When will death come? Will not? மரணம் எப்போது வரும்.. வராது?

  Рет қаралды 45,514

GURUJI TV

GURUJI TV

8 ай бұрын

ஒருவருக்கு மரணம் வரக்கூடிய தசா புக்தி அமைப்புகளை எப்படி கணிப்பது? மரணம் வரும், வராது என்பதை எப்படி சொல்வது? குருஜியின் பொது வீடியோ..
#Astrologeradityaguruji
#tamilastrology
#tamiljothidaradityaguruji
#vedicastrologyintamil
#famousastrologer
#bestastrologer
#tamilastrology
#bestonlineastrologer
**********************************
CONTACT US ➤
📱PHONE NO ➤ +91 8286998888 ,+91 8681998888 ,+91 8870998888, +91 9768998888
🟢WHAT'S APP ➤+91 8428 99 8888
☎️LAND LINE ➤ 044 -24358888, 044 -48678888
📧E-MAIL ID : adhithyaguruji@gmail.com
**********************************
ADITYA GURUJI APP ➤
I PHONE LINK ➤ adityagurujiapp.in/
ANDROID PHONE LINK ➤ play.google.com/store/apps/de...
*********************************
SUBSCRIBE to 🟥GURUJI TV ➤ / @adityagurujiastrologe...
🟥COMMUNITY ➤ / adityagurujiastrologer...
POPULAR PLAYLIST IN THIS CHENNAL➤
🟥GURUJI TV VIDEOS ➤ • GURUJI TV VIDEOS - குர...
🟥PREMIUM FULL VIDEO➤ • PREMIUM FULL VIDEO- ப்...
🟥RAHU ➤ • 25- RAHU - ராகு
*********************************
ALSO, LIKE AND FOLLOW US ON:
BLOGGER ➤ adhithyaguruji.blogspot.com/?m=1
WEBSITE ➤ www.adityaguruji.in/
TELEGRAM ➤ t.me/+xzgN5uLW8KA4ZDQ1
INSTAGRAM ➤ / aditya_guruji
TWITTER ➤ / adhithyaguruji
SHARE CHAT ➤ sharechat.com/profile/2040552...
***********************************
FACEBOOK ➤
🟦TIMELINE ➤ / adhithya.guruji.7
🟦PAGE ➤ / adityaguruji.in
/ astroadityaguruji.in
🟦GROUP ➤ / 128110680608891
/ www.adityaguruji.in

Пікірлер: 182
@kcraze9416
@kcraze9416 8 ай бұрын
வணக்கம் குருஜி. தங்களின் எழுத்துக்களே (அஷ்டம சனி ஜென்ம சனி பாதகாதிபதி பற்றிய ரகசியங்கள்) ஜோதிடர்களின் மீது இருந்த அவநம்பிக்கையால் ஜோதிடத்தில் இருந்து விலகியிருந்த என்னை ஜோதிடத்தில் இழுத்து வந்தது. குறிப்பாக விதிகளை விட விதிவிலக்குகளே முக்கியத்துவம் வாய்ந்தது என்ற ஒற்றை சொற்றொடர் ஜோதிடத்தை கற்கும் முறையை ஆழமாக தெளிவுபடுத்துகிறது. அனைத்திற்கும் மேலாக தங்களின் அனுபவம் வாய்ந்த எழுத்துக்களும். அதனிலும் குறிப்பாக வாசகர்களுக்கு தாங்கள் ஒரு ஜோதிடர் என்பதையும் தாண்டி தேர்ந்த மனநல மருத்துவர் போல் வார்த்தைகளை சரியாக பயன்படுத்தி வாஞ்சையுடன் பதிலளிப்பது தங்களின் மாலைமலர் கட்டுரைகளையும் காணொளிகளையும் ரசிக்க வைக்கிறது. தங்களின் அருளால் ஓரளவு ஜோதிடம் புரிந்துள்ளது. தங்களின் லைவ் நிகழ்ச்சியை சிலமணி நேரங்களுக்கு பின்னரே பார்க்கும் சூழலில் முதலில் forward செய்து ஜாதக கட்டத்தை பார்த்து விட்டு பலனை கணிக்க முயன்றதில் சுமார் 70% சரியாகவே கணிக்க முடிந்த எனக்கு என்னை சுற்றியுள்ளவர்களின் ஜாதகத்தை கணிக்கும் பொழுது தடுமாற்றம் ஏற்படுகிறது. தாங்கள் அடிக்கடி குறிப்பிடுவது போல மனதை கழட்டி வைத்துவிட்டு பணியை செவ்வனே செய்வதற்கு ஜோதிடம் கூறும் நிலையை தெரிந்து கொள்ள வேண்டி நிற்கிறேன். இப்படிக்கு சில ஆண்டுகள் தடம்மாறி பின் தங்களிடமே திரும்பியுள்ள தங்கள் மாணவி.
