உங்கள் சொற்பொழிவு மிகவும் அருமை. நான் ஒரு தமிழச்சி என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆசிவகம் பற்றி உங்கள் கருத்துக்கள் மிகவும் அருமை.
@venugopald87175 жыл бұрын
🌹🌹🌹🌼🌹🌹🌹🌻🌹🌹🌹👏👌👍✌👏
@suryan66683 жыл бұрын
p
@EnergyAuditing3 жыл бұрын
தமிழ் மகள்
@rajeshbharathi532 жыл бұрын
Very good
@vsparthiban26792 жыл бұрын
அது என்ன காலை வணக்கம், மாலை வணக்கம், மதிய வணக்கம். மானமில்லா மடையர்கள் தான் இப்படி பேசுவர்
@SelvarajMadhurai5 жыл бұрын
மிக அருமையான ஆய்வுரை. நன்றி, வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அம்மா. ஆசீவகம் தொடர்பான செய்தி மட்டுமல்லாது உங்களது பரந்துபட்ட வாசிப்பு, அறிவு இவை மிகச்சிறப்பு. எல்லாவற்றையும் விட உங்களது தமிழ் உச்சரிப்பு, தமிழ் சொல்லாற்றல், தடையற்ற சிந்தனை தெளிவு, சொல் பிரவாகம் நேர்த்தியானது. உங்களது தமிழ் ஆய்வும், தமிழ் பங்களிப்பும் தொடர வாழ்த்துக்கள்.
@prakash-hf9gm3 жыл бұрын
இவங்க சொல்லியதற்கு ஆதாரங்கள் இல்லை னு இவங்களே சொல்ராங்க , பலமுறை இது எந்த அளவுக்கு உண்மைனு தெரியலனு சொல்ராங்க
@sairajendran53182 жыл бұрын
ஆய்வு செய்து வெளியிடும்போது ஆதாரங்கள் இல்லையென்றால் இல்லை என்று சொல்வது ஓர் உண்மை ஆய்வாளரின் இயல்பு. அதேநேரம் ஆசிகர்கள் கோட்பாடு பற்றி பல ஆய்வாளர்களின் புத்தகங்களையும் மேற்கோள் காட்டுகிறார்.
@thiru.parthasarathi6 жыл бұрын
ஆசீவகம் என்ன என்பதை சொற்பொழிவு என்ற பெயரில் ஒரு உரைநடையில் கடைசிவரையில் கூறுவதாக தெரியவில்லை...உங்கள்...முயற்ச்சிக்கு நன்றிகள்...உங்கள் ஆய்வு தொடரட்டும்...
@UmaSoundararajan-h5d3 жыл бұрын
திருமிகு பாண்டியன் ஐயா அவர்களின் விழியங்கள் Tamil chinthanaiyalar peravai சன்னலில் வருகின்றன. ஆசீவகம் என்பது தமிழரின் தொன்மையான மதம் என்று நிறைய கூறியுள்ளார்.
@UmaSoundararajan-h5d3 жыл бұрын
'நானும் அந்த ஆசீவகத்தின்.... ம மீதி message கிடைக்க வில்லை
@thiru.parthasarathi3 жыл бұрын
@@UmaSoundararajan-h5d வணக்கம் 🙏, பதிலளித்தமைக்கு நன்றி. இந்த காணொளியில் கூறியுள்ள ஒரு சில விடயங்கள் பிராமணர்கள் ஏற்படுத்திய குழப்பவாதமும் புனைவு கதைகள் கொண்டதை பெரியார் தாசன் என்பவர் அவரது நூலில் குறிப்பிட்டுள்ளார் என்று சொல்லிருப்பது வியப்பு ஒன்றும் இல்லை. யூத பிராமண இல்லுமினாட்டி அரசியல் அமைப்புக்கள் தெலுங்கு மற்றும் வடுக கூட்டத்தினர் தமிழர் சமயங்களை சிதைப்பதையே குறிக்கோளாய் கொண்டவர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. ஆசீவகம் என்பது தமிழர் அறம் சார்ந்த ஒரு வாழ்வியல் நெறி. இதற்க்காக எண்ணற்றோர் உயிர் துறந்துள்ளனர். தங்களது குடும்பம் சமுதாயத்தை இழந்துள்ளனர். அவர்களுக்கு நடுகல் நட்டு மரபுவழியில் முன்னோர் வழிபாடு செய்து வரும் பரம்பரையைச் சேர்ந்தவன் நான். ஆசீவகம் தில் அடியேனும் ஒரு உறுப்பினராக தேர்வுத் செய்யப்பட்டுள்ளேன். ஆசீவகம் தலைமை பீடத்தில் இருந்து. குருவாரர் ஆசீவக சுடரொளி ஐயா மூலம். தாங்கள் கவனிக்க வேண்டியது இந்த காணொளியில் பேசியவையில் தமிழர்களின் வரலாற்று சிறப்பு மிக்க தமிழர் அறம் சார்ந்த வாழ்வியல் நெறியான உண்மையான ஆசீவகம் குறித்து எந்த பதிவும் இதில் செய்யப்படவில்லை என்பதே என் கருத்து. பொது தளத்தில் இப்படி பொத்தாம் பொதுவான கருத்துக்களை அறியாமல் பேசுவது தவறு. இது நம்மை அடுத்து வரும் சந்ததிகள் பார்த்து வழிதவறி போக நேரிடும். தயவுசெய்து மீண்டும் இது போன்ற முழுமையான ஆசீவக விவரங்கள் தெரியாத எந்த ஒன்றையும் எந்த இடத்திலும் எந்த ஒரு சூழலிலும் பதிவிடக்கூடாது என்பதை இதன் மூலம் தெளிவாக சொல்லிக் கொள்கிறேன். 👴🧑🦳முன்னோர்🌒வழிபாடு 🚹நடுகல் மரபினன்🙏 🐘ஆசீவகர். 🏹திரு.பார்த்த🐅சாரதி🐟.
@UmaSoundararajan-h5d3 жыл бұрын
@@thiru.parthasarathi இந்த விழியங்கள் பேசும் பெண்மணி தான் தவறான கருத்துக்கள் முன் வைக்கிறார். திருமிகு பாண்டியன் ஐயா அவர்களின் வழி, ஆசீவகம் என்றால் என்ன என்பது பற்றி நான் தெளிவாகவே இருக்கிறேன்.
@thiru.parthasarathi3 жыл бұрын
@@UmaSoundararajan-h5d ஆமாம் நீங்கள் சொல்வது உண்மை தான். அந்த பெண்மணி பேசுவது ஒட்டுமொத்த தமிழ் சமூக மக்களை முன்னோர் வழிபாடு கொண்ட ஆசீவக சித்தர்கள் அருளிய வாழ்வியல் நெறிக்கு சிந்தனையில் கூட செல்ல விடாமல் மடைமாற்றம் செய்யும் வேலை போல தெரிகின்றது. ஆசீவக அமணத்தை யூத பிராமணர்கள் உருவாக்கிய ஜைன சமண சமயமாக மாற்றி குழப்புகிறார். இதனால் மக்கள் ஏமாறும் வாய்ப்பு உள்ளது. நாம் ஒன்று திரண்டு தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினால் போதும் தமிழ் வெல்லும். ஆசீவகம் ஒன்றே அனைத்திற்கும் தீர்வு. சமயம் ஒன்று ஆசீவகம். மார்க்கம் பலவாயின இஸ்லாம், கிறிஸ்தவம், சீக்கியம் போன்ற பலதரப்பட்ட மார்க்கம் மக்களை குருமார்கள் அதாவது வழிகாட்டி வழியாக அழைத்து செல்லும் ஆசீவகம் நெறிகோட்பாடின் மூலம் செயல்படுகிறது. ஆனால் தற்போது இவை அனைத்தும் யூத பிராமணர்கள் கையில் சென்று விட்டது. அரசியல் கலாச்சாரம் பண்பாடு மற்றும் பாரம்பரியம் இயற்கை வளங்கள் பாதுகாத்தல் போன்ற அனைத்திற்குமான தீர்வு ஆசீவகம் என்பது மட்டுமே.
