தமிழர் மரபின் தாய் ஊற்று பொங்குகின்ற காலம் பொலிவடையும் நேரம் கிளர்ந்தெழுகின்ற கீழ்வான சிகப்பு ஆய்வு சிறக்க சிறப்படைய மேலும் பொங்கிவழிக நவீன அய்யனாரே |
@munishmunish28715 жыл бұрын
சத்தியயுகம் உண்மை வெல்லும்..... தமிழர் வெல்வர்
@maylvaganamthavasothy Жыл бұрын
நல்லவை அறியக்கிடைத்தவைக்கு நன்றிகள்.
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் அய்யா
@renukathiru32606 жыл бұрын
From Canada : first time hearing about Aaasevaham. So surprised
@noorjahanasraf66076 жыл бұрын
Renuka Thiru Go through"Tamil chinthanaiyalar peravai" youtube channel...lot about Aasheevagam
@jjjjjjs24596 жыл бұрын
Noorjahan Asraf ஏன் இங்கு தெரிந்து கொண்டால் என்ன. சிந்தனையாளர் பேரவையும் இங்கு பேசும் ஐயாவின் பரந்த வாசிப்பு அனுபவமும் ஒன்று இல்லை.
@noorjahanasraf66076 жыл бұрын
Jjjj Jjs நமக்கு தெரியாத ஒன்றை யார் கூறினாலும் அதை திறந்த மனதுடன் வரவேற்க வேண்டும்...அய்யாவும் நன்றாக விளக்கியுள்ளார்..............இத்துடன் தமிழ் சிந்தனையாளர் பேரவையையும் சேர்த்து பாருங்கள் என்றுதான் பரிந்துரை செய்தேன்..
@jjjjjjs24596 жыл бұрын
Noorjahan Asraf ஏற்றுக் கொள்கிறேன்.
@jeevaj34983 жыл бұрын
Not only you. He himself. He is creating a new religion for somebody. His stories are fake and mislead.
@aranga.giridharan55315 жыл бұрын
தமிழே எங்கள் அறம் தமிழே எங்கள் இனத்தின் நிறம் தமிழே எங்கள் திறம்
@seeyes73366 жыл бұрын
தங்கள் கருத்து ஆழ்ந்த ஒன்று. நன்றி. காத்திருக்கிறேன்.
@govindarasuarumugam96656 жыл бұрын
அருமை அய்யா, தமிழைக்கண்டு வியக்கிறேன். அய்யா எனது அய்யபாடு தமிழையும் தமிழர்களையும் ஏன் சாகடிக்கிறார்கள்? தமிழ் அணைத்தும் தருகிறது ஏன் அதற்கு துரோகம் இழைக்கப்படுகிறது? மனம் வேதனை கொள்கிறது.
@sagayarajstanis70866 жыл бұрын
A Govind தமழனே உலகாண்டவன்.நாகரிகம், வாழும் நெறி தந்தவன்.
@thaamaraimalar6 жыл бұрын
Only jealous that they cannot reach the height of tamils ever and never.even Tamil people cannot do those once again.
@mathavans61554 жыл бұрын
@@thaamaraimalar yes.because we guys lost our history and mislead by someother people .regaining it again now a days like these intelectuals.
@Quizooh4 жыл бұрын
அய்யா என்பது பிழை..ஐயா என்பதே சரி🙂
@t.v.ashwinnath43664 жыл бұрын
Idhu yenga nadandhadhu. Ini ipadi oru nigalvu nadandhal adai teriyapaduthungal 🙏🏻.
@karupanaj22036 жыл бұрын
ஆசிவகம் அண்டத்தயும் பின்டத்தயும் கண்டரிவது இதுதான் உன்மை
@r.rajindhirar55452 жыл бұрын
அண்டத்'தை'யும் . பி"ண்"டத்'தை'யும் கண்ட"றி"வது
@govinthrajvikram Жыл бұрын
ஆசிவகம் தமிழனின் மதம் ஆசியா முழுவதும் உலகத்தின் தொடர் பகுதியிலேயே இருந்த மதம்
@subashbose94766 жыл бұрын
நிறைய பதிவுகள் இடுங்கள் அய்யா...!
