Ashoka the Great History | Tamil | அசோகர் வரலாறு | Bindusara | Vicky | Pokkisham

  Рет қаралды 114,477

Tamil Pokkisham

Tamil Pokkisham

Күн бұрын

Пікірлер: 268
@thangaprabhu1706
@thangaprabhu1706 2 жыл бұрын
அண்ணா நந்தர் வம்சம் என்பது மருத்துவர் சமுதாயத்தை சேர்ந்த வம்சம் நாவிதர் வம்சம் என்னும் சொல்லப்படுகிறது இசை வேளாளர் வேலைகட்ட நாயர் மங்கலம் என்றும் தமிழ்நாட்டில் அழைக்கப்படுகின்றது வட மாநிலங்களில் நந்தர்வம்சம் என்பது மரகத நாட்டை ஆண்ட வம்சம் அது எங்களது பார்பர் சமுதாயத்தை சேர்ந்த வம்சம்
@rajeshanbu6049
@rajeshanbu6049 6 жыл бұрын
ரொம்ப நன்றி நண்பா..நான் முன்பு அசோகரை பற்றி பார்த்த போது அசோகரே ஒரு புனையபட்ட கதாபாத்திரம் அவருடைய பெயர் (அசோகர்) என்று கல்வெட்டு பதிவுகளில் இல்லை என்று பார்த்திருக்கிறேன்.நீங்கள் கூறிய தேவநம்பியாச பிரயதர்ஷன் என்ற பெயர் மிக பயனுள்ளதாக இருந்தது..அசோகர் புத்தமதத்திற்கு மாற காரணமானவர் உபகுப்தர்..அசோகர் புத்த மதத்திற்கு மாறிய பின் போர்களில் நாட்டமில்லாமல் இருந்ததும் மௌரிய படை வலுவிழந்தது என்றும் ஒரு கூற்று உண்டு...இதனாலேயே மௌரிய அரசு வீழ்ந்தது...
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
Rajesh A மௌரிய பேரரசு வீழ்ந்ததன் காரணம்....மனு வாதிகள்...! புஷ்ய மித்திர சுங்கன் என்ற "மனுவாதி" (பிராமணன்)-மௌரிய படைத் தளபதியாய் இருந்து அரசனான பிராகிருதனை க் கொன்று ஆட்சிக்கு வந்து பௌத்தத்தை ஒழித்தான்...!
@rajeshanbu6049
@rajeshanbu6049 6 жыл бұрын
@@subashbose9476 மிக்க நன்றி..
@senthilkumar-rm4ii
@senthilkumar-rm4ii 2 жыл бұрын
தமிழ் அரசன் இளம் செட் சென்னி என்ற சோழன் காலத்தில் அசோகர் தோல்வி அடைந்தார்
@jaitours8
@jaitours8 Жыл бұрын
அசோகர் மறைந்த பின் அவருக்கு பின் ஆட்சி செய்தவர்கள் திறமை இல்லாத காரணம்....
@கணநாதன்நாதன்
@கணநாதன்நாதன் 6 жыл бұрын
அருமையான பதிவு காத்துகொண்டு இருப்பேன் நண்பா உங்கள் பதிவுகாக
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா...இந்த வரலாறு தேடி படிக்க இரண்டு நாட்கள் ஆகிவிட்டது...தாமதத்திற்கு மன்னிக்கவும்
@manimarankirubakaran4917
@manimarankirubakaran4917 6 жыл бұрын
Bro cholar, cherar, pandiyar and pallavar kings history pathi sollunga
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 10 ай бұрын
He already told.. and many videos are there..
@mugundhanvetri4539
@mugundhanvetri4539 7 ай бұрын
brother you are really great enakku iruntha nariya doubt unga video clear panniduchi❤🫡
@mohammednisharudeen9245
@mohammednisharudeen9245 3 жыл бұрын
It is a Good for Government Exam I am Preparing For IAS This video is very useful
@santhisanthi7153
@santhisanthi7153 3 жыл бұрын
சூப்பர் bro. Thanks.
@Mirra1500
@Mirra1500 3 жыл бұрын
அருமையான பதிவு சகோ. நன்றியும் வாழ்த்துக்களும் 👍👍💐💐 அசோகர் காலத்தில் எந்த அரசர்கள் தென் பாரத நாட்டில் ஆட்சி புரிந்து வந்தனர்.. சோழர்களா பல்லவர்களா சகோ..
@jaitours8
@jaitours8 Жыл бұрын
சேர்‌ சோழர் பாண்டியர்..
@SureshKumar-cq3hx
@SureshKumar-cq3hx 6 жыл бұрын
If they don't go in Buddha line means we not become slaves for Britishers & other countries. India always be independent country. This is my view.
@tgbkesavan9893
@tgbkesavan9893 5 жыл бұрын
Yes, harshavardhana also followed buddhism.
