ashy prinia calling / தேன் சிட்டுக்குருவியின் வியக்க வைக்கும் வாழ்க்கை முறை.

  Рет қаралды 146,171

புதுமை உழவன்

புதுமை உழவன்

4 жыл бұрын

#lovebirds#ashyprinia#birdcamera
சாம்பல் கதிர்க்குருவி என்று அழைக்கக்கூடிய ashyprinia இந்த சிறு குருவியின் வாழ்க்கையை ஒரு ஏழு நாள் உன்னிப்பாக கவனிக்க கூடிய சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்தது
இதை எனக்கு கிடைத்த மிகப்பெரிய அதிர்ஷ்டமாக எடுத்துக்கொள்கிறேன்
மொத்தமாக 21 மணி நேரம் வீடியோவை எடுத்து அதில் உங்களுக்கு 10 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவாக மாற்றி பதிவேற்றம் செய்துள்ளேன்
இந்த சாம்பல் கதிர் குருவியின் வாழ்வியல் முறையை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்
தொடர்ந்து நமது சேனலுக்கு ஆதரவை தாருங்கள்
என் பெயர் ரமேஷ்
திருப்பூர் மாவட்டம்
நான் இருக்கும் இடம் அவிநாசி.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
-----------------------------------------------------------------------
MY SYSTEM SPEC AND ENTIRE GEARS.....
PROCESSOR, amzn.to/3KVRvSF
MOTHERBOARD, amzn.to/3x0AOQs
RAM, amzn.to/3TP3MfO
COOLER, amzn.to/3cRfR3o
SSD, amzn.to/3KSGeCy
HDD, amzn.to/3cRGvZV
PSU, SMPS,. amzn.to/3KXucbk
CABINET, amzn.to/3RHU2lB
GRAPHICS RTX, amzn.to/3QwR7eM
MONITOR, amzn.to/3cSaH7n
SPEAKERS, amzn.to/3TTnLd9
KEYBOARD AND MOUSE WIRELESS, amzn.to/3qlSLFj
REDGEAR WIRELESS GAMEPAD, amzn.to/3AZ7Ils
------------------------------------------------------------------------
KZbin GEARS......
RODE WIRELESS GO 2, amzn.to/3TP3lSH
BOYA M1 MIC, amzn.to/3cWEYSr
DIGITEK TRIPAD
amzn.to/3RKpIXG
amzn.to/3RquGJ9
DJI MINI 2, amzn.to/3BhSQ1Z

Пікірлер: 244
@ksrikant5418
@ksrikant5418 3 жыл бұрын
தோழரே டிஸ்கவரி சேனலின் நுட்பத்தை பொறுமையை உங்கள் ஒளிப்பதிவில் கண்டேன்.. தேன் சிட்டின் கூட்டை கலைத்து விட்டோமே என வருந்தி அதே இடத்தில் அந்த கூட்டை பொருத்தியது கருணையின் உச்சத்தை காட்டுகிறது.. நெகிழ்ந்தேன் தோழரே .. தங்கள் ஜீவ காருண்யம் கலந்த உயிரியல் ஆய்வுகள் தொடரட்டும் வாழ்க வளர்க..
@vijayashanthi269
@vijayashanthi269 4 жыл бұрын
10 நிமிடத்தில் நல்ல ஒரு படம் பாத்த அனுபவம் .... செம. ....
@indrajith5306
@indrajith5306 3 жыл бұрын
என் இதயம் கனிந்த நன்றிகள், தங்களின் மனித நேயம் அருமை, இறைவனின் கடைகண் பார்வையில் நீடூழி வாழ வாழ்த்துகிறேன் நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@brindhavivekanand2790
@brindhavivekanand2790 3 жыл бұрын
உங்கள் தமிழ், இந்த குருவி போலவே அழகாக இருக்கிறது.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
ரொம்ப நன்றிங்க எனக்கு அந்தளவுக்கு பேச வராதுங்க நான் கோயம்புத்தூரில் வசிப்பதால் என்னுடைய தமிழ் உங்களுக்கு பிடித்து போயிருக்கும் 🙏
@mmdif142
@mmdif142 3 жыл бұрын
உங்களுக்கு இறைவன் அருள் புரிவான் . பூமியின் மீது கொண்ட அக்கரை பதிவாக இந்த செயல் இருந்தது .அதற்க்கான நன்றி சகோதரா
@narayanant.r.3158
@narayanant.r.3158 Жыл бұрын
அருமையான படப்பிடிப்பு. நல்ல குரலில் நல்ல வர்ணிப்பு. பாராட்டுகள். நன்றி
@kalyanisathish1696
@kalyanisathish1696 3 жыл бұрын
அருமையான பதிவு கண்களுக்கு இனிமையான காட்சி
@velsel07
@velsel07 3 жыл бұрын
பொறுமையுடன் பதிவு மற்றும் எடிடிங் செய்த உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். 🎉🎉
@user-wb5fw6be2w
@user-wb5fw6be2w 3 жыл бұрын
அருமையான பதிவு நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயங்கள்
@sivaguru4554
@sivaguru4554 3 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி. பகிர்ந்தமைக்கு நன்றி.