@uyirmozhiulaku15152 ай бұрын
சித்ரா அவர்களின் அறிவு ஆளுமை மீது எனக்குப் பெருங்காதலே ஏற்படுகிறது.தகுதி வாய்ந்த இந்த தமிழச்சியை வணங்கி அகம் மகிழ்கிறேன். ஆசீவகம் அணுக்கோட்பாட்டை அடைப்படையாகக் கொண்டது என்பது நமக்கு அளவற்ற பெருமை. அதிகாரத்திற்குப் பணியாத அறிவுமரபாக ஆசீவகம் இருந்துள்ளது தமிழினத்தின் பேராண்மையைக் காட்டுகிறது. ஆசீவக அறிவியலை நாம் உட்கொண்டால் தமிழின அரசை நிறுவ முடியும் எனும் நம்பிக்கை வருகிறது.
@muchella95972 жыл бұрын
ஆழ்ந்த வாசிப்பு! கிடைத்துள்ள தரவுகளின் மீதான மிகை உணர்ச்சியின்றி, ஆய்வுகள் தேவைப்படும் புள்ளிகளை சரியான விதத்தில் தொட்டுக்காட்டி சிறப்பாக உரையாற்றிய உங்களுக்கு வாழ்த்துக்கள்!
@chandrasenancg53542 жыл бұрын
பாராட்டுகள். ஆராய்ச்சியை நவீன கால நிலையை ஆராயவும் செலவிட்டால் மிகவும் சிறப்பாக இருக்கும்.
@chandrasenancg53542 жыл бұрын
மிகவும் சிறந்த அறிவாளி, மேலும் நவீன சிந்தனை குறித்த ஆராய்ச்சி உங்களிடம் இருந்து ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
@SelvarajMadhurai5 жыл бұрын
தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ், தமிழ் தொடர்பான ஆய்வுகளை பலருக்கும் கொண்டு சேர்க்க நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மிக மிக பாராட்டுக்குரியது. உங்களது குழுவில் உள்ள அனைவருக்கும் பாராட்டுக்கள்.
@amcone68787 жыл бұрын
One advice for "Tamil Virtual Academy" - Please always split video in to parts and upload , 1. Because if a video is 20 minutes long it can encourage many people to open the video and watch. But if a video is more than 30 minutes long many people never open the video. 2. If a video is less than 20 minutes, its very easy to upload in facebook, whatsapp....etc Example : You can split video like தமிழகத்தில் ஆசீவகம் Part 1 தமிழகத்தில் ஆசீவகம் Part 2 தமிழகத்தில் ஆசீவகம் Part 3 தமிழகத்தில் ஆசீவகம் Part 4
@@raghuram1263உங்களுக்கு புரிதல் வேண்டும் ஐயா... சைவம், வைணவ சமயம் போல் தான் ஆசீவகம் சமயம். இதில் வழிபாட்டு முறைகள் தான் வேறு. அதற்கு ஆசீவகம் பின்பற்றுபவர்கள் தமிழ் நாட்டில் அதிகம் உள்ளனர், குலதெய்வம் வழிபாடு என்று கூட சொல்லலாம். உங்களை விட, சைவ ( சிவசங்கரன் ) மற்றும் வைணவ (மகாவிஷ்ணு) தெய்வங்களையும் சமமாக வைத்து வணங்குகின்றனர். ஆசீவகம்= வாழ்வியல்+ அறிவியல்.
@kavithakrishnanshow2 ай бұрын
Lazy people can just get lost
@maduraiholidaywala2937 Жыл бұрын
மிகவும் அருமையான ஒரு காணொளி நான் முதன் முதலில் பார்த்து வியந்து ரசித்து என்னை அறியாமல் ஆட்கொண்ட ஒரு காணொளி இந்தப் பதிவில் இதில் உரையாடிய நேரம் ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் எந்த ஒரு குறிப்பிடும் இல்லாமல் கையில் எந்த ஒரு புத்தகம் இல்லாமல் கோர்வியாக பேசும் வல்லமை அதை புரியும் வழியில் எடுத்துரைத்த திறமை மிகவும் அருமை உங்கள் மீது அளவுக்கிடந்த காதல் கொள்ள வைக்கிறது ஒரு பெண் சாமி பிரஸ்காரம் என்று நிலைமை மாறி மிகவும் அறிவில் சார்ந்த வாழ்ந்த நம் முன்னோர்களின் நிலைமையை புரிந்து இக்காலத்தில் பேசி முடிஞ்சது அறிவு மிகவும் சிறப்பு
@kalyraptamizhan7 жыл бұрын
அருமையான கட்டுரை. உங்கள் ஒவொரு சொற்பொழிவுகளின் கீல், தொகுப்பாளரின் தொடர்பு விவரம் , அவர் மேற்கோள் காட்டிய புத்தக, நிலவியல் மற்றும் கோவில் குறிப்புகளை பதிவு செய்தால் மிக உதவியாக இருக்கும்! பார்வையாளர்கள் அக்குறிப்புக்குகளை இணையதளத்தில் தேடி மேலும் படிப்பர்.
@jeevigharaviraaj20107 жыл бұрын
Kindly see Tamil chinthanaiyar pravai, vedios. ..Aasivam is Edavagupeyar.
@naveenselvan63526 жыл бұрын
கீல்?