@drelango81784 жыл бұрын
Best holistic source of info on Tamils
@BalaMurugan-xq1vm5 жыл бұрын
தெய்வமே நீர் வழ்க
@mpsivamech4 жыл бұрын
மிகவும் சிறப்பாக இருக்கிறது
@உண்மையைஉரக்கசொல்-ச3வ4 ай бұрын
வாழ்க தமிழ் வளர்க தமிழ்
@JohnPaul-yk6rr6 жыл бұрын
I cant type in Tamil....but am immensly proud to have been born a Tamil. Time-space...to hear it being explained via Tamil literature was literally orgasmic. What a great culture we belong to...what great forefathers we had....tears well up in my eyes.....wish I had such great teachers during college....i am ashamed to have thought Tamil was a burden to learn and useless. Great speech sir...keep it coming...
@jalajaukraperuvazhuthi23576 жыл бұрын
if . you really feel that way then give up your . name . and your religion. we have so many samanam, butham ,assevaham an d a lot .All similar but differ in certain ways
He is right. If you analyze ,"Yadhum Oore", it is very similar to general theory of relativity. It is more similar to Friedmann energy-time rather than einstein's space-time .
@lionelshiva4 жыл бұрын
arumai super.
@asamysanthan61775 жыл бұрын
அய்யா, சங்கம் 4 அருமை. உலக படைப்பு, கடவுள் பற்றி தமிழ், ஆசீவகம் மூலம் நீங்கள் சொல்லுவதை அருகிலிருந்த கிறித்துவ பாதிரியார்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்கிறார்களா?
@christhavamorusarithiram.40192 жыл бұрын
இல்லை, ஏற்றுக்கொள்ள மாட்டோம்
@sulthanalaudeen3426 Жыл бұрын
Sir கணவன் இறந்துவிட்டால் வேறொரு மனிதனை திருமணம் செய்யலாம் தவறில்லை இவளே கொடுத்து வைத்தவள் : கடவுள் இல்லை என்று சொல்லுவது தவறில்லை : அதற்க்காக இந்த காரணம் பொருந்தவில்லை :
தோல்காப்பிய காலத்தில் தமிழ் சமயம் மட்டுமே இருந்தது அக்காலத்தில் பிற சமயங்கள் இருக்கவில்லை
@subhadravm99735 жыл бұрын
Such a beautiful explanation...!
@mahiramvevo6 жыл бұрын
அருமை அய்யா
@grandpamy73466 жыл бұрын
ஆசிரியர் இருப்பது தமிழ்நாடு,,,சூழ்நிலை குலதெய்வ வழிபாடு,,,சைவம், வைணவம்,,,இஸ்லாம், ,,கிறித்துவம்,,,மக்களை பாகுபடுத்துவது ஆரியம் மற்றும் சில சாதிப்பிரிவுகள்,,,what is to be done?,,,,,,,சிந்திக்க கோருகி றேன்,,,!இருப்பதில் இருந்து ஆரம்பித்தால் முறை பாலி, பிராகிருதம் மற்றும் அவரவர் ஞாபகத்தில் இருந்து எழுதிய பொளத்தம்,,வேதங்கள் கற்பனை காவியங்கள் ,,ஓவியங்கள் இவைகளுக்கு, ,இவர்களே கொடுக் கும் அர்த்தங்கள்,,,அதை படித்துவிட்டு நாம் கேட்கும் கேள்விகள் ஏதும் ஒடுக்கப்பட்ட, ,பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன பயன், ,,,அவர்களை அடிப்படை யாக வைத்து ஆக்க பூர்வமாக சிந்திக்கவும்,,,பலன் உண்டு,,,
@RaviKumar-zy5ou6 жыл бұрын
Salaivahanan MK
@rangarajs9062 жыл бұрын
அவங்க காலத்திலும் அப்படிதான் போலிருக்கிறது... என்கிறார். (சிரித்தபடி) இது சரியா? ஆணிய முதன்மையா?
