இப்படி ஒரு நுணுக்கத்தை யாராலும் சொல்ல முடியாது உங்களை தவிர....இந்த பதிவு அனைத்து ஜோதிட பிரியர்களுக்கும் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.நன்றி குருஜி🙏🙏🙏❤️❤️❤️❤️
@gokulkannan36652 жыл бұрын
நீங்கள் பார்த்த முன்ஜென்ம தம்பதிகளை பத்தி சொல்லுங்கள்
@madhukkas95732 жыл бұрын
ஆமாம் ஐயா
@senthilkumarisenthilkumari52032 жыл бұрын
வணக்கம் குருஜி! எனது நீண்ட நாள் சந்தேகத்தை தெளிவான பதில் மூலம் போக்கி விட்டீர்கள். நன்றி குருஜி! வாழ்க வளமுடன்!
@pushphavalli81312 жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼 தன் வீட்டிற்கு மறையும் கிரகம் விளக்கம் சூப்பர் 👌👌👌 நன்றி 🙏🏼🙏🏼🙏🏼
@mageshwaran46912 жыл бұрын
பங்குசந்தை முலம் தொழிலபதிர் ஆகும் யோகம் பற்றி ஓரு கானோளி போடுங்க ஐயா 🙏🙏🙏🙏🙏
Dhanusu lagnam 8 il sukran budhan 2il guru, sukra Desai eppadi irukkum?
@saravanamoorthy31262 жыл бұрын
Thanks nga sir 🙏
@arockiaraj61822 жыл бұрын
Very nice sir🙏🙏🙏
@Kaviyamugesh14022 жыл бұрын
Thank you sir 🙏🙏🙏
@shanmugavadivelug72362 жыл бұрын
Sir sani sevvai parvai and inaivu illatha sukran, viruchiga lagnathil 6il ullar(sun+mercury+venus). 7 am idam sutham matrum guru sani parvai ullathu. thirumana valkai nandraga irukkuma sir. Pls reply 🙏
@jothimanikuppannan72132 жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏Sir Kadaga Lagnam 6il Guru Ippo 6 veetu palan miguthiyaguma OR 9 veetu palan miguthiyaguma Gurujii🙏🙏🙏
@arivazhaganarivu44952 жыл бұрын
Thanks for video air
@sreesridharan34242 жыл бұрын
thank you for sharing your knowledge sir, quick question does parivartana applies in divisional charts also?
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@sveni57652 жыл бұрын
Good evening sir
@vinays38202 жыл бұрын
Super topic sir 😃
@vinays38202 жыл бұрын
Sir Silar oru porul la invest pannitu marunthudiranga apurom oru kattatgil adhu miga periya value uyarnthu athirchi kull aagirargal vargal jathaga amai pu eppadi irukum
@SathishKumar-br1nb2 жыл бұрын
Sir meena laknam guru+ragu 8th place guru maraiva.lagnathipathi maraiva pls sir slunga
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@SathishKumar-br1nb2 жыл бұрын
@@AstroSriramJI thanks sir
@keysersoze6374 Жыл бұрын
வணக்கம் ஐயா, ரிஷப லக்னத்திற்கு 4ம் அதிபதி சூரியன் 11 ல் வக்கிர சுக்கிரனுடன் இருப்பது ?
@venivelu45472 жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@sujithasri94852 жыл бұрын
Sir kumba lagnam , sukran n dhanusu 11 am veedu , idhu epdi irukum aya , 4 am veedu , bhakiyasthanam palan seiyuma ... amma ku epdi irukum ??
@pakitharansayanthi84746 ай бұрын
மகரலக்கினம் 8இல் சூரியன்
@skamarajsanjai-pj6zl10 ай бұрын
ஐயா வணக்கம் நான் தனுசு லக்னம் மகர ராசி ராசிக்கு 11 இல் விருச்சிகத்தில் சனி பகவான் உள்ளார் செவ்வாய் பகவான் மேசத்தில் ஆட்சி பெற்ற நிலையில் உள்ளார் வருகின்ற சனி திசை எப்படி இருக்கும் சொல்லுங்கள் ஐயா நன்றி
@vinithanarayanan67422 жыл бұрын
Namaskaram Guruji. மேஷம் ராசி. மேஷ லக்கினம். லக்னாதிபதி செவ்வாய் 8ல் வக்ரம் மற்றும் புதன் சாரம். புதன் மிதுனத்தில் ராகு சாரம். செவ்வாய் தசை எப்படி இருக்கும் குருஜி.
