மை என்பதை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நிமிடமும்ஒவ்வொரு நொடியும் என்னை உணர வைத்து காட்சிகளாக கொடுத்துக் கொண்டிருக்கிறார் ஓ மைகாட் என் உயிர் சாய் வார்த்தையே இல்லை இப்படி எல்லாம் காட்சிகள் இருக்கும் என்று சத்தியமாக தெரியாது உண்மைக்கும் சத்தியத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்தான் என் நிகழ்வுகள் இது உண்மை ஆனால் எதுவும் தெரியாது எல்லாம் நடந்ததுக்கு அப்புறம் காட்சிகளாகவும் கேட்ப இனிமையாகவும் இறைவன் எனக்கு இப்படி ஒரு அமைப்பை கொடுத்து இருக்கிறார் என்றால் சொல்ல வார்த்தையே இல்லை எப்படி இருக்கும் என்று சூழ்நிலை இதுதான் உண்மை சத்தியம் காலையில் புறநானூறு ,பாரதி பாஸ்கர் அவர்கள் பேசியது அருமையான ஆடியோ அதே மாதிரி வந்து மார்கழி மாதம் தமிழ் அருவி மணியன்அப்பா சொற்பொழிவு அழகாக சூனிய மாதம் ஏன் நம்மை நாம் அறிவோம் அழகாக தெளிவாக அந்த ஆடியோ ஒவ்வொன்னும் பெரிதாக இருக்கிறது மணிக்கணக்கா ஆகிறது எத்தனை ஆடியோ கிடைக்கிறது அதையெல்லாம் நான் எப்படி பார்த்து முடிக்க போறேன்னு டைம் எனக்கு பத்தாது உண்மையிலேயே நாளைக்கு பதிய கூடாது என்று தான் நினைக்கிறேன் இப்பொழுது உங்களுடைய ஆடியோ ஒன்றும் அதற்கு முன்னாடி ஒன்று கேட்டேன் புத்தகம் என்னும் சிறகு என்ற தலைப்பு இது புத்தகம் என்னும் சிறகு ஒவ்வொரு வார்த்தைகளுக்குமே எப்படி எல்லாம் விஷயங்கள் என் எண்ணங்களுக்கு தோன்றியது என்று சரியாக இருக்கிறது அழகாக இருக்கின்றது தலைப்புஅதற்குத் தகுந்த மாதிரியே அதில் உள்ள வார்த்தைகள் கருத்து தெளிவு சிந்தனை எல்லாம் சிறப்பு அதை வாழ்த்துவதற்காக தான் வந்தேன். காட்சிகளையும் கண்டேன். அதனால் இந்த பதிவுவாழ்த்துக்கள் என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும் நிச்சயம் உறுதி.எல்லாம் அவன் செயல் அவனின்றி நானில்லை நானின்றி அவர் இல்லை இதுதான் உண்மை.
@koushikmeher5984
@koushikmeher5984 7 ай бұрын
Awesome speech..everyone should follow..thanks for enlightening speech😊😊
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 7 ай бұрын
🙏🙏🙏
@saideva2492
@saideva2492 7 ай бұрын
Super sir....