@gurumoorthy151
@gurumoorthy151 8 ай бұрын
🙏காலனின் வரவை கணித்தமை👍மரணத்தின் திசை மானுட தசை💥சுபமும் பாவமும் சொல்லச் சொல்ல .....🤔நன்றி எனும் ஒரு சொல்லில் சொல்வது நன்றி அல்ல. அல்லவையும் தங்கள் வாக்கில் நல்லவையே குருஜி. ஆயினும் நன்றி 🙏
@ashokan8433
@ashokan8433 8 ай бұрын
மரணத்திற்கான காத்திருப்பு தானே இந்த வாழ்க்கை ... ❤
@vinays3820
@vinays3820 8 ай бұрын
Unmai Anna athanal thaan anbai valarkirom pogumpothu yaarum varapovathu illai
@ashokan8433
@ashokan8433 8 ай бұрын
@@vinays3820 மனிதனின் பிறப்பின் நோக்கமே பணம் பதவி அதிகாரம் என்பதெல்லாம் இல்லை உண்மையாகவே நாம் யார் என்பதை உணர்வதே நாம் என்றால் ஒரு பெயரோடு இந்த உடலோடோ நமது சொந்தங்களோடோ நமது தொழிலோடோ அடையாளப்படுத்தாமல் நாம் உண்மையாகவே யார் என்பதன் தேடலில் இந்த உலக வாழ்க்கை முடிந்து பேரின்ப வாழ்க்கை ஆரம்பமாகிறது .ஞானம் பெற ஜோதிடம் தேவையில்லை ஒரு நொடி விழிப்பு ஏற்பட்டால் வெளியுலக வாழ்க்கை பயனற்றது என்றும் உள்உலக வாழ்க்கை ஆரம்பிக்கும்.அப்போது வருத்தமோ துன்பமோ கிடையாது பேரின்பம் பேரின்பம் பேரின்பம் மட்டுமே... எந்த ஒரு மனிதனும் எத்தனை ஆயிரம் கோடி சம்பாதித்தாலும் மரணம் மட்டுமே நிச்சயம்.மரணமற்ற ஒன்றை தேட அனைவரையும் வாழ்த்துகிறேன்.... இல்லை பல பிறவிகள் இதே போல் துன்பம் மட்டும் வேறு விதத்தில் வரும் .அவ்வளவே ...
@munnatamil3440
@munnatamil3440 8 ай бұрын
வாழ தானே விரும்புகிறீர் தாம் 6
@ashokan8433
@ashokan8433 8 ай бұрын
@@munnatamil3440 மரணத்தை தெரிந்து கொண்ட பின்னே வாழ்க்கை ஆரம்பமாகிறது.நீங்கள் சொல்வது போல் அல்ல வாழ விரும்புவது அதன் அர்த்தம் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது
@murugaperumala9824
@murugaperumala9824 8 ай бұрын
உண்மை மரணத்திற்கு காத்திருப்பதுதான்வாழ்க்கை....
