எத்தனை முறை கேட்டாலும் திரும்ப, திரும்ப கேட்க தூண்டுகிற இனிமையான குரல் வளம். வாழ்த்துக்கள் சகோதரி.
@christysteffy4 жыл бұрын
பல முறை மீண்டும் , மீண்டும் கேட்க தூண்டும் இனிமையான குரல்... பாடிய உங்களுக்கு வாழ்த்துகள்.....
@kprincemoses3 жыл бұрын
kzbin.info/www/bejne/d2rMiZZpndN4qKc
@arulranirani99033 жыл бұрын
I hear this song every day. Thank you sister. Excellent voice 👍
@stephenjeyasingh40822 жыл бұрын
GOD BLESS YOU
@starwin83782 жыл бұрын
Very nice songs
@ebenzeraa45002 жыл бұрын
இனிமையான குரல்
@drs19523 жыл бұрын
Story behind the song Aaseervathiyum Kartharey: இந்த பாடல் 1924-ம் ஆண்டு Rev. சாமுவேல் பாக்கியநாதன் எனும் ஐ. எம். எஸின் முதல் மிஷ்னரியால் தன்னுடைய மகன் திருமணத்திற்காக எழுதப்பட்டது. இந்த பாடல் எழுதப்பட்டதின் பின்னணியவது: தனது மகன் அஸரிய பாக்கியநாதன் மற்றும் யூனிஸ் பாக்கியநாதன் அவர்களின் திருமணம் பன்னவிலை எனும் கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மருதகுளம் கிராமத்தை சேர்ந்த மணமகளின் உறவினர்கள் பன்னவிலைக்கு வரும் வழியில் பெருங்குளம் என்ற இடத்தில் நிறுத்தி அங்குள்ள குளத்தில் குளித்தனர். இது மேல் ஜாதியினர் குளம் என்பதால் தீட்டு பட்டு விட்டது என்றும், அதில் அவர்கள் சிலைகளை சுத்தம் செய்ய இயலாது என்றும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதை அறிந்த ரெவ். சாமுவேல் பாக்கியநாதன் அவர்கள் முதலில் உச்சரித்த வரி தான் "வீசீரோ வான ஜோதி கதிரிங்கே". இதன் பொருள் "ஆண்டவரே உம்முடைய ஒளியை காட்டுங்கள். இதனால் ஒளியில் இருப்பவர்கள் இந்த ஒளியை காணலாம். மீண்டும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள்". அதே மாலையில் அவர் ஆசீர்வதியும் கர்த்தரே பாடலை எழுதி அந்த திருமணத்தில் முதலில் பாடினார். இதை தொடர்ந்து இந்த பாடல் அனைத்து திருமணங்களிலும் பாடப்படுகிறது.
@solomonsamuel43353 жыл бұрын
Thanks for writing the story how this song was written by the first IMS Missionary to Dornakal, Rev. Samuel Packianathan..
@salomansaloman5502 жыл бұрын
நல்ல தகவல்
@MrThresher72 жыл бұрын
Awesome 💎 👌 👍 Thank you for the background information and the circumstances under which this song came into being! Praise 👑 God 👑 ☝ 🙌 ✌
@elizabethpaul83082 жыл бұрын
Thank you for sharing the story behind this awesome and blessed song
@jameswalter64652 жыл бұрын
ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு சரித்திரம் உண்டு. இந்த பாடலின் சரித்திரத்தை சொல்லி இருக்கிீர்கள். மிக மிக நன்றி
@agnew08094 жыл бұрын
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
@elangovanelangovan22794 жыл бұрын
மிகவும் இனிமை.குரலும் உருவமும் பாரதிபால் போல உள்ளது
@hebzibahbeulahsuganthi854510 сағат бұрын
அழகான குரல்வளம்
@monymony2961 Жыл бұрын
ஆசீர்வதியும் கர்த்தாரே 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேண்டா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடேன் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜநாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
@sajeevsamuelrose94863 ай бұрын
The singer is gifted, her tonal variations make it superior in multiple ways.
@chidambaramn73272 жыл бұрын
லைவ் புரோக்கிராமில் இவ்வளவு சுருதி சுத்தமாக இனிமையாக அனுபவித்து பாடுகிறார் வாழ்த்துக்கள்.
@weslyrayalds70804 жыл бұрын
இந்த பாடல், பழைய ஓரீஜினல் பாடலை விட, மிகவும் இனிமையாக இசையும் அமைத்து, மிகவும் பிரமாதமாக பாடியும் அசத்தி விட்டார்கள் ... 👌
@MRGAMER-ne7cp2 жыл бұрын
Super!