@AstroSriramJI2 жыл бұрын
8 th is strong
@gaayufeb18172 жыл бұрын
Suriyan and Sani in 7 th house I am simmalagnam how was my life
Sir,mesha லக்னம்,புதன்,சூரியன் லக்னத்தில் உள்ளது கன்னி, மற்றும் மிதுணதிற்கு3,6 என மறைந்து இருக்குமா
@banuramkumar575 Жыл бұрын
Respected sir I am 66. Dhanur Lagnam. Sultan in Tarus. So please tell me what will be the effect on Sukran during sukra Dasa. My Kethu Dasa will end 2026.
@AstroSriramJI Жыл бұрын
Best
@ponnaiahempee91502 жыл бұрын
குருவின் பதிவுகளை பார்ப்பவர்கள் தங்கள் அனுபவங்களையும் பதிவு செய்யுங்கள்
@elamparithi777d2 жыл бұрын
அருமை ஐயா தங்களின் காணொளிகள் அனைத்தும் அருமை..ஐயா துலாம் லக்னத்திற்கு குரு அசுபர் அந்த கிரகம் கும்பத்தில் அமர்ந்தால் 3,6அம் இடத்தின் பலனை குரு தசையில் குறைவாக தான் செய்யுமா ..
@AstroSriramJI2 жыл бұрын
6 th only
@maheshwareng9012 жыл бұрын
🙏🙏🙏
@Vishh4702 жыл бұрын
மிதுன லக்னத்திற்கு 3க்கு உடைய சூரியன் 10இல் திக்பலம் ஆகும் போது தன் வீட்டிற்கு எட்டில் மறைகிறார். சூரியன் எப்படி பலன் தருவார் குருவே?
இந்த வீடியோவால் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி .நான் ரிஷப லக்னம் எனக்கு குரு 7இல் இருக்கிறார்.ஆனால் 8, 11ம் ஆதிபத்தியம் பெறும் அவர் 5ம் பார்வையால் லாப ஸ்தானத்தில் தொடர்பு கொண்டு 8ம் இடத்துக்கு 12இல் மறைந்து அந்த இடத்தின் பாதகத்தை குறைத்து 11ம் இடத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் பலன்களை மிகுதியாக தருவாரா? குறிப்பு: குரு புஷ்கராம்சம் பெற்று?? என் கணிப்பு சரியா என்றும் முக்கியமாக கூறவும்.நன்றி🙏🙏🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@kamatchikamatchi84642 жыл бұрын
வணக்கம் ஐயா: பெயர் -காமாட்சி. பிறந்த தேதி- 21.6.1982 பிறந்த இடம்- சாத்தமங்களம் தமிழ்நாடு. பிறந்த நேரம்- 9.30 காலை நான் எப்போது விட்டு மேணை வாங்குவேன்.
@bharatv582 жыл бұрын
hi ji for meena lagnam...mars in 9th house atchi...for 2nd house its maraivu...which house is strong 2nd or 9th
@AstroSriramJI2 жыл бұрын
Both
@bharatv582 жыл бұрын
@@AstroSriramJI thanks ji
@venkatpuliampatti8482 жыл бұрын
வணக்கம் குருஜீ வெங்கட் புளியம்பட்டி கன்னி லக்கினம்8ல் புதன் சூரியன் கேது சந்திரன் இதில் எப்படி எடுப் பது
மறைந்த கிரகம் வக்கிரம் அடைந்து இருந்தால் என்ன பலன்
@sashikumar54022 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@Miracleworldpeople112 жыл бұрын
Ayya simma laknam chevai sani in 3rd house Sukiran bhudhan in 9th and guru chandiran in 5th house suriyan ragu in 10th and kethu in 4th Chevvai than veetiku 12il maraiva How will be the chevvai dasa pls reply sir
@AstroSriramJI2 жыл бұрын
9th place is good
@jayarajasekar21692 жыл бұрын
ஐயா,மகர லக்னத்திற்கு 6,9க்கு உடைய புதன் 11இல் உள்ளபோது 6,9 இரு வீட்டுப் பலனும் மட்டுப்படுமா? 🙏
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@jayarajasekar21692 жыл бұрын
@@AstroSriramJI நன்றி ஐயா 🙏
@seenu13722 жыл бұрын
ஐயா, விருட்சிக லக்னம். 11-ல் செவ்வாய் (லக்னாதிபதி) இருந்தால் (தனது வீட்டிற்கு 6-ல் மறைந்து, அதே 6-ஆம் வீட்டை தனது 8-ஆம் பார்வையால் தொடர்பு கொள்ளும் போது அதன் பலன் எப்படி இருக்கும்?
@AstroSriramJI2 жыл бұрын
Bad
@anbilaniruth21902 жыл бұрын
எனக்கும் இதே அமைப்பு தான் சகோ.... 1997 இல் பிறந்திருப்பீர்கள்
@manivannangopalakrishnan6102 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@nalinimurali61682 жыл бұрын
தனுசு லக்னம். புதன் மகரத்தில் இதன் பலன் எப்படி இருக்கும் என்று கூற முடியுமா ஐயா
@AstroSriramJI2 жыл бұрын
Good
@sridharan19432 жыл бұрын
Thulaam lagnam budhan in 12th house?
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@nirmalav99722 жыл бұрын
Mesha lagnam 2 இல் சுக்கிரன்,இது துலா வீட்டிற்க்கு 8இல் இருக்கும் பலன் எவ்வாறு இருக்கும்
@crackersking64102 жыл бұрын
Madam rishabam is own rasi for venus
@geethapuppy3492 жыл бұрын
சிம்ம லக்னம் 2 ல் குரு, கேது, 8ல் ராகு, சந்திரன் , செவ்வாய் 11ல் சூரியன் 12ல் சனி, புதன், சுக்கிரன் என பலன் ஐயா
@Rups1772 жыл бұрын
if ur revati nakshatra then good otherswise kinda struggle (because for revati good dasha's will come in order)
@SenthilKumar-hk6kd2 жыл бұрын
8 ஆம் அதிபதி 3இல் இருந்தால் வெளிநாட்டு வேலை கிடைடப்பதில் தடை உண்ட ??
@gokulkannan36652 жыл бұрын
தீர்க ஆயுள்
@AstroSriramJI2 жыл бұрын
Possible
@gopinaths24652 жыл бұрын
ஐயா விருச்சிக லக்னம் சுக்கிரன் 4ல் உள்ளார் அவர் தன் 2 வீட்டிற்கும் மறையவில்லை தற்போது அவர் தசையில் முழுமையான பலன்கள் இருக்கும் அல்லவா?????
@AstroSriramJI2 жыл бұрын
Yes
@srinagalakshmisilks36432 жыл бұрын
அய்யா,நமஸ்காரம். கண்ணிலக்னம்.புதன் விருச்சகத்தில் சுய சாரம்,என்றாலும் மிதுனத்திற்கு விருச்சகம் 6.மறைந்த புதன் நிறைந்த தனம் அல்லது லக்னாதிபதி என்கிற அமைப்பில் நன்மை தருவாரா.
@AstroSriramJI2 жыл бұрын
Good possible
@srinagalakshmisilks36432 жыл бұрын
@@AstroSriramJI thankyou.🙏
@harishrish202 жыл бұрын
💚
@rameshkumarrameshkumar21042 жыл бұрын
மேஷ லக்கினம் சனி 6இல்(வக்கிரம் ) இப்போது 10&11க்கு உடைய சனி பரிவர்த்தனை ஆகி உள்ளது. புதன்(வக்கிரம் )11இல் சனி திசை முடிந்து விட்டது. இப்போது சனியின் பலன் எப்படி இருக்கும்? ஐயா.
@AstroSriramJI2 жыл бұрын
Positive
@rajap45692 жыл бұрын
வணக்கம் குருஜி புஷ்கர் நாவம்சம் மற்றும் இந்து லக்னம் இது இரண்டும் துணை அமைப்பா.அல்லது முக்கிய அமைப்பா.
@AstroSriramJI2 жыл бұрын
Substitute
@chidambarampcpc2 жыл бұрын
ஐயா வணக்கம் ஒரு மிதுன லக்கின ஜாதகருக்கு குரு கும்பத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருக்கிறார் எனும் போது பாதகஸ்தானத்திற்கு மூன்றில் மறைகிறார் மேலும் பத்தாம் வீட்டிற்கு 12 இல் மறைவார் எனும் போது குரு தசை எவ்வாறு இருக்கும் ஐயா...
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@glakshmi72862 жыл бұрын
குரு வணக்கம், கடக லக்னம், 12ல் குரு தான் தனுசு வீட்டை 7அம் பார்வையாக பார்க்கிறார், லக்னத்திற்கு இது 6ம் இடம் , 6ல் சனி சுக்ரன் இணைப்பு, குரு அருள் ஏவலவு கிடைக்கும் குருவே?
@AstroSriramJI2 жыл бұрын
70%
@RamKrishna-lh2tv2 жыл бұрын
வணக்கம் குருஜி சிம்ம லக்கினத்திற்கு ஐந்தில் குரு சூரியன் இணைவில் குரு அஸ்தங்கம் ஆகி இருப்பின் அவர் ஐந்தாம் பாவ பலனை தருவாரா அல்லது எட்டாம் பாவ பலனை தருவாரா அல்லது அதனை குரு தருவாரா அல்லது சூரியன் தருவாரா
@Rups1772 жыл бұрын
depends on degree mostly sun will do
@banuramkumar5752 ай бұрын
ஐயா புரி.வில்லை
@bkeditz62432 жыл бұрын
மிதுன லக்னம் குரு 8ல் நீசம் தன் முதல் வீட்டுக்கு 2ல் 2ம் வீட்டுக்கு 11ல் இருப்பது என்ன பலன்
@annanthakrishnamanokaran48502 жыл бұрын
சார், மகரலக்கினத்திற்கு புதன் 2ல் வர்க்கோத்தமம், 9ஆம் இட பலன்கள் எத்தனை வீதம் கிடைக்கும்???
@AstroSriramJI2 жыл бұрын
50%
@anbilaniruth21902 жыл бұрын
விருச்சிக லக்னம், கன்னியில் செவ்வாய்.. 6 ஆம் இடமான மேஷத்திற்கு 6 இல் மறைகிறார் ஆனால் 8 ஆம் பார்வையாக மேஷத்தை பார்க்கிறார்... மறைவு vs பார்வை... எது வலியது ஐயா
@AstroSriramJI2 жыл бұрын
Vision
@SuSu-km3ow2 жыл бұрын
அய்யா: கடக லக்ன குரு கும்பத்தில் 8 இல்,தனுஷுக்கு 3இல் மீனத்துக்கு 12 இல் மறைவு, சனி மகரத்துக்கு 6 இல் மிதுனத்தில் பலன்?
@AstroSriramJI2 жыл бұрын
Bad
@SuSu-km3ow2 жыл бұрын
@@AstroSriramJI நன்றி...
@nithyalakshmielango69302 жыл бұрын
சுக்கிரன் தனுசு லக்னத்திற்கு 8இல் மறைவு தன் ரிஷப வீட்டின் 3இல் மறைவு வர்கோதமம் துலாம் வீட்டுக்கு 10இல் இருக்கின்றது கடகத்தில் சுக்கிரன் வர்கோதமம் ஆதிபத்திய காரகத்துவம் பாதிக்குமா ஐயா தசை எப்படி இருக்கும்?
@AstroSriramJI2 жыл бұрын
Not bad
@nithyalakshmielango69302 жыл бұрын
@@AstroSriramJI நன்றி எனக்கு பதில் அளித்ததர்க்கு ஐயா
@beautifulearth78052 жыл бұрын
அன்பு வணக்கம் ஐயா,ஐயா துலாம் லக்னம் சுக்கிரன் கன்னியில் நீசம் அப்படி என்றால் அந்த சுக்கிரன் என்ன பலன் தருவார் ஐயா...
@mohana54802 жыл бұрын
மிகச்சிறப்பு...
@AstroSriramJI2 жыл бұрын
Negative
@senthilmurugan19762 жыл бұрын
தனுசு லக்னம் விருச்சிகம் செவ்வாய் தன்விட்ற்க்கு 1 6.என்று வரும் போது நன்மையாங்க சார்
@AstroSriramJI2 жыл бұрын
Little bit
@sanjiivpalanisamy80712 жыл бұрын
மிதுன லக்கினம் சூரியன் புதன் சுக்கிரன் கடகத்தில் குரு பார்வையில்..சூரியன் எப்படி செயல்படுவார் ஐ யா......
@AstroSriramJI2 жыл бұрын
Good
@sanjiivpalanisamy80712 жыл бұрын
@@AstroSriramJI thank u sir
@shriraam37582 жыл бұрын
ஜோதிடத்தில் அடுத்த ஜென்மத்தை கணிக்க முடியுமா? ஜாதகம் பலிக்காமல் போவதற்கு என்ன செய்ய வேண்டும் யாருக்கு ஜாதகம் பலிக்காது? இந்த கேள்விகளுக்கு பதில் கூறுங்கள்
@madhukkas95732 жыл бұрын
ஆமாம் ஐயா
@bgnmdkm2 жыл бұрын
லக்னாதிபதி 6,8 இல் மறைந்தால். என்ன பலன் குருவே?
@AstroSriramJI2 жыл бұрын
Problem
@ponnaiahempee91502 жыл бұрын
கடக லக்னம் மீனத்தில் சுக்கிரன் உச்சம் ஆனால் தன் வீட்டுக்கு6ல் மறைவு இதன் பலன் எப்படி இருக்கும்
@AstroSriramJI2 жыл бұрын
Good
@gopimanickam20002 жыл бұрын
தன் விட்டிற்கும் லக்னத்திற்கும் மறையும் கிரகம் வர்கோத்மம் பெற்றல் அது எவ்வாறு பலன் தரும்?