Story behind the song Aaseervathiyum Kartharey: இந்த பாடல் 1924-ம் ஆண்டு Rev. சாமுவேல் பாக்கியநாதன் எனும் ஐ. எம். எஸின் முதல் மிஷ்னரியால் தன்னுடைய மகன் திருமணத்திற்காக எழுதப்பட்டது. இந்த பாடல் எழுதப்பட்டதின் பின்னணியவது: தனது மகன் அஸரிய பாக்கியநாதன் மற்றும் யூனிஸ் பாக்கியநாதன் அவர்களின் திருமணம் பன்னவிலை எனும் கிராமத்தில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இதற்காக மருதகுளம் கிராமத்தை சேர்ந்த மணமகளின் உறவினர்கள் பன்னவிலைக்கு வரும் வழியில் பெருங்குளம் என்ற இடத்தில் நிறுத்தி அங்குள்ள குளத்தில் குளித்தனர். இது பிராமணர்களின் குளம் என்பதால் தீட்டு பட்டு விட்டது என்றும், அதில் அவர்கள் சிலைகளை சுத்தம் செய்ய இயலாது என்றும் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தினார்கள். இதை அறிந்த ரெவ். சாமுவேல் பாக்கியநாதன் அவர்கள் முதலில் உச்சரித்த வரி தான் "வீசீரோ வான ஜோதி கதிரிங்கே". இதன் பொருள் "ஆண்டவரே உம்முடைய ஒளியை காட்டுங்கள். இதனால் ஒளியில் இருப்பவர்கள் இந்த ஒளியை காணலாம். மீண்டும் ஒருபோதும் இருளில் நடக்க மாட்டார்கள்". அதே மாலையில் அவர் ஆசீர்வதியும் கர்த்தரே பாடலை எழுதி அந்த திருமணத்தில் முதலில் பாடினார். இதை தொடர்ந்து இந்த பாடல் அனைத்து திருமணங்களிலும் பாடப்படுகிறது.
@godwinsuthan5954 Жыл бұрын
Good news ❤
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
நன்றி!
@thangaia95239 ай бұрын
Nice. Getting goosebumps.
@jaclynreena72868 ай бұрын
பண்ணைவிளை கிராமம்.
@Criston_102 ай бұрын
Thank you
@davidraja3699 Жыл бұрын
Aasirvathiyum Karthare(lyrics) 1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே - வீசீரோ 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே - வீசீரோ 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் - வீசீரோ
@shajinr68448 ай бұрын
❤
@alexandersolomon30327 ай бұрын
😊
@CrecenshiaVijayakumar5 ай бұрын
Thanks for the lyrics.❤
@sajeevsamuelrose94864 ай бұрын
Both singers are extremely gifted,the song has come through superb. Hoping that they get more classically trained.
@Edjer-b5oАй бұрын
❤
@leninrajesh Жыл бұрын
. *LYRICS (in Tamil)* ஆசீர்வதியும் கர்த்தரே, ஆனந்த மிகவே, நேசா உதியும் சுத்தரே, நித்தம் மகிழவே; வீசீரோ வானஜோதி கதிரிங்கே, மேசியா எம் மணவாளனே, ஆசாரியரும் வான் ராஜனும், ஆசீர்வதித்திடும். 1) இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் -(2) இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே, இன்பத்தோடென் பாக்கி சூட்சமே, உம்மிலே தங்கித்தரிக்க, ஊக்கம் அருளுமே - வீசீரோ 2) ஒற்றுமையாக்கும் இவரை, ஊடாக நீர் நின்றே, பற்றோடும் மீது சாய்ந்துமே, பாரில் வசிக்கவே; வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே, வீற்றாளும் நீர் இயேசு ராஜனாம், உற்றவான் ராயர் சேயர்க்கே, ஒப்பாய் ஒழுகவே - வீசீரோ 3) பூதல ஆசீர்வாதத்தால், பூரணமாகவே, ஆதரித்தாளும் கர்த்தரே, ஆசீர்வதித்திடும்; மாதிரளாக இவர் சந்ததியார், வந்து துதித்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க, ஆ தேவ கிருபை தீர்மானம், ஆம் போல் அருளுமேன் - வீசீரோ .
