Connect on Instagram www.Instragram.com/ArunPrasath.201 www.Instragram.com/Sundaydisturber
@subrakumaran33 жыл бұрын
6:34 kidaram/ (kadaram, kedah Malaysian )
@AnbeSivam_3 жыл бұрын
ஐயா மூவேந்தர் காலத்தில்.. சாதி முறை இல்லை என்று ஆதாரத்துடன் விவாியிங்கள்.. பல சாதி வெறி பிடித்தவா்கள்.. சோழர், பாண்டியன்.. தனது சாதி ௭ன்று மூவேந்தர்கைள தவறாக சாதி அடிப்படையில் ௭ன்னூகிறாா்கள்.. Pls accept my request.. 🙏❤ ANPE SIVAM💖
@senthilkannan62403 жыл бұрын
Almost of your work is extradinary. This worka brings goosebumbs . Brither you enter the SIVER SCREEN,you will become a multi cynosure I.e., Center of attraction for many many research, story writing, story telling, charectisation, twist & Plots, surprise elements, connecting dots, keeping the audience on tip of the seat, taking the entire audience to the great CHOLA DYANISITY....I don't have words 🙏🙏🙏
உங்களால் தான் நாங்கள் பல தமிழ் வரலாற்றை அறிந்து கொள்கிறோம் மற்றும் அறிந்து கொள்ள உள்ளோம் நன்றி, மேலும் உங்கள் ஆராய்ச்சிக்கு வாழ்த்துக்கள் மேலும் தங்கள் பணி சிறக்க 🙏👌
@kajafunlyinfo79153 жыл бұрын
வந்து விட்டார் விக்ரமசோழச் சோழியவரையன்...🤩
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
@harikarikaalan97293 жыл бұрын
ஒரு விசை வீரரே உமது வரலாற்றுத் தேடல் மெய்சிலிர்க்க வைக்கிறது. உறைந்து போன தமிழர் வரலாற்றை மீட்டெடுத்து உயிர் ஊட்டிவிட்டீர் உள்ளம் நெகிழ்ந்து நன்றி கூறுகிறேன் சகோதரா! தங்கள் வரலாற்றுத் தேடல் மென்மேலும் தொடரட்டும் வாழ்த்துக்கள் சகோதரா. தங்களது விடாமுயற்சியும் கடின உழைப்பாலும் இன்று நாங்கள் வரலாற்றை அறிந்து கொண்டிருக்கிறோம். உண்மையாகச் சொல்லப்போனால் தங்களது உழைப்பால் நாங்கள் பெருமை கொள்கிறோம். எல்லாப் புகழும் இறைவனுக்கே! சமகாலத்தில் தமிழர் வரலாற்றை மீட்டெடுத்த பெருமை வருவிசை வீரா உணக்கு மட்டுமே! 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthisaya38843 жыл бұрын
மிகச் சிறந்த கண்டுபிடிப்பு தம்பி! தங்கள் முயற்றிக்கும் புதிய வரலாற்று சிறப்பு மிக்க கதாபாத்திரத்துக்கும் வாழ்த்துக்கள். தாங்கள் கண்டறிந்ததை கேட்க மிக மகிழ்ச்சியாக உள்ளது தம்பி!
@lincyfrancis15263 жыл бұрын
Orey oru Rajarajan Orey oru Rajendran Ivargalin pugzh paada, tamil varalarai eduthu koora,tamil makkaluku perumai serkum orey oru Arunprasath Natarajan U r simply marvelous bro🔥
@muthalagum10843 жыл бұрын
மூவேந்த வேளான் அவர்களை பற்றி குறிப்பு எதும் உள்ளதா அண்ணா
@vigneshviki18153 жыл бұрын
நிறைய புதிய எங்களுக்கு தெரியாத தகவல்கள் கொடுப்பதற்கு நன்றி சகோ
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
@அபிராமி-த6ம3 жыл бұрын
எப்படி அண்ணா இதையெல்லாம் தேடித் தேடி கண்டுபிடிக்குரீங்க.... இந்த சான்றுகள், கல்வெட்டுகள் எல்லாம் எதில் இருந்து படிக்குரீங்க அண்ணா? காணொலி மிகச் சிறப்பாக உள்ளது❤️❤️, அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி🔥
@matrixfield55513 жыл бұрын
தமிழன் வரலாறு என்றும் மறையாது... 🔥 வாழ்க தமிழ் வளர்க்க tamil இனம்
@rajus8232 жыл бұрын
கருவூரார் பரம்பரை இவர் முக்காலமும்உணர்ந்தவர்
@megasyamalanmegasyamalan1988 Жыл бұрын
🎉🎉🎉
@radharamesh71993 жыл бұрын
Very very tricky to solve this inscriptions. U did it Arun !!!!! with 4 Major evidence. Great We r too proud and blessed to know our own history. U portrait these characters well with flavours in PS 5,0 in perfect slides.