@radhasrinivasan85315 жыл бұрын
where is part three anyone please upload it's very knowledgeable
@ezhumbarithithanasinghu43206 жыл бұрын
யப்பா... முடியல... செம்மை... செம்மை...
@subashbose94766 жыл бұрын
Ezhumbarithi Thanasinghu வாழ்த்துக்களுடன் எதாவது பயனுள்ள உங்கள் கருத்தும் சொல்ல லாமே...! எல்லோரும் புதிய செய்தி தெரிந்து கொள்ளலாம் இல்லையா?
@natrajan38896 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்று ஐயா.ஆசீவகம் என்றால் என்ன? குறுகிய விளக்கம் வேண்டும் ஐயா.
@nirosanselvarathinam73806 жыл бұрын
Nat Rajan It will cont.... In next video. Watch tamilar ullagam videos.
@subashbose94766 жыл бұрын
Nat Rajan அசீவகத்தில் கடவுள் இல்லை.. விதி இல்லை.. பரிகாரம் என்று சொல்லி ஏய்க்கும் விஷமம் இல்லை.. இன்று என்ன நடக்கும் என அந்த நிமிடமே முடிவு செய்யப்படும்..! அடுத்த ஜென்மம் இல்லை.. எது எப்படி எப்போது நடக்குமோ அப்போது தான் நடக்கும்..! மாம் பழம் இயற்கையாக பூத்து...காய்த்து கனிய வேண்டும்...! முன்னால்..காய்க்காது...எவ்வளவு உரம் போட்டாலும்...! யார் வந்தாலும் இந்த இயக்கம் மாறாது...! சூரியன்...சந்திரன்.. எல்லாம் இயற்கையே..! யாரும் படைக்கவில்லை...! உருவ வழிபாடு இல்லை...! கூடாது...! இயற்கையே தெய்வம்...!
@jjjjjjs24596 жыл бұрын
Subash Bose அவரும் இந்த பரந்து பட்ட வாசிப்பு அனுபவம் மற்றும் ஆராய்ச்சி மனப்பான்மை உள்ள அறிஞரும் ஒன்றா சகோ.மேலும் அவர் கூறியுள்ளது மற்றும் இவ்வறிஞர் கூறுவதிலிருந்து அலசி கூடுதல் விடயங்கள் தெரிந்து கொள்வதே நல்லறிவு.
@subashbose94766 жыл бұрын
Jjjj Jjs உங்கள் கருத்து என்னவோ? உங்களுக்கு தெரிந்த கருத்துக்கள் பதிவு செய்யுங்கள்...! நாளைய தமிழ் தலைமுறைக்கு உபயோகப் படுமே....!
@jjjjjjs24596 жыл бұрын
Subash Bose ஆசீவகம் பற்றி நான் இவ்விடத்தில் கூறுவது அதிகப்பிரசங்கித்தனமான விடயம்.ஆயினும் நண்பர் நீங்கள் கேட்பதால்.ஆதிகாலம் தொட்டு பழந்தமிழர் நெறி.7ம் நூற்றாண்டில் அழிக்கப் பட்டது.தற்போதைய காலத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் போதெல்லாம் இருட்டடிப்புச் செய்யப் படுகிறது.காரணம் உங்களுக்கே தெரியும்.தமிழரின் உண்மை வரலாறு இதில் அடங்கியுள்ளது.கற்படுக்கைகளுடன் சம்பந்கமுடையது.மூரா என்னும் மௌரியர் காலத்திற்கு பின் கிமு3க்கு பின் வடநாட்டில் செல்வாக்கு இழந்தது.தமிழகத்தில் கிபி 14 வரை இருந்ததுஆசு+ஈவு+அகம்=ஆசீவகம். பொருள்:ஆசு: கைம்மாறு கருதாமல்.(கணக்கு) ஈவு:தீர்வு. அகம்: தரும் இடம். சித்தர்கள் தந்த வாழ்வியல் நெறி.சிவன் திருமால் எல்லோரும் சித்தர்களே.நம்முடன் வாழ்ந்து மறைந்த வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்தவர் வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும் என்று தமிழரால் வைத்து போற்றப்பட்ட தமிழ் சித்தர்கள் வாழ்வியல் நெறி.இதற்கு மேல் நான் பேசக்கூடாது.ஐயாவின் ஆராய்ச்சி முடிவுகளை ஐயா இனிய தமிழில் கூற காத்திருக்கும் தமிழ் பிள்ளை நான்.