@titusece Жыл бұрын
Vandhu thuthi thumai…. Not ‘yemmai’
@leninrajesh Жыл бұрын
@@titusece Thanks much.,.. God Bless!!!
@helen.samson11 ай бұрын
3) Atharithalum karthare
@jayakumaridhivakar879911 ай бұрын
.
@SekarBeulah8 ай бұрын
🎉❤
@இயேசுவேதேவன் Жыл бұрын
🌺🌸🌺ஆட்டுக் குட்டியானவரின் கலியாணம் வந்தது❣️❣️அவருடைய மனைவி தன்னை ஆயத்தம் பண்ணினாள் என்று சொல்லக்கேட்டேன் ..வெளி19.7 🎉🎉 கர்த்தர் அதி சீக்கிரம் வருகிறார் ஆமென்💚🤍💕💞
@VJvivinjoesVJvivinjoes5 күн бұрын
ஆசிர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தாரில் நித்தம் மகிழவே வீசீரோ வான ஜோதி கதிரிங்கே மேசியா எம்மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும்…. இம்மண மக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்க செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோ டன்பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கமருளுமே ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர்நின்றே பற்றோடும்மீது சார்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலெ வீற்றாளும் நீர் இயேசு ராஜனாம் ஏற்ற வான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தாளும் கர்த்தரே ஆசிர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்தும்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
@gladwinbengar5489 Жыл бұрын
1. ஆசீர்வதியும் கர்த்தரே ஆனந்த மிகவே நேசா உதியும் சுத்தரே நித்தம் மகிழவே வீசீரோ வானஜோதி கதிரிங்கே மேசியா எம் மணவாளனே ஆசாரியரும் வான் ராஜனும் ஆசீர்வதித்திடும் 2. இம் மணவீட்டில் வாரீரோ ஏசு ராயரே உம் மணம் வீசச் செய்யீரோ ஓங்கும் நேசமதால் இம்மணமக்கள் மீதிறங்கிடவே இவ்விரு பேரையுங் காக்கவே விண் மக்களாக நடக்கவே வேந்தா நடத்துமே 3. இம் மணமக்களோடென்றும் என்றென்றும் தங்கிடும் உம்மையே கண்டும் பின்சென்றும் ஓங்கச் செய்தருளும் இம்மையே மோட்சமாக்கும் வல்லவரே இன்பத்தோடென் பாக்கி சூட்சமே உம்மிலே தங்கித்தரிக்க ஊக்கம் அருளுமே 4. ஒற்றுமையாக்கும் இவரை ஊடாக நீர் நின்றே பற்றோடும் மீது சாய்ந்துமே பாரில் வசிக்கவே வெற்றி பெற்றோங்கும் இவர் நெஞ்சத்திலே வீற்றாளும் நீர் ஏசு ராஜனாம் உற்றவான் ராயர் சேயர்க்கே ஒப்பாய் ஒழுகவே 5. பூதல ஆசீர்வாதத்தால் பூரணமாகவே ஆதரித்தருளும் கர்த்தரே ஆசீர்வதித்திடும் மாதிரளாக இவர் சந்ததியார் வந்து துதித்தெம்மை என்றும் பிரஸ்தாபிக்க ஆ தேவ கிருபை தீர்மானம் ஆம் போல் அருளுமேன் 6. ஞான விவாகம் எப்பொழுதும் ஞாபமாகவே வான மணாளன் வாஞ்சித்து வாழ்க மனையாளை ஆனந்தமாகவே தூய தன்மையதை ஆடையாய் நீர் ஈயத்தரித்து சேனையோடே நீர் வரையில் சேர்ந்து நீர் சுகிக்கவே - வீசீரோ
@marylilypaul848 Жыл бұрын
Add the name of Abraham Pandithar..Thanjavur
@amirthaselvi13398 ай бұрын
இயேசுவே என் கனவர் ஆத்திராஜனுக்கும் எனக்கும் திருமணம் ஆகி 23வருடம் ஆகிரது எங்கலை கிருபையாய் நடத்திநீர் நன்றி மூன்று பென்பிள்ளைகலை தந்தீர் நன்றி 🙏🙏🙏
@Edjer-b5oАй бұрын
God bless🙏
@immanueldorai19 күн бұрын
@@amirthaselvi1339 ,உங்கள் கணவர் அல்ல, உங்களை படைத்த தெய்வம், அதாவது உங்கள் ( நம் அனைவருடைய) அப்பா, தகப்பன்.