@Tami_ln2 жыл бұрын
அருமையான காணொலி சகோதரர்... நீங்கள் மட்டுமே பல்வேறு விடயங்களை அதிக அளவில் வெளியில் கொண்டு வருகிறீர்கள் என்று நினைக்கிறேன்... முக்கியமாக சோழர்களைப் பற்றி நீங்கள் கூறும்போது பிரமிக்க வைக்கிறது.... உங்கள் தமிழ்த் தொண்டு அளப்பரியது... உங்களை போன்றோர்களின் காணொலிகள் தான் எங்களுக்கு உத்வேகத்தைக் கொடுக்கிறது...இது போன்ற பல நல்ல தகவல்களை தொடர்ந்து வெளிக் கொண்டு வாருங்கள்...சோழர்களைப் பற்றி உங்கள் குரலில் கேட்கும் போது புல்லரிக்கின்றது(Goosebumps...🔥🔥🔥🔥🔥🔥🔥)...மிக்க நன்றி... எங்கள் ஆதரவு எப்பொழுதும் உங்களுக்கு உண்டு... வாழ்த்துக்கள் சகோதரா... 🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍💐💐💐💐💐💐💐
@sathizmmech4263 жыл бұрын
5:11 ராஜேந்திர சோழன் படைத்தலைவர்களில் ஒருவர், அவனுடைய மாமா வல்லவரையன் வந்தியத்தேவன். 😊
@Tami_ln2 жыл бұрын
உண்மை....!!!
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
@Aegonaditya3693 жыл бұрын
தரமான அழகிய பதிவு நன்றி நண்பரே
@GTM-m6p3 жыл бұрын
@@Aegonaditya369 nandrii nanbaa
@anandhkamarasu88673 жыл бұрын
கங்கை கொண்டான் நாவலில் அரையன் ராஜா ராஜன் தளபதி வருவார் அவரும் நீங்கள் கூறுவதும் ஒன்றா?மேலும் அதில் அருண்மொழி பட்டனுக்கும் அவருக்கும் ஒரே வயது என்று வருகிறது இது பற்றி விளக்கவும்
@t.sankar19842 жыл бұрын
சாண்டில்யன் எழுதிய....மன்னன் மகள்..... நாவல்...
@ambedkumar26223 жыл бұрын
சிறப்பு மிக்க தேடல்.... Vaalthukal sagotharare..... PS 5.0 ல் இவருடைய செயல்படு மற்றும் கதை கலத்தை தாங்கள் இன்னும் sirappu மிக்கவராக sitharithu தாருங்கள்....
@balagurucholan65333 жыл бұрын
ராஜேந்திர சோழன் கங்கை படை எடுப்பில் கலந்து கொண்டான்.. என்று கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டு குழு தலைவருமான ஓய்வு பெற்ற பொறியாளர் ஐயா திரு கோமகன் அவர்கள் நிரூபித்து உள்ளார்.. மேலும் இதை அவர் நிரூபிக்க ராஜேந்திர சோழன் போர்க்களத்திற்கு சென்ற வழியில் இவரும் பயணப்பட்டு ஓட்டப்பிடாரம் வரை சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்து ராஜேந்திர சோழன் கங்கை படையெடுப்பின்போது கலந்து கொண்டான் என்று செய்தியை உலகத்திற்கு உரக்கச் சொல்லியிருக்கிறார்.. இதற்காக அவர் ஒட்டப்பிடாரம் வரை சென்று கல்வெட்டுகளை ஆய்வு செய்து அந்த ஆய்வின் அறிக்கையை கட்டுரையாக காமதேனு என்ற பத்திரிகையில் வெளிவந்துள்ளது..