@kalyraptamizhan6 жыл бұрын
Naveen Selvan கீழ் :) மன்னிக்கவும்
@venkatachalamrangaswamy99256 жыл бұрын
அருமையான உரை ! தங்களை நேரில் சந்திக்க விளைகிறேன். நான் முன்னாள் உளவியல் பேராசிரியர் பாரதியார் பல்கலைக்கழகம். 2009 ஆண்டிலிருந்து திருக்குறள் ஆய்வில் ஈடுபட்டு உள்ளேன். திருக்குறள் புதிர்களும் தீர்வுகளும் ஓர் உளவியல் பார்வை , வள்ளுவம் அல்லது வாழ்க்கையே வழிபாடு , திருக்குறள் ஆன்மிக உளவியல் உரை (பழனியப்பா பிரதர்ஸ்) and Thirukkural - Translation - Explanation: A Life Skills Coaching Approach (Partridge Penguin) ஆகிய நூல்களை எழுதி உள்ளேன். எனக்கு சென்னையில் கல்லூரிகள் , தமிழ் இணையப் பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் பேச வாய்ப்பு பெற்றுத்தர இயலுமா? இன்று தாங்கள் ஊழ் பற்றி நிறைய விளக்கினிர்கள். அந்த அதிகாரத்தை நான் அணுகி உள்ளவிதத்தை என்னுடைய அண்மை நூலில் இருந்து எடுத்துத் தந்து உள்ளேன்.: ஆகூழால் தோன்றும் அசைவின்மை கைப்பொருள் போகூழால் தோன்றும் மடி. 371 கடந்த பிறவியில் /பிறவிகளில் ஒருவன் கடுமையாகவும் கருத்தூன்றியும் குறிக்கோளை முன்னிட்டும் உழைத்து வெற்றிகளைச் சுவைத்து அதனால் அவனுடைய ஆன்மாவில் ஆக்க பூர்வமாகச் செயல்படுவது ஒரு பதிவாக (ஆகூழ்) உருவாகி இருந்தால் இப்பிறவியில் அவனிடத்தில் சோம்பல் தோன்றாது. அவ்வாறில்லாமல் குறிக்கோள் இல்லாமலும் அல்லது எதன் மீதும் கருத்தூன்றாமலும், சோம்பல் காரணமாகவும் விழிப்புணர்ச்சி இல்லாமை காரணமாகவும் எதனையும் கையை விட்டுப் போக்கி விடும் விதமாகச் செயல்படுவது அவனது இயல்பாக (போகூழ்) உருவாகி இருந்தால் இப்பிறவியில் அவனிடத்தில் சோம்பல் உண்டாகும். பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும் ஆகலூழ் உற்றக் கடை. 372 இழவூழ் அதாவது போகூழ் ஒருவனது ஆன்மாவில் இருக்கும் பதிவெனின் அது அவனுடைய ஆராய்ச்சி செய்யும் மனோபாவத்தைக் குறைத்து அவனுடைய அறிவைச் சுருக்கி விடும். ஆகலூழ் அவனுடைய ஆன்மப் பதிவெனின், உழைப்பாலும் குறிக்கோளை நோக்கிய முனைப்பாலும் ஆராய்ச்சி அதிகரித்து அவனுடைய அறிவு விரிவடையும். நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை அறிவே மிகும். 373 முன்பிறவிகளில் எந்தத்துறையில் பயின்று பயின்று அறிவு மிகுந்து உள்ளதோ அந்தத் துறைகளிலேயே தற்போதைய பிறவியில் ஒருவன் ஒளிர இயலும். (அதல்லாத மற்றதுறைகளில் எவ்வளவு நுணுகி நுணுகிப் பயின்றாலும் ஓரளவுக்கு மேல் மிக உயர்ந்த சாதனைகளை நிகழ்த்த இயலாது.)
@venkatachalamrangaswamy99256 жыл бұрын
இருவேறு உலகத்து இயற்கை திருவேறு தெள்ளிய ராதலும் வேறு. 374 உலகநடைமுறையைக் கூர்ந்து கண்ணுற்றால் செல்வம் சேர்ப்பதற்கும் அறிவு பெறுவதற்கும் ஒரேமாதிரியான நியதிகள் இல்லை என்பது தெரியவரும். (தொழில் துவங்க சரியான இடம், சரியான காலம், சரியான கருவிகள், சரியான பணியினர், சரியான ஆள்வினையுடைமை ஆகியவை செல்வம் சேர்ப்பதில் பெரும் பங்கு வகிக்கையில் ஆன்மக்கூறும் (ஜென்மக்கூறு) கடுமையான முயற்சியும் அறிவு பெறுவதில் பெரும்பங்கு வகிக்கின்றன.) நல்லவை எல்லாஅந் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு. 375 செல்வத்தை ஈட்டும் முயற்சியில் முயற்சியாளரின் கட்டுப்பாட்டில் இல்லாத பல அம்சங்கள் எதேச்சையாக தாறுமாறாக அமையும் நிலை ஏற்படின் நல்ல முயற்சிகளெல்லாம் வீணாகும். அதேபோல அந்த அம்சங்கள் சாதகமாக அமையும் பட்சத்தில் தவறான அனுகுமுறைகூட செல்வத்தை ஈட்டித் தரும். பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச் சொரியினும் போகா தம. 376 ஒருவன்தான் ஈட்டிய பொருளை உணர்ச்சி பூர்வமாக பாதுகாத்து வைத்தாலும் அவனிடம் போகூழ் இருக்கும் பட்சத்தில் அசிரத்தையாக ஏதாவது ஒரு செய்யக்கூடாத செயலைச் செய்து தன்னுடைய செல்வத்தைக் கெட்டுப் போக்கி விடுவான். மாறாக ஒருவனிடத்தில் ஆகூழ் இருக்கும் பட்சத்தில் அவன் சில வேளைகளில் அஜாக்கரதையாக இருந்தாலும் தக்க சமயத்தில் விழிப்படைந்து தன்னுடைய செல்வத்தைக் காப்பாற்றிக் கொள்வான். வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி தொகுத்தார்க்கும் துய்த்தல் அரிது. 377 கடவுளின் ஏற்பாடான ஆகூழ் மற்றும் போகூழ் நிலைமைகளுக்கு உட்பட்டே ஒருவன் தான் சேர்த்து வைத்திருக்கும் பொருளைத் துய்க்க இயலும். (ஆனால் தான் ஓரு போகூழ்காரன் என்பதை உணர்ந்து தக்க விழிப்புடனும் ஒரு ஆகூழ்காரனின் தக்க வழிகாட்டுதலுடனும் செயல்படும் ஒருவன் தன் போகூழைப் பெருமளவு வெல்ல இயலும். எவ்வாறெனில் வெல்வது வழிகாட்டுபவனின் ஆகூழ்அல்லவா? ஊழ் என்பது கங்கணம் கட்டிக்கொண்டு நம்மை அழித்தே தீர்வேன் என்று நிற்கிற சக்தி அன்று. அதனால்தான் விதியையும் மதியால் வெல்லலாம் என்ற பழமொழி எழுந்தது போலும்!) துறப்பார்மன் துப்புர வில்லார் உறற்பால ஊட்டா கழியும் எனின். 378 உணவு இல்லாதவர்களுக்கு உணவு கிடைப்பதற்கு ஒருவசதி ஏற்படுமாயின் அவர்கள் வாழ்க்கையைத் துறப்பார்களா என்ன! (துறவறத்தில் இருப்பவர்களுக்கு முழு மரியாதையுடன் சமுகத்தின் ஆதரவும் உதவியும் கிட்டுவதால் மிகக் கடுமையான போகூழ்நிலையில் உள்ளவர்கள் அல்லது ‘இலம்’ என்று சுயகழிவிரக்கத்தில் இருந்து கொண்டு முயற்சி எதுவும் செய்யாதவர்கள் தங்கள் வறுமையைப் போக்குவதற்காக துறவறத்தை மேற்கொள்கிறார்களோ என்னவோ!) நன்றாங்கால் நல்லவாக் காண்பவர் அன்றாங்கால் அல்லற் படுவ தெவன். 379 நல்ல பருவம், நல்ல அரசு போன்ற சாதகமான காலங்களில் நன்மை விளைவதைக் கண்டு இன்புறுபவன் அந் நிலைகள் மாறும்போது அல்லல் படுவது ஏன்? திரும்பத் திரும்ப நல்ல சூழ்நிலை வரத்தானே போகிறது? ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று சூழினுந் தான்முந் துறும். 380 ஊழைவிட அதிகமாக மனித வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது வேறு யாது உள்ளது? நாம் ஒன்றை நன்றாகத் திட்டமிட்டாலும் நம்மையும் அறியாமல் நம்முடைய ஊழின் கூறுகள் அத்திட்டத்தோடு இணைந்து கொள்ளும். (ஆகவே போகூழ் உள்ளவர்கள் நல்ல ஆகூழ் உள்ளவர்களின் ஆலோசனையைப் பெற்று எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும்.)
