Hi Aslam Best performance ❤ youtube இல் திடீரென்று பார்த்தேன். உங்களது அனைத்து பாடல்களையும் மீண்டும் மீண்டும் எண்ணற்ற அளவில் பார்த்தேன் இனிமையான குரல். Group Danscers விட நீங்கள் தான் அழகாக ஆடினீர்கள். Orginal பாடல்களை விட நீங்கள் பாடியது இனிமையாக இருக்கின்றது. அப்பாடல்களுக்கு பெருமை சேர்த்துள்ளீர்கள். இன்னும் இசைத்து றயிலும் நடனத்திலும் கல்வியிலும் சிறந்து விளங்க வாழ்த்துக்கள். இன்னும் media வில் உங்களை பார்க்க ஆசையாக உள்ளது. மீண்டும் TV யில் உங்கள் programs வர வேண்டும். God Bless my child ❤,.t
yes I agree with you 1000% what my thoughts is there's no any need of always Sinhala person win any competition. We all Sri lankan.. this time definitely all Sri lankan should vote and bring him to winning point.. really am saying this.. 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇸🇦🇸🇦🇸🇦🇸🇦