குருஜி, தாங்களும் தெய்வாம்சம் பொருந்திய ஞானிகள் (வாழையடி வாழை என) வரிசையில் வந்தவர் தான் என்பதை தொழில்முறை (20 வருட) சோதிடர்கள் ஆகிய நாங்கள் உணர்கிறோம். பராசர மகரிஷி, மகாகவி காளிதாசர், ஆரியபட்டர் ஆகியோர் வரிசையில் இடம் பெற்றுவிட்டீர் என்பது சத்தியம்,வானசாஸ்திரத்தின் விடிவெள்ளி தாங்கள் என்பது நாங்கள் உணர்ந்தது போல் உலகமே உணர்ந்து போற்றும் காலம் வெகு அருகில் உள்ளது தங்களை குருவாக வரித்துக் கொண்ட எளிய சீடனின் தெண்டன்.
குருஜி நன்றி நன்றி நன்றி பரம் பொருளின் ஆசீர்வாதம் எப்போதும் உண்டு, என்னா வேகம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
@vadivelusuperm65003 жыл бұрын
வணக்கம் ஐயா ஏதோ பொறி தட்டுகிறது தங்களது மேன்மையான நல்உள்ளத்திற்கு உயர்வினும்உயர்வான அருட்பெருஞ்ஜோதி துணை இருப்பார் .மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றிகள்பல
@sathiyamurthi58073 жыл бұрын
சத்தியமூர்த்தி காஞ்சிபுரம் குருவே சரணம் அருமையான நேரலை இடப லக்னத்திற்கு கிரகங்கள் தரும் பலன் அருமையான வாழ்நாள் முழுவதும் பயன் பெறக்கூடிய வீடியோ பதிவு அருமை குருஐி மிக்க நன்றி குருவே
@venkittaramanujamn55903 жыл бұрын
உங்கள் உடல் தான் முக்கியம் குருஜி ஐயா நன்றி
@meenusunder30183 жыл бұрын
வணக்கம் குருஜி!!! அருமையான நேரலை!!! ஜோதிடத்தை முழுமையாக அனைவருக்கும், பாகுபாடு இல்லாமல் மடைதிறந்த வெள்ளமாய் ஜோதிட சொற்பொழிவு கேட்டோம் குருஜி அருமை!! நன்றி🙏👌👍
@rajkumars1433 жыл бұрын
மேலும் 100 ஆண்டுகள் வாழ்ந்து தமிழ் மக்களுக்கு வழிகாட்ட வேண்டுகிறேன் நன்றி ஐயா வாழ்க வளமுடன்,
மிக்க மகிழ்ச்சி நன்றி ஐயா. நீங்கள் நீடூழி வாழ உங்கள் பணி தொடர இறைவனை வேண்டுகிறேன் ஓம் நம சிவாய.
@shanthirh17673 жыл бұрын
தெளிந்த நீரோடை போன்ற தெளிவான விளக்கம்.நன்றி ஐயா 🙏
@aswiniproducts3 жыл бұрын
ஜோதிட பிழம்பே நமஸ்காரம், அருமையோ அருமை. பரம்பொருள் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து வாழ்நாள் முழுவதும் இது போன்ற ஜோதிட சாஸ்திர நுணுக்கங்களை எங்களுக்கு கற்று தரக்கூடிய நல்ல அமைப்பையும், நல்ல உடல் வலிமையும் தர வேண்டும் என்று வேண்டி கொள்கிறேன். நன்றி குருவே 🙏
@MrBhasee3 жыл бұрын
நீங்கள் வணங்கும் பரம்பொருள் உங்களுக்கு எல்லா நலன்களும் தரட்டும். வாழ்க வளமுடன் ❤️❤️❤️👏👏👏
@pasupathipasupathi10543 жыл бұрын
நன்றி நன்றி அருமையான பதிவு
@gokulegr38093 жыл бұрын
ரிஷப லக்னம்.. சூப்பர் EXPLANATION குருஜி 💙💙💙
@lathag18673 жыл бұрын
பரம்பொருள் உங்களது ஜோதிட வகுப்பு படிக்க அனுமதிக்கிறாரோ அன்று எனக்கு ஜோதிடம் கைவரும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன் . அருமை குருவே ... பட்டாசான பதில்கள்.. சந்தேகமில்லாமல் ஒளிவு மறைவின்றி கற்றுக்கொடுக்கும் அருமை குணம் ... நன்றி .... நற்பவி ..நற்பவி ..நற்பவி ..