@Aakashputtur
@Aakashputtur 2 жыл бұрын
So true
@Prishankar9790
@Prishankar9790 6 жыл бұрын
Nantha Vamsam Pathi Sollunga Bro
@manojmanoj.m9413
@manojmanoj.m9413 2 жыл бұрын
ஆயிரம் மன்னர்கள் இருந்தாலும் எமது தமிழ் மாமன்னர் போல் வருமா 🐅🐟🏹
@azeef1234
@azeef1234 6 жыл бұрын
தமிழ் மொழியில் இன்னும் ஏராளமான யூடியூப் சேனல் வரவேண்டி இருக்கு . தமிழ் மொழி சேனலில் இல்லாத பல விஷயங்கள் வேறு மொழி சேனலில் உள்ளது . தமிழ் பொக்கிஷம் ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும் .
@paathaivizhigal9052
@paathaivizhigal9052 6 жыл бұрын
அருமை தோழரே... உங்கள் பதிவை அணைத்தும் பார்க்கிறோம். ....
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா...தொடர்ந்து உங்கள் ஆதரவு வரட்டும்
@rathimalarkrishnan6053
@rathimalarkrishnan6053 6 жыл бұрын
Nice brother 👏👏👏👏👏👏👏👏
@shahisha4618
@shahisha4618 6 жыл бұрын
அண்ணா கனிஷ்கர் பற்றி கொஞ்சம் சொல்லுங்களேன். ..அவரது இந்திய போர் நடவடிக்கை. .அவரது வெற்றி மற்றும் ஆட்சி நடவடிக்கை Plllss...
@aryashome6676
@aryashome6676 3 жыл бұрын
கனிஷ்கா இரண்டாவது அசோகர் என அழைகப்பட்டார்
@marumainaal
@marumainaal 6 жыл бұрын
Best talk good information 👌
@miblossoms2280
@miblossoms2280 6 жыл бұрын
I salute your team effort
@arafathmarafathm1134
@arafathmarafathm1134 6 жыл бұрын
மிக அருமையான ஸ்டோரி சூப்பர்
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
இது வரலாறு நண்பா
@arafathmarafathm1134
@arafathmarafathm1134 6 жыл бұрын
சாரி நண்பா இது நம் முன்னோர்களின் சாதனை செயலாகவே பார்க்கப்படுகிறது நாம் நம்முடைய வரலாற்றை தெரிந்து கொள்ளவில்லை என்றால் தான் சொந்த தாய் நாட்டில் அகதியாக தான் வாழ வேண்டும் வரலாற்றை எங்களுக்கு தந்தமைக்கு மிக்க நன்றி நன்றி நன்றி உதவி செய் பலனை எதிர்பார்க்காதே
@maheshwarin7600
@maheshwarin7600 Жыл бұрын
அருமை 👍👍👍👍👌👌👏👏👏🙏
@vinothkumar9523
@vinothkumar9523 5 жыл бұрын
Well I'm so impressed about ur explanation super
@ArunKumar-zi2mr
@ArunKumar-zi2mr 4 жыл бұрын
Bro can u please recheck.. I think Dhananand period had Alexander.. And Alexander withdrew his forces after knowing about Dhananand's powerful influence and huge army..
@Aakashputtur
@Aakashputtur 2 жыл бұрын
Yes...
@prasannam7898
@prasannam7898 6 жыл бұрын
தோழர் புத்தமதம் பற்றி தெளிவுபடுத்துங்கள்
@yuvarajsakthivel204
@yuvarajsakthivel204 6 жыл бұрын
anna talk about neutrino project in theni
@michealdanielwoodchef8215
@michealdanielwoodchef8215 4 жыл бұрын
Evolo periya Ashoka va irunthalum nam therku paguthiyai Kai patra mudiyavillai ashokava sollierukaru ...karanam ...cholargal 🔥🔥🔥🔥
@jaitours8
@jaitours8 Жыл бұрын
சாம்ராட் அசோகர் காஞ்சிபுரம் வரை வந்தவருக்கு மேற்க்கொண்டு உள்ளே வரமுடியாதா? சேரர் சோழ‌ பாண்டிய மூன்று படைகள் சேர்ந்து தான் அசோகர் எதிர்த்துள்ளார்கள்... மேற்க்கொண்டு நட்பின் உடன்படிக்கை காரணமாக கைப்பற்றிய‌ பகுதியினை ஆளுமையின் கீழ் கொண்டுவரவில்லை... தமிழகம் வழியாக தான் புத்த மதம் இலங்கையில் பரவியுள்ளது காரணம் அன்றைய நட்பின்‌ உடன்படிக்கை...தான்..