@jebakumarg88747 ай бұрын
ஆமாம் மிகவும் அருமையாக உள்ளது 💐❤️
@monistephan69192 жыл бұрын
இனிமையான பாடல் பாடிய சகோதரியை ஆண்டவர் ஆசீர்வதிப்பாராக.. அனைத்து கிறிஸ்தவ திருமணவீட்டில் இந்த பாடலை எதிர்பார்கலாம்
@dhineshraja68423 ай бұрын
நான் கிறிஸ்துவ மதத்தைச் சார்ந்தவன் அல்ல நான் இந்தப் பாட்டு மிக மிக அருமை பலமுறை கேட்டுக் கொண்டே இருப்பேன் கேட்கும் போது எனக்குள் ஒரு மகிழ்ச்சி உருவாகிறது.. சகோதரியின் குரல் தேனினும் இனிது... CJ. DHINESH RAJA MARTHANDAN
@berlinc18782 ай бұрын
God's grace always with you
@godwinsuthan595410 күн бұрын
எல்லா மதங்களிலும் ஒரு சில பாடல்கள் உள்ளன... நன்றி சகோ
@sivakumar4568 Жыл бұрын
என் திருமணத்திற்கு ஆசிர்வதியும் கர்த்தரே ஆணந்தம் மிகவே✝️🙏 உம்மையே நம்பி உள்ளேன் ஏசப்பா 💖🙏
@stephenjeyasingh40823 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் ஆசீர்வதியும் தேவனே என்ற பாடல் கேட்க கேட்க தூண்டக்கூடிய ஒரு இயேசுகிறிஸ்துவின் பாடல்
@avraald46159 ай бұрын
The song sung by the sister is very nice. GOD BLESS her for ever. I hear this song frequently.
@sahayamraju2695 Жыл бұрын
...இந்த பாடலை கேட்டாலே , மெய் மறந்து விடுவேன்...அவ்வளவு அருமை..
@yakkoburajiah60047 ай бұрын
இனிமையான குரல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.ஆமென்
@KuttyA.S.Lord_0073 жыл бұрын
இந்தப் பாடல் அனைத்து கிறிஸ்தவ திருமண விழாவில் ஒலிக்கக் கூடிய பாடல் 👍👍 வாழ்த்துக்கள் சகோதரி... ஒரிஜினலை விட மிகவும் அருமையாக உள்ளது 🙏🙏🙏 இதைவிட பின்னால் ஒலிக்கிற இசை இன்னும் அருமையாக உள்ளது...
@sureshkumarg76396 ай бұрын
ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் ஆசீர்வாதம் நிறைவாக கிடைக்க வேண்டுகிறேன்.
@wieslinprince57696 жыл бұрын
இந்த படலை படிய உங்களை தோவன் ஆசிர்வதிப்பர்
@aronjoshua94633 жыл бұрын
தேவன்
@avraald46159 ай бұрын
Amen.
@jameswalter64652 жыл бұрын
இவங்க professional singera இல்லையா தெரியல. ஆனா அவங்க voice, performing style, fearless apply the song is very very nice. and also i wish all the archestra members,they were co operate very very super.A best song.I affreciate you all
@mariaselvin54243 жыл бұрын
மிகவும் அருமையான குரல். பின்னணி இசையும் மிகவும் அருமை.
@goodwaychristianchurchesof67843 жыл бұрын
அருமையான சகொதறி எல்லா திருமண பாடல்களையும் கோர் வையாக இதேபோல் இந்த பின்னணி இசை யுடன் பாடடி வெளியிட்டால் ஊழியர் களுக்கு உதவியாக இருக்கும் அருமை யாக உள்ளது
@arockiyamganeshan84723 жыл бұрын
இனிமையான குரல் பலமுறை கேட்கத் தூண்டும் பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@avraald46159 ай бұрын
Amen.
@joshuaisrael94073 жыл бұрын
தேவனை துதிப்பது எவ்வளவு இனிமை.