@sivaramanjesuraj37376 жыл бұрын
A good teacher is worth of million books and Mrs. Chitra Balasubramanian is no doubt a good teacher. Good knowledge. Good presentation. We are waiting for the outcome of your further research in the field. Thank you madam.
@தமிழியம்4 жыл бұрын
தெளிவில்லலா பேச்சு
@-karaivanam7571 Жыл бұрын
அருமையான சிந்தனை மரபு அதுவே சித்தர் மரபு. சித்தர் மரபு என்பது தமிழர் மரபு. தமிழ் பிராமி அசோக பிராமியைவிட பழமையானது என்று இரண்டு முறை தெளிவாகவும் மென்மையாகவும் எடுத்து கூறியமை மிக சிறப்பு.நன்றி அம்மா👌💐
@BigSamSnaps6 жыл бұрын
சித்தர் வழிபாடு: அதில் வர்ண வேறுபாடு இல்லை. சித்தர் சிவவாக்கியர் வழி, திருமூலர் பாதை மிக சிறந்ததே!
@Sivad997834 жыл бұрын
பேசுவானும் ஈசனே பிரம்ம ஞானம் உம்முளே.. சிவவாக்கியர். சரி ஈசன் ஆசீவகத்தில் யார்? பிரம்மம் என்பதன் விளக்கம் என்ன? ஆதி என்பது எனன? ஆசீவகம் புத்தமா? ஜைனமா?
@jasminevayolaroshlinev1973 жыл бұрын
பறையன் ஏதடி பார்ப்பனன் ஏதடி என்று சித்தர்கள் தன் பாடல்களில் சொல்கிறார்கள் என்றால் அவர்கள் காலத்தில் ஜாதி இருந்தது என்பதுதான் பொருள் புரியாமல் பேசாதீர்கள் நண்பா..
@rudraru16043 жыл бұрын
சித்தர்கள், இந்து மதத்தில் 10000 நம்பள 1நம்பர் மட்டுமே ..!
@rudraru16043 жыл бұрын
@@jasminevayolaroshlinev197 ஆம் உண்மை, இந்து மனித இனமும், தேனீக்கள், மற்றும் எறும்புகள், இந்த மூன்று இனத்திர்க்கும் மிக பெரிய ஒத்துமை இறுக்கு...!!
@ganesanmuthiganesanmuthi53563 жыл бұрын
@@jasminevayolaroshlinev197 think deeply, the healthy perdon is paraiyan, they are not untouchable or taly it. Originally they are or must be commandos, warriors who went hiding after loosing war with invaders. Untouchsbke andctsly it are created by europeans so to make upraising, turbulans within india. Its not part of tamil or hindu.
@panneerselvam84813 жыл бұрын
அருமையான ஆய்வுகளின் உரை,! உங்கள் பணி தொடரட்டும்.!
@sankarkannan4206 жыл бұрын
குலதெய்வங்களை சிறுமைப்படுத்தவே சிறு தெய்வம் பெரு தெய்வம் என்ற சொல்லாடல் புகுத்தப்படுகிறது. சிறு தெய்வம் பெரு தெய்வம் என்று தெய்வத்தை(devine power) மனிதன் வகைப்படுத்தினால் இயற்கை மனிதனுக்கு கட்டுப்பட்ட ஒன்றாகிவிடும். ஆகவே பூர்வீக தெய்வங்கள் (native gods) vs குடியேற்ற தெய்வங்கள் என்பது தகுந்த சொல்லாடலாக பயன்படுத்தலாம்.
@manivannan6387 Жыл бұрын
மிக மிக நன்று. தமிழக குல தெய்வக் கோயிலில் சிவனையும் (சைவம்) பெருமாளையும் (வைணவம்)காணயியலவில்லை. உண்மையா? விவரம் தேவை.
@r.venkatesan60813 жыл бұрын
வணக்கம் உங்கள் சொற்பொழிவு மிகவும் கேட்க கேட்க மிக அருமையாக உள்ளது நன்றியுடன்
@vidyalakshmi45457 жыл бұрын
அருமையான தொகுப்பு....இன்னும் இதுபோன்ற ஆய்வுக்கு உட்படுத்தி வரலாறு தெரியபடுத்த கூடிய தலைமையும் இல்லை....அறியக்கூடிய ஆர்வலர்களும் இல்லை......துரித உணவுகள் (நல்லது இல்லை)கால கட்டத்தில் இருக்கிறோம்......கட்டணம் கட்டி (ஹோமம்,அபிஷேகம்,பரிகாரம்)கல்யாணம்,குழந்தை,வேலை.....பிரச்சனை முடிந்தால் போதும் என மனப்பாங்கு எல்லோருக்கும்....யூத பார்ப்பனர்...மன்னர்களின் ராஜகுரு வாக ஆகி.....கற்கோவில்களை கட்ட வைத்து....வர்ணாசிர ஜாதி பிரித்து சண்டையிட்டு பிரிந்து நிற்கிறோம்.......பிரபஞ்சத்திடத்தில் அனைத்தும் உள்ளது.....அண்டத்தில் உள்ளதே....பிண்டத்திலும் உள்ளது..... எண்ணிய எண்ணியாங்கு எய்துவர் எண்ணியார் திண்ணியராகப் பெரின்
@gmarun12 жыл бұрын
u really great....
@BalaMurugan-xm9tx Жыл бұрын
வர்ணாசிரமம் உலக மக்களுக்காக வகுக்கப்பட்டது .பஞ்சம பாவிகள் வாழும் இடம் புல் பூண்டு கள் கூ விளையாத பாலை நிலம் ஆகும். நவ கோள்களில் உயிர் பயணிக்கும் படிநிலையை மட்டுமே
@a.c.devasenanchellaperumal35266 жыл бұрын
திருவாளர் விஜயலட்சுமி தமிழ் ஆய்வாளரின் , சொற்பொழிவு கேட்கும் வாய்ப்பை பெற்றேன் ! நீரூற்று , தெளிந்த நீரோடையாக ஓடி , அருவியாய் ., மக்கள் மனதில் நிறைந்தார் எனச் சொல்லும் வண்ணம் , ஆசீவகம் பற்றிய கருத்துக்களை அருளினார் ! மகிழ்ச்சி ! வாழ்க வையகம் ! வாழ்க வளமுடன் ! நன்றி ! ..♥**
@iamDamaaldumeel3 жыл бұрын
பேசியவர் திருமிகு சித்ரா பாலசுப்ரமணியன்.
@palanivelvel87172 жыл бұрын
அருமையான பேச்சு, சித்திரா அவர்களே
@கிராமத்துகுயில்-ன5ல6 жыл бұрын
தங்கள் உரை மிகவும் அருமை சகோதரி, மகிழ்ச்சி தருகிறது, அய்யனார், அய்யன் என்பது புத்தருடைய இயற்பெயர் என்ற சொல்லப்படுகிறது, அது பற்றி தங்கள் கருத்தை தெறிய விருப்புகிறேன்
நன்றி அம்மா தமிழகத்தில் மாத்திரமல்ல ஈழத்திலும் ஆசிவதம் இருந்தது என்று கூறுகிறார்கள் ஈழத்தமிழர் ஆசிவதத்தை சேர்நுதவர்களாகவும் பிற்கால பொளத்த சைவ மதங்களை தழுவியதாகவும் சிலர் கூறுகிறார்கள்.