@muthuvlog6080
@muthuvlog6080 10 ай бұрын
Vijaya Nagar Perarasu South India va control la vechurundhangaa including Tamilnadu
@CHRS-ri5mf
@CHRS-ri5mf 10 ай бұрын
No, Mauryans or Tamils kings Have NO intentions of Invading south or central North because south was Already Active in wars anf etc. as per tamil Inscriptions
@kaviis1339
@kaviis1339 3 жыл бұрын
அண்ணா அசோகரின் மகன் பெயர் மகிந்தா என்று 6 ம் வகுப்பு புத்தகத்தில் படித்தேன். நன்றி அண்ணா நிறைய தகவல் கற்றேன் ❤️
@MuthuKumar-fr8fw
@MuthuKumar-fr8fw 6 жыл бұрын
அங்கோர் வாட் வரலாற்றை பற்றி சொல்லுங்கள்
@visnuv388
@visnuv388 8 ай бұрын
குப்தர் என்பத வைத்திய மரபினர்களுக்கு துணை பெயர். வைத்தியர் மரபினர்கள்
@nandaperarasumagadhaperara8476
@nandaperarasumagadhaperara8476 6 жыл бұрын
மெளரிய சாம்ராஜ் நந்த வம்சம் அசோகர் அனைவரும் எந்த இனம் உங்களுக்கு தெரியுமா நாவிதர் இனம் வரலாற்றை தேடுங்கள்
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 5 жыл бұрын
They are belongs to Tamil a?
@jaitours8
@jaitours8 4 жыл бұрын
தன் நாட்டின் குடிமக்களின் பிரச்சனைகளை அரசு அதிகாரிகளின் தொடர்பு இல்லாமல் நேரடியாக மக்களை நேரில் சந்தித்து. அவர்களின் குறைகளை கேட்டு அதனை தீர்த்தவர் உலகின் ஒரே மாமன்னர் Samrat Ashoka the greatest king..
@Vellapandi_C
@Vellapandi_C 6 жыл бұрын
அருமை நண்பா
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@browningherald3112
@browningherald3112 6 жыл бұрын
battle b/w Alexander and dhanandhan , Chandragupta later battled against his generals
@தேசபக்தன்-ட9ய
@தேசபக்தன்-ட9ய 2 жыл бұрын
சந்திரகுப்தர் தான் சாணக்கியரின் உதவியுடன் இந்து சமயத்தை புத்துயிர் பெறச்செய்தார். இவர் காலத்தில்தான் சாணக்கியர் அர்த்தசாஸ்திரம் என்ற அரசியல் பொருளாதார வியல் நூலைஇயற்றினார். வரலாற்றில் குப்தர்களின் காலம் பொற்காலம் என்று போற்றப்படுகிறது.
@sathishkaruppiah2825
@sathishkaruppiah2825 3 жыл бұрын
Sushruthar is the first indian surgeon....lived in gupta period
@Aakashputtur
@Aakashputtur 2 жыл бұрын
There's no exact time period in which he existed... It is believed that he was existed at the end of vedic time somewhere around between 1400bce to 800bce..
@amuthas3545
@amuthas3545 3 жыл бұрын
நல்ல ஒரு பதிவு
@rajanpsrk
@rajanpsrk 6 жыл бұрын
Thank you ,you are great
@மருத்துவமும்மாவீரமும்
@மருத்துவமும்மாவீரமும் 5 жыл бұрын
மாமன்னர் அசோகர் மருத்துவ குல சக்கரவர்த்தி
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
அசோகன் எவ்வளவு வலிமை பெற்று இருந்தாலும் தென்நாட்டை பிடிக்க முடியவில்லை
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
உண்மை தான்
@Ram-jj3wv
@Ram-jj3wv 6 жыл бұрын
Tamil Pokkisham வரி கட்ட சேர் சோழ பாண்டிய மன்னன் ஒத்துக்கொண்டு தால்
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
Naan Ram ஒப்புக் கொண்டால்..... அசோக பேரரசின் கீழ்தான் வரும்.. !
@prasannam7898
@prasannam7898 6 жыл бұрын
Tamil Pokkisham இல்லையே தற்போதுயிருக்கும் மெட்ராஸ் மற்றும் கடற்கரையில் இன்றும் மிக பிரமாண்ட புத்தசிலைகள் இருக்ககாரணம் ?மேலும் இலங்கயைில் புத்த மதம் பரப்ப சென்ற அவருடைய மகள் மற்றும் மகன் தமிழகம் வழியாக தானே சென்றுயிருப்பார்கள் .மேலும் இந்திய வரலாறு ஏன்பது பௌத்தர்திற்கும் பார்பனியத்துமாக சண்டைகளே ஏன ஆம்பேத்கார கூறியுள்ளார் .இவறறையெல்லாம் முடிந்தால் விளக்கவும்
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
prasanna balu நட்பாக இருந்தார்....அசோகர்... தமிழர்களுடன் சொந்த நாடு என்று தான் மகளை அங்கு அனுப்பினார்
@vithyatharan463
@vithyatharan463 6 жыл бұрын
Arumai Nanri Anna Naan Sri lanka Atha pathi ethavathu Solluga Anna ✊🙏🙏
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
கண்டிப்பாக நண்பா
@vithyatharan463
@vithyatharan463 6 жыл бұрын
Tamil Pokkisham 🙏🙏🙏👍👍👍
@nesaraj299
@nesaraj299 6 жыл бұрын
Kindly post about the video chalukkyar's rule in Tamil Nadu
@fivestar2494
@fivestar2494 4 жыл бұрын
I have seen bagavathar old movie ashok kumar in that movie gunalan son of asoka story fully explained which is similar to your explanation
@junaidinfo8226
@junaidinfo8226 6 жыл бұрын
Supper ji 👏 👏 👏
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@cute..6
@cute..6 Жыл бұрын
அண்ணா தன நந்தரின் தம்பி மௌரியரின் மகன் தான் சந்திர குப்தர் மௌரியர்.