@l.ssithish8111
@l.ssithish8111 7 ай бұрын
நாமே நம்மை முதலில் காப்பாற்ற வேண்டும்
@varadharajw9011
@varadharajw9011 7 ай бұрын
Sir you are great ❤❤
@lawarancecharles2478
@lawarancecharles2478 7 ай бұрын
உண்மை தாங்க ஐயா, என்று நம் நாட்டில் சட்டங்கள் எல்லோருக்கும் சமமாக கிடைக்கிறதோ அன்றுதான், எல்லோருக்கும் ஞாயங்களும் சமமாக தீர்வுகளும் கிடைக்கும், தாங்களின் மறைமுக கோபங்களும் ஞாயமமானதுதான் • நன்றி வணக்கங்கள் ஐயா
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள சொல் வேந்தர் சுகிசிவம் அண்ணா இனிய காலை வணக்கம். வாழ்க வளமுடன். எல்லா புகழும் இறைவனுக்கே. அல்லா மாலிக் . ஓ மை காட் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நொடியும் ஒவ்வொரு நிமிடமும் அற்புதம் அதிசயம் நிறைந்த வாழ்க்கை உண்மை சத்தியம் உணர்ந்தேன் அறிந்தேன் தெளிந்தேன். என்ன ஒரு அழகான மிராக்கிள் இது வாழ்க்கையில் மறக்க முடியுமா இந்த புண்ணிய பூமியில் பிறந்த நம் மனிதர்கள் இதை உணர்கிறார்களா இல்லையா என்று தெரியாது ஆனால் உண்மையில் கிடைக்கின்ற காட்சிகளும் ஆடியோக்களும் அருமையாக இருக்கிறது அல்லவா நேற்று கிடைத்த காட்சியை கண்டு கண்ணீர் ஓ மை காட் எப்படியெல்லாம் என் சாய் என் கண் முன் காட்சியாக கொடுக்கிறார் என்று நினைத்து என்னாலே இப்படி இருக்கிறதா என்று எப்படி ஒரு ஆனந்தக் கண்ணீர் வரும் அல்லவா என் உயிர் சொல்ல முடியாத அளவுக்கு இருக்கும் இது உண்மை சத்தியம் . இப்பொழுது காலையில் இந்த ஆடியோகேட்டேன் அதற்கு முன்னாடி பழைய ஆடியோ ரெண்டு கேட்டு விடுவேன் .உண்மை தமிழ் மெய்ப்பொருள் .கரு . ஆறுமுக தமிழன் அண்ணா ஆடியோவையும் உங்களுடைய ஆடியோ,எங்கேயோ பெய்த மழைதினமும்கேட்கிறேன் அல்லவா அதில் எல்லா விஷயமும் இருக்கின்றது.அதனால்நேற்று கிடைத்தது ஆனால் அதைக் கேட்க எனக்கு டைம் கிடைக்க மாட்டேங்குது டைம் அந்த அளவுக்கு எல்லாம் பெரிய பெரிய ஆடியோவாக இருக்கிறதால் டைம் பத்த மாட்டேங்குது. இந்த ஆடியோ இப்பொழுது காலையில் கேட்டேன் பணக்காரர்களுக்கு செல்வமும் ஏழைகளுக்கு கிடைக்குதா,என்ற தலைப்பில், எல்லாம் கடந்து போகும் புக்குவெளியிட்டு விழா அருமையான சொற்பொழிவு வாழ்த்துக்கள். இரா. நடராசன் அண்ணா அதே மாதிரி அவருடைய ஆடியோ இந்தியாவின் தலைசிறந்த நூல்கள் தடை செய்யப்பட்டது இந்த இரண்டு ஆடியோவும் கேட்டேன் ரொம்ப பொறுமையாக ரொம்ப நுணுக்கமாக சில விஷயங்கள் நிறைய விஷயங்கள் அது என்னுடைய எண்ணங்களுக்கு சரியாக இருக்கிறது உண்மையில் கண்கலங்க வைத்தது ஒவ்வொரு இடத்திலும் கண்டிப்பாக யாருன்னு தெரியாது உங்களுக்கு தெரிந்திருந்தால் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்கள். இத்துடன் முடிக்கிறேன்.என் உயிர் சாய் உண்மை சத்தியம் வாய்மை வெல்லும்.எல்லாம் அவன் செயல் அவை இன்றி ஓர் அணுவும் அசையாது.எல்லா புகழும் இறைவனுக்கே அல்லா மாலிக்.