@ebinmanohar99122 күн бұрын
என்ன அழகான பாடல் ஆஹா அருமை❤
@peterebenezar1845 Жыл бұрын
அற்புதமான வரிகள், ஆழமான அர்த்தம் கொண்ட பாடல். நான் மிகவும் எதிர்பார்த்த பாடல். காலத்தால் அழியாத பாடல். மீண்டும் அதன் சாயல் மாறாமல் பாடி இருக்கிறார்கள். எல்லா புகழும் துதியும் யெகோவா தேவனுக்கே
@immanuelhenry6936 Жыл бұрын
Praise the lord
@georgechrishohandel9753 Жыл бұрын
They changed the tune😢
@avraald46159 ай бұрын
True. Praise the Lord. Amen.
@avraald46158 ай бұрын
Praise ye the LORD.
@arunyapradeep48427 ай бұрын
Praise the lord..
@Nancycrossmedia3458 Жыл бұрын
இப்பாடலை எழுதியவர் Rev. சாமுவேல் பாக்கியநாதன். இவரும், இவரது சகோதரர் சாலொமோன் பாக்கியநாதன் என்பவரும் முதல் IMS மிஷனெரிகள் ஆவர். இவர்களது இளைய சகோதரர் எட்வர்ட் பாகியநாதனின் பேத்தி எனது தாயார். ஒவ்வொரு திருமணத்திலும் பாடப்படும் இப்பாடலை எழுதியவரின் பெயரை தயவுசெய்து குறிப்பிடவும்.நன்றி.. D.V.Packianathan.
@merisrajaprabu7309 Жыл бұрын
Tirunelveli cms evenagelical church REV'S
@immanueldorai11 ай бұрын
Learn to Give credit and praise to your Creator God, not your great grandfather. Those who want to know who is the writer of the song, they know how to find out.
@alexandersolomon303210 ай бұрын
Thanks to REV. SAMUEL PAKIYANATHAN IYYA😊🙏💐
@vinoseaugustinraj390010 ай бұрын
Prophet- Samuel of Holy Bible bless the root of Most Rev. Samuel Packianathan Family ; Kings & Priests may born! God of Yisrael Blessed ! What a quality & beautiful Song !
@baskersamuvel159 ай бұрын
Thanku. Iya@@immanueldorai
@paulthurai8780 Жыл бұрын
அருமையான திருமண பாடல், இதற்கு இணையாக இதுவரை ஒரு பாடல் வரவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கு! அழகாக பாடிய உங்களுக்கு நன்றி.
@avraald46159 ай бұрын
Thanks for both of you .Your wedding songs are very melodious and nice. Please sing other Christians songs also. GOD BLESS you both.
@M.Selvaraj-b8e22 күн бұрын
இந்த பாடலை கேட்க கேட்க இனிமையாக உள்ளது 😊❤❤😊❤😊❤😊😊❤😊❤😊❤❤😊😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤😊❤❤😊❤😊❤❤😊❤❤❤😊
@rejimano Жыл бұрын
இரு சகோதரிகளும் பாடலில் ஒன்றிப்போய் பாடுவது பாராட்டத்தக்கது.இந்த ஜோடியை கொண்டு மற்றும் உள்ள பாமாலைகளுக்கும் உயிரூட்டுங்கள்.கர்த்தர் இந்த ஜோடியை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக.
@BethelHouse Жыл бұрын
Thank you so much do share and subscribe our channel !!
@amegavel5 ай бұрын
Super 👌 🎉 anna
@JEBAKUMARDAVID Жыл бұрын
மிகவும் அழகாகப் பாடிய பிள்ளைகள் மற்றும் இசைக்கருவிகளை, அருமையாக மீட்டிய இசைக் கலைஞர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்! கடைசிச் சரணத்தில், 'வந்துதித்தும்மை' என்ற வார்த்தை 'வந்துதித்தெம்மை' என்று அர்த்தத்தை மாற்றிப் பாடப்பட்டுள்ளது என்பது மாத்திரம் வருத்தமளிக்கிறது.