@தமிழ்-மகன்5 жыл бұрын
தமிழர்கள் மீண்டும் ஆசீவகத்தை பின்பற்ற வேண்டும்
@viswanathkanagaraj82545 жыл бұрын
நாம அதைத்தான் இன்னமும் பின்பற்றுகிறோம்... வாழ்வியல் நெறி அதுதான். கிராம தெய்வ வழிபாடு, முன்னோர் வழிபாடு, சித்தர்கள் நெறி எல்லாமே ஆசீவகம் தான்...
@தமிழ்-வ1ந4 жыл бұрын
@@viswanathkanagaraj8254 அப்படினா தமிழர்கள் ஆசிவக மதமா.
@spandyansenthil56792 жыл бұрын
மக்கள் எத்தனையோ நம்பிக்கை மதங்களை பற்றிக் கொண்டிருப்பதாக நம்பிக் கொண்டிருந்தாலும் அவர்களுக்குள்ளே ஆசிவகம் என்பது வாழ்ந்து கொண்டே உள்ளது. மெய்ப்பொருள் காண்பதே அறிவு. அறிவுடையோரே, தாங்கள் அனைவரும் என்றும் வாழ்க வளமுடன்...
@RAVISANKARization2 жыл бұрын
I admire this scholar. The lecture is quite illuminating.
@franklinkarunakaran58292 жыл бұрын
A good lesson by a talented teacher.
@perumalnarayanan29753 жыл бұрын
Excellent flow of talk with subject intensity Thank you madam I liked very much
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/pqPUemmCos92rpY👈👈
@tamizharasanrajamanickam80052 жыл бұрын
மிக அருமை, மேலும்ஆய்வுகள் செய்து உண்மை நிலையை எடுத்துரைக்க வேண்டும். ஆழ்ந்த அறிவு சாதி,மதங்களை தூக்கி எறியும் என்பதை தெளிவுபடுத்துகிறது தங்களின் உரை.வாழ்த்துகள் அம்மா
@chinnasamyvkc59197 жыл бұрын
தமிழ் தேசிய மலர்ந்தால் ஆசீவகத்தின் உன்மை வெளிவரும் .
@sofigaraj44685 жыл бұрын
ஆசிவகம் வளர்ந்தாள் தமிழ் தேசியம் மலரும்
@velavan47685 жыл бұрын
உண்மை
@Sivad997834 жыл бұрын
தமிழின் ழகரம் ளகரம் சரியாக கையாண்டால் இரண்டும் நம்முளே மலரும்
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/pqPUemmCos92rpY👈👍
@sundraaseerpatham7061 Жыл бұрын
மிக அருமையான ஆய்வுரை,வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் அம்மா.
@gowthamanantony89825 жыл бұрын
வாழ்க வையகம். "வாழ்க வளமுடன் .!ஆசிவகம் சொற்பொழிவுசெய்த தாங்களும்,தாங்கள் அன்பு க்குடும்பமும்,சொற்சுவை, ஆய்வகம் ஏற்பாடு செய்தவர்களும் வாழ்க வளமுடன். தொடர்க தங்களின் அறிவுப்பணி.நன்றி. "
@neerajnanda98104 жыл бұрын
Great Tamil culture is Indian culture Need to know more about Asivagam
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/pqPUemmCos92rpY👈👍
@saitechinfo3 жыл бұрын
மிகச்சிறந்த ஆராய்ச்சி சொற்பொழிவு. மிக்க நன்றி!
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/pqPUemmCos92rpY👈👍
@subbarajraj40782 жыл бұрын
அம்மா, அவர்கள் ஆசிவகத்தை பற்றி, ஊழ்வினை பற்றியும், நடக்குது அதுபாட்டுக்கு நடக்கும் அதில் ஏதும் மாற்றம் வரப்போவதில்லை, என்ற நிறைய கருத்துக்களை எல்லாம் கூறி ஆசீர்வதி பற்றி தெளிவான கருத்தும், சிந்தனையும், கூறியதற்கு நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன், நன்றி வணக்கம்,
@gkprasath896 жыл бұрын
சித்தர் பாடல்கள் தமிழரின் உண்மை தத்துவங்களை உணர்த்தும்.
@baskarar8389 Жыл бұрын
Namaskaram 🙇♂️ 🙏
@rameshc54844 жыл бұрын
தமிழர்களுக்கு எதிரான சதி. 1. Watch "கமல் ஒரு தீர்க்கதரிசியா?" on KZbin 11 Nov 2019 kzbin.info/www/bejne/sIDXZZyfn9eisMU 2. Watch "பிகில் சொல்லும் திகில்!" on KZbin 20 Nov 2019 kzbin.info/www/bejne/oJ-Wh3pplMiAl6M சித்தார்த் பற்றி 3. Watch "விடைகளும், வியக்க வைக்கும் புதிய செய்திகளும்!" on KZbin 28 Nov 2019 kzbin.info/www/bejne/b3ndmYKqidR7q6s கமல் யார் 4. Watch "ஆளவந்தான் திரைப்படமும், பிராமணர்களின் வரலாறும்!" on KZbin 5 Mar 2020 kzbin.info/www/bejne/rqjNg2yddq-Sl6c 5. Watch "கமலஹாசன் நரபலி கொடுத்தாரா?" on KZbin 1 Apr 2020 kzbin.info/www/bejne/jpy7nWmcmKuhppI 6. Watch "சாத்தான் வழிபாடு" on KZbin 9 Apr 2020 kzbin.info/www/bejne/fp-nnIeHpbZ1irc 7. Watch "இந்தியன் 2.0 நரபலி முன்பே திட்டமிடப்பட்டது!" on KZbin dt 22 Apr 2020 kzbin.info/www/bejne/oaOmgGCohs5ga6c 8. Watch "கிருஷ்ணாவதாரம் உண்மையில் யார் ?" on KZbin dt 12 may 2020 kzbin.info/www/bejne/bHKbhoOta6logJI *****மற்றும் *** Comments by ***பார்த்தி ஆசிவகன்.*** கிழே உள்ளது இதில் 8 காணொலி உள்ளது முழுக்க பார்த்தால் தெரியும் . மற்றும் தமிழ் சீந்தனையாலர் பேரவை யூ டூப் சான்னைல் பாருங்கள் பல விஷயங்கள் இருக்கின்றன. இதை பார்க்கும் தமிழர்களுக்கு தமிழ் - மொழி - இனம் - நிலம் - வரலாறு - அரசியல் - எதிர்காலம் - வளர்ச்சி - தர்சார்பின்மை - சுயமரியாதை - சாதி மதமற்ற ஒற்றுமை மனதில் தோன்றும் . இந்த சேனல் தமிழ் மக்களை லட்சியத்தை அடைய உதவும். மேடையில் பேசி சிந்திக்க வைப்பது. அதை போல் இந்த சேனல் உதவும். நன்றி .
@userj5040Ай бұрын
சங்க இலக்கியங்களை, புதிய கண்ணோட்டத்துடன், ஆசிவகம் மற்றும் கீழடியில் கிடைத்த தொன்மங்களுடன், தொடர்பு படுத்தி ஆராய்ந்து சொல்ல வேண்டும். நன்றி
@lingaprakash91553 жыл бұрын
நடைமுறை வாழ்வில் தமிழ் நாட்டில் தமிழ் வளர மாணவர்களுக்கு தமிழை சிறப்பாக கற்றுக் கொடுக்கும் தமிழ் ஆசிரியர்களை தமிழ் ஞானியர்களாக உருவாக்க வேண்டும். அதற்கான முயற்சியில் தமிழ் அறிஞர்கள் முயல வேண்டும்.
