▬▬▬▬ Bibliography/ References ▬▬▬▬ 1) கல்வெட்டியல் - இரா. நாகசுவாமி, நடன. காசிநாதன் (1972) 2) மெய்க்கீர்த்திகள் - பூ. சுப்பிரமணியம் 3) South Indian Inscriptions- Tamil Inscriptions Of Rajaraja Rajendra-chola-And-Others-In-The-Rajarajesvara-Temple-At-Tanjavur - E Hultschz-Vol I 4) இராஜராஜேஸ்வரம் - குடவாயில் பாலசுப்பிரமணியன் தமிழர் வரலாற்றில் வந்த அனைத்து மன்னர்களையும் பாருங்கள்! 🔥 👉Tamil series: bit.ly/Tamil_Kings 👉English series: bit.ly/Tamil_Kings_Eng ▶ ராஜராஜ சோழன் - பிரம்மாண்ட வரலாறு kzbin.info/www/bejne/mJq7XqB_aMZ1eNU ▶ ராஜராஜ சோழன் பள்ளிப்படை சமாதி எங்கே? kzbin.info/www/bejne/gV7RqYCZaNKYhJo ▶ ஆதித்த கரிகாலன் கொலை மர்மம்: kzbin.info/www/bejne/mHakqqmtjdabp7c ▶ பஞ்சவன் மாதேவி பள்ளிப்படை கோவில் kzbin.info/www/bejne/l5q5ooevqpemZ5o
@jivanprasadlion Жыл бұрын
Bro replay please my name shahru
@aadhavana1358 Жыл бұрын
நான் அடுத்த சனிக்கிழமை சிங்கப்பூர்லைருந்து இந்தியா வருகிறேன் அடுத்த வீடியோ உங்களுடன் பயணிக்க ஆசை படுகிறேன் முடியுமா
@silambarasans7158 Жыл бұрын
இராஜேந்திரன் வரைபடம்
@mohanapriya1564 Жыл бұрын
sir where to get the 3rd reference by E Hultschz..please reply bcaz searching for a long time
பதினாறு நிமிடங்களில் பலநாறு ஆண்டுகளின் வரலாற்றை திறம்பட சுவையாகவும் ஆவணமாகவும் விவரித்த உங்கள் பணி போற்றுதலுக்குரியது நன்றி
@arivuthileepan5549 Жыл бұрын
நான் பிரியாணி காணொளி பார்க்கவில்லை.. ஆனால் உங்கள் ஆதங்க பதிவுக்கு பின் வந்தேன்.. உங்கள் முயற்சி அளப்பரியது வாழ்த்துக்கள்
@karthikps370 Жыл бұрын
It’s so disheartening to see significant work going unnoticed. This channel and the man deserve more recognition, respect and appreciation. Way to go, Anna.
@shanthiru66 Жыл бұрын
I agree with you and think the same
@gsbkarthik91 Жыл бұрын
உங்கள் அனைத்து வீடியோ நல்ல தகவல் செய்திகள் தருகிறது அதுவும் நீங்கள் சொல்லும்போது மேலும் சிறப்பாக உள்ளது. பார்க்க பார்க்க மிகவும் ஆவல் ஆக உள்ளது ,👍👍👍 Great Job
@kalaiselvi34627 ай бұрын
ஸ்ரீரங்கம் கோயில் போம்போது பொதுவழில தரிசனத்திற்கு நிற்கும்போதெல்லாம் நான் அந்த கல்வெட்டு படிக்கவே முயற்சித்துகொண்டிருபேன்...அதேபோல தாலாசுரம்கோயிலிலும் 63நாயன்மார்களின் கதைகளை சிற்பமாக ஒருஜான் இடைவெளியில் செதுக்கிஇருப்பாங்க...கும்பகோணத்தில் அதிக கோயில்கள் தேர்போல சக்கரங்களும் அதைஇழுக்கும் குதிரைபோலவும் இருக்கும் நம் காலமெல்லாம் கண்டுபிடித்தாலும் நிறையாத அளவு கடல்போல சோழர்வரலாறு இருக்கிறது...உங்கள் தகவல் எனக்கு மிகவும் பிடித்திருக்கிது...உங்கள் தேடலுக்கும் ஆர்வத்திற்கும் உழைப்பிற்கும் என் வணக்கங்கள்பா....