சகோதரி சலோமியின் கையசைப்பு , பாடல் மற்றும் இசைக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது
@josephswamidass5231Ай бұрын
What a melodies song, we can hear any number of times. Blessings to the singers and the musicians. God bless them.
@sugunagracec6999 Жыл бұрын
திருமண பாடல்கள் மணமக்களையும் இணைத்த இறைவனையும் இணைத்து பாடுகிற பாடல்கள் இதில் மணமக்களுக்குள்ளும் ஒரு உல்லாசம்இறவனுக்குள்ளும் இந்த இன்பம் இருக்குமென நம்புகிறேன் மற்றும் எல்லோருமே இந்த பாடல்கள் மிகவும் நன்றாக உள்ளது என்று என்னிடம் சொல்லுகின்றனர் கர்த்தருக்கு மகிமை உண்டாகட்டும் ஆமென்🙏👌😀
@avraald46158 ай бұрын
Nowadays the best Christian singer is Sister Praiselin.
@avraald46157 ай бұрын
Amen. It is true.
@josephj6896 Жыл бұрын
ഒരു അരുമയാന തിരുമണ വാഴ്ത്തുപാടൽ ❤❤👍👍
@avraald46158 ай бұрын
Best wedding song .Thanks to Praiselin and Salome who sank this song. GOD Bless them. Amen.
@solomonsugirtharaj81586 ай бұрын
இருவரும் நன்றாக பாடியுள்ளார்கள். Music அருமை. Praise the lord
மிக மிக அருமை, இரண்டு பேருக்குமே இனிமையான குரல்👌👏🎉
@kalaiselvanrajaduraip338 Жыл бұрын
Very very super. FLOCK OF JESUS CHURCH COIMBATORE
@nancynancy4461 Жыл бұрын
Amen sthothiram praise god 🙏🏻
@PrasannaPremsagar9 ай бұрын
God's blessings to all humans
@gladwinbengar5489 Жыл бұрын
சேனையோடே நீர் வரையில் சேர்ந்து சுகிக்கவே✝️❤️ Once again, wonderful singing wish you many more to come🥳 May God Bless you all more Abundantly✝️
@BethelHouse Жыл бұрын
Thank you so much 😊 do share and subscribe our channel for more songs !!
@gladwinbengar5489 Жыл бұрын
@@BethelHouse sure brother
@Mercymargaret-s2n2 ай бұрын
Intha paadal kaetkum pothu mei silirkum
@JebarajmargaretJebarajmargaret2 ай бұрын
praise the lord sung is very fine Amen
@DanielN71711 ай бұрын
Excellent song !! Glory to GOD of Israel. God bless you all..💕
@GabrielNaicker Жыл бұрын
Beautiful.Angel voice. Taking my stress away.
@kalavathyjayasing7871Ай бұрын
Wow, awesome voice it's, God bless you brother, congratulations, continue ur service of song❤🎉😂
@spurgn Жыл бұрын
What a song! ... One of the best Tamil Christian compositions ever ... Just Eternal! Wonderful rendition of the beautiful song ... Melody at its best... Thanks to this blessed team of singers and musicians. God Bless. Certainly a song in heaven's playlist. Remembering Abraham Pandithar who composed this gem and also Cooling Rajaiah & Bharathi Paul who took this song to its great heights with the original recording. Jesus CHRIST our Heavenly & Eternal Bridegroom is coming very soon for us.
@BethelHouse Жыл бұрын
Thank you so much 😊 do share and subscribe our channel for more songs !!