@vedhajayabal9598
@vedhajayabal9598 8 ай бұрын
அருமையான தெளிவான உதாரணத்துடன் கூடிய விளக்கங்கள் மிக்க நன்றி ஐயா.🙏💐👍
@poornasuresh9538
@poornasuresh9538 8 ай бұрын
Very clear explanation.. handled a sensitive subject well with clear guidelines.. thanks Guruji
@venkatramang2404
@venkatramang2404 8 ай бұрын
மிக அற்புதமான விளக்கம். குருஜிக்கு என் பணிவான நமஸ்காரம்.
@jayalakshmiv6719
@jayalakshmiv6719 8 ай бұрын
மற்றும் ஒரு அமிர்தம் தந்தமைக்கு நன்றி குருஜி ...🙏 பாதம் பணிந்த நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
@RJSAP7
@RJSAP7 8 ай бұрын
Excellent Guruji 👌 Well Explained வாழ்க வளமுடன்
@smsrikanth1982
@smsrikanth1982 8 ай бұрын
ஸ்ரீகாந்த் கூடுவாஞ்சேரி மிக மிக நுனுக்கமான விளக்கம் அருமையான உங்கள் பார்வை குரு நாதரை முந்த யாறும் இல்லை.💐
@charumathijayachandran1453
@charumathijayachandran1453 8 ай бұрын
மிக அருமையான விளக்கம்,குருஜி🙏🙏
@muthulakshmirajalingam6204
@muthulakshmirajalingam6204 8 ай бұрын
Vanakam Guruji arumaiyana vilakam koduthirkal guruji thambi valthukal 🙏🙏🙏
@RaniRani-rw7dv
@RaniRani-rw7dv 8 ай бұрын
Very clear explanation & prediction thank you so much guruji
@thiruhari7193
@thiruhari7193 8 ай бұрын
வணக்கம் குருஜி நன்றாக விளக்கம் கொடுத்தீர்கள் நன்றி
@indira1993
@indira1993 8 ай бұрын
தெளிவான விளக்கம். மிக்க நன்றி ஐயா.
@sudharcoinselling6925
@sudharcoinselling6925 8 ай бұрын
ஐயா நான் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த கேள்வி தாங்கள் இந்த பதிவு தகவல் தந்ததற்கு மிக்க நன்றி ஐயா
@sashikumar5402
@sashikumar5402 8 ай бұрын
அருமையான விளக்கம் குருஜி.🙏🙏🙏🙏🙏
@vadivelramalingam2291
@vadivelramalingam2291 8 ай бұрын
Vannakkam gurujii your prediction is always remarkable
@varadhanrajan7098
@varadhanrajan7098 8 ай бұрын
மிக்க நன்றி குருவே வரதராஜன் 🙏🙏🙏
@kasturiranganchakravarthy1888
@kasturiranganchakravarthy1888 8 ай бұрын
Excellent analysis. Great🎉🎉. God bless you sir.
@neelan8932
@neelan8932 8 ай бұрын
Excellent Guruji sir, thanks.
@saibaba172
@saibaba172 8 ай бұрын
அருமை,🌷👌
@shankarraj7515
@shankarraj7515 8 ай бұрын
Super guruji...we want like this only
@Kadamba12456
@Kadamba12456 8 ай бұрын
நன்றி குருஜி...🙏💐💐
@GovendanGovendan999
@GovendanGovendan999 8 ай бұрын
ஜாயா கடைசி வரை லஞ்சம் வாங்கிட்டு மாட்டாமலியே இருக்காங்க அதுக்கு என்ன அமைப்பு.மாற்றும் மாட்டிக்கொள்ள என்ன அமைப்பு
@megalaivan8912
@megalaivan8912 8 ай бұрын
One of the master piece of death calculation in Vedic astrology for the era
@prabhufighter
@prabhufighter 8 ай бұрын
@vijayaranimillerprabhu2008
@vijayaranimillerprabhu2008 8 ай бұрын
வணக்கம் சார் மிக்க நன்றி
@GovendanGovendan999
@GovendanGovendan999 8 ай бұрын
சீசரிங் க்கு நல்ல நேரம் குறிப்பது பற்றி கட்டுரை எழுதுங்கள் a to z
@AbhiAdwita
@AbhiAdwita 8 ай бұрын
Vanakkam Guru
@soundararajanvenkatasubram367
@soundararajanvenkatasubram367 8 ай бұрын
சாகும்போது வரும். 😊 அது தெரியாமலிருப்பதே நல்லது.