@sathaasivamnandakumar7576
@sathaasivamnandakumar7576 3 жыл бұрын
அருமையான பதிவு. குருவியை நேசித்த உங்களிற்கு நன்றி.
@michalealdanbenitto8926
@michalealdanbenitto8926 4 жыл бұрын
சகோ இந்த குருவிகளின் எச்சம் பற்றி பதிவு இதை பற்றி பல வீடியோ பதிவுகள் வந்து இருந்தாலும் பலருக்கு இது புதிய தகவலாக தான் இருக்கும் அருமை சகோ மேலும் இயற்கை எதிரியிடம் இருந்து தன் குஞ்சுகளை பாதுகாத்த தாய் பறவை அருமை தாய்மையின் உச்சம்
@rsraman3273
@rsraman3273 3 жыл бұрын
............... idhai vida Arivu Dan Kodihalli Vazhiyil Thaan..Manithar Thaan. Petra Pillaikalai ..............Pala. Andukal...@ 15 to 20 yrs. Padupattu...Valarkiraan. .............Aanaal. Yen..ithanai...Mudhiyor..illangal.... Engalai..Adipadai..Vasathiyuadan. Kapatru ..............Endru...Court IL case. .............Padithathinaal....Arivu...Thalai. Kizhaki. Vittathu....??? “ Manitha..Vazhkkai ill THUYARAM. .............Yavume...Manathinal..Vandha. Noiyada. KANNADASAN..... .
@poomathicreation8496
@poomathicreation8496 3 жыл бұрын
வளரட்டும் உங்கள் பணி.சூப்பர்.படப்பிடிப்பு சூப்பர்
@dspgunagunaseelan8932
@dspgunagunaseelan8932 3 жыл бұрын
அழகான முயற்சி அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் நண்பா
@shanmugavelusrinivasan7275
@shanmugavelusrinivasan7275 3 жыл бұрын
தங்களின் கடமையுணர்வுக்கு நன்றிகள் பல. அருமை நண்பரரே.
@NagappanKLsabashsariyanaadi
@NagappanKLsabashsariyanaadi 3 жыл бұрын
சூப்பரா இருக்கு லைக் பன்றோம் ஷேர்பன்றோம் நன்றி.
@dhanusri8790
@dhanusri8790 3 жыл бұрын
மிக மிக அற்புதமான செயல் நண்பரே நீங்கள் வாழ்க
@SenthilKumar-em7pp
@SenthilKumar-em7pp Жыл бұрын
அருமையான வேலை செஞ்சிங்க நல்ல editing
@Rajesh-ub5wn
@Rajesh-ub5wn 3 жыл бұрын
அருமையான பதிவு.உலகின் அனைத்து உயிர்களுக்கும் ஓர் தனித்த குணமுண்டு என உணர்த்து உள்ளது.
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
ஆமாங்க அந்த சிறு குருவி குஞ்சுகள் கண் விழிப்பதற்கு முன்பே தன்னுடைய எச்சத்தை தாயிடத்தில் ஒப்படைக்கிறது. இயற்கையை மிகவும் மதிநுட்பம் ஆனது.
@kpsbala8
@kpsbala8 3 жыл бұрын
பிரமாதம் தம்பி
@petchimuthu9290
@petchimuthu9290 3 жыл бұрын
மிகச் சிறப்பான காணொளி பறவைகள் பற்றிய புதிய ஆராய்ச்சி செய்பவர்களுக்கு படமாக அமைந்திருக்கிறது... பின்புற வர்ணனையும் சிறப்பாக இருந்தது நன்றி நண்பரே...
@ootymathimaran3890
@ootymathimaran3890 3 жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள்
@anbuarasu1531
@anbuarasu1531 4 жыл бұрын
தங்கள் காணெளிகள் அனைத்தும் அருமை சகோ... வாழ்க... வளர்க... மென் மேலும்...
@kannar2418
@kannar2418 3 жыл бұрын
Yenakku pidicha vedio.yitha yedukka niraya time nd romba porumayum venum.super sir.