@surekakutty2810
@surekakutty2810 2 жыл бұрын
Super explain anna
@manikandansenthilkumar1352
@manikandansenthilkumar1352 6 жыл бұрын
Romba thks bro
@TOXIC-bj8ny
@TOXIC-bj8ny 6 жыл бұрын
Super bro
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா...உங்கள் கருத்துக்கள் தான் எனது பலம்
@KalaiVani-sy6tx
@KalaiVani-sy6tx 6 жыл бұрын
Asoka chakkaram Athuku eruku Athanala eruku nu ennaiku therinchu kette thank you Anna. 24 lines Athuku eruku nu solli erukalam. 👏👏👏👏
@kirubakaran766
@kirubakaran766 6 жыл бұрын
red industry பாதுகாப்பாக இயக்க முடியுமா அதுக்கு வாய்ப்பு இருக்க சாயபட்டரை கழிவை சுத்திகரிக்க முடியுமா கழிவு நீரை முழுமையா சுத்திகரிக்க முடியுமா
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
கண்டிப்பாக இயக்க முடியும் நண்பா..ஆனால் நமது இந்தியாவை பொறுத்தவரை யாரும் அப்படி செய்வது இல்லை
@dineshvettri6512
@dineshvettri6512 5 жыл бұрын
@@TamilPokkisham we are youngsters so we change the India.. Don't worry
@salamonsanjay7532
@salamonsanjay7532 Жыл бұрын
Supper.🎉
@TamilPokkisham
@TamilPokkisham Жыл бұрын
It is always exciting to see someone who admires my work.
@nathinile522
@nathinile522 6 жыл бұрын
Informative video anna....
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
நன்றி நன்றி...உங்கள் கருத்து என்றும் தொடரட்டும்...உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
பார்ப்பனர் சூழ்ச்சிகளால் வீழ்ந்தது....மௌரிய சாம்ராஜ்ஜியம்.! நந்த சாம்ராஜ்ஜியம் போல...!
@Angalamman402
@Angalamman402 2 ай бұрын
அதனால்தான் பாா்ப்பனா்கள் மேல் இன்னும் மருத்துவ குலம் என்று சொல்ல கூடிய குலத்திற்கு எதிாியாக காட்டப்படுகிறாா்கள் அதுதான் பாா்ப்பனா் எதிா்ப்ப இயக்கம் அதாவது திராவிடா் இயக்கம்
@DhineshKumar-mk8zm
@DhineshKumar-mk8zm 6 жыл бұрын
If possible please speak about Ganga dynasty.
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
சரி நண்பா
@DhineshKumar-mk8zm
@DhineshKumar-mk8zm 6 жыл бұрын
Reply kuduthathuku nandri nga, Videos ellam nalaruku , valthukal nga
@srijayaramsjr6139
@srijayaramsjr6139 5 жыл бұрын
Please put some video frd like this I love history video so much
@sundaramsun732
@sundaramsun732 4 жыл бұрын
Good information
@savithrisridharan5077
@savithrisridharan5077 4 жыл бұрын
Nalla solreenga
@sakthivelkavi7022
@sakthivelkavi7022 3 жыл бұрын
Super sir
@seeyes7336
@seeyes7336 6 жыл бұрын
Still go deeper. Thanks.
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
நன்றி நண்பா
@vijaysmith668
@vijaysmith668 3 жыл бұрын
Ashokar என்ன மொழி use பண்ணாங்க bro
@umarfarook4691
@umarfarook4691 6 жыл бұрын
tippu sultan vazkai varalaru pathi podunga nanba
@பாலகிருஷ்ணன்-ச1வ
@பாலகிருஷ்ணன்-ச1வ 5 жыл бұрын
அவனுக்கெல்லாம் பெரியவரலாறு கிடையாது.....இனப்பெருக்க செயல் கொலை கொள்ளை இதுதான் அவ வாழ்க்கை
@selvabiotech2671
@selvabiotech2671 3 жыл бұрын
மிக பெரிய திருடன் திப்பு சுல்தான்
@kushigab.m8730
@kushigab.m8730 6 жыл бұрын
Vaanam vasapadum biography paththu soluringa. ..