@soundrarajang7617
@soundrarajang7617 8 ай бұрын
சூப்பர் குருஜி
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 8 ай бұрын
Excellent Excellent
@nithyalakshmielango6930
@nithyalakshmielango6930 8 ай бұрын
Vanakkam guruji
@youtubesakthi3724
@youtubesakthi3724 8 ай бұрын
வாழ்க வளமுடன் 🙏
@balamanibalamani1431
@balamanibalamani1431 3 ай бұрын
Excellent Guruji ❤
@srivaarijothidanilayamtric9424
@srivaarijothidanilayamtric9424 8 ай бұрын
வணக்கம் குருஜி என்னை வாழவைத்துக் கொண்டிருக்கும் குருஜி அவர்களுக்கு வணக்கம், நானும் ஜோதிடத்தில் சில வருடங்கள் திசை மாறி சென்று விட்டு மீண்டும் உங்களுடைய எழுத்துக்கள் கட்டுரைகள் வீடியோக்கள் மூலமாக உண்மை நிலையை கண்டறிந்து இப்பொழுது பலன் சொல்லி வருகிறேன் 100% சரியாகவே வந்து கொண்டிருக்கிறது. நான் ஆரம்பத்தில் இருந்தே ஜோதிடம் பார்க்கும் பொழுது 10 பொருத்தம் செவ்வாய் தோஷம் போன்றவற்றிற்கு நான் முக்கியத்துவம் தருவதில்லை. எந்த ஒரு பலனை சொல்லும் பொழுதும் கிரகங்களை வைத்தே பலன் சொல்லி நான் ஆரம்பத்தில் இருந்து பழக்கப்பட்டிருக்கிறேன் அதற்கு காரணம் என்னுடைய தகப்பனார் அவர்கள். சஸ்டாஷ்டகம் புக்தியை பற்றி அதாவது ஆறு எட்டாம் அதிபதி உடைய தசை புக்தி மற்றும் 6 எட்டில் இருக்கக்கூடிய திசா புக்தி வரும் பொழுது அவர்களுக்கு பிரச்சனை அதிகம் வரும் என்று என்பதையும் என்னுடைய தகப்பனார் எனக்கு சொல்லிக் கொடுத்தார். அவர் சுமார் ஒரு ஆறு வருட காலம் ஜோதிடம் பார்த்தார் யாரிடமும் ஒரு ரூபாய் கூட காசு வாங்கவில்லை. ஆனால் என் அப்பா ஒரு விஷயம் மட்டும் கூறிக் கொண்டே வருவார் என்றைக்கு இருந்தாலும் ஒரு நாள் நீ ஜோதிடத்தில் மிகப்பெரிய ஆளாக வருவாய் என்று என்னிடம் சொன்னார் சொன்னார். அது நடந்தது சென்ற வருடம் ஒன்பதாவது உலகத்தமிழ் ஜோதிட மாநாட்டில் ஸ்ரீரங்கத்தில் தங்களது பொற்கரங்களால் ஜோதிஷ் ஆச்சாரிய விருது கிடைக்கப்பெற்றேன். என் அப்பாவின் மரணத்தை மிகத் துல்லியமாக நான் கணித்து என் தகப்பனாரிடமே சொன்னது அப்பாவிடம் நான் சொன்னேன் சொல்லியது நான் செய்த புண்ணியமா அல்லது நான் செய்த பாவமா என்று என்னால் இன்று வரை ஒரு முடிவுக்கு வர முடியவில்லை, ஒரு மரணத்தை துல்லியமாக கணிக்க முடிந்த அளவுக்கு எனக்கு ஜோதிட புலமை இருக்கிறது உண்மை என்றால் அது எல்லாம் என்னை வாழ வைத்துக் கொண்டிருக்கும் திரு ஆதித்ய குருஜி ஐயா அவர்களையே சாரும். வாழ்த்துக்கள் ஐயா.