@umamaheshwari4472
@umamaheshwari4472 3 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றாக இருந்தது இதுபோல அருமையான வீடியோக்களை எதிர்பார்க்கிறோம்
@siddiq5699
@siddiq5699 3 жыл бұрын
இறைவனின் படைப்பில் ஒவ்வெறு உயிரினமும் மனிதனுக்கு சிந்தித்து உணரும் கல்வி ஞானத்தை தரும். புகழ் எல்லாம் இறைவன் ஒருவனுக்கே அவனை தவிர புகழக் குரியவன் எவரும் இல்லை
@niranjanniru5796
@niranjanniru5796 4 жыл бұрын
We should learn real swachh bharat from this cute bird....really awesome...
@meenatchiboopathy1187
@meenatchiboopathy1187 3 жыл бұрын
அற்புதமான பதிவு மிக்க நன்றி
@jayaprasath7032
@jayaprasath7032 3 жыл бұрын
மிக்க நன்றி சகோதரா மிக மிக அருமையான பதிவு குருவியின் இதுவரை அறியாத உணவு அளிக்கும் முறையை அறிந்து கொள்ள முடிந்தது நன்றி வாழ்த்துக்கள்..
@user-jn6dn3ol5b
@user-jn6dn3ol5b 3 жыл бұрын
ரொம்ப அருமையன படப்பிடிப்பு
@basarojini2237
@basarojini2237 Жыл бұрын
அருமையான பதிவு
@saraaammu9818
@saraaammu9818 3 жыл бұрын
நன்றி ரொம்ப அழகாக இருக்கும்
@aruchase
@aruchase 3 жыл бұрын
அவினாசி ரமேசு , நற்பணி தொடர்க. அருமையான காணொளி!
@_Kishore_Musical_
@_Kishore_Musical_ 3 жыл бұрын
In my garden this little queen's have built up their nest ❤️ I love this bird's especially their sound's good at morning evening ❤️ All the best brother ❤️❤️❤️
@user-vm2xv5br7j
@user-vm2xv5br7j 3 жыл бұрын
அருமையான காணொளி நண்பா, சரியான முறையில் எடுத்துள்ளீர், இதையே ஒரு தூண்டுதலாக கொண்டு இன்னும் பல முயற்சிகளை எடுக்க வேண்டுகிறேன்... நன்றி
@shakivel3059
@shakivel3059 3 жыл бұрын
Super view
@mountpattengabriel9550
@mountpattengabriel9550 3 жыл бұрын
ஒவ்வொரு நிமிடமும் ஆர்வம். வாழ்த்துக்கள் 💐 💐 💐
@vasaluxit989
@vasaluxit989 3 жыл бұрын
சூப்பர்
@yashanpriya4838
@yashanpriya4838 2 жыл бұрын
Sema super 👌👍
@ganeshsuper476
@ganeshsuper476 3 жыл бұрын
❤️ சூப்பர் 🙏
@kumariv8672
@kumariv8672 3 жыл бұрын
Alagana pathivu .Romba thanks. Engalukumattuma life I'll porattam.Avagalukum than. Avargalay pol samaleyka kathukuvom🙏
@manikandanmuthaiah3781
@manikandanmuthaiah3781 3 жыл бұрын
Nice supper
@rajendrannanappan2978
@rajendrannanappan2978 3 жыл бұрын
உங்கள் குரல் அருமை. Awesome video. Expecting more videos like this
@Sathya-yt2xb
@Sathya-yt2xb 3 жыл бұрын
அருமையான கானொலி நண்பருக்கு நன்றி
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
அழகு, அற்புதம்.
@essenceofall2023
@essenceofall2023 3 жыл бұрын
Muthalil nandrigal pala kodigal ungal uyarntha gunathrkku thalai vanagugirean arumaiyana kanakidaikatha kazhchi thangal muyarchikum engalukku pagirntgathurkkum manathara vanangi vazhthugirean thangal seranth pani thodarattum nandri
@roslinrosy4565
@roslinrosy4565 2 жыл бұрын
Nice vdo bro
@naturedivine5586
@naturedivine5586 3 жыл бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்
@auroacupuncture210
@auroacupuncture210 4 жыл бұрын
நல்ல தகவல் .... அருமை
@seetalaxmi9776
@seetalaxmi9776 3 жыл бұрын
Video nalla irukku super
@Yaali284
@Yaali284 3 жыл бұрын
அருமையான பதிவுகள்.நன்றி
@gayathribabusankar5308
@gayathribabusankar5308 3 жыл бұрын
Thx for sharing the video.
