"நாம் கொடுத்தனவும், நம் அக்கன் கொடுத்தனவும், நம் பெண்டுகள் கொடுத்தனவும், கொடுப்பார் கொடுத்தனவும் இந்த கல்லிலே வெட்டி அருள்க...." ___ தஞ்சை கல்வெட்டு ...... நல்ல பதிவு , உரையையும் நன்கு அளித்தீர்கள் , தமிழ் வாழ்க ; வளர்க ; வெல்க .....
@Eeswaran232 жыл бұрын
இராஜராஜன் நம் தமிழினத்தின் குலதெய்வம்❤️🥹
@aruntamizhan47112 жыл бұрын
இன்னும் தமிழர்களின் வரலாறு எவ்வளவு மறைக்கப்பட்டுள்ளதோ...மற்ற வரலாறை கண்டு வியந்து நிற்கிறோம்...ஆனால் நம் வீரமான தமிழ் மன்னர்களின் வரலாறை போற்ற மறந்து விட்டோம்...மறைக்கப்பட்ட தமிழ் வரலாறு வெளியே வந்துவிட்டால் அஞ்சி நடுங்கும் இந்த உலகம்🔥🚩
@AnyTimeMusicz2 жыл бұрын
நீங்க ஒவ்வொரு தடவ உணர்ச்சி வசப்படும் போதும் எனக்கும் கண்ணில் நீர் வருது... கவலை படாதீங்க நண்பா உங்கள் முயற்சி அனைத்தும் நிச்சயம் ஒரு நாள் வெற்றி அடையும்...🔥🔥🔥
@harikrishnaraj35212 жыл бұрын
Beaz ur original breed 🎉
@Muthukumar-fb4ix Жыл бұрын
@@harikrishnaraj3521 wia 20:53
@SubbuSubbu-fy2kr2 жыл бұрын
Nobody will argue about tamil kings except dravidam people
@manin3612 жыл бұрын
இன்னும் பல தகவல்களுக்கு காத்துக்கொண்டிருக்கிறோம் . உங்களின் கடின முயற்சியே ஒவ்வொறு முறையும் ஒவ்வொறு காணொளி வாயிலாக விளங்குகிறது . உறக்கக் கூறுவோம் தமிழின் வெற்றியை ....
@vikenshvikensh32192 жыл бұрын
எல்லாம் தெரிஞ்சு கும்போது மூச்சு அடைக்குது தம்பி நம்ம மக்கள வாழ்க்கை இப்படி இருந்துச்சா பா 😯😁😀👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-fv3ld8dn3u2 жыл бұрын
சில கூட்டம் காசுக்கு ஆசைப்பட்டு நம்மை வைத்தே நம் நாட்டை சூரையாடிவிட்டார்கள் இன்னும் அந்த சூழ்ச்சி தொடந்து கொண்டு 🔥 தான் இருக்கிறது அதை தடுக்க நம் சமயம் கோயில் போன்ற அரிய பொக்கிஷம் பாதுகாக்க பட வேண்டும். முக்கிய பணிகள் ஓதுவார் கையில் உள்ளது காசுக்கு ஆசைபடாமல் ரோடில்கூட நம் இறைவனின் பாடல்கள் பாடி மக்களின் மனதில் இறைஉணர்வை உண்டாக்க வேண்டும் தவறுகள் குறைய
@KingChola2 жыл бұрын
அறியாமை தான் காரணம் அண்ணா 😐
@Kani_crafts2 жыл бұрын
Thanks for detailed documentation explanation arun bro👍👏👏 will sure explain this to my kids and my tuition kids about the management system and documentation of our great king 🤝🙏
@AriSakthiGaming2 жыл бұрын
நம் பாட புத்தகத்திலே நம் வரலாறு இல்லை அப்போது எப்படி நமக்கு நம் வரலாறு தெரியும்
Pandian kude sagijavange kedaiyurhe avangalom power full king (Pandian) pathi video podunge 🙏
@seethalakshmit2879 Жыл бұрын
Unarchi pongum pechu, creates goosebumos, Arun. Let all your dream come true. Nearing more than 100 informations.
@queeniesha2 жыл бұрын
Loved your detailed anf clear way of explaining however please avoid your personal comments..
@m.rajmohan9582 жыл бұрын
மிக அருமையான பதிவு அண்ணா
@oldbullion61322 жыл бұрын
Rajaraja cholarai da potu kupata venam nanba
@SpeedDemon_Editzzz2 жыл бұрын
The Mightiest Thalassocratic Empire in the World at its time🔥🌊🔥
@shamuvenkatraman37572 жыл бұрын
Amazing sir your perch
@vikinieswaranvki2 жыл бұрын
Thanks for sharing this video Anna. தற்போது சூழ்நிலைக்கு எர்த ஓர் பதியம் இது. நம் மக்கள் மேலும் நம் வரலாறை செரியக ஆராய்ந்து மற்றும் அறிந்து கொள்ள நான் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.🥲🙏 Psst. People should study our history on various sources and not just rely on Google/ Wikipedia. The Google/Wikipedia now is not the same as it was 8++ yrs ago. 🥲🙏 E.g. Wikipedia claims Kumari Kandam doesn't exist 😂🤦♂️.
