அச்சோ.....என் ஈசனே , அருட்பெருச்சோதி ஆண்டவனே !!!!! இப்படி மனதை உருக்கும் பாடல்கள் , என் பெருவெளி தலைவன் , ஒற்றியூரான் பற்றி இருக்கின்றவனவா!!!!!!!!!!!! ஓம் சிவ சிவ சண்முக சிவ ஓம் !!!!!!!!
@Vgvrsgamers3 ай бұрын
நன்றி பிரபாகர் சார் !!!!!!!!!!!! அருட்பெருச்சோதி அருட்பெருச்சோதி தனிப்பெரும்கருணை , ஓம் சிவ சிவ சண்முக சிவ ஓம் ....................
@chinnappanv5388Ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அதிகாலையில் கேட்க மிக இனிமையாக மன அமைதியை ஏற்படுத்தும் இசை பாடல்
@maharajan.srajan26053 ай бұрын
இப் பாடலை கேட்கும் போதே படித்த அனுபம் அருமையான குரல் பதிவு நல்ல தமிழ் உச்சரிப்பு அருட்பெருஞ் ஜோதி அருட்பெருஞ் ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ் ஜோதி
@ramantramant9318Ай бұрын
அற்புதம் ஐயா
@Vatakari4 ай бұрын
திருச்சிற்றம்பலம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
@manoharan669812 күн бұрын
அருமை ஐயா
@SnjeeviniGuruАй бұрын
பதம் போற்றி
@ganeshsunderesan8348 ай бұрын
ஈடு இணையற்ற அனுபவம் அண்ணா வள்ளல் பெருமானே இறங்கிப் பாடியுள்ளார் வணங்குகின்றேன் அண்ணா பணிவுடன் பாரதி கணேஷ்
@Thenraaj3 ай бұрын
🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@ramprasathram41212 ай бұрын
🙏
@ThiruthalaYathirai8 ай бұрын
அருமை!! எம் குருநாதரின் பாடல் வரிகளை பாடியபடியே கேட்க உதவுகிறது இக்காணெளி🙏🙏🙏
@mars-cs4uk3 ай бұрын
பிரபாகர் அவர்களே இந்த பாடல் கேட்க்கும் போது மனம் மிகவும் லேசாக இருக்கிறது. உங்கள் குரலுடன் இந்த பாடலை கேட்க்கும் போது மிகவும் இன்பமாக உள்ளது. நன்றி. சமஸ்கிருதத்தில் பாடும் போது என்ன சொல்கிறோம் என்று தெரியவில்லை. ஆகவே நீங்கள் சமஸ்கிருதத்தில் உள்ளதை மாற்றி தமிழில் பாடமுடிந்தால், நாம் என்ன சொல்கிறோம் என்று புரியும். நன்றி
@vennila20005 ай бұрын
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க 🙏
@shankarsamy54106 ай бұрын
❤❤❤ I like the singer Prabhakar sir❤❤❤
@shankarsamy54106 ай бұрын
❤❤❤ I love singer Prabhakar sir your voice very sweet❤❤❤
@indirasreesree13685 ай бұрын
நன்றி ஐய்யா நல்ல முயற்ச்சி, யேல்லா hueர்களும் இன்புற்று வாழ்க.
@VadiveluVelan8 ай бұрын
அருமை! அற்புதம்! ஆனந்தம் ஐயா. தொடரட்டும் தங்களின் அருட்தொண்டு. சிறந்த உச்சரிப்புக்கு வாழ்த்துகள் ஐயா. வள்ளல் மலரடி வாழ்க! வாழ்க!