@doraiswamyravi
@doraiswamyravi 3 жыл бұрын
excellent shoot tremendus effort
@thagavalvithaigal
@thagavalvithaigal 3 жыл бұрын
Semaa வாழ்த்துக்கள்
@ActTamil
@ActTamil 3 жыл бұрын
அருமை, பகிர்விற்கு நன்றி. இயற்கை என்றும் அதிசயம்தான்
@sunderanton2906
@sunderanton2906 3 жыл бұрын
அருமையான தகவல்
@ravib8095
@ravib8095 3 жыл бұрын
எளிய முறையில் அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@anbuselvanraj8872
@anbuselvanraj8872 3 жыл бұрын
Super kuruvi.... 👏🐦
@viswakattutharai6.27
@viswakattutharai6.27 3 жыл бұрын
eppa sema video anna
@hildajenifer2685
@hildajenifer2685 3 жыл бұрын
Superb thank you so much u have saved these birds 👌👏👏
@selvithomas9430
@selvithomas9430 3 жыл бұрын
Superb video🙏🙏
@jayakumart7505
@jayakumart7505 3 жыл бұрын
Hi super 👌👌👌👌
@sundararajan7381
@sundararajan7381 3 жыл бұрын
sema sir
@Out-of-Matrix.854
@Out-of-Matrix.854 3 жыл бұрын
Very nice
@balajis.k.7706
@balajis.k.7706 3 жыл бұрын
Super brother
@nazihathbanu6180
@nazihathbanu6180 3 жыл бұрын
Super super. Sir
@JC.Creativity
@JC.Creativity 3 жыл бұрын
Wonderful. Very interesting to watch. Thanks for uploading this amazing video.
@mothernaturesrecipes
@mothernaturesrecipes 3 жыл бұрын
Great upload :) thank you for sharing with us . Wishing you good luck !!
@kumaresanr9321
@kumaresanr9321 3 жыл бұрын
அருமை நண்பரே, 👌👏
@MUMBAITAMIZHAN981
@MUMBAITAMIZHAN981 2 жыл бұрын
Super ji I am from Mumbai tamil nice view thx
@Appadu
@Appadu 3 жыл бұрын
Ji arumaiyaana pathivu ,porumaiiya menakkitturukkeenga.........Discovery la pakkura mathiri irukku .....English subtitles enable pannunga world level la views kedaikkum......next video upload pannunga all the best ji.......vazha vazhamudan....
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
நீங்க பதிவில் கிளிபச்சை நிறத்தில் காட்டியது டெய்லர் பறவை. மிகவும் சிறியது.ஆனால் கூடுகட்டி இரை கொடுப்பது வேறு குருவி. டெய்லர் பறவை எங்க வீட்டை சுத்தி இருக்கு. கூடு கட்டாதது . இரண்டு இலைகளை சேர்த்து காம்பு பாகத்தை விட்டு விட்டு இலையின் நுனி கீழிருந்து மேலாக இருபுறங்களிலும் நாளினை கொண்டு அலகால் தைத்து அதனுள் பஞ்சு போன்ற பொருளை வைத்து முட்டையிட்டு அடைகாத்து உணவளிக்கும். பறவைகளின் விதவிதமான கூடுகளை பார்க்கையில் மனிதர்கள் ஒன்றுமில்லை எனத் தோன்றுகிறது.
@sofiaarockiamary7125
@sofiaarockiamary7125 3 жыл бұрын
நாறினை என்பது சரி நாளினை என்று தவறாக வந்துள்ளது.
@chitraj3145
@chitraj3145 3 жыл бұрын
உண்மைய் தான்
@TV-er6xl
@TV-er6xl 3 жыл бұрын
இது டெய்லர் பறவை இரண்டு பெரிய இலைகளை இணைத்து தைத்து கூடு கட்டி.முட்டையிட்டு குஞ்சு .பொரித் து உணவு ஊட்டி வளர்க்கும். இது ஒலி எழுப்புவது கேட்க இனிமையாக இருக்கும் ! செடிகளில் இருக்கும் புழு பூச்சி களை தேடி.பிடித்து உண்ணும். செடி வர்ப்பவர்.களுக்கு நன்மை செய்யும்..பறவை இது.!
@dineshradhakrishnan3548
@dineshradhakrishnan3548 2 жыл бұрын
Super bro
@jammuk1
@jammuk1 3 жыл бұрын
Very many thanks for the video and your interpretation on Ashy behaviour especially on clearing the shit ball.