@KRD20235 ай бұрын
Singer Mrs Jeya has brought wedding environment by this song though absence of newly weds, stage and hall decoration. Her rendition is better than best (original) and mesmerizing melody 😊❤😊😊
@ester.ester.t84962 жыл бұрын
🙏❤️👍சிஸ்டர் அழகான குறல் ஆண்டவருக்கே மகிமை உண்டாவதாக ஆமென்❤️👍🙏
@ManoMano-xh6uy3 жыл бұрын
மிகவும் அருமையான வாய்ஸ் சூப்பரோ சூப்பர்
@charlespoliceline20476 ай бұрын
உண்மையாகவே இனிமையான குரல் இந்தப் பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும் அவங்க நாலாவது ஒரு இல்ல கொஞ்சம் தூக்கும்பொழுதுஅவங்க நாலாவது ஒரு இல்ல கொஞ்சம் நாலாவது வரியில ஏரி பாடும் பொழுது கேட்க ரொம்ப இனிமையா இருக்கிறது கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@sureshmary26082 жыл бұрын
ஆசீர்வதியும் கர்த்தரே Aasirvathiyum Karthare 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
@36yovan3 жыл бұрын
*கர்த்தரின் ஆசிர்வாதம் மிக அவசியம். அருமையான அர்த்தமுள்ள பாடல் !✝️💐*
@subhashinig519010 ай бұрын
Superb voice sis almighty bless you more and more
@alicestella8212Ай бұрын
ஆசீர்வாதத்தை தாரும் இயேசு ராஜா
@binusam29503 жыл бұрын
The brother who is playing composer(Gnanadoss) died today. Let us pray for his family.
@johnwesley36943 жыл бұрын
Sad to hear bro. May his soul rest in peace
@maapages46283 жыл бұрын
Sweet voice..and original music 🎶
@lawrence30619642 жыл бұрын
Immortal song, Inspirational verses, lyrics and most beautifully sung
@UCOAPraveenaEvanjalin2 жыл бұрын
Ultimate voice given by Jesus sister... Keep on rocking... I wish you all the very best sister... God bless you more and more and more sister... Excellent....
@969803 жыл бұрын
ஆமென். அல்லேலூயா. அருமை..சகோதரி..
@freddyjerry72665 жыл бұрын
Very Sweet voice Sister.My favourite song...
@arulranirani99033 жыл бұрын
Sweet voice sister. I like this song
@gesanthoshkumarjjj23673 жыл бұрын
Super Voice. May God Almighty Jesus Christ bless you and sing more christian songs
@TechTodayManoj Жыл бұрын
What a Song! Ms.Jeya's voice is extraordinary. I dunno how many times I listened to this song!
@immanuelimmanuel53433 жыл бұрын
அருமையான பாடல் வரிகள்
@johnywilbert52843 жыл бұрын
I believe, no one could sing this song much better than this sister
@TinTin-f5h9 ай бұрын
Nellai…born of music..
@jesuslovesprayerhouse22989 күн бұрын
Wow.... Lovely voice sister..... Thinking my marriage day's
@Jeevamony-ym2wr5 ай бұрын
No words to tell, super excellent fantastic what a voice. Great congrats onsmore. God bless all of you🙏
@vandanagwal85093 жыл бұрын
समझ तो नहीं आया, पर बहुत मीठा लगा... Very beautiful song 👍👍 🙏🙏🙏 Praise the Lord 🙏🙏
@shinydavid389 Жыл бұрын
During marriage this song is sung
@vandanagwal8509 Жыл бұрын
@@shinydavid389 🙏🙏 praise the Lord.....
@johnmarshal10644 жыл бұрын
Hearty congratulations to the singer Jaya. Quality of voice is fantastic. May god bless you Sister. Please sing more songs .
@henryjesus81064 жыл бұрын
Hi friend Is she professional singer She has blessed voice.iam Henry from Scotland but originally from madras My whatsapp number n mobile number is 00447405177530
@gospelmusicsongs1237 Жыл бұрын
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
@renimolrj-el1jc Жыл бұрын
Nice voice sister ukaluku ..... 🥰
@samuela62847 ай бұрын
Super song Glory to Jesus
@nirmalajohn92173 жыл бұрын
*Very meaningful and blessing song sung by Jeya beautifully, Congratulations !🌹*
@mercybeulahm14323 жыл бұрын
Blessed voice. God bless u
@antonyantony7574 жыл бұрын
Sahodharyku nalla range& nalla voice. Recording song paadum vaaippu iraivan yesu tharumpady vendukiren
@abyjoh633 жыл бұрын
Hauntingly well sung song.. Makes you come back to hear the voice again. Wishing the singer great singing to help many to get to hear God's blessings showered on this singing talent.
@lydiarani71843 жыл бұрын
Nice singing…orchestra superb…especially guitarist wow…very superb…thank you all👏🏻👏🏻👏🏻👏🏻👌👌👌👌👌🙏🙏🙏🙏🌷🌹😊
@thangarajnadar244811 ай бұрын
Super Sister 🙏🙏
@shahulhamid47703 жыл бұрын
Super Voice! Congrats!
@jeganjegan88562 жыл бұрын
My favorite songs ❣️❣️❣️❣️❣️
@dharaniprakash87662 жыл бұрын
super voice JESUS GIFT
@kirubanidhithomas28816 жыл бұрын
Wonderful Song! Wonderful voice!