@venkateshsubramanian1150 Жыл бұрын
தங்களின் அயராத உழைப்பிற்கும் முயற்சிக்கும் தலை வணங்குகிறேன் அண்ணா ஒம் நமசிவாய🙏🙏🙏
@prajithkrishna3891 Жыл бұрын
நான் தொண்டை நாடு ... உங்களின் அடுத்த காணொலிக்காக காத்துக் கொண்டு இருக்கிறேன் அண்ணா... அருகில் உள்ள கோவிலில் கல்வெட்டு பார்த்தேன். அதை படிக்க ஆர்வமாக இருக்கிறேன்...
@ezhilarasan145 Жыл бұрын
அது ஏன் என்று தெரியவில்லை.. அன்னா சோழ மன்னர்களை பற்றிய வரலாறு மட்டும் மனம் ஒரு கனத்த இதயத்துடன் இருக்கிறது
உங்கள் தமிழ் வரலாற்று பயணம் மேன் மேலும் தொடர வேண்டும் அண்ணா ❤
@ananthravi73917 ай бұрын
அற்புதமான வீடியோ சார் உங்கள் முயற்சிகளுக்குத் தலை வணங்குகிறேன். எனக்கும் கல்வெட்டுகளைப் படிக்க வேண்டும் என்ற விழைவு மிகவும் உண்டு. உங்களின் வீடியோக்கள் அதற்கு அருமையாய உதவுகின்றன. தமிழர்கள் அனைவருமே உங்களுக்குக் கடமைப் பட்டவர்கள் கோடானு கோடி நன்றிகள் இளைஞரே....
@chozhanparthiban1056 Жыл бұрын
உங்கள் சோழர் வீடியோ அனைத்தையும் நான் பார்த்துக்கொண்டிருக்கிறேன் மிகவும் சிறப்பானதாய் ஆராய்ந்தால் உண்மையாகவும் உள்ளது...வாழ்த்துக்கள் மேலும் மேலும் உயர்வீர்கள்...வரலாற்றை மறந்த இனம் அழிந்துவிடும்...நீங்கள் வரலாற்றை புதுப்பித்துள்ளீர்கள் உங்கள் பணி சிறக்கட்டும் வாழ்க்கையும் சிறக்கட்டும்❤❤❤❤❤❤🎉🎉🎉😍😍😍
@mathivannan3583 Жыл бұрын
மிக்க நன்றி தங்களின் பணி மிகச்சிறந்தது
@VINOTHKUMARSS Жыл бұрын
அருமை அன்பர் ஹேமந்த் ❤🙏👍👌 A good teacher is a gift to humanity 🙏🏼
@UngalAnban Жыл бұрын
நன்றி வினோத்! 😊🙏 Please share this with your friends and help this video reach more people.
@pothipothi8453 Жыл бұрын
@@UngalAnban சார் ரேநாட்டு சோழர்கள் வரலாறு போடுங்க ள்
@navasiddhanat Жыл бұрын
உங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள் 💐 நீங்கள் ஏன் உங்கள் எண்ணத்தோடு ஒத்திருக்கும் மன்னர்மன்னன் போன்றவர்களையும் ஏன் ஒன்றாக இணைந்து நம் வரலாற்றை பற்றி படைப்புகளை அளிக்க கூடாது... உங்கள் போன்ற சிலர் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு
@caspro2012 Жыл бұрын
I will support you hemant keep going
@anbudanadupangarai Жыл бұрын
நன்றிகள் கோடி நன்பரே. உங்கள் முயற்சி அயற்சி அற்றது. ஒரு நாள் நம் தமிழ் மக்கள் நம் முன்னோரின் அருமை பெருமைகளை அறிவர் கொண்டாடுவர். உங்கள் தொண்டு அதற்கு அடிகோள். 🎉
@pscvdawapscvdava5328 Жыл бұрын
தங்களைப் போன்ற வரலாற்று வள்ளல்கள் நிறையப்பேர்கள் வர வேண்டும். நம் தமிழ் மன்னர்களின் வரலாறுகளை வெளிக்கொண்டுவர வேண்டும். வாழ்த்துக்கள் சகோ.