@manisuresh7008
@manisuresh7008 7 ай бұрын
Thanks sir
@varalakshmebalakrishnnan9293
@varalakshmebalakrishnnan9293 7 ай бұрын
🎉
@nesagnanam1107
@nesagnanam1107 7 ай бұрын
Sure 🎉 Super
@mask2705
@mask2705 7 ай бұрын
👏👏👏👌👌👌🙏🙏🙏
@parveen8885
@parveen8885 7 ай бұрын
அருமை ஐயா
@umapillai6245
@umapillai6245 7 ай бұрын
Well said sir
@anoopprabhakar2007
@anoopprabhakar2007 7 ай бұрын
அன்புள்ள அண்ணன்ஒரு சிறப்பான கருத்து தெளிவுள்ள சிந்தனை, ஒவ்வொரு துறையிலும் ஒரு அனுபவம் அவர்கள் படித்த அனுபவம் இருக்கும் அல்லவாஅனுபவம் என்றால் சரியான வழியில் சரியான அனுபவம் அனுபவம் என்றால் எல்லா மனிதர்களுக்கும் அனுபவம் இருக்கும். திருட்டு தொழிலும் அனுபவம் இருக்கும் பொய் பேசுவதிலும்அனுபவம் என்றால் சரியான வழியில் சரியான அனுபவம் அனுபவம் என்றால் எல்லா மனிதர்களுக்கும் அனுபவம் இருக்கும். திருட்டு தொழிலும் அனுபவம் இருக்கும் பொய் பேசுவதிலும் அனுபவம் இருக்கும் அனுபவம் இருக்கும். அதெல்லாம் அனுபவமும் கிடையாது அந்த மாதிரி செயல்கள் எல்லாம் வைத்துக்கொண்டு தன்னைத்தானே தீய செயல்களில்இழந்து கொண்டு அதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கு ஒரு அனுபவம் படமாக வந்து சில ஜென்மங்கள் இந்த youtube இந்த செல்போன் வந்ததும் போதும் இந்த youtube ஒன்றை வைத்துக்கொண்டு இப்பொழுது யார் யார் என்னென்ன சம்பாதிக்க முடியுமா அந்தந்த வழியில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். எதுவாக இருந்தாலும் சரியான பாதையில் செல்கின்ற அனுபவம் மட்டும்தான் அங்கு மக்களுக்கு நாம் எடுத்து உபதேசம் பண்ணுவதில் அது கொண்டு சேருமே ஒழிய மற்ற எந்த ஒரு அனுபவமும் கொண்டு செல்வது மேலும் அவன் பாவத்தை சேர்த்து அவனை வாழ விடாது இது உண்மைஇது சத்தியம்.மனிதர்களுக்கு எது சரி எது தவறு என்று தெரியாது முதலில் அவன் வாழ்க்கைக்கு ஏற்று அவன் வாழ்க்கை சுகத்தை ஏற்று அவன் அனுபவித்து கொள்வதில்லை. அவன் அனுபவம் என்று நினைத்துக் கொள்கிறான். தவறானவிஷயங்களைநிறைய ஜென்மங்கள் இப்படித்தான் முன்னிலையில் வந்து பிறகுநாம் சொல்வதற்கு வார்த்தை இல்லை அதை எதற்கு நாம் சொல்வானே அதை தான் அனுபவிக்கும் அதான் கர்மவினை பலன் அதுதான் எல்லாருமே அதான் சொல்றாங்க அவர் அவர்கள் வாழ்க்கை அவரவர்கள் கையில் அவர்கள் வாழ்க்கையை வைத்து அவர்கள் முகத்தை வைத்து அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என் சூழ்நிலையில் உள்ளவர்கள் என்று தெளிவான விளக்கத்தை நாம் கண்டுபிடித்து விடலாம் இதுதான் உண்மை நீங்கள் சொன்னீர்கள் அல்லவா எந்த ஒரு துறையாக இருந்தாலும் அந்த அனுபவ பாடம் அவர்கள் நம் மக்களுக்கு சொல்லும் பொழுது அந்தந்த துறையில் அவர்கள் படித்து வந்ததுனால்தான் அந்த இலக்கியம் வரலாறு எல்லா படைப்பும் நமக்கு இருக்கும் அது உண்மை அது சத்தியம்உண்மையை சொல்வதில் தப்பில்லை யார் என்ன நினைத்தாலும் அதை பற்றி கவலை இல்லை.
@baskardass7273
@baskardass7273 7 ай бұрын
Youtupe கூட இல்லை Only watsapp
@shanthiezhillmani
@shanthiezhillmani 7 ай бұрын
Well said
@ravichandrankk851
@ravichandrankk851 7 ай бұрын
👌👌
@muppakkaraic8640
@muppakkaraic8640 7 ай бұрын
நன்றி ஐயா
@angayarkannivenkataraman2033
@angayarkannivenkataraman2033 7 ай бұрын
Good sir.
@umaramarumaramar8337
@umaramarumaramar8337 7 ай бұрын
👍🙏🙏🙏🙏
@SAIKUMAR--7--
@SAIKUMAR--7-- 7 ай бұрын
❤❤❤
@elizabethsundaram2822
@elizabethsundaram2822 7 ай бұрын
❤❤❤❤
@sivaramannatarajan3865
@sivaramannatarajan3865 6 ай бұрын
All these started when he started talking about Murugan and Skandhan and its repurcussions. Fortunately for him DMK came to power and embraced him. Action reaction are all all word palys. He was super long ago when he struck to his roles. I used to listen to him for a ling time. This is what happens when personal perceptions overtake knowledge
@umarsingh4330
@umarsingh4330 7 ай бұрын
நமஷ்காரம் குரு miga miga அருமை நன்றி. sanadham dharma problem. Sir I have a doubt what about women's going to sabarimala.