@lakshmipreethi89534 ай бұрын
Very good news l hope lot of evidence at chidabaram nadaraja temple detail research to be done thirumoolar was guru of aseevagam following by others
@muruga9997 жыл бұрын
அருமை.அபாரம்.சில திருத்தங்கள்.ஆசீவகம் மதமல்ல.பிறவி பெருங்கடல் நீந்தவதற்குரிய சித்த வழிமுறை. இறை கோட்பாட்டை மறுத்திருந்தால் தாந்ரீக வழிபாட்டை சொல்லி இருக்காது.இறை சக்தியை இயற்கையில் பார்த்திருக்க வேண்டும்.அதனாலேயே தமிழர் இயற்கையை வழிபட்டனர்.இறை சக்தியை பரம் 'பொருளாக'த்தான் கூறுகிறார்கள்.ஆணாகவும் பெண்ணாகவும் உருவகப்படுத்தியது வைதீகம்.இந்தியா கெட்டதற்கு வைதீகமே காரணம்.ஆசீவகம் அழியவில்லை.அழிக்கப்பட்டது அதன் தத்துவங்களை தனதாக்கிய வைதீகத்தால். .
@mahalingampoorasamy46217 жыл бұрын
இந்த நிகழ்ச்சியின் முடிவில் நன்றி தெரிவித்த சகோதரர் கூறியபடி,சித்ரா அம்மா அவர்கள் ஆற்றிய உரை மடை திறந்த வெள்ளம் போல் தான் என்பது மறுக்க முடியாதது. அவர்கள் ஆசீவகம் பற்றி எடுத்துரைத்த கருத்துக்கள் குறிப்பாக புறநானூற்று வரிகளை குறிப்பிட்டு ஆசீவகம் வரணாசிரமத்திற்கு அப்பாற்பட்டது என்பது அறிவுப்பூர்வமாக ஒத்துக்கொள்ளகூடியதே. சிறு தெய்வங்கள் மற்றும் பெருந்தெய்வங்கள் என்பது நம் மக்கள் வழிப்பாட்டு முறையில் வந்த வழிமுறைபிரிவுகளே. சிறுதெய்வங்கள் என்பது வேண்டுமானால்,வெட்டுடையார் காளி,கருப்பசாமி,அய்யனார் ,சுடலை காத்தான்இப்படி இருக்கலாம். பெருந்தெய்வம் என்பது பஞ்சபூதங்களையே குறிக்கும். ஆசீவகத்தில் இவைகள் இல்லையென்ற போழ்திலும் அதன் நோக்கம் மனிதன் "பிறவா நிலை எனும் வீடு பேறு" அடைவதென்பதில்தானே தவிர வேறில்லை.இதை வள்ளுவம் உறுதிப்படுத்தியுள்ளது.வள்ளுவத்தில் வீடுபேறு பற்றிய அதிகாரம் இல்லையென்றாலும் "இறைவனடி" என்பதை சூகசமாக சொல்லிவிட்டார் வள்ளுவர். ஆக "ஊழ்" பற்றிய கோட்பாடு ஆசீவகம் என்பதால் திருக்குறளே நமது ஆசீவக நூல் என்பது மறுக்கமுடியாது. இந்த மர்களை கோசாலர் என்பவர் மகாவீரர் சமகாலத்தியவர் என்பதால் திருவள்ளுவருக்கு முன்பும் ஆசீவகம் இருந்திருக்கிறது .ஆக விஷ்ணுவுக்கு முந்தி முருகன்,முருகனுக்கு முந்தி சிவன் என்றால் சிவனே ஆசீவகத்தின் அடையாளம்.அவனுக்கு இன்னொரு பெயர் ஆதி யோகி என்பது. ஆக தமிழர்கள் சைவ குலத்தின் ஆசீவகர்கள். தமிழர் சிந்தனை பேரவை ஆராய்ச்சி அறிஞர்கள் கூற்றுப்படி சைவம் ஆசீவகமே.
@mersalmannan92845 жыл бұрын
🙏🏾🙏🏾 ஆதியும் அந்தமும் சிவனே போற்றி..தோழரே..நம் சிவ பெருமானை..ஹிந்து கடவுளாக மாற்றியது எப்படி செய்தார்கள்?? ஆரிய ஆதிக்கமும் சாதி தமிழ் இனத்தில் புகுந்ததை பற்றி கூற முடியுமா??..
@jeevanandama51786 жыл бұрын
Read as: ‘ழ’ கரத்தின் எண்ணிறந்த வர்க்கங்களில் (infinite varga) சிலவற்றை மற்ற மொழிகள் பலவாறாகப் பயன்படுத்துகின்றன. Example: ஸ, ஹ, ஷ, க்ஷ, ஸ்ரீ, X, Xi, tsa,Tsi Ksa, Cy, Cha, Z, Za, Zha, Zo, Zoo, S, Sh, Si........
@dhandabanip83992 жыл бұрын
உண்மையான நாத்திகம் என்பது அப்பழுக்கற்ற ஆன்மீகம்.
@KothaiNayakiDhanabalan Жыл бұрын
வடமொழியை வைத்தே தெற்கு அன்று பார்க்கப் பட்டதால் நேர்ந்த நிலை. தமிழின் தொல் நிலை அறியாமற் போனது உண்மையே... இனியாவது நம்மை உணர்ந்து கொள்ள முயல்வோம்.
@sridharr42512 ай бұрын
அய்யா வட மொழி எங்கே இருக்கிறது நடை முறையில்? தமிழை வட மொழி அழித்த்தா என்பதற்கு ஆதாரம் உள்ளதா? தமிழ், வடமொழி இரண்டுமே நம் நாட்டின் பொக்கிஷங்கள். பல ஆயிரம் ஆண்டு வரலாறு கொண்டது.
@அழகன்ஆசீவகர்4 жыл бұрын
தமிழர் சிந்தனைபேரவைபாருங்கள்
@gpvcam5 жыл бұрын
47:07 முதல் 48:32 ஆசீவக பாடல் (தமிழர் பண்பாட்டின் சாரம் )
@naveenembar24857 жыл бұрын
மிக அருமையான சொற்பொழிவு
@kanivimalanathan15377 ай бұрын
'பிரபஞ்ச விதி' விளங்கவில்லையே! எப்படி ஏற்றுக் கொள்வது?
@srinivasanmanambedu1882 жыл бұрын
மிக நல்ல சொற்பொழிவு..ஆசீவகம் பற்றி சிறிது கற்றேன்.
@panneerselvam84813 жыл бұрын
நாம் சொன்னால் நம்மவர்கள் கேட்பது இல்லை.! பிற மொழி யாளர்கள், வெளி நாட்டினர் சொன்னா கேட்பவர்கள், ஆளப்பட்டவர்தான் தமிழர்கள்.!
@anbalagapandians1200 Жыл бұрын
அருமையான தகவல் பதிவு நன்றி சகோதரி
@kalaarasigan5 жыл бұрын
அருமை அன்னையே இனி ஆசிவகம் ஆளட்டும்.இந்து என்ற சொல்லை அழிப்போம்
@தேடல்நூலகம்3 жыл бұрын
சிறப்பான பேச்சு அம்மா...