@jencyjency1772 Жыл бұрын
Very nice song voice nalla iruku Akka
@042201189 ай бұрын
Yes halleluyah praise the lord 🙏 holy father Jesus Christ family today halleluyah god bless you my daughter southerama halleluyah amen amen southerantes southerantes southerantes
@ammu975 ай бұрын
Tku for the background of this yester years song which can not b replaced. May the Lord bless it. Shalom
@bichumonhezakiel89123 ай бұрын
வீற்றாலும் நீர் ஏக இராஜனாய்
@johnwesley3694 Жыл бұрын
அருமையான பாடலுக்கு மிக்க நன்றி...அடுத்த பாடல் என்னவென்று அறிவதற்கு ஆவல்
@ticksonjeyaraj9290 Жыл бұрын
Thanks Team Bethel House, For Covering Marriage Songs In Tamil, One Song Left I Guess!
@davidsathyakumar97328 ай бұрын
Very Nice Marriage Song sung well with good Orchestration.
@ponselvant2708 Жыл бұрын
அருமையாக பாடியுள்ளனர Glory to God
@sornarosia18136 ай бұрын
My frv song 🥰
@ramyarajachidambaram39914 ай бұрын
My favourite song ❤ beautiful voice and songs
@pr.stephenkay74645 ай бұрын
Thennilum Mathurramana Song our Most Most Beloved Premjeema. Our love and regards to your lovely family. Prayerfully, Affly Dasannan and Rachel Akka and Rebeccama your sister.
@beautlinsheeba596 Жыл бұрын
Beautiful rendition. Simply loved it. And, we will be delighted to hear 'Roja poo vasamalar' and 'Bayanthu Kartharin thooya vazhilyil' as well. Thank you very much
@BethelHouse Жыл бұрын
Thank you so much 😊 do share and subscribe our channel for more songs !!
@victorgibbans6734 Жыл бұрын
Thank you team for accepting my request ❤
@jayananthanponnaiah Жыл бұрын
Very melodious song. My favourite song this is. Happy to hear this song. God bless you sister.
@raja9573 Жыл бұрын
Superb Song & Music 🎶 🎸🎹
@davidsiebelanalytics5 ай бұрын
Everything (Music,Singers,Visual Arrangements) is exceptionally good.God bless you folks abundantly.
@Sharonking20028 ай бұрын
Excellent voice
@samuelgnanadasan8362 Жыл бұрын
Fabulous Christian Devotional Gospel Song 👌👍
@MerlinjoseJose-rt2fk Жыл бұрын
Amen God bless you
@TheBruceCorp Жыл бұрын
This song always makes me forget my problems. Thank-you for giving us such an amazing version. Looking forward to “bayandhu kartharin” song. All glory to god.
@BethelHouse Жыл бұрын
Glory to God !!!
@davidk4260 Жыл бұрын
Excellent singing both🤝🏻... Heard in so many marriage function.. But it's the best singing🤩 May God's name to be glorify🛐
@HobbiesOfKezia4 ай бұрын
Such melodious voice 😍
@solomonraj865 Жыл бұрын
Beautiful song nice to listen 🎶 thanks so much
@jaishanker66796 ай бұрын
Thank you for this offering. Absolute delight to listen to over and over again. God Bless you ladies and the backing group.
@BethelHouse6 ай бұрын
Thanks for listening Glory to God !!
@stepstochrist-CFC Жыл бұрын
Amazing song and good orchestration in your unique style of presentation! Thanks for uploading this song and congratulations to your entire team! Praise God!!!
@BethelHouse Жыл бұрын
Thank you very much!
@BethelHouse Жыл бұрын
Thank you 😊 do share and subscribe our channel !!
@dhanaanand8451 Жыл бұрын
Excellent song God bless you all 🎉🎉🙏 Next song waiting
@sajeevsamuelrose94864 ай бұрын
For the younger singer there's self effacement almost complete there is only the song. Superb rendering.
@bercysubha8096 Жыл бұрын
Nice song super ah paadirukeenga Glory to God
@steveebenezer6149 Жыл бұрын
Amen ✝️ All Glory To God Jesus Christ 🔥. Very Fantastic and Blessful Song Salome Akka and Praiselin Sister 🎊🎉✨️😇. God Bless You All Abundantly ✝️
@melwina1301 Жыл бұрын
Super congratulations song 🎧🎉🎉🎉
@sugusvision7634 Жыл бұрын
அருமை! அருமை! அருமை!