@baskaran12033 жыл бұрын
Welcome guruji Excellent guruji thanks guruji
@rameshl14523 жыл бұрын
ஒன்றரை மணி நேரம் . இடைவிடாது கோர்வையாக நாங்கள் பெற்ற பாக்கியம் ஆனால் உங்கள் உடல் நிலையை பார்த்து கொள்ளுங்கள் குருஜி
@subhadrasrinivasan7138 Жыл бұрын
என்ன ஒரு அற்புதமான பதிவு.மிக மிக நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@babushanmugam35873 жыл бұрын
.....ப்பா. என்னே... வேகம். ஜோதிட சூறாவளி குருஜி ஐயாவுக்கு அடியேனின் ஆயிரம் வணக்கங்கள்.தங்களின் தன்னலமற்ற இந்த ஜோதிட சேவை எங்களுக்கு தேவை.அதற்கான மிகநீண்ட ஆயுளும் ஆரோக்கியமும் அளித்திட இறைவனை வேண்டுகிறோம்.உங்கள் வேகத்திற்கு மனதை செலுத்தி ஜோதிடத்தை அறிய,புரிய,தெரிய,தெளிய,களிய நீசபங்க புதனை அளித்த ஈசனுக்கு நன்றி.வாழ்க வளமுடன்.
@chitrasiva28733 жыл бұрын
🙏👍🙏நன்றி ஐயா, வாழ்க வளமுடன்
@venkatesonm83613 жыл бұрын
தெளிவான விளக்கம் இத்துனை நேரம் வரை விளக்கம் அளித்த தற்கு நன்றி, தொடரட்டும் உங்கள் பரம்பொருள் சேவை. சென்னை பாடியிலிருந்து வெங்கடேசன்.மு,
@thiruvarulmeenakshivenkate36123 жыл бұрын
அருமையான விளக்கங்கள் சார் வாழ்த்துக்கள் ஜோதிடர் திருமதி திருவருள் மீனாட்சி வெங்கடேசன் ஈரோடு
@sathiamoorthysambasivam89613 жыл бұрын
Gurujii, Thanks a million on your presentation and the same was like flow of water from pure green field. Almighty Thiruthanigai Lord Subramanyar will provide you, all you need, by the way you need, at the time you need. Request your blessings as I'm younger. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@MrSairavibala3 жыл бұрын
நன்றி குருஜி ஐயா மிக அருமையான விளக்கங்கள்.🙏🙏🙏
@divyas4553 жыл бұрын
Arumai arumai ayya... i was waiting for a long time for this... thank u so much sir.. 2il chandran 6il sani ucha vakram pathi virivaga solala😔.. analum padhivu arumai.. u r a legend for this profession sir.... prayers to god to give you long healthy life... so that many will learn more from u and more over ungal sevai yengaluku thevai.. ungalai naadi varubavargal payanadaivargal😇🙏🙏🙏🙏🙏
@ayyappanayyappan75503 жыл бұрын
கோடான கோடி நன்றி guruji
@Karthiban.V3 жыл бұрын
குருஜி வணக்கம். மிக நல்ல பதிவு நன்றி.
@arunagovindaraju38943 жыл бұрын
குருஜீ நீங்கள் சொன்னது மிகவும் சரி. என் நண்பரின் மகன் ஜாதகத்தில் சூரிய திசை அவனை படித்தி எடுத்து தந்தை இறந்தார். அப்போது ரிசபத்துக்கு அஷ்டம சனி. பாசமான தந்தையை இழந்தான். மூலநூல் விதியை விட அனுபவ விதியே மிகவும் சரி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@jaggikartthik3 жыл бұрын
Guruji u highlighted about professor vimalan.. semmaya kalachinga I enjoyed
@yuvarajb37563 жыл бұрын
மிகவும் அருமை நன்றி சாமி வாழ்க வளமுடன் நல்வாழ்த்துக்கள்
@27bykarthi3 жыл бұрын
Thanks Astrology God 🙏
@selvakannan98013 жыл бұрын
Good informative live👌👌👌
@sivasubramanians22343 жыл бұрын
Thanks sirs super explanations sir 🙏🙏🙏
@natarajansunart51823 жыл бұрын
Very, very interesting speech. Your only great astrologer sir. . I am learning your all vedio. Books. Very, very use full. Natarajan form karur.