@awilson2801 Жыл бұрын
Best song for every marriage. Sweet song, sweet voice from this youngster. Praising God.
@paulrathnashekar25713 жыл бұрын
Superb/superb/superb voice quality and modulation. May God bless you to release many christian albums of old keerthanai songs. Blessings.
@anaslaser73532 жыл бұрын
Better than original. Really great my sister. God bless you and your family.
ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
@jerry-ou7qs3 жыл бұрын
Excellent sis , May God lift you higherand higher👍
@Queen-ff9vz2 жыл бұрын
Wow..wat a song... Music.. wow... especially guitar ohh.... Mind blowing 👌👍👍 thank you sister singing so nice..!!! Thank you so much for all....!!!
@susaimuthu77232 жыл бұрын
மிகவும் அருமையான பாடல் தங்கச்சி வாழ்த்துக்கள் டா தங்கம்
@alangaramvenkatesan4395 Жыл бұрын
அருமை....அருமை....🎉❤
@jessi7274 жыл бұрын
Super song. Many many thanks to the singer Mrs Jaya. May God bless you with his endless blessings.
@henryjesus81064 жыл бұрын
Hi friend Is she professional singer She has blessed voice.iam Henry from Scotland but originally from madras My whatsapp number n mobile number is 00447405177530
@simsionsples.29732 жыл бұрын
GoD
@charlesmichael64607 ай бұрын
ஒரு வித்தியாசமான சவுண்டு மியுசிக்
@andrewsdaniel99203 жыл бұрын
Excellent. Glory be to God 🙏
@edwinjacobraj13123 жыл бұрын
Nice song. Super sister
@jayachandrant60734 жыл бұрын
அருமையான பகிர்வு.. நல்லது👏👏
@sagayarajsolomon413 жыл бұрын
Jul 2021 . Hearing this song makes me very lively and happy. Very good team work. God bless you child .
@immanuel69092 ай бұрын
Excellent seeking sister 👍🙏🙏🙏
@evangelinea90774 жыл бұрын
Sema 😊😊
@PrabakaranR-lz9gd Жыл бұрын
கர்த்தரின் ஆசீர்வாதம் உங்களுக்கு
@justinprabakaran1769 Жыл бұрын
Hallelujah Praise the Lord Hallelujah
@sajanpala7776 ай бұрын
So beautiful 👌👌👌👌❤️❤️❤️nice song✨✨✨
@amose_75 жыл бұрын
very nice very voice god bless you sis👌👌👌👍
@nrjfarm80057 жыл бұрын
nice song super.. Akka..
@Vinstonejebas4 ай бұрын
Super voice be proud a tirunelvelian
@user-wu8cd2jy9o6 жыл бұрын
அருமையான குரல் மே காட் ப்ளஸ் யூ 1984 ல் உள்ள பாடல் வந்தேன் வந்தேன் சரணம் சரணம் தேவா இந்த ஏழைக்கோர் வாழ்வு ஈயும் என்ற பாடல் எந்த வெப் ல் இருக்கிறது என தெரியபடுத்தவும் பணிவுடான் கேட்கிறேன்
@lydiarani71843 жыл бұрын
Guitar kahavea again again keckran…🙏🙏🙏🙏👌👌👌👏🏻👏🏻👏🏻👏🏻🌷🌹🌸
@Mano-qw9tt2 жыл бұрын
அருமையானா குரல் வாழ்த்துக்கள் 👌👋
@kjohnbrightbright29202 жыл бұрын
Old is gold nice song
@X-Circuits4 ай бұрын
Amazing Vocals and The song
@estherraninelson95333 жыл бұрын
Very nice 👌
@nelsonnelson9243 жыл бұрын
Nice song GodBless u Sister
@lalithat5673 жыл бұрын
God bless you and your family for this song
@suthans12894 жыл бұрын
Akka voice super.god bless you.
@arulranirani9903 Жыл бұрын
Wonderful performance sister 👍💯
@thavasikani224010 ай бұрын
சூப்பர் ❤❤🎉🎉👌👌
@PrabakaranR-lz9gd Жыл бұрын
Wonderful. Voice supper. God blessing. You
@samariyasystemes8401 Жыл бұрын
Super sister'....... God song super......
@drs19523 жыл бұрын
ஆசீர்வதியும் கர்த்தரே
@chinnas18742 жыл бұрын
Unforgettable song and my favourite song very nice song madem
@g.janarthanang52743 жыл бұрын
Neatly with sweetly rendering god bless you all with all the blessings.