@jayaramanpalli5163 жыл бұрын
சிறந்த காணொளி தமிழர் பயணம் தொடரட்டும், நன்றி
@jayakumaransambamurthi5293 жыл бұрын
No words for hard work Arun for bringing out our hidden treasures . As usual a big thks. Keep going
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
@logancpt12463 жыл бұрын
Bro apadiyae Vanthiyadevan poniyin selvan5.0 part 63,64,65,66.., ellam takunu podunga
@bairavikannan53333 жыл бұрын
எனக்கு இப்ப நீங்க சொல்லி தான் அண்ணா ராஜ ராஜ சோழன் அவர்களுக்கு 2 மகன் என்று தெரியுது
@arunkumara13262 жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது.....உங்கள் வரலாற்று பயணம்.........
@GwsiHk3 жыл бұрын
Super anna ungallathu eaduthukaadu ennaku rompa pudichuruku
அறியா விடைகள் கூரும் உமக்கு, நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா
@MohamedAli-yg1lc3 жыл бұрын
I'm addicted to your voice. 😍😍😍
@revathirevathi34433 жыл бұрын
குந்தவை வந்தியதேவன் மகள் கண்மனி உண்மை கதாபத்திரமா அல்லது உங்கள் கற்பனையா சகோ, வந்தியதேவன் வாள் ஓரு நூலின் ஓரு பதிவு கேட்டேன் அதில் குந்தவைக்கு வந்தியதேவனுக்கு குழந்தை இல்லாதால் கோவில் செல்வது போலும் அதில் ராஜேந்திர சோழர் வாலிப பருவத்தில் இருப்பது போல் சில காட்சிகள் வந்தது அதனால் எனது சந்தேகத்தை தாங்களிடம் கேட்கிறேன் அண்ணா
@srivat793 жыл бұрын
அருமை அருமை. தெரியாத பல வரலாற்று தகவல்களை எங்களுக்கு தந்திற்கு மிக்க நன்றி. உங்கள் ஆய்வுகள் தொடர எங்களின் வாழ்த்துக்கள்
@abinaya49153 жыл бұрын
No words to describe your videos....vera level hardworking Anna....
@KannanKaniyan3 жыл бұрын
Notification Squad'da 😎
@karthika48053 жыл бұрын
New ah Niraya info therinju kiten...Romba thanks...🙏..Apdi irunthuruntha kalki yen mention panla
@MohamedAli-yg1lc3 жыл бұрын
vallavaraiyan vanthiya dhevan name ketkum pothe goosebumps aaiduchu.
@saravanaraja50013 жыл бұрын
ஒவ்வொரு வரையிலும் உங்களின் கூர்மையை கண்டு நான் மிகவும் ஆச்சர்யம் ஆகிறேன் அண்ணா
@rajapandiyankaliappan6118 Жыл бұрын
அன்பே சிவம் தமிழர்கள் இணைந்து ஒன்று சேர்ந்து விடக்கூடாதென்று ஒரு கூட்டம் இயங்கிக் கொண்டிருக்கிறதாம் தமிழர் நலம் பேணுவோம் வாழ்க தமிழ் வளர்க தமிழர் நலம்
@veerananayyavu9302 жыл бұрын
Arumaiyana padivu valluthkkal 🙏🙏🙏🙏🙏
@Manimani-us6dt3 жыл бұрын
குந்தவை தேவி ஒரு வீடியோ பொடுக ப்ரோ. அவங்க வம்சாவளி ஒரு வீடியோ போடுக ப்ரோ
@positivevibes56343 жыл бұрын
அவங்க வாரிசுகள் தான் சாளுக்கிய வழி சோழர்கள்
@jagatheesh.k26263 жыл бұрын
Yes bro kunthavai thevi ya pathi therinjakanum bro
@kaviyazhinivijayapandian79063 жыл бұрын
அருமையான பதிவிற்கு மனமார்ந்த நன்றிகள்
@sathishkumar-mv4js3 жыл бұрын
எப்போதும் போல சோழ வரலாற்றை மிக சிறப்பாக விவரித்துளீர் 👌 விக்கிரம சோழன்
@tamilbaskar62703 жыл бұрын
அருமை அருமை அருமை இப்போது உள்ள தலைமுறைக்கு திரா விடம், தந்தை பெரியார்,ஈவேரா பற்றிதான் தெரியும்.
@12Rajkiruba3 жыл бұрын
உங்களது பயணம் தொடரட்டும்......