@karuppusamysamy85433 жыл бұрын
அருமை ஐயா கிட்டதட்ட எல்லோருமே ஜோசியர் ஆகியிருப்பார்கள் அவ்வளவு தெளிவான விளக்கம் அருவியா கொட்றீங்க. ஜோசியம் பார்க்க போகத் தேவையிருக்காது பரம் பொருளுக்கு கோடி நன்றிகள் தங்களின் நேயர் என்பதில் பெருமைப்படுகிறோம் மிகப்பெரிய சேவை தொடரட்டும் தங்களின் நற்பணி எங்களுக்கு பரம்பொருள் தந்த கொடை அருமை அருமை
Prpperichiappan valuable information .Thank you. PLEASE Take care of your health
@Balaji-dl1zt3 жыл бұрын
Crystal clear explanation guruji 🙏
@harikumar3893 жыл бұрын
outstanding explanation guruji...
@rameshl14523 жыл бұрын
இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக உள்ளீர்கள் கண்கள் சிரிக்க
@Indian_MBA3 жыл бұрын
ஜயா வாழ்த்துக்கள்
@karthi90193 жыл бұрын
Super explanation guruji 🙏🙏🙏🙏
@vinayagavaram26083 жыл бұрын
பேச்சு திறமைக்கு ஒரு 🙏
@andalgroup3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏🏽🙏🏽🙏🏽 குடும்ப சகிதம் பல்லாண்டு வாழ அண்ணாமலையார் ஆசி கிடைக்கட்டும்🙏🏽
@nsjagan3 жыл бұрын
Excellent Video Sir. Clear Explanation of 9 Planets
@Sangi6053 жыл бұрын
I can challenge anybody. You are a distinct. and an authentic jothider. Long live your service to your followers
@mrnada4292 жыл бұрын
வணக்கம் ஐயா. மிக்க நன்றி.
@bethusaamy1044 Жыл бұрын
ஐய்யா தங்களுடைய வீடியோ ஒவ்வொன்றாக பார்த்து கொண்டு இருக்கிறேன் இரண்டு ஆதிபத்தியத்துக்கு அதிபதியான கிரகம் எந்த வீட்டில் தொடர்பு கொள்கிறாரோ அந்த வீட்டின் பலனை தருவார் என்று சொல்லி இருக்கிறீர்கள் ஆனால் அந்த கிரகம் இரண்டு வீட்டிற்கு தொடர்பு கொள்ளாமல் இருந்தால் அந்த கிரகம் என்னபலன் தரும் கொஞ்சம் சொல்லுங்க ஐயா
@ramamoorthynatarajan53232 жыл бұрын
True Guruji, I have exalted Mercury in Kanni Lagnam.
@DH1N13 жыл бұрын
Ayya Rishabam lagnam .. laganathil bhuden ragu serkai 15th June 1984 4.55am Chennai 8th house guru Chandran serkai 2nd house Suriyan , sukran .. serkai Foreign la Allola paduvena..? Guru dasayil Raghu dasa arambhica poguthu…
@jothykrishnan79173 жыл бұрын
Nandri sir.. nan rishaba lagnam .. very useful.. 16.4.84 9.40am tirunelveli
@SharanPrints3 жыл бұрын
நன்றி குருஜி மற்ற லக்னத்திற்கு ஆவலாக இருக்கிறோம் குருஜி
Guruji my parents confused my birth time 6.15 pm or 6.30 pm the time variation is changing the lagna mithunam to kadagam how i find my correct lagna my dob is 06/01/1998 6.15 pm to 6.35pm
@MARAN233 жыл бұрын
அருமை குருஜி. இடப லக்னத்திற்கு இதை விட சொல்ல ஏதுமில்லை
@omnamahshivaya58923 жыл бұрын
Vanakum my lovely Guruji, Nengal kuriya subathuvam padi , chandra aathi yogam patri kurinergal, powrnami chandran irrunthal two Guru irrupathaga purinthu kollungal endru kurinergal, appoluthu subathuva powrnami chandran kum 5-7-9 parvai irrukum ha or 7ame parvai mhhatum than irrukum haa Guruji
@rajkannan61633 жыл бұрын
குரு ஜி நீங்கள் கூறிய ஒரு வார்த்தை லக்னத்தில் குரு இருக்க பெற்ற ஒருவர் அல்லது குரு லக்னத்தை பார்க்க பெற்ற ஒருவர் தானும் வாழ்ந்து பிற்றரும் வாழ வைக்க பிறந்தவர்கள் என்பது நான் கண்கூடாக பார்த்த உண்மை. நன்றி
@sathyaannadurai3437 Жыл бұрын
Vannakam Guruji, Nan Rishaba lagnam. Sani 10il.. Enaku thozhil nandraga uladhu.. Got job after completing my college and working in good company at good role stil.. (22/11/93 . Time (6.30pm)..