@sundaramshanmugam5943 жыл бұрын
கேட்க கேட்க இனிமையாக உள்ளது !
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/pqPUemmCos92rpY👈👍
@sofigaraj44685 жыл бұрын
சிறப்பு வாழ்துக்கள் நன்றி
@vijayasakthi75142 жыл бұрын
அறிவன யாவும் தாண்டி அறிய வேண்டிய விசியங்கள் நிறைய உள்ளது ....நன்றும் தீதும் பிறர் தர வாரா ....என்பதும் உழ் என்பதும் ஒரு ரயில் பாதை போல நமக்கு முன் இலக்கை அடைய கிடக்கும் பாதைகள் ....என உணர்கிறேன்
@RameshKumar-gx9bp3 жыл бұрын
Very nice talk.Thanks a lot.for your nice research.
@SaravananSaravanan-cf2qv Жыл бұрын
Excellent speech well mam
@nklnagarajan4 жыл бұрын
More informative . Thank u mam
@RaviChandran-eh7ug3 жыл бұрын
தெளிவான பேச்சு. உடன்பாடில்லாதவரும் கேட்க விரும்பும் பேச்சு
@sivaraman87972 жыл бұрын
மிகமிக அருமையான சொற்பொழிவு நன்றி நன்றி சகோதரி
@mgowrimalar62103 жыл бұрын
ஆசிவகந்நின் வழித்தோன்றல்களே தமிழர்கள் சித்தர்களும்தமிழர்களே
@muthukumarankingsads83047 жыл бұрын
ஆசீவகம் மதமல்ல வாழ்வியல்
@vadivelv516 жыл бұрын
Muthukumaran religion is way of living. மதமே வாழ்க்கை முறைதான் .இரண்டும் வேறல்ல
@sharpm13355 жыл бұрын
@@vadivelv51 மதம் ஒரு பிரிவினரை சார்ந்தது,வாழ்வியல் என்பது எல்லோரும் கடைபிடிக்க கூடியது!! அது வேறு மதத்தை சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம்!!
@userj5040Ай бұрын
அருமையான உரை.
@TheManigandan19793 жыл бұрын
அருமையான காணொளி - வாழ்த்துகள் அம்மா
@anbalagapandians12002 жыл бұрын
அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அம்மா
@krameshkramesh865 Жыл бұрын
ஆசிவகம் என்ன என்பதை சொற்பொழிவு என்ற பெயரில் அருமையான விளக்கம் தந்தைமைக்கு நன்றி 🙏🙏🙏
@kumaresant74572 жыл бұрын
ஆசீவகம் நாத்திகம் என்னும் கருத்து எப்படி ஏற்புடையதுஆகும்.
@newbegining7046 Жыл бұрын
நமக்கு மேலே ஒருவனோ ஒருத்தியோ நம் வாழ்க்கையை நிர்மாணிப்பதும் நம் பிரச்னையை தீர்ப்பார்கள் என்ற நம்பிக்கை தான் ஆத்திகம் . நாத்திகர்களுக்கு அந்த நம்பிக்கை கிடையாது
@OnlineSirpi4 жыл бұрын
அருமையான பதிவு சகோதரி
@sivasivapraksamd24956 жыл бұрын
நன்றி சகோதரி
@anantha474105 жыл бұрын
வணக்கம் அம்மா, தயவு செய்து தொன்மையான ஆசீவகம் கருத்தியலை பற்றி நிறுத்தி, நிதானமாக பேசுமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.
@gasperstanislaus6 жыл бұрын
தமிழ் இணையம் அறிமுகம், முடிந்தவரை ஆங்கில கலப்பில்லாமல் பேசியிருந்தால் நன்றாக இருக்கும் தமிழ் மொழியை தமிழர்கள் பேசாமல் வேறு யார் பேசுவது? மற்றபடி ஆசிவகம் பற்றி உரை நன்றாக இருந்தது தமிழன் என்பதில் ,இந்த இனத்தில் பிறந்ததற்காக இயற்கைக்கு நன்றி கூறிகிறேன்
@thomasvivian8532 Жыл бұрын
இன்னும் சற்று தெளிவான ஒப்பீடு செய்து விளக்கியிருக்கலாம்! எல்லாவற்றையும் ஒரே மூச்சில் சொல்லிவிட முயற்சிசெய்து முக்கியமானவற்றை பட்டும்படாமல் சொன்னதுபோல தோன்றுகிறது. ஓவர் ஸ்பீடு! சிந்தனைப் பசியை நிச்சயம் தூண்டியிருக்கிறார்! வாழ்துகள்!
@ganesankalimuthu53013 жыл бұрын
Is there no audience?
@rmshanmugamchettiar80362 жыл бұрын
How the elephant became the vehicle of aiyanar as seen in all aiyanar temples?
@munirajvijayan2 жыл бұрын
Download panra option kodunka
@கா.கண்ணதாசன்கா.கண்ணதாசன்5 жыл бұрын
உலகில் உள்ள எல்லா மொழிகளுக்கும் உயிர்ச் சொல் வேர்ச் சொற்களை உமிழ்ந்த எம் தமிழ் மொழியை முழுமையாக புரிந்து கொள்ள காலம் இடம் தரவில்லை யாவருக்கும்........???????????
@ganesanr35533 жыл бұрын
Excellent.... 🙏🙏🙏🙏🙏
@southernwind27372 жыл бұрын
👍kzbin.info/www/bejne/pqPUemmCos92rpY👈👍
@ganesanmuthiganesanmuthi53563 жыл бұрын
Then what happens from hunting to gathering, murugan/ subramaniam agriculture etc
@ravin84054 жыл бұрын
நல்ல சொற்பொழிவு...நன்றி
@segaranp3 жыл бұрын
I gained a grate knowledge. Thanks madam. Expecting more about the religions. Thanks
உலகத்தின் அத்துனை சமயங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் ஆசீவகமே வித்திட்டது ஆசீவகத்திலிருந்து தோன்றியதே சமனம் பவுத்தவம் எல்லாம் ஆசீவகத்தின் சித்தா்கள்தான் சிவன் முருகன் திருமால் அனைவரும் ஆசீவகம் மதமல்ல வாழ்வியல் முறைமை காலப்போக்கில் வழிபாட்டு முறைகள் உறுவாயிற்று. பாா்பனா்கள் ஆசீவகத்தை உள்வாங்கி செரித்துவிட்டனர் காரனம புத்தமதத்தை ஒழித்துகட்டவே அன்றைக்கு பூா்வகுடிகளின் மதமாக இந்தியா முழுக்க ஆசீவகம் இருந்தது அதை தங்கள் கடவுளா்களாக பாா்பனா்கள் ஏற்றுக்கொண்டு வைதீக மதமாக மாற்றினா்.
@selvam30686 жыл бұрын
உண்மை
@கிராமத்துகுயில்-ன5ல6 жыл бұрын
இந்தியாவே தமிழர்களின் நாடு இது அறியாதா?
@rajendranmuthiah91584 жыл бұрын
மேடையேறி பொய்பேசும் னதரியம்!
@ranjithg.m6010 Жыл бұрын
Thank you❤🌹🙏 Madame.
@rajendranr61972 жыл бұрын
கல்விக்கழகம் என்பதை பல்கலைக்கழகம் என்று பலமுறை சொல்கிறார். ஆற்றொழுக்குப் பதிவு வாழ்த்துகள்.