@Mahi-nv3ws Жыл бұрын
Came here after watching your notification indicating less views for this video. Really sad but please don't stop. Kindly continue for people who wait for your innovative works. All the best. Every hard work would definitely have a recognition😊
@s.kumarimannan1787 Жыл бұрын
U r always a step ahead bro.. Always a good content. This is one of the great content u have delivered.. உங்களது பணி மென்மேலும் சிறக்க என் உளமான வாழ்த்துக்கள்...
@MsIndira243 ай бұрын
Mr. Hemanth u r amazing. Nicely explained abt the stone inscriptions scattered in almost all old temples in Tamilnadu without the care of the govt as well as people ignorant of the history of gt rulers . Thank u so much . Pl go head with ur journey and enlighten the importance of history. Love from USA
@gopalachannel1551 Жыл бұрын
இந்தப் பதிவுக்கு நன்றி😊
@Samy_87 Жыл бұрын
Sir, I am eagerly waiting to read the stone inscription. I have been to Tanjai temple once and tried to read the inscription, however I could read only Raja Raja cholan's name not more than that. Thank you so much for your continuous efforts.😊
@thirumoorthithirumoorthi5487 Жыл бұрын
Full videos paaathachi sir unga video va missss panna mudiyumaaaaa semma sir nariya information erukku unga video la thanks sir 🙏🙏🙏
@tamilselvi8856 Жыл бұрын
Ethanaiyo video pathurukken.aana unga video vil tamil arthamamum thelivum irukku bro👌👍✨
@spkaleekaleeswaran4263 Жыл бұрын
அருமையான வேலைபாடுகள் உங்களுக்கு உங்கள் குழுவினர் மிக மிக நன்றி❤❤❤❤
@rasecreation2827 Жыл бұрын
நம் தமிழ் பாடப்புத்தகங்களில் இதை வைக்க வேண்டும்
@7malaianna19 Жыл бұрын
நன்றிகள் பல.... கடவுள் உங்களை ஆசீர்வதிக்க வேண்டுகிறேன்
@arvindgunasageran9691 Жыл бұрын
Anne, I'm 1 of ur subscriber from Malaysia. I'm really appreciate all your efforts. I always share all ur videos to my friends and family. Pls do more and teach us how to read the stone inscription. 🙏🙏🙏🙏
@gokulthenmozhi9423 Жыл бұрын
A wonderful channel, completely deserved to be subscribed. Too good contents...he speaks the glorious past of our state
@Bhrasanna Жыл бұрын
சுந்தர சோழர் பற்றிய ஒரு விடியோ போடுங்கள் அண்ணா
@msel04 Жыл бұрын
நல்ல காணொளி... தமிழகத்தில் இருப்பவர் பாதி பேர் தமிழரே அல்லர்
புதிய தகவல் காலம் கடந்த வரலாற்றை வெளிகொண்டுவருவது சாதரண செயல் அல்ல. வாழ்த்துகள்
@thanalakshmisubramaniam9396 Жыл бұрын
Thanks for sharing 👍 Very good l appreciate all your hard work.
@ramaneik2939 Жыл бұрын
வெகுநாள் கனவு உங்கள் மூலம் கல்வெட்டு வாசிப்பிற்க்கு தயாராக இருக்கிறேன் நன்றி ஹேமந்த் ❤
@priyavenkat5082 Жыл бұрын
You are great person to reveal the truth of history, hatsoff.
@prakashkarnan8073 Жыл бұрын
உங்கள் பணி இது போல் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நண்பா ❤❤❣️💯
@l.m.g.r5717 Жыл бұрын
Really your did meaningful job
@shanshiva6940 Жыл бұрын
Videos your making are priceless. I am giving my support brother.💪
@balakrishnanp2504 Жыл бұрын
மிகச் சிறப்பாக செய்துள்ளீர்கள் நன்றி, ராஜா ராஜ சோழன் பரம்பரை இன்னும் இருக்கு நீங்கள் அவர்களை சந்திக்கலாமே?