@vimalsachi3 жыл бұрын
Very informative video 👌🇮🇳
@kovendanthilakaran78463 жыл бұрын
🙏🙏🙏நன்றி ஐயா.... ஓம் நமசிவாய...
@ramanathannagarajan16803 жыл бұрын
நன்றி குருஜி 👀👉🌈
@ramanathannagarajan16803 жыл бұрын
Thanks 🙏❤
@vraj1803 жыл бұрын
Super Explanation GURUJI
@g.jmaster12713 жыл бұрын
Superb explanation Guruji. congratulations.
@malininagaraj82483 жыл бұрын
Super super Guruji. Great experience,explanation, excellent flow,.I am gifted to listen to you
@kreb60832 жыл бұрын
Arumai ayya, Pillaiyar thunai🙏🏽🌹
@s.r.arunprakash94913 жыл бұрын
நீங்க சொல்லுவது 100% சரி குருஜி... எனக்கு மிதுனத்தில் புதன்.... 😍
@karuppaiyaa61782 жыл бұрын
Eappadi pro eanakku adutha thasaa pro Guruvin 9am paarvaiyul
@jeyanthisankar47423 жыл бұрын
உண்மை ஐயா எனக்கு புதன் மீனம்12ல்.கன்னியயிலிருந்து சந்திரன் பார்வையில். உங்கள் பதிவை பார்க்கும் பாக்கியம் கிடைத்தது
@kalpanakalpana99293 жыл бұрын
Sir makara rasi avittam natchathiram mesha lagnam .,7 IL sevvai kethu,8 IL puthan sukran sani,9 IL sooriyan,10 IL guru santhiran,1il lagnam rahu...enaku palansolunga sir plz
@ganeshanparamasivam34413 жыл бұрын
அருமை யான விளக்கம்
@ashanagaraj833 жыл бұрын
🙏🌹🌿. Express Live!!! 👌Sir, please make yourself comfortable by giving explaination as 2 chapters. Don't strain. Thank you Sir 🙏 Our Best Wishes 👍
@srkselva3 жыл бұрын
குருஜிக்கு வணக்கம் மேஷ லக்னத்திற்கு நீங்கள் கூறிய அனைத்தும் பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி விரைவில் அனைத்து லக்னங்களுக்கும் கூறுங்கள் ஒவ்வொரு தனி நபருக்கும் உள்ள அவர்களின் சந்தேகங்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும்
@vijayasankar56143 жыл бұрын
Ayya rishaba lagnathikku rahu 7 l budhancharam vangiyal enna phalam sir
@kasthuriravindran3843 жыл бұрын
THANKS GURUJI..Wow
@dheeranvidhyaalayaa41403 жыл бұрын
நன்றி... ஐயா..🙏🙏
@angukannuchamy42663 жыл бұрын
Guruji pottri, thank you, cleaned some douts, om nama sivaaya.
@lathag18673 жыл бұрын
Excellent guruve..Thank you...
@umasaravanan38433 жыл бұрын
Eagerly waiting for GEMINI Ascendant 🙏🙏🙏🙏🙏🙏
@selvaselva-ph7qs3 жыл бұрын
Super guruji 😎😎😎😎
@keerthikar44913 жыл бұрын
நன்றி ஐயா. என் மகன் ரிஷபம் லக்னம் மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம். 20.11.20. லக்னத்தில் ராகு 7 இல் கேது சூரியன் இருக்கு. பயந்துட்டேன்
@kavithashanmugam94933 жыл бұрын
வணக்கம் குருஜி 😊😊😊😊🙏🙏.... நலமா குருவே 🙏
@nperumal42613 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@enjoylearningwriting8793 жыл бұрын
Detailed explanation 👍
@subramaniamsivananthan17243 жыл бұрын
good, Sir
@karuthapandi31393 жыл бұрын
Very nice video sir
@sambasivamdhanabalan19463 жыл бұрын
அருமை ஐயா..
@aprakash75993 жыл бұрын
நன்றி குருஜி
@arunachalammuthusamy27383 жыл бұрын
Dear Guruji, If you make friends with Mr. Sunil John, founder of Saptarishis astrology, Mumbai, it will be useful to promote astrology. Your spontaneous analysis is quite stunning. Thank you.