நண்பருக்கு நன்றி ஊரை அறிந்து ஆர்வத்துடன் மணப்பாட்டை பதிவு செய்து கொடுத்தீர்கள் மகிழ்ச்சி
@RayappanTony14 күн бұрын
நான் மணப்பாட்டில் தான் 1968. 69. 70 வருடங்களில் 9.வது 10 .வது மற்றும் SSLC வரை இங்கு தான் படித்தேன்.மலையில் உள்ள சிலுவை கோயில் கட்டுமான பணியில் நானும் வேலை செய்துள்ளேன்.
@lilacmaghil573312 күн бұрын
👏👏👏👏
@amalichristychristy914312 күн бұрын
👏
@MaxwellValdaris11 күн бұрын
பாரதவர்களின் கிராமம் 🌝♥️
@aruldossselvaraj512511 күн бұрын
தங்களின் முயற்சிக்கு நன்றி. நான் ஒரு வரலாற்றுப் பேராசிரியர். நான் மணப்பாடு பற்றி கட்டுரை எழுதியிருக்கிறேன். தங்களின் பதிவு முழுமை அல்ல என வருந்துகிறேன். அந்த ஊரிலேயே வரலாறு சொல்ல பெரியவர்கள் உண்டு. அவர்களைச் சந்திக்க முயற்சி எடுத்திருக்கலாம்.
@atsgimpex87406 күн бұрын
how to get your book ?
@josephkhristopher-sp3lv23 күн бұрын
Manapadu. Nala. Uru paka Nala eruku suthi katunathuku thanks brother
@murugavelvellingiri883214 күн бұрын
அழகான கடற்கரை கிராமம் 'என்னுடைய அன்பு நண்பர்கள் Dr Arasu, Edmond ஊர் . அழகான தேவாலயங்கள், கடற்கரை மறக்கமுடியாத ஊர்
@jesumanley93412 күн бұрын
NICE TO SEE THIS VIDEO EVERY YEAR I GOING TO SEE THIS CHURCH VERY NICE
@muganeshamoorthy860414 күн бұрын
Really an beautiful place. Tiruchendur and its surroundings are gods homes.
@maheshrajm388117 күн бұрын
ஆலய வரலாறு தெரியாமல் சொல்லாதீர்கள் நண்பா. சிலுவை தெரிந்து தோண்டி பார்த்து தெரிந்து ஆலயம் இது இல்லை. அது சொக்கன் குடியிருப்பு மணல் மாதா ஆலயம். இது மணப்பாடு திருச்சிலுவைநாதர் ஆலயம் இரண்டு ஆலயமும் தூத்துக்குடி மாவட்டத்தில் அருகருகே உள்ள கடற்கரை கிராம ஊர் தான்.
@sunilhermon314613 күн бұрын
Yes
@HB-bk8cn23 күн бұрын
நான் பிறந்த ஊர். 1966 ல பிறந்தேன். சொந்த ஊர் குலசேகரன்பட்டிணம். மனப்பாடிலிருந்து 1 கி.மீ. தூரம்
@Anonymous-zs7wt8 күн бұрын
குலசேகரப்பட்டினம் என்பது தசரா நடக்கும் ஊரா
@regieshfdo50236 күн бұрын
@@Anonymous-zs7wtஆம் தசரா நடக்கும் அதே ஊர்தான்
@Anonymous-zs7wt6 күн бұрын
@@regieshfdo5023 எந்த மாதம்
@mansooralimohamed241323 күн бұрын
Good video ❤
@swathanthirakumar586615 күн бұрын
Manapadu village was the first place in India to get power from imported diesel generators, long ago. You can see Thiruchendur temple from Manapadu. Several thousands of people have joined shipping lines . Famous for super good swimmers.
@mgtex897023 күн бұрын
Super ❤
@felixrajraj396523 күн бұрын
Super Bro 🎉 Last one year I follow your U tube channel very good 👍 Best wishes to you.....
@kumarkesavan870021 күн бұрын
வட்டானம் உப்பளம் vlog போடுங்க
@soosais.t.manickam981418 күн бұрын
When I was (1970-72) JE (H) Mechanical Section Tuticorin H&RW Division I had been to this village . There were 2 big Churchs inside the village and one on the outside near the Seashore. There was a Boarding School. I stayed with the Tamil Teacher Mr Soosai one night. A super village. I think that a person from this village was Governer of West Bengal.