@Rose-ss2pr3 жыл бұрын
😱😱😱😱உங்கள் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் 😍👏👏👏👏👏👏 நம் வரலாற்றை தெரிந்து கொள்வதில் ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வருகிறது😍😍😍
@from_city_of_spear2 жыл бұрын
👏👏👏👏 உங்கள் இந்த முயற்சிக்கும் பதிவிற்கும் பாராட்டுக்கள் ...நன்றி 🥶🥶🥶🥶🥶🥶 பெயர்களை நீங்கள் படித்து முடிப்பதற்குள் sshhhaaba...
@boovaboova3513 жыл бұрын
அருமையான தேடல் மிக அருமையான கட்டுடைப்பு வாழ்த்துக்கள்...
@Agassijacob3 жыл бұрын
Simply you're fabulous bro.. Keep the greatest works goes on and on without any hindrance..Do your best as always dear Brother
@avinothkumar66363 жыл бұрын
Sunday disturb nu kettu romba days now happy bro
@rohanperiyasamyr96583 жыл бұрын
Anna pattangattiyar nu pattam engaiyadhu kelvi patrukingala
@mplove39543 жыл бұрын
Anna vanakkam. Thennathil 21 endra number Ella visayathilum sambandh am paduthey edharkum thamilukum 21 kum enna sambandham sollunga . spelling mistakes eruntha sorry 😐. vanakkam
@smilylokesh51222 жыл бұрын
உங்கள் சோழன் வரலாறு மிகவும் முக்கியமான இருக்கிறது நீங்கள் ஒரு போதும் நிருத்ததிர்கள் மிக்க நன்றி
@rajarajan63953 жыл бұрын
மறைந்துள்ள புள்ளிகளைக இணக்க சுழலும் அருண் அண்ணா sunday distubers 🙏🙏🙏👍👍👍சிறப்பு அண்ணா
@KannanKaniyan3 жыл бұрын
It is not easy to find anything. But Arun Anna and Sunday disturbers Team did it with the proper Evidence 🔥 Congratulation Arun Brother 👏 You are inspiration for many of us You are making *Young Gen. As Young Gem 💎*
@subramaniansiva95813 жыл бұрын
I really appreciate tha way you giving or convey the history through the fiction stories....so only it takes to many peoples heart in deep .. documentary only can do this magic
@ThrottleRaaja2 жыл бұрын
அருமை , புல்லரிக்க வைத்து விட்டிர்கள் .. எவ்வளவோ விஷங்கள் இன்னமும் நமக்கு தெரியாமலே இருக்கின்றது. நன்றி
@seethalakshmit287911 ай бұрын
History is very interesting. Welcome, Vikrama.
@prabhusundararajinspired3 жыл бұрын
Awesome!!!!! tamil alla Alla kuraiyatha amirtham!
@muthuselvam59432 жыл бұрын
Bro you can speak about history of Maravarma Sundra Pandiyan
@madhavanveeramuthu91003 жыл бұрын
Bro araiyan rasaran oru palava veeran.. Nandhipurathu nayaki, udaiyar la itha pathi soli irupanka ah
@amurthavalliselvanathan98183 жыл бұрын
Thanks for bringing us such distinctive details, amazing
@harikrishnan89963 жыл бұрын
Romba super na unga research...HATS OF ARUN bro ❤️...cholan history reveals👍
@thamizharasivetrivelu32073 жыл бұрын
Nallari, Nandivarman kalvettu dated AD 850 Is not matching with Rajendra chozhan time.
@sankarcganesh74763 жыл бұрын
Nega introduction la family tree podurathu recall panna mathiri iruku 💚💚💚💚 keep it up 👍👍👍👍
@naveena97443 жыл бұрын
Epdi ninga idhala kandupudikringa😱.u r reallyyy great Anna❤️❤️...apdiye kanmani kadhapathiram unmaya nu oru padhivu podunga.kundhavaiku kuzhandhaigal irupadhupol engayum padhivu ilamal uladhu.
@mkesavanmadhiyan54913 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா☺️ மன்னன் மகள்(திரு.சாண்டில்யன்) அவர்களின் கதையும், தங்களின் கதையும் , இவ்வாறெல்லாம், சோழர்களின் ஆட்சி நடைபெற்று இருக்கும், என்பதை கண்முன் காட்டுகிறது.. (கங்கை கொண்ட சோழபுரம் படை எடுப்பு)... தங்களின் பணி, மேலும் சிறப்பாக அமைய, வாழ்த்துக்கள்..