@renukathiru32606 жыл бұрын
Please upload full speech
@AjithKumar20046 жыл бұрын
தலைவணங்குகிறோம்
@sundermithraa10253 жыл бұрын
Anna vin micro research could be very much appreciable
@rangarajs9062 жыл бұрын
அப்போ அப்போ என்கிறார். எனவே எனவே என்ற பொருளிலா?
@KannanR-pt2vs6 жыл бұрын
மிக்க நன்றி !! உங்கள் ஆய்வு நூல்களின் தொகுப்பு நூல் இருந்தால் அதை தெரிவிக்கவும் மற்றும் தங்கள் பதிப்பகம் என்ன வென்று தெரிவிக்கவும்.
@கீழடிஆதன்6 жыл бұрын
சமணமும் தமிழும் என்ற புத்தகம் வாங்கி படியுங்கள் ஆசிரியா் மயிலை சீனி வேங்கடசாமி
@tamilvendhank72975 жыл бұрын
அய்யா, edit பண்ணபடாத முழு பதிவையும் கேட்க ஆவல். தயவு செய்து பகிர முடியுமா?
@grandpamy73466 жыл бұрын
நான் வேண்டுவது சான்றோர்களது ஆதாரம்,,,,குழப்பாதீர்கள்,,,, எப் பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்ப தரிது,,,,என்ற வள்ளுவப்பெருந்தகை எனைத்தானும் நல்லவை கேட்க,,என்றும்,கேளாதோரை,, இனிய உளவாக இன்னாது கூறல் கனியிருப்ப காய் கவர்ந்தற்று,,,,என்றவர் செவியிற் சுவை உணரா,,வாய் உணர்வின் மாக்கள், அவியினும்,வாழினும் என், என்பது ஆய்விற்குரியது,,,சிந்திக்க மெய் அறிய ,, மெய்வழி,,,தேடவும்,,நாடவும்,,,,
@hedimariyappan23946 жыл бұрын
Salaivahanan MK he pointed out manimegalai & siddhanavasal painting.
@monishkeshavan6 жыл бұрын
Eppadi tholkappiyam jaina madha nool nu solraru.. Edha vechu solraru
@mr.johnsoni88385 жыл бұрын
ஐயா நீவிர் நீடூழி வாழ்க!!!
@cutevideos87086 жыл бұрын
Paaham 3 eppothu?
@jaiyadhav57476 жыл бұрын
Arumai
@tubemayoor5 жыл бұрын
ஐயா, காலம் என்பது தமிழ் சொல்லா? எடுத்துக்காட்டுடன் விளக்குக.
@mariasusaiarul9706 жыл бұрын
Where can I get the book Aseevaham?
@rmlakshmananrm69226 жыл бұрын
ஐயா க.நா.சு திருவள்ளுவர் என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளார்.சக்கரவர்த்தி நயினார் ஆங்கிலத்தில் நூலைஎழுதியுள்ளார இவர்கள்குறள் சமண நுால் என்பர்
@samuelrajkumar66596 жыл бұрын
3 ம் பாகம் எங்கே?