@jayasankarisubburaj1605
@jayasankarisubburaj1605 6 жыл бұрын
Super
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
நன்றி தோழி...
@peccovale5827
@peccovale5827 6 жыл бұрын
In school also Ashoka here also same thing when we gonna about our kings
@knowledgepechu696
@knowledgepechu696 5 жыл бұрын
Thanks Anna👍
@babubabunan3688
@babubabunan3688 6 жыл бұрын
voice super Anna
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
நன்றி நண்பா
@chinnasamyk8631
@chinnasamyk8631 6 жыл бұрын
நன்றி நல்ல பதிவு அடுத்து நந்தனார்.. அரசன் பதிவை வெளியிட வேண்டும் அன்பான வேண்டுகோல்
@kaddipudivenkatesha6405
@kaddipudivenkatesha6405 4 жыл бұрын
Make a video of vijayanagara kingdom
@tamildubbed9821
@tamildubbed9821 6 жыл бұрын
அலெக்சாண்டர் எப்படித் தோற்கடித்தன என்று வீடியோ போடுங்க
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
படிக்கிறேன் நண்பா...முழு தகவல் கிடைத்தால் பதிவு செய்கிறேன்
@tamildubbed9821
@tamildubbed9821 6 жыл бұрын
நன்றி தெரிந்தவரை அலெக்சாண்டர் பற்றி அசோகன் வென்ற full detail வீடியோ போடுங்க
@venkatsvs1532
@venkatsvs1532 6 жыл бұрын
வீடியோ பதிவு செய்கின்றபோது உண்மை தன்மை முடிந்த வரை மாறாமல் செய்யுங்க. அலெக்சாண்டர் க்கும் சந்திரகுப்த க்கும் போர் நடக்கவே இல்லை அவர் போர் செய்தது யார் கூடன்னு படிச்சு தெரிஞ்சிக்கோங்க அது பள்ளி பாடத்துலயே இருக்கு
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
@@tamildubbed9821 அசோகருக்கும் அலெக்சாண்டருக்கும் சம்மந்தமே இல்லையே...! அலெக்சாண்டர் சந்திர குப்த மௌரியன் ஆட்சிக்கு வந்த போது செல்யுகஸை ஆப்கான் பகுதிக்கு ஆட்சி பொறுப்பில் அமர்த்தி விட்டு போய் விடுகிறான்.. ! சந்திர குப்த மௌரியனின் பேரன் தான் அசோகன்...!
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
சந்திர குப்த மௌரியர் .... அலெக்சாண்டரின் படைத் தளபதியான செல்யுகஸ் நிகேடர் என்பவரிடம் போரிட்டு வட மேற்கே இப்போதைய பாக்.. ஆப்கன் பகுதியை தன் கட்டுப் பாட்டில் கொண்டு வந்து பின் சமாதானம் செய்து... போர் நிறுத்தம் ஏற்பட்டது...! அவரின் மகளையும் ( ஹெலீனா) குப்தன் மணம் முடிக்கிறான்...! அலெக் சாண்டர் வென்ற பகுதியை நிர்வகிக்க...அவரால் நியமிக்கப் பட்டவர் தான் செல்யுகஸ்
@safee5605
@safee5605 6 жыл бұрын
Bro talk about Roman empire
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
Try panrean nanba
@thangamanithangavel6188
@thangamanithangavel6188 2 жыл бұрын
புதிய அடிமையிலிருந்து தப்பியதா?இன்று வரை கிழக்கிந்திய கம்பெனிக்கும் இங்கிலாந்துக்கும் அடிமையாகத்தான் இந்தியா இருக்கிறது
@Aakashputtur
@Aakashputtur 2 жыл бұрын
Is because we were devided in so many things...
@anandpcet
@anandpcet 6 жыл бұрын
Whr is Bigg Boss coverage?
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
தமிழ் விதை இணையுங்கள் : kzbin.info/door/xstVyZUkcYNSFdG4Tx1lkg
@anandpcet
@anandpcet 6 жыл бұрын
Tamil Pokkisham your new channel?
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
ஆம் நண்பா..
@aishuudhai2983
@aishuudhai2983 2 жыл бұрын
தேவநம்பிய திசன் என்பது இலங்கையை ஆட்சி செய்த மன்னன். இவரை அசோகர் என்று கூறுவது எப்படி சரியாகும்.
@aishuudhai2983
@aishuudhai2983 2 жыл бұрын
தேவநம்பிய திசனின் எல்லை அரசுகளாக சோட , சேட , பாண்ட ,சத்யபுத , கேரள புத , டிமிட்ரி என குஜாராத் கிர் கல்வெட்டில் அறிவிப்பு பலகையாக அன்றைய கால கட்டத்தில் இருந்து உள்ளது. அதன் ஆதாரம் இன்றும் நமக்கு கிடைக்கிறது.