@vino8051 Жыл бұрын
Vera leval 🎉 God bless you
@perumalkannadasan1258 Жыл бұрын
Glory to almighty God!!! Do not have word to express.... what a beautiful song which is beautifully sung by both sisters...... God bless you abundantly 🙏
@BethelHouse Жыл бұрын
thank you so much .. please share and subscribe our channel ..
@mhepzibahsuthakar1623 Жыл бұрын
Very nice to hear my favourite song ❤ God bless you dears 🎉🎉
@Gracy_tnpsc Жыл бұрын
Most awaited video ❤
@BethelHouse Жыл бұрын
Thank you so much 😊 do share and subscribe our channel for more songs !!
@henrymano3100 Жыл бұрын
Very nice by manoharan sivaganga
@victorraj6264 Жыл бұрын
Very superb...expecting other Wedding songs...
@celciyakatherine8878 Жыл бұрын
So sweet children. God bless entire team abundantly.
@thomaskurian883 Жыл бұрын
Nice song,chechi and praiselin great singing wonderful,god bless mole congratulations
@BethelHouse Жыл бұрын
Thanks for listening
@stephenjesubatham9706 Жыл бұрын
Amazing song. Sung exceptionally well
@pprabu9613 Жыл бұрын
goosebumbs voice
@mekalamartin7840 Жыл бұрын
Very niceeee to hear..... Both voices r awesome🎉
@sankar9131 Жыл бұрын
Super voice.very nice song. Praise god.
@sugijasmine7719 Жыл бұрын
Praise the lord
@mraja9952 Жыл бұрын
Very nice song sister God bless you
@BethelHouse Жыл бұрын
Thank you 😊 do share and subscribe our channel !!
@Merlin-yt7me Жыл бұрын
Great 👍 amen
@nimmiphillips7148 Жыл бұрын
Praise the Lord! Let everything that has breath praise the Lord.
@avraald46158 ай бұрын
Amen.
@davidsiebelanalytics Жыл бұрын
Excellent.God bless your ministry through music.
@jebarajsprincechristo Жыл бұрын
x1.25 speed. 😍❤️ thank me later! 🙌
@pichiflower4 ай бұрын
Vibes..
@KingSalamon-m3w Жыл бұрын
Fantastic song voice is sweet Ness ❤❤
@kingstonmanickam9219 Жыл бұрын
Super Always Remember this song
@praveenapraveena8407 Жыл бұрын
Cute voice sister God bless you 🎉🎉🎉
@jebarajgnanamuthu1848 Жыл бұрын
அருமை!
@AlexAlex-lv8ez7 ай бұрын
Exl Exlent
@GoldenRegila2 ай бұрын
👌👌👌
@jamesk.g.7876 Жыл бұрын
Excellent 🎉
@YesuvinSedar Жыл бұрын
Very nice 🎉 singing
@paulchristurajan1098 Жыл бұрын
Wonderful voice & Music. God bless you all.. 🎉🎉🎉
@mercyanand7024 Жыл бұрын
Beautiful.. so honey flowing n ears
@jamesebinezar7176 Жыл бұрын
Nice to hear.. Thank you Sisters.. Glory to GOD..
@manoharb323811 ай бұрын
Well sung dear sisters may God bless you both
@praisechrist_official4448 Жыл бұрын
No words! Simply Superb ❤️✨
@praisechrist_official4448 Жыл бұрын
Expecting more Wedding songs! Thankyou so much for doing more Songs ✨ I was waiting for next song from you ,all these days! What a voice and music team! Every single day hearing all these songs 😇 please do more wedding songs✨
@Puppy-tq8yd Жыл бұрын
So happy to hear this song.Further your neat dress is good.
@swarnalathaannepu2098 Жыл бұрын
Amazing song 🙏👏😍 May God Bless you all 🙌
@BethelHouse Жыл бұрын
Thank you 😊 do share and subscribe our channel !!
@thomaspandian3587 Жыл бұрын
Superb... 🎉🎉🎉🎉
@vijaybigsmile Жыл бұрын
Beautiful song... ❤
@BethelHouse Жыл бұрын
Thank you so much 😊
@keranavel7408 Жыл бұрын
God bless you daughters both are singing very nice voice