@sundarraja119518 күн бұрын
நான் 1983.1984ஆம்வருடம் புனிதவளணார் மேல்நிலைபள்ளியில் படித்தபோது மணப்பாடு ஊரைசுற்றி பார்த்தது
@EdwigeaaraA12 күн бұрын
Sundar Raja unakku entha ooru 84 enna padicha tewelth aa
@enter-huj9 күн бұрын
நான் 5, 6, 7-ம் வகுப்பு வரை படித்தேன்
@AnandRaj-ho8nn20 күн бұрын
Super brother I too visited 2 year before 👍
@anbarasuanitha11 күн бұрын
👏👌
@theodoredaniel742816 күн бұрын
Valuable infn , well said .
@moideenbasha163814 күн бұрын
நான் பார்த்த வரையில் மனப்பாடுபழவேற்காடு நிறைய ஒற்றுமைகள் தொழில் மற்றும் ரண்டு ஊர்களின் அமைப்பு
@hajaazarudeen451020 күн бұрын
நான் இந்த ரூட்டுல போயிருக்கேன் நல்லா இருக்கும்.. எங்க ஊர் ஆர் எஸ் மங்கலம் இருந்து கன்னியாகுமரி வரை இந்த பக்கம் போயிருக்கேன் பைக் ரைட் பண்ணுனேன்..❤️❤️❤️🕉️☪️✝️
@vijijayakumar690912 күн бұрын
Sir, entha manapadu koil video pottathuku nandri🎉🎉🎉🎉🎉
@alexanderkanagaraj339216 күн бұрын
Beautiful place. The cove , beach , the well , the church on the mound , the cave beneath, the stunning church in the village. Also a row of mid sized bungalows built about sixty years ago probably by those who had the Ceylon connection ( the insides are unique).
@LakshmiNarayanan-n7t6 күн бұрын
Nala vidio
@sumathi856023 күн бұрын
Hi brother 😊 Have a nice day Take care 👍 ❤
@sureshv690010 күн бұрын
Super
@chandraperumalkp572415 күн бұрын
I m proud of my people
@jancynico272414 күн бұрын
Good Sir.
@Santhiyagappar14 күн бұрын
சந்தியாகப்பர் காட்சிகளின் திருத்தலம் மறவபட்டி தாடிக்கொம்பு வழி திண்டுக்கல் தற்போது காட்சிகளும் அற்புதங்களைச் தமிழ்நாட்டில் நடக்கும் திருத்தலம்
@Manikandan-rk4ei16 күн бұрын
மனப்பாட்டில். ஒர் கலவரம் நடந்தது அப்போ நிறைய மக்கள் இந்த ஊர் விட்டு வேளியேறிய தாக சிறு வயதில். கேள்விபட்டு உள்ளேன் இது உண்மையா....😮😮😮😮
@stephenjulius399614 күн бұрын
உண்மை
@Parathavar3338 күн бұрын
ஆமாம்
@vijayalakshmivijayalakshmi275921 күн бұрын
👌👌👌💐💐
@arunpetermahizhan10-a7917 күн бұрын
Amen❤
@rajamonithomas917915 күн бұрын
Some more important places are not covered in this video. An excellent place for peace and tranquility
@lawrenceleon422316 күн бұрын
👍👌
@rajbet846017 күн бұрын
My native place .
@chandraperumalkp572415 күн бұрын
Manapaadu is near my native
@manisurya319723 күн бұрын
Anna kanyakumari suthi kattunga !!!!!
@msg144215 күн бұрын
When ur attempting to produce any Video Clips on such a historical places first meet the elders / natives of such places who are conversant about it's history and update yourself. Top grass briefings could mislead the viewers and tarnish it's actual history. Manapad has a rich history which speaks about it's ancestry.
@casimiercarolinecasicaro89923 күн бұрын
நண்பரே உங்கள் ஆர்வம் பாராட்டுக்குரியது. ஆனால் ஊரில் ஒரு விவரம் அறிந்தவரை கூட வைத்திருந்து விவரங்கள் தெரிவியுங்கள். நூற்றாண்டு பழமையை மிக தவறான தகவலால் உங்கள் பதிவே முழுமை பெறவில்லை.
@jesurajanjesu819518 күн бұрын
மேரா காவ்ன்....