@sumathisarvendhrasumathi73802 жыл бұрын
இந்த நியூஸ் இப்ப தாங்க தெரிஞ்சது.. நன்றி
@sounderrajanravichandran38283 жыл бұрын
Araiyan rasaraasan reference in Gangai kondon book too bro
@Raghul21653 жыл бұрын
சரியான வரலாற்றை ஆராய்ந்து கூறியத்துக்கு நன்றி🙏❣️
@sriramcse-b69223 жыл бұрын
தொல்லியல் மற்றும் கல்வெட்டியல் diploma course(1year)mudichcha udane velai kidaikkumaa illa melum ethavathu padiththaal velai kidaikkumaa sollunga please
@rbsaiganesh2 жыл бұрын
Great Find Amazing work Wow Goosebumps
@gsgentertiments83303 жыл бұрын
Anna vellan nu solldra kudi enthaa kudi anna
@santhoshawe3 жыл бұрын
Detailed exploration bro. I think you just explained lot of years research in 15 min. if there's an option to like more than one time i would give 1000s of likes by myself.
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
@dass62983 жыл бұрын
அண்ணா நீங்க எங்க இருக்கீங்க உங்கள பார்த்தே ஆகணும் உடம்பெல்லாம் மெய்சிலிர்க்க வைத்து விட்டீர்கள்
@navagithanjalig95723 жыл бұрын
எவ்வளவு பெரிய கண்டுபிடிப்பு அண்ணா இது..... என்ன கூறுவது என்றே தெரியவில்லை......உங்களுடைய கடின உழைப்புக்கு தலை வணங்குகிறோம் 🎇✨🎉🎊 got goosebumbs at last
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
@jeshurunmathew7863 жыл бұрын
realy nice vid bro iwant more like this
@universalnurseryandprimary81142 жыл бұрын
அற்புதமான பதிவு 🙏🙏🙏
@Painthamil283 жыл бұрын
தகவலுக்கு மிக்க நன்றி.
@karthikeyan.a23353 жыл бұрын
No words to pride your hardwork and passion in doing this anna, super anna
@gowthamkalam60183 жыл бұрын
அருண் அண்ணா உன்மையாகவே எனக்கு புல்லரிக்கிறது.இத்தகவல் உன்மையானவைதானா
@dilzasakravarthi62133 жыл бұрын
Hai bro tamilargal oda road management pathi oru video potruthinga athu entha video
@sivaramkrishnan59053 жыл бұрын
Yaru dislike panraga enna karumathuku dislike panraga nu theriyala... Comments sollunga da ennathuku dislike panringa nu...
@gayusaisr14823 жыл бұрын
Eagerly waiting for dis video arun anna🙏🙏🙏Tq so much🙏🙏🙏
@PraveenKumar-pe1er3 жыл бұрын
அருமை அருமை அருமை மிக்க நன்றி..அருண்
@sivaramkumar1753 жыл бұрын
Wonderful massage Thank you so much 🥰🥰🥰🥰🥰👌
@navagithanjalig95723 жыл бұрын
Ammadi !!!!!!!!! Got very much Shocked😨 in seeing the title of the video and got very much surprised when going into the video😍🤩🤩
@GTM-m6p3 жыл бұрын
அரையன் இராச இராசனை தளபதியாக கொண்ட அந்த சோழ படைக்கு தலைமை தாங்கி, கங்கையை நோக்கி வழி நடத்தி செல்கிறார் இராசேந்திர சோழன்.......உறவு நாடான கீழை சாளுக்கிய தேசத்தை கடந்து சென்று களிங்கத்தில் போர் நடக்கிறது...... களிங்க அரசன் இந்திரநாதனை வீழ்த்துகிறார் இராசேந்திரர்....பின்பு படை ஒட்ட தேசத்தை நோக்கி நகர்கிறது......அங்கும் ஒட்ட தேசத்து அரசனை வீழ்த்துகிறார் இராசேந்திரர் ( திருவாலங்காடு செப்பேடு சான்று உள்ளது ) .....