@aishuudhai2983
@aishuudhai2983 2 жыл бұрын
இதில் சேட என்பது சேரர்கள், சோட என்பது சோழர், பாண்ட என்பது பாண்டியர்கள், கேரள புத்திரர்கள், அதியமான் சத்ய புத்திரர்கள்.
@kirubakaran766
@kirubakaran766 6 жыл бұрын
சென்னை முதல் சேலம் வரை 8 வழி பாலம் அமைத்தா எவலோ செலவு வரும் என்பது சொல்ல முடியுமா
@Angalamman402
@Angalamman402 2 ай бұрын
100 லட்சம் கோடி என பேசப்படுகிறது
@sivakumarsiva3066
@sivakumarsiva3066 6 жыл бұрын
History of chola pandian plavas
@manikandansenthilkumar1352
@manikandansenthilkumar1352 6 жыл бұрын
மௌரியர்களை சேர,சோழ,பாண்டிய மன்னர்கள் ஒன்றாக எதிர்த்து போர் செய்தார்கள் நண்பா, அதையும் படையெடுப்பு தலைப்பில் சொல்லுங்க நண்பா
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
Jaysen mandy மௌரியர்கள் தமிழரே...!
@subashbose9476
@subashbose9476 2 жыл бұрын
@@saraswathimuthuaayaan7527 இருக்கலாம்... சகோ... மறுப்பதற்கில்லை..!ஆனால் நிறைய ஆய்வுகள் தேவை....! ஆங்காங்கு கிடைக்கும் தகவல்களை ஒன்று திரட்டி ஒரு அனுமானத்திற்கு தான் வர முடிகிறதே தவிர... இது தான் என்று அறுதியிட்டு ஆணித்தரமாக கூற முடியாது...! அனைவரும் விவாதித்து வரையறை செய்து முடிவாக எல்லோராலும் ஒப்புக் கொள்ளும் கருத்தை வெளியிடலாம்....! தங்கள் தகவலுக்கு நன்றி...
@anbursmani9458
@anbursmani9458 Жыл бұрын
தாத்தா பெயர் தெரிகிறது தந்தை பெயர்என்ன தெரியுமா
@vigneshbabu2821
@vigneshbabu2821 6 жыл бұрын
சந்திரகுப்த மௌரியர் அலெக்சாண்டருடன் போரிடவில்லை... அவரின் தளபதி selukas nikkedar என்பவருடன் போரிட்டு வெற்றி பெற்றார்
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
சரி தான் நண்பா...ஆனால் அந்த போருக்கு பின் சில உடன்படிக்கை செய்யப்பட்டு இருக்கின்றது..அதைப்பற்றி ஏதாவது தெரியுமா??
@vigneshbabu2821
@vigneshbabu2821 6 жыл бұрын
yen ketkireergal nanba....ungalai kelvi kettathaala
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
Vignesh Babu ராஜாராஜ சோழன் போருக்கு செல்வது இல்லை...மகன் ராஜேந்திரன் தான் செல்வார் ஆனாலும் வெற்றி ராஜராஜனு க்குத் தான் போய் சேரும் அதை மறைமுகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்
@vigneshbabu2821
@vigneshbabu2821 6 жыл бұрын
Subash Bose...yen accept pannikka maatringa....ashokar poridum pothu Alexander indiavil illai...piragu eppadi...
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
Vignesh Babu பாகிஸ்தான் இந்தியாவோடு போரிடும்போது பாக் அதிபர் கார்கிலில் இல்லை...! ஆனாலும் தோற்றது யார்? மன்னர் நேரடியாக இல்லாவிட்டாலும் வெற்றி தோல்வி அவரையே சாரும்
@vravra
@vravra 6 жыл бұрын
kzbin.info/www/bejne/nofLp5yYa9qfmqM அசோகர் வரலாறு
@s.harish8083
@s.harish8083 5 жыл бұрын
Anna ashoka kalvettu eppadi oruvanathu athu pattri verivana seyeethi in tamil language
@மருத்துவமும்மாவீரமும்
@மருத்துவமும்மாவீரமும் 4 жыл бұрын
அசோகர் மருத்துவர் குலம், வீர மருத்துவன்டா
@subashshabio614
@subashshabio614 4 жыл бұрын
Unmaiya ji
@Suba-iw9bf
@Suba-iw9bf 3 жыл бұрын
👌👌👌👌
@Romanjoshwa
@Romanjoshwa Жыл бұрын
Jey nandvanshi and mauryavanshi 🦁🔥- மருத்துவன் ❤
@Balasubramani1641
@Balasubramani1641 5 ай бұрын
Suthira naye avan sathriyan da
@tamizhselvantamizha
@tamizhselvantamizha 2 жыл бұрын
buddha statue ஏன் அதிக அளவில் இல்லை ?புத்த கோயில்கள் எங்கே? அசோக சக்கரம் வைத்தவர் அம்பேத்கர்...