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி அய்யா
@KalaiKalai-qk5hy27 күн бұрын
Hai bro good morning
@yesyes741310 ай бұрын
Awesome efforts.. hatsoff to you
@priyasenthil3442 Жыл бұрын
Very interesting Sir 🤝
@selladurai.a1011 Жыл бұрын
ராஜ ராஜ சோழன் அரண்மனை வரலாற்று பயணம் போடுங்க ❤❤
@siddharssecrets3174 Жыл бұрын
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று திருமூலர் அருளியுள்ளார் அதன்படி நமக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு பகிர்ந்து கொண்டு இருக்க வேண்டும் விதைப்பது நமது கடமை இதில் வருத்தப்படக்கூடாது வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கிற்காக இருக்கக்கூடிய சமூக தளங்களில் இதையெல்லாம் எதிர்பார்க்கக் கூடாது இருப்பினும் நல்லது எதிர்பார்க்கும் மக்கள் நிறைய இருக்கிறார்கள் நல்லோர் நினைத்த நலம் பெருக என்ற வள்ளலார் உங்களுக்கு உலக மக்களுக்கு கிடைக்க வேண்டுகிறேன் அன்புடன் யோகதண்டம் பொன் பார்த்தசாரதி வடபழனி சென்னை
@balasekaran9537 Жыл бұрын
We r your fans and followers 🎉 u rocks na
@mallibabu3995 Жыл бұрын
Unga vediosku vendi yeppavum waitingla irupom
@kalavathieswaran18 Жыл бұрын
U r such a talented person anna.hatsoff to ur work.
@renukadeviramaswamy5373 Жыл бұрын
என்ன ஒரு அருமையான நிர்வாகம் நினைக்க நினைக்க பெருமையும் அழிந்து கொண்டிருக்கும் தமிழ் பண்பாட்டையும்நினைக்கவருத்தமளிக்கிறது தம்பி
@anbalagapandians120019 күн бұрын
அருமையான தகவல்ப திவு
@kalammusic7677 Жыл бұрын
உங்கள் விடா முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்
@priyamahesh5566 Жыл бұрын
Hat's Off to your hard work bro👏
@hariganesh6455 Жыл бұрын
Ever told valuable information
@RamKumar-de8df Жыл бұрын
Super work sir
@vijayaraja9949 Жыл бұрын
Anna I am really waiting to watch u r videos and I use to share the videos to my friends and to my students.Please do more videos and we are excited to watch
@SSP-vn9cx Жыл бұрын
Great you are very Great
@mahalakshmiiyer9342 Жыл бұрын
Good work..very good keep it up
@thirdeyeinthemaking7327 Жыл бұрын
Great sharing Brother, Anba.
@UngalAnban Жыл бұрын
Thank you!😊 Please share this with all your friends!
@arumugam.karumugam.k8409 Жыл бұрын
What a fantastic view of the cholas history researched by your sharing news about KALVETTU explanation for 2000 years before remembered amazing memories. Congratulations to your hardworking and good efforts thanks so much 🙏
@chidaaxis828 Жыл бұрын
Anna unga videos yellam arumai ippadi oru news irukkuradha sonnathuku thanks super anna unga videos yellam parthutu varen
@smpurushothampurushot496 Жыл бұрын
Brother please expose what's written in kolaramma temple which located in Kolar (Karnataka)
@anbalagapandians1200 Жыл бұрын
வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் நன்றி 😊
@சிவமும் Жыл бұрын
Super bro excellent job...
@msdkmk6353 Жыл бұрын
இக்கல்வெட்டில் ஸ்ரீராஜா | ராஜா தேவர்க்கு என்று உள்ளது❤❤❤❤❤நன்றி வாழ்த்துக்கள்
@jagadeesanm5814 Жыл бұрын
Sir, waiting for next kalvettu session
@vpoorna. Жыл бұрын
உடையார் நாவலில் இம்மெய்கீர்த்தியை வாசித்த நாள் முதல் இதன் முழு பொருளை அறிய ஆவல்..❤ மிக்க நன்றிகள் அண்ணா
@srinivasanesther4736 Жыл бұрын
உங்களை போல் யாராலும் தெளிவாக எடுத்து சொல்ல முடியாது அண்ணா உங்களை வணங்குறேன் 🙏🙏🙏🎉
@gayathrivivek5603 Жыл бұрын
Thank you for this insightful video
@Bala5534 Жыл бұрын
Hemanth, you are rocking, brother !! Keep going !! Godspeed !!