@kanthanganeson4653 жыл бұрын
kaluvetruvathu yendral enna ?
@m.a.manivasagam86542 жыл бұрын
Please explain about AASIVAGAM
@vishalrajendran789811 ай бұрын
What a speech about tamil and indian history👏
@RamaChandran-vt2pg7 ай бұрын
வாழ்த்துகள்.
@rudraru16043 жыл бұрын
கி.மு ஆராம் நூற்றாண்டு சித்தார்த்தர் பிறந்து வளர்ந்து அவரு சாமியாகி, வினாபோயி கெடந்த மனிதர் இடங்களுக்கு போயி, அந்த மனிதர்களை நல் வழிக்குத்திருப்பினார்(சினா காரன) இடையில் வந்தமதங்கள் காபாலிகம்,புத்தம்,ஆசிவகம், சைனம், இந்தியாவில் மட்டும்அல்ல 40 நாடுகளுக்கு பறவியது, இதில் சில முஸ்லீம், கிருஸ்தீன்,புத்தம், மத நாடுகளாக மாரிக்கிடக்கின்றன. இந்த மதம் ஒன்னும் பழய மதமல்ல 2500வறுடங்களுக்கு முன்னால் தோன்றியதுதான் தாய்லாந்து, கம்போடியா, வியட்ணாம், இந்தோனேஷியா, மலேசியா,லோஸ்,போன்ற நாடுகளில் வாழ்ந்த இந்து மதத்த விழுங்கிவிட்டது
@samyvp3889 Жыл бұрын
🎉❤🎉🎉 நல்லது மகிழ்ச்சி சந்தோஷம் ஆனந்தம் பரவசம் உண்டானது உங்கள் சேவை சிறக்கட்டும் நடக்கட்டும் தொடர்ந்து 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@Kammalar-Media3 жыл бұрын
நன்றிகள்
@achristian177 жыл бұрын
@ 1:16:10 அருமை
@vasanthvellaidurai26107 жыл бұрын
அருமை...
@vasanthvellaidurai26107 жыл бұрын
exploreit unable to open the link..
@GRVraman6 жыл бұрын
அருமையான சொற்பொழிவு
@rajendranmuthiah91584 жыл бұрын
You are speaking what you have collected from the books. But Nedunchezhian speaks from his field visits, Rchaeological evidences. Asivagam rose from Tamilnadu. You say it had come from north .
@KKTNJ6 жыл бұрын
தாயே...வணக்கம் .......உங்கள் உரை " வைதிக இந்து சமயத்துக்கு " சொம்பு தூக்கும் தமிழ் சமுதாயதிற்கு "நல்ல புத்திய கொடுக்கும் "......நெறைய பேசுங்கள் ....எங்கள் அறியாமை அகல
@venugopald87175 жыл бұрын
✌✌✌✌🌹✌✌✌✌🌹💪💪💪💪
@rajendranmuthiah91584 жыл бұрын
Worship of Ayyanar had been started by Asivagam. But this speaker says Asivagam was a rationalist move.ment.
@rajendranmuthiah91584 жыл бұрын
மணிப்பிரவாள நடையில் நன்றாக பேசுகிறார்.
@neorope2000 Жыл бұрын
திராவிடம் தோற்றதால் ஆசீவகத்தை கையில் எடுத்துள்ளனர்.
@muthuraman-rn6kj2 ай бұрын
தமிழே கடவுளாகும்.ஒரு மொழி எவ்வாறு கடவுளாக முடியும் என்று நீங்கள் நினைக்கக்கூடும்.முதலில் கடவுள் என்றால் என்ன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஒலி ஒளி தான் கடவுளாகும்.இந்த உண்மை அறிந்த நமது சித்தர்கள் தமிழ் மொழியின் அனைத்து எழுத்துக்களையும் இயற்கையின் அதிர்வுகளை ஒளியாக வைத்தனர். ஒரு அணுவைப் பிளந்தால் வெளிப்படும் இறைநிலையே சிவலிங்கமாகும்.இதனை ஒரு அருள் சாதனமாக பயன்படுத்தினர் சித்தர்கள். அவர்களால் தமிழ் மொழியில் கூறப்படும் மந்திரங்களின் ஒலி நமது மனதின் தரத்தை திறத்தை மேம்படுத்தும். மனம் + திறம் =மந்திறம் மனம் + தரம் = மந்தரம் காயம் + திரி = காயந்திரி பூணூல் = பூன் + நூல் பூன் என்றால் பூட்டு அருளை உடம்பிற்குள் பூட்ட பயன்படுத்தப்படும் ஒரு நூல். சூலகம் என்றால் சூல் +அகம். அருட்சினை= அருள்+சினை கோள்கள் இருக்கும் இடத்தை சோதித்து சொல்வதால் அதற்கு பெயர் சோதிடம் அதே கோள்கள் qநமக்கு சாதகமாக பயன் படுத்துவதால் அதற்குப் பெயர் சாதகம். அனைத்தும் தமிழனுக்கு கூறிய சொத்தாகும்.அத்தனையும் நம்மிடம் இருந்து பரித்துக் கொண்ட இந்த திருட்டுப் பிற மண்ணிலிருந்து வந்த பிற மண்ணினர் எனும் பிராமணர் நம்மை தமிழ் விளங்காதது போல் செய்து விட்டனர்.இப்பொழுது புரிகிறதா இவர்கள் நம்மை எப்படி ஏமாற்றி பிழைக்கின்றன என்று. ஆண்டு அனுபவித்தவன் ஆண்டவன்.கடந்து உள்ளே சென்றவன் கடவுள்.ஆல்வினை உள்வினை அனைத்தையும் இறைத்து வெளியே தள்ளியவன் இறைவன்.தனது சிவனை அறிந்தவன் சீவன்.சித்தம் தெளிந்தவன் சித்தன்.தமிழைத் தவிர இறை நிலைகளின் சொற்களுக்கு பொருள் எந்த ஒரு மொழியிலும் மட்டும்தான் கடவுளாக முடியும் இறைவனாக முடியும் சீவனாக முடியும்.
@captal61875 жыл бұрын
Please read History & Doctrines of Ajivikas by AL Basham
@UmaSoundararajan-h5d3 жыл бұрын
ஆசு + ஈவு + அகம் = ஆசீவகம் ஆசு - உடனடி ஈவு - தீர்வு அகம் - இடம் உடனடியாக தீர்வு கிடைக்கும் இடம். திருமிகு பாண்டியன் ஐயா அவர்களின் Tamil chinthanaiyalar peravai சன்னலில் உங்கள் ஆய்வுக்கான விபரங்கள் நிறைய கிடைக்கும்.
@maduraiholidaywala2937 Жыл бұрын
உங்களுடைய பெயர் என்ன என்று அறிந்து கொள்ள இயலுமா மிகவும் ஆவலாக உள்ளது உங்களுக்கு உரையாடல் மிகவும் அருமை ஒரு மணி நேரம் 22 நிமிடங்கள் எந்த ஒரு துளிப்பு சீட்டு இல்லாமல் நீங்களும் உரையாடியது ஆச்சரியப்படுத்தப்படுகிறது நீர் கூட அருந்தவில்லை தொடர்ச்சியாக பேசிக்கொண்டே இருக்கிறீர்கள் உங்கள் பெயர் தான் என்ன உங்களை ரசிகனாக மாறும் by chakkaravarthi madurai