@thiruvarulmeenakshivenkate3612
@thiruvarulmeenakshivenkate3612 8 ай бұрын
ஐயா வணக்கம் ஒரு கேள்வி;- கண்டாந்த நட்சத்திரத்தில் கிரகங்கள் இருந்தாலும், அந்த நட்சத்திரத்தின் வழியே தசா புக்தி நடக்கும் நேரங்களில் ராகு கேது கோட்சாரத்தில் சந்திக்கும் போது நிகழ்வு எப்படி இருக்கும்.. 18/3/1981.காலை 10;35; பிறந்த ஊர்.சத்தியமங்கலம். உதாரணம்;- ரிஷப லக்னம் ரோகிணி 2 பாதம் லக்ன புள்ளி.இரண்டில் மாந்தி. ராசி சிம்மம் மகம் 2 பாதம். கன்னியில் சனிபகவான் (வ) குருபகவான் (வ) அஸ்தம் 2 பாதத்தில் இன்றைய கோட்சாரத்தில் கேது. அடுத்து 9 பாவத்தில் கேது, கும்பத்தில் சுக்கிரபகவான், புதன் பகவான். மீனத்தில் செவ்வாய் பகவான் உத்திரட்டாதி 2 பாதம் தசா நடத்திக் கொண்டு இருக்கிறார். ராகு பகவான் கோட்சாரத்தில் இணைந்து இருக்கிறார். மீனத்தில் சூரியபகவான் இருக்கிறார். எனக்கு உங்கள் ஆலோசனையும் தகுந்த பரிகாரமும் தேவை ஐயா நன்றிகள் பல 🙏🙏💐
@manindrasujay1672
@manindrasujay1672 8 ай бұрын
வணக்கம் குருஜி
@ssuganthi2537
@ssuganthi2537 8 ай бұрын
வணக்கம் குருஜி 🙏
@astro.velu.vennandur3349
@astro.velu.vennandur3349 8 ай бұрын
குரு வணக்கம் பாராட்ட வார்த்தை இல்லை
@murugavel5520
@murugavel5520 8 ай бұрын
Guruji the great ❤
@n.karthikeyaneaswaran
@n.karthikeyaneaswaran 8 ай бұрын
இதிகாசம்.புராணம் இவற்றை எல்லாம் நீங்கள் கேட்டு ஜோதிடத்தை அறிய முடியாது.. அதை பற்றி மட்டுமே அறிந்து கொள்ள வேண்டும் எனில் முழு மனதோடு குருஜியை பின்பற்றுங்கள்.@ஆனந்த்அவர்களே......
@AnandK-cj8qr
@AnandK-cj8qr 8 ай бұрын
Ayya super
@karpagamk6713
@karpagamk6713 8 ай бұрын
Vanakkam guruji ayya
@oneononegaming5608
@oneononegaming5608 8 ай бұрын
Dhasu lagnam gragha serkai video podungal🎉
@indiranis420
@indiranis420 2 ай бұрын
சேலம் மாவட்டத்தில் 10 பொருத்தத்தை தவிர வேறு எதையும் பார்ப்பது இல்லை மிகவும் வேதனையாக உள்ளது மகனின் திருமணத்திற்கு காத்திருக்கும் அம்மா
@mrathnakumar669
@mrathnakumar669 8 ай бұрын
Valhavalamudan guruji
@balajiv7578
@balajiv7578 8 ай бұрын
வணக்கம் குரு ஜி
@vishrudhn8796
@vishrudhn8796 8 ай бұрын
Nice
@Hemalatha-jz8kv
@Hemalatha-jz8kv 8 ай бұрын
Vannakam guruji . Kadaga lakkanathukku ; chanthera atthi yogathel irrukkum sukkeran yenna pallankkallai tharruvar .
@maiyelvaganankr7268
@maiyelvaganankr7268 8 ай бұрын
வணக்கம் ரிஷி
@p.veerabakupitchandiyapill9830
@p.veerabakupitchandiyapill9830 7 ай бұрын
குருஜுஐயா வணக்கம்.ஆயுளை பற்றி இன்னும் பல ஜாதகம்ஆய்வு பண்ணினால் நல்லது.