@selvarajc91
@selvarajc91 6 ай бұрын
அவர் அவருக்கு விரோதமாகவே கருத்துக்களை சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பது அவருக்கே புரியவில்லை. எல்லாம் வல்ல இறைவனே, அல்லாவே, யேசுவே, பரமபிதாவே அவருக்கு முதலில் புரிய வைத்து காப்பாற்ற வேண்டும்.
@selvarajc91
@selvarajc91 6 ай бұрын
"மாற்றம் ஒன்றே மாறாதது என்ற அரிய தத்துவத்தை இவர் சொன்னதை அப்படியே ஏற்றுக் கொண்டு எல்லோரும் (இவர் உள்பட) அவரவர் மதத்திலிருந்து அடுத்த மதத்திற்கு மாறிவிடலாமே?
@sivaramannatarajan3865
@sivaramannatarajan3865 6 ай бұрын
Talking to his convenience. Maatram ondre maaraadhadhi
@ganeshganesh-iv5ni
@ganeshganesh-iv5ni 7 ай бұрын
Ayya vannakkam ungaludaiya favourite and important tamilbooks pathi sollunga
@periasamyaps5983
@periasamyaps5983 7 ай бұрын
கடவுளே இந்த வைத்து பாட்டாளி கிட்ட இருந்து எங்கள காப்பாத்து
@ksmohankumar6214
@ksmohankumar6214 7 ай бұрын
Padhavi jaalra.
@gardening5164
@gardening5164 7 ай бұрын
100 வருடங்களுக்கு முன்பு மக்கள் மனிதாமிமானத்துடன் இருந்தார்கள. தற்போது அலுவலகம மற்றும் வெளியில் கூட்டத்தை சேர்த்துகொண்டு அக்கரமான செயலில் ஈடுபட்டு வருகிறார்கள். இனி யாராலும் காப்பாத முடியாது.
@venkatachalamlakshmanan8298
@venkatachalamlakshmanan8298 6 ай бұрын
எவ்வளவு கூவினாலும் உரூ 200 க்கு மேல் ஒரு நயா பைசா கிடையாது.
@vizhiyosai
@vizhiyosai 7 ай бұрын
🙏🙏
@videocomment
@videocomment 7 ай бұрын
🇮🇳 நமது நாட்டில் உள்ள அனைத்து மதங்களிளும் சீர்த்திருத்தம் தேவை ஆனால் 🚩இந்து மதத்தில் மட்டும் அதிகார பலத்தை பயன் படுத்தி வன்முறையாக தினிக்க வேண்டிய அவசியம் என்ன ???
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
பிற மதங்களை ப் பார்த்து அவர்களை ப் போலவே நாமும் இறுக்க மான மத உணர்வுடன் மாறினால் அவர்கள் வெற்றி பெற்று விட்டார்கள் என்று பொருள். மிக்க சுதந்திர உணர்வும், பறந்த விரிவும் உள்ள நம்மை அவர்கள் பின் பற்றி னால் மட்டுமே உண்மையான வெற்றி நமக்கு. இது புரியாமல் பிற மதங்களை ப் போல் மூர்க்கமாக இந்து மதத்தை மாற்ற விழையும் முட்டாள்தனம் குறைய வேண்டும்.
@anbuselvans306
@anbuselvans306 7 ай бұрын
இந்த கேள்வி மிக மிக சரியான கேள்வி தான். இதற்கும் ஐயா திரு சுகி சிவம் என்ன விளக்கம் தரப் போகிறார் என்று பார்ப்போம்.
@videocomment
@videocomment 7 ай бұрын
@@anbuselvans306 நன்றி நண்பரே 🙏🙏
@success369
@success369 7 ай бұрын
வணக்கம் ஐயா 🙏🙏🙏🙏
@balasubramanian.k3172
@balasubramanian.k3172 7 ай бұрын
from DMK
@nellai7275
@nellai7275 7 ай бұрын
அய்யா வைகுண்டர் பத்தி ஒரு வீடியோ போடுங்க
@ssvel123
@ssvel123 7 ай бұрын
Vankkangal.Ayya.tamil la vanakkam thirku plural vunda?