@sumathi856023 күн бұрын
Hi brother 😊🥰
@jeyamstudio908612 күн бұрын
video la niraiya mistake iruku bro...local la nalla visarichitu video podavom
@mariappanmariappan707623 күн бұрын
🙏👍🤝
@VICTORIAAMicroPG16 күн бұрын
nan towelth ingathan padithen 1991il
@johnsavier176716 күн бұрын
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@enemy-d7y23 күн бұрын
Paesal இல்லை special 😁 😁 😁 😁 😁 0:08
@aniselva138415 күн бұрын
வரலாறு தவறு. மணல் மூடி இருந்தது மணல் மாதா கோவில். இந்த கோவில் மணல் மெடு மேல் இருக்கிறதற்காகவே பெயர் பெற்றது. கடல் தண்ணீ ருக்குள்ளே இருக்கும் சவேரியார் தியானம் செய்த குகை யும் அதில் இருக்கும் நன்னீர் கிணறும் அதிசயம்....
@Parathavar3338 күн бұрын
மணலும் கவி பாடும் காரணமாக மணப்பாடு னு பேரு வந்துச்சு... நானும் மணப்பாடு காரன் தா சகோ
@annielivia766923 күн бұрын
What is the name of the church?
@sreekumar91639 күн бұрын
தேவனது கிருபையால் அதிக அளவு மீன்களை அள்ள செல்கின்றனர்....
@sunilhermon314613 күн бұрын
Time 7.05 to 9.05 வரை தவறான தகவல்
@Mahalaksm117 күн бұрын
Kadal meengal movie ingudhan shooting eduthu irupanga pola,
@akbalaji458516 күн бұрын
Illai. Neerparavai,iyarkkai,,more than movie
@gaitangomez677717 күн бұрын
சேசு கிறிஸ்துவின் இராச்சியம் வரும் படியாக மரியாயின் இராச்சியம் வருக. அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே. புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.
@arula80712 күн бұрын
இயேசு கிறிஸ்துவின் ராஜ்யம் வரும் மரியாயின் ராஜ்யம் வராது கொஞ்சம் பைபிள் படிச்சு அறிவடையுங்கள் கிறிஸ்தவம் யாரோ சொன்ன கட்டுகதைகளை நம்புவதல்ல.
@daviddavid330312 күн бұрын
மரியாள் இராஜ்யம் வராது கிறிஸ்துவின் இராஜ்யம் தான் வரும்... இது மரியாளுக்கே தெரியும்💯😅
@Mohamedarfin623 күн бұрын
Oppilan vaga bro enga oorula mee goreng try pannuga
@prathapgeorge166011 күн бұрын
In Jesus name please help me, I want to get Marry with Molla Shaikh to Prathap, will get Money for you, will Settled in Business from London🇬🇧 Ave Maria, Maria Valga❤❤❤ in Jesus name Amen ❤❤❤
@Manikandan-bp8ru11 күн бұрын
வெள்ளகாரன்கொன்டுவந்மணிதன்
@Johan-m6z10 күн бұрын
கிறிஸ்தவ நாடு இந்த இடம்?
@josephkhristopher-sp3lv23 күн бұрын
Manapadu church uluku nanga angaku. Kata eleya naa Christian
@thambiduraiganapathiraman636117 күн бұрын
என்னய்யா நீ , முதலில் எந்த மாவட்டத்தில் உள்ளதுனு சொல்லலு.
@GMAsilambamTirunelveli17 күн бұрын
தூத்துக்குடி
@ananthibaskar821417 күн бұрын
தம்பிதுரைகணபதிராம் சார் முதலில் இந்த மணப்பாடு திருநெல்வேலி மாவட்டமாக இருந்தது இப்பொழுது தூத்துக்குடி மாவட்டமாக உள்ளது தாங்கள் திருச்செந்தூர் சென்றால் முருகனையும் பார்த்த மாதிரி இருக்கும் அங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரம்தான் சரியா
@Thaheer-xd1qw12 күн бұрын
எப்ப என்ன அதிசயம் உலகிலேயே கண்டிராத அதிசயம் வலை போட்டு கடலில் மீன் பிடிக்கிறார்கள் இப்படி ஒரு அதிசயத்தை நான் இதுவரை கண்டதில்லை
@daviddavid330312 күн бұрын
வயிறு எரிந்தால் இங்குள்ள சிறப்புகள் தெரியாது.. கடலும் மீனும் தான் தெரியும்😅