@ajitharajasekhar6522
@ajitharajasekhar6522 8 ай бұрын
🙏🙏🙏🙏👍👍👍👍👌👌👌👌fantastic Guruji 👏👏👏👏👏
@jayaradha8282
@jayaradha8282 8 ай бұрын
குருஜி 🙏 வணக்கம்
@srinivasangsrinivasan6074
@srinivasangsrinivasan6074 2 ай бұрын
Super guruji
@user-tc8lk5ft7h
@user-tc8lk5ft7h 8 ай бұрын
கிரகங்களின் தொழில் பற்றி சொல்லுங்கள்
@sureshgs3588
@sureshgs3588 2 ай бұрын
இந்த உலகில் வாழ்வதை விட சாவது மேல்..❤
@sridharsaptharishi1241
@sridharsaptharishi1241 6 ай бұрын
Will not Parivarthana Yogam between Guru and Shukra be effective? Because here you are not considering shukra as in 8th due to Parivarthan.
@vaijayanthin6525
@vaijayanthin6525 8 ай бұрын
Super
@suba555
@suba555 8 ай бұрын
Guruji, dob November 205th, time _7:45 am , place_ tiruchirappalli. pl. Can you put one more video on this topic with this chart . In this chart ,Saturn has moved back to kumbha after 30 years and Mars ,sun also moving to viruchiga lagna making fourth paarvai on Saturn in 4 th house like it is in birth rasi chart on November 17 th ,2023 . So., What will happen when Saturn and Mars looks at each other. ( Rahu ,Mars, sun in scorpio lagna in birth chart )
@nirmalanandakumar1972
@nirmalanandakumar1972 8 ай бұрын
In the horoscopes no.1 &2 8th bhavam from Chandran also confirms.
@dmsdms1191
@dmsdms1191 8 ай бұрын
வணக்கம் சார்
@d.gunalan1770
@d.gunalan1770 7 ай бұрын
ஐயா பிறந்த ஜாதகத்தில் இல்லை ஆனால் ருது ஜாதகத்தில் காலசர்ப்பதோஷம் இருந்தால் என்ன பலன் நாம் பிறந்த ஜாதகத்தில் உள்ள நல்ல பலனை எடுத்துக்
@kalpanabhaskar6786
@kalpanabhaskar6786 8 ай бұрын
25-11-2012, 4:30 PM , vellore My son jathagam
@chitrasrinivasan929
@chitrasrinivasan929 8 ай бұрын
Here guru sukran parivarthanai .what will it do
@arunprasad3195
@arunprasad3195 8 ай бұрын
Guruji 🙏
@chitrak982
@chitrak982 8 ай бұрын
Ayya, with guru , if raghu is there in 8th place for thula lagna , same effect?
@sakthiselvamani2641
@sakthiselvamani2641 8 ай бұрын
பரிவர்த்தனை எப்படி எடுத்து கொள்வது குருஜி
@Suba411
@Suba411 8 ай бұрын
Melbourne jadhagam - Pudhan 6 am idathirkku 12il marainthaal, 6 am idathu palanai seyya maatar endru thane soneergal Guruji, please help me to understand
@saravanansaravanan9910
@saravanansaravanan9910 8 ай бұрын
வணக்கம் ஐயா. செவ்வாயின் விலகிய பார்வை தானே சனிக்கு. தவறு இருந்தால் மன்னிக்கவும். பார்வையின் வீச்சின் அளவு குறிப்பிடுங்கள் ஐயா.
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 8 ай бұрын
ஜோதிட தாய்
@kannaiyaG1985
@kannaiyaG1985 8 ай бұрын
குருநாதா குருநாதா குருநாதா எனக்கு மெய் சிலிர்த்து விட்டது இந்த வீடியோ தீபாவளி போனஸ் எங்களுக்கு
@user-ji6pq1tm7n
@user-ji6pq1tm7n 8 ай бұрын
❤❤❤❤❤Mahesh 😊
@priyankamuthuraman8410
@priyankamuthuraman8410 8 ай бұрын
Premium video is not working! What to do Guruji?