@Palmman69 Жыл бұрын
Tholkappiyam is not from other religion during tholkappiyar era only tamil religion existed nothing else in ancient tamil religion we worshipped sivan murugan and the 5 land gods mentioned in tholkappiyam all the sangam literature were based on the same tamil religion not jain or anything etc
@kg.baskkaran9235 жыл бұрын
in addition , wach tamil Vedham vedios
@elumalai65435 жыл бұрын
திட்டமிட்டு மிக நேர்த்தியாக நடத்தபடுகிறது. உள்நோக்கம் கவனமாக கண்காணிக்கப்பட வேண்டிய காணோலிகள்
@ram3danush5576 жыл бұрын
waiting for part 3
@rangarajs9062 жыл бұрын
ஜைன சமயம் என்ற ஒலிப்பு சரிதானா? சமண சமயம் என சொல்லலாமே...
@jaiyadhav57476 жыл бұрын
Waiting
@yahqappu746 жыл бұрын
தமிழ் மொழியும் ,பண்பாடும், மெய்யியலும் வகுத்தது சமணமே!
@grandpamy73466 жыл бұрын
எது,,எதை,,வகுத்தது,,,சமணம்எங்குதோன்றியது,,,எப்பொழுது,தோன்றியது சிந்திக்கவும்,,,மெய்,,அறிய மெய்வழி யை தேடுங்கள், ,வாழ்த்துக்கள், ,,,,
@mahiramvevo6 жыл бұрын
saivam and vaishnavam thirumaal tamil sithar
@hedimariyappan23946 жыл бұрын
Yahqappu Adaikkalam don't you accept tolkappiyar he said a grammar book Aghathiyam for Tamil. Certainly Jainism in Tamilnadu isn't earlier than tholkappiyam
@yahqappu746 жыл бұрын
hedi Mariyappan samanam or sramanam is not Jainism bro!! It is a vast philosophical foundation
@yahqappu746 жыл бұрын
Salaivahanan MK சமணம் தமிழோடு தோன்றியது...
@PrasanthK18095 жыл бұрын
Peraanandham
@thirumalairaj43655 жыл бұрын
Edited video 8:20 , jagathkasper should explain, why the people have edited when the speaker compares with Aristotle with Tamil scholars, one more thing i want to tell to the speaker don't stage with Christian missionaries people.
@Sivaguru.6 жыл бұрын
தாங்கள் ஒவ்வொரு சொல்லிலும் தாங்கள் உருவம் தெரியவில்லை, வைரம் ஒன்று ஜொலிப்தைப்போல் தான் இருந்தது, என்கண் பனித்துளியின் ஊடே பார்த்தாலோ என்னவோ, என் தாய் தமிழ் ....
You are mistaken Buddhism came in as a religion afterwards long term sribuddha time about 600 B.C. that is true but you don't understand how it came. Ancient religion of Tamils is Siddhaism only. The reality is hidden for some peoples that is ancient religion in india and asia is "Siddhaism", it is started more than 50,000 years ago, it was spreaded all over the world Egypt , South america, australia , China , korea , africa etc..... because it's the religion born in Gondwanaland continent at southern hemisphere the ancient peoples are Tamils. Akanaten or Aten is not sun god he is purely Tamil man he himself claimed as sun god. Each and every civilization in southern hemisphere is Tamils Mayan , Sumerian , Indus valley ,Egyptian. Following the Siddhaism by 700 B.C. Jainism , Buddhism , Charvaka etc... came at that time a classmate of Mahavira jaina one Bodhisattva siddha named 'Markali Khosalar ' Unified the various community sects of Siddhaism and given name as "Aseevagam/ Ajivika". Later persian aryans some of the gothras Devas(Demons) worshippers came to india and lived with the indian peoples are by 700 A.D they created a copy of buddhism with supporting rituals and books from various religions all over the world and given name as brahmanism or hinduism. Hinduism or Brahmanism is photostat copy of various religions Buddhism/Siddhaism(India ), Mitraism (Roman ), Paganism (Europe ), Babylonian religion (Sumeria ) Zoroastrianism (persian). Everythings copied from various books of these religions and made vedas, upanishads , Manusmriti, Ramayana Mahabharata
@veerav.k.gaundar58436 жыл бұрын
💪💪💪💪💪💪👍👍👍👍
@srii46014 жыл бұрын
9:00
@kangiarvijayakumar74926 жыл бұрын
யார் நீங்கள் ஒங்கள் ஒண்மை முகம் என்ன
@prakash-hf9gm3 жыл бұрын
எனக்கும் இதே ட்வுட் இருக்கு, இருந்தலும் கொஞ்சம் அறிவுபூர்வமாகவும் இருக்கிறது
@ragavendrarao28023 жыл бұрын
People will reject your story
@kannappanm18075 жыл бұрын
அய்யா எழுதியவன் ஏட்டை கெடுத்தான் என்று சொல்வது போல திருக்குறளில் கடவுள் வாழ்த்து உண்டு தானே ஜைன பௌத்த மதத்திற்கு உண்டா
@sramanasadhi24455 жыл бұрын
Jainism is religion of Dravidian/ tamilian, original home people of India,
@jalajaukraperuvazhuthi23576 жыл бұрын
he did not do a deep research, just a superficial explanation .Aseevaham was mentioned in rik vetham also.