@thundermanikandan2371
@thundermanikandan2371 3 жыл бұрын
கலிங்க நாட்டின் மன்னன் பெயர் தெரிந்தால் சொல்லுங்கள் நண்பர்களே
@nathinile522
@nathinile522 6 жыл бұрын
Hello Anna... I read in a book about Albert Einstein... Einstein said Indians are fools... I don't know why he said like that...
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 6 жыл бұрын
Nathi Nile may be Einstein don't know Indians way of life is science.he found science as a department.but Indians are not like this.they keep the science in life
@prabhakaranprabu8901
@prabhakaranprabu8901 6 жыл бұрын
Nathi Nile this is just my assumption.dont take this as true
@SGRR5485
@SGRR5485 6 жыл бұрын
Its a fake
@செந்தில்குமார்-ய3ழ
@செந்தில்குமார்-ய3ழ 5 жыл бұрын
எல்லாம் சொல்லிதானே அசோகர் தமிழ்நாட்டு வரைக்கும் உள்ள வர முடியல அதேபோல கலிங்க வரைக்கும் மூவேந்தர் படை ஒன்று சேர்ந்து தலைமையில் போயிட்டு அடித்து விரட்டுவது அதை ஏன் சொல்ல மாட்டீங்க அப்புறம் எவ்வளவோ முயற்சி பண்ணி தமிழ்நாட்டுகுள்ள மூவேந்தரையும் மீறி உள்ள வர முடியல ஏதோ அசோகர் கல்வெட்டிலும் சொல்லியிருக்கிறாரா என்று வந்தவுடன் சங்காத்தமே வேணாம் னு நினைச்சேன் ஆனா அவங்கள ஒண்ணுமே பண்ண முடியல என்று கல்வெட்டு இருக்காம்.
@madhanmyl3398
@madhanmyl3398 6 жыл бұрын
pataliputhiram illa bro #paataliputhiram 😊
@prabudhurga1724
@prabudhurga1724 5 жыл бұрын
I like history
@devarajgurusamy4777
@devarajgurusamy4777 3 жыл бұрын
கலிங்கத்து பரணி எழுதிய புலவர் கூட கூறவில்லையோ எதிர் நாட்டு அரசன் யாரென்று
@பூராமர்பாண்டி
@பூராமர்பாண்டி 2 жыл бұрын
👍
@o.anandkumar7067
@o.anandkumar7067 3 жыл бұрын
தங்களின் தமிழ் உச்சரிப்பு மிக மோசம் திருத்தி கொள்ளுங்கள்,பாடலிபுத்ரம் படாலிபுத்ரம் என்றும் சாரநாத்தை சரநாத் என்றும் தவறாக உச்சரிக்கிறிர்கள்
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 6 жыл бұрын
As usual ...super bro...
@TamilPokkisham
@TamilPokkisham 6 жыл бұрын
மிக்க நன்றி நண்பா
@veeramanisamy8883
@veeramanisamy8883 2 жыл бұрын
Mudhal kudiyarasu
@lomangrg9518
@lomangrg9518 6 жыл бұрын
Like Tamil video loman gurung Nepal 🎻😗😎🏠🏤🏣🏡🏘🗺🗺🗺🗺🌍🌍🌍🌍🌍🔔🕭🎷🎺📻📯🎋😘😘😘😘😘😍😍😍😍😍😚😚😚😚😙😙😙😙😙😙🏢🏚🏞
@destroyersavior6462
@destroyersavior6462 6 жыл бұрын
Compare with thuriyan story u collect truth
@jayakumarkrishnancoimbatore
@jayakumarkrishnancoimbatore 5 жыл бұрын
சங்கமித்ர,சம்யுக்தா அசோகரின் வாரிசு... நீங்கள் மாற்றி கூறுகிறீர்கள்
@sidhanambisiva8396
@sidhanambisiva8396 3 жыл бұрын
திருச்சிற்றம்பலம் ஒருபொண்ணு ஒரு பையன்
@revathikarthik2550
@revathikarthik2550 2 жыл бұрын
Valuable information.. but you have to speak slowly… you are running out of your word… please slow…it’s little difficult to hear and understanding..
@manimarani5755
@manimarani5755 6 жыл бұрын
அசோகா் எழுதிய புத்தகங்கள் சீக்ரட் சொசைட்டி மூலம் பாதுகாக்க படுகிரதாம் அதை பற்றியும் கூறுங்கள் நண்பா
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
Manimaran I அசோகர் ஒரு தமிழர்...! தமிழின் தொன்மை... புகழ்... மௌரிய வம்சம் பார்ப்பனர்களால் கொன்று ஒழிக்கப்பட்டது போன்ற கொடுமைகள் வெளியே வந்து விடும் என்று மறைத்து வைத்து இருப்பார்கள் வெளியே
@ezhilarasikrishnan5408
@ezhilarasikrishnan5408 5 жыл бұрын
@@subashbose9476 really...? How you are saying pa? Can you please tell me the details?