@abdulmuthalif5421
@abdulmuthalif5421 8 ай бұрын
குருஜி அவர்களுக்கு வணக்கம் ஒரு கேள்வி கேது திசையில் கேது 8 ம் இடத்தில் இருந்து குருவும் 8 இல் இருந்து கூடவே அட்டம சனி நடந்தால் அந்த ஜாதகர் உயிர் உடன் இருப்பாரா இல்லையா
@Rajeshrebo
@Rajeshrebo 8 ай бұрын
Guruji housewife jathagam explain pannuga
@Lily-ld1kt
@Lily-ld1kt 8 ай бұрын
Yes please
@vimalav5105
@vimalav5105 8 ай бұрын
Sir son 24.11.1997monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha one Answer sir
@PraveenKumar-km1vq
@PraveenKumar-km1vq 8 ай бұрын
குருஜி உதயநிதி ஸ்டாலின் ஜாதகம் போடுங்க எனக்கு பைத்தியம் பிடிக்கிறது
@hemamalinithyagrajan7920
@hemamalinithyagrajan7920 8 ай бұрын
3rd October 1927 kumbakonam 5.30 am wants to know the end
@srinivasanvenkataraman3879
@srinivasanvenkataraman3879 8 ай бұрын
If lagna lord in 8 lord ⭐ what will be the result
@GovendanGovendan999
@GovendanGovendan999 8 ай бұрын
ஜாதகம் அனுகூலமான போருத்தம் கட்டுரை எழுதுங்கள்
@MOHAN137-
@MOHAN137- 8 ай бұрын
🙏 ஒரு மனிதன் 300 ஆண்டுகள் வாழ்வது சாத்தியமில்லை ஆனால் நம்தலைமுறை 20 ஆண்டுகளும், அதற்கு பிறகு வரும் தலைமுறை 20 ஆண்டுகளும் அதன் பிறகு 20....என தொடர்ந்து 15 தலைமுறைகளில் 300 ஆண்டுகள் வாழ்ந்து ஜோதிடத்தை முழுமையாக அறியும் வாய்ப்புகள் உள்ளதா? ஜோதிடம் ஒவ்வொரு தலைமுறைக்கும் புதுப்பிக்கப்படும் பட்சத்தில் அதற்கான வாய்ப்புகள் கிடைக்குமா குருவே 🙏
@jontykrumper
@jontykrumper 8 ай бұрын
Title mattum bayamaga irruku 🌎 universal guru ve 🙏 mannikkavum. Apram annamalai avargal udai avargal jathagam explain pannnuren nu sonninga neenga busy tha guru ve but explain pannuren sollitinga 😮 curiosity ahh irruku pls explain pannuga guruve
@ravichandranchandrakesavan3311
@ravichandranchandrakesavan3311 8 ай бұрын
🙏
@thiyagu6385
@thiyagu6385 8 ай бұрын
குரு ஸ்திர ராசியான ரிஷபத்தில் அதுவும் ஆயுள் ஸ்தானமான 8ம் இடத்தில் இருப்பது என்பது நீடித்த நிலையான ஆயுளை கொடுக்கும் என்பது வியாழ வட்ட விதியாகும்.
@ampriyaiyar9801
@ampriyaiyar9801 8 ай бұрын
❤❤
@infantandreas7631
@infantandreas7631 8 ай бұрын
ஐயா.. நீங்கள் கூறிய பெண்ணின் நிலைமையில்தான் நானும் உள்ளேன். நான் 02/08/1975 4.30 am மணிக்கு திருவல்லிகெனியில் சென்னையில் piranthaane.. தப்பிப்பே னா? தயவு செய்து கூறுங்கள்.. பிள்ளைகள் பாவம்
@vijayasridhar6051
@vijayasridhar6051 8 ай бұрын
Content starts at 5:20
@periyannannatarajan2484
@periyannannatarajan2484 8 ай бұрын
குருஜி வணக்கம்.... குரு தசை 8 ல் உள்ளதால் குரு தசையில் மரணம் வருமா வராதா
@sudhal174
@sudhal174 7 ай бұрын
What is the Fees sir?