@ragavendrarao28023 жыл бұрын
Tamil Nadu le Ulla temples close Pannittu asigam koile kattunge
@r.kumarrajasekaran24516 жыл бұрын
His research are based on 5000 years only. Tamilism / Aseevaham is more than 20000 years . Need more deep research to substance his claims. TCP research is in more details .
@sundaramramasamy67272 жыл бұрын
வெட்கக் கேடான நிலைமை! இந்திய அரசின் நிர்வாக இயந்திரம் நாடு சுதந்திரம் பெற்ற நாளிலிருந்து இன்றுவரை பிராமணர்களின் ஆதிக்கத்தில் உள்ளது! 1,அரசின் உயர்நிலை secretary 89 இதில் 85 பிராமணர்கள். 2,Addl. secretary 93 இதில் 82 பிராமணர்கள். 3,joint. secretary 275 இதில் 234 பிராமணர்கள். 4,director 288 இதில் 194 பிராமணர்கள் 5,deputy secretary 79 இதில் 48 பிராமணர்கள் 6,under secretory 2 இதில் 2 பிராமணர்கள் நீதித்துறை உட்பட ஒட்டு மொத்த நிர்வாக யந்திரமும் பிராமணர்கள் கையில்! இந்த அவல நிலையைப் போக்க உங்கள் கைவசம் என்ன யோசனை உள்ளது? நிர்வாகத்தை சீரமைக்காமல் எந்த மாற்றத்தையும் கொண்டுவர முடியாது! இந்த மண்ணுக்கு பிழைக்க வந்தவன் உன் நாட்டை ஆளும் நிர்வாகத்தை வைத்துள்ளான்!அவன் உன்னை அதிகாரம் செலுத்துகிறான். அரசியலின் அடி நாதம் தெரியாமல் சும்மா மொக்கை அரசியல் செய்யாதீர்கள்.
@sundaramramasamy67272 жыл бұрын
ஒரு தமிழனாவது இந்த அரசு இயந்திரத்தின் அதிகாரத்தில் இருக்கிறானா?
@ragavendrarao28023 жыл бұрын
Tamilan Hindu ellai chrisgtian
@nandhakumar-bw7sr6 жыл бұрын
ஆசீவகம் கிருஸ்துவர்களின் கட்டுகதை
@senthilkumarpanneerselvam66576 жыл бұрын
Aashevagam is just a Myth.
@senthilkumarpanneerselvam66576 жыл бұрын
@africhie Sorry bro.