@tomkavinsettai
@tomkavinsettai 11 ай бұрын
Thanks bro. எங்கள் வீட்டு வாசலில் கூடு கட்டி குட்டி இருக்கு daily pappen innikku nyt kaanum payanthutten thukkame varala. Nenga sonna nytla athu கூட்டில் தங்குறது இல்லை nu nenga sonnathu மனசுக்கு கொஞ்சம் aarutjala இருக்கு காலைல வந்துடனும்னு சாமிய vendikkuren
@rafiaabu6985
@rafiaabu6985 3 жыл бұрын
அருமை அன்பரே
@vanitharajasekaran2759
@vanitharajasekaran2759 3 жыл бұрын
மிகவும் அருமை
@nandukutty6149
@nandukutty6149 3 жыл бұрын
செம்ம 😘😘😘😘😘சகோ
@akrentertainmentchannel5693
@akrentertainmentchannel5693 3 жыл бұрын
Super
@shebee7917
@shebee7917 3 жыл бұрын
Super,this is the first time I had noticed the chicks waste had been taken by the mother. Really wonderful , thanks for giving us this chance to know more nature.
@rajamohan9920
@rajamohan9920 3 жыл бұрын
Vazthukal nanba
@valarmathielavarasan3142
@valarmathielavarasan3142 3 жыл бұрын
நல்ல முயற்சி. நன்றி.
@ravichandrankalimutthu5640
@ravichandrankalimutthu5640 3 ай бұрын
super my bro
@NalamPenu
@NalamPenu 3 жыл бұрын
Ramesh Annan katla baambuku panjame illai😄❤️
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 3 жыл бұрын
அந்த அளவுக்கு உயிர்ச்சூழல் இருந்ததுங்க ஒரு காலத்தில் பாம்புகளுக்கு பயந்து அத்தனையும் காலி செய்து விட்டேன் இந்த வாரம் கூட ஒரு பாம்பு வீடியோ எடுத்தேன் வரும் காலத்தில் ரிலீஸ் பண்ணிக்கிறேன்💐🙏😄
@gayathrisuresh7130
@gayathrisuresh7130 3 жыл бұрын
Super.informative .
@dmusw5968
@dmusw5968 4 жыл бұрын
thanks for the wonderful share
@Pudhumaiuzhavan
@Pudhumaiuzhavan 4 жыл бұрын
Thank you so much brother 🙏
@manojkumar-zc6lz
@manojkumar-zc6lz 3 жыл бұрын
Super anna nandri
@kngrajan5485
@kngrajan5485 3 жыл бұрын
Good catch...Congrates
@umamaheswari2948
@umamaheswari2948 3 жыл бұрын
Different video great
@nagoremohi2200
@nagoremohi2200 3 жыл бұрын
சூப்பர் அண்ணா அருமை
@dileeshpa1239
@dileeshpa1239 3 жыл бұрын
Super Bro ....
@ramanujamv1371
@ramanujamv1371 3 жыл бұрын
Very nice.wonderfull.camara..super..
@hepzybahmohanraj7222
@hepzybahmohanraj7222 3 жыл бұрын
Wow excellent video.very interesting and thrilling.No chace!
@learnsaveagriculture3085
@learnsaveagriculture3085 3 жыл бұрын
Super brother Nalla pathivu
@VenuGopal-tf3gv
@VenuGopal-tf3gv 3 жыл бұрын
Great job sir...vazhthukkal...vazhga valamudan...
@peermohamedsait739
@peermohamedsait739 3 жыл бұрын
மிக்கவும் அருமை
@sasikumarsubramanian4344
@sasikumarsubramanian4344 3 жыл бұрын
Excellent informative video sir....
@rafeeqm385
@rafeeqm385 4 жыл бұрын
Super...
@jayashreeseethapathy720
@jayashreeseethapathy720 3 жыл бұрын
anna wonderful video anna.. super 👌👏. . thank you. . God bless you anna 🙏
The Tiniest Bird You've Ever Seen - Zebra Finch Hatching
12:20
A Chick Called Albert
Рет қаралды 27 МЛН
Estonian Osprey Nest (Marko & Miina) 2021
36:05
Aare
Рет қаралды 19 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 45 МЛН
சிட்டு குருவியின் வாழ்க்கை
13:58
JNJ - Coding, Gaming and Bird Watching
Рет қаралды 90 М.
The Smallest Bird you have ever seen
13:49
A Chick Called Albert
Рет қаралды 77 МЛН
Big Egg Cracked In My Hands - Just as I was about to drill it
15:05
A Chick Called Albert
Рет қаралды 7 МЛН
How to Attract Sparrows
9:18
JNJ - Coding, Gaming and Bird Watching
Рет қаралды 330 М.
சிட்டுக்குருவிக்கான உணவுகள்
9:34
JNJ - Coding, Gaming and Bird Watching
Рет қаралды 131 М.