பிறகு..... நீண்ட நெடு தூர படையெடுப்பில் சறுகல் நெரிடாமல் இருக்க படையின் பின்புலத்தை காக்க வேண்டி இராசேந்திரர் தன் படையை தன் தம்பியாகிய அரையன் இராச இராசனிடம் ஒப்படைத்துவிட்டு ஒரு சில படைகளோடு கீழை சாளுக்கியம் திரும்புகிறார்........ பிறகு தான் அரையன் இராச இராசன் மேற்கொண்டு படையை கொண்டு செல்கிறார்...... சக்கரகொட்டம் ,மசுநிதேசம்,பச்சியபள்ளி போன்ற ஊர்களை தாண்டி தண்டபுக்தி தேசத்தை அடைந்து அங்கு அரசன் தர்மபாலவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன், பிறகு ராதைபுரம் அடைந்து அந்நாட்டு மன்னன் ரணசூரணை வென்று மேலும் படை நகர்கிறது......பின்பு படை தென் வங்காள பகுதியை அடைந்து அதன் மன்னன் கோவிந்தாச்சார்ய வை வென்று......கடைசியாக கங்கை நதியை ஒட்டிய பாலர் சாம்ராஜ்யத்தை எதிர்கொள்கிறது.....பெரும் போரில் அதன் அரசன் மகிபாலாவை வீழ்த்துகிறார் அரையன் இராச இராசன்.......பிறகு கங்கையை அடைந்து கங்கை நீரை 1000 தங்க குடங்களில் எடுத்துக்கொண்டு சோழ தேசம் திரும்புகிறார் அரையன்.......இந்த வெற்றி செய்தியை அறிந்த இராசேந்திரர் தன் மருமகன் நரேந்திரனின் கீழை சாளூக்கியத்தில் இருந்து தன் படைகளோடு கோதாவரி ஆற்று படுகையில்( தற்போதைய ஆந்திராவின் ராஜமுந்திரி மாவட்டம் அருகே )வரவேற்க சென்றார்......பின்பு இரு படைகளும் இனைந்து ஒருமித்தமாய் சோழ தேசம் வந்தடைந்தது.......ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் நடந்தது இந்த கங்கை படையெடுப்பு........ நன்றி❤️
அருமை சகோ நல்ல ஆய்வு... இதை கண்ட பிறகு நிறைய பேர் உறக்கம் கெட்டு அலைவது...அலையப் போவது நிஜம்...! 👌👌👌🙏🏼🙏🏼
@revathirevathi34433 жыл бұрын
அருமை சகோ, கற்பனை கலந்த கதையோடு வரலாறு இணைத்து கூறும் உங்கள் மதிநுட்பம் கண்டு வியக்கிறேன்.. இவ்ளோ ஆய்வுகள் செய்து சரியான விடையம் கண்டறிந்து அதை கதையோடு சேர்த்து எங்களுக்கு பதிவிடுகிறீர்கள் அதோடு உங்கள் பணி வேறு உங்கள் குடும்பம் கவனிக்க வேண்டும் எப்படி நீங்கள் கையாளுறீங்க சகோ நாங்களாம் ஒரு வேலை செஞ்சுடு ரொம்ப களைப்ப இருக்கு சொல்லி அழுத்துக்குறோம் உண்மையில் உங்கள் உழைப்புக்கு நான் தலை வணக்குகிறேன்🙏🙏🙏🙏
@gnanaprasanth9842 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ்க நலமுடன். 30/10/23. 2:02am. நன்றி
@vdobb993 жыл бұрын
Nice videos. You need to add more animation n subtitles.
@KannanKaniyan3 жыл бұрын
Anna Jeeva Chandra Ayya oda Part 2 yeppo varum
@Gokulcameraman3 жыл бұрын
Nandri indha padhiviku , ungal sevai is priceless to teach us tamil anna 💥🖤
@k.bsurya52813 жыл бұрын
சாதனை அண்ணா மிக பெரிய சாதனை 👍👍👍
@sivsivanandan7483 жыл бұрын
நல்ல பதிவு,மேலும் வெளிவர வேண்டும் கல்வெட்டு உண்மைகள் , நன்றி தம்பி.
@saravanangovindarajan52892 жыл бұрын
Excellent work brother
@hariprasadh.r2103 жыл бұрын
Great research bro u r effort is very good u r always awesome
@Kiruthi26.3 жыл бұрын
Anna...andha black la vara ezhuthugala padikave mudiyala.... Inimel andha colour use panadhenga na
@viknesvaran30473 жыл бұрын
Super bro.about he wife and famil bro.please explain.tq for your hard work.