@SSP-vn9cx Жыл бұрын
Miga arumai hemanth❤
@abi-97 Жыл бұрын
Great work brother ❤
@UngalAnban Жыл бұрын
Thank you! 😀 Please share this with all your friends!
@ragurajaakannan9650 Жыл бұрын
இதற்கு முந்தைய பதிவின் தொடர்ச்சி போடுங்க அண்ணா! ❤️ குமரி கண்டத்தில்....
@anbalagapandians120019 күн бұрын
பாராட்டுக்கள்
@JaiSon-ed5fy Жыл бұрын
அண்ணா நீங்கள் சோழர்களை பற்றி மட்டுமே காணொலி போடுகிறீர்கள். ஆனால் எங்கள் கன்னியாகுமரி மாவட்டத்தில் சோழராஜா கோவில் இருக்கிறது. சோழ மன்னர்கள் கட்டிய கோவில். நீங்கள் இந்த கோவிலை ஆராய்ச்சி செய்து காணொலி போடவேண்டும். ஏனெனில் எங்கள் ஊர் பண்டைய காலத்தில் கேரளா மாநிலம். காமராஜர் ஆட்சியில்தான் தமிழ் நாட்டில் சேர்த்து கொள்பபட்டது அப்போ இக்கோவில் பற்றி அறிய ஆவலாக உள்ளேன் தயவுசெய்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில். ஒழுகினசேரி என்னும் ஊரில் உள்ள சோழராஜா கோவில் பற்றி ஆராய வேண்டும்
@mohanapriya1564 Жыл бұрын
sir kindly explain us the all inscriptions and paintings in thanjai big temple.. since u r doing everything awesome.we r expecting the thing in the temple stone inscriptions.please sir kindly take the request of us
@UngalAnban Жыл бұрын
Sure, please share this video within your circle!
@Rx_jackson_56 Жыл бұрын
Ungal pani thodara valthukal❤
@azhagappan7024 ай бұрын
Great work bro
@meenashi Жыл бұрын
Brilliant work 👏👏
@BhimaSekar-007 Жыл бұрын
We will with you ❤
@MurugesanMurugesan-c3o2 ай бұрын
You. For. Very good. Teature
@TravelTechDr Жыл бұрын
I like the effort you put into research before you publish videos!100%
@deltashoreenterprise Жыл бұрын
Hard work. Your video will get a trend soon
@UngalAnban Жыл бұрын
Yes! 😅 Thank you. Please share this with all your friends 😊
@chitrabalamuruganb877611 ай бұрын
Super Brother and congrats 👍👍👍🙏🙏👌👌🙏👍
@sv849 Жыл бұрын
Please continue doing this bro. We are interested to watch
@tamilselvansubramaniyan7069 Жыл бұрын
வாழ்த்துக்கள் 🎉
@gururajanbhimarao7619 Жыл бұрын
Simply superb
@srinisrinivasan2017 Жыл бұрын
Aaha....ena Oru Historical Stone sculpture 👍👍👍👍👍👍👍👍 Unga Muyarchi Is very Precious .... 100000000000000000000000000000000000000000000000000000000000 LIKES FROM SALEM SRINIVASAN.... Thayavusenju Chozhargal pathi video post paniratha stop panathinga..... We need more videos about chozhas Like, 1.Chozhas Coins 2.chozhas Museum 3.Chozhas Manimagudam 4.Chozhas Weapons 5.Chozhas Temples 6.chozhas Books 7.chozhas Olai chuvadi
@shanthiru66 Жыл бұрын
அருமை!!அருமை!!!!
@drnivra Жыл бұрын
The Great Cholas and The Great Ungal Anban Hemanth Channel Beautiful explanation in depth Thanks bro