@vaidyabala63
@vaidyabala63 7 ай бұрын
இந்த சட்டம் எல்லாம் வரும்முன், நாடார் பெரு மக்கள் திருமணத்தில் உறுதி மொழி ஒரு பெரியவர் முன்னிலையில் நடக்கும் . உச்ச நிதி மன்றம் தன் அதிகாரத்தை பயன் படுத்துகிறது. கவர்னர் தன் அதிகாரத்தை பயன் படுத்துகிறார். அரசாங்கம் கெஸட்டில் On behalf of Governor of Tamilnadu, Governor of Tamilnadu herby என்றுதான் இருக்கும் Souvereignty rests with Governor
@stepaheadboldalways244
@stepaheadboldalways244 7 ай бұрын
அரசியல் அரங்கம் ஐயா
@rajanathanc5468
@rajanathanc5468 7 ай бұрын
sir talk about corruption in all government office, dishonesty, public taking cash for vote. lot of good people leaving the country.
@vijayakumar630
@vijayakumar630 7 ай бұрын
Nuttai kalatividu
@koolbean2034
@koolbean2034 7 ай бұрын
Change is inevitable and learned people will accept. If a barbarian occupies a top post he will have such people in his office
@karthikeyanv7266
@karthikeyanv7266 7 ай бұрын
All the DMK supporters -- like please
@TSM75
@TSM75 7 ай бұрын
அய்யா antha gvrnr post a kadavul thaan kaapathanum..
@mohdameen4466
@mohdameen4466 7 ай бұрын
சங்கிகள் உள்ள வரை நாட்டை காப்பாற்றுவது சிரமம் ஐயா.
@nagabala5011
@nagabala5011 7 ай бұрын
Wow sir change is inevitable but can ask same change to bring on other religions 🤦 Govt should be neutral but targeting one religion and criticism other shouldn't encourage either central or state
@gcb6185
@gcb6185 6 ай бұрын
வணக்கத்திற்குரிய போற்றுதலுக்குறிய ஐயா அவர் அந்த தருமத்தை "நான்" ஒழிப்பேன் என்று சொல்லவில்லை ; ஒரு சமூகமாக 100 ஆண்டுகளாக தங்களை அடிமை படுத்த துடிக்கும் ஒரு சித்தாந்த எதிர்ப்பை பதிவு செய்தார்
@CheersMK
@CheersMK 7 ай бұрын
Ayya, Gandhari enum pen arasavai , mandhira aalosonai koottaththil kalanthu kolla villaiyaa enna? melum penkal palar mukkiya mandhirakalaagavum, raja pathaviyai alangariththarvarkalaagavum irunthullanar.oru dharmaththin meethaana velippadaiyaana, ulmukamaanna, aazhamaana thanmaikal pala undu enpathu thaangal arinthathey.idam porul eval enum thanmai aarayamaal pesum sorkal palaraiyum kaayappaduththi kalakathil mudikirathu enum sinthanaiyai varaverkiren.vazhga valamudan.
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
தர்ம நீதி சாஸ்திரம் பெண்கள் அரசியல் ஆலோசனை க் கூட்டத்தில் பங்கேற்க க் கூடாது என்று கூறுகிறது. விருப்பு வெறுப்பின்றி உண்மை களை த் தேடப் பழக வேண்டும்.
@vestigesquarefriends5083
@vestigesquarefriends5083 7 ай бұрын
ஆமா , ஒரு தலைவர் பதவிக்காக கண்டபடி பேசும் இவர் pondravaridam இருந்து .......காப்பாற்று
@bdurga306
@bdurga306 7 ай бұрын
Yes .... please god save from these kind of pseudo spiritual persons like savam ....sorry sorry ...shivam koyya ..... sorry... sorry....aiyya....
@tamizharasanbe
@tamizharasanbe 7 ай бұрын
Locala sollanamna... தரமான சம்பவம் 😂😂
@apoimani1
@apoimani1 7 ай бұрын
Theivam ondru yerunthataana kapata mudiyum sir 😂😂😂😂
@vijayakumar630
@vijayakumar630 7 ай бұрын
We used ambedkar sattam Not darman We already throw it.