@SaravananBpve2 жыл бұрын
sema video pa.. last 3 mins sema..
@eantrumanandham78242 жыл бұрын
சோழநாடு = சோறுநாடு தமிழகம் உலகளவில் பெரும் நெற்களஞ்சியம் தமிழகம் இன்று கண்ணீர் வருகிறது சகோ
@shamuvenkatraman37572 жыл бұрын
Thank you so much
@rashmiethiraj32502 жыл бұрын
Thanks for sharing THIS sir ....
@shivaedits30142 жыл бұрын
Vanthiyathevan pathii full detail video podunga arun anna
@senthuranmathikulasunthara35312 жыл бұрын
Thanks for this video
@siva40002 жыл бұрын
மிகச்சிறப்பு
@venkatesenkizhapandal22432 жыл бұрын
Excellent details 👍
@alagesanmunian93162 жыл бұрын
🙏🙏🙏 Raja Raja Chozlan 🐅🐅🐅.. Chozlan Chozlan Chozlan
@Dhanush1715dk2 жыл бұрын
Ippa vaazhtrathukku pathula pesama raja raja cholan kaalathula vaazhnthrukkala bro🤦♂️
@ktchannel6440 Жыл бұрын
Super 😊
@santhirajamohan47512 жыл бұрын
Very excellent 👌👌👌
@pushpaelangovan31042 жыл бұрын
Anna arulmozhi varman ella character oda romba pidikum. Ungaluku pidicha character yaaru na?
@kandiahsivathasan38092 жыл бұрын
Thamilan very good
@art.of.riding__16962 жыл бұрын
Thanks Arun for a detail’s
@pushpaelangovan31042 жыл бұрын
First view anna😊
@alamelue29882 жыл бұрын
ஏன் இந்த கோபம். கையால் ஆகாதவனும் , கொள்ளை அடித்தவனும் கண்டதையும் சொல்வான்.அவனால் சொல்ல மட்டுமே முடியும். என்றுமே வெல்ல முடியாது. இது 1000 வருடம் கடந்தும் அவர்களுகுள் இருக்கும் பயம், குற்ற உணர்ச்சி. எவ்வளவு முயன்றாலும் மறைக்க முடியாது. நாம முன்னேறலாம் வாங்க
Jai Bhush Kalliya 🤣🤣🤣Indha Mandhirum Sonna Velai Nadakkuma Nanu Oru Vidu Kattanu Brooo
@annadhuraikmkoil17522 жыл бұрын
Sir varalatru sirappumikka oril than naan vasikiren, Kattumannarkoil, VEERANARAYANA ERI Oru 2 klms, Kadambur (3 klms) , The Great Only one man Rajaraja Sozhan
@ntan84592 жыл бұрын
nenga Malaysian tamil slang eh pesura maari iruku 🤔
@varmanathan87182 жыл бұрын
But avuru... Indian Tamil tha.. sometimes.. enakkum.. apidi tha kekuthu.
இந்த படத்துக்கு ஏன் பொன்னியின் செல்வன் என்று தலைப்பு வந்துச்சு🤔🤔
@rajkumarselvan13262 жыл бұрын
பழுவூர்க் கிழவன் ஊர் பழுவூர் அதன் முன் இருப்பது அவருடைய போர் பங்களிப்பாக இருக்கும்.
@vinothkanna30672 жыл бұрын
மதன் போன்றோர் இதுபோல் வீடியோ மற்றும் ஆராய்ந்து வீடியோ போடவும் மதன் வீடியோவைப் பார்த்தால் தெரியும் அவனின் வன்மம் ஆனால் உண்மை சொல்பவர்களுக்கு ( காலம் ) இல்லை அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும்
@saibaba1722 жыл бұрын
🔥👌🌷
@shanthozkumar19882 жыл бұрын
👌🏼👍🏻❤️👏🏻
@jeyamani.p61802 жыл бұрын
👍💥💥🔥💗
@shankard65872 жыл бұрын
திராவிட வேஷதாரிகளான விஜயநகர வம்சத்தார்களுக்கு ராஜராஜன்,சோழதேசம் என்ற வார்த்தைகளை கேட்டாலே வன்மம் தலைதூக்கி விடும்.
@ganapathy70872 жыл бұрын
Yosikave theva illa bro athu porkalam than
@manokark27252 жыл бұрын
நலமா தோழா???
@kandiahsivathasan38092 жыл бұрын
No more North Indian
@TS-TAMILAN2 жыл бұрын
Indian Government worst bro Indian Government support to Northerns bro 🤬
@harikrishnaraj35212 жыл бұрын
Raja rajan 🐅 rajanukellam rajan equality
@AC-ok8mn2 жыл бұрын
பாரியை கொன்றது சரிதானா
@dhanasekaran24612 жыл бұрын
பாண்டியன் நெடுஞ்செழியன் கி.பி270 சேரன் செங்குட்டுவன் 240 என்கயோ இடிக்குதே