@VijayaLakshmi-on1wp
@VijayaLakshmi-on1wp 19 күн бұрын
முதல் ஜாதகத்தில் : லக்னத்தில் சுக்ரன் இருந்து 8ல் ராகு இருந்தால் ராகு அஷ்டமாதிபதி போல் செயல் படுவாரா?
@AbhiAdwita
@AbhiAdwita 8 ай бұрын
🙏Karpagaselvan
@y...7145
@y...7145 8 ай бұрын
ஐயா எனக்கு ஒரே ஒரு உதவி பண்ணுங்க...நான் எமன பல தடவ பக்கத்துல பாத்துட்டு வந்துட்டேன் எனக்கு பலன் சொல்லுங்க ப்லீஷ் ஐயா நா மகரம் ராசி,கடக லக்னம்,லக்னத்துல ராகு,7ல் சந்திரன் கேது,8ல் புதன் சுக்ரன்,9ல் சூரியன்,10ல் குரு சனி செவ்வாய்,பலன் சொல்லுங்க ப்லீஷ் பிறந்த தேதி 30.03.2000
@vinays3820
@vinays3820 8 ай бұрын
Guruji enaku thiruntha oru nanbar mesha lagna kargargalai nalla kariyathurku koopida kudathu endru sonnar etharkaga endru ketartharku avargal open aagavey poramai pattu vayir erivargal endrar 😢
@prabhupanchanathan8035
@prabhupanchanathan8035 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@MyJANA55
@MyJANA55 8 ай бұрын
ஆண்டிமுத்து ராசாவின் மனைவி ஜாதகமா ஐயா ? ???
@RamanathapuramThondamuth-gk8hh
@RamanathapuramThondamuth-gk8hh 4 ай бұрын
15.04.1999 Evening 7.30 idam covai இவரின் ஜாதகம் எப்படி இருக்கும்
@sureshthangaiyan4228
@sureshthangaiyan4228 8 ай бұрын
குரு இருக்கும் இடத்தை கெடுக்க மாட்டாரா?
@Suba411
@Suba411 8 ай бұрын
Mesha lagnam. 17.09.1985, 09.15 PM, kovilpatti. Enakum 8il thanitha sani. Sevvai 5il. Sevvai 4am paarvaiyaga saniyai paarkirar. En aayul epdi irukum. Yaaravathu pathil koorungal please.
@Astro_Veera6
@Astro_Veera6 8 ай бұрын
ஆயுல் பட்ரி எல்லாம் கவலை படாதீங்கல் நல்ல ஆயுள் உண்டு உங்கள் ஜாதகத்தில்🙏🙏🙏
@Suba411
@Suba411 8 ай бұрын
​@Astro_Veera6 thank you 🙏. Epdi sir solreenga konjam explain pannunga please 🙏
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 8 ай бұрын
🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@clayforum4545
@clayforum4545 8 ай бұрын
Guruji, Ayswarya Rai ஜாதகத்தை சந்திர லக்னம் கொண்டு விளக்குவீர்களா ? என்னால் அவரின் பிறந்த நாளை வைத்து எதயுமே நன்று என்று கூறமுடியவில்லை. ஆனால் அவரைப் போல் கண் முன்னாள் மிகவும் நன்றாக இருப்பவர்கள் ஒரு சிலரே.
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 117 МЛН
КАК ДУМАЕТЕ КТО ВЫЙГРАЕТ😂
00:29
МЯТНАЯ ФАНТА
Рет қаралды 10 МЛН
Mom's Unique Approach to Teaching Kids Hygiene #shorts
00:16
Fabiosa Stories
Рет қаралды 37 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 7 МЛН
Double Stacked Pizza @Lionfield @ChefRush
00:33
albert_cancook
Рет қаралды 117 МЛН