@ANANDA-KUMAR
@ANANDA-KUMAR 7 ай бұрын
😅
@lovepeace2024
@lovepeace2024 7 ай бұрын
Hello sir . Have been following your speeches since my grade 6 . Have learnt a lot from you . I agree that we should not make comments or suggestions without proper study and analysis . Sir , the same goes to the person who made that statement . I believe this person is a non believer in God. I don't think he has read enough about Hinduism or its dharma to make such statements. Sir, religion is the core reason why we have war in this world. So many children are dying. Intention of any religion is to protect people not kill them. People misuse and do violent acts in the name of religion. This world should start seeing religion as a personal choice or realisation, not use it as a means to instigate people. I have not seen this person who made the statement talk about ill practices in other religions . If he takes efforts to eradicate ill practices in all religions , then I respect him. But it's always attacking a particular sect . World will become a better place to live if people are perceived as people instead of religious fragments
@sukisivam5522
@sukisivam5522 7 ай бұрын
If you listen the full speech with proper concentration you will not make this comment. எத்தனை கருத்துக்கள் வெளிப்பட்டாலும் மக்கள் கேட்க விரும்புவதை மட்டுமே கேட்கிறார்கள். அல்லது மற்றவை காதிலும் மனதிலும் உள்ளே நுழைவதே இல்லை. மீண்டும் சிலமுறை இந்த ப் பேச்சை த் திரும்ப த் திரும்ப க் கேட்டு ப் பாருங்கள். உங்கள் எல்லா க் கேள்விக்கும் இதில் பதில் இருக்கிறது.
@lovepeace2024
@lovepeace2024 7 ай бұрын
@@sukisivam5522 Thank you Sir. Got the full context after listening a few times. Kindly request you to upload a video to stop war and violence. Wars are man made and no civilians should be affected especially children. A video from scholars like you will spread the message and create awareness. Thank you.
@yezdikdamo9613
@yezdikdamo9613 7 ай бұрын
@@lovepeace2024 My friend , Where is the war? In your day to day life ,Are you facing war and violence? Al I understand from your comment is , you have confused mind. Don't try to push all the pressure on Mr.Suki Sivam's shoulder. Why can't you take some responsibility to change the world?
@lovepeace2024
@lovepeace2024 7 ай бұрын
​@@yezdikdamo9613should I talk about war and violence only if I face it everyday? I care for my fellow human beings and I am one of the many who wants this world to be a better place . I do my bit for the society and I don't have to propagate about it coz I do it for humanity not for recognition. I am heart broken with the news I read everyday , so I am just requesting a good mentor for our society to talk about it to spread awareness . Any positive impact big or small doesn't matter. I have changed and corrected myself in many ways listening to good speeches.
@anandarajraj7561
@anandarajraj7561 7 ай бұрын
தேசிய படிப்பாளி 20000 புத்தகம் படித்தவர், சகலகலாவல்லவருக்கு எல்லாம் தெரியும்.
@deenadhayalan3222
@deenadhayalan3222 7 ай бұрын
Azhaga oosi ethiteenga ellaarukkum.
@sachinparthi1364
@sachinparthi1364 7 ай бұрын
Yarukkunu purinchi pochii aiyaaa..
@anandaalagujayaraman5652
@anandaalagujayaraman5652 7 ай бұрын
Andava dmk party edam erundu Tamil nattai kabbattu kadavule. Bhagvan Dmk party(chor party) se tamil Nadu ko bhachav.
@prabakaranprp8095
@prabakaranprp8095 6 ай бұрын
ஐயா, தேவையில்லாமல் பேசியது விளையாட்டு துறை தானே.
@BalaSubramanian-pr3de
@BalaSubramanian-pr3de 7 ай бұрын
மத மக்கள் சமாதான மாதான் உள்ளனர்,சனாதானதை வைத்து ஏண்டா அரசியல் பண்ணுறிக! பன்றீ க? நன்றி ஐயா
கொலைகார உணவுகள் - சுகி சிவம்
12:43
Suki Sivam Expressions
Рет қаралды 153 М.
КАХА и Джин 2
00:36
К-Media
Рет қаралды 4 МЛН
🍟Best French Fries Homemade #cooking #shorts
00:42
BANKII
Рет қаралды 18 МЛН
Can You Draw The PERFECT Circle?
00:57
Stokes Twins
Рет қаралды 96 МЛН
முருகன் பெருமை
4:21
SCOT NEWS CHANNEL
Рет қаралды 2 М.
КАХА и Джин 2
00:36
К-Media
Рет қаралды 4 МЛН