@kangiarvijayakumar74926 жыл бұрын
இத பேசுபவண் பெயர் என்ண ஆசிவகத்தை பிண்பற்றி Sunni என்று மாற்றி வைத்துகொல்ல்
@gregory356656 жыл бұрын
தமிழ் தமிழ் என்று பேசி நாட்டை பிளவு செய்யாதிங்க
@zen6883 Жыл бұрын
Podaa pu****
@originality39366 жыл бұрын
Thirunavu karasar apdi senjatha neer pakathula irunthu paartha maathiriyeh ippadi poi sollureerey!! Ennggal thanjal kovilum , karpagiraga linggamum nanthiyum sollum enggal kadavulin paarambariyathai. Anggeh ulla high technology konda kattida kalaigal sollum Hindu tamilargal kaadugalil vetaiyaadi thirintha kaatumirandi samoogam illai enbathai. Ihu pondu Kailasa naathar kattida kaalam enna enbathu ini elkaa hindu tamilanum therunhukkanum. Appothaan intha poligal sollum kathaigal pinu theriyum. Sagaya raj...perey solluthu..so paarpanargalai patri yenggaluku neer solla arugathai illai. Avargal enna irunthaalum hindukkal. Enggal kalacharathai indru varai pin patri kaapaathi varubavargal. Inggirunthu matham thaviyathinaal tamilan kalacharathai alikka ninaikum matra mathathavarukku ithil pesa kooda thaguthi illai. Unggal krithuvathukkuleyeh niraiya pirivugal undu...athai patri poi pesunggo. Enggal hindu maarkathil ulla nallathu , irupathu illathathu patri hindukkal naanggaleh pesikirom. Krithuvargal tamilan endra porvaiyil nulainthu hindukkalai pilavu paduthi alikka ninaipathu nadakkatha kaariyam. Ippo vellakaaranungga..India vai thedi varrathu... christianity parapuvatharku illai, hinduvaaga vaalathaan. So paathiyil matham thaaviya tamil naatu krithuva kootam ennathaan ni room potu vera vera kathai pinni, hindukalukkul kulapathai erpaduthinaalum , Hindu maarkathai allikavey mudiyaathu. Nallaa ulley poi paarunggal...intha aasivaga kathaiyin melaalargalum, medai potu pesubavanum krithuvanagathaan iruppaan. Tamilan..aasivagamnu pesitu Yaarukkum theriyaamal churchil poi oolakumbidu potutu varuvaanungga. Jakkirathai Hindu tamilargaleh. Tamilan endraleh Hindu thaanda!!!
@netizenmobi43166 жыл бұрын
Podhum da dai UN reela la nikathu da...asheevagam pathi olunga padi athu North Indian religion
@jjjjjjs24596 жыл бұрын
NETizen mobi ஆசீவகம் இயக்கர் கால தொல்பழந்தமிழர் ஆன்மீகம்.
@netizenmobi43166 жыл бұрын
Jjjj Jjs OK athukana evidence yenna solunga papom
@jjjjjjs24596 жыл бұрын
NETizen mobi தேடி படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
@netizenmobi43166 жыл бұрын
Jjjj Jjs thedi padithathunal than solgiran asheevagam Tamil matham illai...
@jjjjjjs24596 жыл бұрын
NETizen mobi வேறு யாருடைய மதம்.
@sivasiddhi9426 жыл бұрын
You atheist, clear proof, working for foreign religion agent.
@indianeinstein19786 жыл бұрын
the most ignorant state is tamilnadu inspite of education. learned ignorance. read Vallalaar's urainadai paguthi to know what is thamizh culture. there is a separate chapter called thamizh in the vallalar's prose or urainadai. go and buy it first.
@hedimariyappan23946 жыл бұрын
Did vallalaar belongs to Kerala?
@hedimariyappan23946 жыл бұрын
This video is outcome of long research don't underestimate. He gives the evidence . Don't speak out of belief.
@gkprasath896 жыл бұрын
Vallalar born in kadalur tamilnadu
@hedimariyappan23946 жыл бұрын
I know vallalaar belongs to TN. But u said Tamils r educated ignorant. That's why I ask vallalaar belongs to which state,let leave aside. I never underestimate vallalaar but here this video is just begin state for this research bcoz lot of research about temple construction in TN is yet to be started.