@akonsathya
@akonsathya 6 жыл бұрын
Bro I came across controversy, If we research more all details will lead to Asoka Period only, which is created artificially there is really no Asoka King. Kindly research more about the validity of Indian History about Asoka
@mixedandcontrol2277
@mixedandcontrol2277 6 жыл бұрын
bro there is many propaganda going on because india is a secular so they will start any propaganda to destroy indian history ashokan is true there are many UNESCO buddhist temple is there is build by ashokan...
@akonsathya
@akonsathya 6 жыл бұрын
Rakesh Kumar I have not mentioned anything like illuminati, every winning Government will rewrite history and want to project their ideaology for that they need some characters, that's wat I'm saying
@davidlivingston9645
@davidlivingston9645 6 жыл бұрын
அசோகர் என்பது கர்பனை கதாபாத்திரம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் ஆதாரத்துடன் நிருவுகிறார்கள். அந்த கண்ணோடத்தை ஏன் பதிவிடவில்லை??....
@aravindaravind9567
@aravindaravind9567 6 жыл бұрын
Pithiyam buddhaism is spread by him fool
@aravindaravind9567
@aravindaravind9567 6 жыл бұрын
Convert to Buddhism I am
@davidlivingston9645
@davidlivingston9645 6 жыл бұрын
Aravind Aravind தம்பி என்னுடைய பதிவை நன்கு படித்து விட்டு பிறகு அறிவிளித்தனமாக பேசவும்.. என் பதிவின் அர்த்தம் புரியாமலே பிதற்றும் உன்மை என்ன சொல்வது. சரி அசோகர் பற்றி முதன் முதலில் வெளியிட்டவர் யார் என்று தெரியுமா? அதன் வரலாறு படித்ததுண்டா? அசோகனுக்கு முன்பு தமிழகத்தில் பவுத்தம் பரவிவிட்டது அது தெறியுமா? தமிழகத்தில் உள்ள அசோக கல்வெட்டுகளில் "அசோகர் "என்ற பெயர் உள்ளதா? என்று பார்க்கவும், மேலும் அசோகா என்ற பெயர் பல மன்னர்களுக்கு இருந்த பெயர், அசோகர் காலத்துக்கு முன்னரே அசோகன் என்ற பெயரில் அரசர்கள் இருந்துள்ளார்கள். முதலில் வரலாறு படியுங்கள் பிறகு பிதற்றிக் கொள்ளுங்கள்..
@tharanit4856
@tharanit4856 6 жыл бұрын
David Livingston : ஒரு அன்பர் கூறியிருந்தார் அசோகன் ஒரு தமிழ் அரசன் என்றும் வரலாறு திரித்து எழுதப்பட்டுள்ளது என்று. நீங்கள் கூறிய கல் வெட்டுகள் அதை தான் கூறுகின்றனவோ...
@subashbose9476
@subashbose9476 6 жыл бұрын
David Livingston எந்த வரலாற்று ஆய்வாளர் சொன்னார்...? அசோகர் காலத்துக்கு முன் எத்தனை பேருக்கு...யாருக்கு அப்பெயர் இருந்தது என்று கூற முடியுமா?
@brindhamurugesan4188
@brindhamurugesan4188 6 жыл бұрын
Bimbisarar yaaru anna? Bindusarar bimbisarar...difference solunga anna
@TJRagu
@TJRagu 5 жыл бұрын
Bimbisarar magatham rule panna aaryanga vamsa king but bindusarar magatham rule panna mouriya king .maghatham was ruled by 4 kingdoms frst aaryanga and sisunaga and nandha and moriya mouriya
@tgbkesavan9893
@tgbkesavan9893 5 жыл бұрын
He was son of chandra gupta maurya.
@vivekchambath2665
@vivekchambath2665 6 жыл бұрын
history padichutu thaan pesuriya illa yavano soranga nan athaye solanumnu solriya?? Video la solranga solranga nu solrenga. Athu yarunu sonengana nanga therinjupom
@reenukutty1345
@reenukutty1345 4 жыл бұрын
✌👌👍👍
@ameali1268
@ameali1268 Жыл бұрын
கற்பனை
@aishwaryalakshmi6033
@aishwaryalakshmi6033 5 жыл бұрын
Bro unga tamil slang lighta different ah iruku, english words use pannumbodhu malayalees slang mari iruku,,,
@dhineshraja1935
@dhineshraja1935 5 жыл бұрын
Ashokar shathi shakyakoli muthuraja
Don’t Choose The Wrong Box 😱
00:41
Topper Guild
Рет қаралды 62 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН